மிகவும் அருமையான பாடல். இனிமையான இசை. எந்தன் இயேசு நல்லவர் எந்தன் இயேசு வல்லவர் என்றும் நடத்துவார் ஆ...பேரின்பம் அவர் என் தஞ்சமே அனுதினம் அன்பருடன் இணைந்து செல்லுவேன் சரணங்கள் 1. அற்புதமாம் அவர் அன்பு அண்டினோர் காக்கும் தூய அன்பு இப்பூவனில் இவரைப்போல் அன்பர் எவருண்டு - எந்தன் இயேசு 2.சர்வவல்ல தேவன் இவர் சாந்தமும், தாழ்மையும் உள்ளவராம் எந்நாளுமே எந்தனையே தாங்கிடும் வல்லவராம் நம்பிடுவேன் என்றென்றுமாய் எந்தன் இயேசுவை - எந்தன் இயேசு 3.குற்றங்களை மன்னித்தவர் தம்மண்டை என்னை சேர்த்துக் கொண்டார் எந்தன் நேசர் ஒப்பற்றவர் பொறுமை நிறைந்தவர் சார்ந்திடுவேன் இந்நிலத்தே எந்தன் தஞ்சம் இவர் - எந்தன் இயேசு 4.கர்த்தர் எந்தன் மேய்ப்பர் ஆவார் சீரான பாதை நடத்திடுவார் எந்தன் வழி செம்மையாக்கி ஏற்று நிறுத்துவார் எந்தன் நேசர் காத்திடுவார் என்றும் பின்செல்லுவேன் - எந்தன் இயேசு 5.ஜெயம் கொண்ட வேந்தன் இவர் பாதாளம் யாவும் வென்றவராம் வெற்றியுடன் முன் சென்றிட கிருபை நல்கிடுவார் முன் செல்லுவேன் இயேசுவுடன் என்றும் ஆனந்தமே - எந்தன் இயேசு
In all my situation Jesus is wonderful God my favorite MPA song I always sing this song ,thankGod for our beloved pastor ,and amma ,whole family ,heart touching songs ,consoling ,comforting ,
பாஸ்டர் ஐயா அவர்களுக்கு எனது பணிவான நன்றி. தயவுசெய்து சாது கொச்சுகுஞ்சு சன்னியாசி அவர்களின் "என்டே தெய்வம் .சொர்க்க ம்..என்ற பாடலின் தமிழ் மொழிபெயர்ப்பு அருள் கூர்ந்து பதிவிடுங்கள்.
ஆமென் ஆமென்🙏🙏
மிகவும் அருமையான பாடல். இனிமையான இசை.
எந்தன் இயேசு நல்லவர்
எந்தன் இயேசு வல்லவர் என்றும் நடத்துவார்
ஆ...பேரின்பம் அவர் என் தஞ்சமே
அனுதினம் அன்பருடன்
இணைந்து செல்லுவேன்
சரணங்கள்
1. அற்புதமாம் அவர் அன்பு
அண்டினோர் காக்கும் தூய அன்பு
இப்பூவனில் இவரைப்போல்
அன்பர் எவருண்டு - எந்தன் இயேசு
2.சர்வவல்ல தேவன் இவர்
சாந்தமும், தாழ்மையும் உள்ளவராம்
எந்நாளுமே எந்தனையே தாங்கிடும் வல்லவராம்
நம்பிடுவேன் என்றென்றுமாய் எந்தன் இயேசுவை - எந்தன் இயேசு
3.குற்றங்களை மன்னித்தவர்
தம்மண்டை என்னை சேர்த்துக் கொண்டார்
எந்தன் நேசர் ஒப்பற்றவர் பொறுமை நிறைந்தவர்
சார்ந்திடுவேன் இந்நிலத்தே எந்தன் தஞ்சம் இவர் - எந்தன் இயேசு
4.கர்த்தர் எந்தன் மேய்ப்பர் ஆவார்
சீரான பாதை நடத்திடுவார்
எந்தன் வழி செம்மையாக்கி ஏற்று நிறுத்துவார்
எந்தன் நேசர் காத்திடுவார் என்றும் பின்செல்லுவேன் - எந்தன் இயேசு
5.ஜெயம் கொண்ட வேந்தன் இவர்
பாதாளம் யாவும் வென்றவராம்
வெற்றியுடன் முன் சென்றிட கிருபை நல்கிடுவார்
முன் செல்லுவேன் இயேசுவுடன் என்றும் ஆனந்தமே - எந்தன் இயேசு
This song s are forget todays
🎉
Blessed with the song every day
Old is Gold.Glory to God
Omg what a compilation. Super song. I will sing this song in the church when I was in school time.
In all my situation Jesus is wonderful God my favorite MPA song I always sing this song ,thankGod for our beloved pastor ,and amma ,whole family ,heart touching songs ,consoling ,comforting ,
Praise The Lord. Really soul soothing melody. Thanks pastor for your song.
Very nice song........ really Jesus christ romba romba romba nallavar....
. Thank you for this song
Superb song strengthens the heart so much and so comforting to a weary heart each time we hear it. God bless you .
Praise God
Glory to God
Glory to mighty God. Praise the lord pastor. 🙏👑👑🎄🎤
AMEN
Apart from the lyrics and music the song number in the list is 363 which reminds us to sing and medidate this throughout the year.Wonderful song
Praise the lord pastor. 🙏🎤
Excellent voice and lyrics
💕✨🥀💯
Very nice voice brother
Arumai Pastor
Praise the LORD 🙏🙏🙏
God is 👍 good
Amen.
Mumbai selvimattew
Hallelujah
பாஸ்டர் ஐயா அவர்களுக்கு எனது பணிவான நன்றி.
தயவுசெய்து
சாது கொச்சுகுஞ்சு சன்னியாசி அவர்களின்
"என்டே தெய்வம் .சொர்க்க ம்..என்ற பாடலின் தமிழ் மொழிபெயர்ப்பு அருள் கூர்ந்து பதிவிடுங்கள்.
Is song book Available..
.
Amen....