ஒரே வீட்டில் 2 மின் இணைப்பு உள்ளதா கணக்கீட்டில் புதிய நடைமுறை | tneb | tangedco | tneb latest news

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • #tneblatestnews #tneb #tneboffcialnews #tnebgangmanlatestnews #tneblinkaadhar #tangedco #மின்சாரம் #மின்சாரவாரியம் #மின்சாரவாரியம்
    tneb online payment new user registration, tneb online payment registration, chennai tneb online payment, tneb online payment, tneb, tneb bill online payment, TNEB, Online payment Tneb, Tneb tamil, EB bill, tamilnadu electricity, tamil tech, how to pay eb bill online, pay electricity bill online chennai, tneb bill payment online, tneb bill view, eb, eb bill, tneb bill check, lt bill, lt bill in tamilnadu, tneb bill check online, tneb bill check in tamil, tneb payment online

Комментарии • 50

  • @ShanmuganandamGovindarajan
    @ShanmuganandamGovindarajan 8 дней назад +9

    இதுமாதிரி எல்லாம் யோசிக்க நினைக்கும் அரசு மாதம் ஒருமுறை கணக்கெடுக்க ஏன் முன்வரவில்லை. ஓட்டு போட்ட மக்கள் அனைவருமே ஏமாளிகள்தானே‌

    • @shanmugamshanmugam8959
      @shanmugamshanmugam8959 2 дня назад

      வாரியம்2மீ 100யுனிட்கொடுப்பதை 1மாத்திற்கு50யூனீட்என்றேகணகிடுவர் புரியாதமக்கள்புரிந்துகொள்ளவேண்டும்.மாதமோறுமுறைஎன்றால்ஊழியர்களையும்கூட்டிஅச்செலவும்நம்தலையிலேசுமத்தபடும்

  • @maragathamk2319
    @maragathamk2319 7 дней назад +7

    மாதம் ஒரு முறை ரீடிங் எடுப்பதாக கூறி யது என்ன ஆச்சு ஆட்சி முடிவதற்குள் கொண்டு வருவார்களா

    • @nasirbaig8736
      @nasirbaig8736 7 дней назад +2

      நம் ஒட்டு திமுக விற்கு போடாவிட்டால் நடக்கும்

    • @radhakrishnan9545
      @radhakrishnan9545 День назад

      அதெல்லாம் சும்மா...!!! ஒரு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் சொன்னது...!.!
      அதையெல்லாம் "ஞாபகம் வைத்துக் கொள்ளலாமா"..?
      இன்னும் பச்சை பிள்ளையாகவே இருந்தால் எப்படி?.?.?

  • @duraibabuduraibabu5144
    @duraibabuduraibabu5144 10 дней назад +3

    மின்உற்ப்பத்தி என்ன அயல் நாடுகளில் இருந்த வாங்ப்படுக்கின்றது.

  • @SADISHKUMARBR
    @SADISHKUMARBR 20 дней назад +2

    ❤மிக்க மகிழ்ச்சி அருமையான மாடல் வெற்றிநடை போடும் மாடல்

  • @jeyaramanvadivel1062
    @jeyaramanvadivel1062 21 день назад +4

    EB பில் ஏறுமுகம் இதோடு நிற்குமா..இன்னும் திடீர் திடீரென்று மின் கட்டணம் உயருமா...மாடல் மாடலாக மின் கட்டணம் உயர்த்தப் படுகிறது...

  • @rselangovan8516
    @rselangovan8516 21 день назад +7

    திமுக அரசு super. வாழ்க ஓட்டு போட்ட மக்கள்

  • @dinakaranrajagopalan9094
    @dinakaranrajagopalan9094 21 день назад +7

    இலவசமே தேவையில்லை எத்தனை இணைப்பு வேண்டியவர்களுக்ககு இலவசத்தை கட் பண்ணிட்டாலே போதுமானத

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 13 дней назад +3

    இரண்டு வாடகை வீட்டில் யாருக்கு இலவச 100யூனிட் மின்சாரம்

  • @ramarajrms4283
    @ramarajrms4283 10 часов назад

    ஒரே வீட்டுக்கு எவன்தான் இரண்டு மின் இணைப்புகளை கொடுப்பான்????!!!!

  • @duraibabuduraibabu5144
    @duraibabuduraibabu5144 10 дней назад +3

    இது புதிய கொள்ளை

  • @srinivasanV-t1w
    @srinivasanV-t1w 14 дней назад +2

    What about every month reading? Although I am a Dravida Model supporter, DMK will loose 2026 state elections if stalin govt. increase the EB Bills in different types by boycoting their Election Manifesto at 2021. They should think twice before implementing when actor Vijay's TVK round the corner. Then only the anti-incumbancy can not happen. Otherwise even God also let you down. Be Careful.

  • @MaraimalainathanC
    @MaraimalainathanC 22 дня назад +2

    இதை விட தெளிவா யாரும் புரிய வைக்க முடியாது.

    • @shunmugampuraviyapillai5013
      @shunmugampuraviyapillai5013 9 дней назад

      வாடகை வீட்டில் என்ன செய்வது இரண்டு மூன்று வாடகை ஒரே வீட்டில் இருந்து வரும் நிலையில்

  • @ayyasamyr1486
    @ayyasamyr1486 21 день назад +2

    இதெல்லாஎதற்குசாராயத்திலவரும்காசுபத்திலயாஎல்லாதெரியம்நாங்ககூமட்டையா

  • @mohansubramaniyan4108
    @mohansubramaniyan4108 12 дней назад +1

    Bro. Monthly meter reading the govt. Allows 2 years before.

  • @sudared
    @sudared 22 дня назад +3

    Intha polappukku vera ethavathu pannalam tn gov

    • @arokianathanfernandez3001
      @arokianathanfernandez3001 16 дней назад

      ஏன்டா வீடு மேல வீடு கட்டி வாடகைக்கு விட்டு கொள்ளை லாபம் சம்பாதிக்கிறியா? உன்னை பிடிக்க தான் டா இந்த திட்டம்..

  • @shanmugamramaswamy5634
    @shanmugamramaswamy5634 11 дней назад +2

    மின்சாரத்துறை தானே பல இணைப்புகள் கொடுத்தது..

    • @ramachandrannatarajan47
      @ramachandrannatarajan47 8 дней назад

      கனெக்ஷன் கொடுக்கும் போது தனியாக எல்லா EB காரனுக்கும் மாமூல் வந்தது, எனவே கொடுத்தார்கள். இப்போது ஆப்பு அடிக்கிறார்கள்.

    • @nasirbaig8736
      @nasirbaig8736 7 дней назад

      இலஞ்சம் வாங்கிக் கொண்டு கொடுக்கின்றார்கள்

    • @radhakrishnan9545
      @radhakrishnan9545 День назад

      அதெல்லாம் சும்மாவா?.?

  • @rajendranv3104
    @rajendranv3104 21 день назад +1

    If a owner and tenant are using the two connections,what will be the position.This video is not clear about this.
    Two connections with one user and two users ,have a meaningful difference , I think only to check this,we provided the Aadhar to the TNEB connnections.

  • @ramargirija5745
    @ramargirija5745 10 дней назад +1

    Itharkku 100 unit maanyam illai ena sollalaamey!!! Appdi poodu arivaalaaa??? kilinjathu kolathurrrrrrrr ungoooooooo??? Kalikaalam aarambiduchungooo????

  • @panneer2005
    @panneer2005 21 день назад

    How EB will calculate single phase in Grind Floor 3phase in first of the same building

  • @nagamaniyaajwin3402
    @nagamaniyaajwin3402 13 дней назад +1

    Admkgovt kku nastam varalaya

  • @velusamynatarajan6811
    @velusamynatarajan6811 22 дня назад +2

    ஒரு டோர் நம்பருக்கு எப்படி இரண்டு இணைப்புக் கொடுத்திருப்பார்கள்.
    ஒரே காம்ளக்சில் வேறு வேறு கதவு எண்களில் உள்ள இரண்டு மின் இணைப்புக்களை ஒன்றாக இணைப்பார்களா?
    வீடியோ போடுபவர்கள் இது சம்பந்தப்பட்ட அரசாணைகளைப் படித்துப் பார்த்திருந்தால் Link கொடுங்கள்.

    • @nasirbaig8736
      @nasirbaig8736 7 дней назад

      இலஞ்சம் வாங்கிக் கொண்டு கொடுக்கின்றார்கள்

  • @s.k.amanullas.k3222
    @s.k.amanullas.k3222 5 дней назад

    அடுத்த தேர்தலில் ஓட்டு கேட்க இங்கே தானே வரணும் வரட்டும்

  • @ganapathipetchiappan4899
    @ganapathipetchiappan4899 22 дня назад +2

    Sir ipom oru veetla 400 innoru veetla 300 apdinaaa 700 unit nu count pannuvangalaaa?????

    • @velusamynatarajan6811
      @velusamynatarajan6811 22 дня назад +1

      முடிஞ்ச வரைக்கும் எவ்வளவு பணம் கறக்க முடியுமோ அதைச்செய்யும் இந்த அரசு.

  • @prabakaranethirajulu3053
    @prabakaranethirajulu3053 22 дня назад +1

    What about the appartment ?

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 12 дней назад

    Oru veettukku iradu min innaippu irundhaal , 1 min innaippukku mattum 100 unit kazhithaal podhume !!!!!

  • @MilfordMayberry-s1t
    @MilfordMayberry-s1t День назад

    Dare Walk

  • @shanmugamshanmugam8959
    @shanmugamshanmugam8959 2 дня назад

    ஒருகுடும்பத்திற்க்கு1இனைப்புஎ ரேசன்கார்டு&ஆதரைஇணைக்கவேண்டும்.அல்லதுவாடகைதாரர்ளைஎந்தபிரச்சனைகளும்இன்றிவெளியேற்றிதரவேண்டும்