Viduthalai Part 1 - Onnoda Nadandhaa Lyric | Vetri Maaran | Ilaiyaraaja | Soori | Vijay Sethupathi

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 авг 2024
  • #viduthalai #illayaraja #soori #Onnoda Nadandhaa
    Movie - Viduthalai part 1
    Song - Onnoda Nadandhaa
    Song Composed, Produced and Arranged by Ilaiyaraaja
    Singer - Dhanush & Ananya bhat
    Lyrics - Suka
    Music Composer :- ILAIYARAAJA
    Studio :- Ilaiyaraaja Studios, Chennai
    Cast: | Soori | Vijay Sethupathi | Bhavani Sri | Chetan | Gautham Vasudev
    Menon | Rajiv Menon | Ilavarasu | Munnar Ramesh | Saravana Subbiah
    Banner : RS Infotainment
    Produced by: Elred Kumar
    Co producer - V.Manikandan
    Release by : Redgiant movies
    Executive Producer - G.mahesh
    Directed by: Vetri Maaran
    DOP: R.Velraj
    Editor: R.Ramar
    Art: Jacki
    Stunt: Peter Hein / Stun Siva
    Story: Jeyamohan
    Lyrics: Suka | Yuga Bharathi
    Sound Effects: Prathap
    Sound Mix : T.Udhaya Kumar
    VFX - Harihara Suthan
    Production Executive: Chockalingam
    Stills: bhaskar
    Publicity Design: sasi& sasi
    Pro: suresh chandra & rekha D’one
    Lyric video - ADFX STUDIO
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2023 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe Now: bit.ly/SonyMusi...
    Subscribe Now: bit.ly/SonyMusi...
    Follow us: / sonymusic_south
    Follow us: Twitter: / sonymusicsouth
    Like us: Facebook: / sonymusicsouth

Комментарии • 8 тыс.

  • @artlifetoon
    @artlifetoon Год назад +2134

    என் தகப்பனை தாலாட்டினார்
    என்னை தாலாட்டினார்
    என் மகனை தாலாட்டுகிறார்
    என் பேரனை தாலாட்டுவார்
    வரும் தலைமுறைகளை எல்லாம் தாலாட்டுவார் தனது இசையால்........இந்த இசையரசர்
    ஐயா தங்களின் இசைக்கு தலைவணங்குகிறோம்

    • @durairaj7975
      @durairaj7975 Год назад +22

      arumai unmai

    • @kumarankrishnan7859
      @kumarankrishnan7859 Год назад +16

      Isaignani iyya Endrum Great.
      Ulagamm ullavarai iyya vin isai
      Anai varayum thaalaattum...
      Avaradhu isai mattume uyirai
      Thodugirathu..
      Anbudan
      KJKUMAR @ KJKUMARAN CEO
      MAYILADUTHURAI...

    • @dhanarajr9712
      @dhanarajr9712 Год назад +6

      👌👋👋💯

    • @senthilp1026
      @senthilp1026 Год назад +4

      ❤️🙏❤️

    • @Vijitha.1-2_
      @Vijitha.1-2_ Год назад +7

      🙏🙏 God of music 🎶🎵 The one and only ...

  • @murugesankanagu1178
    @murugesankanagu1178 Год назад +109

    தமிழ் அன்னை பெற்றெடுத்த தவ புதல்வன்.எங்கள் இசை கடவுள் ராசா அவர்களின் பாடல்கள் செவிகளை இதமாக்கி இதயத்தை பதம் பார்க்கிறது. ஐயா உங்களுக்கு ஆயிரம் கோடி நன்றி. அன்றும் இன்றும் இல்லை என்றும் ராஜா சார் ராஜா சார் தான் . ஒரே திருவள்ளுவர் . ஒரே கம்பர் ..... ஒரே ராசா.....

  • @mansoorsathisha9472
    @mansoorsathisha9472 Год назад +82

    தலைவி தன் வலி சொல்ல..
    தலைவன் அதற்கு வழி சொல்ல...
    இசைராஜன் அதனை நம்மிடம்
    இனிமையாய் சேர்க்க...
    உத்வேகம் பிறக்கிறது...
    சமீபத்திய அருமையான திரை ஓவியம்❤

  • @VALAIMURASU
    @VALAIMURASU Год назад +424

    இசை என்ற பெயரில் இரைச்சலை கொடுக்காமல்
    தலையை கோதி......
    மனதை வருடி......
    இதயம் திருடும் இளையராஜாவின் இசையில் இன்னும் ஒரு வைரம் அவரது கிரீடத்தில் அலங்கரிக்கும் இப்பாடல்❤❤❤❤❤

  • @tamilthotta
    @tamilthotta Год назад +201

    தனுஷ் குரலா, இளையராஜா குரலா என சந்தேகத்தை கிளப்பும் இனிமையான பாடல்🎶. சூரி மற்றும் பவானிஸ்ரீ - இக்கதைக்கான அருமையான தேர்வு💯

    • @jawahar7493
      @jawahar7493 Год назад +3

      Vocal மிக்ஸ் பண்ணி இருப்பாங்க ப்ரோ அதான் அப்படி உங்களுக்கு கேட்கிறது

    • @RajammaRajamma-kq7ik
      @RajammaRajamma-kq7ik 7 дней назад

      5yy5​@@jawahar7493

  • @arunjunai8816
    @arunjunai8816 Год назад +2075

    பெரும் சத்தம் இல்லை...
    இரைச்சல் இல்லை...
    கூச்சல் இல்லை...
    இது தான் உயர் இசை....
    இது தான் உயிர் இசை...
    எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
    எவர் வந்தாலும் ஒப்பிடமுடியாத
    தனிச்சிகரம் எங்கள் ஐயா
    "இளையராஜா"

    • @l_e_o__b_a_l_a67
      @l_e_o__b_a_l_a67 Год назад +24

      Boomeruhhh😂😂

    • @uogaming3083
      @uogaming3083 Год назад +25

      ​@@l_e_o__b_a_l_a67 poya Domer uhh
      Ilayaraja music pathi unakku yennaya theriyum 😂

    • @l_e_o__b_a_l_a67
      @l_e_o__b_a_l_a67 Год назад +4

      @@uogaming3083 poda otha boomeruhhh😂enaku yelam theriyumda 😇😇

    • @Dubsmashworld
      @Dubsmashworld Год назад

      ​@@l_e_o__b_a_l_a67 profile pic la oru boomer bundaya vechitu edhala pesalama

    • @uogaming3083
      @uogaming3083 Год назад +4

      @@l_e_o__b_a_l_a67 Enna theriyum
      Sollu paapom

  • @n.govindharaj9308
    @n.govindharaj9308 Год назад +852

    ஒன்னோட நடந்தா கல்லான காடு
    பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
    ஒன்னோட நடந்தா கல்லான காடு
    பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
    நீ போகும் பாத பூங்கால்களாலே
    பொன்னான வழியாய் மாறிடுமே
    ஒன்னோட நடந்தா கல்லான காடு
    பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
    நீ போகும் பாத பூங்கால்களாலே
    பொன்னான வழியாய் மாறிடுமே
    ராசாவே உன்னாலே ஆகாசம் விடியும்
    லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே
    ராசாத்தி ஆகாசம் உன்னால விடியும்
    லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே
    சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குதே
    காத்தில் வரும் புழுதிய போல்
    நம்ம தூத்துகிற ஊரு இது
    துக்கத்தில துவண்டிருந்தா
    அது தூக்கி விட நெனைக்காது
    முன்னேரி போக முட்டுக்கட்டை ஏது
    பின் திரும்பி பாக்காதே
    ஒந்தொணைக்கு நாந்தான்
    எந்தொணைக்கு நீதான்
    என்றும் இது மாறாதே
    நல்வாக்கு ஊர் சொல்லும்
    காலம் வரும்
    அல்லல் இருளை விரட்டும்
    விடியல் வரும்
    கல்லான காடு ஒன்னோட நடந்தா
    பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
    பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
    ஏத்திவச்ச தீபமொண்ணு
    எந்த சாமிகளும் பாக்கலியே
    சேர்த்துவச்ச கனவுகள
    நிறவேத்திவிட யாருமில்லையே
    நிக்காத காலம் நேராக ஓடும் எப்போது மாறாது
    இல்லார்க்கும் ஏற்றம் என்றேனும் கொடுக்கும் இல்லாமல் போகாது
    நம்பிக்கை கொண்டார்க்கு நாளை உண்டு
    நம் வாழ்வில் என்றென்றும் சந்தோஷம் பொங்கி வரும்
    கல்லான காடு ஒன்னோட நடந்தா
    பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
    ராசாவே உன்னாலே ஆகாசம் விடியும்
    லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே
    ராசாத்தி ஆகாசம் உன்னால விடியும்
    லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே
    சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குதே
    ஒன்னோட நடந்தா கல்லான காடு
    பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
    பூத்தாடும் பூவனம் ஆகிடுமே

  • @vimaladass7295
    @vimaladass7295 Год назад +256

    ஆபிஸ் விட்டு மனதில் சஞ்சலத்தோடு வந்தேன் . பாடல் கேட்டதும் எனை மறந்தேன்.சந்தோஷம் னாலும் துக்கம் னாலும் ராஜாவின் பாடல் தான் என்பது நூற்றுக்கு நூறு உண்மை 😊

  • @elitesankar
    @elitesankar Год назад +141

    ரொம்ப வருஷம் கழிச்சு , அம்மா கையால , உருண்டை சாதம் சாப்பிட்ட மாதிரி...அப்படி ஒரு உணர்வு தந்திட்ட பாடல் ...இளையராஜாவிடம் இருந்து ...இசை பிரியர்கள் கேட்டு பாருங்கள் ....மூச்சு காத்து ...நெஞ்சுக்குள் செல்வது தெரியும்....

    • @bante3killharvester951
      @bante3killharvester951 Год назад +3

      அய்யாவுக்கு நீண்ட ஆயுள கொடுக்கனும் இறைவன் நம் மனதின் துணைக்கு ராஜாதான்

    • @shaun_raja
      @shaun_raja Год назад +2

      Vey cliched and trite comment. Adhenna urundai saadham? Sadhura soru kodutha? Pondatti kaiyila undaa adhu yaaroda isai?😂
      There is no doubt that this is a great song but Raja has been giving good songs in all his movies. “Akka kuruvi” was released not too long ago. Sadly people who say they are his fans themselves underestimate him.

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 Год назад +105

    அம்மா விடம் நிலாச் சோறு சாப்பிட்ட சுகம்!ராஜா என்றென்றும் எங்க ராஜா தான்!நீடுழி வாழ்க ராஜா 🙏🙏🙏🙏🙏🙏

    • @puthuadukkalai9029
      @puthuadukkalai9029 2 месяца назад

      ruclips.net/video/xojsgKPHHyY/видео.htmlsi=uoS8twMBlP8GoK5h

  • @yaazhamudhu4437
    @yaazhamudhu4437 Год назад +198

    ராசாவே உன்னால ஆகாசம் விடியம்
    லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே!
    சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குதே
    Suitable for ilayaraja's soulstirring music 🙏

  • @perumalperumal6604
    @perumalperumal6604 Год назад +51

    நான் ஒரு விவசாயி இரவில் இந்த பாடல் கேட்கும் போது தூக்கம் வராது வேலை கஷ்டம் தெரியாது நல்ல பாடல் நல்ல இசை இளையராஜா வாழ்க

    • @044srig
      @044srig Год назад

      K.v. Mahadevanuku nanri sollungal.

  • @Muthukumar-je3zz
    @Muthukumar-je3zz Год назад +109

    இசையமைத்த பாடல் ஒவ்வொன்றும் காலத்தை கடந்து நிற்பவை... இளையராஜா.. என்றும் ராஜா தான்... தனுஷ் தன்னிகரற்ற கலைஞன்... 🙏🙏

  • @tamilrohit3293
    @tamilrohit3293 Год назад +122

    இதயத்தை உருக்கும் தனுஷ் குரல் ❤️😍❤️இளையராஜா இசை மனதை மயக்கும் 😍❤️

  • @nithyaprakash978
    @nithyaprakash978 Год назад +75

    இசைஞானி இளையராஜா இன்னும் நூறாண்டுகள் வாழ வேண்டும் என இறைவனை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏💯💯

  • @antonykumar2401
    @antonykumar2401 Год назад +128

    படத்தை பார்க்கும் போது பாடலை கண்டு பிரமித்து விட்டேன் ஒருவர் கூட வெளியில் செல்ல வில்லை இது தான் ராஜாவின் இசை மேஜிக்

  • @balak..7444
    @balak..7444 Год назад +362

    இரைச்சல் இசையில் இருந்து விடுதலை... எங்கள் இசை கடவுள் என்றும் எங்கள் இதயத்தில் ❤️

    • @alapparaikal3291
      @alapparaikal3291 Год назад

      ruclips.net/user/shortsqBW2anEdf9M?feature=share

  • @Jeyshree_trendz
    @Jeyshree_trendz Год назад +434

    முதல் முறை கேட்டபோதே மெய் சிலிர்த்துப்போனேன் ❤❤❤✨✨✨ மறுமுறை கேட்க அடிமையாகிவிட்டேன் இந்த பாடலுக்கு 💕💕💕

  • @mangayarkarasiv9643
    @mangayarkarasiv9643 Год назад +36

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை ஐயா இசைஞானி இசைஞானி தான் ❤❤❤❤❤❤

  • @ilanilavedios5032
    @ilanilavedios5032 Год назад +12

    பாடல் என்ற பெயரில் எதையெதையோ கேட்டுக்கொண்டு இருந்த காதுகளில் இன்பமாய் ஒரு தேன் வந்து பாய்ந்தது. 80களில் 90களில் கேட்ட ஒரு தாலாட்டு, ஒரு பாடல் என்பது நம்மை மறக்க செய்ய வேண்டும். நம்மை தாலாட்ட வேண்டும். நம்மை கண்ணீர் விட்டு அழ வைக்க வேண்டும். நம்முடைய சோகங்களை மறக்கடிக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு பாடல், ஒரு கிழட்டு சிங்கம், தான் காட்டின் சிங்கமடா என்று கர்ஜித்த ஒரு பாடல் தான் வழி நெடுக காட்டுமல்லி. இரைச்சல் இல்லாத இசை, காது வலிக்காத பாடல் வரிகள், தாலாட்டிச் செல்லும் ஒரு தென்றல். எப்படி சொல்வது எங்களின் இசை ராட்சசன் இந்த நூற்றாண்டில் நம்மையெல்லாம் பைத்தியம் இல்லாமல் வாழ வைக்கின்ற ஒரு இசை மேதை மரியாதைக்கும் வணக்கத்திற்குரிய இளையராஜா அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்.

  • @freemind9188
    @freemind9188 Год назад +63

    என்ன ஒரு அமைதியான பாடல். இந்த மாதிரி பாடல் கேட்டு எத்தனை நாட்கள் ஆகி விட்டது. இன்னும் நிறைய நாட்கள் இசையானி இசைக்க வேண்டும் 😍😍😍😍❤️❤️

  • @gkvinevan7312
    @gkvinevan7312 Год назад +74

    ரொம்ப நாள் ஆச்சி
    இதுபோல் மனதை வருடும்
    இசையையும் ,
    பாடல் வரிகளையும் கேட்டு.....
    வாழ்த்துகள் 🎉🎉🎉🎉
    விடுதலை படக்குழுவினருக்கும் & இசைஞானி ராகதேவனுக்கும்.

  • @vijayalakshmivihswanath8279
    @vijayalakshmivihswanath8279 Год назад +10

    இளையராஜா ஐயா உங்கள் இசையில் மூன்றுபாடல்களையும் பல ஆயிரம் முறை கேட்டபின்பும் வேறு பாடல்களை கேட்க மனம் விரும்பவில்லை மனதில் அப்பிக்கொண்டுவிட்டது உங்களால் மட்டுமே சாத்தியம் இது போன்ற இசையமைக்க வாழ்க பல்லாண்டு நீங்கள்

  • @poornimavinitha6200
    @poornimavinitha6200 Год назад +48

    வார்த்தைகள் புரிகின்ற புதிய பாடல்களை கேட்டு மிக நீண்ட காலம் ஆகிறது ராஜா ராஜாதான்❤

  • @bhagavathiraj1368
    @bhagavathiraj1368 Год назад +162

    மற்றவர்கள் இசைகேட்டால் உற்சாகம் இருக்கும்..எங்கள் இசைஞானி இசைத்தால் மட்டுமே இறைவனை கண்டு வர முடியும் 🙏🙏🙏

  • @KarthiKeyan-xg3oe
    @KarthiKeyan-xg3oe Год назад +154

    இந்த காணொளியில் நான் மகிழும் முதல் இரண்டு விஷயங்கள்....
    1. நெடு நாட்களுக்குப் பிறகு தமிழில் அச்சிடப்பட்ட Lyrical video 😊 இங்கிருப்பவர்களுக்கு தமிழ் படிக்கத் தெரியும் என்று நம்பியதற்கு மகிழ்கிறேன்.
    2. இளையராஜா....
    3. தனுஷ்
    4. வெற்றிமாறன்
    5. சூரி
    வாழ்த்துகள்💐

    • @charchar8142
      @charchar8142 Год назад

      Rendu visayam sollitu aindhu visayam sollitteenga ayya

  • @harrykrish4878
    @harrykrish4878 Год назад +61

    இசை அரசர்... என்றும் எங்கள் இளையராஜா மட்டுமே... இரைச்சல்கள் ஓரம் போகலாம்....

  • @jasminejasmine7703
    @jasminejasmine7703 Год назад +55

    தனுஷ் உடம்பில் இசைஞானி புகுந்து பாடி விட்டார் போல ❤❤❤❤❤❤❤❤❤ சிறப்பு

  • @vijaychitra81
    @vijaychitra81 Год назад +50

    இளையராஜா எனும் இசை அசுரன் தனுஷ் எனும் நடிப்பு அசுரனை பாட வைத்து நம் இதயத்தை வருடியது இதம்.. ஆயிரம் கோடி நன்றிகள் இருவருக்கும்🙏🙏🙏

  • @ramkierj.03
    @ramkierj.03 Год назад +150

    இன்று இருக்கும் காலகட்டத்தில் பல மனவேதனையில் .. இரவில் படுத்தல் தூக்கம் வருவதில்லை . ... ஆனால் ( இந்த பாடலை கெட்ட உடன் சற்று மனதிற்கு அமைதியாக இருக்கிறது . எந்த சிந்தனையும் தோன்றவில்லை ... )... அமைதியம் உறங்க ஆரம்பித்தேன் ... நிஜமாகவே.... இந்த பாடலில் உயிர் இருக்கு ., என்றும் ராஜா ஐயா ராஜா தன்.... தனுஷ் அவர்களின் குரல் ... 🔥🔥🔥

  • @JayaKumar-jd7fh
    @JayaKumar-jd7fh Год назад +117

    That female singer haven't sung this but lived with this song... ❤️

    • @vamshigunti
      @vamshigunti Год назад +2

      yes

    • @listing106
      @listing106 Год назад +1

      She is Ananya Bhat, she was the singer of KGF mother song

  • @Rajaguru-kd8pc
    @Rajaguru-kd8pc Год назад +16

    நீண்ட வருடம் கழித்து சொந்த வீட்டில் படுத்து உறங்கிய சுகம்❤❤
    பலநாள் வெளியே உண்டு வீட்டு சாப்பாடு உட்கொண்ட திருப்தி ❤❤❤
    நீண்ட நாள் பிறகு தன் மணத்திற்கு பிடித்தவரை பார்த்த சந்தோசம் ❤♥️
    ஐயா உங்கள் இசை மட்டுமே உயிர் ஆத்மாவுடன் தொடர்பு கொள்ளும் இசை நன்றி ஐயா

  • @dhmasspandian9467
    @dhmasspandian9467 Год назад +84

    ஏன்... இசைஞானி..என்றார்கள்...என்பது..அவரின்..இசையில்..புரியும்...இசைக்கு..உருவம்..இளையராஜா❤️

  • @rubanruban701
    @rubanruban701 Год назад +172

    ஒரு ஊருல(சினிமா) ஒரு ராஜா இருந்தாராம் .இப்ப வரைக்கும் அவர் தான் அந்த ஊருக்கே (சினிமா) ராஜாவாம்..
    இசையரசன்.....

  • @sureshpanchacharam4865
    @sureshpanchacharam4865 Год назад +302

    மனிதனை தாண்டி,மனித மனதிற்கும் செவியுண்டென்று, அறிந்த ஒரே இசைக்கலைஞன் .

    • @rajalakshmin1410
      @rajalakshmin1410 Год назад

      Enna azagana varigal..manadhai mayiliragu kondu varudum raagam ..isaiye unaku endrume oyvu ilai..satham ilamal pinnadi isai kaadhugalai alaravidamal epadi inimai yai irukiradhu..idhayathai oodurvi thulaikum kural inimai

    • @thiruarasu1405
      @thiruarasu1405 Год назад +1

      உங்கள் விமர்சனம் உயர்ந்த, சிறந்த, புரிதல் 🙏🙏

  • @vijis347
    @vijis347 Год назад +38

    மீண்டும் மீண்டும் கேக்க கண்களில் இருந்து கண்ணீர் தான வருகிறது

  • @johnmani4597
    @johnmani4597 Год назад +69

    தனுஷ் பாடிய பாடல்களிலே இதுதான் சிறந்த பாடல் என்று எனக்கு தோன்றுகிறது ஏன் என்றால் அவரது குரல் முழுவதுவதுமாக கேட்க முடிகிறது அதிக இரைச்சல் இல்லாமல் தேவைக்கேற்ப இசை இருப்பதால்

  • @chandrasekarkrishnaveni6600
    @chandrasekarkrishnaveni6600 9 месяцев назад +2

    Dhanush sir voice super..... Intha song ka na summaikum kekaray...... Very very nice lyrics...... Rompa thanks ilayaraja sir

  • @balaravindran958
    @balaravindran958 Год назад +28

    இரவில் தூங்கப் போகும் முன் கேட்கும் இளையராஜா பாடல்களில் இந்தப் பாடலுக்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு..

    • @rexPeter
      @rexPeter Год назад

      Tnu.dong appediye telecast panniy anburku.ellarum virumbhi ketka.elantha peno anno kandha vazhvai asai poda vaikirathu arumai

  • @thirumarathirumara3710
    @thirumarathirumara3710 Год назад +251

    மீண்டும் இளையராஜா 1970, 80 ,90 களின் இன்பத் தாலாட்டு... இதைத்தான் எதிர்பார்தோம். இசையில் உங்களால் முடியாதது ஒன்றும் இல்லை. இன்றைய நவீன கால இசை அமைப்பாளர்களின் இசை அனைத்துமே உங்கள் இசையின் பரிணாமமே. உங்களால் முடியாதது ஒன்றுமில்லை. நன்றி வெற்றிமாறன் சார்.

  • @Jayikkapirandhavan
    @Jayikkapirandhavan Год назад +63

    போர்க்களத்துக்கு நடுவே மலரும் பூ போல, மாறாத ரணங்களை வருடி விடும் மயிலிறகை போல இவ்வளவு அமைதியான ஒரு மெல்லிய மலரை போன்ற மெலடி பாடலை வழங்க இசைஞானியால் மட்டுமே முடியும்.. இந்த வருடத்தின் இணையற்ற பாடலாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.. தனுஷ் குரலா இது.. ஆச்சர்யமாக உள்ளது.. இசைராஜாவால் எதையும் மாற்ற முடியும்.. சுகா வை பாடலாசிரியர் ஆக்கியது போல.. 🙏🙏🙏

    • @Ausdeva
      @Ausdeva Год назад

      அருமையான உவமைகள் சகோ👏👏👏

  • @nivimani535
    @nivimani535 Год назад +5

    Romba naluku apuram ipdi oru song ketathula romba santhosham ...... DHANUSH voice excellent ....... Ilayaraja sir music Vera level..... 👍💗💗❤️

  • @yiyer1988
    @yiyer1988 Год назад +18

    There is a reason why Raja sir is a legend. Can I imagine listening to this song after 50 years. The answer is a big YES. Kudos to the South film Industry. Nothing comes even near.

  • @chandrajaram
    @chandrajaram Год назад +72

    கண்டிப்பாக இந்த பாடலை கேட்டதும் இசையே மகிழ்ந்து இருக்கும்.
    🙏🙏🙏🙏🙏

  • @RajaRaja-bb1ms
    @RajaRaja-bb1ms Год назад +75

    எங்கள் நெல்லையின் அடையாளமான ஐயா நெல்லை கண்ணனின் மைந்தரான இப்பாடலை எழுதிய சுகா விற்கு வாழ்த்துக்கள்.. ஐயா போல் நீங்களும் புகழ் பெற்று வாழ்க, வளர்க... 😊

  • @sundarmurugesan9916
    @sundarmurugesan9916 Год назад +135

    இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல்களை இன்னும் 50 வருடங்கள் கழித்து கேட்டாலும் அதன் இனிமையும் இளமையும் மாறாது ♥️♥️♥️🙏🙏🙏

    • @ramlanabarvin2763
      @ramlanabarvin2763 Год назад +1

      நண்பா... பிரவஞ்சம் உள்ள வரை இசைக் கடவுளின் தாலாட்டு தமிழ் இனத்தை தூங்காட்டும்

    • @sundarmurugesan9916
      @sundarmurugesan9916 Год назад

      @@ramlanabarvin2763 உண்மையை உரக்கச் சொன்னீர்கள் நண்பா 🥰🥰🥰🥰🎉💐🌹

  • @user-oz1ip9cx1l
    @user-oz1ip9cx1l Год назад +61

    ❤ No hugging or kissing scene.. New Tamil classic song. Soori shud get an award for his finest performance..

  • @Arun-Sakthi
    @Arun-Sakthi Год назад +73

    காலம் முழுவதும்....🎭 இசைஞானியின் இசை-யில்...🫂
    கண்கள் கலங்குகிறது...😢
    மனசு சுத்தமாகிறது....🙂
    Love...🎻🪗🎻

  • @halloguys1230
    @halloguys1230 Год назад +127

    நான் சாகும் வரைக்கும் என்றும் இளையராஜா ஐயாவின் இசக்கி அடிமையானவனாகவே வாழ்வேன் 😍😍😍😍❤❤❤❤

  • @user-mr7fi3fi7i
    @user-mr7fi3fi7i Год назад +2

    Romba Kalam kalithu arumaiyana padal❤❤❤iraiyaraja sir ku nandri ❤❤❤

  • @s3walls956
    @s3walls956 Год назад +22

    தற்போது இசையில் சகிப்புத் தன்மையை உணர்ந்த எங்களுக்கு ..ரசிப்புத் தன்மையை இன்றுவரை கொடுப்பது நீங்கள்தான் உண்மையா இசைஞானி தான் யா... நீ..

  • @oomaithuraithangam2691
    @oomaithuraithangam2691 Год назад +53

    இசை ஞானியின்
    காலில் விழுந்து
    வணங்கனும் போலருக்கு!
    இசை பிரம்மனே!
    நீ பல்லாண்டு வாழ்க!

  • @senthilm110
    @senthilm110 Год назад +349

    *இசைஞானியின் இரைச்சல் இல்லாத இசை தனுஷின் தரமான குரல் அழகான நேர்த்தியான வரிகள் நீண்ட நாட்களுக்கு பிறகு மனதிற்கு ஆறுதல் படுத்தும் மிதமான பாடல்*

  • @poomanimscbedrpoomani8104
    @poomanimscbedrpoomani8104 Год назад +2

    Thanush voice sema 😍😍😍😍vituthalai patam super 👍👍👍👍👍👍👍 vetrimaran Vera level 🙏

  • @Kalai631
    @Kalai631 Год назад +5

    Soori acting vera level...😎dhanush voice sema...🥰❤️

  • @gnanaprakash6165
    @gnanaprakash6165 Год назад +707

    , இசைஞானி இளையராஜாவின் இசையில் படம் வந்தால் இது எல்லாம் உறுதி 1). இரைச்சல் இல்லாமல் காதுக்கு இனிமையான பாடல்கள் .
    2).இசை வாத்திய கலைஞர்களுக்கு வேலை/வாழ்வு.
    3).பின்னனி இசை கதைக்கு தகுந்தாற்போல்.
    4).படம் முடிந்து வீடு திரும்பும் போது ஒரு மன நிறைவு.
    5).அடுத்த 50 வருடங்கள் கழித்து பாடல்கள் வாழ்ந்து கொண்டிருக்கும்.
    இவை அனைத்தும் உறுதி 💯 💯 உறுதி உறுதி 💯 உறுதி💯

    • @vasudevan6471
      @vasudevan6471 Год назад +5

      True

    • @suriyaprakash2793
      @suriyaprakash2793 Год назад +5

      அற்புதம்

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 Год назад

      True but this Tune sourced from ruclips.net/video/LOQsJFnBCgI/видео.html&si=EnSIkaIECMiOmarE

    • @Vijitha.1-2_
      @Vijitha.1-2_ Год назад +12

      கரெக்ட்..... 👍👍வரிகள் புரியும்.... பாடலை நாம் பாட முடியும்...

    • @sivasakthisaravanan4850
      @sivasakthisaravanan4850 Год назад +9

      KVM, MSV இசை கேட்டு வளர்ந்தவர்கள் 80களில் இளையராஜாவின் இசையை இரைச்சலாக இருப்பதாகத் தான் சொன்னார்கள். இளையராஜா ரசிகர்கள் ARR இசை பற்றி அதையே சொன்னார்கள். இது தலைமுறை மாற்றம்.

  • @oorukaarankoo2645
    @oorukaarankoo2645 Год назад +3242

    அடிக்காமல் இதயத்தை வலிக்க வைக்கும் வித்தைக்காரர்...இசைஞானி தான்...💕

    • @mr.r5531
      @mr.r5531 Год назад +22

      @KkA odi poidu

    • @iambatman20036
      @iambatman20036 Год назад +8

      Poda angutu

    • @msr6793
      @msr6793 Год назад +21

      அப்டி ஒன்னும் வலிக்கலையே.. 🤔

    • @DavidStatusTamil
      @DavidStatusTamil Год назад +2

      @@mr.r5531 🤣🤣🤣🤣🤣

    • @DavidStatusTamil
      @DavidStatusTamil Год назад +4

      @@msr6793 unakku yen valikkanum

  • @jeyasriananthi5628
    @jeyasriananthi5628 Год назад +377

    Unexpected voice from dhanush I love it❤❤👌

  • @dsureshkumar9414
    @dsureshkumar9414 Год назад +58

    மீண்டும் அதே அற்புதமான இசை...பாராட்ட வார்த்தைகள் போதாது...... எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே இல்லை...

  • @crazyr5589
    @crazyr5589 Год назад +827

    5000 பாடல்கள் இசையமைத்த பின்னரும் ஒரு புதிய மெலடி பாடல்... கடவுளின் முழு ஆசி பெற்ற மகான் இளையராஜா என்பது 100% உண்மை.

    • @ranjiii3528
      @ranjiii3528 Год назад +3

      ruclips.net/video/UD9hYfWivIg/видео.html
      Manakkuthu mayilenu album song Nalla irukum Kelunga Friends😍😍😍😍😍😍😍

    • @SuperRamu1212
      @SuperRamu1212 Год назад +13

      என் 10 மாத குழந்தை இப்பாடலை கேட்டவுடன் தூங்கிவிடும். 😍

    • @rakeshrs549
      @rakeshrs549 Год назад +1

      @@SuperRamu1212 இந்த பாடல் release ஆகறதுக்கு முன்னாடி குழந்தை தூங்கவே இல்லையா..

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 Год назад

      New tune illai, please watch the Tune sourced from ruclips.net/video/LOQsJFnBCgI/видео.html&si=EnSIkaIECMiOmarE

    • @cvkarthi6884
      @cvkarthi6884 Год назад +4

      முதலும் முடிவும் அவர்
      மட்டுமே.

  • @selvaraj4864
    @selvaraj4864 Год назад +3083

    இரைச்சலான 2K இசையமைப்பாளர்களின் இசைக்கு மத்தியில் இசைஞானின் இசையை கேக்கும் போது மனதிற்கு ஆறுதலாக உள்ளது…..🙏🙏🙏🙏

    • @ajit.a4028
      @ajit.a4028 Год назад +112

      dei boomer uuh 😂 recent aa vandha melody songs ketadhe illaya ne evlo paatu vandhurku

    • @mbharathbharath6734
      @mbharathbharath6734 Год назад +15

      Unna ma than Bro

    • @rey-691
      @rey-691 Год назад +79

      @@ajit.a4028 kekura mathiri vandhuruka 😂

    • @selvaraj4864
      @selvaraj4864 Год назад

      @@ajit.a4028 தம்பி, உன் எண்ணத்தில் இருந்த கருத்த தமிழ்லும் சொல்ல முடியாமல் அல்லது ஆங்கிலத்திலும் சொல்ல முடியாமல் இரண்டும் கலந்து தங்கீலீஸ்ல உன் கருத்தை பதிவிட்டதை பார்த்தே உன் ரசனையை புரிந்து கொள்ள முடிகிறது👏👏👏👏

    • @mrnothing7865
      @mrnothing7865 Год назад

      Msv >Raja intha maathiri tha yella time mum namakku thonum da

  • @Tamilezhuthu
    @Tamilezhuthu Год назад +32

    இசை அரசா. ஏன் இந்த பாடல் ஐந்து நிமிடத்தில் முடிந்தது என்ற வருத்தத்துடன்.
    அதேபோன்று மூன்று பாடல்களை மட்டுமே கொடுத்து எங்களை வதைத்துவிட்டீர்கள். Part 2 அதிகப்படியாக 5 பாடல்களையே எதிர்பார்க்கிறோம். வெற்றிமாறன் மற்றும் இசை அரசனின் கவனத்திற்கு❤❤❤

    • @mohamedfizal7215
      @mohamedfizal7215 Год назад

      I think he said part 2 has 4 songs

    • @Tamilezhuthu
      @Tamilezhuthu Год назад +2

      ​@@mohamedfizal7215 இருந்தால் மிகவும் அருமை என்ன ஒரு பிரமிக்க கூடிய நம் 90ஸ் நாபகம் வருகிறது

  • @bharathkumar-jo4zp
    @bharathkumar-jo4zp Год назад +6

    ஆயிரம் தான் நீங்க அவரை பற்றி பேசினாலும் அவர் மேல் உள்ள மறியாதை என்றுமே மாறாது என்ன ஒரு இசை மனதுக்குள் சென்று ஏதோ மாயம் செய்கிறது

  • @prabatrajen7455
    @prabatrajen7455 Год назад +407

    இவர் (இளையராஜா) வாழ்கின்ற காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதே எனது பிறவி பாக்கியம்😇❣️ I'm blessed💓❤️

    • @mazher4242
      @mazher4242 Год назад +1

      appo averu mandeye poatta neengelum poaduveengela nanbera?

    • @DhanushDhanush-pv8sr
      @DhanushDhanush-pv8sr Год назад

      🤣🤣🤣 morning nice comedy 😁🤗

  • @subramaniansreekumar9853
    @subramaniansreekumar9853 Год назад +4

    ഇളയരാജ മാജിക് ❤❤❤🥰🥰🥰🥰🥰❤🥰🥰.... Raja sir 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @balamurugang5646
    @balamurugang5646 Год назад +6

    கச்சா முச்சா என்று இசையமைக்கும் இசை அமைப்பாளர்கள் மத்தியில்என்றும் தனக்கென ஒரு தனித்துவத்தை தொடர்ந்து தனது இசையில் கொடுத்து வருகிறார் இளையராஜா அவர்கள் என்றும் உங்கள் பாடல்களுக்கு நாங்கள் அடிமை இன்னும் 30 40 ஆண்டுகள் ஆனாலும் உங்கள் பாடல்கள் தனித்துவமாகவே விளங்கும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும்

  • @devarajini6897
    @devarajini6897 Год назад +154

    இனிமையான காலங்களின் இசைக்கு மயங்காத எவருமில்லை இசைஞானி ஐயா அவர்களின் இசையரசனாக பாடிய எங்கள் தனுஷ் அண்ணாவின் மிகவும் அருமையான அற்புதமான பாடல் 😍

    • @ranjiii3528
      @ranjiii3528 Год назад

      ruclips.net/video/UD9hYfWivIg/видео.html
      Manakkuthu mayilenu album song Nalla irukum Kelunga Friends😍😍😍😍😍😍😍

  • @selvak7300
    @selvak7300 Год назад +37

    எமது இசை தேவன் என்றும் இளமையே. மற்றுமொரு சரித்திர படைப்பபு. நெஞ்சுருகி நெகிழ வைக்கும் பாடல் .. என்றும் இசைஞானியின் கருவரையிலிருந்து மட்டுமே பிறக்கிறது.

  • @thowfeeksmart9692
    @thowfeeksmart9692 Год назад +3

    ஒரு சிறந்த இசை..கேட்டுகொண்டே இருக்கேன்.. பாடலாசிரியர் கோடி நன்றிகள்....💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @rajeshk1138
    @rajeshk1138 Год назад +37

    இசை என்பது வசை போல ஆகிவிட்ட காலத்தில் இப்படி மனதில் பசை போல ஒட்டிக்கொண்டது இந்த பாடல். காலத்தின் விசை கூட நின்றுவிடும், தப்புதப்பாக இசைக்கும் மற்றவர்களுக்கு ஒரு கசை கூட கொடுக்கும், சரியான திசை கூட காட்டும் இந்த மந்திர இசை….. நடக்கட்டும் உம் சாம்ராஜ்ஜியம்…

  • @adv.ilanchezhianr7785
    @adv.ilanchezhianr7785 Год назад +157

    அந்த கடவுளே வந்தாலும், வந்து எலெக்ட்ரிக் கருவியை வாசிக்க நினைத்தாலும், அய்யாவிடம் மனிதம் இசை இசைக்க வைத்துவிடுவார் . அய்யாவின் இசை அந்த கடவுள் தந்த வரம் நாம் வாழும் இந்த நூற்றாண்டு இல் அவருடன் , 1975,1985,1995,2005,2015, 2023..... இவ்வண்டுகளை பிறந்த ஆண், பெண் அனைவரும் , அய்யா வின் இசை, மருந்தாகவும், நேர்மறை எண்ணங்கள் மற்றும் , காற்று மண்டலம் இருக்கும் வரை சரித்திரம், பேசும் .இவர் உடைய இசை .....
    இறையருள் உடன் என்றும் இசை மருத்துவர்..... இசை அய்யா .🙏🙏🙏🙏🙏🙏

    • @palanivelriya9363
      @palanivelriya9363 Год назад +3

      எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ,நிலைத்து நிற்கும் இளையராஜா அவர்களின் இசை. எஸ்.பழனி வேல், ஆதிச்சபுரம்.

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 Год назад

      Yes butTune sourced from ruclips.net/video/LOQsJFnBCgI/видео.html&si=EnSIkaIECMiOmarE

    • @krishnant202
      @krishnant202 Год назад

      🙏 🙏

    • @akaramnorway
      @akaramnorway Год назад

  • @elroy7351
    @elroy7351 Год назад +30

    பாடலை ச்சும்மா கேட்டுப் பார்ப்போம் என்று பார்த்தால்.. நிறுத்தவே முடியவில்லை.
    பல வருடங்களுக்கு முன்பு வந்த ' கானக்குயிலே' பாடல் இதேபோல் வசீகரித்தது.
    King is King..!!

  • @pari1998..
    @pari1998.. Год назад +183

    இளையராஜாக்கு எதுக்குடா விருது இவர் பெயரில் மத்தவங்களுக்கு கொடுங்கடா விருது 🥰

    • @puthuadukkalai9029
      @puthuadukkalai9029 2 месяца назад

      ruclips.net/video/xojsgKPHHyY/видео.htmlsi=uoS8twMBlP8GoK5h

  • @kailashnathanmurugesanck4767
    @kailashnathanmurugesanck4767 Год назад +31

    Illayaraja made Dhanus to pronounced the word correctly. Dhanush voice reached different dimension ❤

  • @user-rp2td2td9d
    @user-rp2td2td9d Год назад +2

    Illyaraja with dhanush verralevel ..... enna music ya...kettathe kiddaiyathu

  • @kumaresanabranandham3537
    @kumaresanabranandham3537 Год назад +35

    இசைஞானி இளையராஜா ஐயா அவர்கள் இருக்கும் காலத்துல நாம இருக்கிறது அப்படின்றதே பெருமையான விஷயம். அவரோட பாடல்கள் நேரடியா இதயத்துக்கு சென்று ஆன்மாவை உருக்குகின்றது என்பதும் ஒரு அதிசயமான விஷயம்..... அவர் ஒரு இசை மனநல மருத்துவர்....

  • @vedirabert1587
    @vedirabert1587 Год назад +61

    2023 ம் வருடத்தின் முதல் சிறந்த பாடலும் இது தான் கடைசி சிறந்த பாடலும் இது தான் என் பார்வையில்

  • @musictechtamil7751
    @musictechtamil7751 Год назад +1

    Enna composition enna song vera level Maestro 🎉🎉🎉🎉🎉❤engayo kondu pothu manasa

  • @n.vijayakumar2289
    @n.vijayakumar2289 Год назад +2

    சூரியின் நடுப்பு விடுதலை படத்தில் வேற மாதிரி இருந்தது...இந்த படத்தின் மூலம் ஒரு சிறந்த நடிகர் கிடைத்து விட்டார்.வாழ்த்துக்கள் சூரி..இந்த படம் உங்களுக்கு ஒரு திருப்பு முனை தந்த படம்.உங்களின் வாழ்க்கையை மாற்றிய படம்.மற்ற நடிகர்களுக்கு நிகராக நீங்களும் நடிக்க முடியும் என்று நிரூபித்த படம்.உங்களுக்கு முதல் முறையாக தேசிய விருதை வாங்கி தரும் படம்...உங்கள் வாழ்க்கையில் நீங்கள் உயர்ந்த நிலைக்கு போனாலும் .உங்களுக்கு இந்த நடிகன் என்ற அந்தஸ்தை தந்த ..ஐயா வெற்றிமாறன் அவர்களை வாழ்நாள் முழுவதும் மறக்க கூடாது. நீங்கள் இப்போ இருக்கும் இந்த நிலை வெற்றிமாறன் என்ற ஒரு மகான் தந்தது.மறவதே சூரி.வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி.N. விஜய் அயனவரம் .சென்னை

  • @ir43
    @ir43 Год назад +1019

    47 வருசமா ஒன்னோட தான் நடக்குறோம் ராசா. 80 வயசுலையும் எங்களை மயக்குறியே. என்றும் என்றென்றும்.

    • @pencilkaaran1668
      @pencilkaaran1668 Год назад +22

      இன்னும் கொஞ்ச நாள் அவர்கூடவே இரு.. அப்படியே குழிக்குள்ள அவர் கூடவே போய்டு...

    • @ashokkumar-hp4yv
      @ashokkumar-hp4yv Год назад

      @@pencilkaaran1668 அவர் மனதில் மட்டுமல்ல உண்மையில் இசையில் மயங்கக்கூடிய மனங்களில் என்றும் அவர் ராஜாதான். அவரது ஜாதியை வைத்தோ, இல்லை மற்ற காரணங்களுக்காகவோ அவரது இசையை ரசிக்கத்தெரியாதவர்கள் உண்மையில் ஜடங்களாகவோ , இல்லை இசைக்கு உருகத்தெரியாத கல்மனங்களாகவோ இருக்கக்கூடும். பாவம் அந்த பாவப்பட்ட ஜென்மங்கள்.

    • @apratheep9140
      @apratheep9140 Год назад +2

      ஒரு மைல் எண்ணத்தை விட ஒரு அங்குல இயக்கம் சிறந்தது.

    • @apratheep9140
      @apratheep9140 Год назад +2

      ஒருபோதும் தவறு செய்யாத ஒரு நபர் புதிதாக எதையும் முயற்சித்ததில்லை

    • @Mehraj_Icewariya
      @Mehraj_Icewariya Год назад +25

      @@pencilkaaran1668 80 வயசுல இப்டிலாம் நல்ல பாட்டு போட்றார்னு சூத்து எரியுதா? எரியட்டும்..

  • @chandraprabin1570
    @chandraprabin1570 Год назад +96

    1000 கடந்தாச்சு ஆனாலும் இசையில் உருவாகும் பாடலின் இனிமைக்கு ஒரு குறைவும் இல்லை.

  • @naveenmack6817
    @naveenmack6817 Год назад +2

    Vera level pa song dhanush anna voice solla vartha illa

  • @devannandan6386
    @devannandan6386 Год назад +1

    Rasaathi unnale aagasam vidiyum... ❤✨️ Those liNes

  • @Shravan_x
    @Shravan_x Год назад +537

    Dhanush voice heard like Vintage Ilaiyaraja's voice 👌🏻🔥

  • @pandikingsongdiary3587
    @pandikingsongdiary3587 Год назад +46

    ஞானியால் மட்டுமே அழ வைக்க முடியும் மனதை கனக்க வைக்க முடியும் அவரது இசையால். முற்றும் உணர்ந்தவர். சிறப்பாக பாடியிருக்கும் தனுஷிற்கும் Ananya Bhat அவர்களுக்கும் வாழ்த்துக்கள் !

  • @niyasmohammed732
    @niyasmohammed732 Год назад +3

    Sir no words hat's y🎉❤

  • @anitharamesh3393
    @anitharamesh3393 Год назад +2

    Vera level entha song seme feeling...........

  • @parasaranthangavel2283
    @parasaranthangavel2283 Год назад +405

    என் துணைக்கு நீதான் என்றும் இது மாறாதே....🥰😍 Ilaiyaraja for ever🥰

    • @devamta3223
      @devamta3223 Год назад +2

      மாயம் நிறைந்த இசையில் இளையராஜா
      மயக்கி விடுகிறார் இன்பத்தை தருகிறார். தனுஷ் மற்றும் பாடகியின் குரல் குழலோதும் இனிமை.

    • @vijashnaidu6865
      @vijashnaidu6865 Год назад

      The entrance to 6pm y

  • @parthibanb8121
    @parthibanb8121 Год назад +37

    அமைதியா கண்களை மூடி கேட்டால் மெய் மறந்து போகுது இந்த குரலும் இசையும்........... 🎇🔥🔥🔥

  • @priyadharshinikumar4428
    @priyadharshinikumar4428 Год назад

    Ilayaraja & Dhanush anna compo vera level kekkum pothe semma happy eruku❤

  • @lakshmanan2218
    @lakshmanan2218 Год назад +85

    தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ,,,,, (அவதாரம்),,,,இளங்காத்து வீசுதே,,,(பிதாமகன்) வரிசையில்,,,. விடுதலை,,,காலத்தால் அழியாத இசை ஓவியம்,,, ராசையாக்கு நிகர் ராசையா தான்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @saileshak1306
    @saileshak1306 Год назад +442

    🔥🔥 Ilayaraja Music and Dhanush voice Combo😍 ❣️🔥

  • @karuthukingkandhaswami2730
    @karuthukingkandhaswami2730 Год назад +2

    VERA 🎉LEVEL🎉

  • @kanagarajt2654
    @kanagarajt2654 Год назад +34

    யார் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள் என்றுமே ராஜா ராஜாதான்❤ இசைக்கு

  • @jasthika
    @jasthika Год назад +758

    Dhanush voice vera level🥰❤️❤️❤️

  • @ramjiprabhu82
    @ramjiprabhu82 Год назад +98

    RUclips wasn't there in 80's... RAJA would have ruled all the records and shattered...hope the current generation kids are able to understand the essence of music.. atleast now 🎉🎉😍😍😍🙏🙏🙏 Isaignani for a reason. Engal Ilayaraja ❤️❤️❤️❤️

  • @manomani9246
    @manomani9246 Год назад +1

    Semma song yenaku onga songs rompa putikum intha pattu supra eruku

  • @kumares1984
    @kumares1984 Год назад +53

    நான் நேற்று தான் இந்த பாடலை கேட்டேன்! உடனே அடிமை ஆகி விட்டேன்! இந்த நேரம் வரை நூறு முறை கேட்டு விட்டேன்! என்ன ஒரு இசை எந்த ஒரு கரைச்சலும் இல்லை! !

  • @gmigmi64
    @gmigmi64 Год назад +203

    இசைஞானி அவர்களின் அரசியல் பற்றி ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் இசைக்கு என்றும் ராஜா என்று மனமார்ந்த பாராட்டுகள் அளித்த தமிழர் உள்ளங்களே... உங்கள் உயர்ந்த பண்பிற்கு இசைஞானி அவர்களின் ரசிகனாய் கோடானுகோடி நன்றிகள்..! அவர் மீதான உங்கள் மனக்குறையும் விரைவில் நீங்க எல்லாம் வல்ல ஆண்டவன் நிச்சயம் உதவி செய்வான்..!

    • @nramesh9890
      @nramesh9890 Год назад +3

      Fantastic bro

    • @durairaj7133
      @durairaj7133 Год назад +3

      arumai

    • @AK-mf9ho
      @AK-mf9ho Год назад +2

      Inbanidhi vaazhga nu gosham potta unga manakkurai theerum la?

    • @chandrasekaran4113
      @chandrasekaran4113 Год назад +3

      இவர் அரசியல் பேசவில்லை என்பதே உண்மை.பிரதமரை பாராட்டினால் அரசியலாகிவிடுமா?

    • @rameshkomathiramesh6075
      @rameshkomathiramesh6075 Год назад +5

      @@chandrasekaran4113 அவர் பிரதமரை பாராட்டுவில்லை. மாமேதை அம்பேத்கருடன் மோடி அவர்களை ஒப்பிட்டார்

  • @muruganthiyagu8079
    @muruganthiyagu8079 Год назад +57

    ஆயிரம் ராஜாக்கள் வந்தாலும் என்றும் இசை தனிதான் மகிழ்ச்சி