மிகச்சரியான உண்மை, இப்படி ஒரு கணிப்பா? ,,,, u are very intelligent astrolyist... எனக்கு ராசியும் விருச்சகம் , அனைத்தும் உண்மை, but அன்னை பாசம் மிக மிக அதிகம், தந்தை பிடிக்கவே பிடிக்காது, உங்களிடம் ஜாதகம் பார்க்க வரலாமா? கூறுங்கள்
ஐயா வணக்கம்..... இந்தக் காலகட்டத்தில் அனைவரது மனதிலும், இருக்கக்கூடிய பெரிய கனவு ஒன்று ,இளைஞர்கள் மத்தியில் காதல் வெற்றியா தோல்வியா,மற்றும் பலருக்கு பணம் ...சோதிடம் மக்களைச் சென்றடைய சமூக வலைதளங்கள் இப்பொழுதெல்லாம் நிறைய பயன்படுகிறது... அது ஒருவகையில் பயனுள்ளதாக இருந்தாலும் ஆய்வு ஜோதிடர்கள், மற்றும் ஜோதிட ஆர்வலர்கள், மற்றும் பொதுஜனம் தங்களுடைய துணை ஜாதகத்தை ஒப்பிட்டு குழப்பமடைந்து ஒருவித மன விரக்தியுடன் தான் உள்ளனர் ஐயா... ஏன் நானுமே சில குறிப்புகளால் பெரும் மனக்குழப்பத்தில் உள்ளேன் ஐயா.... மனக்குழப்பத்திற்கு ஏற்றவாறு தக்க பதில் அளித்து எங்கள் மன நிலையை, தெளிவுபடுத்துமாறு வேண்டிக் கொள்கிறேன்!! ஐயா !!!நன்றி....
நான் விருச்சிகம் ராசி சிம்மம் லக்னம்.நீங்க கூறிய சிம்மம் லக்னம் பலன்கள் எனக்கு பொருந்தி வருகிறது.அதே சமயம் விருச்சிகம் லக்கினத்தின் பலன்கள் பொருந்தி வருகிறது.இப்போது நான் சிம்மம் லக்னம் பார்க்க வேண்டுமா?. இல்லை விருச்சிகம் லக்னம் பார்க்க வேண்டுமா? இந்த குழப்பத்திற்கு வழி சொல்லுங்கள் சார்.நன்றி
Sir Nenga sollrathu yellamaye crt than...But...Na Nenga sollra Mathrii Alagha yellam iruka Matten...Romba slima Romba Short than irupen...😒😒.....But Na Bolad Aana ponnu than...😉😉😉
Sometimes daralama kuduka thonum.. apram.. nambala use panniduvangalo nu tharama iruppom.. Kovilku pona mana nimmadhi irukum.. aana poite irundhu namakku nu oru dairyam ilama poiduvome nu konja naal pogama irupom..!! On the whole very true.. Anbu irundhalum.. andha anba vechi nambala emali aakiduvangadra bayathlaye.. kovatha katiruvom.. anba kata matom.. Chandran neecham.. over thinkers 😂
விருச்சிக லக்ன பெண்களின் வாழ்க்கை துணையை பற்றி சொல்லிருக்கலாம்.
100% உண்மை...விருச்சிக லக்னம்..ஆனால் திருமண அமைவது.. போராட்டம்.. ஒன்னும் சொல்லுறதுக்கு இல்ல..
தன்னை போல் பிறரை நினைக்காத பிறவிகள்
Correct
100 percent true sir .semma .naan thanusu laknam . Thank you
Absolutely 100 %correct. சூப்பர்
தெய்வமே உண்மை... என் வீட்ல விருச்சகம்.. நண்பர்கள் விருச்சக லக்னம் திருமண தவிர்க்கவும்... என் அனுபவம்
விருச்சிகம்! 100 % உண்மை! Correct! 👌
100% true about விருச்சிகம் as you said...
Semma sir 100% correct. Thank you sir
தனுசு லக்னம் சூப்பர் சூப்பர்
நானும் தனுசு லக்னம் மிக சரி
100% true thank you for this video
First comment 😀😀😀..Am viruchigam..Ellame correct sir..super 🙋🙋🙋🙋🙋👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
போராடி கொண்டே வாழ வேண்டியிருக்கிறது
சரியாக சொன்னிங்க
ஐயா
Sir, really great, I m thanusu laknam, 100 percent correct, thankyou
Vrichiga lagnam 1:00
How to contact you sir
Correct sir.iam viruchigam laknam
Danusu 100% correct
வணக்கம் அய்யா. மிகவும் சரியான பதிவு.
How to contact sir
Crct sir exactly
100%true sir .thank you
Simha lakna penkalpalan enna sir
thanks a lot its true swamy
Sir.. !!! Put a video about rahu and kethu in 2nd and 8th house
மிகச்சரியான உண்மை, இப்படி ஒரு கணிப்பா? ,,,, u are very intelligent astrolyist... எனக்கு ராசியும் விருச்சகம் , அனைத்தும் உண்மை, but அன்னை பாசம் மிக மிக அதிகம், தந்தை பிடிக்கவே பிடிக்காது, உங்களிடம் ஜாதகம் பார்க்க வரலாமா? கூறுங்கள்
I am viruchuga lagnam, well said, nega sonna athunayum 100 per true
ஐயா... உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும்...
So many nice things
மிக்க நன்றி ஐயா
Thank you sir 🙏👌
Wow,wow,wow,sir,neenka oru genius,greatsir,10000000000000 nandriiii
vanakam iyya please put a video on mental health and horscope and its remedies. also put a video on sarasthiram and pancha patchi sasthiram
Super aa sonninga anna
100 percent true i am Dhanur lagna
ஐயா வணக்கம்.....
இந்தக் காலகட்டத்தில் அனைவரது மனதிலும், இருக்கக்கூடிய பெரிய கனவு ஒன்று ,இளைஞர்கள் மத்தியில் காதல் வெற்றியா தோல்வியா,மற்றும் பலருக்கு பணம் ...சோதிடம் மக்களைச் சென்றடைய சமூக வலைதளங்கள் இப்பொழுதெல்லாம் நிறைய பயன்படுகிறது... அது ஒருவகையில் பயனுள்ளதாக இருந்தாலும் ஆய்வு ஜோதிடர்கள், மற்றும் ஜோதிட ஆர்வலர்கள், மற்றும் பொதுஜனம் தங்களுடைய துணை ஜாதகத்தை ஒப்பிட்டு குழப்பமடைந்து ஒருவித மன விரக்தியுடன் தான் உள்ளனர் ஐயா...
ஏன் நானுமே சில குறிப்புகளால் பெரும் மனக்குழப்பத்தில் உள்ளேன் ஐயா.... மனக்குழப்பத்திற்கு ஏற்றவாறு தக்க பதில் அளித்து எங்கள் மன நிலையை, தெளிவுபடுத்துமாறு வேண்டிக் கொள்கிறேன்!! ஐயா !!!நன்றி....
Thanks sir
Magaram,kumbam,meenam podunga
100% correct viruchaga laknam
நான் விருச்சிகம் ராசி சிம்மம் லக்னம்.நீங்க கூறிய சிம்மம் லக்னம் பலன்கள் எனக்கு பொருந்தி வருகிறது.அதே சமயம் விருச்சிகம் லக்கினத்தின் பலன்கள் பொருந்தி வருகிறது.இப்போது நான் சிம்மம் லக்னம் பார்க்க வேண்டுமா?. இல்லை விருச்சிகம் லக்னம் பார்க்க வேண்டுமா? இந்த குழப்பத்திற்கு வழி சொல்லுங்கள் சார்.நன்றி
பொதுவாக எல்லா ஜாதகத்திலும் ராசி லக்னம் நட்சத்திரம் இப்படி பல பலன்களின் கூட்டு கலவைதானே எதிரொலிக்கும்
Super sir
100 %true
நா விருச்சிக லக்னம் 100percent
Struggling life.... I really dont know when the problems are going to end up....
Well said about virchaga laganam sir
நீங்கள் சொன்ன அனைத்தும் ஆண்களுக்கும் %100 பொருந்தும்
100 correct
என்ன ஐயா, இவளோ காம்ப்ளிகேட் ஆஹ் சொல்லிருக்கிங்க விருச்சிகம் லக்கனம் பத்தி 🤣😅
"மணமார்ந்த நன்றி"
arumai ayya
மகர லக்னம் சொல்லுங்க Plz
Mmm 1000000 correct sir viruchaga lakkanam
ஐயா லக்னத்தின் பிரதிபலிப்பு ராசிலும் இருக்குமா????
Super sir i am thanusu sir.....
Unmai thanasu
Namaste guru ji. Thanks .truth.
Sir.. Pls upload for Magara lagnam..
Anna gumba rasi paiyan...gumba laknam..ponnu kalyanam pannalama
விருச்சிக லக்னம் 100 சதவீதம் உண்மை நன்றி ஐயா
Rasi vera laknam vera ah aiyya?
100% it's really true sir....
நான் தனுசு லக்னம் ஆனால் காதல் திருமணம் தான் மற்ற படி நீங்கள் கூறுவது உண்மையே
Hi friends
Super Anna
Yeah true.. Viruchaga lagnam
கும்ப லக்னம் பத்தி சொல்லுங்கள்
Aiyya sariya sonnnenga nanri
காலை வணக்கம் ஐயா.
Am male.... Viruchaka Lakna.... But 100% matching for me...
Good morning sir 🙏
Dhanusu 100 %
Yesss crt viruchagam
விருச்சிகம் அடி தூள்......நான் பாத்துருக்கன்😂😂
Sir Nenga sollrathu yellamaye crt than...But...Na Nenga sollra Mathrii Alagha yellam iruka Matten...Romba slima Romba Short than irupen...😒😒.....But Na Bolad Aana ponnu than...😉😉😉
ஐயா.காலை.வணக்கம்
👌🙏
I am viruchaga laknam simma rasi 100 percentage unmai.
Sir unga nambar kudunga sir
100 %unmai dhanusu laknam
100% unmai
Sometimes daralama kuduka thonum.. apram.. nambala use panniduvangalo nu tharama iruppom..
Kovilku pona mana nimmadhi irukum.. aana poite irundhu namakku nu oru dairyam ilama poiduvome nu konja naal pogama irupom..!!
On the whole very true.. Anbu irundhalum.. andha anba vechi nambala emali aakiduvangadra bayathlaye.. kovatha katiruvom.. anba kata matom.. Chandran neecham.. over thinkers 😂
தனுசு லக்னம் சனி சூரியன் சேற்க்கை
Vanakkam ayya,Naan oru penn.Sila josiyar en laknam Viruchagam nu sonnage.Sila josiyar en laknam Dhanusu nu sonnage.Neenga sonnathe ketten....ennaku Viruchagathil irukum sila visayam iruke,athepola Dhanusu laknathil neengal sonnathe polavum iruke.🤭Unmaiyil naan ethai nambuvathu?!🤔Naan enna laknam?
லக்ன சந்தியில் பிறந்திருக்கலாம்.
@@thamizhanmediaa Nandri Ayya.Neenga reply pannathu ennaku romba santhoshama iruke.☺
perfact
Thanusu lagnam correct 💯 but aamam Sami kanavar illai...
Super sir 100% true ! well said
Thank you sir
Dhanusu lakanm 100% true