கரோனாவை எளிதாக வெல்லலாம், பயம் வேண்டாம் - என்றும் அழியாத நம் நாட்டின் ஞானம்! - ஆசான்ஜி

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • His Holiness Shri Aasaanji is a World Renowned, Contemporary Spiritual Teacher and a Living Master of Inner-Science & & Ancient Healing. Many refer to him as “New Age Mystic” & for over a Decade, countless people have come out of their Fear, negative thought & depression and reached great heights in life realising the power of god within them. His Holiness Shri Aasaanji’s students are spread across the globe, mainly in India, Malaysia, Singapore, USA, Canada and the Middle East and include people from all walks of life including Medical Doctors, Spiritual Masters, Business Leaders, Educationists, Entertainers and various public personalities who hail him for his guidance and his scientific and practical teaching.To know more about His Holiness Shri Aasaanji and Life-Changing Energy Techniques, visit www.atmayoga.in
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    Reach 7 crore people at Behindwoods. Click here to advertise:
    goo.gl/a3MgeB
    #Aasaanji #atmayoga
    For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods...

Комментарии • 1,1 тыс.

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  4 года назад +55

    Together We Can Win Corona: Aasaanji Exclusive Speech
    ruclips.net/video/d9a_f3wlHtg/видео.html

  • @VIJAYAKUMARசேயோன்
    @VIJAYAKUMARசேயோன் 2 года назад +21

    நான் எப்போதெல்லாம் மனக்குழப்பத்தில் உள்ளனே அப்போதெல்லாம் உங்கள் காணொளியை பார்த்து என் மனக் குழப்பத்தைத் தீர்த்துக் கொள்வேன் என் மானசீக குரு நீங்கள்தான் 🙏🙏

  • @muthuk2384
    @muthuk2384 3 года назад +3

    உங்களின் சொற்பொழிவு என்னைப்போன்ற பலருக்கும் மருந்தாக அமைகின்றது மிக்க நன்றி ஆசான்ஜி.

  • @karthivssan770
    @karthivssan770 4 года назад +312

    ஒரு மருத்துவர்கூட இவ்வளவு அழகாக நோய் எதிர்ப்பு பற்றியும், பாதுகாப்பு பற்றியும் தைரியம் கூற முடியுமா என்பது சந்தேகமே

  • @nkvenkat8963
    @nkvenkat8963 3 года назад +1

    அரிய, பயனுள்ளத் தகவல்கள். நன்றி ஆசானே. 🙏 🙏 🙏 🙏 🙏

  • @muhammedumarfarookfarook9106
    @muhammedumarfarookfarook9106 4 года назад +3

    இவரது காணொளிகளை ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர்ந்து கண்டு வருகிறேன். இவருடைய பல கருத்துக்களில் எனக்கு உடன்பாடு உண்டு.

  • @nizamdeen5805
    @nizamdeen5805 4 года назад +19

    கடவுளை யார் ? அதைப்பற்றிய பற்றிய ஞானம் பிறக்க உணர்வுகளுக்குள் விதைக்கப்படுகிற கருதான் இந்த அவதார புருஷர் ஆசாஞ்சி. என்னுள் ஏற்பட்ட பல தெளிவுகள்
    வாழ்வில் வீர நடை போடுகிறது. ஏனென்றால் என் உயிரின் உடலின் மதிப்பை உணர்ந்துள்ளேன்.
    உணரவைத்த இந்த ஆசான் நீடூழி வாழணும்.

  • @kanimozhi1319
    @kanimozhi1319 4 года назад +224

    இந்த நேரத்துல மீம்ஸ் கிரியேட்டர்ஸை பாராட்டியே ஆகணும்.எல்லோரும் பயந்து சாகற நேரத்துல கூட மீம்ஸ் போட்டு சிரிக்க வைக்கறதே அவங்க தான்

    • @ரௌத்திரம்பழகு-ள1ஞ
      @ரௌத்திரம்பழகு-ள1ஞ 4 года назад +1

      kani mozhi correct pa

    • @vforvisuals1151
      @vforvisuals1151 4 года назад +2

      Really true.
      ruclips.net/video/MSGvnAIol-A/видео.html

    • @ammuanandan7890
      @ammuanandan7890 4 года назад +1

      , Suki zero see,, sss, ex,,, see Essex, e,, as,, as, see a,,,, sees, s ex,,, as, x a,,,, see, I! E,.? Dresses see a, zee, ex I see, zed zee, zee addressee s,, seeds, ex see,

    • @ammuanandan7890
      @ammuanandan7890 4 года назад

      ,, ex zee, ex see ex ss, s see, the e s to saxes see, e, ss s,, s ex,, sss, ex, ex

    • @ammuanandan7890
      @ammuanandan7890 4 года назад

      ,,,,, s, exes a,, as zee to s zee Essex, ee, seeds, exes ex e,, e, as, e exerts,, but a, Essex, e, ex,,, as, see, ease zee, see ex ss, ee, but as, e zee zero, s s, I, zee Ed Ed sz

  • @meenaav8222
    @meenaav8222 2 года назад +1

    என் மடமையை சுக்குநூறாக உடைத்தவர் ஆசான் ஜி ஐயா அவர்கள்.நன்றி ஐயா.

  • @moonlight-cu1ru
    @moonlight-cu1ru 4 года назад +1

    மிக சிறப்பு. மிக்க மகிழ்ச்சி

  • @jothia8844
    @jothia8844 4 года назад

    அருமையான விளக்கம் மெய்மறந்தேன் என்னை ஆன்மீகம் என்ற பெயரில் சிலர் செய்யும் சேன்டைகள் அப்பா ஈசனே தாங்கமுடியல நன்று

  • @jaispassion6116
    @jaispassion6116 4 года назад +11

    Behindwood this is the best interview forever.. my family always gratitude to you.

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 2 года назад +1

    Great
    Confidence level

  • @நல்லநேரம்-ற8ன
    @நல்லநேரம்-ற8ன 4 года назад +1

    நன்றி

  • @SanthoshKumar-dj7ur
    @SanthoshKumar-dj7ur 4 года назад

    தெளிவான விளக்கம் நன்றி ஐயா

  • @SamSam-sj2bj
    @SamSam-sj2bj 4 года назад

    kurugi your the best your good teacher thanks guru ji

  • @monster_gaming_80
    @monster_gaming_80 4 года назад +3

    Seema. Positive speech

  • @porakigaming5887
    @porakigaming5887 3 года назад

    வணக்கம் குருஜி.நான்கஷ்டபாத்துபார்த்தேவாழ்ந்துட்டேன்..கஷ்டபட்டாலும் பராவல்லன்னு என் பிள்ளை கழுக்கா வாழனும் முடிவுஎடுத்துட்டேன்.என் அப்பா எங்களுக்கு செய்யும் கடமையை செய்யாம போனது போல .அந்த தவறசெய்ய நாவிரும்பல.வாழ்க்கையிருந்தும்வாழமுடில. என்கர்மாமுடிஞ்சதுனுநினைக்கிறேன்.இன்னும்கர்மாக்ளசேர்கவிருமபள.என்பிள்ளைங்களுக்காகரை சேர்க்கும் வரை நா இருந்நதாகுனும்.என் குடும்பபிரச்சனையில என்மனம்குழம்பமாகயிருக்கும் .நான்ஊங்களை பற்றி அறிய முன்னே நா meditation பண்அரம்பித்தேன்.நான்ஓருநாள்மட்டுந்தான்பண்ணிநேன் .அதற்க்கேநல்வழிகாட்டியனார்சிவபெருமான் இப்போது தான்ஊங்கள்கருத்துகளைகேட்டுயிருக்கிறேன்.இப்பதான் நான்தினம் மெடிடேஷன் செய்கிறேன்.எப்பசிவனை நோக்கி memeditation.பன்ன பன்னநான்நன்றாகயிருக்கிறேன்.ஊங்கள்கருத்துக்கும்..அறிவுறைக்கு.உடல்எவ்வளவுமுக்கியம்னுநீங்கசொல்லியதற்க்கு. அப்புரம் தான் தெரிந்தது கொண்டேன்.இப்பொளுதுதூங்குபோது செல்பார்க்கமாட்டோம்.ரெம்மநன்றி குருஜியின்வார்த்தைகள் எனக்கு ஊக்கமாகயிருக்கிறது.நன்றிநன்றிநன்றி......

  • @narunachalam9602
    @narunachalam9602 4 года назад

    நன்றி குரு ஜி

  • @chettinadusarees7975
    @chettinadusarees7975 4 года назад +1

    Sir it's very valuable information ...thank you

  • @jeyamar.
    @jeyamar. 4 года назад +5

    i agree all about his views..nor spriual..ur speach shows ur intteligent

  • @nakkeerans7718
    @nakkeerans7718 4 года назад

    Background music dominates the speech in the introductory conversation. His Speech is always in the elevated level ..

  • @ammagoldindia4232
    @ammagoldindia4232 4 года назад +10

    உலகத்தில் இருப்பவன்னிலு
    உனக்குள் இருப்பவர் பெரியவர்
    என்று,
    பைபில் கூறுகிறது

    • @shamranjit1297
      @shamranjit1297 4 года назад +1

      Unmaiyana statement....guruji yum athu thaan soldrar....yenga nallathu namma makkalukku seruthu🥴

    • @logansubramaniam7327
      @logansubramaniam7327 4 года назад +1

      எந்த பைபிளில்? உண்மையான பைபிளிலா அல்லது தமிழர்களை மூளைச்சலவை செய்ய தமிழ் கூலிகளால் எழுதப்பட்ட பைபிளிலா?

  • @elayarajakarmegam465
    @elayarajakarmegam465 4 года назад

    Romba nalla thagavalukku nantri

  • @mazetamilan1860
    @mazetamilan1860 3 года назад

    Super a sonnigga Aasaanji

  • @SVNAsivanesh
    @SVNAsivanesh 4 года назад

    Sir first time your speech watch you sir. I am impressed.super very nice speech

  • @Karanrathinofficial
    @Karanrathinofficial 4 года назад

    🖤Thanks alot to Behindwoods team..!!Next CM of tamilnadu...What a Speech...what r the best one ji...such a great knowledge about medicine and all..thanks for this wonderful interview..✔️

  • @subashrohini9637
    @subashrohini9637 4 года назад +3

    Very positive thoughts feel refreshing after seeing this video and guruji thanks to u.... Plz do more videos with him.. Only positivity v need guys.... Thanks for this video. 👏👏👏😍😍😘😘

  • @vijayalakshmisudarsan9225
    @vijayalakshmisudarsan9225 4 года назад

    Super guruji.we are speechless.thank u ji.

  • @dhayaln7268
    @dhayaln7268 4 года назад

    வணக்கம் குருஜி நீங்கள் சொல்வது சரிதான் குருஜி

  • @Tharanataraj
    @Tharanataraj 4 года назад

    Friends. Self hygiene follow pan nunga. Have fruits and drink water often. Don't panic for anything. Ivar soldrathu 100 percent correct. I m following already

  • @AjithKumar-cq9lw
    @AjithKumar-cq9lw 4 года назад +1

    இவர் கார்ப்பரேட் கம்பெனி காரர்களால் உருவாக்கப்பட்ட ஒரு பொம்மை

  • @jazeemamajid7130
    @jazeemamajid7130 4 года назад +1

    Thank you guruji

  • @vyjeyanthimalaparamasivam14
    @vyjeyanthimalaparamasivam14 4 года назад

    Super gurugi

  • @backiyalakshmi3436
    @backiyalakshmi3436 4 года назад +1

    Thank u swamiji

  • @sirajahmed6764
    @sirajahmed6764 4 года назад

    Thank u guruji vvvv use full video

  • @gayatrie4772
    @gayatrie4772 4 года назад

    Guru gee super..

  • @aravind5083
    @aravind5083 4 года назад

    Awesome thanks for interview the haasanji

  • @ajithvjdq418
    @ajithvjdq418 4 года назад

    Vera leval aasaji

  • @ajayaraamanselvam1266
    @ajayaraamanselvam1266 2 года назад

    Neenga super j

  • @sivaanantham5073
    @sivaanantham5073 3 года назад

    Super ji

  • @davamanichinnathambi7128
    @davamanichinnathambi7128 4 года назад

    Thank you sir nantri pala kodi sir

  • @prabhanithin1895
    @prabhanithin1895 4 года назад

    Very important and useful msg sir
    Tq amazing

  • @najimpudeen6574
    @najimpudeen6574 4 года назад

    Fencing heard touc to worts wow very nice and really super ji 👌🏼👍🤝🏽💝💕💞😍😘🥰🌹

  • @usu6916
    @usu6916 4 года назад +1

    jii அருமை

  • @umasankarbalasundaram6643
    @umasankarbalasundaram6643 4 года назад

    Awesome Speech 🙏

  • @jesuskiruba2130
    @jesuskiruba2130 4 года назад

    Super unga speech 👍👍👍👏👏

  • @mageshlawyer3867
    @mageshlawyer3867 4 года назад +2

    Veara level 🔥

  • @maheshwarisakthi664
    @maheshwarisakthi664 4 года назад +1

    Super speech

  • @sadagopants7310
    @sadagopants7310 4 года назад

    Please avoid Background Music very Loud

  • @muthugowri6131
    @muthugowri6131 4 года назад

    Super gurujii

  • @devsanjay7063
    @devsanjay7063 4 года назад

    Thank you aasanji 👍👍👍👍👍

  • @saravanant3001
    @saravanant3001 3 года назад

    Super sir

  • @raguraja5412
    @raguraja5412 4 года назад +3

    Digital sithar! Well done..

  • @rajsuraj6904
    @rajsuraj6904 4 года назад

    Sema.....

  • @kalpanashambu7976
    @kalpanashambu7976 4 года назад

    Nanrii🙏🙏🙏🙏

  • @laxmikanth8988
    @laxmikanth8988 4 года назад

    Aasan Ayya🙏🏻🙏🏻🙏🏻

  • @alaganmugam3990
    @alaganmugam3990 4 года назад

    Kadayisil Maadi superb

  • @alaganmugam3990
    @alaganmugam3990 4 года назад

    Konar vetri guide asathiteenga guruji

  • @tamilaction1529
    @tamilaction1529 4 года назад

    thank you amir sir

  • @classiccookingconnect6308
    @classiccookingconnect6308 4 года назад +2

    Yaru sonnalum thirutha mudiyathu innum 10 nalla marandhutu Adutha vedio search panna poiruvom eppothan thirunthuvomo

  • @gayaszain839
    @gayaszain839 4 года назад +5

    நான் தினமும் யூடியுபில் ஆசான்ஜியின் எந்த தஸைப்பாக இருந்தாலும் நிச்சயம் பார்ப்பே.ன்.
    நிச்சயம் எனக்கு மன நிம்மதி கிடைக்கிறது.மேலும் இவர் சொல்வதை அப்படியே கடைபிடித்து வாழ்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைக்கிறது.
    யாருமே இதுவரை இந்த அளவிற்கு விளக்கமாக சொன்னதில்லை..என்னைப்பொருத்தவரை
    இவர் ஒரு அபூர்வபிறவி இவருடைய பேச்சைக்கேட்பதற்கு கூட நான் தவம் செய்திருக்க வேண்டும்.

  • @santhoshs983
    @santhoshs983 4 года назад

    Nandri guruji

  • @SakthivelSakthivel-xg6mh
    @SakthivelSakthivel-xg6mh 4 года назад

    Thank you aasanji🙏🙏🙏

  • @prabhajanani8320
    @prabhajanani8320 4 года назад

    Super speech

  • @kasimazarudeen8614
    @kasimazarudeen8614 4 года назад +307

    ஆசான் ஜி வழக்கம் போலவே இந்த பதிவும் அருமை!!!!!💐 தேவையான நேரத்தில் தேவையான கருத்து👌👌👌

    • @aaryan_performer3083
      @aaryan_performer3083 4 года назад +1

      kasim azarudeen ruclips.net/video/6FcBpcxkIg/видео.html

    • @kasimazarudeen8614
      @kasimazarudeen8614 4 года назад +1

      @@aaryan_performer3083 brother antha linkla video is unavailablenu varuthu 🙄

  • @rkrroyals4629
    @rkrroyals4629 4 года назад +372

    Unga pecha ketale immunity level increase ahgum polaye.....ji

  • @மணிபாரிஸ்
    @மணிபாரிஸ் 4 года назад +70

    ஆவுடையப்பா ,என்ன?
    பேச ஒன்னும் இல்லையா..?.பேட்டின்னா இப்படி பேசரவங்க கிட்ட எடுக்க வேண்டும்.

  • @MKMVel
    @MKMVel 4 года назад +19

    ஐயா நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க தமிழ் மகன் நீங்கள்.கடவுள் அன்றி வேறு எவன் என்ன செய்ய முடியும் உலகில் வணங்குகிறேன் உங்கள் கருத்துக்களை

    • @marimuthuk3000
      @marimuthuk3000 4 года назад

      ஐயா வணக்கம், யாரும் விளக்க முடியாத விழியதத அருமையா விளக்கம்.👏👏👏👍👍👍👌

  • @nithyasundar25.5
    @nithyasundar25.5 4 года назад +148

    Don't interview the actress n actor. It's waste of time, no one can get benefits from them.please interview the person like him,all of us can get some knowledge..

  • @meenaav8222
    @meenaav8222 2 года назад +2

    தாய் தந்தை கொடுக்க முடியாத அறிவை குருவின் மூலம் மட்டுமே கொடுக்க முடியும் என்பது எவ்வளவு பெரிய உண்மை.

  • @jaispassion6116
    @jaispassion6116 4 года назад +81

    நம்பிக்கை கொடுத்த ஆசான்ஜி அவர்களுக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றி.

    • @ashar7842
      @ashar7842 4 года назад +1

      Romba correct pa.

  • @BulletRola
    @BulletRola 4 года назад +103

    குரு ஜி உங்களோட இந்த நேர்காணல் பாத்து
    உங்கள் சேனல் சப்ஸ்க்ரைப் பன்னி
    உங்க ரசிகன் ஆகிடேன்

  • @SENTHILKUMAR-dc9ct
    @SENTHILKUMAR-dc9ct 4 года назад +4

    என் வாழ்கையில ஒரு மாசம் முன்னாடி ஆசான்ஜி யோட ஸ்பீச்ச கேட்டேன் ...அதுக்கு பிறகு என்னோட வாழ்கைய மாத்திக்கிட்டேன் ...சுகமா சந்தோசமா நிம்மதியா வாழ்றேன் ....ஆன்மிகத்தின் உச்சம், சைன்ஸ் , ப்ராக்டிக்ல் லைப், மோட்டிவேசன் அனைத்தையும் குருஜி போல வேற யாராலயும் சொல்ல முடியாது ...கேட்க கேட்க மனமும் புத்தியும் புது பரிமானத்திற்கு செல்லும் ....தேங்யூ குருஜி ...உங்க க்ளாஸ்ல கோயமுத்தூர் நா வர்ரேன்

  • @syedmoinullahsyed7620
    @syedmoinullahsyed7620 4 года назад +5

    குருஜி இந்த உலகத்துக்கு நீங்கள் ஒரு நல்ல வழிகாட்டி. வாழ்க வளமுடன் அகம்பிரம்மாஸ்மி

  • @divinelifecreations
    @divinelifecreations 4 года назад +79

    Finally great solution for Covid 19 Corona by Shri Aasaanji's Awakening Speech. The explanation for the solution was very clear and step by step. Now world saved from the Corona disease. Million of thanks Guruji . Aham Brahmasmi

  • @26ukgjplayaaditi26
    @26ukgjplayaaditi26 3 года назад +3

    ஆசான் ஜீ நிங்க சொல்லும் அறிவுரை ரொம்ப தெளிவாக உள்ளது.....உங்கள் வார்த்தைகளில் மனதில் உள்ள அனைத்து கேள்விக்கு பதில் கிடைத்த மாதிரி இருக்கு....நன்றி ஜீ

  • @capzin7380
    @capzin7380 4 года назад +42

    He is the real so called samiyar!!who gives wisdom to people not in the name of religion..

  • @vishwagopi9570
    @vishwagopi9570 4 года назад +20

    இவரோட video's க்கு commentஸ் பண்ற வாய்ப்பு behindwoods கொடுத்துருக்கு 😊😊😊😊😊 சூப்பர்..... motivate master aasaanji

  • @mala2453
    @mala2453 4 года назад +2

    நண்பர்களே முதல்ல இந்த காணொளியை நம்ம எல்லார்கிட்டயும் பரப்புவோம்.... இப்டி இப்போயெல்லாம் யாரு பேசுறாங்க.. பயமுறுத்திட்டு இருகாங்க..... நம்ம தெளிவாகனும்....

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  4 года назад +16

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

    • @jai_____
      @jai_____ 4 года назад +5

      பொய் சொல்றதெல்லாம் இப்ப கடின உழைப்பா ஆக்கிட்டிங்கல.
      கோமியத்தை பற்றி பேசியதை எதுக்கு* Cut பன்னிங்க. இதுல தெரியலையாடா உங்க எ*ச புத்தி. இந்த ரெண்டு Video வையும் Full அ பார்த்தன். குரு ஜி கேட்குறாரு நீங்க கூட இப்ப கோமியம் பத்தி கேட்டிங்கலனு ஒரு வார்த்தை அதில் வருதே. அப்ப கோமியத்தை பற்றி நல்லதா சொல்லி இருக்காரு. எ*ச தெ.பசங்க அதை ஏன் போடல.

    • @sivavigneshwars6159
      @sivavigneshwars6159 4 года назад +4

      கோமியத்தை பேசினத ஏங்க போடல.உங்கள மாதிரி மறைபவங்க இருக்குர வரைக்கும் தமிழ் மருத்துவம்,தமிழனும்,இந்து கலாச்சாரம் வெளியவர மட்டும் ஏன் தடையா இருக்கீங்க .........

    • @jai_____
      @jai_____ 4 года назад +3

      @@sivavigneshwars6159 Interview எடுத்த ஆவுடையப்பன பாத்திங்கலா, மத்த Guest இந்து மத சம்மந்தப்பட்டு பேசும் போது 1008 நொன்ன கேள்வி கேட்பான். இங்க அவன் மூடிக்கிட்டு இருந்தான். ஏன்னா குரு ஜி அறிவாற்றல் அதிகம். அவரு Straight-அ கடவுள் ஒன்னு தான். மதம் மயிரு மட்ட இல்லைனு சொன்னவுடனே அவன் மூடிக்கிட்டு இருந்தான்.

    • @sivavigneshwars6159
      @sivavigneshwars6159 4 года назад +2

      ஏன்னா எல்லாதுக்கும் உண்மையான ஆதாரம் இருக்கு அதனால் தான் அவர கேள்வியே கேட்கவே மாட்றாங்க.ஆசான்ஜீ அதிக கேள்வியை கேட்கிறார்.

  • @BalaRex
    @BalaRex 4 года назад +135

    ஒன்று கூட தவறாமல் கூறி விடுவார் no one missed his speech

  • @ramchennai1246
    @ramchennai1246 4 года назад +34

    The burning sambrani, however, purifies the air and removes moisture. The smoke is also known to be an excellent cure for respiratory ailments. It also has antiseptic and anti-inflammatory properties.

  • @meenaav8222
    @meenaav8222 2 года назад +2

    என் மடமையை சுக்குநூறாக உடைத்வர் ஆசான் ஜி ஐயா.

  • @dilanyjames6259
    @dilanyjames6259 4 года назад +3

    குருவுக்கு மிஞ்சியவன் யாருண்டு உங்களுடைய அறிவுசார் ஆன்மிகம் சிறப்பு👏 நேர்காணல் மிகச்சிறப்பு 👌

  • @vasukipillai1166
    @vasukipillai1166 4 года назад +40

    குருவே நான் இத்தாலியில் இருக்கேன் ஆனால் என் மனம் அமைதியாக இருக்கு . 30 மின்ட் தியானம் only helping me

  • @tharun288
    @tharun288 4 года назад +180

    I really miss " CAN I GET A YES?" from you Guruji...

  • @mytooth8764
    @mytooth8764 4 года назад +2

    Amaaaaazing presentation.. claps claps . . claps.. Giving ur channel a standing ovation..
    மனிதனாய் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் மிகத்தேவையான ஒரு
    வரப்பிரசாதம்..
    If you really deserve then you get a chance to get this blessing speech..
    மிகச்சாதாரணமாக இதைஒரு speech என்று கூறிவிட முடியாது..
    இது வாழ்க்கையின்.. உயிரின் விலை..
    முற்றிலும் FREE...
    GRAB IT...

  • @nandhikumar1844
    @nandhikumar1844 4 года назад +21

    கரோனாகு சாம் ராணி போதும் அருமை👌+ சீரக தண்ணீர் .......

  • @seetha9420
    @seetha9420 4 года назад +71

    Avoid:
    Stress
    Fear
    Anger

  • @arulpandi3613
    @arulpandi3613 4 года назад +2

    பயம் வைத்து பனம் பார்க்கு. உலகம் உன்மைய செல்லி உரைக்கும். குரு

  • @aztechzi
    @aztechzi 4 года назад +60

    வாழ்வியல், ஞாபகசக்தி ல உங்க அளவில் யாரும் இல்லை.

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 4 года назад +23

    உயிர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அந்த உயிரைத்தாங்கும் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
    திருமந்திரம் திருமூலர்

  • @BIZMASH7
    @BIZMASH7 4 года назад +40

    Head shot for who believe “WHO”,
    Every words are very deep, simple ethics with truthful words.

  • @m.shobana7d481
    @m.shobana7d481 2 года назад +1

    நாங்கள்.உங்களை.தொடர்ப்பு.கொண்டு.பேச.வேண்டும்.ஐய்யா.அதற்க்கு.ஏதேணும்.வழி.உண்டா.உங்களை.தொடர்ப்பு.கொள்ள.செல்நம்பர்.அல்லது.போட.வேண்டும்.சார்.நமஸ்காரம்எதிர்.பார்க்கிறேன்.ஜீ.குருஜீ.

  • @mukesh-qr5sk
    @mukesh-qr5sk 4 года назад +2

    குருஜி உங்களுக்கு ரொம்ப நன்றி இவ்ளோ நேரம் குரலை பயத்திலேயே இருந்தோம் ஆனா உங்க வீடியோ பார்த்த உடனே எனக்கு அந்த பயம் போயிடுச்சு நம்ப சித்தமருத்துவ இவ்ளோ இருக்குறப்போ நம்மளுக்கு ஏன் பயம் நான் பெருமையா சொல்லுவேன் நான் இந்தியன் என்று🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @peoplesvoice777
    @peoplesvoice777 4 года назад +3

    உங்க கண்ணுக்கு நம் முன்னோர்கள் மருந்து வேலை செய்யவில்லையா,எதுக்கு வெள்ளை காரன் கண்டு பிடித்து கண்ணாடி

  • @docmk4049
    @docmk4049 4 года назад +10

    He's bombarding with positivity, it always feels good to listen to him! 🙏🏻

    • @rahulkrish9840
      @rahulkrish9840 2 года назад

      Stop using words such as bombarding. What are you a terrorist? Such a joke you have mentioned Dr in front of your name. What a shame. Start using positive words like reverberating/emulating. Wanabe smart so called doctors.

  • @இறைநாதம்
    @இறைநாதம் 3 года назад +1

    இறைவன் சில அபூர்வ மனிதனுக்கே தன்னருளை வாரி வழங்குவார் அத்தகைய சிறந்தஞானம் நல்லறிவு பெற்று தங்கள் பேச்சாற்றலால் பலமனிதர்களை யோசிக்க வைத்தது தூய்மையான மனம்பெற வைத்து மனிதமனம்மேன்மை அடைய பதிவாகும் ஒவ்வொரு பதிவுமே ஒருபொக்கிஷம் உங்களை வணங்கி. பணிகிறேன் நன்றிஆசான்ஜி. மிக்க நன்றி

  • @geetharavi7659
    @geetharavi7659 4 года назад +6

    சூப்பர் அட்வைஸ் நன்றி ஆசான்ஜி. விடியோ அணைத்து ம். சூப்பர்