அன்றே (1947) லேயே சொன்னார் பெரியார் என்ற மாமனிதர்.. "வெள்ளைக்காரன் இடமிருந்து சுதந்திரத்தை பெற்று அதனை நமது ரத்தத்தை உறிஞ்சும் ஆரியன் களிடம் கொடுத்து சென்றால்.. அதை (சுதந்திரத்தை) எப்படி திரும்பி பெறுவது என்று கேட்டார்.. ஆம் இன்று தி மு க என்கிற அரசியல் இயக்கம் முழு முயற்சியை மேற்கொள்கிறது..
சுபவீ அவர்களே மதுரை மாவட்டத்தில் கண்மாய்கள் என்ற நீர்நிலைகள் அதிகம் மதுரை நகரமே கண்மாய்கள் மேல்தான் இருக்கிறது மதுரை மாவட்டத்தில் ஏரிகள் இருக்கிறது என்று சொல்வது தவறு திருவண்ணாமலை செங்கல்பட்டு வேலூர் கடலூர் சென்னை விழுப்புரம் காஞ்சிபுரமாவட்டங்களில்தான் ஏரிகள் அதிகமாக இருக்கிறது.
Thankyousiir
நன்றி அய்யா சிறப்பான கருத்துக்கள்
Hahaha
சிறப்பான பதிவுகள் கொண்ட அருமையான உரை அய்யா.
அறிவாலய கொத்தடிமை
நன்றி
Super sir
சிறப்பான உரை❤❤❤
👏👏👏
Good speech by subavi
Worst speech
Wonderful Speech, Appreciation To Dravida Model C M M K Stalin.
Corruption model
சிறப்பு ஐயா.
நம்மிடம் வரியை வாங்கி, குஜராத்திற்கும் உ.பி க்கும் அதிகமான நிதியை ஒதிக்கியும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக இருக்கிறது.
Yevan sonnaan
அன்றே (1947) லேயே சொன்னார் பெரியார் என்ற மாமனிதர்.. "வெள்ளைக்காரன் இடமிருந்து சுதந்திரத்தை பெற்று அதனை நமது ரத்தத்தை உறிஞ்சும் ஆரியன் களிடம் கொடுத்து சென்றால்.. அதை (சுதந்திரத்தை) எப்படி திரும்பி பெறுவது என்று கேட்டார்.. ஆம் இன்று தி மு க என்கிற அரசியல் இயக்கம் முழு முயற்சியை மேற்கொள்கிறது..
Hai Sir 😊😊😊😊😊😊
❤🎉
சுபவீ அவர்களே மதுரை மாவட்டத்தில் கண்மாய்கள் என்ற நீர்நிலைகள் அதிகம் மதுரை நகரமே கண்மாய்கள் மேல்தான் இருக்கிறது மதுரை மாவட்டத்தில் ஏரிகள் இருக்கிறது என்று சொல்வது தவறு திருவண்ணாமலை செங்கல்பட்டு வேலூர் கடலூர் சென்னை விழுப்புரம் காஞ்சிபுரமாவட்டங்களில்தான் ஏரிகள் அதிகமாக இருக்கிறது.
செயற்கை நுண்ணறிவு உலகை ஆளப்போகிறது. அந்த நுண்ணறிவையும் மனிதந்தான் ஆளப் போறான்.
தமிழ்நாடு வளற்சி பாதையில் பயணிக்க திமுக என்கிற பேரியக்கம் தான் தேவை.
பேராசிரியர் சுபவீ அவர்களின் பணி மிகவும் அளப்பரியது.
பேச்சு மட்டும் என்று எடுத்துக் கொள்ளலாமா? இல்லை அவரே..
Ottuthinnayil.OCChoruPlspeakpnabove
Ottuthinnai😢kattuvathil😮chirantha😅kothanarkal😅pe,,maniyarasan😮😮arugo😮
Nanba😅occ,choru😅dinbavargal😮karuvaraikkul😮
File a case
Hahaha
நமது குடியரசு தலைவர் அந்த நீதிபதி மீது பதவியை பறிக்க மாட்டார். ஏனெனில் அவரே இவரைப்போன்றவர்தானே.
ஐயா, மிக அருமை