ஒரு சீடன் எப்போது குருவாக மாறுகிறான்.?மதுரை -சத்சங்கம் -635-28-01-2024
HTML-код
- Опубликовано: 15 сен 2024
- தியானப்பயிற்சிகளை கற்றுக்கொள்ள பின்வரும்
தியான பயிற்சியாளர்களை தொடர்பு கொள்ளவும்.
1).விஜய லெட்சுமி-சென்னை.+91 6374174575
2).கீதா-பெங்களூரு. +91 8867783105.
3).சாந்தி-அவினாசி. +91 9942163446.
4).சுந்தரேஷன்-சென்னை. +91 98402 37783.
தியான பயிற்சிக்கு முன் பதிவு செய்து கொள்ளவும்.!!
மேலே உள்ள எண்களை இந்திய நேரப்படி
காலை 10:00am மணி முதல் மாலை 05:00pm மணி வரை
தொடர்பு கொள்ளலாம் .
what's app Group Link :-
chat.whatsapp....
வணக்கம் நன்றி ஐயா கோடி நன்றிகள்
குருவே சரணம் ஆத்ம வணக்கம் நன்றி ஐயா
Super sir 🙏🙏🙏
Guruve charanam Guruve charanam
மிக்க நன்றி அய்யா 🎉🎉🎉❤❤❤
குருவே சரணம் குரு திருவடிகளே சரணம் குரு வாழ்க குருவே துணை
நன்றி ஐயா ❤❤❤
குரு சீடன் விளக்கம் நன்றி அருமை வணக்கம் ஐயா.
வாழ்க வளமுடன் ஐயா
Nandri ayyaa
🤲🤲🤲🤲🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
உங்கள் பதிவுகள் எல்லாமே நான் கேட்க்கிறேன். உங்களை போல் யாரும் தெளிவாக விளக்கம் கொடுக்க மாட்டார்கள். உங்கள் சொற்பொழிவு மிகவும் சிறந்தது குருவே ❤️❤️❤️
🙏
குருவே சரணம் இறையன்பே நன்றிகள் இறைவா🙇♀️🙏❤️🥰
மிகவும் அருமை ஐயா. குருவே சரணம் ஸ்வாமி.
ஐம்புல திருடர்களும்...
வைரமும் அற்புதமான உவமை ஜி.
குரு வாழ்க! குருவே துணை!!!. குரு நிலையை பற்றிய தங்கள் விளக்கம் எளிமையாகவும் முழுமையாகவும் உள்ளது.தங்களை வாழ்த்தி வணங்குகிறேன்!!!.
குருவே சரணம்
குருவடி சரணம் 🙏🙏🙏 திருவடிகள் சரணம் 🙏🙏
"விழிப்புணர்வு இல்லாத வேளைகளில் புலன்கள் உங்களது ஆனந்தத்தை, நிம்மதியை திருடிக் கொண்டிருக்கிறது".
அற்புதம் ஐயனே ...
நீங்கள் சொல்வதை பார்த்தால் குரு என்பவர் வசதியாக வாழ்பவராகத்தான் இருக்க வேண்டும். இதுவரை இந்த உலகில் குருவாக மாறியவர்கள் அனைவரும் வசதி உள்ளவர்கள் மட்டுமே?
ஆசான் அவர்களுக்கு அன்பு வணக்கம்
🙏🙏🙏
🙏🙏🙏