roseplant flowering ideas# உங்க ரோஜா செடியும் பூக்கள் அதிகமா பூக்கணுமா?
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- Roseplant#paneerbutton#roseplantgrowth#roseflower#floweringideas# ரோஜா செடி அதிகமாக பூக்கள் பூக்க நாம் செய்ய வேண்டிய வழிமுறைகள் ரோஜா செடியை ஆறு மாதத்திற்கு ஒரு முறை மண்ணை மாற்ற வேண்டும் கண்டிப்பான முறையில் மண்ணை மாற்ற வேண்டும் ஏனென்றால் மனையில் உள்ள சத்து போய்க் கொண்டே இருக்கும் நம் தண்ணீர் ஊற்றுவதால் மண்ணில் உள்ள சத்து போய்க் கொண்டே இருக்கும் அதனால் அங்க என்ன செய்ய வேண்டும் என்றால் ஆறு மாதத்திற்கு ஒருமுறை மண்ணை மாற்ற வேண்டும் எந்த விதமான மண் என்றால் மாட்டுச்சாணம் மாற்றலாம் இல்லையென்றால் வேப்பம் புண்ணாக்கு எப்சம் சால்ட் அல்லது சாதாரண தோட்டமண்டே மாற்றலாம் நான் இன்னைக்கு சொல்லும் வழிமுறை என்னவென்றால் கவுடுங்கு அதாவது மாட்டுச்சாணம் மாட்டுச்சானும் அப்புறம் பயன்படுத்த உள்ளேன். எப்சம் சால்ட் எதற்காக பயன்படுத்துகின்றேனென்றால் நாம் தொட்டியில் செடியில் மண்ணை எடுக்கும்போது வேர் மிகவும் பாதிக்கப்படும் ரூட் ஷாப் ஏற்படும் வேர் அதிர்ச்சி ஏற்படும் அதனால் அதற்கு எப்சம் சால்ட் பயன்படுத்த வேண்டும் ஆம் இப்படி பயன்படுத்துவதால் என்ன நன்மை என்றால் வேறு அதிர்ச்சியாகாமல் செடி வந்து பாதுகாக்கப்படும்# செடி# ரோஜா செடி# எப்சம் சால்ட் # மாட்டு சாணம்# இணையதளத்தில் பரவும் வீடியோ # வைரல் வீடியோ#
#rose plant#
#pink rose#
#epsom salt#
#cow dunk#
trending video#
# gardening video#
#roseplantgardening ideas#
#viral video#