Magara rasi Sani peyarchi | Guru peyarchi | Rahu kedhu peyarchi | இன்னும் வாழ்க்கை மாறவில்லையா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 авг 2024
  • Magara rasi Sani | Guru | Rahukedhu peyarchi | 3 பெயர்ச்சிகளும் நடந்துவிட்டது வாழ்க்கை மாறவில்லையா
    If you like this video please like & share with your friends and subscribe to " sivaya nama "
    If you have a doubt or suggestions please leave your comments below I will answer as soon as possible
    Instagram: www.instagram....
    Face book : www.facebook.c...
    #சனிபெயர்ச்சிபலன்கள்2023
    #2023SaniPeyarchi Magaram
    #SaniPeyarchi
    #SaniPeyarchi2023
    #SaniPeyarchiPalangal
    #guru peyarchi palan
    #gurupeyarchipalanMagararasi
    #Gurupeyarchipalangal2024to2025
    #rahu_kethu_peyarchi_palangal
    #Magararasirahuketupeyarchi2023
    #Rasigal
    #Rasipalan
    #Astro
    Keywords :
    rahu ketu peyarchi 2023 Magaram rasi,
    rahu ketu peyarchi 2023 date
    rahu ketu peyarchi 2023 to 2024 date tamil,
    rahu ketu transit 2023 Magara rashi,
    dhanusu rahu ketu peyarchi 2023,
    rahu ketu peyarchi 2023 eppothu,
    rahu ketu transit 2023 english,
    rahu ketu peyarchi 2023 for Magaram,
    rahu ketu peyarchi 2023 guruji,
    guru rahu ketu peyarchi 2023,
    rahu ketu peyarchi 2023 harikesanallur venkatraman,
    rahu ketu peyarchi 2023 life horoscope,
    rahu ketu peyarchi 2023 thulam life horoscope,
    harikesanallur venkatraman rahu ketu peyarchi 2023,
    life horoscope rahu ketu peyarchi 2023,
    Magaram rahu ketu peyarchi 2023 life horoscope,
    rahu ketu peyarchi 2023 in tamil,
    thulam rasi rahu ketu peyarchi 2023 in tamil,
    rahu ketu peyarchi 2023 to 2024 in tamil, Magaram rasi rahu ketu peyarchi 2023 in tamil,
    Magaram rasi rahu ketu peyarchi 2023 in tamil,
    Magaram rasi rahu ketu peyarchi 2023 in tamil,
    rahu ketu transit in 2023,
    rahu ketu peyarchi 2023 to 2024 in tamil Magaram, rahu ketu peyarchi 2023 to 2025 in tamil Magaram,
    Magaram rasi rahu ketu peyarchi 2023 in tamil,
    when is rahu ketu peyarchi 2023,
    rahu ketu peyarchi 2023 mahalakshmi jothidam,
    rahu ketu peyarchi 2023 Magaram,
    rahu ketu peyarchi 2023 Magaram rasi,
    rahu ketu peyarchi 2023 Magaram rasi,
    rahu ketu peyarchi 2023 Magaram rashi,
    rahu ketu peyarchi 2023 ktastro
    rahu ketu peyarchi 2023 Magaram rasi,
    Magaram rasi rahu ketu pevarchi 2023.

Комментарии • 149

  • @sivayanama
    @sivayanama  Месяц назад +8

    CONSULTATION👇🏻
    ► Click the Link
    wa.me/message/CD56LOT3MZHCH1
    ► For Astrology Consultation WhatsApp to +91 8248603721
    ►ஜோதிட ஆலோசனைக்கு இந்த வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் +91 8248603721
    USEFUL LINKS TO CONNECT👇🏻
    Give a Like @ Facebook 🤝: facebook.com/679399799361484/posts/708746499760147/?flite=scwspnss&extid=bDJDCtHUgYmAuYiV
    Be a Friend @ Instagram👍🏻 : instagram.com/omprakashg_astrology7?igsh=Y2JqYWRsYnVxZ3Fu
    If you like this video please like & share with your friends and subscribe to " sivaya nama "
    If you have a doubt or suggestions please leave your comments below I will answer as soon as possible

  • @Annamalai7arunachalam
    @Annamalai7arunachalam Месяц назад +2

    ஐயா மனதார சொல்கிறேன் நீங்கள் கூறுவது 100% உண்மை நன்றி ஐயா

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      வாழ்க வளமுடன்🙏🙏

  • @user-lz4ve8rt9u
    @user-lz4ve8rt9u Месяц назад +3

    சார் வணக்கம் மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் விருட்சக லக்கணம் 1986 டிசம்பர் 7ஆம் தேதி நான் படாத கஷ்டம் இல்லை என் கணவர் இறந்து விட்டார் உறவுகள் விலகி தூரம் சென்று விட்டார்கள் கடன் பத்து லட்சம் இருக்கு இடத்தை விற்று விட்டேன் இடத்தை வாங்கியவர் இன்னும் பணம் கொடுக்க வில்லை எந்த வேலையும் இல்லை வாழ்வா சாவா ஒன்னும் புரியவில்லை பசங்க இருக்காங்க படிக்க வைக்க கஷ்டம் இந்த நிலை மாறுமா‌ துரோகம் மட்டுமே வாழ்க்கையாக உள்ளது

    • @vengateshsri9619
      @vengateshsri9619 Месяц назад

      எனக்கும் இதே ஜாதக அமைப்பு தான்

    • @sivayanama
      @sivayanama  Месяц назад +1

      தங்களின் பிறந்த நேரம் குறிப்பிடவும் பதில் தருகிறேன்

    • @user-lz4ve8rt9u
      @user-lz4ve8rt9u Месяц назад

      @@sivayanama கார்த்திகை மாதம் 20 ஆம் தேதி சனிக்கிழமை ஆங்கில மாதம் டிசம்பர் மாதம் 7ஆம் தேதி மாலை 4 மணி

  • @swethavelu6686
    @swethavelu6686 Месяц назад +1

    The way of speech excellent thanks.

  • @jayananthini5257
    @jayananthini5257 Месяц назад +1

    valkai la padatha kastam paduten uyir ra vidura nilamai ku iruken

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      @@jayananthini5257 வணக்கம் எந்த நிலையும் மாறும் வாழ்க்கையில் இன்பம் துன்பம் கலந்ததே மனித வாழ்க்கை

  • @manivannan9050
    @manivannan9050 Месяц назад +1

    நன்றி ஐயா
    ....
    .
    ... 😊

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      @@manivannan9050 வாழ்க வளமுடன்

  • @kannansachin3125
    @kannansachin3125 Месяц назад

    Kannan
    09/05/1996
    time:10:55 am
    puttady Idukki Kerala
    Marakaram Rasi
    thiruvonam Naksatram
    love & marriage business problems sir konjam sollunga plz

  • @KarthikKarthik-qm9cd
    @KarthikKarthik-qm9cd Месяц назад +2

    ஐயா வணக்கம் மகரம் ராசி உத்திராடம் நட்சத்திரத்தில் கும்பம் லக்கினம் 27.11.1995 வாழ்க்கை மோசமான நிலையில் இருக்கு ஐயா நான் என்ன தான் செய்வது ஒண்ணுமே புரியல ஆடி மேலும் ஆடி

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      வணக்கம் கார்த்திக் தங்களின் பிறந்த நேரம் இடம் குறிப்பிடவும் நிச்சயம் பதில் தருகிறேன்

  • @karthick8492
    @karthick8492 Месяц назад

    Truee❤❤

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      நன்றி வாழ்க வளமுடன்

  • @kanisanmurugiah6330
    @kanisanmurugiah6330 Месяц назад +2

    I am magaram raasi, viricagam lagnam, in shaani dasha. Kethu bukti. Born 28/11/1965. Time 6.55am. Place, Penang,.Malaysia. I have lot of problem in 7.5 years elarai shani. Family problems now is main problem. When I can solve it

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      @@kanisanmurugiah6330 please wait mam I'll reply

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      Hii sir viruchigam lagnam. Magara rasi ipothu sani dasa kedhu Bhukthi nadakirathu neenga ipo romba depression la Irikinga and mentally kedhu Bhukthi affect panum neraiya temples poitu vanga and 2025 February apram family issues solve agum good luckma

  • @sasikala6146
    @sasikala6146 Месяц назад +1

    Sir now my age was 40+ but
    We still don't have babies and doesn't have proper job I was met many astrologer but they didn't give any solutions then how can I believe I can i have good time still by god wishes to I was leading the life my birth day 12/04/77 timing 2.05pm

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      Hii mam please contact me in wats app 8248603721

  • @AntonyJustina-fj8oy
    @AntonyJustina-fj8oy Месяц назад +1

    உயிர் மட்டுமே இருக்கு😢

    • @sivayanama
      @sivayanama  Месяц назад +1

      இந்த நிலை விரைவில் மாறும் ஈசன் உங்களுக்கு துணையாக இருக்க

    • @AntonyJustina-fj8oy
      @AntonyJustina-fj8oy Месяц назад

      @@sivayanama ஐயா

  • @jssytc7173
    @jssytc7173 Месяц назад +2

    Jembukeswari. 18.04.1982. 6.54 am.trichy. govt job. 2 nd baby ,?magara rasi , mesha laknam. Thiruvonam natchathiram

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      Vanakam mesha lagnam magara rasi government job vaipu ilai. But nalla manager level la neenga varuvinga sir. Sani dasa start agiduchi money related ah problems varum kavanam thevai. Selavugal irukum health also pathukonga good luck

  • @brindhasaravanan7825
    @brindhasaravanan7825 Месяц назад

    S Brindha
    11.08.1992
    Magaram rasi
    uthiradam -natchathiram
    Magara laknam
    place of birth- Gobichettipalayam,Erode district
    Romba mana kastam,nimmathiyana life venun

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      தங்களின் பிறந்த நேரம் குறிப்பிடவும்

  • @sanjiv8355
    @sanjiv8355 Месяц назад +2

    Ayya
    10 varusama kaikku yetunathu vaikku yettatha kadhai ennakku. Padicha padipukku oru velai kedaika villai. Ok vidhinu vittalum asai ya katti mosam aguthu. Full of depression la vazhkai poguthu. Mahara rasi, uthiradam , simma lagnam 14/06/1987 time 11. Am, place - thanjavur . Enna pandrathu ayya

    • @sanjiv8355
      @sanjiv8355 Месяц назад

      Ayya

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      ​@@sanjiv8355sanjiv abroad opportunity try panunga low salary irunthalum paravala apdinu join panidunga ipothaiku

    • @sanjiv8355
      @sanjiv8355 3 дня назад

      @@sivayanama ok. Nandri ayya

  • @gopalakrishnan8430
    @gopalakrishnan8430 18 дней назад

    மாற்றம் வருவது எப்போது மகரம் ராசி அவிட்டம் நட்சத்திரம்

  • @prakashprakash387
    @prakashprakash387 Месяц назад +1

    பிரகாஷ்பாண்டியன் 8/6/1993 மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம் மகர லக்னம் கடன் தொல்லை எப்போது குறையும் வீடு வாங்கும் யோகம் உண்டா பார்க்கும் அனைத்து வரன் தட்டி போகிறது திருமணம் எப்போது கைகூடும் கூறுங்கள் ஐயா

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      பிரகாஷ் தங்களின் பிறந்த நேரம் இடம் குறிப்பிடவும்

    • @prakashprakash387
      @prakashprakash387 Месяц назад

      மதுரை மாவட்டம் மேலூர் பிறந்த நேரம் இரவு 10.30 செவ்வாய் கிழமை

  • @sindujaarun1729
    @sindujaarun1729 Месяц назад

    17.9.2002. பின் இரவு 1.04 சேலத்தில் பிறந்தநாள். இப்பொழுது அயல்நாட்டுக்கு சென்று கல்வி கற்க முடியும்

    • @sindujaarun1729
      @sindujaarun1729 Месяц назад +1

      வேலை எப்பொழுது கிடைக்கும் அயல் நாட்டுக்குச் சென்று படிக்க ஆசைப்படுகிறார் எப்பொழுது நடக்கும்

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      ​@@sindujaarun1729என்ன கல்வி படிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்

  • @srinaini7591
    @srinaini7591 Месяц назад

    Ayya thayavu seithu magaram rasi thiruvonam natchathiram kulanthai bhagyam eppothu pathivu podunga ayya

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      குழந்தை பாக்கியம் பற்றி பார்க்க கணவன் மனைவி இருவருடைய பிறந்த தேதி நேரம் இடம் வேண்டும்

  • @sudharamamirudham2825
    @sudharamamirudham2825 Месяц назад +1

    ஐயா வணக்கம் மகர ராசி மிதுனம் லக்னம் அவிட்டம் நட்சத்திரம் 2ம்பாதம் பிறந்த தேதி 8.4.1983 வெள்ளி கிழமை காலை 10.30பெற்றோர்களை இழந்து வீடு மனை நிலம் என அனைத்தும் இழந்து சொல்ல இயலா துன்பத்தில் நடைபிணமாய் வாழ்கிறேன் திரும்பிய பக்கம் எல்லாம் ஏமாற்றம் துரோகம் துக்கம் தாங்கவில்லை காதல் திருமணம் (உறவுகளால்) கணவரையும் பிரிந்து வாழ்கிறேன் நாங்கள் எப்பொழுது சேர்த்து வாழ்வோம் தயவுசெய்து பதில் சொல்லவும்

    • @Sun-xc2mj
      @Sun-xc2mj Месяц назад

      அக்கா முருகன் கோவில் செவ்வாய் அன்று காலை 6 to 7. காலபைரவர் தேய்பிறை அஷ்டமி மற்றும் சனிக்கிழமை சனி பகவான் மற்றும் பெருமாள் வழிபடுங்கள்
      தொடர்ந்து சிவன் கோவில் முக்கியமாக உங்கள் கணவரின் குலதெய்வ கோயிலுக்குச் சென்று வாருங்கள் வரும் பவுர்ணமி அன்று இல்லையென்றால் வீட்டிலேயே பொங்கல் வைத்து மனதார கண்ணீருடன் 11 ரூபாய் மஞ்சள் துணியில் முடிந்து வைத்து நம்பிக்கையுடன் வேண்டி கொள்ளுங்கள் அனைத்து கோவில்களுக்கும் செல்லுங்கள் சகோதரி எல்லாம் நல்லதாக அமையும் நானும் மகரம் அவிட்டம் நமக்கு கடவுளை தவிர வேறு யாரும் துணை கிடையாது கனவில் உங்களுக்கு நல்லதோ கெட்டதோ ஏதாவது ஒரு வழியில் கடவுள் செய்தி வரும் இவை அனைத்தும் நானும் அனுபவித்து வருகிறேன்.

    • @Sun-xc2mj
      @Sun-xc2mj Месяц назад

      உங்கள் கணவரின் ராசி. உங்களுக்கு குழந்தைகள்?

    • @sudharamamirudham2825
      @sudharamamirudham2825 Месяц назад

      @@Sun-xc2mj நன்றி நட்பே திருமணம் ஆன நாளில் இருந்து இன்றுவரை 10 ஆண்டுகளாக பிரிந்தே வாழ்கிறோம் குழந்தை எதுவும் இல்லை என் கணவர் என் மீது அதீத அன்பு கொண்டவர் அவர் ஒரு புரம் நான் ஒரு புரம் கண்ணீருடன் காலத்தை கழித்து வருகிறோம் அவர் கும்பராசி 23.3.1973பிறந்த தேதி சனிக்கிழமை தோறும் தொடர்ந்து பெருமாள் கோவில் சென்று கொண்டு தான் இருக்கிறேன் கடவுளை தவிர வேறு யாரிடமும் கண்ணீர் சிந்துபுரம் இல்லை உங்கள் ஆறுதலுக்கும் வழிகாட்டுதலும்கும் கோடானுகோடி நன்றிகள் பல

  • @user-wj5su8ey9r
    @user-wj5su8ey9r Месяц назад

    💯💯

  • @srikrishnanr8155
    @srikrishnanr8155 Месяц назад

    Srikrishnan R
    Mithuna lagnam
    Magaram Thiruvonam star age 32 m

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      ராசியை வைத்து முழுவதும் கூற இயலாது தங்களின் பிறந்த தேதி நேரம் இடம் குறிப்பிடவும்

    • @srikrishnanr8155
      @srikrishnanr8155 Месяц назад

      @@sivayanama 23/5/92 7.43am Trichy’s

  • @jayabharathibharathi2766
    @jayabharathibharathi2766 Месяц назад

    Jayabharathi
    17.08.1997
    11:35 am
    Thiruvarur
    Magaram Thiruvonam-2 and thulam laknam

    • @jayabharathibharathi2766
      @jayabharathibharathi2766 Месяц назад

      What about my marriage life. Im already married

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      ​@@jayabharathibharathi2766வணக்கம் தற்போது ராகு தசை சுக்கிரன் புக்தி நடக்கின்றது லக்னத்தில் செவ்வாய் கோபத்தை குறைக்கவும் அவசரம் வேண்டாம் திருமணம் வாழ்க்கை 2027 வரை சிறப்பாக இல்லை பொறுமை தேவை

  • @ssrinivasan3141
    @ssrinivasan3141 Месяц назад

    Sir 10/05/1985 makara rasi makara laknam thiruvonam 2 eppadi irukkum கஷ்டம்

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      தங்களின் பிறந்த நேரம் இடம் குறிப்பிடவும் தங்களின் கேள்விகளை குறிப்பிடவும்

  • @vasanthik7257
    @vasanthik7257 Месяц назад

    அவிட்டம்
    மகர ராசி
    சிம்ம லக்னம்.
    I ll try government job...
    Pls enaku kidaikumanu sollunga....
    Romba kasta padren
    Pls😭
    Enaku 2 லக்கினம் சொல்றாங்க வேற வேற astrologist..
    Pls enakana லக்கனம் சொல்லுங்க..
    31.12.1989
    திருப்பத்தூர் ஊர்
    நேரம். இரவு 9.30 - 10 மணிக்குள்ள

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      9.30 to 10 என்று கூறினால் இரண்டு லக்னம் தான் சொல்வார்கள் சரியான நேரம் குறிப்பிடுங்கள் சரியான லக்னம் சொல்ல முடியும்

    • @vasanthik7257
      @vasanthik7257 Месяц назад

      சரியான நேரம் தெரியவில்லையாம்...
      எனக்கு வேலை விசியம் சொல்லுங்கள் 😢😢

  • @VijayakumarPonnuswamy
    @VijayakumarPonnuswamy Месяц назад

    Sir vijaya kumar
    Place of birth : coimbatore
    DOB :04/08/1982
    Time : 6:45am
    Financial problem

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      Ok sir next Ena therinjika virupumbiringa

  • @janavijacob6363
    @janavijacob6363 Месяц назад

    Prema 14.03.1988
    Coimbatore time 4.15 am
    Financial problem
    Sontha veedu eppo amaium

  • @SenthilParamasivam-mo7pl
    @SenthilParamasivam-mo7pl Месяц назад

    11:3:1982 birth date amma appa vittuttanga ,wife marriage pannitanga vera oruththara pasangalaium pesa varamatranga iptiye than eruppena nan pls sollunga ennoda life ennakum sir sollunga

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      வணக்கம் நண்பரே தங்களின் பிறந்த நேரம் இடம் குறிப்பிடவும் நிச்சயம் பதில் தருகிறேன் நன்றி

  • @giridg9000
    @giridg9000 Месяц назад

    ஐயா வணக்கம் நான் மகரம் ராசி... கடன் பிரச்சனை அதிகம் இந்த கால கட்டத்தில் கடன் அடைபடுமா

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      தங்களின் பிறந்த தேதி நேரம் இடம் குறிப்பிடவும் நன்றி

  • @varunstarcreation6919
    @varunstarcreation6919 Месяц назад

    M Jagadeeswaran, tiruvom, mesha lakamum iyya...19.03.2974..tuesday morning 8.53 am..place of birth: chennai... always issue in working place with person.. always..please save me

  • @Dharshini-he3cg
    @Dharshini-he3cg Месяц назад +1

    மகர. ராசி திரு ஒணம்

    • @Dharshini-he3cg
      @Dharshini-he3cg Месяц назад

      24.2.1979

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      தங்களின் பிறந்த நேரம் இடம் குறிப்பிடவும் தங்களின் கேள்விகளை குறிப்பிடவும்

  • @motivationtime3185
    @motivationtime3185 Месяц назад

    I am G.Jeevitha
    30-04-2005
    Magaram rasi uthiradam natchathiram .
    Chennai porur la birth place
    Sir am a engineering student last one yr ah enala en goal achieve kaga edhuvum rh pana mudiyala romba depressila irukan ena suthi yaru nalavanga ketavangaa edhuvumeh thrla sir.Nan ena panalum en frds edhachum soli demotivate panidranga.enoda growth yarukum pidikala nan ena panradhu sir

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      Please mention your time and place of birth

    • @motivationtime3185
      @motivationtime3185 Месяц назад

      ​@@sivayanama30/04/2005 2:45pm .Chennai porur

  • @rajeswariraji9936
    @rajeswariraji9936 Месяц назад

    Rajarajeswari. P
    4/5/1983
    Wednesday (morning 6.30)
    Chennai (west mamblam)
    Magaram (rasi)
    Uithiradam (nachathiram)
    2019 eila eirundu romba prpolam kadan nimathi eila husband Vitupoitaruu

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      Vanakam mesha lagnam magara rasi Dominating person ma neenga husband vitu ponathuku neenga than reason ma. Guru dasa sani Bhukthi la husband vitu pogi iruparu ma and guru dasa neraiya selava kedokum ma pathu selavu panunga l

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      கடன் அடைய வாய்ப்பு இல்லை இப்போது

  • @SheikQuthbudeen-bl7yc
    @SheikQuthbudeen-bl7yc Месяц назад

    ஐயா வணக்கம்
    பெயர்:சேக் குத்புதீன்
    தேதி:14-8-1981
    நேரம் :10am
    இடம்:காரைக்குடி
    பிறந்ததில் இருந்தே கஷ்டம் கஷ்டம் கஷ்டம் தான் நிறைய சம்பாரிச்சு குடும்பத்தில் இழந்து இன்று பிச்சை எடுக்காத குறைதான் துரோகம் துரோகம் தான் இது எப்ப மாறும் ப்ளீஸ்

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      வணக்கம் வாழ்க்கையில் நிறைய கஷ்டத்தை பார்த்து உள்ளீர்கள் கன்னி லக்னம் மகர ராசி தற்போது குரு தசா நடக்கின்றது குடும்பம் என்றும் உங்களுக்கு சாதகமாக இருக்காது ஐயா வருத்த படாதீர்கள் உங்கள் வாழ்க்கையை நீங்கள் பாருங்கள் இனிமேல்

    • @SheikQuthbudeen-bl7yc
      @SheikQuthbudeen-bl7yc Месяц назад

      இனி வரும் காலங்களில் எப்படி இருக்கும் ஐயா

  • @giridg9000
    @giridg9000 Месяц назад

    26.05.1970 5.35pm

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      வணக்கம் தங்களின் பெயர் மற்றும் பிறந்த இடம் குறிப்பிடவும்

  • @kalamani2217
    @kalamani2217 Месяц назад

    சார் வணக்கம் நான் மகரம் ராசி அவிட்டம் நட்சத்திரம் மீனம் லக்னம் உயிர் மட்டும் தான் இருக்கு நிரைய கடன் இருக்கு சின்னதா ஒரு பொட்டிக் வைத்து இருக்கேன் வியாபாரம் சரியாக இல்லை கடை வாடகை கூட குடுக்க முடியலை கஸ்டமர் கடைக்கு வருவதே இல்லை நான் கனவரைபிரிந்து இரண்டு ஆண் குழந்தைகள் உடன் நிரைய கஷ்டத்தில் இருக்கேன் பரிகாரம் சொல்லுங்கள் 😢

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      தங்களின் பிறந்த தேதி நேரம் இடம் குறிப்பிடவும் நிச்சயம் பதில் தருகிறேன்

    • @kalamani2217
      @kalamani2217 Месяц назад

      பெயர் கலாமணி
      பிறந்த தேதி 16/1/1983
      பிறந்த இடம் சேலம்
      பிறந்த நேரம் காலை 8 இருந்து 10 மணி அளவில்

  • @arunasri7957
    @arunasri7957 Месяц назад

    Sir ennoda husband Christian naa indhu naanga yentha kula theivaim vali padu seivadhu

    • @sivayanama
      @sivayanama  Месяц назад +1

      தங்களின் இஷ்ட தெய்வத்தை நீங்கள் வழிபடலாம்

  • @keerthilogaraj2008
    @keerthilogaraj2008 Месяц назад

    Keerthika . L magaram rasi , avittam 2 padam mithunam lagnam , 26.09.1993 love marriage possible ah

    • @keerthilogaraj2008
      @keerthilogaraj2008 Месяц назад

      Time 11.15 pm

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      ​@@keerthilogaraj2008place of birth keerthiga??

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      ​​@@keerthilogaraj2008vanakam mithuna lagnam magara rasi prachanaikuriya love marriage nadakum ma ipo guru dasa kedhu Bhukthi nadakirathu athunala

  • @ஜனாஎன்கிறஜானகிராமன்8308

    ஐயா என்னோட பெயர் ஜானகிராமன் மகர ராசி உத்திராடம் நட்சத்திரம் தனுசு லக்கினம் பிறந்தநாள் 10/10/1997 வெள்ளிக்கிழமை நேரம் 12:30pm ஐயா எனக்கு ரெண்டு வருஷமா வேலையே கிடைக்கல ஐயா அப்படி கிடைச்சா சரியா அமையமட்டேன்குது ஐயா எல்லா வேலைக்கும் போய்ட்டு ரெண்டு நாள்ல வந்துடுறேன் ஐயா ரொம்ப கஷ்டமா இருக்கு ரொம்ப அசிங்கம் அவமானம் எல்லாம் என்னோட வாழ்க்கைல நடந்துடுச்சி ஐயா எதுக்கு உயிரோட இருக்கனும் செத்துடலாம் தோணுது எனக்கு சாவு தான் ஒரே முடிவு போல 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      தங்களின் பிறந்த இடம் குறிப்பிடவும்

    • @ஜனாஎன்கிறஜானகிராமன்8308
      @ஜனாஎன்கிறஜானகிராமன்8308 Месяц назад

      @@sivayanama ஐயா பிறந்த ஊர் மட்டும் செங்கல்பட்டு ஆனா சொந்த ஊரு காஞ்சிபுரம் ஐயா

  • @SRIKutty2711
    @SRIKutty2711 Месяц назад

    S.Sneha
    13/05/2001
    Sunday
    Magara rasi
    Uthiradam natchathiram
    Thulam lagnam
    Mrg life rba mosam.. enna en maamiyar naathanar vaala vida maatranga

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      வணக்கம் தங்களின் பிறந்த நேரம் இடம் குறிப்பிடவும்

    • @SRIKutty2711
      @SRIKutty2711 Месяц назад

      @@sivayanama இடம்: மதுரை
      பிறந்த நேரம்: மாலை 4-5

    • @sivayanama
      @sivayanama  Месяц назад +1

      ​@@SRIKutty2711வணக்கம் கன்னி லக்னம் மகர ராசி தற்போது ராகு தசா சனி புக்தி ஆரம்பிக்க உள்ளது உங்களுக்கு என்றுமே மாமியாரல் சண்டை தான் இருக்கும் கடு கடு என்று இருப்பார்கள் நீங்கள் அனுசரித்து செல்ல வேண்டும் ஏனெனில் நீங்களும் சலித்தவர் அல்ல நீங்கள் வார்த்தையை விடும் நபர் தான் வீட்டு கெடுத்து செல்லுங்கள் நிச்சயம் இந்த நிலை மாறும் வாழ்த்துக்கள்

    • @SRIKutty2711
      @SRIKutty2711 Месяц назад

      @@sivayanama ஐயா நான் அந்த வீட்டில் வாழ எதுவும் வாய்ப்பு உள்ளதா?.... தற்போது அம்மா வீட்டில் இருக்கிறேன்....

    • @SRIKutty2711
      @SRIKutty2711 Месяц назад

      எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து 8 மாதம் ஆகிறது

  • @jeditz_04
    @jeditz_04 Месяц назад

    Magaram rasi uthiradam natchathiram..date of birth 4.10.2003..vela kedaikuma sir..

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      2023???

    • @jeditz_04
      @jeditz_04 Месяц назад

      @@sivayanama 2003 sir..

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      ​@@jeditz_04time and place of birth ma

    • @jeditz_04
      @jeditz_04 Месяц назад

      @@sivayanama 11:30pm and chennai la sir..

  • @jayananthini5257
    @jayananthini5257 Месяц назад

    sir enaku makara rasi thiruvonom natchathiram thanusu lakanm date of birth 18.2.1996 epo thirumanam akum thayavu seithu solunka

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      @@jayananthini5257 வணக்கம் ஐயா தங்களின் பிறந்த நேரம் இடம் குறிப்பிடவும்

    • @jayananthini5257
      @jayananthini5257 Месяц назад

      naliravu 1 .30

    • @jayananthini5257
      @jayananthini5257 Месяц назад

      muthukulathur

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      ​@@jayananthini5257viruchigam lagnam magara rasi ipothu guru dasa arambika iruku intha year last la marriage mudinjidum

    • @jayananthini5257
      @jayananthini5257 Месяц назад

      thank u sir

  • @lillyc2885
    @lillyc2885 Месяц назад

    Kulanthai pakkiyam

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      Please contact me in wats app. I need your dob time and place of birth along with your husband details ma

  • @saravanankaliappan3190
    @saravanankaliappan3190 Месяц назад

    Hi, sir my name: Saravanan, DOB : 31.10.1992, place : Ettayapuram, time: 4.57 pm, marriage agi 2 year aaguthu, one baby iruku, job set agala future life eppadi irukum, own business pannalama

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      Hii sir own business Ena panratha plan

    • @saravanankaliappan3190
      @saravanankaliappan3190 Месяц назад

      ​@@sivayanamaown provisional store

    • @saravanankaliappan3190
      @saravanankaliappan3190 Месяц назад

      Sir plz reply future life eppadi irukum

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      ​@@saravanankaliappan31902025 September apram business panalam ipothu vendam sir

  • @Voorsutralam
    @Voorsutralam Месяц назад

    7 இல் சனி yenna seyyum ayya??

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      7 ல் சனி திக் பலம் சனியின் நட்பு லக்னத்தில் ஜாதகர் பிறந்து 7 ல் சனி நிற்க சிறப்பு திருமணம் காலதாமதமாக நடக்கும் ஆனாலும் நல்ல வாழ்க்கை துணையை கொடுக்கும் ஆனால் இந்த சனிக்கு ராகு கேது சூரியன் செவ்வாய் தொடர்பு இருக்க கூடாது

  • @priyassaravanan429
    @priyassaravanan429 Месяц назад

    வணக்கம் சார், DOB 12/12/1969, 12:30 pm, ஆம்பூர். எனக்கு எப்போது வேலை கிடைக்கும்? நன்றி 🙏

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      வணக்கம் தற்போது சனி தசா நடக்கின்றது சனி லக்ன திற்கு 2 ல் நீசம் பெற்று பரிவர்த்தனை வருமானதிற்கு கஷ்டபட வைத்து இருக்கும் குடும்ப பிரச்சினை உண்டு பண்ணி இருப்பார். இப்போது நீங்கள் வேலை தேடினாலும் அலகழிப்பு அதிகம் இருக்கும் 2025 மே பிறகே ஒரளவு நல்ல வேலை கிடைக்கும்

    • @priyassaravanan429
      @priyassaravanan429 Месяц назад

      மிக்க நன்றி

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      @@priyassaravanan429 வாழ்க வளமுடன்

  • @murugesanponnusamy7505
    @murugesanponnusamy7505 Месяц назад +1

    எல்லாம் உங்க வருமாணத்துக்காக அள்ளி விடுங்கடா பிராடுகளா அண்பர்களே லக்கணத்துக்கு உரிய தசா புத்தி தாண் நம்ம வாழ்க்கைய தீர்மாணிக்கும் ஏழரை சணி தசா சரியிலலைண்ணாத்தாண் கஷ்டபடுத்தும் நல்ல தசா ஓடுணா நல்லதே நடக்கும் கஷ்டபடுற மகர ராசி அண்பர்கள் நல்ல ஜோசியர் கிட்ட உங்க ஜாதகம் பிள்ளைகல் ஜாதகத்தை பாருங்க இந்த பதிவுகளை நம்பி ஏமாறாதீங்க

    • @sivayanama
      @sivayanama  Месяц назад +2

      @@murugesanponnusamy7505 பதிவை முழுவதும் பாருங்கள் நண்பரே அரைகுறையாக பாரத்து பேசாதீர்கள்