Latest Interviews & Star Talks: ruclips.net/p/PLtHUQZTim6SC6-zuZxVrGrJyi51DDjRtx For more updates on Cinema Interviews and Contest, Text your name and email id to our WhatsApp number +91 9500092702
மிக அருமை வாழ்த்துக்கள் சகோதரி ... யாரு ஒரு மனிதன் கல்யாணம் முடிந்த பிறகு தன் மனைவியிடம் உண்மையான அன்பு காட்டுகிறார்களே அது தான் உண்மை காதல் very very great family ...!
மதுரை திருமங்கலம் ல வீடு இந்த அக்கா க்கு. 2005 ல நைட் ஷோ மதுரை க்கு பைக் ல 2 பேரும் வருவாங்க... எல்லா சினிமா வும் நைட் ஷோ தான்... புதுநகர் திருமங்கலம்...
Latest Interviews & Star Talks: ruclips.net/p/PLtHUQZTim6SC6-zuZxVrGrJyi51DDjRtx
For more updates on Cinema Interviews and Contest, Text your name and email id to our WhatsApp number +91 9500092702
Onga number venum
Na maharajan director
எனக்கு உங்கள மிகவும் பிடிக்கும் அக்கா உங்க எதார்த்தமான நடிப்பு பேச்சு மிகவும் பிடிக்கும் அக்கா கோவையில் இருந்து சரண்யா ❤️
மிக அருமை வாழ்த்துக்கள் சகோதரி ... யாரு ஒரு மனிதன் கல்யாணம் முடிந்த பிறகு தன் மனைவியிடம் உண்மையான அன்பு காட்டுகிறார்களே அது தான் உண்மை காதல் very very great family ...!
சுந்தரபாண்டியன் படத்தில் படிக்கும் போது மனதில் நினைத்தவனை கல்யாணம் செய்துக்க முடியாது என்று தத்துவ விளக்கம் சொன்ன வசனம் சூப்பர்
உங்கள் அனைத்தும் நடிப்பும் அருமை வாழ்த்துகள் சாகோதிரி அருமையான பொருத்தமான கணவர் நல்ல மனிதர்கள் ♥♥♥
Her role in Sundrapandian was awesome! Love her natural acting love ❤️
உசிலம்பட்டி பேச்சு மிக அருமை அக்கா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
முன்னாடியே தயார் பண்ண ஸ்கிரிப்ட் இருந்தாலும் ஓகே, அவரின் அன்பு அருமை👌👏👏
.. simply home people see the actor Sujatha Akka..
எதார்த்த நடிப்பில் கலக்கும் தமிழச்சி.வாழ்க வளர்க வாழ்த்துக்கள் தங்கையே
சுஜாதா அக்கா அவர்கள் நடிப்பு மிகவும் அருமை.
அயிரை மீன் குழம்பு சுஜாதா அக்கா மதுரை செட்டிநாடு மெஸ் வந்த போது உங்களைகணவருடன் பார்த்தேன் நானும் மதுரைதான் வளர்க உங்கள் கலைபயணம்
" Pullaiku Glucose vangitu varen " indha scene indha dialogue la ungala adichuka aaley ila .. Kalavani film
சகோதரி சுஜாதாக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் மதுரையில் இருந்து
Interviewனா இப்புடிதான் இருக்கணும் 👏👏👏
அக்கா நடிப்பு மிகவும் பிடிக்கும் வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள் 👍
மிகவும் திறமையான நடிகை👍
கோலி சோடா நடிப்பு, வேற லெவல்
உங்கள் நடிப்பு ரொம்ப புடிக்கும் அக்கா வாழ்க வளமுடன் நலமுடன்
அக்காவுக்கு வாழ்த்துகள்
Enaku romba pudikum ungala. Sema comedy unga nadippu
i am big fan of sujatha akka
எதார்த்தமான நடிகை வாழ்க வளர்க
உங்கள் பருத்திவீரன்நடிப்புசூப்பர்அம்மாஉங்கள்மதுரக்கா
அம்மா உங்கள் பாடல் அருமை சூப்பர் உங்கள் குரலும் சூப்பரா இருக்கு சூப்பர் மா
I like Madurai.Akka Vaazhga valamudan.
உங்கநடிப்புஎதார்த்தநடிப்புமிக அருமைஅற்புதம்
அதிலும் சுந்தர பாண்டியன் படத்தில் நடித்த சித்தி கேரக்டரில் எதையும் விட்டுத் தான் பிடிக்கனும்.... நம்ம அக்காவை அடிச்சுக்க ஆளே இல்லை.😄😄😄😄😄
Very nice person H.E.Sir &Sujatha mam
அக்காவுக்கு வாழ்த்துக்கள்💐
வாழ்த்துக்கள் அக்கா
நம்மூர் வாசனையுன் ரசிக்கும்தன்மையுடன் இனிமையானநிகழ்வு
Entha ooru pls tell
Her simplicity is mind blowing
Ele Muthazhagu indha dialogue thaan enaku pidikum
சூப்பர் உங்களை போலவே எங்க வீட்டு பக்கத்தில் ஒரு அம்மா இருக்காங்க அவிங்க பெயர் சாந்தி உங்கள் பெயர் சுஜாதா சூப்பர் அம்மா
Super sujatha sis
உங்களை மிகவும் பிடிக்கும் உங்களுடைய ஆக்டிங் சூப்பர்
வாழ்க வளமுடன்..
Akka mama concept super👌
சினிமாவின் தலைநகரம் மதுரைதான்
Hai suja akka😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍🙏
மதுரைக்காரன் வந்ததும் சாப்பாடு போடுறான் பாரு...... மதுரைக்காரன்டா
Ivar arputhamana nadipu thodara vazhthukal 💐💐💐
My fevarat artist neenga program super 👌👌💐💐👍
Semma, good interview
Ur slang voice in Madurai tamil was very nice
Ongala mari Madura accent pesa character artist yarum ila 👍👍
Super👍👌
வாழ்த்துக்கள்
Akka unga acting semma nice so cute voice ka 💞💞💞💞💞😘😘😘
In pasanga tooosm acting as jeeva's mom..ongupurane ipovandhane paaru
Madurai 😍
சூப்பர் ❤️❤️
Super natural artists
உங்கள் நடிப்பு சூப்பர் நடிப்பு அம்மா
ரெம்மநன்றிநண்பா
நீங்கள் தொடர்ந்து வீடியோ போடுங்கள் நண்பா
எந்த வித மாற்றமும் இல்லை உடன் பிறப்பே
Super akka 👍👍👍
really super bro
Akka😍😍😍😍
Very good 👍
எதிரில் கேமரா இருப்பதை மறந்துவிட்டு நடிப்பில் ரணகளம் செய்யும் நடிகை என்று தலைவர் பாராட்டியுள்ளார்
எந்த தலைவர்
Lovely interview
Goli soda is your best movie and the character
You are always be great sister
Good interview good location good family
எப்ப விடனும் எப்ப புடிக்கணும் எனக்கு தெரியும் sundharapandian வசனம் nannum maduraikkarean than da
சுசீலா அம்மா குரலை வச்சதால் சுஜாதா குரல் அமுங்கி போய்விட்டது😅😅😅
எங்க ஊர்காரம்மா, எங்க பகுதிகாரம்மா 👏👏👏
Entha oru bro
@@ashokashok-xe4nl மதுரை
My neighbour 💖💖💖💖
@@vikahealthcare 👌👌👌
Super
Wish you a happy new year sister.
sujatha akka enga ooru ponnu madurai
Very funny interview 🤣
Location Chennai nu podu Erikaga.but location Madurai
Akka neenga azhaha irukkinga
👏👏👏🙏🙏🙏
Nice song sister
🙏👌👍
Entha ooru location?
modhira kayyal kottu. vazhga valamudan
மதுரை திருமங்கலம் ல வீடு இந்த அக்கா க்கு. 2005 ல நைட் ஷோ மதுரை க்கு பைக் ல 2 பேரும் வருவாங்க... எல்லா சினிமா வும் நைட் ஷோ தான்... புதுநகர் திருமங்கலம்...
Bro ivanga veedu paravai kittanu sonnanga apo
Me also tmm
@@90sappatakkars62 இப்போ சென்னை ல வீடு வாங்கியிருப்பாங்க மற்றும் மதுரை ல கூட வீடு வாங்கிருப்பாங்க... சினிமா னா சும்மா வா bro....
@@rainbowaaridesigner9565 im also... 👍👍👍
அந்த பிளாஸ்டிக் கிளாசை (பாயாசம்) தவிர்த்து இருக்கலாம்.
🌷🌷🌷🌷🌷
Song😋😋😋😋🙄🙄🙄🙄mayanginen ekkkov
Akka
Hiii
Neenga enga chithi Mari erukinga ungala pathala enga chithi napagam varum
Our brother nalla irrugganum mappla 🙏🙏🙏
𝑆𝑢𝑝𝑒𝑟 😂😃😄
சுறா படத்தில் விஜய்க்கு அம்மாவாக வரும்
Konjam mariyatha kodu thambi
Innocent husband
தமிழ்சினிமாஉங்களைசரியாகபயன்படுத்திக்
கொள்ளவேண்டும்
வாழ்த்துக்கள்
Super
Super