Aaduvathu Vetri Mayil சங்கர்கணேஷ் இசையில் T.M.சௌந்தர்ராஜன் P.சுசிலா பாடிய பாடல் ஆடுவது வெற்றி மயில்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • Singer : T.M.Soundarrajan, P.Susheela
    Music : Sankar Ganesh
    Lyric : Kannadasan
    Movie : Akka Thangai

Комментарии • 34

  • @rajgopalanvikhram8410
    @rajgopalanvikhram8410 3 месяца назад +3

    விஜயாவின் அழகிய முகம் சங்கரின் துடிப்பான ஆட்டம் இவைகளுடன் ஓர் இனிமையான பாடல்.

  • @natchander4488
    @natchander4488 3 месяца назад +5

    Enthusiastic !
    Energetic !
    Sweet Singing !
    By T M S..P Suseela !
    Lovely lyrics by !
    Kannadasan !
    Excellent music by !
    Shanker Ganesh !
    Smart Jay !
    Cute Vijaya !
    Gracefully.. act..with full of !
    Romance too !
    A nice picturisation of this song !
    NATRAJ CHANDER !..

  • @kalaselvi77
    @kalaselvi77 3 месяца назад +4

    எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று❤❤❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 месяца назад +3

      எனக்கும்தான்கலை 👸❤❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 месяца назад +7

    அழகானப்பாடல்! வீஹயஜயாமா குண்டாருந்தாலும்அழகுதான்!ஜெய்சங்கர் விஜயாமா அழகான ஜோடிதான்!நல்ல காதலர்கள்பாடல்! விஜயாமாவின் குழந்தைப்புன்னகையும் ஜெய்சங்கரீன் வசீகரபுன்னகையும் அழகும்ஆஹாஹா!அந்த பூங்காவும் சங்கர்கணேஷ்விசையும் டிஎம்எஸ்வசுசீமாவும் சூப்பர்தான்! அற்புதமான ப்பாடல்! இருவரையும் பார்ப்பது சந்தோஷமே! நல்லப பாடலைத்தந்த்துக்குநன்றீமேடம் ❤❤❤

  • @ravichandran2589
    @ravichandran2589 3 месяца назад +5

    *"Old is gold"... ✨✨✨*

  • @mnisha7865
    @mnisha7865 3 месяца назад +2

    Superb song and voice and music 5.7.2024

  • @Balu-ut1kx
    @Balu-ut1kx 3 месяца назад +4

    அருமையான ஜோடி
    பாடுவதில் டி.எம்.எஸ்,பி.சுசீலா
    நடிப்பதில்
    ஜெய்சங்கர்,கே.ஆர்.விஜயா
    பின்னணி இசையில்
    சங்கர்,கணேஷ்?
    படம்
    அக்கா,தங்கை!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 месяца назад +1

      !ஓ!சூப்பர் விமர்சனம் பாலூ! 👸❤❤❤❤❤

  • @kalaselvi77
    @kalaselvi77 3 месяца назад +4

    விஜயாம்மா திருமணத்திற்கு பிறகு நடித்த முதல் படம் அக்கா தங்கை❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 месяца назад +2

      அப்பீடியா?இவுங்க ஜெய்சங்கரோடு பால்மனம்படத்திலேநடீக்கீறப்போதான்கலியாணம்பண்ணாங்க அதுதெரியுமா கலை?! 👸❤❤❤❤

    • @ravichandran2589
      @ravichandran2589 3 месяца назад

      @@helenpoornima5126 🤔🤔🤔

    • @kalaselvi77
      @kalaselvi77 3 месяца назад +2

      விஜயாம்மா ஒரு பேட்டியில் இதை சொல்லியிருந்தாங்க பூர்ணிமா

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 месяца назад

      அப்டியா கலை ! நல்லதகவல் ! சாப்ட்டீங்களா கலை? 👸❤❤❤❤

    • @kalaselvi77
      @kalaselvi77 3 месяца назад +2

      சாப்பிட்டேன் நீங்க சாப்பிட்டிங்களா

  • @kalaselvi77
    @kalaselvi77 3 месяца назад +4

    தேவர் படம்னு நினைக்கிறேன்🤔🤔

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 месяца назад +2

      ஆமாம்கலை 👸❤❤

    • @lakshmimurali8064
      @lakshmimurali8064 2 месяца назад

      நேர்வழி வெற்றிக்கு பின் தேவர் எடுத்த ஒரு வெற்றி படம்.அவர் எடுத்த படங்களில் மிக குறைந்த பட்ஜெட்டில் எடுத்து வெற்றி பெற்ற படங்கள் நேர்வழி மற்றும் அக்கா தங்கை.

    • @kalaselvi77
      @kalaselvi77 2 месяца назад

      Thank you