நாரதர் முத்துக்குமார் என்கிற முத்தப்பா சொந்தமாக எழுதி பாடிய பாடல் வரிகள் : கண்ணத் தொறந்தா ஒளி இல்லே காலை எடுத்தா நடவல்ல உன்ன நெனச்சு வாழ்த்து வந்தேன் மனசுல அது மண்ணா கரைந்து மறைந்து போச்சு ஆசையே 1 உன்ன நெனச்சு வாழ்ந்தேனே உள்ளம் நோக அழுதேனே கண்ணா என்று சொல்வதெல்லாம் உண்மையா காதலுக்கு ஜாதி ஒரு தொல்லையா (கண்ணத் தொறந்தா ஒளி இல்லே) 2 காதல் வந்தது முன்னால கவலை வந்தது பின்னால கண்ணா என்று சொல்வதெல்லாம் உண்மையா ஜாதி மதம் பார்த்து நானும் பழகலே அந்த சங்கதி நமக்கு ஒன்னும் பெருசில்லே (கண்ணத் தொறந்தா ஒளி இல்லே) 3. ஊருக்கெல்லாம் கேட்கவா இந்த பாட்ட பாடுறேன் உனக்கு மட்டும் கேட்டா போதும் ராசாத்தி அந்த உண்மை ஒன்னு புரிஞ்சா போதும் ராசாத்தி (கண்ணத் தொறந்தா ஒளி இல்லே)
மன்னிக்கவும் அந்த பாடலை மறைந்த மாமேதை நாரதர் முத்தப்பா அவர்களுக்கு எழுதி இசையமைத்தது வேறொருவர்... முதன்முதலில் பாடியதும் முத்தப்பா அவர்கள் தான், முதலில் பாடியதும் அவரே 🤝🤝
Classic , a very few stand parallel to Muthappa alias Muthuraman . An erudite scholar with consummate skills and his acting demands an encore from the audience. Long Live his name and fame .
முத்தப்பாவின்-குடும்பத்தில்-உள்ளவர்கள்-போன்நம்பர்-தேவை
தெய்வதிரு.முத்தப்பா குடும்பம் ரொம்ப கஷ்டபடுறாங்க.அவங்களுக்கு உதவுங்கள் .மக்களே
Adrres contact number kudunga
முத்தப்பா புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்
அண்ணன் முத்தப்பா புகழ் ஓங்குக
ஒலிபரப்பு செய்த தொகுப்பாலருக்கு நன்றி
oru nadaga nadigarukku sangam amaithathu ....athu intha theivathukkuthan ....❤❤❤❤
Kodi vanakkam ayya.... Channel and Muthappa Anna
Thanks for upload KKK. Tamilan💛 miss you muthappa anna
நாரதர் முத்துக்குமார் என்கிற முத்தப்பா சொந்தமாக எழுதி பாடிய பாடல் வரிகள் :
கண்ணத் தொறந்தா ஒளி இல்லே
காலை எடுத்தா நடவல்ல
உன்ன நெனச்சு வாழ்த்து வந்தேன் மனசுல
அது மண்ணா கரைந்து மறைந்து போச்சு ஆசையே
1 உன்ன நெனச்சு வாழ்ந்தேனே
உள்ளம் நோக அழுதேனே
கண்ணா என்று சொல்வதெல்லாம் உண்மையா
காதலுக்கு ஜாதி ஒரு தொல்லையா (கண்ணத் தொறந்தா ஒளி இல்லே)
2 காதல் வந்தது முன்னால கவலை வந்தது பின்னால
கண்ணா என்று சொல்வதெல்லாம் உண்மையா
ஜாதி மதம் பார்த்து நானும் பழகலே
அந்த சங்கதி நமக்கு ஒன்னும் பெருசில்லே (கண்ணத் தொறந்தா ஒளி இல்லே)
3. ஊருக்கெல்லாம் கேட்கவா இந்த பாட்ட பாடுறேன்
உனக்கு மட்டும் கேட்டா போதும் ராசாத்தி
அந்த உண்மை ஒன்னு புரிஞ்சா போதும் ராசாத்தி (கண்ணத் தொறந்தா ஒளி இல்லே)
மன்னிக்கவும் அந்த பாடலை மறைந்த மாமேதை நாரதர் முத்தப்பா அவர்களுக்கு எழுதி இசையமைத்தது வேறொருவர்... முதன்முதலில் பாடியதும் முத்தப்பா அவர்கள் தான், முதலில் பாடியதும் அவரே 🤝🤝
Mama muthuappa pola oru kalaigani nadaga ulagil nan pathathu illai
Classic , a very few stand parallel to Muthappa alias Muthuraman . An erudite scholar with consummate skills and his acting demands an encore from the audience. Long Live his name and fame .
My favatat song
Miss you anna
Super...thanks for uploaded
Miss you anna 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
I miss you Anna
Super 👌
💯💯👌💯💯💯💯💯💯👍
அருமை
நிங்கத நினைவு
👌👌👌🙏🙏
Super ❤❤❤
அருகில் உள்ள மிருதங்க வித்துவான் முத்துரத்தினம் அவர்ளை கான்பித்தமைக்கு நன்றி.
0:13 எங்க அண்ணன் மாதிரி யாரும் நடிச்சது உண்டா
🙏🙏🙏🙏❤️
Mudu redhinam😂