கண்ணா என்ன பண்ற? இன்னிக்கு என்ன சமையல்? ஆடி பெருக்கு ஸ்பெஷல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024

Комментарии • 295

  • @nagaraj5836
    @nagaraj5836 Месяц назад +90

    தாயின் பாசமும் பிள்ளையின் அன்பும் அந்த சமையலோடு சேர்ந்து மணக்கிறது

  • @NonTraditionalLife
    @NonTraditionalLife 26 дней назад +17

    எது Simple ah, 1 வாரத்தோட மெனு எங்களுக்கு 😅❤

  • @lathapuhazhendhi3809
    @lathapuhazhendhi3809 Месяц назад +171

    தங்கமான பிள்ளை!
    அருமையான அம்மா!
    கண்ணா என்ற அழைப்பு கவலைகளை மறக்கச் செய்கிறது சகோதரி!

    • @selvapandi9325
      @selvapandi9325 Месяц назад +1

      இதெல்லாம் கண்டெண்ட்டு நீ ஓவரா சீன் போடாத

  • @leelavathyleelavathy9600
    @leelavathyleelavathy9600 Месяц назад +143

    கோடி பணம் கொட்டினாலும். இது போன்ற அன்பான பாசமான குரலுக்கு சமமாகாது

  • @sakthimuthuramsaktimuthura5172
    @sakthimuthuramsaktimuthura5172 Месяц назад +204

    அடேங்கப்பா இது தான் சிம்பிளான சமையலா.எங்களுக்கு தயிர்சாதத்துக்கு ஊறுகாயோ,தொவையலோ தான் கிடைக்கும்.இருந்தாலும் இத பார்க்கும் போது சந்தோசமா இருக்கு.பாஆஆஆய்❤❤

  • @kannan1174
    @kannan1174 Месяц назад +6

    தம்பி உங்கள் வீடியோ அனைத்தும் மிக நன்றாக உள்ளது .......தயவுசெய்து உடம்பை குறைக்க முயற்சி செய்யவும்......

  • @subramanianarumugam9267
    @subramanianarumugam9267 Месяц назад +19

    அன்பான அந்த அழகான தமிழ் மிகச்சிறப்பு

  • @segark3983
    @segark3983 Месяц назад +11

    இப்படிய சொல்லி பாருங்கள் தம்பி நலமுடன் வாழ்வோம்
    வளமுடன் வளர்வோம்

  • @savithriravikumarravikumar9779
    @savithriravikumarravikumar9779 Месяц назад +6

    அருமையான சமையல். வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉

  • @sadhammahima1644
    @sadhammahima1644 Месяц назад +12

    இந்த உலகம் ஆயிரம் பேசும் அது எல்லாம் கண்டுக்காத கண்ணா
    எனக்கு பிடிச்சது அம்மா சொல்லுவங்க பாருங்க
    "என்ன கண்ணா"
    வேற லெவல்
    அம்மாவுக்கும் உங்களுக்கும்
    வாழ்த்துக்கள்
    💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @devajirao9944
    @devajirao9944 Месяц назад +36

    Bro it's not simple its variety😂
    Wov superb 🎉😊

  • @nalinavincent8485
    @nalinavincent8485 Месяц назад +12

    கண்ணா என்று அழைப்பது அழகு ராகமாக இருக்கிறது❤

  • @mayaradhekrishna49
    @mayaradhekrishna49 Месяц назад +5

    After marriage thana panchagajam kattipanga

  • @NavaneethKS-73
    @NavaneethKS-73 27 дней назад +3

    The way she calls “Kanna” I just watch for that start❤

  • @sivabuddy1547
    @sivabuddy1547 Месяц назад +2

    நான் ஸ்ரீவில்லிபுத்தூர் நாளை ஆடிப்பூரம் ஆண்டாள் தாயார் பெரிய தேரோட்டம் நீங்களும் அம்மாவும் வர வேண்டும்....❤

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 Месяц назад +10

    Super samayal Vignesh

  • @lavanya3440
    @lavanya3440 Месяц назад +2

    Ela recipe podunga bro

  • @VijayVani19
    @VijayVani19 Месяц назад +3

    Hi Vignesh.. try saamai for weight loss.. I could see difference in my weight and intake of food!

  • @DarkDevil-b9q
    @DarkDevil-b9q Месяц назад +5

    Anna unga samyala pathu vegteriyana mariten😊

  • @user-wj3ik9cn9k
    @user-wj3ik9cn9k Месяц назад +2

    பிரமாதம் வாழ்த்துக்கள் வாழ்க வளர்க 🙏❤

  • @S.Nageswari-ib7jd
    @S.Nageswari-ib7jd Месяц назад +1

    👏👏👏👏

  • @dhivyavignesh8338
    @dhivyavignesh8338 Месяц назад +2

    Puliyodhara recipe pls😊

  • @rajaramm6176
    @rajaramm6176 Месяц назад +7

    Pumpkin coconut milk satham 😮 great

  • @black._.boy._.nishanth4240
    @black._.boy._.nishanth4240 Месяц назад +4

    Anna aval sweet recipes soluka anna❤❤❤

  • @SureshKumar-yu7xf
    @SureshKumar-yu7xf Месяц назад +1

    வணக்கம் சகோ.
    புளியோதரை செய்முறை கூறுங்கள்.

  • @rajalakshmiraji1177
    @rajalakshmiraji1177 Месяц назад +1

    Kalanda sadathudan morkuzhambu what combination.

  • @vasanthavalli9632
    @vasanthavalli9632 Месяц назад +1

    Sooo many items....soo tasty n tempting

  • @gomathigomathi8858
    @gomathigomathi8858 Месяц назад +2

    Simple ah... Semmaya irukke thambi Sapadhe... I love it....❤

  • @velvijaykum
    @velvijaykum Месяц назад +1

    Delicious….👌👌

  • @Jay-ki9hy
    @Jay-ki9hy Месяц назад +1

    Huge respect for you and Amma. ❤🎉 divine face and voice

  • @sivasivalingam12
    @sivasivalingam12 Месяц назад +1

    Nenga oor la irukinga

  • @geethapriya8292
    @geethapriya8292 Месяц назад +1

    Hi could you plz share the pumpkin curd rice recipe?

  • @vasanthavalli9632
    @vasanthavalli9632 Месяц назад +2

    Super daa kannaa

  • @manjubharathi95
    @manjubharathi95 Месяц назад

    Hi anna .. kindly share recipe details

  • @jayalakshmivembu1658
    @jayalakshmivembu1658 Месяц назад +1

    Wow, lots of varieties

  • @jayanthijagan9916
    @jayanthijagan9916 27 дней назад +1

    பூசணிக்காய் தேங்காய் பால் தயிர் recipe upload பண்ணுப்பா pls

  • @SRBASHWIN5
    @SRBASHWIN5 Месяц назад +1

    👌 perfect 👌 super

  • @ramanarayananalangudi1638
    @ramanarayananalangudi1638 Месяц назад +2

    simple ippadinna special eppadi irukkum kanna

  • @vaishnavibaskaran718
    @vaishnavibaskaran718 23 дня назад

    Kovil puliyodharai recipe sollunga na pls

  • @vinothvinoth3487
    @vinothvinoth3487 Месяц назад +3

    ❤❤❤❤❤❤ சூப்பர் சமையல்

  • @ashrafkolappuram9472
    @ashrafkolappuram9472 Месяц назад +5

    ആ അമ്മയുടെ കണ്ണാ എന്നുള്ള വിളി അവസാനം ഭായി എന്നുള്ള സൗണ്ട് നന്മകൾ നേരുന്നു 🙏

  • @sajiadriel1944
    @sajiadriel1944 23 дня назад

    Kannaa.... enakkum unnoda diet plan solli thaayaen. Naan 96 kg irukken. My age 60.

  • @yazhisai20
    @yazhisai20 Месяц назад

    1st poosanikai recipe video poda mudiyuma? I want to try it!

  • @chandrikaprakash6318
    @chandrikaprakash6318 Месяц назад +1

    Yummy yummy 😋

  • @user-ir8qk8zs5c
    @user-ir8qk8zs5c Месяц назад +2

    Kannana Kanne Kusum

  • @NoName-uo3cv
    @NoName-uo3cv Месяц назад +1

    Mor kozhambu ❤❤

  • @krishnamurti5926
    @krishnamurti5926 Месяц назад

    நா மும்பை உங்கள் சமையல் சூப்பரா

  • @asansalam8182
    @asansalam8182 Месяц назад +1

    9item

  • @rajeshkanna5577
    @rajeshkanna5577 Месяц назад +1

    சூப்பர் கண்ணா

  • @Nammaunavu
    @Nammaunavu Месяц назад +1

    Vikki ungaloda dishes lam recipe making videos podunga.

  • @bhuvanabss7400
    @bhuvanabss7400 Месяц назад +2

    Aadi peruku spl samayal super

  • @AmusedHibiscus-jk3ll
    @AmusedHibiscus-jk3ll Месяц назад

    Super pongo...❤❤ semmaiya iruku aadi perukku nal vazhuthukal...

  • @victoryprem1
    @victoryprem1 Месяц назад +2

    Bro na Theni thevaram na uunga sapadu pudikuum. Na Chennai driver.pls ungala parthu peasanum....enkaha plsss

  • @nabeenasrikant6665
    @nabeenasrikant6665 Месяц назад

    Please recipe for the pusinikkai dish

  • @subhas5548
    @subhas5548 20 дней назад

    Hi bro ..pls try to do workout and simple diet..u will look better..and ur health will improve as well . This is my kind request..don't mistake..

  • @janakiravishankar9449
    @janakiravishankar9449 Месяц назад +2

    Super super arumaiyana samayal

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj9747 Месяц назад +1

    Vicky always special

  • @kavitam12345
    @kavitam12345 26 дней назад

    Anna please share recipe of pumpkin curd rice with coconut milk !
    Also that Aval recipe

  • @user-gz5dr4gu1o
    @user-gz5dr4gu1o Месяц назад

    Good son good mom

  • @anushaiyer2487
    @anushaiyer2487 Месяц назад

    Vellai poosamikai kuttu epdi pananam

  • @jessicakrishnan5610
    @jessicakrishnan5610 Месяц назад

    Weight kuranchunte varema. Superb. Diet tips solu ma

  • @rathakrishnang7161
    @rathakrishnang7161 Месяц назад

    அண்ணா, supper🎉🎉

  • @HoneyHoney-zk6ge
    @HoneyHoney-zk6ge Месяц назад

    வாழ்க வளமுடன் சகோதரரே

  • @aarthisoundararajan1479
    @aarthisoundararajan1479 Месяц назад

    How to make curd rice with poosanikkai? Recipe please

  • @skHibiscus
    @skHibiscus Месяц назад +1

    நீங்க நிறைய items சமைக்கரீங்க 👍

  • @sundariyer3192
    @sundariyer3192 Месяц назад +2

    அப்பான்னு ஒரு ஜென்மம் இருக்கே ஆத்துல, அதுக்கு ஏதாவது உண்டா இல்லை நீங்க ரெண்டுபேருமே எல்லாத்தையும் கபளீகரம் பண்ணிடுவேளா?😂😂😂😂😂

    • @user12-qhs7hcdstz12
      @user12-qhs7hcdstz12 Месяц назад +1

      அது இருக்கோ iல்ல போயிடிச்சோ... இவங்க அலும்பல் தாங்க முடியாம ஓடிடிச்சி அது

    • @madhubala7975
      @madhubala7975 25 дней назад +3

      ​@@user12-qhs7hcdstz12 eppidi evlo kevalama pesa mudiyudhu?

  • @prabhuk1369
    @prabhuk1369 Месяц назад

    Beautiful. Beautiful. Job. Good

  • @user-vt2jg5ry3o
    @user-vt2jg5ry3o Месяц назад

    Native place Please

  • @veeramanim2277
    @veeramanim2277 Месяц назад

    Tasty & healthy food.

  • @RaniRani-h2g
    @RaniRani-h2g Месяц назад

    புளியோதரை எப்படி செய்வது கோவில் ஸ்டைல் சொல்லுங்க

  • @harikumaran5376
    @harikumaran5376 29 дней назад

    தம்பி சமையல் அருமை வாழ்த்துகள்

  • @revathi2rajurevathi2raju87
    @revathi2rajurevathi2raju87 Месяц назад +1

    Vazhga valamudan

  • @mohanaramkumar4257
    @mohanaramkumar4257 Месяц назад

    All fentastic

  • @rkamal7826
    @rkamal7826 Месяц назад

    You should consume more protein.. looks like 90% of dishes are carbs

  • @vetrikumara3447
    @vetrikumara3447 Месяц назад

    சூப்பர், ரொம்ப நல்லா இருக்குங்க...... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.....😮

  • @swathiravi4515
    @swathiravi4515 Месяц назад

    Put recipes of that curd rice pls

  • @sumathi871
    @sumathi871 Месяц назад

    Unga udambu munna vida ilaichurukinga superb diet

  • @papayafruit5703
    @papayafruit5703 Месяц назад

    This the traditional aadi perukku samyal. This is kinda medium menu. In villages even more items with karudams are available. Roughly in one family atleast 15 items you can see. They bring it to the Cauvery river and enjoy there. Hope you all must have heard about kovalan kannagi story , ponniyin selvan vanthiya thevan entry etc….

  • @mathavans3409
    @mathavans3409 Месяц назад

    வாழ்க வளமுடன்❤

  • @user-yy8os9cf2c
    @user-yy8os9cf2c Месяц назад +1

    Nalla irunga brother na oru anathai ungala pakkum pothu romba santhosama irukku

  • @PadmavathiNatesan-cw5gw
    @PadmavathiNatesan-cw5gw Месяц назад

    சூப்பர் சமையல் 👌

  • @sivanisivani6717
    @sivanisivani6717 Месяц назад +1

    Super

  • @srirampichumani8357
    @srirampichumani8357 Месяц назад +2

    தம்பி விக்னேஸ்வரா உனக்கு என் மனசு நெறஞ்ச நல்லாசிகள் கண்ணா

  • @tamizan27
    @tamizan27 28 дней назад

    Vazga valamudan❤

  • @mohanpalaniswami1306
    @mohanpalaniswami1306 28 дней назад

    Thambi karupatti ulundhu kali pannunga

  • @villupuramvirunthombal9170
    @villupuramvirunthombal9170 Месяц назад +1

    உங்க வீடு எங்க இருக்கு? Bro? சாப்பிட வரேன்... 👍

  • @ramaramakrishnan722
    @ramaramakrishnan722 Месяц назад

    Super டா கண்ணா 💚💚💚

  • @lightoftheworld2021
    @lightoftheworld2021 Месяц назад

    Super brother

  • @arunachalam6929
    @arunachalam6929 Месяц назад

    வாழ்க வளமுடன் வாழ்க 🎉🎉

  • @user-im3ot4sv3j
    @user-im3ot4sv3j Месяц назад +1

    Your also pooshanikai kanna 😂😂😂😂😂

  • @gowthambalasundaram6723
    @gowthambalasundaram6723 Месяц назад

    Bro nenga etha oru

  • @user-ve8vu4xn7o
    @user-ve8vu4xn7o Месяц назад +1

    வாழ்க வளமுடன் திருவண்ணாமலை ❤

  • @gowriseshadri
    @gowriseshadri Месяц назад

    You have lost weight Vignesh. Yummy food

  • @rameshshankarg4296
    @rameshshankarg4296 Месяц назад

    Ambi very good samaiyal.

  • @rajeshj9842
    @rajeshj9842 Месяц назад +1

    என் சார்பாக வாழ்த்துக்கள்...

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 Месяц назад

    அருமை சகோதரா

  • @monram1000
    @monram1000 Месяц назад

    Working Bachelors kku easy aa vedio podunge bro... 15 - 20 mins samayal...

  • @jeyakumarponraj538
    @jeyakumarponraj538 24 дня назад

    Super bro🎉🎉

  • @user-bo8mv1yk8w
    @user-bo8mv1yk8w Месяц назад

    Superrr❤

  • @saividhya3739
    @saividhya3739 Месяц назад

    Poosanikai thayir sadham receipe kudungo