பச்சை நிற கற்களால் கட்டப்பட்ட கோனார் கோவில் | Konar Temple, Tirumalpur

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 186

  • @ChithiramPesuthada
    @ChithiramPesuthada  3 года назад +3

    Kesavaram Kailaya Eswaramudaiya Mahadevar Temple: ruclips.net/video/bP7b1KFJWJo/видео.html
    Koozhampandal Choleeswarar Temple: ruclips.net/video/Vb5XEg6DFB0/видео.html
    Melpadi Somanatheshwarar Temple: ruclips.net/video/WG5ER-S7_3Q/видео.html
    Edayarpakkam Mahadevar Temple: ruclips.net/video/2o_9UQ85VV0/видео.html
    Vandavasi Hill Temple: ruclips.net/video/P7SLhsGBIrA/видео.html

  • @ramanganesan7120
    @ramanganesan7120 3 года назад +2

    காணெலி மிகச்சிறப்பு. வாழ்த்துக்கள். மென்மேலும் எதிர்பார்ப்புடன்........

  • @flavourkid
    @flavourkid 3 года назад +2

    அருமை மிக அற்புதம்

  • @senthurmurugans1873
    @senthurmurugans1873 3 года назад +10

    மிகவும் அருமை. மனதுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. மிக விரைவில் திருமால் பூர் செல்வேன். இது உறுதி.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      உள்ளம் மகிழ்ந்தேன். மிக்க நன்றிகள் 🙏

  • @pallavu1
    @pallavu1 3 года назад +2

    உங்கள் பேச்சைக் கேட்க மனதில் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் பொங்குகின்றது. நம் தமிழ் வளரும் வாழும்.
    என் தலைசாய்ந்த வணக்கமும் நன்றியும் உங்களுக்கு உருத்தானவை.🙏🏾

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      உள்ளம் மகிழ்ந்தேன். மிக்க நன்றிகள் 🙏

  • @banumathikanakaraju9533
    @banumathikanakaraju9533 3 года назад +16

    தம்பி கோவில் சிறியதாக இருந்தாலும் பல விசயங்களை தாங்கி நிற்கிறது. அருமை
    ஏன் இவ்வளவு நாள் காணொளி போடவில்லை
    எதிர்பார்த்திருந்தேன்
    கோவில் சிற்பங்கள் பார்க்க அழகாக இருந்தன.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад +1

      நன்றிகள் பல அக்கா. வாரத்திற்கு ஒரு நாள் (சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில்) எனது காணொளி பார்க்கலாம் அக்கா. 🙏

  • @sedhuramanmanoharan238
    @sedhuramanmanoharan238 3 года назад +7

    இந்த மாதிரி அழகிய கோவில் உள்ள ஊரில் பிறந்தற்கு பெருமை கொள்கிறேன் நன்றி இந்த மாதிரி பதிவிறக்கி..

  • @kannadhasank8206
    @kannadhasank8206 3 года назад +2

    இரண்டு நாட்கள் முன்பு இந்த அதிசயத்திற்கு சென்று வந்தேன்

  • @jeyam539
    @jeyam539 3 года назад +9

    மிகவும் அருமையான பதிவு... ஒளிப்பதிவு மிக மிக நன்று... வாழ்த்துக்கள் 💐💐💐🙏🙏🙏

  • @srk8360
    @srk8360 3 года назад +6

    மிகவும் அருமை யான பதிவு..,
    அழகான கோவில்....நன்கு பராமரிக்கிறார்கள்...
    நன்றி 🙏💐

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад +1

      அருமை. மிக்க நன்றிகள் 🙏

  • @jagateesan6024
    @jagateesan6024 3 года назад +1

    மிக மிக நுணுக்கமாக சொன்னீர்கள். நானும் எவ்வளவோ வீடியோ பார்த்திருக்கிறேன் ஆனால் நிறைய விஷயங்கள் இதிலிருந்து தெரிந்துக் கொண்டேன் குறிப்பாக குழுவு, ஜகதி போன்ற விஷயங்கள் எனக்கு வியப்பாக இருந்தது. இதுபோல மேலும் பல வீடியோக்கள் போட வாழ்த்துக்கள்.🙏🙏🙏🙏🙏

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      மட்டற்ற மகிழ்ச்சி, தொடர்ந்து ஆதரவு தாருங்கள். மிக்க நன்றிகள் 🙏

  • @PraveenEmpire
    @PraveenEmpire 3 года назад +17

    இக்காணொளியை கண்டு வியந்தேன் அருமையான பயணம்

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      அருமை. மிக்க நன்றிகள் 🙏

  • @bharathim3512
    @bharathim3512 3 года назад +3

    அருமையான விளக்கம், இப்படி ஒரு பொக்கிஷத்தை பார் த்ததில்லை, ரொம்ப நன்றி

  • @Gayathri2552
    @Gayathri2552 3 года назад +2

    பிரம்மிப்பான பதிவு........ நான் சென்றிருக்கிறேன்...... அருமை..... வாழ்த்துக்கள் அண்ணா.......பணி தொடரட்டும்

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      மட்டற்ற மகிழ்ச்சி, மிக்க நன்றிகள் 🙏

  • @SankarSathish
    @SankarSathish 3 года назад +7

    அருமை அண்ணா 😍

  • @GingeeTraveller
    @GingeeTraveller 3 года назад +1

    தெளிவான விளக்கம் அதைவிட அருமையான பட தொகுப்பு

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      உள்ளம் மகிழ்ந்தேன். மிக்க நன்றிகள் 🙏

  • @malathinarayanan8560
    @malathinarayanan8560 3 года назад +1

    First time i am listening to a detailed explanation of a temple. Thank you very much.

  • @sundarr457
    @sundarr457 3 года назад +4

    மிகவும் அருமை 👍
    நிறைய விவரணங்கள் 💐

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад +1

      மகிழ்ச்சி, மிக்க நன்றிகள் 🙏

  • @KEERTHANAMUSICWORLD
    @KEERTHANAMUSICWORLD 3 года назад +1

    அருமை அருமை அருமை அண்ணா 👍👍👍👍👍video, presentation, information...felt like i am really visiting the place....My wishes for u to attain a Great success anna🙏🙏🙏🙏🙏🙏🙏Keep Rocking🎉🎉🎉🎉🎉🎉

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      Thanks much for such positive thoughts Akka. Indeed appreciated 🙏

  • @saravanakumar-gt1pl
    @saravanakumar-gt1pl 3 года назад +4

    Beautiful presentation 👌
    Your videos are very unique and Informative and impressive.
    Thanks for uploading.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      Thanks for the wonderful feedback. Indeed appreciated 🙏

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 3 года назад +5

    அருமை

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 года назад +1

    மிக அற்புதமான அரியப் பதிவு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      மட்டற்ற மகிழ்ச்சி, மிக்க நன்றிகள் 🙏

    • @SaiKumar-wd4hj
      @SaiKumar-wd4hj 3 года назад +1

      @@ChithiramPesuthada 👌👌🙏🙏

  • @satheeshbalaji1877
    @satheeshbalaji1877 3 года назад +2

    Greenish place. Greenish temple ❤️❤️ sooper video

  • @hkp715
    @hkp715 3 года назад +1

    அற்புதமாக உள்ளது. நன்றிகள் பல.

  • @muthumurugesh5986
    @muthumurugesh5986 3 года назад +4

    இதுபோன்ற காண்பதற்கு இரண்டு கண் பத்தாது தமிழ் இன்பத் தமிழர்களின் வரலாறு இதை உலகுக்கு காண்பிக்கும் உங்களைப் போன்றவர்கள் வாழ்க வளமுடன்

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      உள்ளம் மகிழ்ந்தேன். மிக்க நன்றிகள் 🙏

  • @murugesanalagarsamy
    @murugesanalagarsamy 3 года назад +4

    தமிழ் உச்சரிப்பு அருமை....

  • @asarerebird8480
    @asarerebird8480 3 года назад +1

    I think you are an expert in temple architecture

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад +1

      Im still in learning curve! Indeed appreciated. Thanks a lot 🙏

  • @deena220
    @deena220 3 года назад +1

    Really great for brought this temple to public ,continue your efforts god bless you

  • @jeyalakshmiramesh3077
    @jeyalakshmiramesh3077 3 года назад +2

    மிக அருமை பதிவு👌🏻👌🏻

  • @umapathymanohar
    @umapathymanohar 3 года назад +5

    We have so many temples in and around Madurai, please pay a visit and give life to our heritage. Wonderful coverage

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      Yes Sir, definitely will plan in future. I'm working on it. thank you!

  • @stalingk7775
    @stalingk7775 3 года назад +1

    பச்சை கல்லில் செதுக்கப்பட்ட கோயில்
    அற்புதமானத.. காட்டிய உங்களுக்கு நன்றி

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 3 года назад +5

    ஓம் நமசிவாய மருந்தீசர் அருளால் பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயிலில் இருந்து அடியார் திருபாதம் வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      திருச்சிற்றம்பலம் 🙏

  • @vijayakannan3054
    @vijayakannan3054 3 года назад +1

    Beautiful Temple, looks different and Simple. Thank You.🙏🙏

  • @rajin1542
    @rajin1542 3 года назад +1

    இந்த கோவிலுக்கு 2020 சென்றுள்ளேன். மனது அமைதி தரக்கூடியது. கோவில் தகவல் மிகவும் அருமையானது

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      மகிழ்ச்சி, மிக்க நன்றிகள் 🙏

  • @gopalakrishnanrajaraman9927
    @gopalakrishnanrajaraman9927 3 года назад +1

    தரமான பதிவு. நிறைய விரிவான விளக்கம்

  • @muthukrishnanr9409
    @muthukrishnanr9409 2 года назад +1

    Arumai

  • @gnanamurthymurthy9373
    @gnanamurthymurthy9373 3 года назад +3

    Super explanation bro visula once again super bro video....

  • @srinivasvenkatesh6540
    @srinivasvenkatesh6540 3 года назад +1

    அருமை 🙏

  • @ammutanishka
    @ammutanishka 3 года назад +3

    Arumai suresh..

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 3 года назад +1

    Excellent thanks valga valamudan

  • @manimarankalimuthu5099
    @manimarankalimuthu5099 3 года назад +5

    A good one really 😍😍

  • @traditionalcooking8482
    @traditionalcooking8482 3 года назад +1

    Beautiful temple ....very well narrated....

  • @AdhiBharathi
    @AdhiBharathi 3 года назад +4

    அருமையான ஒளிப்பதிவு

  • @narayanankrishnan6410
    @narayanankrishnan6410 3 года назад +2

    Beautiful temple. Thanks for sharing the information.

  • @riverside6916
    @riverside6916 3 года назад +1

    Super

  • @munusamy347
    @munusamy347 3 года назад +3

    அ ர்புதம்

  • @AnandKumar-hf6yu
    @AnandKumar-hf6yu 3 года назад +2

    Excellent video!

  • @gskrishnan4059
    @gskrishnan4059 3 года назад +2

    Sirukarumbur sivan temple consists of Green stone. On the highways Kanchi to vellore.

  • @manivannankt
    @manivannankt 3 года назад +2

    தனித்துவம் மற்றும் மகத்துவம் பெற்ற பச்சை வண்ண கோயில். யாதவ கிருஷ்ணரின் மகிமை 🙏

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      மிக்க நன்றிகள் 🙏

    • @pkmk679
      @pkmk679 3 года назад

      அது தான் கோனார் கோயில் என்கிறார்களே....

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 3 года назад +8

    திருமால்பேறு ரயிலடியிலிருந்து எவ்வளவு தொலைவில் இக்கோயில் உள்ளது.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад +1

      சுமார் 3 km இருக்கலாம் 🙏

  • @MultiM10
    @MultiM10 3 года назад +2

    Nicely explained.

  • @sramachandran6068
    @sramachandran6068 3 года назад +1

    Fine

  • @elumalaiv1929
    @elumalaiv1929 3 года назад +1

    நான் இவ்வூரைச் சேர்ந்தவன் இக்கோயில் பற்றிய விபரங்கள் வேலூர் மாவட்ட அருங்காட்சியகத்தில் உள்ளது அதை அறிந்து மற்ற சிறப்புகளை காணொளி யாக வெளியிட்டால் நல்லது மேலும் இக்கல்வெட்டுகள் படிஎடுக்கபட்டு வேலூர் மாவட்ட அருங்காட்சியகத்தில் உள்ளது என்பதை அறியவும்.காணொளியைக் கண்டு மகிழ்கிறேன் வெளியிட்டதற்கு நன்றிகள்
    இவண்
    திருமாற்பேறு
    வெள்ளைபிள்ளை ஏழுமலை

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      தகவலுக்கு மிக்க நன்றிகள் 🙏

  • @nssnss9433
    @nssnss9433 3 года назад +2

    அனுபவம் பேசுகிறது நல்ல ரசனை

  • @vijayanand895
    @vijayanand895 3 года назад +3

    காண்பதற்கு அரிய திருக்கோவில். தங்களின் காணொளி கண்களுக்கு விருந்து அளித்தது.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      உள்ளம் மகிழ்ந்தேன். மிக்க நன்றிகள் 🙏

  • @cnsraghavan1592
    @cnsraghavan1592 3 года назад +2

    Thanks a lot. There was a pillar in the vicinity. There may have been a few other things in the vicinity. You could have spoken about the ornamental pillar on the side, but thanks a lot, anyway.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад +1

      Thanks for the info. Yes, you are right. Since this is an ASI site, I didn't go too many details, and moreover, due to timeliness, I didn't cover much. Probably, maybe in another visit will work on the left info.
      I hope you received the email regarding the Kesavarm temple.
      Thanks a lot again, sir 🙏

    • @cnsraghavan1592
      @cnsraghavan1592 3 года назад +1

      @@ChithiramPesuthada Yes, I received the email. Thanks a lot and keep documenting the priceless Tamil legacy which is nevertheless inextricably interlinked with Indian cultural and religious traditions.

    • @cnsraghavan1592
      @cnsraghavan1592 3 года назад +1

      @@ChithiramPesuthada There is a Shiva temple at Keezhputhur near Vandavasi. This is a centrally-protected ASI monument. Please see if you can make a video on this ASI monument. I have not seen a good video on this temple.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      @Cns Raghavan Thanks for the info sir. I'll take a look at this. 🙏

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      @Cns Raghavan Thanks a lot for your heartful inputs. 🙏

  • @suriyaprakash7145
    @suriyaprakash7145 3 года назад +1

    இது என்ன நூற்றாண்டு கோயில்

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      இங்கு காணும் குளவுடன் கூடிய தரங்கப்போதிகைகளும் குறுஞ்சிற்பங்களும், பராந்தகர் காலம் முதல் இராஜராஜர் காலம் வரை உள்ள கல்வெட்டுகளும், இத்திருக்கோயில் பல்லவர் தலைநகருக்கு அருகில் அமைந்துள்ளதாலும், பல்லவர் காலத்திலிருந்து கலைப்படைப்புகள் சோழர் காலத்திற்கு மாற்றம் பெற்ற “காலச்சந்தி”யில் கடப்பட்டிருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. 🙏

  • @umapathytumapathyt8333
    @umapathytumapathyt8333 3 года назад +1

    Hello bro melpadi kovil near pooni river please go one time very usefully your videos make ranipet DT

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      Hi Umapathy, I already did a video on this Melpadi siva temple, Please check this link
      ruclips.net/video/WG5ER-S7_3Q/видео.html
      Thank you 🙏

  • @kalaipavan2644
    @kalaipavan2644 3 года назад +1

    super bro

  • @devendrankannaiyanaidu3590
    @devendrankannaiyanaidu3590 3 года назад +1

    நல்ல பதிவுகள். கல்வெட்டு பல உள்ளன அதைப்பற்றி கூறினால் சரித்திரம் தெரியும்

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      கல்வெட்டுக்கள் பல உள்ளன. கல்வெட்டுகளை நன்கு படித்து, கணிக்கக்கூடிய நண்பரை தேடி கொண்டிருக்கின்றேன் 🙏

  • @r.dhineshkumar2071
    @r.dhineshkumar2071 3 года назад +1

    நான் காஞ்சிபுரம் 😊

  • @sarath1294
    @sarath1294 3 года назад +3

    Nan intha kovil valeyethan eappovum college poven eappovum pooteye irukum ulla poi pathathe illa aana poganum nenaichuruken
    Aana ippo utube laye vanthuduchu daily vanthupora nan pakamudeyamapoiduchu 😓😓😓 ippo clg finish aageduchu
    Nama pakathula irukura arumai thareyathu nu solluvaga athu unmai than. ithuku pinnadi ivalo varalaru iruka miss pannitene

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад +2

      உண்மை. மிக்க நன்றிகள் 🙏

    • @sbssivaguru
      @sbssivaguru 9 месяцев назад

      இக்கோவில் திருமால்பூர் (ஊர்) அருகில் உள்ளது.இக்கோவில் கோவிந்த பாடி ஊரின் அமைப்புக்குள் இருக்க வாய்ப்புகள் இருந்தாலும் திருமால்பூர் மிகவும் அருகில் 2மையில் அளவுக்குள் உள்ளது.இக்கோவிலின் முன் வழி அமைப்பு இல்லை ( கிழக்கு).பின்புற வழி (மேற்கு) உள்ளது .மேற்கில் தெப்பக்குளம் அமைப்பு சிதலம் அடைந்து உள்ளது.திருமால் போர் புரிந்த சுதர்சன சக்கரம் கிடைத்த இடம் சிவதலமாகிய மணிகண்ட ஈசுவரர்,திருமால்பூருக்கும் நின்ற நிலையில் உள்ள திருமால் கோவிலாகிய இக்கோவிலுக்கும் மிகவும் நெருங்கிய தொடர்பு இருக்க வாய்ப்புகள் அதிகம்.ஏன் என்றால் திரித யுகம் ( இரண்டு யுகம் ) கண்ணன் வாழ்ந்த காலம் மகாபாரத போரில் வென்ற கண்ணன் தனது சுதர்சன சக்கரத்தை மீண்டும் வலிமை உள்ளதாக பெற்ற இடம் இந்த திருமால் பூர் சிவனிடம் தான் என வரலாற்று (புராணம்) கூற்று உண்மை என நம்பலாம்.ஏன் என்றால் கண்ணன் ஆயிரம் தாமரைப் பூக்களை சிவனுக்கு பூசித்து சுதர்சன சக்கரத்தை பலத்துடன் பெற்றார்.அவரை கோனார் கோவில் என்ற இடத்தில் தங்கி படைகளை திரட்டி மீண்டும் போர் செய்து தனது குலத்தை காப்பாற்றி இருக்க வாய்ப்புகள் ஏராளம்.ஏன் என்றால் இக் கோவிலில் இருந்து 'தக்கோலம் ' என்ற இடம் கிழக்கு நோக்கி உள்ளது.இங்கே மீண்டும் போர் நடந்து சுதர்சன சக்கரத்தை திருமால் பயன் படுத்திய இருக்க வாய்ப்புகள் உள்ளன.( அதிகமான போர் படைகளை உருவாக்க காரணமாக இருந்த இடம் திருமால்பூராக இருக்க வாய்ப்புகள் அதிகம்.தக்கோலம் போர்கள் பல நடந்த சமவெளி பகுதி.

  • @nirmalamasilamani8753
    @nirmalamasilamani8753 3 года назад +1

    கருவறையில் ஒன்றும் இல்லையா?

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 3 года назад

      ஆம். திருடிவிட்டார்கள்
      நாசகாரர்கள். எப்படிப்பட்ட
      அற்புதமான பெருமாள்
      இருந்தாரோ!

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      சிலைகள் சேதமடைந்து முகமண்டபத்தில் ஒரமாக வைக்கப்பட்டுள்ளது

  • @jeevakarunyan2319
    @jeevakarunyan2319 3 года назад +5

    💐👌🙏

  • @ananthykaalidasi4366
    @ananthykaalidasi4366 3 года назад +2

    🙏🙏🙏

  • @karthikeyana9643
    @karthikeyana9643 3 года назад +1

    ஆற்காட்டில் பச்சைக் கல்லினால் கட்டப்பட்ட பச்சை மசூதி உள்ளது. பார்வையிட்டு காணொளி வழங்கவும்.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      தகவலுக்கு மிக்க நன்றிகள் 🙏

  • @arun1037
    @arun1037 3 года назад +1

    குற்றாலம் கோயில் அம்மன் சந்நதி குழல்வாய் அம்மன் கோயில் பச்சை நிறம்

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      தகவலுக்கு மிக்க நன்றிகள் 🙏

  • @palanisekar3374
    @palanisekar3374 3 года назад +1

    இது ஒரு பல்லவ மன்னனின் பள்ளிப்படை கோயிலாக இருக்கலாம்.கோயில் அமைப்பைப் பார்த்தால் அப்படித் தான் தோன்றுகிறது.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      தகவுளுக்கு நன்றிகள் 🙏

  • @rajadurai8067
    @rajadurai8067 3 года назад +3

    கல்வெட்டுசெய்திகளையும்கூறியதுசிறப்பு.

  • @punnagaikumar2046
    @punnagaikumar2046 3 года назад +1

    தமிழர்கள் கற்களுக்கும் வண்ணம்ஏற்றும் நுட்பம் தெரிந்திருந்தனரோ?என்னவோ?இருக்கலாம்.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      உங்கள் கருத்துக்கு, மிக்க நன்றிகள் 🙏

  • @RR-ck5vj
    @RR-ck5vj 3 года назад +1

    என்ன சாமி இருக்கிறது என்று கடைசி வரை காட்டவில்லை

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      கருவறை வெறுமையாக இருக்கும். காணொளியில் பாருங்கள்! 🙏

  • @kannadhasank8206
    @kannadhasank8206 3 года назад +1

    Engal oorilurunthu 22 km .IAM chitteri

  • @thangarajm7049
    @thangarajm7049 3 года назад +1

    கல்வெட்டுகள் அதிக அளவில் உள்ளன.அதை விளக்கினால் நன்றாக இருக்கும்.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      கல்வெட்டுகளை நன்கு படித்து, கணிக்கக்கூடிய நண்பரை தேடி கொண்டிருக்கின்றேன் 🙏

    • @thangarajm7049
      @thangarajm7049 3 года назад +1

      சரி video super 👌🌹

  • @kksk8737
    @kksk8737 3 года назад +3

    இதற்கு நான் போயிருக்கிறேன், திருமால்பெர் செல்லும் வழியில், கலையை கலை நயத்துடன் காட்டியிருக்கிரீர்

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      உள்ளம் மகிழ்ந்தேன். மிக்க நன்றிகள் 🙏

  • @sarangarajanranganathan1315
    @sarangarajanranganathan1315 3 года назад +2

    சாதாரண தமிழ்ல பேசுறீங்க திடீர்னு செந்தமிழுக்கு மாறுரீங்க திருப்பி சாதாரண தமிழுக்கு வரீங்க
    என்ன கேட்டா சாதாரண நடைமுறை தமிழ்ல இருக்கிறது தான் இப்போதைய ட்ரெண்ட்.
    Terminologies: Fantastic.
    Put one video for terminologies and explanation.
    How you learnt it?

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      என்னால் முடிந்தவரை தமிழில் உரையாற்ற முயல்கிறேன். சில சொற்களுக்கு நடைமுறை வார்த்தையைவிட மரபுநடை வார்த்தைகளே பொருந்துகிறது.
      தங்கள் கருத்துக்கு நன்றிகள் 🙏

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад +1

      Im in learning curve 🙏

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 3 года назад +1

      @@ChithiramPesuthada
      terminologies-ளை மரபு வார்த்தைகளாக தான் பயன்படுத்த முடியும் அது தவிர்க்க முடியாது ஆனால் ஆரம்பத்தில் வீடியோவில் பேசும் போது சில இடங்களில் திடீரென்று stage தமிழுக்கு மாறினீர்கள் அதைத்தான் குறிப்பிட்டேன்.
      சிற்ப சாஸ்திரம் சம்பந்தமாக சில terminologies-களை நீங்கள் பயன்படுத்தினீர்கள் இது எங்கிருந்து கற்றீர்கள் யாரிடம் கற்றீர்கள் இது பற்றி சொல்ல முடியுமா?

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      @@sarangarajanranganathan1315
      நீங்கள் கூறுவது உண்மையே. மக்களை சென்றடைய சில இடங்களில் இயல்பாக பேச வேண்டி உள்ளது!
      எல்லாம் இணையத்தின் வழியாக கற்றுக்கொண்டு வருகிறேன். இன்னும் நிறைய பயணிக்க வேண்டியுள்ளது. 🙏

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 3 года назад +1

      @@ChithiramPesuthada
      Which Internet address. Can you share link please. I want to learn our country terminologies

  • @vwittysternraj.vwitty4687
    @vwittysternraj.vwitty4687 3 года назад +1

    Who stole the main SivaLingam in that Green Rock Temple is my question. By V WittySternRaj the Laser Beam Accuracy EXPLORER of world.

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 3 года назад +1

    Sirukarumbur Eswarar koil pachai kallal anadhu

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      தகவலுக்கு மிக்க நன்றிகள் 🙏

    • @jeyam539
      @jeyam539 3 года назад +1

      Sister..neenga sirukarumbura?Nan antha kovil poi irukiren..some details venum..antha kovil patri..Therinthal reply me sis..I m also a researcher

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      @Jeya M Please share the same if you find any 🙏

    • @jeyam539
      @jeyam539 3 года назад

      @@ChithiramPesuthada sir ..can I contact u ?pls send ur mail id ..or contact number? I m finished Epigraphy and Temple Architecture..and also I m a Govt Teacher(TAMIL)..My research is going now about temples..I wish to share about some details about our temples..if u wish reply me sir...I m waiting..

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      @@jeyam539 hello ma'm you can reach me at cookwithbabyma@gmail.com. please send a. Test email with your contact details. Thank you!

  • @SivaBalan-nl5wt
    @SivaBalan-nl5wt 3 года назад +1

    நல்ல விளக்கம்.(ஆனால் பூசாரி செய்யும் பாவனை திருத்த வேண்டும்).

  • @arputharaj1336
    @arputharaj1336 3 года назад +2

    Kirshna bagawan staud kitnaping because muthu, pavalam ,diamond, pladina gold, OK. Tamil nadu hindu trust kitnaping

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      temple carry the statues in broken stage (kept in corner)

  • @lakshmivenkatrangan129
    @lakshmivenkatrangan129 3 года назад +1

    விமானம் கோபுரம் எதுவுமில்லையா..உடைந்த துண்டுகள் கூட இல்லையா

  • @magesht1981
    @magesht1981 3 года назад +2

    அருமையான ஒளிப்பதிவு.

  • @rajagopalans5544
    @rajagopalans5544 3 года назад +1

    Super