சுவையான முட்டை குழம்பு செய்வது எப்படி | இறால் கிரேவி

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 апр 2023

Комментарии • 339

  • @family3096
    @family3096 Год назад +101

    ♥️♥️♥️ரெண்டு நாள் மதனி வீடியோ வரவில்லை என்று, செல் எடுத்து எடுத்து பார்த்தவர்கள் லைக் போடுங்க பார்க்கலாம், அதில் நானும் ஒரு ஆள் 😁😁😁

  • @viewsofengland825
    @viewsofengland825 Год назад +200

    இரண்டு நாள் மதினி வீடியோவை மிஸ் பண்ணினோம். இப்போது ரொம்ப சந்தோசம் 😊😊😊

  • @snsexperiments5493
    @snsexperiments5493 Год назад +12

    நீங்களும் பானு அக்காவும் எப்போதும் சந்தோஷமாக ஒற்றுமை யாக இருக்க வேண்டும் ❤❤❤

  • @mallikasubramanian8972
    @mallikasubramanian8972 Год назад +5

    உங்க சமயல் பார்க்கும் பொது சாப்பட ஆசை ஆக இருக்கிறது. 🥰👌

  • @user-bm7nk8tw4n
    @user-bm7nk8tw4n Год назад +1

    முட்டை குழம்பு இறால் கிரேவி சூப்பர்

  • @poomaripoomari2421
    @poomaripoomari2421 Год назад +23

    பாக்குறவங்க எல்லாரும் அவங்க பிரெண்ட்ஸ் கிட்ட சொல்லி அவங்களுக்கு எல்லாரும் சப்போர்ட் பண்ணுங்க அவங்க மேலும் வழங்குவதற்கு கடவுளாக வாழ்த்துங்க

  • @user-fo3ux4il4d
    @user-fo3ux4il4d 7 месяцев назад +1

    The egg gravy and prawns are very good on the side

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 Год назад +16

    அருமையான முட்டை குழம்பு &இறால் கிரேவி.கலக்கிட்டீங்க மதினி.😋😋😋👍🌹🌹🌹🌹🎉🎉🎉🎉🎉

  • @lathadavid870
    @lathadavid870 Год назад +1

    மதினி உங்க வீடியோ மிகவும் அருமை.யதார்த்தமான பேச்சு.உங்க வீடியோ பார்த்தே வயிறு நிறைந்து விடுகிறது.மேன்மேலும் உயர் வாழ்த்துக்கள்.

  • @Mithraafashiondesigner
    @Mithraafashiondesigner Год назад +10

    முட்டை முருங்கை காய் குழம்பு அருமை மதினி. இரால் கிரேவி சூப்பர்

  • @abiraminambi2829
    @abiraminambi2829 Год назад +43

    முட்டை குழம்பும் இறாலும் அருமை மதனி🎉

    • @kanagarajr5666
      @kanagarajr5666 Год назад +1

      அருமை சகோதரியே வாழ்க வளமுடன்

  • @mercy77777
    @mercy77777 Год назад +4

    முட்டைக் குழம்பு. இறால் கிரேவி. சுவையோ சுவை. இரண்டு நாளாக மதனியை தேடினோம். மூனறாம் நாள் கிடைத்துவிட்டார்.😂😂😂😂தொடரட்டும் மதனி சமையல். 😋🦐🦐🦐🦐🥚🥚🥚🥚🥚🤗🤗📹🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿. நாங்களும் வருவோம் உங்கள் வீட்டிற்கு. நன்றி.

  • @kalaiselvi1433
    @kalaiselvi1433 Год назад +3

    குழம்பு வித்தியாசமா இருக்கு . சூப்பர்

  • @moseskepha381
    @moseskepha381 Год назад +2

    ❤🎉 அருமை அருமை 🎉❤..

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 Год назад +4

    உங்க பதிவுக்காக காத்திருந்தோம் அருமையான சமையல் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

  • @rathy_v
    @rathy_v Год назад +4

    Little relax needed, egg curry looking delicious

  • @Harivas97
    @Harivas97 Год назад +6

    ,உயிரோட மீனெல்லாம் என் வாழ்நாளில் சாப்பிடாதே இல்லை செத்து நாரி போய் தான் வரும்

  • @samysamy.r4787
    @samysamy.r4787 Год назад +1

    Super

  • @ashokg4775
    @ashokg4775 Год назад

    I'm like very much your food

  • @gayathris9076
    @gayathris9076 Год назад +3

    சாப்பிட வர சொல்வதே மிக நல்ல மனம், முட்டை குழம்பும், எறா எப்படி செய்தாலும் சுவையாக இருக்கும். இரண்டுமே சூப்பராக இருக்கும். தலைவலி அடிக்கடி வருகிறதென்றால் மருத்துவரிடம் சென்று செக் செய்து கொள்ளுங்கள். வெயில் நேரத்தில் சமைத்தால் நானெல்லாம் தெப்பமாக நனைந்து விடுவேன். சூடான தட்டை துணி வைத்து எடுங்கள் வெறும் கையால் எடுத்தால் வெயில் நேரத்தில் கைகள் எறியும்.

  • @tamilponnukeralapaiyan2415
    @tamilponnukeralapaiyan2415 Год назад

    அக்கா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். உங்கள் எளிமை எதார்த்த பேச்சு ..நீங்க ரொம்ப நல்ல அக்கா ❤❤❤❤

  • @flillyleemarose7119
    @flillyleemarose7119 Год назад

    Arumai

  • @sarithasaritha4158
    @sarithasaritha4158 Год назад +7

    மதினி உங்க சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤️❤️❤️

  • @kumaranm5579
    @kumaranm5579 Год назад +9

    Good preparation 👌 ❤

  • @mohanrajs3290
    @mohanrajs3290 Год назад

    Semmaaa super 👌👌👌👌👌❤️

  • @padmaleo4979
    @padmaleo4979 Год назад +2

    வீடியோ.ரொம்ப சூப்பர்.ஆக இருக்கிறது.உங்க மசினிக்கு வாழ்த்து க்கள்

  • @minklynn1925
    @minklynn1925 Год назад +3

    முற்றிலுமாக வித்தியாசமான முட்டை குழம்பு.

  • @cyreniabarbosa2057
    @cyreniabarbosa2057 Год назад +6

    Dear I don't understand ur language...but I love to watch ur videos...I tried ur few receipes...God bless u.

  • @chitrabs968
    @chitrabs968 Год назад +2

    மிகவும் அருமையா இருக்கு 😊

  • @manoharangovindaraj7314
    @manoharangovindaraj7314 Год назад +1

    I like this video.

  • @s.bhavani8842
    @s.bhavani8842 Год назад +3

    இரண்டு நாளா வீடியோவை மிஸ் பண்ண ரொம்ப பார்த்தா சந்தோஷமா இருக்கு மா சூப்பர் 👌 அருமை வேற லெவல் மா

  • @sajidababus1822
    @sajidababus1822 Год назад +11

    Super madini .. egg gravy yummi 🤤 .. 😊

  • @royalrajesh2150
    @royalrajesh2150 Год назад +3

    Super sister vera level❤😮

  • @vasanthimugilan8869
    @vasanthimugilan8869 Год назад +2

    அனைத்து உணவு பதிவு ❤️❤️❤️ அருமை 👌👌👌👌

  • @alaparikalo
    @alaparikalo Год назад +7

    Mathini two days missing mathini unga smile missing unga samayal video missing mathini eppathan Happya erukku ennakku. Banu Akka video super 👌👍🥰❤️

  • @niranjmadhu
    @niranjmadhu Год назад +8

    முட்டை குழம்பு செய்முறை மிகவும் அருமை அக்கா

  • @gunamechnpk5737
    @gunamechnpk5737 9 месяцев назад

    Enaku rompa pidikum akka unga samyal.. Enakum aasa ya iruku unga kaiyala sapdanum nu super akka unga video ellaame

  • @praveenrajhand5862
    @praveenrajhand5862 Год назад +22

    Unge family ku advance 1 lack subscribers 🎉💕👍💕

  • @parimalar2559
    @parimalar2559 Год назад +1

    அருமையான பதிவு. மிகவும். எளிய முறையில் . இருந்தாலும். சத்தான சமையல் செய்து சாப்பிடுரீங்க. உங்கள் தொழில் சிறக்க மென்மேலும் உங்கள் வீடியோ சிறக்க வாழ்த்துக்கள் மதினி

  • @subaneelakkannan163
    @subaneelakkannan163 Год назад +3

    சூப்பர் மதினி நீங்க நல்லா சமைக்கிறிங்க.எனக்கு ரொம்ப பிடிக்கும்👌👌👌👌👌👌

  • @srithar1976
    @srithar1976 Год назад +1

    Super recipe mathini👌👌 please take care of your health

  • @selviramu4617
    @selviramu4617 Год назад +4

    இறால் அருமை

  • @ashokg4775
    @ashokg4775 Год назад

    Very amazing video

  • @SivaLuxshan
    @SivaLuxshan 7 месяцев назад

    Super akka I liket🍤

  • @user-vj3bq8lx3d
    @user-vj3bq8lx3d Год назад

    Madini super samayal

  • @ragul2001
    @ragul2001 Год назад +14

    மதனி புட்டு கொண்ட கடலை செய்து காட்டுங்க சின்ன வேண்டுகோள் ❤🎉

  • @rojaj5034
    @rojaj5034 Год назад

    Amma samayal ❤ super ma

  • @vengatvenke856
    @vengatvenke856 Год назад +1

    Chikki Ram neenga.nalla oru pudhu vidu kattinu poganam andha thuththukudi menavan munnadi neenga naalla valanum akka 👪🕍💕🌹💐♥️♥️♥️❤️❤️🥰😄🫂👍🤝

  • @vetriselvan5576
    @vetriselvan5576 Год назад

    அக்கா உங்க சேலை சூப்பரா இருக்கு பாப்பா அழகுத்தங்கம்

  • @jayakumar2709
    @jayakumar2709 Год назад

    Super&Super&Super&Super&Super&Super. My Dear. Sister

  • @balaamir1956
    @balaamir1956 Год назад +3

    இறால்கிரேவிமுட்டைகுழம்புஅ௫மைசகோதரிவாழ்த்துக்கள்

  • @sathyagopal4338
    @sathyagopal4338 Год назад +5

    Vera level sister super👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kasthurianandkasthurianand6828
    @kasthurianandkasthurianand6828 Год назад +1

    Madini unga samayal,unga speech nalla irugu

  • @amuthabaskaran1117
    @amuthabaskaran1117 Год назад +12

    வாழ்த்துக்கள் மதினி Super 🎉🎉🎉🎉

  • @yogarajahselvarani2894
    @yogarajahselvarani2894 Год назад +1

    செம்ம செம்ம super samayal sister Enjoy your family ALL மகிழ்ச்சி sister ❤

  • @rojahafil41
    @rojahafil41 Год назад +2

    Hi sister unga samayal ivolo taste a irukum na athu fulla neaga viraku aduppula samakkurathunalaium romba aaroakkiyamanathu, vaalthukkal sister 👍💞🥰

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 Год назад +4

    Super recipe Madhini 🍁🍁🍁👌👌

  • @nandhininandhini5438
    @nandhininandhini5438 6 месяцев назад

    Madani samayal super

  • @saravanavel8066
    @saravanavel8066 Год назад +3

    Ningka tha akka nalla sappatu sappitiringka nangkalam yetho sappitanum saptirom

  • @SharmilaM-uy2hs
    @SharmilaM-uy2hs Год назад +5

    மதினி நேற்றிலிருந்து காத்திருக்கின்றேன் உங்களுக்காக . 🎉🎉🎉

  • @sashikumar5151
    @sashikumar5151 Год назад +1

    God bless your family.😊

  • @paulinechettair9705
    @paulinechettair9705 Год назад +2

    Taste food godbless you 😋

  • @karthip7826
    @karthip7826 Месяц назад

    மதினி நல்லா சமையல் செய்றீங்க மாதிரி நான் ஆறிலிருந்து பேசுற மாதிரி சூப்பர் சமையல்

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 Год назад +1

    Superb akka ❤❤

  • @vijipaneer3062
    @vijipaneer3062 Год назад +3

    அருமையான சமையல் அக்கால👌👌

  • @geethaandmercytamilchannel3711

    So sweet Akka. God Bless u. Ungaveetuku naanum vaaren

  • @durgasrimemez6799
    @durgasrimemez6799 Год назад +12

    Sema aunty chance eh illa
    Superb 👌👏👏😍
    🔥🔥💫Keep rocking 💫🔥🔥

  • @tmrlingam
    @tmrlingam Год назад +4

    முட்டை குழம்பும் இறாலும் Vera level வித்தியாசமான அருமையான சமையல் அக்கா மென்மேலும் வளர வாழ்த்துக்கள்👍👍👍

  • @family3096
    @family3096 Год назад +3

    ♥️♥️♥️அருமை முட்டை குழம்பு,இறால் கிரேவி சூப்பர் அக்கா மென்மேலும் வளர வாழ்த்துக்கள்💐💐💐

  • @Gulzarbegam9-zc5lj
    @Gulzarbegam9-zc5lj Год назад +2

    Supper.akka.all.of.taste.recepe.mass

  • @user-fo3ux4il4d
    @user-fo3ux4il4d 7 месяцев назад +1

    Madini, I see all your cooking every day, can you cook for me when I come there?

  • @nirmalaroshan2887
    @nirmalaroshan2887 Год назад

    I like your innocent smile too.

  • @mahalakshmip993
    @mahalakshmip993 8 месяцев назад

    Very well 👌👌👌

  • @MereenaS
    @MereenaS 7 месяцев назад

    Akkaungaludiya muttakulamb enak romba pidichirek❤

  • @KalaDevi.G
    @KalaDevi.G 7 месяцев назад

    இயற்கை இயற்கை தான் 🙏

  • @sothivadivelshanmuganathan3939

    அருமையான சமையல் செய்து காட்டியதற்கு மிக்க நன்றி சகோதரி. From Netherlands.🇳🇱🙏🇱🇰

  • @rajakalpana6908
    @rajakalpana6908 Год назад +3

    Superra irukku mathani

  • @fadilako3283
    @fadilako3283 Год назад +2

    வணக்கம்..மதனி..இனீயபுத்தாண்டு..வாழ்த்துக்கள்...அருமையான...சமையல்...வாழ்த்துக்கள்...

  • @suntharysundram8720
    @suntharysundram8720 Год назад

    Good 👍🏻 Take care 👍🏻 ❤ 🙂 💕 😊 😘

  • @naveenanaveena2551
    @naveenanaveena2551 Год назад +8

    Advance congratulations for 1 lakhs subscriber.....

  • @lakshmiamavasai5527
    @lakshmiamavasai5527 Год назад +2

    Wowwwwwwwe my favourite egg curry
    Yummyyyyyyyyyyyy😋😋😋😋😋😋

  • @nancysathish3256
    @nancysathish3256 Год назад

    Super வாழ்த்துக்கள் ❤❤❤from ooty

  • @rajeswari-eo7jc
    @rajeswari-eo7jc Год назад +1

    Maruthani nalla iruku mathini please athaium video la sollunga

  • @pranjitham1369
    @pranjitham1369 Год назад +1

    Supper akka.

  • @kamatchiramesh4062
    @kamatchiramesh4062 Год назад +1

    Super sister 😊

  • @mariyagd3805
    @mariyagd3805 Год назад +5

    Advance congratulations madhini 1lakh subscribers ❤❤❤❤😮😮😮😮madhini so happy amma

  • @rajamchellapan8207
    @rajamchellapan8207 Год назад +1

    Supper madini muttai curry

  • @daisy-kitchen1434
    @daisy-kitchen1434 Год назад +1

    amazing akka 👍❤

  • @akshaya2034
    @akshaya2034 Год назад +5

    Yummmy ma 😋😋😋😋👌👌

  • @tababsannasi3423
    @tababsannasi3423 Год назад +7

    Yummy sister ❤

  • @durgasrimemez6799
    @durgasrimemez6799 Год назад +1

    Superb 😋

  • @sathiskumar8849
    @sathiskumar8849 Год назад

    Supper mathini
    👍👍

  • @aa-ng4ot
    @aa-ng4ot Год назад +2

    So delicious.

  • @shantipriya8477
    @shantipriya8477 Год назад

    Super 👍

  • @user-pz8fz2ix4p
    @user-pz8fz2ix4p Год назад

    மதனிறால்லோடுவிளையாடுவதுஅழகு

  • @lillylincy4929
    @lillylincy4929 Год назад +3

    முட்டைகுழம்புசூப்பர்உங்ககையாலசாப்பிட ஆசையாகதான்இருக்கு

  • @sivakumargopal5959
    @sivakumargopal5959 Год назад

    I like it

  • @user-yh9nn9pv4h
    @user-yh9nn9pv4h Год назад

    Unga samayal super Madani

  • @meenag1171
    @meenag1171 Год назад +1

    All the best madheni

  • @selvammeena7857
    @selvammeena7857 Год назад

    ஹாய் சகோதரி உங்கள் சமையல் வீடியோ எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் உங்களை பார்க்க வேண்டும் எங்களுக்கு ஆசையா இருக்கு கண்டிப்பாக பார்க்க வருவோம் love you so much 😍🤗😊