வேட்டை ஆடப்பட்ட NTK நிர்வாகி | Pa Ranjith vs DMK | Tamil | TPAS

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • Arasiyal sadhurangam - A new channel from Tamil pokkisham family. This channel exclusively for politics and we bring topics to light which focuses on the most trending political events in TamilNadu. We mainly emphasis on fact based and unbiased news.
    Arasiyal sadhurangam - Voice of the people ! Let your voices be heard !
    Arasiyal sathurangam - Voice of the people ! Let your voices be heard !

Комментарии • 731

  • @pasupathi442
    @pasupathi442 Месяц назад +156

    கூலிபடைகளுக்கு ஆளுகட்சிகாரர்கள் சப்போர்ட் கிடைப்பதால் மிக எளிதாக செய்கின்றனர்

    • @sivayanamaom
      @sivayanamaom Месяц назад

      ரஞ்சித்தும் இவர்களுடைய ஆல் தான், ஆனால் இன்று விக்கி நல்லவன் என்று கூறியதால் ரஞ்சித் அவர்கள் நல்லவர் என்றே அறிவிக்க படுவார்

  • @user-gu8qr7pj5g
    @user-gu8qr7pj5g Месяц назад +113

    தி மு க கலைத்து விடலாம் அனைத்து துரை அமச்சருக்கும் இரந்து விட்டார்கள் இரங்கள் அஞ்சலி

  • @sekarnatrajan8578
    @sekarnatrajan8578 Месяц назад +262

    விபச்சார ஊடகங்களை அழிக்கப்பட வேண்டும்😢

    • @subramanianperumalndr2937
      @subramanianperumalndr2937 Месяц назад +6

      கொடுங்கோல் ஆட்சி
      விடியலை நோக்கி

  • @TheBalamanimaran
    @TheBalamanimaran Месяц назад +277

    மின் கட்டண உயர்வு😂😂
    விடியா ஆட்சி🎉🎉

    • @NirmalaThirumalai-mw9zn
      @NirmalaThirumalai-mw9zn Месяц назад +22

      பத்து லட்சம் நாம தான் கட்டணும் சாராயம் குடிச்சி செத்தா

    • @tamilarasu6618
      @tamilarasu6618 Месяц назад

      DMK sunniya oombalana unaku thukkam varathu la😊

    • @satishsubramanian3568
      @satishsubramanian3568 Месяц назад

      ஒட்டு போட்ட மக்கள் நாசமாக போகட்டும் dmkக்கு ஒட்டு போட்ட மக்களுக்கு இது நடக்கணும் ஆண்டவா

    • @tamilkumarannamalai5545
      @tamilkumarannamalai5545 Месяц назад +2

      1000 pongal parisu errukku

    • @yakoothurs7454
      @yakoothurs7454 Месяц назад

      மின்கட்டண உயர்வு... தவறுதான்... இந்த தவறுக்கு காரணமான எடப்பாடியாரையும் சேர்த்து சொல்லணும்... உதய் மின் திட்டத்தில் கையொப்பம் இட்ட அதிமுகவிற்கு அதிக பங்கு உள்ளது.

  • @balajis3395
    @balajis3395 Месяц назад +53

    இதுக்கு தான் டா தமிழ் நாட்டை தமிழன் ஆளனும்
    திராவிடத்தை ஆளவிட்ட இப்படி தமிழ் நாடு நாசமா போகும் 😢😢🤭🤭

    • @user-oj5yu3xr7u
      @user-oj5yu3xr7u Месяц назад

      தமிழன் தமிழ் நாட்டை ஆளுமை செய்ய வேண்டும் என்றால் அநேக வந்தேறிகளுக்கு சூத்தில எரிச்சல் வருகிறது

    • @sathiavathychettiar9487
      @sathiavathychettiar9487 Месяц назад

      VCK ellam tamizhar thane bro???

    • @manigandanmani5975
      @manigandanmani5975 Месяц назад +1

      ​@@sathiavathychettiar9487bro unakku puritha ellaya broo antha councillor he VCK than bro... Konjam aache padiii broo

  • @drtamil123.-_i
    @drtamil123.-_i Месяц назад +113

    🔴🔴DMK failed

  • @murugansundaram6624
    @murugansundaram6624 Месяц назад +61

    தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. அண்ணா உண்மையை பேசுங்கள் அத உரக்க பேசுங்கள் உறுதுணையாக நங்கள் இருக்கிறோம்.. உங்கள் பயணம் தொடரட்டும். தவறு யார் செய்தாலும் தவறுதான். நன்றி அண்ணா...

  • @hustlehardfamily9620
    @hustlehardfamily9620 Месяц назад +46

    அளுமை இல்லாத திராவிடம்.
    வாழ்க தமிழ் வளர்க தமிழ்தேசியம்.

  • @nandakumar4738
    @nandakumar4738 Месяц назад +307

    விடியல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது

  • @SivaPriyaSivaKumar-pv3fx
    @SivaPriyaSivaKumar-pv3fx Месяц назад +116

    நமக்குள்ள ஒற்றுமை இல்லை பணம் பதவி சாதி இவை அனைத்தும் நமக்குள்ள இருக்கு......😢 ஒற்றுமை தேவை தோழர் தோழி புரிந்து கொள்ளுங்கள்.உண்மைக்காக

    • @subramanianperumalndr2937
      @subramanianperumalndr2937 Месяц назад +27

      ஒற்றுமை இருந்தால் தமிழ்நாடு ஏன்பா தற்குறிகளால் ஆளப்படுகிறது 😂😂😂😂😂😂😂

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 Месяц назад +7

      மதம் ,மொழி இவற்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

    • @PeriyaswamiPeriyaswamy
      @PeriyaswamiPeriyaswamy Месяц назад +3

      தோ ல ரறு னு காம்னி ஸ் டு பொ ரு க்கி சொல்லு வா ன் தோ ல ரு னு சொல்லு ர நீ சீ னா கமனிஷ்டா ?

    • @sujinsk9363
      @sujinsk9363 Месяц назад

      ​@@subramanianperumalndr2937super yena oru mulai....idha marina la vaikanum....ninga ilam yipo taan maruvinga

  • @ramesgopal4989
    @ramesgopal4989 Месяц назад +21

    முதலமைச்சர் உட்பட அனைத்து அமைச்சர்களுக்கும் நாதக நிர்வாகி நிலை வேண்டும்

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 Месяц назад +101

    1000 ரூபாய்
    குவார்ட்டர்
    பிரியாணி
    இருக்க பயமேன்.😢

  • @pkp856
    @pkp856 Месяц назад +5

    உங்கள் குரல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தி படைத்தது... ஒலிக்கட்டும் உங்கள் குரல்.... 🌹🌹🌹

  • @sekarnatrajan8578
    @sekarnatrajan8578 Месяц назад +19

    நெறியாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நல்ல பதிவு.🎉

  • @Pitbullbabychiri
    @Pitbullbabychiri Месяц назад +47

    அரசியல் சதுரங்கத்தில் தினமும் ஒரு வீடியோ போடுங்க bro

  • @Thamil_Thaai
    @Thamil_Thaai Месяц назад +20

    நல்லதை மட்டும் பகிரும் உனக்கே காணொளியின் கடைசி 1 நிமிடத்தில் பயத்தை வெளிபடுத்த வைச்சாங்க பாரு...அது தான் எதிர்காலம் குறித்து கவலை பட வைக்கிறது😔😔

  • @RamachandranRam-vv3vs
    @RamachandranRam-vv3vs Месяц назад +16

    ஊழல் செய்த அமைச்சரையே தண்டிக்க முடியாத தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு. கெட்டுவிட்டது.

  • @nnshankar4543
    @nnshankar4543 Месяц назад +19

    சரியான செய்திகள் 🎉

  • @raghulplastic9990
    @raghulplastic9990 Месяц назад +2

    ஆம்ஸ்ட்ராங் மரணத்தை வைத்து கட்சியின் தலைவர் பதவியை பிடிக்க பார்க்கிறார் பா ரஞ்சித் தலித் மக்களுக்கான உண்மையான தலைவனை தியாக உள்ளம் கொண்ட சுயநலம் இல்லாத தலைவனை தேர்தெடுக்க வேண்டும் ஜெய்பீம்

  • @kingkumar3888
    @kingkumar3888 Месяц назад +1

    ஊடகங்கள் மறைக்கும் உண்மையை உரக்க சொல்லும் நேர்மையான கொம்பன் விக்கி அண்ணா வாழ்த்துக்கள்....
    உங்கள் பணிக்கு இறைவன் என்றும் அருள் புரியட்டும் வாழ்த்துக்கள் அண்ணா

  • @Hari_0821
    @Hari_0821 Месяц назад +21

    “ மாற்றம் தேவை அதற்கு நாம் தமிழர் தேவை ”
    யாரும் இங்கு திராவிடர் இல்லை!
    யாரும் இங்கு தலித் இல்லை!
    தமிழர் தமிழரேன ஒன்றினைய வேண்டும்!!!

  • @smulesingers2975
    @smulesingers2975 Месяц назад +3

    அருமையான பதிவு சவுக்கடி👌👌👍👍. கேள்விக்குள் பதில் தோழரே🎉❤

  • @NirmalaThirumalai-mw9zn
    @NirmalaThirumalai-mw9zn Месяц назад +10

    தம்பி அருமையான பதிவு உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ❤❤❤

  • @MARIMUTHUV.-uv5vv
    @MARIMUTHUV.-uv5vv Месяц назад +3

    விக்கி மனதில் இருக்கும் உணர்வும் துணிவும் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கவேண்டும். தவறு எவன் செய்தாலும் அதை தட்டிக் கேட்கும் துணிவு வேண்டும். விக்கியின் துணிவைப் பாராட்டி துணை நிற்போம்.

  • @muthuramanBalu
    @muthuramanBalu Месяц назад

    மிகவும் அருமையான ஆழமான தேவையான பதிவு.. ஒரு பெரிய ஊடகம் செய்யவேண்டிய வேலையை செய்துவுள்ளிரகள்.. வாழ்த்துக்கள். தமிநாட்டில் நேர்மையான உடகம் இல்லாத குறை உங்களால் சற்று குறைந்து உள்ளது.

  • @RajasekarMahalingam-lm7sw
    @RajasekarMahalingam-lm7sw Месяц назад +9

    தம்பி, உங்கள் கருத்துக்கள் சரியானது

  • @thirumurthy5786
    @thirumurthy5786 Месяц назад +4

    விக்கி நீ சொல்வதெல்லாம் உண்மைதான் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இரு நல்ல அரசாங்கத்திடம் பொறுப்பை ஒப்படைக்கும் வரை

  • @jailokesh5675
    @jailokesh5675 Месяц назад

    தகவலுக்கு மிக்க மகிழ்ச்சி

  • @dillibabum.d.m.e5735
    @dillibabum.d.m.e5735 Месяц назад +11

    Correct Vicky I am with you 💯

  • @kalidoss707
    @kalidoss707 Месяц назад +4

    அரசியல் சதுரங்கம் கண்டிப்பாக தொடர்ந்து இயங்கவேண்டும் அண்ணா.... நடுநிலை ஊடகம் என்பது இப்போதைக்கு நீங்கள்தாதான் 🙏

  • @kanakavelvn8876
    @kanakavelvn8876 Месяц назад +3

    நல்லா மக்களை தூண்டி விட்டு நான் எதுவும் செய்யவில்லை !!...என்று... சூப்பர். சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள்

  • @ebeyebey477
    @ebeyebey477 Месяц назад +3

    சரியான பதிவு நண்பா

  • @user-dw7lk3xb7q
    @user-dw7lk3xb7q Месяц назад +45

    dmk 420

  • @SanthoshSanthosh-ph5cl
    @SanthoshSanthosh-ph5cl Месяц назад +1

    மிக்க மிக்க நன்றி அண்ணா உங்கள் பணி தொடர வேண்டும்

  • @jeyakumarreddy7888
    @jeyakumarreddy7888 Месяц назад +23

    Ungal muyachiku valthukal Vicky

  • @paramasivamparama6703
    @paramasivamparama6703 Месяц назад +10

    கிணற்றைக் காணவில்லை ஏரி யை காணவில்லை தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு காணவில்லை. எங்கே தேடுவேன் நான் எங்கே தேடுவேன் ஐய்யகோ 😂😢😅😮

  • @palaniarumugam4960
    @palaniarumugam4960 Месяц назад +21

    விக்கி 500. 1000 வாங்கிகொண்டு ஓட்டு போடும் மக்கள் இருக்கும் வரை எந்த மாற்றமும் நடக்கப்போவதில்லை (விக்கிரவாண்டி). இடைத்தேர்தளே உதாரணம்//நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும் என்று திரைப்பட வசனம் மட்டுமே கண்முன் வருகிறது

  • @selladuraijeyaseelan6926
    @selladuraijeyaseelan6926 Месяц назад +2

    வாழ்க வளர்க 🎉

  • @praveenmohan4176
    @praveenmohan4176 Месяц назад

    சரியான திசையில் செல்கிறது "அரசியல் சதுரங்கம்"

  • @priyaarumugam6841
    @priyaarumugam6841 Месяц назад +20

    விக்கி மக்கள் மறக்ககூடிய நண்பனா ❤❤

  • @Jai-dx6eb
    @Jai-dx6eb Месяц назад +8

    Vicky Ur doing good, keep. Rocking

  • @moorthy6450
    @moorthy6450 Месяц назад +2

    Really u r right Anna , now government is useless

  • @truthalonetriumphs1350
    @truthalonetriumphs1350 Месяц назад +8

    Go on vikki
    தமிழக ஊடகங்கள் விபச்சார ஊடகங்கள் ஒரு சில சேனல்களைத் தவிர 😮😮😮🤔🤔

  • @k.chinnadurai8760
    @k.chinnadurai8760 Месяц назад +11

    Bro super super 💪

  • @prtr-dw4vc
    @prtr-dw4vc Месяц назад +8

    நீ 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @RAJESHKUMARD-zk9tk
    @RAJESHKUMARD-zk9tk Месяц назад

    நண்பர் விக்கி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
    அனைத்து நல்ல இளைஞர்களின் குரலாய் நீங்கள் உள்ளீர்கள்
    தங்களுடைய அனைத்து பதிவுகளும் நமது வருங்கால இளைஞர்களுக்கும் நமது நாட்டிற்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது
    வாழ்த்துக்கள்

  • @camilusfernando17
    @camilusfernando17 Месяц назад +1

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @hustlehardfamily9620
    @hustlehardfamily9620 Месяц назад +8

    இன்றைய காலத்தில் சில நபர்கள் மட்டும் உண்மை பேசுகிறார்கள் . நீங்களும் அதில் ஒருவர்

    • @nagarajanappurao2147
      @nagarajanappurao2147 Месяц назад

      இப்போதுதான் உண்மையைப் பேச ஆரம்பித்திருக்கிறார். பத்திரிக்கைகளில் மற்றவர்கள் சொன்னதை ரிபீட் செய்கிறார். அரசுக்கு எதிராக இவர் கருத்தை சொல்ல தைரியம் இன்னும் வரவில்லை. ஊருக்கு இளைத்தவர்களைப் பேசவதென்றால் யானை பலம் வரும். நான் என்ன சொல்கிறேன் என அவருக்குப் புரியும்.

  • @babyhouseinterlockvedo
    @babyhouseinterlockvedo Месяц назад +31

    விக்கி தம்பி நீங்க பேசுவது 💯💯 சரிதான் ஆனால் என்ன செய்ய வெட்டினாலும் விஷசராயத்தில் செத்தாலும் எங்களுக்கு 1000 2000 குடுத்தா போதும் எங்கள் ஓட்டு திமுக விற்கு தான் ஆமாம் இதை எல்லாம் மறந்து மீண்டும் 2026 தேர்தலில் திமுக விற்கு தான் காசு ஓட்டு போடுவேம்

  • @Ash-il5wr
    @Ash-il5wr Месяц назад

    நல்ல பதிவு. தமிழ் உச்சரிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

  • @user-gs9yx6zk4t
    @user-gs9yx6zk4t Месяц назад

    எங்க விக்கி உஙகள பாக்கவே முடியள உங்கள பார்த்ததில் எனக்கு மகிழ்ச்சியே 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @shanthymanimaran1259
    @shanthymanimaran1259 Месяц назад

    உண்மை , மக்களிடம் தான் மாற்றம் வரவேண்டும் நல்ல ஆட்சி வர...

  • @kkumar9696
    @kkumar9696 Месяц назад +18

    But people kept voting DMK

  • @Hello_Black
    @Hello_Black Месяц назад +19

    நான் கடந்த நாட்களாக பல RUclips channels பார்த்துக் கொண்டு வருகிறேன். ஒவ்வொரு channel-உம் ஏதேனும் ஒரு கட்சியை அல்லது அமைப்பை சார்ந்தே உள்ளது ஆனால் நீங்கள் பொதுவாக நியாயமான விஷயங்களை மக்களுக்கு எடுத்து உரைக்கிறார்கள். மக்களுக்கு அறியாத விஷயங்களை அறிய செய்து அரசியல் கட்சிகளும் செய்தி தொடர்பு ஊடகங்களும் மக்களை எவ்வாறு திசை திருப்புகின்றன என்று உரக்கக் உரைக்கிறிர். உங்களின் செயல்கள் தொடரட்டும்.

  • @gamingpraka8179
    @gamingpraka8179 Месяц назад +21

    பரந்து விமானம் நிலையம் பத்தி பேசுங்க

  • @kannanp4619
    @kannanp4619 Месяц назад +11

    சட்ட சபை தேர்தல் நடைபெறும் போது அண்ணா திமுக திமுக ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்று ஒரு விளம்பர வீடியோ வெளியே விட்டாள் அதில் சொல்லப்பட அனைத்தும் இப்போது நடைபெற்று வருகிறது

  • @mtanalysis9341
    @mtanalysis9341 Месяц назад +6

    நீங்க கொஞ்சம் கவனமா இருக்கவேண்டும் விக்கி. உங்க நலம் முக்கியம் இலங்கையில் இருந்து

  • @SanthoshSanthosh-ph5cl
    @SanthoshSanthosh-ph5cl Месяц назад +1

    அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் சார்.

  • @arulmaniarulmani3325
    @arulmaniarulmani3325 Месяц назад +2

    வாழ்த்துகள் அண்ணா

  • @edwinronaldsavarimuthu4068
    @edwinronaldsavarimuthu4068 Месяц назад +11

    Excellent Vicky 🇨🇦

  • @smartsilambam
    @smartsilambam Месяц назад +1

    ஒவ்வொரு சொல்லும் அடி.. ஒவ்வொரு அடியும் செருப்படி.. மொத்த செருப்படியும் அரசக்கே உரித்தானது.. விக்கி நீ போல்டாரு நாங்க டோட்டலா உங்க கிட்ட இருக்கேன்.. 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @maniraja6447
    @maniraja6447 Месяц назад +1

    திருமா ஐயா இதைப்பற்றி பேசனும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க சொன்னா ரவுடிக்கு பாதுகாப்பு தருகிறார் வி.சி.க கவுன்சிலர். எங்கடா போகுது நாடு, எல்லோரும் சுயநலமா யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க 😢 .‌‌..

  • @prabakaranpraba4516
    @prabakaranpraba4516 Месяц назад +28

    சுய சாதி பற்றின் காரணமாக பா. ரஞ்சித் இவ்வாறு செய்கிறாரோ என்ற எண்ணம் தோன்றுகிறது.

    • @ohmgod5366
      @ohmgod5366 Месяц назад +5

      குருமா கட்சியில் இணைந்து விட முயற்சி தான் வேற என்ன இருக்க போகிறது

    • @k.eswaramoorthi2332
      @k.eswaramoorthi2332 Месяц назад +3

      இதுதான் உண்மை மற்ற சம்பவத்தின் போது ஏதும் சொல்லவில்லை

  • @boopathis9069
    @boopathis9069 Месяц назад +3

    Super 👏👏👏

  • @aravindhakshannathan2458
    @aravindhakshannathan2458 Месяц назад

    You are perfectly right vicky. People must have some awareness

  • @boopsera
    @boopsera Месяц назад

    அருமையான பதிவு ✌🏽

  • @suyambulingam2145
    @suyambulingam2145 Месяц назад

    சரியாக தான் உள்ளது

  • @nallukaman1297
    @nallukaman1297 Месяц назад

    வாழ்த்துகள்.தம்பி.🎉

  • @vinothkumar-ou3ez
    @vinothkumar-ou3ez Месяц назад +14

    NTK uruppinargal intha varudathil mattum 2per kolai seiyapattullargal .😭

  • @selladuraijeyaseelan6926
    @selladuraijeyaseelan6926 Месяц назад +2

    தலைவர் பிரபாகரன் வரணும்

  • @RameshVijay-zk1qo
    @RameshVijay-zk1qo Месяц назад +1

    இந்த மாதிரி கொடுமையை தெய்வங்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது எப்படியோ இந்த ஆட்சி தெய்வங்களால் மிக எளிதில் தூக்கி எறியப்படும்.....

  • @jayakumarnadarasa2495
    @jayakumarnadarasa2495 Месяц назад

    அருமையான பதிவு.

  • @palanikumar7696
    @palanikumar7696 Месяц назад

    இதைத்தான் விஜயும் சொன்னார்❤ செய்திகளை அனைத்தையும் நம்பாதீர்கள் என்று ❤

  • @jostephen7601
    @jostephen7601 Месяц назад +5

    சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. இது போன்ற மோசமான நிலை எப்போதும் வந்ததில்லை.

  • @vengadachalampalaniappen5005
    @vengadachalampalaniappen5005 Месяц назад +3

    Excellenct vicky

  • @kkbaskarkkbaskar8853
    @kkbaskarkkbaskar8853 Месяц назад +11

    ப ரஞ்சித். ஜெய் பீம் சூர்யா. வான்கோழி சத்யராஜ். மாரிச்செல்வராஜ். ஷங்கர். எல்லோரும் ராமஸ்வாமி நாயக்கர் சொன்ன 21 ம் பக்கத்தில் உள்ள வார்த்தைக்கு சமமானவர்கள்.

  • @suyambulingam2145
    @suyambulingam2145 Месяц назад

    விக்கி உங்கள் பேச்சு மிகவும் சரி

  • @harishootie8032
    @harishootie8032 Месяц назад

    Good points Vicky, well said

  • @sumanraj-vo7tr
    @sumanraj-vo7tr Месяц назад +2

    We are support to you

  • @user-ny4uh2fd9c
    @user-ny4uh2fd9c Месяц назад +22

    D mk always failed

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 Месяц назад +16

    தி மு க ஆட்சிக்கு திருமாவளவன் குண்டி சொரியும்போது பா.ரஞ்சித்தால் என்ன புடுங்க முடியும் ?

  • @Ramana1781Switzerland
    @Ramana1781Switzerland Месяц назад

    உங்கள் துணிச்சலான செய்தி ஆய்வுக்கு நன்றியும் பாரட்டுக்களும் வாழ்த்துக்களும்🙏🏽

  • @v.muralidharan3238
    @v.muralidharan3238 Месяц назад +4

    உங்கள் வீடியோக்கள் பலருக்குப் பகிரப் பட வேண்டும்.

  • @smartlink3118
    @smartlink3118 Месяц назад +93

    இரண்டு அணுகுண்டை தமிழ் நாட்டுக்குள் போட்டு கொண்டால் புதிய தமிழகம் மலரும். மக்கள் சிந்தனையும் மாறும்.

    • @user-kk3ot3iw3j
      @user-kk3ot3iw3j Месяц назад +2

      ஐய்யோ அப்புறம் நாம் தமிழர்? வேணவேவேனா.

    • @user-im9wv8tl5r
      @user-im9wv8tl5r Месяц назад

      ஒரு அணுகுண்டை கோபாலபுரத்தில் போட்டால் தமிழ்நாட்டில் 90% பிரச்சனைகள் சரியாகிவிடும்

    • @palanisamyvellaisamy9648
      @palanisamyvellaisamy9648 Месяц назад +5

      முதலில் சென்னையில் போட வேண்டும்

    • @jeevashiva1144
      @jeevashiva1144 Месяц назад

      😂😂😅

    • @rolex5260
      @rolex5260 Месяц назад +3

      ❤ 💯💯💯💯💯💯💯💯

  • @kskkumaran4al
    @kskkumaran4al Месяц назад

    U r speaking truth bro,rock👍

  • @s.vkanna8100
    @s.vkanna8100 Месяц назад

    கட்சிகள் ஒன்றுபட்டு செயல் பட்டால் தவறுகளை தடுக்கலாம்

  • @balarethenams9694
    @balarethenams9694 Месяц назад

    மாக்களுக்கு இது பழகிப்போன ஒன்று தானே...முடிந்தால் சகிப்புத்தன்மை வளர்த்துகொள்ளுங்கள்..இல்லையேல் விலகி செல்ல வேண்டும்...மின்சார கட்டணம் உயிர்வில் மறந்து விடுவோம். ..மறதி தேசிய கட்டாயம்...

  • @shanmugam282
    @shanmugam282 Месяц назад

    அருமை

  • @lavanya1205
    @lavanya1205 Месяц назад

    Vicky, நீங்க இந்த மாதிரி சொல்ல சொல்ல தான், atleast கொஞ்சம் மக்கள் ஆச்சும் யோசிபாங்க!
    Don't get demotivated at any cause! Keep going bro!🎉

  • @gopal7675
    @gopal7675 Месяц назад +37

    கார்த்திகை செல்வனுக்கு ஒரு mini Cooper குண sekaranukku ஒரு innova கார் அவ்வளவு தான் தைரியம் எல்லாம் எங்க poguthunnu யாருக்கும் தெரியாது 😂😂

    • @arunpandy732
      @arunpandy732 Месяц назад +2

      Listla karikalan mukthar vittutiga

  • @veilumuthuram5697
    @veilumuthuram5697 Месяц назад

    Your real journalist, really proud of you Vicky, Jai hind 🤩

  • @ahdhithya622
    @ahdhithya622 Месяц назад

    மிக அருமை👌👌👌
    முதலில் மக்கள் திராவிட கட்சிகளை தவிர்க்க வேண்டும்.. சினிமா நடிகர்களை கொண்டாடவேண்டாம், சினிமாவில் வெற்றி பெற்று, அரசியல் வருகிறார்கள்.. நம்முடைய கோவத்தை தேர்தல் போது காட்ட வேண்டும்.. திரும்ப திராவிட கட்சிகளுக்கு ஆதரவு தந்தால்.. இதான் நிலமை

  • @acuking
    @acuking Месяц назад +1

    Super bro

  • @narayananj5477
    @narayananj5477 Месяц назад +1

    Super speech👍

  • @lynmoses2844
    @lynmoses2844 Месяц назад

    Superb. Keep going. You are honest awesome

  • @saravananzoya58
    @saravananzoya58 Месяц назад

    சும்மா இருக்கிற எளிய மனிதர்களை யாருயா வெட்ட போறாங்க... பாதுகாப்பு எதுக்கு???

  • @kabilanr6725
    @kabilanr6725 Месяц назад +1

    Super

  • @selvathilagavathijeevanant7637
    @selvathilagavathijeevanant7637 Месяц назад +4

    Lower, middle class people have to change and select a right and pure politician

    • @iamarangaa
      @iamarangaa Месяц назад

      echainga maradhungaa😂😂

  • @ramsri1701
    @ramsri1701 Месяц назад

    Super Vicky bro 👍🏻👍🏻👍🏻

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 Месяц назад

    Super Valthukal sako
    Naan uk la erunthu pakeran Nanri