Pennoruthi Song - Gemini

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024

Комментарии • 1,1 тыс.

  • @veralevelmassvideosandstat1399
    @veralevelmassvideosandstat1399 4 года назад +1253

    Anyone in 2k24 ?
    90s kids childhood memories 😍
    SPB rocking.....

  • @k.alamel4695
    @k.alamel4695 4 года назад +216

    ஐயா வைரமுத்து உங்கள் வரிகளுக்கு நான் அடிமை😍Spb sir குரலுக்கு வார்த்தகளே இல்லை...!!

    • @thukkaram4850
      @thukkaram4850 3 года назад +4

      adu enna vairamuthu ku ayya spb ayyaku sir anda kamugan ku ayya Vera ya

    • @amjathkhan4740
      @amjathkhan4740 3 года назад

      @@thukkaram4850 poda loosu kudi

    • @rajantamil2074
      @rajantamil2074 2 года назад +1

      @@thukkaram4850 anta kamugan ala nala tamizh lines write pana mudium literature creature pana mudium... Unala RUclips comments kuda thapa thappa eluti kurai soltruka matum tan mudium....

  • @selvadata1027
    @selvadata1027 3 года назад +827

    இந்த பாடலை முதலில் கேட்கும்போது மனம் உருகும் ஆனால் இப்போ கேட்கும்போது S.P.பாலசுப்ரமணியம் அவர்கள் நினைவு வந்து அழுகை தான் வருகிறது

  • @kalaichandran1833
    @kalaichandran1833 3 года назад +99

    எனக்கு பிடித்த பாடல் ரொம்ப பிடித்த நடிகர் விக்ரம் எஸ்பிபி my fav singar

  • @sangeethageetha9829
    @sangeethageetha9829 3 года назад +174

    பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா அய்யோ இது வரமா சாபமா ❤️ மிகவும் அழகான வரிகள் 👌👌👌

  • @காற்றின்மொழிஅருண்பிரசாத்

    பெண்ணொருத்தி பெண்ணொருத்தி பாடல் வரிகள்
    Movie Name:Gemini (2002) (ஜெமினி)
    Music:Bharathwaj
    Year:2002
    Singers:S. P. Balasubramaniam
    Lyrics:Vairamuthu
    ஓ...ஓ...ஓ...ஓ...
    பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
    என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
    உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்
    நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய்
    நிலவுக்கு வன்முறைகள் கற்று கொடுத்தாய்
    என் கண்ணில் ஏன் ஊசி ஏற்றினாய்
    பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
    அய்யோ இது வரமா சாபமா
    பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
    அய்யோ இது வரமா சாபமா
    பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
    என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
    உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்
    கண்களிலே பெளத்தம் பார்த்தேன்
    கன்னத்தில் சமணம் பார்த்தேன்
    பார்வை மட்டும் கொலைகள் செய்ய பார்க்கிறேன்
    பற்களிலும் கருணை பார்த்தேன்
    பாதங்களில் தெய்வம் பார்த்தேன்
    புன்னகையோ உயிரை தின்ன பார்க்கிறேன்
    புயலென்று நினைத்தேன் என்னை
    புயல் கட்டும் கயிறாய் வந்தாள்
    மலை என்று நினைத்தேன் என்னை
    மல்லிகையால் மலையை சாய்த்தாள்
    நெற்றி பொட்டில் என்னை உருட்டி வைத்தாளே
    பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
    அய்யோ இது வரமா சாபமா
    பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
    என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
    உயிரோடு எனை உலையில் ஏற்றினாய்...
    ஓ...ஓ...ஓ...ஓ...: ஓஹோ...ஓஹோ...ஓஹோ...ஓஹோ...
    பகலெல்லாம் கருப்பாய் போக
    இரவெல்லாம் வெள்ளை ஆக
    என் வாழ்வில் ஏதேதோ மாற்றமோ
    அய்யய்யோ உலக உருண்டை
    அடி வயற்றில் சுற்றுவதென்ன
    அச்சச்சோ தொண்டை வரையில் ஏறுமோ
    எரிமலையின் கொண்டை மேலே
    ரோஜாவை நட்டவள் யாரோ
    காதல் எனும் கணவாய் வழியே
    என்தேசம் புகுந்தவள் யாரோ
    சிறுக சிறுக உயிரை பருகி சென்றாளே...
    பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
    அய்யோ இது வரமா சாபமா
    பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
    என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
    உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்
    நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய்
    நிலவுக்கு வன்முறைகள் கற்று கொடுத்தாய்
    என் கண்ணில் ஏன் ஊசி ஏற்றினாய்
    பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
    அய்யோ இது வரமா சாபமா
    பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
    அய்யோ இது வரமா சாபமா

    • @sridevi5484
      @sridevi5484 2 года назад +5

      இதை காலை முதல் திரும்ப திரும்ப கேட்டு எழுதினேன்..தாங்கள் வரிகள் கண்டு என்னை போல நீங்களுமா என மகிழ்ந்தேன்..
      வரிகள் எழுதிய வைர முத்தும்
      வார்த்தை கொடுத்த SPB யும் தமிழ் இதயங்களின் நிரந்தர ஓசைகள்..

    • @காற்றின்மொழிஅருண்பிரசாத்
      @காற்றின்மொழிஅருண்பிரசாத் 2 года назад +3

      @@sridevi5484 நன்றிகள் பல 😇 தோழியே

    • @aboorva999
      @aboorva999 Год назад

      😂😂😂

    • @graphicsupporthanureddyrea8056
      @graphicsupporthanureddyrea8056 8 месяцев назад

      i like this line: ruclips.net/user/shortsJ-XCNMglzbI

  • @agilanthangaraja387
    @agilanthangaraja387 4 года назад +124

    காதலுக்கும் உன் குரல், காதல் தோல்விக்கும் உன் குரல், எங்களை ஆனந்த படுத்திய உங்கள் குரல் இன்று எங்களை சோகத்தில் ஆழ்த்தியது ஐயா 💔

  • @SelvaKumar-ld8zd
    @SelvaKumar-ld8zd 4 года назад +112

    எவ்வளவு புது பாடல் வந்தாலும் இந்த பாட்டு கேக்குற மாதிரி வராது

  • @jeevankumarv8706
    @jeevankumarv8706 5 лет назад +657

    Anyone here in 2k19....2k20...
    Childhood memories 😭 😍😍
    SPB nailed it😘😘
    Thankyou #ripsir

    • @BasicTech4u
      @BasicTech4u 5 лет назад +1

      Im here bro

    • @Kowshik-v8s
      @Kowshik-v8s 5 лет назад +1

      😢😢😍😍😍

    • @The_Hurt_Locker
      @The_Hurt_Locker 5 лет назад +2

      I dont understand a shit in this song but I love this song coz I m 90's kid and grew listening this song

    • @ravig6881
      @ravig6881 5 лет назад +1

      @@The_Hurt_Locker oru shit puriyama ketirikkingale your great great person..........

    • @upanishadsravana
      @upanishadsravana 5 лет назад +2

      Yes bro

  • @jaiganesh5296
    @jaiganesh5296 4 года назад +47

    நான் 10 ம் வகுப்பு படித்தேன் அப்போது இந்த பாடல் நினைவுக்கு வருகிறது நன்றி இயக்குனர் சரண் மீண்டும் நீங்கள் விக்ரம் வைத்து படம் பன்ணனும்

  • @razjacki1002
    @razjacki1002 7 лет назад +473

    90s kids memories 👦🏻👦🏻👩🏼👩🏼👩🏼👩🏻too much crush ...I wish I can go back

    • @violinviola5719
      @violinviola5719 5 лет назад +5

      90s Kidz have crushes?!?!?🤣

    • @sksivajune
      @sksivajune 4 года назад

      Violin Viola
      Means, he was a teenager and had crush with many!! Incld. me 🙋🏼‍♂️

  • @mohanboopalan2525
    @mohanboopalan2525 4 года назад +67

    புயல் என்று நினைத்தேன் என்னை புயல் கட்டும் கயிராய் வந்தால்...😍🥰

  • @suryasurya-tq5nb
    @suryasurya-tq5nb 6 лет назад +719

    நான் 1ஆம் வகுப்பு படிக்கும் போது வந்த பாடல் இது .......இந்த பாடலை கேட்கும் போதேல்லாம் மலராத நினைவுகள் வந்து கொண்டு இருக்கும் ❤️❤️❤️❤️❤️

  • @INDIAN-mp5iu
    @INDIAN-mp5iu 4 года назад +150

    90s kids daa.....🌹💖🙏😂 சியான் விக்ரம் மாஸ்

  • @villagemanvlogs2129
    @villagemanvlogs2129 3 года назад +14

    #பகலெல்லாம்கருப்பாய் போக
    இரவெல்லாம் வெள்ளை ஆக
    என் வாழ்வில் ஏதேதோ மாற்றமோ😘
    🧡காதல் எனும் கணவாய் வழியே
    என்தேசம் புகுந்தவள் யாரோ
    சிறுக சிறுக உயிரை பருகி #சென்றாளே...
    பிரம்மா ஓ பிரம்மா தகுமா இது தகுமா
    அய்யோ இது வரமா சாபமா🥰🧡💜💛

  • @சுவரன்மாறன்
    @சுவரன்மாறன் 4 года назад +65

    இந்த மியூசிக்க கேட்கும் போதெல்லாம் புதுமையான காதல் தேசத்தில் இருப்பது போல் ஒரு feel

  • @இமானுவேல்இமானுவேல்

    இந்த பாடல் நான் 2ஆம் வகுப்பு படிக்கும்போதே வந்துவிட்டது அந்த வயதிலேயே கேட்க அருமையாக இருக்கும்.

  • @Oordhva
    @Oordhva 3 года назад +31

    பெண் ஒருத்தி பெண் ஒருத்தி - ஆகாய சூரியனை ஒற்றை சடையில் ... My all time fav ❤️

  • @satheeshkumar9770
    @satheeshkumar9770 6 лет назад +160

    One of the best summer treat in 2002 Gemini movie.. Watched 2 times at theatre. 6th std annual leave....enjoying very much at that time with o podu

  • @bathrikugan8171
    @bathrikugan8171 4 года назад +15

    நான் 9th படிக்கும் போது வந்தது 2002 april படம் release ஆச்சு. அப்போ ஜெமினி song பட்டி தொட்டி எல்லாம் கேட்டு கிட்டே இருக்கும்.

  • @Harish-go3wi
    @Harish-go3wi 4 года назад +135

    90's Music are always Awesome.. The Music rulers of decade were Ilayaraja, A.R.Rahman, Deva, Vidyasagar, Bharathwaj, S.A.Rajkumar, Sirpi, Yuvan, and Harris Jayaraj🤗💞😊😘🎶😘🎸

  • @kathirvelraj8612
    @kathirvelraj8612 10 месяцев назад +15

    Anyone in 2024 like these songs!!🥰😍

    • @kavyajudy624
      @kavyajudy624 4 месяца назад +1

      if we go 2050
      ❤❤❤❤apovum will like it

    • @Mmaya-rl2ut
      @Mmaya-rl2ut Месяц назад +1

      Yes❤

  • @talentboyscreationsgnanasi9342
    @talentboyscreationsgnanasi9342 2 года назад +3

    எத்தனை முறை கேட்டாலும் தித்திக்கும் தேனான பாடல் வைரமுத்து அவர்களின் வைர வரிகள் மற்றும் பரத்வாஜ் அவர்களின் அருமையான இசை எஸ்பிபி அவர்களின் இனிமையான குரல் எந்த காலத்திற்கும் இந்த பாடல் இளமையாகவே இருக்கும்

  • @jeyaselvam5121
    @jeyaselvam5121 7 лет назад +292

    I was studying 5th..The flim came that period.. very very very amazing song's & lyrics...

    • @adcabi777
      @adcabi777 7 лет назад +15

      jeya selvam I was 6th, these childhood songs gives the feeling of being on those days..

    • @ArunKumar-uf3xi
      @ArunKumar-uf3xi 6 лет назад +6

      Yeah couldn't forget that days. No mobile networks just watched TV and thinking about this movie how it ll be.

    • @jeyaselvam5121
      @jeyaselvam5121 6 лет назад +1

      Abi DC now I am in Dubai still I am listening this song.how are you sister'?

    • @jeyaselvam5121
      @jeyaselvam5121 6 лет назад

      How are you about?

    • @selvapriya6477
      @selvapriya6477 5 лет назад

      Oh really

  • @kalaivanijayaraman2067
    @kalaivanijayaraman2067 3 года назад +10

    Puyal endru nenaithen ennai puyal kattum kairaai vandhaal 💨 malai endru nenaithen ennai malligaiyal malayai saaithal ⛰️ netri pottil ennai urutti veithaley❤️....bramma o bramma ithu thagua ithu thaguma aio edhu varama saabama 😍😍😍😍😍 SPB Sir voice with vairamuthu Sir lyrics vera level pa 💥

  • @XYZ88723
    @XYZ88723 4 года назад +10

    Kiran rathod.... Amazing..... Nobody potrayed her better than tamil cinema.

  • @KLTHAMIZH
    @KLTHAMIZH 4 года назад +34

    The best thing of this digital world is that it gives us all the opportunity to recall all our memories and regain it back❤. Lots of love for spb sir🍃.

  • @shiningstarzzz432
    @shiningstarzzz432 4 года назад +232

    Anyone during COVID-19 Quarantine?

  • @JIMINSOLOVELYPJM
    @JIMINSOLOVELYPJM 4 года назад +37

    Damn favs in childhood and still we 90s kids luv all of this gemini songs
    I think most of the 1997 and 1998 born ppl Luvs this the most... i was just LKG OR UKG something i remember well dancing at home to deewana song...

    • @ranjanis1209
      @ranjanis1209 3 года назад

      Naan 1999 may 7 la poranthen my favorite song also

  • @hariking6113
    @hariking6113 3 года назад +23

    அவர் வாங்கியது வரமா சாபமா.... ஒலிச்சித்திரம் SPB நம்மை விட்டு சென்றது ...... Realy miss u sir😞

  • @youneedmeyouneedme2313
    @youneedmeyouneedme2313 6 лет назад +82

    Kiran's energetic dance enaku romba pidikum. Happy new year.

  • @manirtr1510
    @manirtr1510 7 лет назад +42

    ooo podu..gemini chiyan😍😘😘

  • @msdianforever2360
    @msdianforever2360 4 года назад +26

    90s kids ruling the comment section like a boss... Kiran steals the show ❤

  • @adhiarumugam2111
    @adhiarumugam2111 3 года назад +5

    இனிமையான குரலால் ஒரு இனிமையான பாடல் விக்ராம் எனக்கு பிடித்த நடிகர் 😘

  • @90skidschannel58
    @90skidschannel58 4 года назад +34

    Lockdown la intha song pakuravanga like potunga. My fwrt song super 🥰🥰🥰

    • @hasinabanu5062
      @hasinabanu5062 4 года назад

      Gunamathipannir Gunamathipannir perfect lyrics 🎼

  • @twinspirit8802
    @twinspirit8802 2 года назад +2

    Dei😢😢😢😢 intha song kekumbothu school days childhood days tha nyabagam varuthu😭those days are the best without any worries. Palaya nyabagangal 😥 ethu pola songs ketale oru mari feel aguthu

  • @padalingam4369
    @padalingam4369 6 лет назад +77

    Spb sir voice endrum super✌✌

  • @vinothgaming9562
    @vinothgaming9562 3 года назад +21

    பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
    என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
    உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்
    நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய்
    நிலவுக்கு வன்முறைகள் கற்று கொடுத்தாய்
    என் கண்ணில் ஏன் ஊசி ஏற்றினாய்
    பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
    அய்யோ இது வரமா சாபமா
    பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
    அய்யோ இது வரமா சாபமா
    பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
    என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
    உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்
    கண்களிலே பெளத்தம் பார்த்தேன்
    கன்னத்தில் சமணம் பார்த்தேன்
    பார்வை மட்டும் கொலைகள் செய்ய பார்க்கிறேன்
    பற்களிலும் கருணை பார்த்தேன்
    பாதங்களில் தெய்வம் பார்த்தேன்
    புன்னகையோ உயிரை தின்ன பார்க்கிறேன்
    புயலென்று நினைத்தேன் என்னை
    புயல் கட்டும் கயிறாய் வந்தாள்
    மலை என்று நினைத்தேன் என்னை
    மல்லிகையால் மலையை சாய்த்தாள்
    நெற்றி பொட்டில் என்னை உருட்டி வைத்தாளே
    பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
    அய்யோ இது வரமா சாபமா
    பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
    என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
    உயிரோடு எனை உலையில் ஏற்றினாய்...
    ஓ...ஓ...ஓ...ஓ...: ஓஹோ...ஓஹோ...ஓஹோ...ஓஹோ...
    பகலெல்லாம் கருப்பாய் போக
    இரவெல்லாம் வெள்ளை ஆக
    என் வாழ்வில் ஏதேதோ மாற்றமோ
    அய்யய்யோ உலக உருண்டை
    அடி வயற்றில் சுற்றுவதென்ன
    அச்சச்சோ தொண்டை வரையில் ஏறுமோ
    எரிமலையின் கொண்டை மேலே
    ரோஜாவை நட்டவள் யாரோ
    காதல் எனும் கணவாய் வழியே
    என்தேசம் புகுந்தவள் யாரோ
    சிறுக சிறுக உயிரை பருகி சென்றாளே...
    பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
    அய்யோ இது வரமா சாபமா
    பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
    என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
    உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்
    நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய்
    நிலவுக்கு வன்முறைகள் கற்று கொடுத்தாய்
    என் கண்ணில் ஏன் ஊசி ஏற்றினாய்
    பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
    அய்யோ இது வரமா சாபமா
    பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
    அய்யோ இது வரமா சாபமா

  • @santhiyamystica2781
    @santhiyamystica2781 6 лет назад +128

    chiyaan sir act panna movie Eppavum top thaan

  • @RaamKing-ck1or
    @RaamKing-ck1or 11 месяцев назад +1

    என்றென்றும் எங்கேயும் எப்பாேதும் எஸ்.பி.பி சார் இசை வேட்டைதான்♥மறைந்தாலும் எம்மால் மறக்கமுடியாத மந்திரக்குரலாேன்♥

  • @venkatraman1264
    @venkatraman1264 4 года назад +16

    புயல் என்று நினைத்தேன் என்னை புயல் கட்டும் கயிராய் வந்தால் மலை என்று நினைத்தேன் என்னை மல்லிகையால் மலையை சாய்த்தாள் நெற்றி பொட்டில் என்னை உருட்டி வைத்தாலே 🙂🙃🙂

  • @pandiyanpandiyan6286
    @pandiyanpandiyan6286 3 года назад +6

    SPB sir voice என்றால் நடிக்கின்ற நடிகர்களும் 100 percentage நடிப்பை தருகின்றார்கள்.

  • @osho-zm5tb
    @osho-zm5tb 4 года назад +48

    கன்களில் கன்னீர்துளிகள் வழிகிறது,மீன்டும் தாருங்கள் அந்த கால நாட்களை....எனக்கு சரியாக வேலை இல்லாத காலங்கள் அது...18 வருடங்கள் முடிந்துவிட்டது....

  • @SanthoshSanthu-qd5px
    @SanthoshSanthu-qd5px 5 лет назад +102

    Pls GOD Give TIME TRAVEL FOR 90'S KID

  • @prakashh89
    @prakashh89 4 года назад +153

    How many of you hearing after S.P.B sir death 😭💔 #RIP

  • @MoorthyD24
    @MoorthyD24 5 лет назад +48

    Spb killing it!! March 2019

  • @thesingam0759
    @thesingam0759 4 года назад +85

    SPB Sir, what a killer voice!

  • @raymonpaiva1946
    @raymonpaiva1946 4 года назад +3

    In 2020
    பகலெல்லாம் கருப்பாய் போக
    இரவெல்லாம் வெள்ளை ஆக
    என் வாழ்வில் ஏதேதோ மாற்றமோ
    அய்யய்யோ உலக உருண்டை
    அடி வயற்றில் சுற்றுவதென்ன
    அச்சச்சோ தொண்டை வரையில் ஏறுமோ
    எரிமலையின் கொண்டை மேலே
    ரோஜாவை நட்டவள் யாரோ
    காதல் எனும் கணவாய் வழியே
    என்தேசம் புகுந்தவள் யாரோ
    சிறுக சிறுக உயிரை பருகி சென்றாளே...😍
    Vairamuthu🤩

  • @kvivekfx
    @kvivekfx 5 лет назад +51

    9th std memories😁😁 Thamizhan and Gemini Released

  • @Dinesh_cool22
    @Dinesh_cool22 5 лет назад +34

    90's kids remember OOH Podu how crazy we are!!!😍😍😍😍😍

  • @deepadivya2551
    @deepadivya2551 4 года назад +15

    Spb sir ena voice ithu paaa chance less 😍😍😍😘😘😘😘😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 keep rockinggggggggggg

  • @mohamedalsaqaf2434
    @mohamedalsaqaf2434 5 лет назад +388

    கமண்ட்ல பூராவும் 90$

  • @sasikumarsasi3508
    @sasikumarsasi3508 4 года назад +5

    எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டு 😍😍

  • @purple9747
    @purple9747 4 года назад +21

    She must be having some superhuman strength to withstand all the snow and the cold! It must have been freezing, but poor thing she wore sleeveless!!!

  • @snarenkarthik651
    @snarenkarthik651 4 года назад +6

    8ம் வகுப்பு பள்ளியில் படிக்கும்போது அதிகம் விரும்பி கேட்ட பாடல் இந்தப் பாடலைக் கேட்டுக்குமபொழுது பள்ளி பருவத்து நினைவுகள் அதிகம் வரும் அது ஒரு கனா காணும் காலங்கள்

  • @rajeshuser-sg3xb2jh7b
    @rajeshuser-sg3xb2jh7b 10 месяцев назад +2

    SPB voice semma ennaaa song ❤❤❤❤❤❤❤

  • @chandruram4006
    @chandruram4006 5 лет назад +38

    Nostalgic.. In 2002, i dedicated this song to my college crush😍

  • @riswanmhd2830
    @riswanmhd2830 2 года назад +2

    இந்த பாட்டை மறக்க முடியாது

  • @saravanamoorthy2063
    @saravanamoorthy2063 5 лет назад +10

    90's kids favorite movie...Gemini vikram style, charan direction

  • @smithanletmein1587
    @smithanletmein1587 3 года назад +1

    Ennala mudiyala
    Vairamuthu sir ...
    Ungalala matum tha intha mathiri lyrics edutha mudium...Vera level

  • @beautiful5256
    @beautiful5256 Год назад +3

    Vairamuthu lyrics and SPB singing still alive and energetic.

  • @Hameesaba
    @Hameesaba 2 года назад +1

    நெற்றிப் பொட்டில் என்னை உருட்டி வைத்தாலே...#வைரமுத்து🔥🔥🔥

  • @jjjangeljosjos4812
    @jjjangeljosjos4812 4 года назад +25

    Nostalgic song🤩 Golden memories 2002....The Years cant get back🥰

  • @riyacrazy2430
    @riyacrazy2430 Год назад +2

    Yah... im also 90s kid ennudaiya thaimama inda songs a adikkadi tape recode la poduvaru ippo ellam inda song ketkum podu avaru niyabagam than varudu he passed away 2019 😭😭 miss u mama

  • @abhisheks6344
    @abhisheks6344 6 лет назад +56

    This song is so nostalgic.. brings back all childhood memories.. was studying 6th standard back then..

    • @Reyah8989
      @Reyah8989 4 года назад +1

      Me too

    • @venkateshvittalkuppuswamy453
      @venkateshvittalkuppuswamy453 3 года назад

      I found this awesome recording of all of the musicians Atoz and I wish the whole credit goes to all of them lyrics no words I will try to do it on Smule if God bless me

  • @dharanking42
    @dharanking42 5 лет назад +2

    Ungaluku kandippa varam dha sir...ipdi oru voice kadavul ungaluku kuduthurukaru...

  • @rekham8710
    @rekham8710 4 года назад +3

    Omg..spb sir wat a rendition ..top notch..hats off

  • @sanjaysmart2993
    @sanjaysmart2993 5 лет назад +9

    Spb sir ella songum super 💞💓💞💓💞💓

  • @priyapriyadharshni9081
    @priyapriyadharshni9081 4 года назад +7

    Miss u spb sir 😭😭😭😭😭
    Favourite song ithu

  • @BlueSky-co1cd
    @BlueSky-co1cd 3 года назад +1

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல் 😘😘 Love u 🎼🎼🎼🎼

  • @Suriyadeepan-w8g
    @Suriyadeepan-w8g 5 лет назад +84

    அய்யயோ! உலக உருண்டை அடி வயிற்றில் சுற்றுவதென்ன!

  • @AtuapaAtuapa123
    @AtuapaAtuapa123 6 месяцев назад +1

    Nice lyrics ❤

  • @logeshwarikumar2932
    @logeshwarikumar2932 Год назад +3

    Beautiful song

  • @balajicdm3704
    @balajicdm3704 2 года назад +4

    Bharathwaj sir and spb sir combo are always massive. Miss u spb ayya

  • @divya_NITIN
    @divya_NITIN 4 года назад +16

    பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
    இசையமைப்பாளர் : பரத்வாஜ்
    ஆண் : …………………………..
    ஆண் : பெண்ணொருத்தி
    பெண்ணொருத்தி படைத்து
    விட்டாய் என்னிடத்தில்
    என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
    உயிரோடு என்னை உலையில்
    ஏற்றினாய்
    ஆண் : நெருப்புக்கு
    சேலை கட்டி அனுப்பி
    வைத்தாய் நிலவுக்கு
    வன்முறைகள் கற்று
    கொடுத்தாய் என் கண்ணில்
    ஏன் ஊசி ஏற்றினாய்
    ஆண் : { பிரம்மா ஓ
    பிரம்மா இது தகுமா
    இது தகுமா அய்யோ
    இது வரமா சாபமா } (2)
    ஆண் : பெண்ணொருத்தி
    பெண்ணொருத்தி படைத்து
    விட்டாய் என்னிடத்தில்
    என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
    உயிரோடு என்னை உலையில்
    ஏற்றினாய்
    ஆண் : கண்களிலே
    பெளத்தம் பார்த்தேன்
    கன்னத்தில் சமணம்
    பார்த்தேன் பார்வை
    மட்டும் கொலைகள்
    செய்ய பார்க்கிறேன்
    ஆண் : பற்களிலும்
    கருணை பார்த்தேன்
    பாதங்களில் தெய்வம்
    பார்த்தேன் புன்னகையோ
    உயிரை தின்ன பார்க்கிறேன்
    ஆண் : புயலென்று
    நினைத்தேன் என்னை
    புயல் கட்டும் கயிறாய்
    வந்தாள் மலை என்று
    நினைத்தேன் என்னை
    மல்லிகையால் மலையை
    சாய்த்தாள் நெற்றி பொட்டில்
    என்னை உருட்டி வைத்தாளே
    ஆண் : பிரம்மா ஓ
    பிரம்மா இது தகுமா
    இது தகுமா அய்யோ
    இது வரமா சாபமா
    ஆண் : பெண்ணொருத்தி
    பெண்ணொருத்தி படைத்து
    விட்டாய் என்னிடத்தில்
    என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
    உயிரோடு என்னை உலையில்
    ஏற்றினாய்
    ஆண் : ………………………..
    ஆண் : பகலெல்லாம்
    கருப்பாய் போக
    இரவெல்லாம் வெள்ளை
    ஆக என் வாழ்வில் ஏதேதோ
    மாற்றமோ அய்யய்யோ உலக
    உருண்டை அடி வயிற்றில்
    சுற்றுவதென்ன அச்சச்சோ
    தொண்டை வரையில் ஏறுமோ
    ஆண் : எரிமலையின்
    கொண்டை மேலே
    ரோஜாவை நட்டவள்
    யாரோ காதல் எனும்
    கணவாய் வழியே
    என்தேசம் புகுந்தவள்
    யாரோ சிறுக சிறுக
    உயிரை பருகி சென்றாளே
    ஆண் : பிரம்மா ஓ
    பிரம்மா இது தகுமா
    இது தகுமா அய்யோ
    இது வரமா சாபமா
    ஆண் : பெண்ணொருத்தி
    பெண்ணொருத்தி படைத்து
    விட்டாய் என்னிடத்தில்
    என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
    உயிரோடு என்னை உலையில்
    ஏற்றினாய்
    ஆண் : நெருப்புக்கு
    சேலை கட்டி அனுப்பி
    வைத்தாய் நிலவுக்கு
    வன்முறைகள் கற்று
    கொடுத்தாய் என் கண்ணில்
    ஏன் ஊசி ஏற்றினாய்
    ஆண் : { பிரம்மா ஓ
    பிரம்மா இது தகுமா
    இது தகுமா அய்யோ
    இது வரமா சாபமா } (2)

  • @ajithfan123
    @ajithfan123 3 года назад

    எரிமலையின் கொண்டை மேலே ரோஜாவ நட்டவள் யாரோ line ❤️❤️❤️😍😍😍😍😍😍

  • @shanmugarrajraj6197
    @shanmugarrajraj6197 4 года назад +9

    Heaven for 90 kids anyone agree 😍😘😘

  • @manir7251
    @manir7251 4 года назад +8

    First movie I ever watched in my life. I miss those days

  • @prakashrajsekar4528
    @prakashrajsekar4528 3 года назад +5

    Spb voices, vairamuthu sir lyrics vera level😍😍

  • @beautiful5256
    @beautiful5256 Год назад +1

    Vikram dancing there is full of youth spirit and free spirit...

  • @king-ej2lf
    @king-ej2lf 2 года назад +3

    Bharathwaj sir excellent music. Spb sir voice super

  • @shanmugarajaa2761
    @shanmugarajaa2761 4 года назад +2

    Puyal Endru Ninaithen Ennai......
    Puyal kattum kairaii vanthal.......
    Malaii endru Ninaithen Ennai......
    Malligaii yaal malaiyai saithal......
    Netrii pottil Ennaii Oorutti vaithaalaeee........💚Brammaaa Oooo Brammaaa.......iyooo. Ithu varamaa SabaMaaa❤️

  • @kamsalaa4395
    @kamsalaa4395 4 года назад +4

    Eannada voice idhu sami❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @healthandbeautytips7390
    @healthandbeautytips7390 2 года назад

    ஏன் இந்த பாடல் பிடிக்கும் னு கேட்டா என்ன சொல்ரதுனே தெரியவில்லை...குரல் வரிகள் இசை அனைத்தும் அருமை..

  • @subaseelans4725
    @subaseelans4725 5 лет назад +20

    Hearing 2019 hit 👊👌👍

  • @Lisaqueen_77355
    @Lisaqueen_77355 22 дня назад +1

    Thanks!

  • @RamyaR152
    @RamyaR152 3 года назад +4

    How she z standing with tis dress. Namaku lesa malai vandaalae kulirudu. Really c z very strong lady

  • @ArunKumar-uf3xi
    @ArunKumar-uf3xi 6 лет назад +53

    I was in 8 th std annual exam vacation time this film released. still remember that film ad came with host Manoramma actress

    • @rajmalathi3040
      @rajmalathi3040 5 лет назад

      oh my God appo release ana movie yaaaa but very nice lyrics &my favorite actor Vikram sir😘😘😘

    • @prabhakaranb5433
      @prabhakaranb5433 5 лет назад

      Same am also 8th at the time of release

    • @saranyasathesh8683
      @saranyasathesh8683 4 года назад

      I ws studying 10th std ... Ann ual leave

    • @josephvijaystudio3875
      @josephvijaystudio3875 4 года назад

      Pennoruthi Pennoruthi Singer : Bharathwaj 4K Video Song
      ruclips.net/video/PzWIhE1u_94/видео.html

    • @lakshmir9996
      @lakshmir9996 3 года назад

      Same 8th std I...am ... unforgettable movie... in my life...😍😍 missing those days..

  • @srilakshmishmi7338
    @srilakshmishmi7338 4 года назад +4

    😍😍😍😍😍😍😍😍my favorite song SPB sir voice vera leval.

  • @manmadhan9334
    @manmadhan9334 3 года назад

    பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா ஐயோ இது வரமா சாபமா💯♥️♥️♥️.

  • @risehigh320
    @risehigh320 4 года назад +3

    Kiran rathore ❤️.... Mystical beauty...

  • @vjsugumar6209
    @vjsugumar6209 2 года назад +2

    SBB voice vera level....👌👌

  • @youneedmeyouneedme2313
    @youneedmeyouneedme2313 6 лет назад +14

    Spb's one of the kalakkal romantic sng, tis type of sng, dance i lik v.mch. mind blowing songs...

  • @aravianandhan4681
    @aravianandhan4681 4 года назад +3

    My chlm reaction so sweet..... Love you vikram mama

  • @suganeshsusee7708
    @suganeshsusee7708 Год назад +4

    Still i hear the song 😍😍 best in 2023

  • @karthicksankar5994
    @karthicksankar5994 4 года назад +4

    I love Bharatwaj+spb+Saran combo ❤️❤️❤️❤️❤️

  • @kabilankabilan1388
    @kabilankabilan1388 4 года назад +3

    இந்த படமும் பாடலும் நான் நாலாம் கிளாஸ் பாேனப்ப ரிலீஸ் ஆனது

  • @yousufdadha5236
    @yousufdadha5236 5 лет назад +9

    இந்த பாடல் நான் 6ம் வகுப்பு படிக்கும் போது வந்தது அப்போ ஓ போடு என்ற வார்த்தை செம்ம trend அடேலம் நினைச்சn சிரிப்பை வருது

  • @neelamnimmi6793
    @neelamnimmi6793 4 года назад +4

    90 s kids are really lucky like me to have these kind of movies n songs

  • @thamaraiselvi4676
    @thamaraiselvi4676 5 лет назад +36

    நான் 2 வகுப்பு படிக்கும் போது வந்தது