வீரப்பனை பற்றி தப்பா பேசாதீங்க I MUKTHAR VS MUGIL TROLL

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024

Комментарии • 365

  • @nnn7371
    @nnn7371 7 месяцев назад +141

    வீரப்பன் கதை சொல்லி இவன் பெருமை பேசிகிட்டு இருந்தான் அதிலேயே மண்ணள்ளி போட்டு விட்டார் முக்தார்

    • @SugumarS-zy8oc
      @SugumarS-zy8oc 7 месяцев назад

      DMK ka va pooi kelidada mukkthar kuthi

    • @user-zx1dv2ey2h
      @user-zx1dv2ey2h 6 месяцев назад

      நண்பரே காட்டில் ஒரு வாரம் வாழ்ந்து பாரு மழை வெயில் பனி ஒழுங்குகளின் அச்சம் குடும்ப உறவுகளின் நினைவுகள் பசி பட்டினி கொசுக்கடி நமக்கு தெரியாது நான்தான் ஏசி ஃபேன் காற்று பைக் சுகுசாக வாழும் நமக்கு எப்படி தெரியும் அங்கே அவர் படும் கஷ்டங்கள் அவரது விரும்பி தேர்ந்தெடுக்கவில்லை அவரால் வாழ்ந்தவர்கள் எத்தனை பேரோ பாவம் பலிகடா இராக்கிவிட்டார் காலம் செய்த சதி யாரையும் குறை கூறும் முன்பு அந்த இடத்தில் நாம் இருந்தால் நாம் என்ன செய்திருப்போம் என்று யோசிக்க வேண்டும்

  • @kosopet
    @kosopet 7 месяцев назад +76

    100% Right ..Mukhtar awesome ..

  • @vigneshwarann3250
    @vigneshwarann3250 7 месяцев назад +33

    ரொம்ப நாட்கள் மனதில் இருந்த அத்துனை கேள்விகளும் கேட்கப்பட்டது.... இன்று தான் மனம் நிறைவு அடைந்தது.....❤ தவறு யார் செய்தாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாதவன் என்றும் நல்ல மனிதன் ஆக மாட்டான்.

  • @mohamedyasar7142
    @mohamedyasar7142 7 месяцев назад +64

    முக்தார் முகிலன் சோத்தில் மண் அள்ளிப்போட்டார்...😂

  • @777caps
    @777caps 7 месяцев назад +56

    சிறப்பான சம்பவம் முக்தார் n KP troll

  • @user-fi3xt8kd6j
    @user-fi3xt8kd6j 7 месяцев назад +8

    சிறந்த பத்திரிகையாளர் அவர்களே வீரப்பன் வெட்டிய சந்தன மரத்தையும் கடத்திய யானைத் தந்தத்தையும் வாங்கியவர் யார்

    • @VIKRAMedits94
      @VIKRAMedits94 Месяц назад +1

      UN pontati thappu Panna UN pontatiyqh than da kandikanum ....atha vittutu avan thappu pannunavan ketta ...onnume seyya mudyathu😂😂

  • @rajivgandhiswamy1323
    @rajivgandhiswamy1323 7 месяцев назад +6

    முடிந்தால் முக்தார் இதே போல் விடுதலை புலிகள் ஆதரவாளர்களை வைத்து இதே போல் பேட்டி எடுக்க வேண்டும். அதை KP TROLL கேலி செய்து ட்ரோல் செய்ய வேண்டும்.

  • @rmahalakshmi439
    @rmahalakshmi439 7 месяцев назад +35

    எனக்கும் ரொம்ப நாளாக இந்த வீரப்பன ஏன் இப்படித் தூக்கி வெச்சுக் கொண்டாடுறாங்கணு தோணும்...இப்பதான் மனசுல இருந்த பாரமே குறைஞ்சுது

    • @sathiyanece
      @sathiyanece 6 месяцев назад +2

      Saringa sangi Amma. Inime unga Amma VA thooki vachi kondadalam

    • @serviceteammobiles
      @serviceteammobiles 6 месяцев назад

      Oh nerupu sattiya.. Sari sari ​@@sathiyanece

  • @krishpaint
    @krishpaint 21 день назад

    இன்று தான் என் வயிற்றில் பாலை வார்த்தது போல உணர்கிறேன் மிஸ்டர் முக்தார் 😊 பல வருடங்களாக தன்னை வீரன் என்று நினைத்து கொண்டு வரும் வீரப்பன் கூட்டாளிகளிடம் கேட்க வேண்டும் என்ற கேள்விகளை கேட்டதற்கு மிக்க நன்றி 🙏 🙏🙏

  • @tharicktharick6912
    @tharicktharick6912 7 месяцев назад +51

    முக்தார் அவர்களுக்கு தைரியம் இருந்தால் நக்கீரன் கோபால் அவர்களிடம் பேட்டி எடுக்கவும்....

    • @pearlmaharajan
      @pearlmaharajan 6 месяцев назад +4

      கோவாலுக்கு தைரியம் இருந்தால் வந்து பேட்டி கொடுக்கட்டும்

    • @sathiyanece
      @sathiyanece 6 месяцев назад

      ​@@pearlmaharajan Dai gopaluku thairiyam lam iruku. Mukthar ku gopala interview eduka thaguthi illa

    • @pearlmaharajan
      @pearlmaharajan 6 месяцев назад +1

      @@sathiyanece romba thairiyam daa, adhaan andhammaa settha apparam, ADMK aatchi mudinju, DMK aatchi la bayam illama ippo vandhu pesraan 🤣🤣🤣🤪🤪🤪

    • @user-jd4iz6uv2c
      @user-jd4iz6uv2c 6 месяцев назад

      கோவாலும் வரமாட்டான் முக்தாரும் கூப்பிடமாட்டான்

    • @krishpaint
      @krishpaint 21 день назад

      அவன் என்ன பெரிய வெண்ணையா டா

  • @tamillonglivelonglive2645
    @tamillonglivelonglive2645 7 месяцев назад +67

    12 வயது சிறுவனை சுட்டும் வெட்டியும் கொண்டுள்ளான் அந்த சிறுவன் செய்த தவறு என்ன?

    • @nandhudaiyan
      @nandhudaiyan 6 месяцев назад +6

      ஆம் அப்பாவி குழந்தை கொன்ற போதே அவர் அழிவு ஆரம்பமாகிவிட்டது...

    • @VinodVinod-xj2rx
      @VinodVinod-xj2rx 6 месяцев назад +3

      He is a Notorious

    • @user-zx1dv2ey2h
      @user-zx1dv2ey2h 6 месяцев назад +2

      வீரப்பனுக்கு உதவி செய்தார்கள் என்று 13 வயது பெண்ணை கெடுத்தார்களே அப்போது அறிவில்லையா உங்கள் சகோதரியா இருந்தா நீங்க என்ன செய்வீர்கள்

  • @k.n.tamilarasi
    @k.n.tamilarasi 7 месяцев назад +76

    KP ரொம்ப நன்றி தூங்கும் போது சந்தோஷமாக எவ்வளவு கவலை இருந்தாலும் உங்க troll பார்த்து சிரித்துக் கொண்டே தூங்குவோம் 😂😂😂😂😂😂😂😂😂😂🎉

    • @Balamurugan-ph9og
      @Balamurugan-ph9og 7 месяцев назад +5

      அப்படியா நிரந்திரமாக தூங்கிடு நாட்டுக்கு ரொம்ப நல்லது
      எப்படி டா இப்படி எல்லாம் கூவுரிங்க

    • @k.n.tamilarasi
      @k.n.tamilarasi 7 месяцев назад

      @@Balamurugan-ph9og உனக்கு ஏன் எரியுது ‌உன்ன மாதிரி ஆளு எல்லாம் பெத்து போட்டு இருக்காங்க பாரு இங்க வந்து கமெண்ட் போட நீ இருந்து என்ன பன்ன போற உங்க வீட்டுக்கு நாட்டுக்கு என்ன செய்ய போற

    • @k.n.tamilarasi
      @k.n.tamilarasi 7 месяцев назад

      @@Balamurugan-ph9og ‌உனக்கு‌ ஏன் எரியுது இங்க வந்து கூவுறா நீ செத்துடு உங்க வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது

  • @trp9129
    @trp9129 7 месяцев назад +50

    வீரப்பனும், புலிகளும் ஒன்றாடா, என்னடா முகிலு

  • @kumaravelb1016
    @kumaravelb1016 7 месяцев назад +78

    வீரப்பன் ஒரு குற்றவாளி தானே.அவனுகு என்ன மரியாதை வேண்டியிருக்கு.

    • @ravisan5396
      @ravisan5396 7 месяцев назад +24

      அப்ப ஜெயலலிதா, மோடி, அமித்ஷா, ஸ்டாலின் யாரு???

    • @samronnie1288
      @samronnie1288 7 месяцев назад +9

      ​@@ravisan5396apa veerapanum criminal thana

    • @ChandiranChandiran-rr2ex
      @ChandiranChandiran-rr2ex 7 месяцев назад +8

      வீரப்பன் கெட்டவன் என்று சொல்ல நீ யோக்கியமா

    • @panduehs9100
      @panduehs9100 7 месяцев назад +2

      இப்போ அதான் trending

    • @maniselvaraj9056
      @maniselvaraj9056 7 месяцев назад

      ​@@samronnie1288 Ama criminal dhan Vijayakumar yaaru apo government police lan kuptu sir more nu interview edukuran thevidiya paiyan mukhtar anga idhe madri pesa mudyuma

  • @ravit8436
    @ravit8436 6 месяцев назад +3

    Day veerappana pathi thappa pesanathuku onaku irukuda

  • @krishnakumar-um4yu
    @krishnakumar-um4yu 7 месяцев назад +49

    சட்ட விரோத் செயல்கள் செய்தவனுக்கு என்ன மரியாதை...அவன் எந்த பதவியில் இருந்தாலும்

    • @ChandiranChandiran-rr2ex
      @ChandiranChandiran-rr2ex 7 месяцев назад +4

      அவர் தவறு செய்தார் என்று நீ பார்தையா

    • @ifbasha5506
      @ifbasha5506 7 месяцев назад +3

      ​@@ChandiranChandiran-rr2ex yanai ah yar suttathu santhana maram yar vettunathh😂

    • @user-oj5yu3xr7u
      @user-oj5yu3xr7u 7 месяцев назад +4

      அப்படி பார்த்தால் ஜெயலலிதா வை ஏன் தமிழ்நாட்டில் இன்றலவும் கொண்டாட படவேண்டிய அவசியம் என்ன?

    • @MuraliMurali-ce3fj
      @MuraliMurali-ce3fj 6 месяцев назад

      அதே மாதிரி கீழ்வெண்மணி படுகொலை இப்ப உங்க பெரியார் என்கிற ஈவே ராமசாமி கண்டாரோலி பயனை சொந்த சமூக கோபால நாயுடு ஆதரவாக விடுதலை பத்திரிக்கையில் அவன் எழுதினான் கண்ட கண்ட கம்யூனிஸ்டுகளை கூட்டிட்டு போய் எதுக்கு கூலி உயர்வு கேட்கிறார்கள் என்று எழுதினால் அந்த கண்டாரோலி பயனும் என்ன தவிர்த்து பதவியில் இருந்தாலும் இன்னைக்கு சித்தாந்தம் பேசக் கொண்டிருக்கிற அவன் சிலையை

    • @user-zx1dv2ey2h
      @user-zx1dv2ey2h 6 месяцев назад

      வீரப்பன் செய்தது தவறு என்று திட்டுகிறீர்கள் நியாயப்படுத்துகிறார்கள் ஏன் அவர்களை திட்ட மாட்டேங்கிறீர்கள் அதுதான் எனக்கு புரியவில்லை

  • @AkbarAli-fi5by
    @AkbarAli-fi5by 7 месяцев назад +38

    வீரப்பன் என்ன நாட்டுக்காக போராடி தியாகம் செய்தாரா அல்லது வெள்ளைக்காரனை எதிர்த்து சுதந்திரத்துக்காக போராடினாரா .......
    😂😂😂😂.....

    • @RAJESHKUMAR-dq5os
      @RAJESHKUMAR-dq5os 7 месяцев назад +13

      அதெல்லாம் இல்லங்க 😂😂😂 அவரு தமிழரு, அதாள அவரா நாங்க கொண்டாடுவோம்😂😂😂 இப்படிக்கு தம்பிகள்+ அக்கினி ஜட்டிஸ்😂😂

    • @taveda
      @taveda 7 месяцев назад +3

      @@RAJESHKUMAR-dq5os😂😂😂

    • @tentostrange2650
      @tentostrange2650 7 месяцев назад +2

      ​@@RAJESHKUMAR-dq5osvera level 😂😂😂😂

    • @ChandiranChandiran-rr2ex
      @ChandiranChandiran-rr2ex Месяц назад

      @@RAJESHKUMAR-dq5os நீ தெலுங்கு தேவடியா பையன் தானே

    • @ChandiranChandiran-rr2ex
      @ChandiranChandiran-rr2ex Месяц назад

      @@AkbarAli-fi5by கருணாநிதி விட துரோகி யாரும் இல்லை

  • @chesaraajaa2594
    @chesaraajaa2594 6 месяцев назад +2

    பிரபாகரனையும் வீரப்பனையும் ஒரே நிலையில் வைத்துப் பேசும் பிச்சைக்காரர்கள்

  • @Leader01019
    @Leader01019 7 месяцев назад +18

    போலீஸ் பண்ண அராஜகத்தை பேசமாட்டார்கள்

    • @RobinSonAr
      @RobinSonAr 7 месяцев назад +1

      Police pannadhu thappu dhan.. They all should be punished for their actions. But adhukaaga veerapan pannadhu sari nu epdi eduthuka mudiyum?

    • @krishpaint
      @krishpaint 21 день назад

      உன் வீட்டு பக்கத்துல கூட போலீஸ் இருக்கு ஆனா நீ பொச்... மூடிட்டு இருந்தா அவங்க உன்ன என்ன செய்ய போறாங்க..

  • @Sk5678.
    @Sk5678. 6 месяцев назад +1

    அடேய் பொட்டைங்களா குற்றவாளி னு எந்த நீதிமன்றமும் தீர்ப்பு கொடுக்கல.... அதுவும் இல்லாம வீரப்பன் ஆம்பள டா 😂🔥ஒரே பதில் இதுதான்

  • @IniyaIniya-fl5fg
    @IniyaIniya-fl5fg 7 месяцев назад +6

    முக்தர் நீ வீரப்பன் இருக்கும் போது நீ வாடா போடா என்று சொல்லியிருக்க வேண்டும்

    • @krishpaint
      @krishpaint 21 день назад

      அவன் ஊர்ல இருந்தாதான் டா

  • @RAJESHKUMAR-dq5os
    @RAJESHKUMAR-dq5os 7 месяцев назад +67

    யோவ் முக்தார் 😂😂😂 அவன வச்சு செஞ்சிட்ட...

    • @user-zx1dv2ey2h
      @user-zx1dv2ey2h 6 месяцев назад

      வீரப்பனிடம் முகிலன் அவர்கள் சேர்ந்தது பின்னாடி தான் இதற்கு முன் அவர் யார் இலங்கையில் தமிழ் பெண்களை சீரழித்தார்களே அந்த பிரபாகரிடம் தமிழனுக்காக போராடிய மனிதர் அது உங்களுக்கு நினைவில்லையா

  • @Bharathaaaa
    @Bharathaaaa 6 месяцев назад +3

    எப்படி இருந்தாலும் திருடன் திருடன் தான் வீரப்பன்

  • @javeeth8706
    @javeeth8706 7 месяцев назад +126

    வீரப்பன் உயிரோடு இருந்திருந்தால் முத்தாரை அழைத்துச் சென்று முத்தி இருப்பார்

    • @tharicktharick6912
      @tharicktharick6912 7 месяцев назад +12

      மொத்திறது மட்டும் இல்ல உள்ள வச்சு ஊம குத்தா குத்தி இருப்பாரு
      ...

    • @ArunArun-mn1zx
      @ArunArun-mn1zx 7 месяцев назад +6

      Unmai

    • @tentostrange2650
      @tentostrange2650 7 месяцев назад +12

      😂😂😂 veerappan na thunaiku yedukuravan yellam onnu casteist kabothi ya irrupanuga illa na avan periya pudingi nu nenaichitu suthuvanuga , ipo kekuran da yevaniyavathu Ivan naatukaga saathichan , antha maari irrukana yellam kolai adikiran van kolai pandravan kudusaiya koluthuravan ketta veerama oru mayirum kidaiyathu yellam bayam , apporom yevanavathu saathichana Avan namba caste ah nu paathu peraumai peethal yenda intha polapu ku naalu per kitta vaangi madaku madaku nu kudikalam da 😂😊

    • @daviddavid3303
      @daviddavid3303 7 месяцев назад +34

      வீரப்பனே வர பயந்து தான் காட்டுக்குள் களவாணியாக ஒளிந்து கிடந்தான் இதுக்கு பெயர் வீரமா..😂😂

    • @sakthivelsakthivel4100
      @sakthivelsakthivel4100 7 месяцев назад

      வீரப்பன் தியாகியில்லை கர்நாடகா அரசும் போலீசும், தமிழ்நாடு அரசும் போலீசும் விளையாட்டுக்கு வீரப்பனை தேடவில்லை. முகிலன் சொல்வது அத்தனையும் பொய். போலீசார் கைது செய்தவர்களில் 90 சதவீதம் போர் கடத்தலில் தொடர்புள்ளவர்கள்.

  • @sanathkumar6625
    @sanathkumar6625 7 месяцев назад +13

    Ithuku approm mango tharkuringa varuvanuga.. ithulaiyum caste thookitu varuvanuva

  • @jegak1009
    @jegak1009 7 месяцев назад +23

    A truly educated person will not degrade someone he didn't know personally!
    Mukthar needs to search his soul, if he has one!

    • @keyboardgamer8011
      @keyboardgamer8011 7 месяцев назад +3

      I think you are more educated then tell me what veerappan did was right or wrong

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 7 месяцев назад

      Remember, castism zamindar system was still going in erode dharmapuri, salem Coimbatore etc from the 1960s to now, but changing slightly model, best example, dharmapuri, vaathachi incidents, as well karnataka forest rangers, rapes murders etc etc etc, still people leaving in banglore scared coz that...

    • @johnprabu6999
      @johnprabu6999 7 месяцев назад +3

      A well educated person will analyse and put a comment based on the situation.
      Veerappan was a murderer because of whom many female are widows. He destroyed the forest.
      No one can support just because he is dead.

    • @jegak1009
      @jegak1009 7 месяцев назад

      To the 3 who condemned me, go and read the whole history! How it all began in The Very First Place!!!!!!!
      We can run away from the truth, but the Truth never dies!!!!
      Veerappan is not a saint, but then neither are all those people who started the chain rolling!!!
      Every action has a reaction - pure science!!!!
      I am not from India, and that's why I can see the overall view!
      I don't need to be biased!!

    • @King-rn7qm
      @King-rn7qm 6 месяцев назад +2

      Are you even an educated person to support a killer, smuggler, criminal?

  • @natesanbalaji007
    @natesanbalaji007 7 месяцев назад +20

    J Jayalalitha yaaru muktar

  • @sargunamsubramaniyam2596
    @sargunamsubramaniyam2596 7 месяцев назад +10

    சிவசுப்ரமணியன் என்று ஒரு மாக்கான் இருக்கிறான் அவனையும் கூட்டு மந்துறுச்சு விடுங்க முக்தர்.😂😂😂

  • @brindhaa299
    @brindhaa299 7 месяцев назад +48

    முக்தார் அண்ணா வுக்கு இணை முக்தார் மட்டுமே❤

    • @thinakarcivil4244
      @thinakarcivil4244 7 месяцев назад +6

      மென்டல்க்கு இணை மென்டல் தான்

    • @ifbasha5506
      @ifbasha5506 7 месяцев назад +1

      ​@@thinakarcivil4244manjal paint soothula theriyuthu bro😂

  • @user-cl7nl9uh1t
    @user-cl7nl9uh1t 6 месяцев назад +5

    வீரப்பன் இருக்கும் போது பேச எவனுக்கும் தைரியம் இல்லை இப்போ வந்துட்டான்னாக பேச

  • @ArunArun-mn1zx
    @ArunArun-mn1zx 7 месяцев назад +8

    Accused யாரு என்பதை மக்கள் நாங்கள் சொல்ல வேண்டும்.

    • @RAJESHKUMAR-dq5os
      @RAJESHKUMAR-dq5os 7 месяцев назад +2

      யாருங்க accused?

    • @ArunArun-mn1zx
      @ArunArun-mn1zx 7 месяцев назад +1

      @@RAJESHKUMAR-dq5os 500 ரூவாக்கு vote போட்டு பொங்கல் பணம் 1000க்கு வரிசை கட்டி நிக்கும் நீதான் மொத accused.
      குவார்ட்டர் கும் ஓசி கோழி பிரியாணிக்கும் கட்சி காரனுக்கு கூழ கும்பிடு போடும் உன் சொந்த காரங்க தான் அடுத்த accused

    • @sivaa8225
      @sivaa8225 6 месяцев назад +1

      வீரப்பன் தான்

  • @MageshR-bg4sg
    @MageshR-bg4sg 6 месяцев назад +2

    Raguvaran : aah ?
    🤣🤣🤣🤣😂😂😂🤣🤣

  • @user-zr9rm5ps1w
    @user-zr9rm5ps1w 7 месяцев назад +10

    இவனது பேட்டி வைத்து அவன் மீது வழக்கு தொடுக்கலாம். 😄😄😄

  • @raghu1964
    @raghu1964 7 месяцев назад +41

    Mango madayans be like, ஐய்யய்யோ, தீசட்டி உடைந்துவிட்டது

    • @ChandiranChandiran-rr2ex
      @ChandiranChandiran-rr2ex 7 месяцев назад

      தேவடியா பையா வீரப்பன் எல்லோருக்கும் பிடித்த தலைவர்

  • @karthickg628
    @karthickg628 7 месяцев назад +4

    This Fellow even No body language of Veerapan Follower

  • @solomonraja748
    @solomonraja748 7 месяцев назад +21

    முக்தார் சார் வேற லெவல் 😂😂😂😂😂😂

  • @sheikfarith1406
    @sheikfarith1406 7 месяцев назад +8

    ரொம்ப மட்டமான வீடியோ
    தவறை இரண்டு பக்கமும் சரியாக பேச வேண்டும்

  • @chesaraajaa2594
    @chesaraajaa2594 6 месяцев назад +1

    திருட்டுப் பயல்களையும் குற்றவாளிகளுக்கும் ஆதரவு தெரிவிப்பதே இதுபோன்ற நபர்களுக்கு வழக்கம் !

  • @panduehs9100
    @panduehs9100 7 месяцев назад +6

    17 வயதில் கொலை செய்தார் தந்தம் விற்றார்
    இப்போ எல்லா தவறும் செய்து இறந்ததும் புனிதர் ஆகிவிட்டார்
    கேடு கெட்ட உலகம்

  • @akbarbasha266
    @akbarbasha266 7 месяцев назад +7

    Good job bro 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MrDNSKumar
    @MrDNSKumar 7 месяцев назад +11

    சார் வீரப்னை பயன்படுத்தி காட்டை அவ்வளவு வருசம் குடுத்தது யார் ???
    அவனை வளர்த்து பயன்படுத்திட்டே குற்றவாளி ஆக்குனது யார் ??
    எல்லா நாயும் அக்யூஸ்ட் தான்.
    ஒரு ஆளை குறை சொல்லாதீங்க

  • @arunprasannavengateson7406
    @arunprasannavengateson7406 7 месяцев назад +16

    Enakum romba naala en veerappan ku ivlov support panranga nu oru doubt irunthuchu, innaiku mukthar athuku mudivu kattitar

  • @peelikan
    @peelikan 7 месяцев назад +13

    முத்தார் மாமா வேலை செய்ய ஆரம்பிச்சிட்டான் 😮

    • @krishnakumarduraisamy4111
      @krishnakumarduraisamy4111 6 месяцев назад +1

      முக்தார் மனைவியை கூட்டி கொடுக்கவும் ஆரம்பித்துவிட்டார்

  • @SarathKumar-fb8su
    @SarathKumar-fb8su 7 месяцев назад +2

    of course veerappan is Acquest. But the Search team went for Veerappan search did unhuman things. You cant deny

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 7 месяцев назад +11

    திருடன் வீரப்பன் உயிரோடு இருந்திருந்தால் பத்திரிக்கையாளர் முக்தார் இடம் மட்டி செத்துருவான்😅

    • @kkarthiga1
      @kkarthiga1 7 месяцев назад

      அதுக்கு வீரப்பன் காட்டை விட்டு நாட்டுக்குள்ள வரனும். இல்ல முக்தார் காட்டுகுள்ள போகனும். ரெண்டு நடந்திருக்காது.

    • @World_of201
      @World_of201 6 месяцев назад

      Bai

    • @World_of201
      @World_of201 6 месяцев назад

      Osama punta

  • @venkadeshs468
    @venkadeshs468 6 месяцев назад +1

    😂😂😂😂😂😂😂 video fulla. Gupeeeeer sirippu 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @jpvinusam
    @jpvinusam 7 месяцев назад +3

    ஆமா, லா , ஏன் முக்தார் இதுக்கு நக்கீரன் சிர் ஆ, கூப்பிட்டு பேட்டி எடுங்களேன்... இந்த ஜோக்கர் ஆ அடிச்சு பெரிய ஆளுண்ணு காட்ட கூடாது. 🤦

  • @nandagopi179
    @nandagopi179 7 месяцев назад +16

    ரொம்ப நாளா எதிர்பார்த்தது......

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 6 месяцев назад +1

    முக்தார் காசு கொடுத்தால் நல்லா கூட்டி கொடுப்பான்.

  • @mickelraj9308
    @mickelraj9308 6 месяцев назад +1

    Sema...sema....summa avana poi hero pola pesitu thriyuranunga😂😂😂😂

  • @anandn1750
    @anandn1750 7 месяцев назад +4

    சமையல்காரன் மற்றும் பாத்திரம் கழுவும் சிவக்குமாருக்கு கோபம் வருகிறது.

    • @GeetSenju
      @GeetSenju 4 месяца назад

      Samayal yenttal kevalama nee yenn sapidura

  • @elangovanelango6496
    @elangovanelango6496 7 месяцев назад +2

    இந்த முகில் என்ற அய்யோக்கனைஏன்பேட்டி
    எடுக்கிறீர்கள்

  • @user-br5ur2qq1u
    @user-br5ur2qq1u 6 месяцев назад

    Verappan my leader

  • @artistcj7429
    @artistcj7429 3 месяца назад

    😂😂😂😂😂😂😂😂😂😂 masss uh

  • @Dustpans
    @Dustpans 7 месяцев назад +3

    sangi BJP supporters
    Rajani
    Vijay
    Seeman ( NTK )
    Vishal
    Dhanush
    Arjun
    Selvaraghavan
    Vishnu Vishal
    Santhanam
    Thambi Ramaiah
    Samuthira Kani
    Shankar - Director
    Gautham Vasudev
    Natraj (Natty)
    K.Bhagyaraj
    Kasthuri Raja
    P.Vasu
    K.S.Ravikumar
    Prabhu (Sivaji's son)
    Ramkumar (Sivaji's son)
    Maniratnam
    Madhavan
    Yogibabu
    RJ Balaji
    Parthiban
    Praveen Gandhi - film director and actor
    Bharathi Baskar
    Journalist- Mani
    Savukku Shankar - savukku media
    Maridhas - RUclips channel Maridhas
    Madan Gowri - RUclipsr

    • @kkarthiga1
      @kkarthiga1 7 месяцев назад

      பார்த்தீபன், சமுத்திரகனியுமா இந்த லிஸ்டில் இருக்காங்களா?

    • @grprabuvasandvm
      @grprabuvasandvm 7 месяцев назад

      Dmk

    • @krajuraju-nv2hp
      @krajuraju-nv2hp 6 месяцев назад

      Nee mange ha😅😅😅

  • @ktsarvanakumar9533
    @ktsarvanakumar9533 7 месяцев назад +1

    Number one red light media

  • @arulprasad4786
    @arulprasad4786 7 месяцев назад +7

    KP ku romba naal vanmam pola...😂...

  • @user-nc7wl3hs8l
    @user-nc7wl3hs8l 6 месяцев назад +3

    முக்தர் mass ra🎉🎉🎉🎉😂😂😂

  • @madhukumar1543
    @madhukumar1543 4 месяца назад

    வெள்ளைதுரை ஐயா good job

  • @uthayaprakashd1765
    @uthayaprakashd1765 7 месяцев назад +3

    Muktar is always proves, he has no fear.

  • @boss09tube
    @boss09tube 7 месяцев назад +5

    இதெல்லாம் பார்த்தால், வீரப்பன் சமாதி கல்லா கட்டாது....

  • @guhanvelu4754
    @guhanvelu4754 7 месяцев назад +1

    வீரப்பன் தாக்கப்பட்டான்.....

  • @josefr2736
    @josefr2736 7 месяцев назад +1

    Muktar should think better of low caste people he is supporting dmk

  • @balamurugank3995
    @balamurugank3995 6 месяцев назад +1

    இந்த சேனலில் தேவை இல்லாமல் ட்ரோல் செய்யாத.

  • @user-mg4qv5kk1i
    @user-mg4qv5kk1i 7 месяцев назад +6

    யோவ் முக்தார் இன்னைக்குதான்யா உருப்படியா ஒரு வேலைபாத்துருக்க..

  • @MakenthiranMake-ph4nh
    @MakenthiranMake-ph4nh 6 месяцев назад +1

    Veerappanarai pathi thappa pesathinga

  • @user-zx1dv2ey2h
    @user-zx1dv2ey2h 6 месяцев назад

    எந்த ஒரு மனிதனும் விமர்சிக்க யாருக்கு உரிமை இல்லை பாதிக்கப்பட்டவர்களை தவிர

  • @gamingyttamilan
    @gamingyttamilan 7 месяцев назад +3

    Muktharr sir neenga nalla pesuveenga..enakku pudukkum.. oru time unmayana antha veerappan kathaithan enna.... Nakkiran kopal menakkattu kattukulla poi ivalavu visayankal kondu vanthathellam unmai ilannu solringala.... Mootha paththrigaiyararana avarai nampuvatha... Illai neengal ellatham nambuvatha .. pathu pannuga ..

  • @karthikeyana5644
    @karthikeyana5644 7 месяцев назад +4

    வீரப்பன் பண்ணினது.. இயக்கம்... என்ன கொடுமை சரவணா.. 😂

  • @Arimakarnan
    @Arimakarnan 7 месяцев назад +2

    😂😂😂😂😂😂😂😂😂😂😂❤

  • @thiru6271
    @thiru6271 6 месяцев назад

    டேமுக்தார்மூதேவிஇந்தொருஇன்டர்வியூவமட்டும்பாராட்டரேன்.வீரப்பனாராம்

  • @tamilselva198
    @tamilselva198 6 месяцев назад +9

    வாழ்த்துக்கள் முக்தர்...🎉

  • @soundparty3271
    @soundparty3271 6 месяцев назад

    ❤now mutkthar na 😂😂😂😂

  • @chesaraajaa2594
    @chesaraajaa2594 6 месяцев назад

    உழைக்கும் வர்க்கத்தின் நலம் விரும்பி என்று பேச வேண்டியது
    உழைக்காமல் வாயில் வடை சுட்டு வயிற்று பிழைப்பை நடத்த வேண்டியது

  • @SKIDS-yi9lb
    @SKIDS-yi9lb 6 месяцев назад

    முக்தார் அவர்களே சந்தன சத்திய மங்களம் காட்டில் காவல் துறை செய்த கற்பழிப்புகள் பற்றி விடியோ போடவும்.

  • @brindhaa299
    @brindhaa299 7 месяцев назад +7

    சத்தியமா செம காமெடி😂😂😂😂😂😂😂😂

  • @user-zv3xv2or6m
    @user-zv3xv2or6m 6 месяцев назад

    வீரப்பன் மாவீரன்

  • @prinzkarthik4046
    @prinzkarthik4046 7 месяцев назад +5

    Yov kp troll meme illama patha kuda ivlo siripu varalayaa but meme potu ena siri Siri nu sirika vechuta🤣🤣🤣🤣😂😂

  • @harisarangarajan7304
    @harisarangarajan7304 7 месяцев назад +1

    132 pera kondra oruvar tamilnadu il mattum thaan deivam yendru alaika paduvar karanam jaathi ithu tamilnadin sabakedu..,👏😎

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 7 месяцев назад +5

    Prabaharan didn't fight to protect Srilankan Tamil's privileges actually he wanted to become the dictator to get into power. In fact not all Srilankan Tamils supported him. His movement killed many Tamil Police officers, Tamil professionals, Tamil merchants, Tamil landlords and many incent civilians who refused to fund them. This was their initial beginning. They robbed banks they did blasts among public which killed many civilians, in Eastern province they created troubles to split Tamils and Muslims.
    He didn't agree for those prosals by government to resove the problems, his only target was a separate land for him to rule.
    At the end what did they gain, after all atrocities, nothing.
    But large number of Tamils got golden opportunities seeking asylum in western countries as refugees enjoyed benifits, free payment for survival, now their second generation in well settled. Those are the people who still praise him, because of him only they got the opportunities which they never dreamed.
    All these terrorist movements were involved in illegal activities human trafficking, fake passport business and many other illegal activities.
    But this Taminadu people don't know the reality and their initial activities. Blindly project him as a hero.
    What is Tamil Nadu Tamils business to interfere in Srilanka 's internal affairs? Why Indian government is keeping those Srilankan refugees and wasting Indian's tax money. They should send them back to settle in their territories in Srilanka. Now that they have got used to all free offerings they don't want to go back and work hard, lazy mentality. Some political parties are claiming to offer them citizenship, silly.

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 7 месяцев назад

      Study history da thayoli, he never reacted with power position, etc he was against who betrayed tamils with tamils corrupt hands with Sinhalese, remember that's why srilanka become bankruptcy now they facing, as well check is interviews in Chanel's which never said he is dictator or power holding, in any circumstances IPKF entry central government meetings, as vellore fort prison custody, as well open meeting he spoke for tamils freedom, from Sinhalese, thats motivation, he was fighting, remember, the tamils history evidence was yaalpanam 📚book's library was burned, killed many tamils history, was done by Sinhalese in 1970s...that was the 🔥fire in youth's turning into revolutionary change...

  • @krishpaint
    @krishpaint 21 день назад

    அவன் சிரிப்பு மூஞ்சிய கண்டாலே குரங்கை தின்னு வளர்ந்தவன் போல உள்ளது

  • @senthilnathan1631
    @senthilnathan1631 7 месяцев назад

    Only 2K kids don't know about verappan, he is a thief and a criminal, there should be no justification of his actions.

  • @creativetube2939
    @creativetube2939 7 месяцев назад +1

    Mukthar telungu vanmam....

  • @prabhujacob504
    @prabhujacob504 7 месяцев назад +1

    Emotion oda vilayadaadheenga mukthar...arasiyalvaadhigalidam indha madri verupu kelvigalai kettu vilayadungal.

  • @ShivaPillai-sr2dz
    @ShivaPillai-sr2dz 6 месяцев назад

    Sonamutthan potchha😅😅😅😂😂😂😂

  • @pradeepprabhakaran7276
    @pradeepprabhakaran7276 7 месяцев назад +1

    Mukthar unaku kusumbu adhigam ya❤

  • @jayakumar4632
    @jayakumar4632 7 месяцев назад +1

    Mukthar the mass

  • @boopal2235
    @boopal2235 7 месяцев назад +3

    Sema Mukthaar sir.....Adi dhool

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 7 месяцев назад +4

    தமிழ்நாட்டின் எல்லைச்சாமி வீரப்பன் ஐயா குற்றவாளி என்றால் அவர் விற்ற சந்தன மரங்களை யார் வாங்கியது

  • @cherryroy4248
    @cherryroy4248 7 месяцев назад +1

    Mukhtar tavadiya paaya

  • @umarsheriff3450
    @umarsheriff3450 7 месяцев назад +2

    Veerappan avarukaka sanda pottaru avarukaka Ella sencharu ithula Enna pa avara thiyagi Akka muyarchi seiringa

    • @World_of201
      @World_of201 6 месяцев назад

      Osamava thiyaki akuvoma

  • @prabu.d
    @prabu.d 6 месяцев назад +1

    😂😂😂😂😂😂ennya nadakkuthu

  • @user-ju1bn3rb6j
    @user-ju1bn3rb6j 6 месяцев назад

    ❤❤😂

  • @giovannajason
    @giovannajason 7 месяцев назад +1

    Enda veerappan uyirodu oru myrandi um thappa pesala, ippa enda pesurinka

  • @thangaraj2515
    @thangaraj2515 7 месяцев назад +3

    Intha alu syco mathiri sirickan... Packum pothu irritate ahuthu

  • @AdmiringDinosaurFossils-in4kj
    @AdmiringDinosaurFossils-in4kj 6 месяцев назад +1

    Sir I am from Bangalore super troll video

  • @brightartfusing4231
    @brightartfusing4231 7 месяцев назад +1

    Mukthar pontati vachathila sikiruntha therinjirukum

  • @workidjero1982
    @workidjero1982 7 месяцев назад

    செம டைம் பாஸ் 😂😂😂

  • @kabza-user
    @kabza-user 7 месяцев назад +1

    Mukthar sir konjam mariyathai irunthuchu ungala meala veerpan pathi peasi ungal thaguthiyai kuraithu viteergal avargal valakaiyul patta oru thuli kastathayum negal pattiruka matiragal viduthalai moviela vara climax pengaluku nadakum kodumaigal parthu irupiragal athu veerpan pidika antha oor makkaluku unmayagavae nadanthathu yevalavo pengal police karargalal keduka pattu sithaikapatu marbagangal aruka pattu kodumaigalai vangi inru varai athil irunthu veliya varamudiyamal irukirargal veerpan tholil vettai vana sattam vanthathuku aparam avanga yenga poi sapuduvanga athupoga avaru mathiri inru varai tamilnatil oru singamum varathu

  • @krsuresh1378
    @krsuresh1378 7 месяцев назад +1

    இருவரும் நன்றாக நடிக்கிறார்கள் இந்த சேனலை வசூல் அதிகரிப்பதற்காக செய்கிறார்கள் பார்க்கும் மக்கள் முட்டாளாக இருப்பதுதான் காரணம் இடை இடையே காமெடி போடுவதிலே தெரிந்துகொள்ளலாம் சீரியசாக சிந்திக்க வேண்டிய இடத்தில் இப்படியும் பணம் சம்பாதிக்கிறார்கள்

    • @sankarlingam501
      @sankarlingam501 6 месяцев назад

      Yes. It seems to be a scripted one.