Это видео недоступно.
Сожалеем об этом.

கிணத்துக்கடவு பொள்ளாச்சி அருகே ஒரு வீட்டுமனையின் விலை 5,50000 மட்டுமே கிரைய செலவு முற்றிலும் இலவசம்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 авг 2024

Комментарии • 55

  • @s01302e1
    @s01302e1 9 дней назад

    Madam, Satheesh/Chithrra from Chennai. We bought 3 plots in this place after seeing this video with your wonderful reference. Thanks mam, we are proud to be follower 😊. Special thanks to Mr. Kathiravan Sir, appreciate their team as well, did a good respectful and hassle free communication, documentation work. They did all paper works. Thanks to all. We strongly recommend others and my friends to purchase here. 🎉.

    • @Nan_katrathu
      @Nan_katrathu  9 дней назад +1

      உங்களின் பதிவு பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி . நான் கற்ற எனக்கு கிடைத்த நற்பயன்களை பிறர்க்கும் கிடைப்பதற்காக தான் இந்த சேனலில் பதிவுகளாக அன்றாட நிகழ்வுகளை பதிவிட்டு வருகிறோம். அதன் பயனாக நீங்கள் போட்ட இந்த பதிவு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கும் உங்களுக்கும் நல்ல இடத்தை உருவாக்கி கொடுத்த ஹர்ஷா லேண்ட் டெவலப்பர்ஸ் குழுவிற்கு மிக்க நன்றி 👌

  • @Karnavlogz
    @Karnavlogz Месяц назад +16

    வீடும் வீடு சார்ந்த இடமும் வயலும் வயல் சார்ந்த இடமும் நகரமும் நகரம் சார்ந்த இடமும் இம்மாதிரி இடத்தில் வீட்டுமனை வாங்க காத்திருக்கும் இளைஞர்களுக்கு நம்பிக்கை தக்க வகையிலும் குறைந்த முதலீட்டிலும் வீட்டுமனைகள் வாங்கி கொடுக்கும் என் அக்காவிற்கு தங்கச்சியின் பாராட்டுகள்

  • @sivagami4146
    @sivagami4146 Месяц назад +4

    அருமை சகோதரி இடம் பார்க்கவே ரம்மியமாக இருக்கு அமைதியான வாழ்க்கை வாழ ஆசை உள்ளவங்களுக்கு ஏற்ற இடம் சகோதரி பரிந்துரை செய்த உங்களுக்கு மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏🥰🥰🥰

  • @padmavathyg5686
    @padmavathyg5686 Месяц назад +2

    வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று நீடூழி வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்

  • @gomathia5447
    @gomathia5447 Месяц назад +3

    அக்கா எங்கள்ஊருபக்கம் வந்து இருக்கிரிர்கள் ரொம்பா
    மகிழ்ச்சி சூப்பர்அக்கா

  • @AS.s_recipes
    @AS.s_recipes Месяц назад +2

    வாழ்க வளமுடன் சகோதரி சந்தோஷம இருக்கு God bless you ❤

  • @cnu73
    @cnu73 21 день назад

    Wow, this lady is awesome. God Bless her!👍👍

  • @user-go5rg1lf3d
    @user-go5rg1lf3d Месяц назад +2

    வாழ்க வளமுடன் சகோதரி வாழ்த்துக்கள்

  • @subramaniyankaruppiah7320
    @subramaniyankaruppiah7320 Месяц назад

    Ungaloda social service super madam...

  • @SivaKumar-gu5qj
    @SivaKumar-gu5qj Месяц назад +7

    Super 👌 arumai akka idemadiri niraya video podunga akka ❤❤❤🎉🎉🎉🎉 iam 1st comment

  • @shanthiappasamy8095
    @shanthiappasamy8095 Месяц назад +2

    Vazhga Valamudan soster❤🙏🌺

  • @kannikasaravanankannikasar132
    @kannikasaravanankannikasar132 Месяц назад +4

    வாழ்க வளர்க பெருக ❤❤❤

  • @sathyasabari1206
    @sathyasabari1206 Месяц назад +1

    Valga valammudan Akka❤

  • @aashikaaashi5551
    @aashikaaashi5551 Месяц назад +1

    Super amma good information❤❤❤❤

  • @PadmaJothi-uw3qd
    @PadmaJothi-uw3qd 26 дней назад

    Super akka

  • @vijayalakshmik5929
    @vijayalakshmik5929 Месяц назад +2

    🎉🎉good information

  • @kishorekumar.r8706
    @kishorekumar.r8706 Месяц назад +1

    இதற்கு அருகே அரசம்பாளையம் எங்களிடம் இடம் விற்க வேண்டும் இடம் வேண்டுமா இரண்டு சைட் உள்ளது தேவைப்படுவோர்

  • @padmavathisundararaj8444
    @padmavathisundararaj8444 Месяц назад

    Nalla Thagaval ka 👍

  • @umadeviselvam7378
    @umadeviselvam7378 Месяц назад

    Super sister 🙏

  • @vithyav9182
    @vithyav9182 Месяц назад +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @punithafromcoimbatore1166
    @punithafromcoimbatore1166 Месяц назад

    🎉🎉Nice sis 😊

  • @user-en4zz3vz2c
    @user-en4zz3vz2c Месяц назад

    Where is the place. Pls write thedetail.

  • @mallikaramesh749
    @mallikaramesh749 Месяц назад +1

    2400sqfeet rate sollunga akka

  • @adhir6090
    @adhir6090 Месяц назад +2

    உங்க போன் நம்பர் கிடைக்குமா

  • @priyu_vlogz
    @priyu_vlogz Месяц назад

    ❤😍

  • @devimani3632
    @devimani3632 Месяц назад

    Mam enga ooruku vanthirukinga

  • @Morrispagan
    @Morrispagan Месяц назад

    குறைந்த து 1200 ச.அடி இல்லாமல் எப்படி கட்டு வடு சார்.

  • @r.gomathir.gomathi7489
    @r.gomathir.gomathi7489 Месяц назад

    Amma unga video partha yanakkum asaiya erukku business pannanum nu ungakitta vaggi sale pannalama amma

  • @sudharsanramya1993
    @sudharsanramya1993 Месяц назад

    Akka engalukku oru plaat vangi thaanga

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md Месяц назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @hero6518
    @hero6518 Месяц назад

    Naam vettu akka neenga

  • @ushajayapal6852
    @ushajayapal6852 Месяц назад

    In which place you are living mam

  • @Mygoldentime26
    @Mygoldentime26 Месяц назад

    🎉🎉🎉🎉

  • @subramaniyankaruppiah7320
    @subramaniyankaruppiah7320 Месяц назад

    Madam thavanai murai plot kidaikkuma...?

  • @bhubaneswarir4765
    @bhubaneswarir4765 Месяц назад

    🎉🎉🎉🎉❤❤❤❤

  • @mageshwaran007
    @mageshwaran007 Месяц назад +2

    போன வீடியோவில் 1சென்ட் இரண்டு லட்சம் என்று சொன்னீர்கள்?

    • @yasodhams4858
      @yasodhams4858 Месяц назад +1

      Yes

    • @Nan_katrathu
      @Nan_katrathu  Месяц назад +2

      ஆமாம் மேடம் அது வந்து பார்ம்லாண்ட் மேடம் இது வந்து டிடிசிபி அப்ரூவ்ட் லேண்ட் மேடம்

  • @suganyav3471
    @suganyav3471 Месяц назад

    Neenga anga vangi irukingala sister

  • @reginamaryb946
    @reginamaryb946 Месяц назад

    Ecco. அடிக்குது. தெளிவாக இல்லை.

  • @swarnalathas686
    @swarnalathas686 Месяц назад +1

    சென்ட் என்ன விலை அம்மா

  • @ramyaravisankar5459
    @ramyaravisankar5459 Месяц назад +1

    Land location share pannunga

  • @myday5475
    @myday5475 Месяц назад

    Nee enga ma idam vngi iruka

    • @Nan_katrathu
      @Nan_katrathu  Месяц назад

      பெரியநாயக்கன்பாளையம் கூடலூர் நகராட்சி மேடம்

    • @myday5475
      @myday5475 Месяц назад

      @@Nan_katrathu tq ma🙏🙏🙏👍👌

  • @myday5475
    @myday5475 Месяц назад

    Nee ivar kitta idam vnguniya ma

  • @saivijayalakshmi2312
    @saivijayalakshmi2312 Месяц назад

    Romba Nandri sister you are really great to share this information to all those who are interested in purchasing land and building house.🥰🥰🤩🤩😍😍♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @palanikumarmani6977
    @palanikumarmani6977 10 дней назад

    Sister
    Ghee and paalkova kidaikuma? AUGUST DISCOUNT?
    PLS CONTACT NUMBER?