My Face Reveal | 100k subscribers | Tamil Electrical Info

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏
    முதல் முறையாக நான் திரைக்கு முன்பு வந்திருக்கிறேன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நமது சேனளுக்கு 100kSubscribers கிடைத்திருக்கிறார்கள். இந்த வீடியோவில் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கவும் மற்றும் என்னை பற்றிய அறிமுகமும் இடம்பெற்றுள்ளது.
    மேலும் தொடர்ந்து நமது சேனலில் எலக்ட்ரிகல் வீடியோ வரும் உங்கள் சந்தேகங்கள் மற்றும் கருத்துக்களை கமெண்ட்ல் தெரிவிக்கலாம் அல்லது என்னை தொடர்பு கொள்ள மெயில் id கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
    For business Enquiry
    tamilelectricalinfo1@gmail.com
    My another Channel link👇
    youtube.com/@v...
    Thanks for Watching 🙏

Комментарии • 25

  • @gr6149
    @gr6149 Год назад +2

    சூப்பர் நண்ப. வாழ்த்துகள்🎉🎉🎉

  • @charlesd8476
    @charlesd8476 Год назад +2

    Happy married life...

  • @TAMILTECHSIVA
    @TAMILTECHSIVA Год назад +1

    திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துகள் 🎉

  • @elect874
    @elect874 Год назад +1

    Sir super sir welcome...

  • @TAMILTECHSIVA
    @TAMILTECHSIVA Год назад +1

    Face reveal உங்கள் தனிப்பட்ட உரிமம். ஆனால் உங்கள் தகவல்கள் அருமை ப்ரோ. மேன்மேலும் வளர வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள். தமிழ்ர்கள் தகவல்கள் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கிறது. நன்றி ப்ரோ ❤🎉 சிவா Tneb

  • @sahulhameedsahul2899
    @sahulhameedsahul2899 Год назад

    அண்ணா இனிய திருமண நல்வாழ்த்துக்கள்

  • @judelingam6100
    @judelingam6100 11 месяцев назад

    வாழ்த்துக்கள்

  • @Kavinkumar3386
    @Kavinkumar3386 Год назад +1

    Ur best bro

  • @janagaraj7320
    @janagaraj7320 Год назад +1

    Voice ok bro

  • @statuztamila353
    @statuztamila353 Год назад +1

    வாழ்த்துக்கள் bro❤️

  • @sathiyanarayanan7752
    @sathiyanarayanan7752 19 часов назад

  • @charlesd8476
    @charlesd8476 Год назад +2

    ஒரு கட்டிடம் கான்ட்ராக்ட் பேசி வேலை செய்யும் போது சம்பளம் எப்படி வாங்குகிறார்கள்.. பாயிண்ட் கணக்கில் வாங்குவது என்பது என்ன என்று தெளிவுபடுத்த முடியுமா..?

  • @vimal43916
    @vimal43916 Год назад

    Can you video please how to Cable tray bend cutting

  • @subramanimano3592
    @subramanimano3592 Год назад

    ஹீலர் பாஸ்கர் ஒரு வீடியோவில் உங்கள் சேனலை பற்றி பேசி இருந்தார் அதன் பிறகு தான் உங்களைப் பற்றி எனக்கு தெரியும்

  • @suryapalanivel2580
    @suryapalanivel2580 Год назад +1

    Congratulations🎉🎉🎉

  • @dineshkrishnan4028
    @dineshkrishnan4028 Год назад

    g maximum demand pathi clear ah sollunga bro

  • @veerarajan132
    @veerarajan132 Год назад

    👍👍👍

  • @Ameerabbas87
    @Ameerabbas87 11 месяцев назад

    கல்லூரியில் படித்து புரிந்ததை விட உங்கள் வீடியோ மூலமாக கற்றது அதிகம்.., தொடர்ந்து நல்ல கண்டன்ட் வீடியோ பதியவும்.

  • @vinayak1748
    @vinayak1748 Год назад +1

    Unggalai nambi naagal anna😢

  • @தென்னைவிவசாயம்307

    Home wiring la. neutral earth together connect panalama

  • @saravananveerapadiran6868
    @saravananveerapadiran6868 Год назад

    Kitchen roomla gas irupadal fridge payan padathalama bro