ஆஹா.. வாழ்வில் இப்போது தான் முதல் முறை பஞ்சாமிர்தம் சுவைத்தேன் செவி வழி புகுந்து உள்ளம் நிறைந்து நாவில் சுவைத்து மெய் சிலிர்க்க கண்கள் நனைந்து என்னை மறந்து முருகில் கரைந்து தன்னை இழந்தேன்🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏❤️
On 28 . 7 . 2024 while I was traveling in a car, Suddenly I smelled Vibhooti smell . I closed my eyes automatically and in my mind Lord Murugan gave me Dharsan. Thank You Lord for Your Living Dharshan ❤ Om Saravanana Bhava ❤ Om Sowm Saravanana Bhava Shreem Kreem Kleem Klowm Sowm Namaha ❤
அப்பா முருகா விக்னேஷ்க்கு துணையாக இருங்கள் அப்பா.அவன் நன்றாக படித்து வேலைக்கு செல்லவேண்டும் வழி நடத்துங்கள் அப்பா.வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
Om srimath pamban kumara guru dhasa swamigal thiruvadigal potri potri. Pari poorana panjamirtha vsnnam sevikku narsuvai. Om muruga saranam om saravanabavaya.
Sir, Thank you for uploading such a song with the DIVINE VOICE OF MR. SARGURUNATHAN. The voice will connect our soul with the THIRUVARUL..Once again thankyou.
ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥 நால்வர் திருவடிகள் போற்றி 🙏🙏🙏🙏🙏 ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ 🙏🙏🙏🙏🙏🙏 அருணகிரி நாதருவுடைய மறு அவதாரமா? இவர் இவ்வளவு அற்புதமா எப்படி எழுத முடியும்? தெய்வமே அவதாரமா வந்து நமக்கு தந்த பொக்கிஷம் இந்த பதிகங்கள் நன்றி🙏🙏🙏🙏🙏
There is tremendous vibration and positive energy that surround us while listening to to this song. Thiru Mylai Sadguru ayya avargal beautifully rendered this song. It's really PANCHAMIRTHAM for us.
If you have any problems in life please chant "Muruga saranam Paamban Sri mat kumara guru thaase swamigal guruve saranam"... This will solve your problems immediately... Kindly forward this message to 6 people and you will receive good news...
ஆஹா.. வாழ்வில் இப்போது தான் முதல் முறை பஞ்சாமிர்தம் சுவைத்தேன் செவி வழி புகுந்து
உள்ளம் நிறைந்து நாவில் சுவைத்து மெய் சிலிர்க்க கண்கள் நனைந்து என்னை மறந்து
முருகில் கரைந்து தன்னை இழந்தேன்🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏❤️
என் மகள் இருதயம் சரி செய்தது சண்முக கவசம் 😭🙏🙏🙏🙏
முருகா சரணம்
Om muruga
Muruganai nambinor kaividapadaar😀😀😀
OM murugar
Muruga saranam Muruga saranam Muruga saranam Muruga saranam Muruga saranam Muruga saranam Muruga saranam Muruga saranam
இத்தனை முறை படித்தாலும் படித்துக் கொண்டே இருக்கலாம் போல் தோன்றுகிறது
ஓம் முருகா
Uuu
Yes
Number
@@anuradhasankaranarayanan706`~~~`~`
பரிபூரண பஞ்சாமிர்தம் இப்படி ஒரு பொக்கிஷம் இருக்கிறது என்று இப்போது தான் தெரிந்தது கொன்டேன் ....
முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏..
இறந்ததாக கூறப்பட்ட என் மகனுக்காக சத்கதி கிடைக்க அருள்வாயாக
கிடைக்கும்.. Don't worry 🙏🏻
On 28 . 7 . 2024 while I was traveling in a car, Suddenly I smelled Vibhooti smell . I closed my eyes automatically and in my mind Lord Murugan gave me Dharsan. Thank You Lord for Your Living Dharshan ❤ Om Saravanana Bhava ❤
Om Sowm Saravanana Bhava Shreem Kreem Kleem Klowm Sowm Namaha ❤
ஓம் முருகா சரணம் பாம்பன் சாமிகள் திருவடிகள் சரணம் அருமை கேட்க கேட்க திகட்டாத தேன் அழகான பாடல் பாம்பன் சாமிகள் திருவடிகள் சரணம்
பாம்பன் ஸ்வாமிகள் போற்றி
ஓம் சரவணபவ தினமும் பஞ்சாமிர்த வர்ணம் படிக்கிறேன். முருகா வேண்டுகிறேன். நல்ல வழி காட்டு.
அப்பா முருகா விக்னேஷ்க்கு துணையாக இருங்கள் அப்பா.அவன் நன்றாக படித்து வேலைக்கு செல்லவேண்டும் வழி நடத்துங்கள் அப்பா.வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
அருமையான உச்சரிப்பு, அருமையான இசை,
கோடி கோடி நமஸ்காரங்கள்..
ஓம் சரவணபவ...
ஓம் முருகா...
🙏🙏🙏🌹🌹🌹🙏🌹🌹🌹🌹🌹🌹🙏🌹🌹🌹🌹🌹🙏🌹🌹🌹🌹
No words to express the divine songs greatness of lord Murugan and pamban swamy avargal written songs
மிக்க நன்றி .பாம்பன் ஸ்வாமிகள் பஞ்சாமிர்த வண்ணம் மயிலை ச ற் குருநாதன் குரலில் மிக அருமை .வாழ்க உங்கள் தொண்டு .
இந்த பாடல் ஒலிக்கும்போது முருகனே வந்து கேட்பதாக ஐதீகம்.
D
❤❤❤❤thanks muruga
Today is my birthday I enjoyed this song
பாம்பன்ஸ்வாமிகள் திருவடி சரணம் 🙏மயிலை சற்குருநாதன் ஸ்வாமிகளுக்கு அநேக நமஸ்காரங்கள் 🙏எங்களை வழிநடத்தும் தங்களுக்கு நன்றி🙏
Padiyavar Thiru murugai sargunanathan noiru andugal sanotoshamaga avarum avar kudumbamum pallandu pallandu valgha valgha valthugiren.sir romba nalla padierukeenga.Surhaluzhi kovindarajan mathiri kaneer kurala thayliva padeerukenfa.nalla clearaga padierukeenga.Romba nalla pakthi paravasama eruku.enda video eduthVanga edula sambanthapattavunga ellarum murugan kirupayala pallandu santoshama mananiraivodu valghanu prarthikeren.kofi namaskarangal.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பஞ்சாமிர்த வண்ணம் கேட்க கேட்க இனிமை பாம்பன் சுவாமிகளின் பாதங்களுக்கு நமஸ்காரம்.
சக்திகணபதிதுணை தம்பி திருச்செந்துர்முருகன் போற்றி வெற்றிவடிவேலனுக்கு அரகரோகரா
😡😡😡🌷🌷🌷🌺🌺😊🌸🌸🌸Canada 🇨🇦🇨🇦🇨🇦Toronto 👍👍👍
சரணம் சரணம் சண்முகா சரணம்! சரணம் சரணம் சரவணபவ ஓம்!!
🤟🌼🌿🕉️🕉️🕉️🕉️🕉️✡️✡️✡️✡️✡️✡️🔱🔱🔱🔱🔱🔱 Vetrivel muruganuku arogara 🏵️🌸 🌼🌿🌿🌿💮🌼🏵️🔯🔯🌿🌿⚛️⚛️🌼📯🎷🎺🎸🎻🔔🎼🎵🎶🐔🐓🐔🐓🐔🌿🔥🔥🔥🔥🔔🔔🔔🔔🕉️🕉️🕉️🕉️💐💐💐🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🌸🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🎷🔔📯🎸🌼🌸🏵️💮🌻🕉️🕉️🕉️🕉️🐚🐚🐚🐚🐚🕉️🕉️🕉️🕉️🌼🐓🐔🐓🐔🐓🏵️🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿💮🐍💮✡️✡️✡️✡️✡️⚛️⚛️⚛️⚛️⚛️🔯🔯🔯🔯🕉️🕉️🕉️🕉️💮🦃🦃🦃🦃🦃🌼🔥🔥🔥🔥🔥🔥🔥🔔🔔🔔🔔🔔🔔🔔🔔💐💐💐💐💐💐💐💐💐💐💐🤧, thanks a lots 💐 💐🙏
Thanks for post. There is some spiritual magic in Thirumailai Sargurunatha desigar' voice. God's gift for us.
Very nice iamblessed.
Om srimath pamban kumara guru dhasa swamigal thiruvadigal potri potri. Pari poorana panjamirtha vsnnam sevikku narsuvai. Om muruga saranam om saravanabavaya.
அப்பனே முருகா!!!
குருவாய் வருவாய்...
அருள்வாய் குகனே...
ஓம் முருகா சரணம் குமரகுரு சாமியே பாதம் சரணம் குருப்யேநம
சாமிகள் பாடல் எல்லா தாங்கள் முருகா
மயூரவாகனே சரணம் 👏 ஶ்ரீமத் பாம்பன் சுவாமிகளே குமாரகுருதாசா சரணம்🌺🌺👏
இந்த பாடலை பதிவு செய்தற்கு மிகவும் நன்றி .இனிமை
சக்திகணபதிதுணை தம்பிஆறுபடைக்குமரன் போற்றி🌺🌺🌺
மனசுக்கு ரொம்ப இதமான பாடல். நன்றிகள்
முருகன் திருவடிகள் சரணம்.🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏
Sir,
Thank you for uploading such a song with the DIVINE VOICE OF MR. SARGURUNATHAN. The voice will connect our soul with the THIRUVARUL..Once again thankyou.
Revathy Subramani an
அருமையான பாடல். இப்பாடலை இந்த குரலில் கேட்க நன்றாக உள்ளது. ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ 🙏
Super song pamban swamysuper
அப்பனே முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
ஒரே குரு ஒரேநிலை பாம்பன் சுவாமிகள்
Om Saravanabava...!!!🙏🏼❣
ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥 நால்வர் திருவடிகள் போற்றி 🙏🙏🙏🙏🙏
ஓம் குமரகுருதாச குருப்யோ
நமஹ 🙏🙏🙏🙏🙏🙏
அருணகிரி நாதருவுடைய
மறு அவதாரமா? இவர் இவ்வளவு அற்புதமா எப்படி
எழுத முடியும்? தெய்வமே அவதாரமா வந்து நமக்கு தந்த
பொக்கிஷம் இந்த பதிகங்கள்
நன்றி🙏🙏🙏🙏🙏
தமிழும் முருகனும் என்னே அழகு🙏
There is tremendous vibration and positive energy that surround us while listening to to this song. Thiru Mylai Sadguru ayya avargal beautifully rendered this song. It's really PANCHAMIRTHAM for us.
Number
Number
Thank you voice so melodies.. May Muruan bless your family.
Wowww.. nice singing and the pronunciation of Tamil words awesome.. thanks for posting and Keep up the good work.. Om Muruga
Saranam...
மிக்கநன்றி வணக்கம் ஐயா வாழ்கபல்லாண்டுகாலம் வாழ்க🌺🌺🌺
பாம்பன் சுவாமிகள் அர்புதமே அர்புதம் .
Periya ra Vara vendum arputham
அற்புதம்! அற்புதம்!! என்பதே சரி.(அம்மா தவறாக எண்ணவேண்டாம்.)
அய்யா உங்களுடைய பணி தொடர வாழ்த்துக்கள் முருகா முருகா
Tharmarajaprabhu Tharmarprabhu ambsalsongs
Namaskaram,unga serviceku nanri.easya padika varimnu thonarade.....sarkunanadan oduvar theliva padi irukar.avarukum kodi nanri.
Nandri ayya.
நன்றி நன்றி நன்றி உங்களுக்கு மிக்க நன்றி🙏
ஓம் முருகா சரணம் 🕉️🙏🙏🙏
🙏🙏🙏 நன்றி .
very nice
Excellent recitation with clarity. Soothing to mind 🙏🙏🙏👌👌👍
Wow...mind blowing.muruga....
அப்பா முருகா 🙏🙏🙏
Very nice to hear...The divine filled rendition brings lord muruga in front of my eyes...
மயிலை திரு. சத்குருநாதர் அற்புதமாக பாடியுள்ளார். தமிழ் தேனாக இனிக்கிறது.
vetrivel Muruganukku arogara arogara arogara
மனதை நெகிழ வைக்கும் குரல் தொடரட்டும் உங்கள் முருகன் தொண்டு
nandrigal kodi
நன்றி இறைவா
Excellant
பாடல் பதிவேற்றத்திற்கு மிக்க நன்றி.
Om muruga shanmuga sAravana shiva shakthi Bala jaya jaya
Jaya jaya om muruga shanmuga sAravana saranam saranam saranam prabho
Beautiful song and god bless you
தமிழ் பக்தி ஆல்பம் .மாலும் மருகனும் .பாடல்கள் வேண்டும் பாடியவர் சீர்காழி கோவிந்தராஜி அவர்கள் பாடியது .வணக்கம் நன்றி
Arumaiyana Laural🙏
Arumaiyana kural 🙏
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🎉🎉saranm 🙏
மிக்க நன்றி ஐயா
Sweet song.Sri math Pamban Swamigal song. Sargurunather singing nice.
Om muruga saranam 🙏🙏🙏
Om saravana bhava
Omsaravanabhava
மிக மிக அருமை
Panchamirthavanam padumidathil Sri Murugan Varunan
Lord Murugan bless you & your family
Makes me to hear this song again and again.
Totally 💯 Agreed
Murugaa!! Mesmerizing song
ஓம் சண்முக போற்றி
OM MURUGA
Heartiest Thanks to SufiZen for
Pamban Swamigal Panjaamirtham Vanam.
Thank you very much you have a great day 🌺🌺🌺
தெய்வீக குரல்.நன்றி
முருகன் துனண
Very nice song.
Sir, the pronunciation is perfect and the words are very clear. The song is very much appealing to the soul. Thank you very much.
Ramesh Raghavan
Jaya jaya swamin jaya jaya
Divine is here
👌👌👌
super Sir
Thankyou very much.
❤
Awesome..mind blowing
அருமை
ஓம்சன்முகபவ செந்தில் வேலவனபோற்றி
Romba nalla irukirathu.
🙏🙏Thank you sir for this video of Sri paripoorana panchamirtha vannam🌺
மிகவும் அருமை
very nice song
If you have any problems in life please chant "Muruga saranam Paamban Sri mat kumara guru thaase swamigal guruve saranam"... This will solve your problems immediately... Kindly forward this message to 6 people and you will receive good news...
மனசு நிம்மதி குமரகுருபரர்
😇😌
Yaam iruke payem en🙏🙏🙏🇲🇾🐓🚩🔯
Nice song