பெரிய மாரியம்மன் திருவிழா!!& பொங்கலும் கோழி குழம்பும்!!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 123

  • @suganthyabey7383
    @suganthyabey7383 Год назад

    Good Evening sumathy

  • @rishvarishva7564
    @rishvarishva7564 Год назад

    Super super Akka

  • @kasthurisolai1719
    @kasthurisolai1719 Год назад +37

    பொய் பொய் பொய்....நானே சத்தம் போட்டு சிரிச்சுட்டேன் 😂😂😂😂

  • @geethaganeshamurthy97
    @geethaganeshamurthy97 Год назад

    Thiruvilavirku Enalaium kottitu pona thirupthi kidaithathu. Kutti paiyen Vesam super sister

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Год назад

      ஆமாங்க அந்தப் பையனோட ஆட்டம் ரொம்ப அழகா இருந்துச்சு

  • @ravisankar5127
    @ravisankar5127 Год назад

    🙏🙏🙏

  • @sasirekha431
    @sasirekha431 Год назад +24

    வேலை செய்ரவங்களை நீங்க மதிப்பதால் தான் வசந்தி உங்கள தேடி வந்துருக்கு அய்யனார நீங்க சாப்பிடும்போது சமமா உட்காரவைத்து சாப்பிடறதுலாம் உங்க வீட்ல தான் முதல்முறையா பாக்குறேன் எல்லா Servantயும் நல்லா மதிக்கிறீங்க இப்டி இருந்தால் நாட்ல சண்டையே வராது

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Год назад +10

      அவர்களை எப்போதும் நான் வேலை ஆட்களாக நினைப்பதே கிடையாது

    • @BrindhaThanjavur
      @BrindhaThanjavur Год назад

      ​@@sumathirajasekar2767 நல்ல மனசுக்கா உங்களுக்கு

    • @sasirekha431
      @sasirekha431 Год назад

      @@sumathirajasekar2767 உங்கள போல எல்லோரும் இருந்தால் நாடு நல்லாருக்கும்

    • @saanthimadhu9836
      @saanthimadhu9836 Год назад

      Same feeling our mothers house also we treat them as our family members

    • @prabamuthukumar398
      @prabamuthukumar398 Год назад

      Idhe pola avarkalai velayatkalai dining table la veetukkula ukkara vaithal paravaillaye

  • @nishajayaraman413
    @nishajayaraman413 Год назад

    Sumathi mam unga veetuku varuvadhu pole kanavu enaku unga husband and brother counter nice

  • @yogawithshiva1775
    @yogawithshiva1775 Год назад

    Super super

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 Год назад +4

    திருவிழா சூப்பர் தம்பி காமெடி அருமை எதார்தமான பதிவுகள் குக்கி விளையாட்டு வர்ஷாவிற்கு இவனை கவனிக்கவே நேரம் சரியா இருக்கும் வசந்தி வந்தது எங்களுக்கும் சந்தோஷம் விலாக் சூப்பர் ❤❤❤

  • @prabamuthukumar398
    @prabamuthukumar398 Год назад

    இதே போல் வேலையாட்களை வீட்டிற்குள் இருக்கும் டைனிங் டேபிளில் உங்கள்க்கு சமமாக உக்கார வைத்து உணவு பரிமாறுவீர்களா????????????????????

  • @75544361
    @75544361 Год назад

    That's not shirring.. that's shimmery or shiny

  • @prabhabalaji8896
    @prabhabalaji8896 Год назад

    Thank you so much for showing Mariamman temple

  • @umamaheswari2948
    @umamaheswari2948 Год назад

    கோயில் திருவிழா சூப்பர் தோழி, புடவை கலர் வித்தியாசம், ஆடி பட்டம் விதை விதைத்தது, தோட்டம் மண்ணோடு, சிறு செடி துளிரோடு பார்ப்பது மனசுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது தோழி.

  • @malligav5302
    @malligav5302 Год назад +1

    சுமதி இன்றைய வீடியோவில் பெரிய மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா பார்க்க பார்க்க அழகாக இருந்தது. அந்த பொங்கல் சோறும் & நாட்டு கோழிகுழம்பும் & மூக்கு மீன் வறுவலும் பார்க்கும் போதே சாப்பிடணும்போல தோணுது சுமதி. அம்மனை பார்ப்பதற்கு இரண்டு கண்கள் போதாது அவ்வளவு அம்சமாக இருந்தார்கள் .உன் மூலமாக நிறைய சாமி திருவிழா பார்க்கும் பாக்கியம் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி மா .உன் வீடியோவை பார்க்க ஆசை படுவதற்கு இதுவும் ஒரு காரணம் . தம்பி சக்கரவர்த்தி சொன்ன பொய் பொய் பொய் என்று சொன்ன விதம் சிரிப்புத்தான் வந்தது சுமதி மா. அடுத்த வீடியோவிற்காக காத்திருக்கிறேன் மதுரையிலிருந்து மல்லிகாம்மா

  • @prabhabalaji8896
    @prabhabalaji8896 Год назад

    Nice saree

  • @sivashankaribalakrishnan4667
    @sivashankaribalakrishnan4667 Год назад +1

    Super Thankyou

  • @sp.thiyash2862
    @sp.thiyash2862 Год назад +3

    சேலம் vandi vedikai super ahh eruku ❤❤

  • @Janaki-qh7wg
    @Janaki-qh7wg Год назад +1

    Sari supper

  • @vijaylakshm
    @vijaylakshm Год назад

    I am waiting for your kalakkai pickle recipe. Please upload soon.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Год назад

      நானே மறந்து விட்டேன் இப்போதுதான் நீங்க சொன்னவுடன் ஞாபகம் வருகிறது

  • @mohanarajendran8996
    @mohanarajendran8996 Год назад +3

    Unga brother counter top sis.

  • @jaganathanr6910
    @jaganathanr6910 Год назад

    Healthy life amma.kokie semma

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 Год назад

    Super

  • @usharamanathan5526
    @usharamanathan5526 Год назад

    Saree super. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @tomyt6866
    @tomyt6866 Год назад

    Supper sakkara anna u family pudikkum

  • @ArunKumar-kd9og
    @ArunKumar-kd9og Год назад +1

    Don't washing house in Friday sister

  • @vanithasubramanian764
    @vanithasubramanian764 Год назад

    Naan US la erunthalum… vungaloda vedio paarthu yennoda family moolama, yengaloda family ya pakkurean,, thank you so much ma💕

  • @vijayad5015
    @vijayad5015 Год назад +3

    Unga.thambi.alagaerukkaru.cirippu.supar

  • @amutha8240
    @amutha8240 Год назад +1

    மேச்சேரி கிராமமா இல்லை டவுனா. உங்கள் வீடு, ஊர் எல்லாம் சூப்பர். வாழ்க வளமுடன்.

  • @saranyathirumalaisami7299
    @saranyathirumalaisami7299 Год назад

    சூப்பர்

  • @__DhanushiyaV_CSE
    @__DhanushiyaV_CSE Год назад

    Super video ma ❤recently addicted to your videos ma

  • @anandarathi1411
    @anandarathi1411 Год назад

    Nice video 🎉🎉🎉

  • @s.rs.r7832
    @s.rs.r7832 Год назад +1

    Unga thambi sonna comedy 👌👌👌👌 nga

  • @__DhanushiyaV_CSE
    @__DhanushiyaV_CSE Год назад +1

    1:47 shimmering varsha akka adhu

  • @manimegalaia6185
    @manimegalaia6185 Год назад +1

    Super Sumathi Ma 👏👏
    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் மற்றும் கண்காட்சி போன ஞாபகம் மா.
    நன்றி 🙏

  • @subaraninataraj8796
    @subaraninataraj8796 Год назад +2

    சுமதி அக்கா உங்கள் இன்னொரு பெண் வினிஹா எங்க வர்ஹா மட்டும் இருக்க உங்கள் சமையல் சாப்பிட வேண்டும்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Год назад

      கட்டாயம் வீட்டிற்கு வாங்க ஒருமுறை சமைத்து கொடுக்கிறேன்

  • @chitrafoodrecipes
    @chitrafoodrecipes Год назад

    Hi sistr unga viteo super sistar 👍🙏💐

  • @SpmarriageEventsMarriageEvents

    ஹாய் சுமதிம காலைப் பொழுது 12 மணிக்குள் ஏறு பொழுதில் பொங்கல் வைக்க வேண்டும் இறங்கும் பொழுதில் வைக்கக் கூடாது

  • @vijayaaru8255
    @vijayaaru8255 Год назад

    Please put prashanthi silk sale going on in Salem , put video on this

  • @banumathics4448
    @banumathics4448 Год назад

    Like potachu sumathi, nangalum mariamman thiruvizha parthom, santhosham. Romba pramadam. Thk u

  • @jayanthikm9891
    @jayanthikm9891 Год назад

    Ena sidela mural meen

  • @rasathevyswaminathapillai6860
    @rasathevyswaminathapillai6860 Год назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥰🥰🥰🌺🌺🌺🌺👍👍👍👏👏👏👏🥳

  • @vanithasubramanian764
    @vanithasubramanian764 Год назад

    Pongal vakkarathu, Koli kolambu vunga thambiyoda Vaai😂😂😂 poi poi yellam always I miss my family 😢

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Год назад

      நீங்க வெளிநாட்டில் இருக்கிறீர்களா?

    • @vanithasubramanian764
      @vanithasubramanian764 Год назад

      @@sumathirajasekar2767 ama USA

    • @vanithasubramanian764
      @vanithasubramanian764 Год назад

      @@sumathirajasekar2767 US la erukkome.. yennoda ammaveedu Omalur to Dharmapuri pora valiyila deevattipatthi … Mamiyaar veedu Attur, akka yercaud adivaaram

  • @oorsutrumkuruvigal
    @oorsutrumkuruvigal Год назад

    Super ma

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 Год назад +1

    I really miss that festival in salem, but trichy SAMYAPURAM makes me happy

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Год назад

      அடுத்த வாரம் கட்டாயம் சமயபுரம் போலாம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம்

    • @sathyaganesan9456
      @sathyaganesan9456 Год назад

      Yes, waiting,

  • @jlathajayaram5723
    @jlathajayaram5723 Год назад +2

    Healthy life sumathi amma valthukal sumathi amma

  • @spurthikutty4001
    @spurthikutty4001 Год назад +1

    Kokie,sema

  • @rajisubbu859
    @rajisubbu859 Год назад

    Akka karandi where you buying akka lenth spoon mathri irrukku pl tell me i 😊

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Год назад

      மணிகண்ட விலாசில் வாங்கினேன்

  • @kalarani7645
    @kalarani7645 Год назад

    Saree supr

  • @shanthakumari8495
    @shanthakumari8495 Год назад

    Super salem

  • @pupcybanimayam833
    @pupcybanimayam833 Год назад

    Very nice

  • @vasantharvasantha7592
    @vasantharvasantha7592 Год назад

    Commedy super

  • @sggaming3689
    @sggaming3689 Год назад +1

    Akka unga kooda kovilula irukkavinga yaaru

  • @nagalakshmik3839
    @nagalakshmik3839 Год назад

    அருமை அருமை 👌👌

  • @uthayashanmugam6061
    @uthayashanmugam6061 Год назад

    Enga veetlayum intha breed irunthuchu ma athukku water tha romba pidikkum antha breed water la nalla vilaiyaadum thanniya vayala kavvi kavvi kela oothi athulayae paduthukum.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Год назад

      சரியாக சொன்னீர்கள் டாக்டரும் அப்படித்தான் சொன்னார் தண்ணீரை கண்டால் இந்த இனம் இப்படித்தான் நடந்து கொள்ளும் என்று

  • @jothymurugesan787
    @jothymurugesan787 Год назад

    உங்களுடைய இன்றைய பதிவு அருமை கொங்கு தமிழ் உச்சரிப்பு அழகு

  • @oorsutrumkuruvigal
    @oorsutrumkuruvigal Год назад

    Brother oda poi poi poi comedy Vera level 😅😢😢😢😢

  • @sakthihariharan348
    @sakthihariharan348 Год назад

    Always super sumathi akka ❤

  • @gomathilakshmir7918
    @gomathilakshmir7918 Год назад +1

    Super sistet

  • @geethavijayakumar6652
    @geethavijayakumar6652 Год назад

    How much aker land

  • @shravanammadhuram8886
    @shravanammadhuram8886 Год назад

    Cotton saree கட்டி இருந்தால் வியர்த்துக்காது... பாவம் எப்படிதான் அந்த saree கட்டி வெய்யில் நேரத்துல பொங்கல் வெச்சீங்களோ 🤔

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Год назад

      ஆமாங்க சரியாக சொன்னீர்கள்

  • @snrmitra8043
    @snrmitra8043 Год назад

    Varsha pesina kongu Tamil super jallyana family

  • @Shanthi-n8u
    @Shanthi-n8u Год назад

    Sumati Unga tampi film act pannalam super

  • @silambuselviselvam1058
    @silambuselviselvam1058 Год назад +1

    வசந்தி வேலைக்கு திரும்ப வந்துட்டாங்களா.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Год назад

      இல்லைங்க அவள் அம்மா வீட்டிற்கு பண்டிகைக்காக வந்திருந்தால் அப்படியே என்னை வந்து பார்ப்பதற்காக வந்தால்

  • @BrindhaThanjavur
    @BrindhaThanjavur Год назад +1

    அக்கா உங்க கூட இருக்கவங்க யாரு?

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Год назад +1

      எங்க ஆபீஸில் வேலை பார்க்கும் பெண்

  • @chitrabaskar8325
    @chitrabaskar8325 Год назад

    Naanga idhai kottai maariyamman nu solluvom

  • @sureka1916
    @sureka1916 Год назад

    😢😂

  • @user-wg3pi5wy7f
    @user-wg3pi5wy7f Год назад +12

    Varsha vanthatula irunthu daily vlog superra iruku. Comedy character nama cockie payapulla.super vlog enjoyed ma. 👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sudhag2887
    @sudhag2887 Год назад

    Akka due you have cows

  • @raaghavis8738
    @raaghavis8738 Год назад

    Unga bracelet nalarku ma❤

  • @vennilasubramani1647
    @vennilasubramani1647 Год назад

    Poi Poi Poi comedy Vera level😂😂😂😂😂

  • @vgtamilarasiprasath3299
    @vgtamilarasiprasath3299 Год назад

    Akka thanks for ur video,ungakoodave nangalum thirvizha partha santhosam ❤,where is poonachi

  • @yasodhams4858
    @yasodhams4858 Год назад

    உங்கள் தம்பி நல்ல காமடி செய்கிறார்

  • @vasantharvasantha7592
    @vasantharvasantha7592 Год назад

    தோட்டம் நல்லது

  • @savisavitha4404
    @savisavitha4404 Год назад

    Hi akka nanum meceri ku vanthan akka apdiyae konjam thooram vanthu eruntha yaga veetuku vanthu erukalam akka miss panitega

  • @sasirekha431
    @sasirekha431 Год назад

    பூனாச்சி காட்டமாட்டிங்களா

  • @Rajesh_902
    @Rajesh_902 Год назад +1

    Amma kitchen tour poduga 🙏

  • @sakunthala6132
    @sakunthala6132 Год назад

    Papa job poradhilayanga akka??

  • @keerthanasukumar146
    @keerthanasukumar146 Год назад

    மாரி அஹ்ம்மண் பண்டி கை நேரில் பார்த்து போல் இ ரு ந் தது 🙏🙏🙏 வர் ஷா வ இந்தா பிறகு தி னமு ம் வளோக்ஸ் வருகிறது very happy your brother reaction for பொய் பெய் was so nice say hi to your bro 🎇🎊

  • @gayathriilayaraja5973
    @gayathriilayaraja5973 Год назад

    Super