சுத்தம்னா என்ன? ... கரூரில்இழுத்து மூடப்பட்ட பிரபல பிரியாணி கடை..

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • அதிகாரிகளுடன் ஊழியர்கள் வாக்குவாதம்... இழுத்து மூடப்பட்ட பிரியாணி கடை..
    #PolimerNews | #Polimer | #TamilNews #Karur | #Biryani | #Food
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 76

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 2 года назад +24

    உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகளின் தொடர் நடவடிக்கை மட்டுமே இவர்களை கட்டுப்படுத்தும் .

  • @user-vm3kg6hb4d
    @user-vm3kg6hb4d 2 года назад +43

    தடை செய்யப்பட்ட பாலித்தீன் பை பயன்படுத்த கூடாது.. சரிங்க அதை விற்பது யார். தயாரிப்பது யார் ..இது எந்த ஊர் நியாயம் ...🤭🤭🤭

    • @rajeshsubramanian2083
      @rajeshsubramanian2083 2 года назад +2

      ஒட்டுக்கு பணம் வாங்குறது தப்புனு சொல்லுவான்க, ஆனா பணம் குடுக்குறவன ஒன்னு சொல்ல மாட்டாங்க😂

  • @ggara1377
    @ggara1377 2 года назад +24

    பிரியாணி மற்றும் பரோட்டா வெளியில் உண்பதை தவிர்க்க வேண்டும்..

  • @sugamsukha3746
    @sugamsukha3746 2 года назад +36

    உணவகங்களில் உணவு வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்
    அதற்கு தள்ளு வண்டி கடையில் சாப்பிடலாம்

    • @boopathirajag5343
      @boopathirajag5343 2 года назад

      தள்ளுவண்டி உணவகத்தில் உண்ணலாம் ஆனால் ஒருவர் சுவைத்து போட்ட எலும்பை கழுவி எடுத்து மீண்டும் எடுத்து கழுவி உணவில் போட்டு பரிமாறுவாங்களே!!!

    • @user-he2vm3wu9u
      @user-he2vm3wu9u 2 года назад +6

      ஒரு தள்ளுவண்டி கடையில் கீழே போட்ட எலும்பை எடுத்து மறுபடியும் சூப்பில் போடுகிறார் ஒரு தாத்தா வீடியோ பார்க்கவில்லையா

    • @sugamsukha3746
      @sugamsukha3746 2 года назад +1

      @@user-he2vm3wu9u வீட்டில் தவிர மற்ற இடங்களில் அசைவத்தை தவிர்க்கவும்

    • @user-he2vm3wu9u
      @user-he2vm3wu9u 2 года назад +1

      @@sugamsukha3746 correct

    • @Thalapathy_Dhoni7
      @Thalapathy_Dhoni7 2 года назад

      Boomer boomer😂

  • @jagannathannagamudayar1048
    @jagannathannagamudayar1048 2 года назад +9

    ஐயா அப்படியே வேலூர் மாவட்டம் குடியாத்தம் பக்கம் வந்து ரவுண்ட் அடிச்சு பாருங்க......அனைத்துக் கடைகளிலும் கவர்கள் உபயோகப்படுத்தக் கூடாது ஆனால்அனைத்து கடைகளிலும் கவர்கள் உபயோகப்படுகிறது.....😨😨😨

  • @balakrishnankaruppaiyh1585
    @balakrishnankaruppaiyh1585 2 года назад +9

    மாமுல் சரியாக போய்சேந்திருக்காது அதனால்தான் நடவடிக்கை இது உலகரிந்த விசயம்..

  • @venkadeshayyadurai8603
    @venkadeshayyadurai8603 2 года назад +6

    5000rs குறைவு 100000rs க்கு அதிகமாக அபராதம் போட வேண்டும் அப்போது தான் தவறு செய்ய மாட்டாங்க

  • @Pagadi5
    @Pagadi5 2 года назад +6

    பிரியாணி கடைக்காரர்- நான் மட்டும் என்ன இழிச்சவாயனா. ஊரு உலகத்துல இல்லாததையா நான் பண்ணறேன்.

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 2 года назад +12

    சுகாதாரமற்ற உணவை வழங்கும் உணவகங்களுக்கு பூட்டுப் போடுங்கள் .

  • @srinew27
    @srinew27 2 года назад +1

    I appreciate the officer

  • @singamsingam5900
    @singamsingam5900 2 года назад +3

    திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் ஒரு ஹோட்டல் இப்படித்தான் இருக்கிறது.
    அங்கே கழிவறைக்கும், கை கழுவவும் ஒரே ட்ரம்மில் தண்ணீர் வைத்துள்ளனர்.

  • @RS-qk7xf
    @RS-qk7xf 2 года назад +3

    Name of the RESTAURANT : Salem RR Biryani 🙏

  • @nijanthanm8084
    @nijanthanm8084 2 года назад +1

    தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி பகுதியில் உள்ள உணவகங்கள் அதிகாரிகள் உணவு தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும், மருத்துவமனை வரும் நோயாளிகள், பார்வையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்

  • @elangvanp414
    @elangvanp414 2 года назад +1

    தமிழ் நாட்டில் பல இடங்களில் கேரி பேக் விற்பனை சிறப்பாக இருக்கு

  • @malikgabose649
    @malikgabose649 2 года назад +1

    VIRAIVAANA ; ARUMAIYAANA
    ACTION ...WELL DONE 👍
    MELUM NADAVADIGAIGAL
    THOODARVATHU ( T.N FULL ) NANDRU 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pannikuttygaming6501
    @pannikuttygaming6501 2 года назад

    Ennoda favourite biryani Shop 😔🥀😔😔

  • @humanerror9323
    @humanerror9323 2 года назад +1

    Karur hotels ellamae Appdithan iruku except few

  • @SKan3148
    @SKan3148 2 года назад +2

    பாலித்தீன் பேக் தடை செய்யப்பட்டுள்ளதா தடை செய்யப்பட்டுள்ளது என்று நியூஸ்ல மட்டும்தான் சொல்றாங்க

  • @Pandu-ci8eh
    @Pandu-ci8eh 2 года назад

    Very good sir super

  • @skrishnavelskrishnavelskri63
    @skrishnavelskrishnavelskri63 2 года назад +2

    உனவு பாதுகாப்பு அதிகாரிகள் கடையை வாடகைக்கு விட்ட நபர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எடுத்தால் தான் இட உரிமையாளர் நல்லவர்களுக்கு மட்டும் கடையை வாடகைக்கு விடுவார்

  • @kaalakgnanam1441
    @kaalakgnanam1441 2 года назад

    Hundred percent Halmark

  • @VijayKumar-un3tw
    @VijayKumar-un3tw 2 года назад +1

    பால்தீன் கவர் தயார் பண்ணுர கம்பேனியை பிடிடா கடைகாரணை டார்ச்சர்பண்ணுரீங்க கம்பேணியில் இருந்து நரைய மாமுல் வருதோ

  • @prakashr2662
    @prakashr2662 2 года назад

    தப்புகள் எல்லா கடைகளிலும் நடக்குது இதுல தள்ளுவன்டி சின்ன கடை ஏசி ரெஸ்டாரன்ட் மல்டி குஷ்ஷன் ரெஸ்டாரன்ட் பீஸாகடை டோமினாஸ் கடை KFC கடை "3* ஹோட்டல் "5*ஹோட்டல் யவனும் யோக்கியன் கிடையாது இதுல சோதனை செய்யும் அதிகாரிகள் தள்ளுவன்டி உள்பட சின்ன கடை மல்டி குஷ்ஷன் ஹோட்டல் இவைகளை விட்டுட்டு நடுத்தரகடைகளை சோதனை செய்வது நியாமான நடவடிக்கை இல்லை

  • @machioruteasollu9592
    @machioruteasollu9592 2 года назад

    அவர்களுக்கு பிரியாணி சும்மா குடுத்திருந்தா வந்திருக்கவே மாட்டாங்க

  • @ramasamy3450
    @ramasamy3450 2 года назад

    அபாராதம் மட்டும் கலப்படம் மற்றும் சுகாதரமற்ற உணவுகளை கட்டுபடுத்தாதது, கடுமையான தண்டனை, உரிமம் ரத்து போன்றவற்றை அமல்படுத்த வேண்டும்

  • @kamalakannan.akamalakannan5080
    @kamalakannan.akamalakannan5080 2 года назад

    How much amount there give to you to not tell the hotel name all way you show the hotel name and tell too but now?

  • @nawfal-bt7cr
    @nawfal-bt7cr 2 года назад +2

    நான் எப்பொழுதும் கையேந்தி பவனில்தான் சாப்பிடுவேன் அதாவது தள்ளுவண்டி கடையில் எந்தக் கலப்படமும் இருக்காது

  • @karthikeyan-sb1us
    @karthikeyan-sb1us 2 года назад

    பிரியாணி கடைக்காரன் mind voice என் கடைய cick ponrika அரசாங்கம் நீங்க மதுக்கடை மக்கள் உடல் நலத்திற்கு கோடு போய் அத நிருத்துடா

  • @kalaganesh8889
    @kalaganesh8889 2 года назад +2

    A m briyani kadai

  • @sebastian_.j
    @sebastian_.j 2 года назад

    ஹோட்டல் பெயர் என்ன? எதுக்கு மறைக்கணும்?

  • @pichaipillaiking7583
    @pichaipillaiking7583 2 года назад +3

    ஏண்டா வெண்ண அந்த பிரியாணி கடைக்கு பேரு என்னனு தெரியலையா

  • @Yobalaji
    @Yobalaji 2 года назад

    கொஞ்ச நாளைக்கு தான் இதெல்லாம்

  • @DINESH-km9wb
    @DINESH-km9wb 2 года назад

    Spr vaaapthukal 🤔🤔🤔intha packing covers la production panurathu yaru 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂athaium sethu kandu pitethan vaangi yarum ubayokika maatarkal

  • @arunachalamar5898
    @arunachalamar5898 2 года назад

    Dai plastic manufacturers band pannungada first. 2nd ha sales shop ha pannunga. Then everything will be in control.

  • @manikandan-xl1we
    @manikandan-xl1we 2 года назад +1

    பிரியாணி கடைக்காரன் polymer நியூஸ் பணம் கொடுத்துட்டன் போல. கடை பேரு தெரியல

  • @kavithaprakash5438
    @kavithaprakash5438 2 года назад

    Nanga apati than yar thavaru seithalum naanga ketpom but naanga thavaru seithal yarum ketla kutathu

  • @varunasaravanan3263
    @varunasaravanan3263 2 года назад

    I don't know why you people don't punish the plastic seller…?is this really a crime or any personal vengeance,,,See many shops are doing the worst go and find out all the shop.,👍 Don't corner particular set of people...

  • @saistime2121
    @saistime2121 2 года назад

    Pollachi Briyani house......kaal mithikara saakku paila Briyani kunda adupula irunthu edupanga marupadium kaal mithika pottupanga

  • @shajidhas1196
    @shajidhas1196 2 года назад

    Ippadi patta kadai kaluku minimum 5 Laks fine potu owner arreste punna vandum.

  • @shing_chan
    @shing_chan 2 года назад

    Ellam ok but plastic cover than konjam over 😏 manufacturing panravana stop pana solunga ya 1st

  • @bothaitharumpatahi1061
    @bothaitharumpatahi1061 2 года назад

    Mamul karakta kodunga illana ippadi than agum

  • @sasee1974
    @sasee1974 2 года назад

    இதற்கு பின்னால் யேதோ அரசியல் உள்ளது

  • @Czar-v2b
    @Czar-v2b 2 года назад

    Ss hyderabad biriyani 2days before sappittu red flag kaddiyum nikkalae

  • @lakshmisubha2036
    @lakshmisubha2036 2 года назад

    Trichy la poo kadila irunthu...... Yella kadilaum plastic than apram yena

  • @vmarunagirichettiar4087
    @vmarunagirichettiar4087 2 года назад

    ஆன்லைன் உணவகமா?
    அதானே.

  • @karthiksirisha7100
    @karthiksirisha7100 2 года назад +1

    என் திறமையை யாரும் மதிக்க வில்லை உங்களுக்கு ஆவது பிடிக்கும் என நம்புகிறேன் நண்பர்களே 😢😢😢

  • @suganyam2659
    @suganyam2659 2 года назад

    Nethu nit thana briyani sapitom🤤

  • @vivekvivekss2084
    @vivekvivekss2084 2 года назад

    Intha kadaila superah irukunu sila youtubers channels sonnangale...appa athu ellam poiya Gopal....

  • @venkateshsivakumar412
    @venkateshsivakumar412 2 года назад

    Ada pavingalaa itha pandraa negaa en daa paalithin cover manufacturing company seal paana matringaa

  • @nandhiniraju507
    @nandhiniraju507 2 года назад

    Intha kadai karur famous ah na kadai

    • @RK-zd8bq
      @RK-zd8bq 2 года назад

      Shop name bro

  • @GS.7475
    @GS.7475 2 года назад

    😡😡😡😡😡

  • @karthiksekeran6907
    @karthiksekeran6907 2 года назад

    See ivarkaluku thevai, Panam. Tharalana super ah perfect ah velai seivangha

  • @madurai_2_theni2_hrs_dhaa48
    @madurai_2_theni2_hrs_dhaa48 2 года назад

    enna daaa idhu ... helath inspector kundu kalyanam maadhiri irukaan :D

  • @vsmanivsmani9204
    @vsmanivsmani9204 2 года назад

    Mathu.veeddukku naaddukku uierukkum kedu........uierukku kedaana mathuvai. Arasaangamey virkkalaam. Aanaal. Poddalam kaddi kudukka plastic pai koodaathaa........mothalla pai thayaarikkum idathai moodungadaa.....

  • @racky820
    @racky820 2 года назад

    😀

  • @Anandkumar-fe2en
    @Anandkumar-fe2en 2 года назад

    நாளை திறந்தால் ?