Thaen Thaen Thaen - 4K Video Song | தேன் தேன் | Kuruvi | Vijay | Trisha |Vidyasagar | Ayngaran Music

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 1,8 тыс.

  • @ayngaranmusic
    @ayngaranmusic  23 дня назад +38

    The Trio is Back 💫
    #UnlockKadhali breezy melody video Out Now 🎼🎶💕
    ruclips.net/video/MCV9_8uEJWk/видео.html

  • @nandhussp9193
    @nandhussp9193 Год назад +686

    2:09 That smile looked so real🙌❤️

    • @rameshvr9004
      @rameshvr9004 2 месяца назад +4

      Supet

    • @SimiAli-b3i
      @SimiAli-b3i Месяц назад

      Super maine abhi slow kar k dekhi uff Vjiay's smile

  • @Jessie_33
    @Jessie_33 10 месяцев назад +163

    பெண் : தேன் தேன் தேன்…
    உன்னைத் தேடி அலைந்தேன்…
    உயிர் தீயாய் அளந்தேன்…
    சிவந்தேன்…
    ஆண் : தேன் தேன் தேன்…
    என்னை நானும் மறந்தேன்…
    உன்னைக் காண பயந்தேன்…
    கரைந்தேன்…
    பெண் : என்னவோ சொல்ல துணிந்தேன்…
    ஏதேதோ செய்யத் துணிந்தேன்…
    உன்னோட சேரத்தானே நானும் மலர்ந்தேன்…
    பெண் : தேன் தேன் தேன்…
    உன்னைத் தேடி அலைந்தேன்…
    உயிர் தீயாய் அளந்தேன்…
    சிவந்தேன்…
    பெண் : அள்ளவரும் கையை ரசித்தேன்…
    ஆளவரும் கண்ணை ரசித்தேன்…
    அடங்காமல் தாவும் உந்தன்…
    அன்பை ரசித்தேன்…
    ஆண் : முட்ட வரும் பொய்யை ரசித்தேன்…
    மோத வரும் மெய்யை ரசித்தேன்…
    உறங்காமல் எங்கும் உந்தன்…
    உள்ளம் ரசித்தேன்…
    பெண் : நீ சொல்லும் சொல்லை ரசித்தேன்…
    இதழ் சொல்லாததையும் ரசித்தேன்…
    ஆண் : நீ செய்யும் யாவும் ரசித்தேன்…
    நிதம் செய்யாததையும் ரசித்தேன்…
    பெண் : உன்னாலேதானே நானும்…
    என்னை ரசித்தேன்…
    பெண் : தேன் தேன் தேன்…
    உன்னைத் தேடி அலைந்தேன்…
    உயிர் தீயாய் அளந்தேன்…
    சிவந்தேன்…
    -BGM-
    ஆண் : சேலையில் நிலவை அறிந்தேன்…
    காலிலே சிறகை அறிந்தேன்…
    கனவிலே காதல் என்று…
    நேரில் அறிந்தேன்…
    பெண் : திருடனே உன்னை அறிந்தேன்…
    திருடினாய் என்னை அறிந்தேன்…
    இன்னும் நீ திருடத்தானே…
    ஆசை அறிந்தேன்…
    ஆண் : என் பக்கம் உன்னை அறிந்தேன்…
    பல சிக்கல் உன்னால் அறிந்தேன்…
    பெண் : நான் தென்றல் உன்னை அறிந்தேன்…
    அதில் கூசும் பெண்மை அறிந்தேன்…
    ஆண் : நீ நடமாடும் திராட்சைத் தோட்டம்…
    எதிரில் அறிந்தேன்…
    பெண் : தேன் தேன் தேன்…
    உன்னைத் தேடி அலைந்தேன்…
    உயிர் தீயாய் அளந்தேன்…
    சிவந்தேன்…
    ஆண் : ஏ… தேன் தேன் தேன்…
    என்னை நானும் மறந்தேன்…
    உன்னைக் காண பயந்தேன்…
    கரைந்தேன்…
    -BGM-

  • @Rino2150
    @Rino2150 Год назад +248

    வித்யாசாகரின் இசை மற்றும் ஸ்ரேயா கோஷல், உதித் ஆகியோரின் குரலை கேட்கும் போது காதில் தேன் தேன் தான் 🍯 🎶💯

    • @Yuu_yuu_08
      @Yuu_yuu_08 10 месяцев назад +2

      Ella comment la yum unna pakkuranda... nanba 😅

    • @Rino2150
      @Rino2150 10 месяцев назад +1

      @@Yuu_yuu_08 😆

    • @Yuu_yuu_08
      @Yuu_yuu_08 10 месяцев назад +2

      @@Rino2150 saptiya nanba🙂

    • @timetotime6551
      @timetotime6551 9 месяцев назад +1

      ​@@Yuu_yuu_08so cute bro ipadi unknown kitta kekrathu ❤

    • @asrinivasan9133
      @asrinivasan9133 8 месяцев назад

      எனக்கு கொஞ்சம் வருத்தம்தான் யுகபாரதியின் வரிகளை விட்டு விட்டீர்களே....

  • @nishanvp8869
    @nishanvp8869 Год назад +93

    Udit , Shreya wonderful voice ❤❤❤❤❤

  • @harisbeach9067
    @harisbeach9067 Год назад +570

    തമിഴ് സിനിമയിലെ എക്കാലത്തെയും മികച്ച താര ജോഡികളാണ് "വിജയ് & തൃഷ..🔥💙

    • @shiningstone6771
      @shiningstone6771 Год назад +18

      What about Vijay Asin?

    • @nakulnchandran5053
      @nakulnchandran5053 10 месяцев назад +16

      ​@@shiningstone6771etavum best pair onscreen vijay thrisha tanne aanu... asin koode abhinayichu ennum paranju beat avar aavilla

    • @sreelathasathyan9049
      @sreelathasathyan9049 10 месяцев назад +9

      സിമ്രൻ വിജയ്, jothika vijay, thrisha vijay, nayanthara vijay ❤❤❤❤❤

    • @nakulnchandran5053
      @nakulnchandran5053 10 месяцев назад +7

      @@sreelathasathyan9049 ente ponno best pair parayumbol koode act cheita ella actress te perum paranju debate nu irangathe.... best enn paranjal ath orennam aayirikanam....

    • @abinjoseph3368
      @abinjoseph3368 8 месяцев назад +1

      Elladathum undallo

  • @VijayaRaniBalusamy-km2es
    @VijayaRaniBalusamy-km2es Год назад +71

    2:41 sherya goshal ❤❤

    • @sampapaul4144
      @sampapaul4144 3 месяца назад +1

      I was looking for this comment...
      2:40 what a voice Shreya ma'am has ❤❤❤

  • @RaamKing-ck1or
    @RaamKing-ck1or Год назад +372

    திரும்ப திரும்ப ரசிக்கவைக்கும் தளபதி மற்றும் திரிசா ஜோடி♥No1

  • @ShofilaNasim
    @ShofilaNasim 13 дней назад +92

    Anyone in 2025?

  • @InfinityPlusIP
    @InfinityPlusIP Год назад +382

    Parthiban & Sathya in Parallel Universe ❤️

  • @maskedwink5614
    @maskedwink5614 10 месяцев назад +98

    Tamil language has a power to show romance in different level literally addicted to the language
    Love for tamil language from kerala❤❤❤❤

  • @merinamary8737
    @merinamary8737 Год назад +855

    Yarula indha song ga 2024 la pakuradhu ❤

  • @krishkuttan9302
    @krishkuttan9302 Месяц назад +7

    Trisha Expressions ❤
    Vijay's Cute Smile😘
    Shreaya ghosal and Udit voice😍
    Vidya sagar music 🎶 🤩
    Makes this song beautiful.. Vijay and Trisha iconic Pair of South ..

  • @പട്ടാളംപുരുഷു-ര6ര

    Leo das in parallel universe 😁❤
    Thalapathy ❤
    Trisha ❤

  • @OORU-1nuSUTHTHAPorom
    @OORU-1nuSUTHTHAPorom 9 месяцев назад +9

    வித்யாசாகர் இசையில் நினைந்தேன் ..நினைந்தேன்.... விஜய் வேர. லெவல்ங்க.....

  • @golmaal5846
    @golmaal5846 Год назад +96

    Vijay-Trisha-Vidyasagar combo 💗🌟✨☺️🖤💚🌟✨

  • @jijomjacob3366
    @jijomjacob3366 Месяц назад +104

    Anyone in December 2024

  • @mathanjay1758
    @mathanjay1758 Год назад +124

    Happy to see them both in 2023....perfect couple🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @biniyapk-pq3md
      @biniyapk-pq3md 2 месяца назад

      #Aathira #trisha aayirunnu #class leader enikku etavum kuduthal mark itta #Aathira #trisha odu njan ellam discuss cheyyum aayirunnu. Cylone poya matter awalku ariyam so happy miss you dear #Aathira #trisha ❤

  • @jojuthomas5848
    @jojuthomas5848 9 месяцев назад +68

    Man look at them, they both are blushing throughout the song & their eye contacts, no wonder the rumours about their affair is going around even now

    • @biobharat
      @biobharat 9 месяцев назад +9

      That's their job

    • @verithanam6702
      @verithanam6702 5 месяцев назад +2

      ​@@biobharateven in leo pooja their eye contacts❤

  • @InfinityPlusIP
    @InfinityPlusIP Год назад +216

    Vintage Thalapathy Always Special 🛐♥️

  • @Motivation_quotes-2k
    @Motivation_quotes-2k 2 месяца назад +21

    0:23 step uh vera level 🎉

  • @harisbeach9067
    @harisbeach9067 Год назад +136

    തമിഴ് സിനിമയിലെ കിരീടം വെക്കാത്ത ഒരേ ഒരു രാജാവ് "ദളപതി വിജയ്🔥✌️💖

  • @nasarudeent1974
    @nasarudeent1974 2 месяца назад +297

    Anyone in 2024 November?

  • @silambarasank4924
    @silambarasank4924 Год назад +54

    Extreme voice udit vs Shreya ❤

  • @ShivaKumar-sg1vp
    @ShivaKumar-sg1vp 9 дней назад +9

    2025இல் கேக்கும் யாருப்பா சகோதரா

  • @supraja421
    @supraja421 Год назад +237

    obsessed after harsha's and shivangi's perfomance in vidyasagar sir's concert 😍😍💟💌

    • @jenidude3469
      @jenidude3469 10 месяцев назад +6

      Before vidhyasagar sir concert I am addicted to this particular song 💟😍✨

    • @VinodTj-lk6xk
      @VinodTj-lk6xk 2 месяца назад +1

    • @Hafza_Queen_
      @Hafza_Queen_ 2 месяца назад +1

      🫶🏻🫶🏻🫶🏻

    • @Mounika-rr3cj
      @Mounika-rr3cj Месяц назад +1

      Apadi yellam illaye munndila irundhey fav song yellathukum

  • @BrightFox21
    @BrightFox21 9 месяцев назад +27

    This song never gets old 😘🥰

  • @deepakbeatz
    @deepakbeatz Год назад +67

    Damn Vijay looks sooo young here! 😍

  • @anuragvu46
    @anuragvu46 9 месяцев назад +7

    Vijay annan smile 😘🥰

  • @ponnusamysiva2687
    @ponnusamysiva2687 Год назад +10

    ஆரம்பமும் தேன் முடிவும் தேன் இடையில் உள்ள வார்த்தையும் தேன்.....
    ஆசிரியர் வாளி அவர்களுக்கு நன்றி 🎉🎉🎉

  • @swaminath259
    @swaminath259 6 месяцев назад +574

    Someone in Jan 2025 ❤😌

  • @comedyvalog5739
    @comedyvalog5739 Год назад +104

    Trisha+vijay= leo❤❤😊

  • @sadeedafiroz8894
    @sadeedafiroz8894 10 месяцев назад +455

    Who is the mallu here in 2024!!💫

  • @പട്ടാളംപുരുഷു-ര6ര

    അന്നും ഇന്നും ദളപതി ഉയിർ ❤
    സിനിമ തുടരെ പരാജയപെട്ട കാലങ്ങളിലും, വിവാദ ഘട്ടത്തിലും എന്നും കട്ടക്ക് അണ്ണന് ഒപ്പം നിന്നിട്ടെ ഒള്ളു ❤ ഈ പടം മോശം ആണേലും ഇതിലെ പാട്ടുകൾ ഇജ്ജാതി ഫീൽ 🥰👌

    • @supercut-ONLine
      @supercut-ONLine 7 месяцев назад +3

      Ee padam മോശം അല്ല, ഇതിലെ illogic seen മാറ്റി നോക്കിയ പടം അടിടിപൊളി entertainment ആണ് 🤌🏼🪄

    • @RoyaleMaster20242
      @RoyaleMaster20242 2 месяца назад

      @@supercut-ONLineyes bro , It iS average movie at the box office. It is favorite childhood movie. I became Vijay Fan watching Kuruvi and ATM❤❤

    • @ArunGopi-nl1uw
      @ArunGopi-nl1uw 2 месяца назад

      ​@supercutപേര് കുരുവി എന്നാ അപ്പൊ പറക്കും -ONLine

  • @sudeep.m3408
    @sudeep.m3408 Год назад +81

    Iam from karnataka but I love this song in Tamil especially that bgm ❤✨

  • @mmanikandan2500
    @mmanikandan2500 9 месяцев назад +53

    15 years aachu kuruvi release agi innum na indha song listen pannitu irukken ❤❤❤❤❤❤

  • @AHMEDKHAN-ep2uh
    @AHMEDKHAN-ep2uh 6 месяцев назад +17

    Vijay shares great chemistry with everyone, but with Trisha it seems extra special

  • @syamjs3168
    @syamjs3168 Год назад +111

    ഈ പാട്ട് എന്റെ fav
    പിന്നെ ശ്രേയ mam song🖤
    Vijay annan song😍

  • @Keviv0309
    @Keviv0309 3 месяца назад +3

    2008 இல் summer விடுமுறையில் சூரியன் fm இல் அடிக்கடி இந்த பாடல் ஒலித்து கொண்டே இருக்கும். 2024 செப்டம்பர் இல் மீண்டும் கேட்கும் போது அந்த நாட்களுக்கு சென்ற நினைவுகள் வருகிறது... The legendary Vidhyasaagar...

  • @MurugesanR-e7w
    @MurugesanR-e7w 9 месяцев назад +10

    விஜய் த்ரிஷா செம ஜோடி❤❤❤❤

  • @ajaysprinter3157
    @ajaysprinter3157 12 дней назад +10

    Anyone in 2025🤩

  • @VinothaDharani
    @VinothaDharani 3 месяца назад +91

    Anyone listening in 2024 October??

  • @VaishnavThekkutteSatheesh-r4q
    @VaishnavThekkutteSatheesh-r4q Месяц назад +23

    Anyone December 2024❤

  • @santhoshkumar3755
    @santhoshkumar3755 Год назад +35

    Thalapathy dance vera level 🔥🔥 thalapathy trisha my fav pair❤❤

  • @angelin6274
    @angelin6274 Год назад +46

    Vijay sir song ketta evlo sad irundhalu marandudren

  • @sharmilabanu2974
    @sharmilabanu2974 Год назад +162

    Just love the portion from 2:43...
    Vijay anna ' s slight smile,
    Trisha mam ' s cute expression
    Follow the music.
    Same for 3:27... her expression
    Looks very perfect...

  • @shi_yaz.muhd________
    @shi_yaz.muhd________ Год назад +86

    2024 Still favorite 💎

  • @aamirsahith
    @aamirsahith Год назад +23

    Who needs vijay,trisha and dharani combo??

  • @Aravind_41311
    @Aravind_41311 9 месяцев назад +15

    Who all feel thumbnail itself is cute & romantic.?? 🙌🙌

  • @kumars8329
    @kumars8329 9 месяцев назад +20

    Complete Chemistry....... 😍😍😍

  • @nironithish__
    @nironithish__ 10 дней назад +12

    anyone in 2025

  • @MadvarTraders
    @MadvarTraders Месяц назад +6

    How simple and beautiful. No complexity, just human and nature!

  • @Ayshashahala-m5x
    @Ayshashahala-m5x 7 месяцев назад +1253

    Some one listening in 2024 june 😂🖤

  • @Krishnapriya-v6e
    @Krishnapriya-v6e 9 дней назад +2

    2025 still favourite 💗💎

  • @Tinkle384
    @Tinkle384 Год назад +610

    Missing Trisha and Vijay pair so much already 😭😭😭😭😭

  • @salimsali3146
    @salimsali3146 6 месяцев назад +5

    Vidhyagi & Vj Terriffic Combination 😍✌💥

  • @kanthurangu1948
    @kanthurangu1948 Год назад +30

    Parthiban ❤ Sathya ❤❤

  • @VijiKumar-q3i
    @VijiKumar-q3i 9 месяцев назад +3

    Very very very nice songs ❤❤❤❤❤

  • @x_remo_ff
    @x_remo_ff Год назад +33

    பெண் : தேன் தேன் தேன்
    உன்னைத் தேடி அலைந்தேன்
    உயிர் தீயாய் அலைந்தேன்
    சிவந்தேன்
    ஆண் : தேன் தேன் தேன்
    என்னை நானும் மறந்தேன்
    உன்னைக் காண பயந்தேன்
    கரைந்தேன்
    பெண் : என்னவோ சொல்ல
    துணிந்தேன் ஏதேதோ செய்யத்
    துணிந்தேன் உன்னோட
    சேரத்தானே நானும் அலைந்தேன்
    பெண் : தேன் தேன் தேன்
    உன்னைத் தேடி அலைந்தேன்
    உயிர் தீயாய் அலைந்தேன்
    சிவந்தேன்
    பெண் : அள்ளவரும் கையை
    ரசித்தேன் ஆளவரும் கண்ணை
    ரசித்தேன் அடங்காமல் தாவும்
    உந்தன் அன்பை ரசித்தேன்
    ஆண் : முட்ட வரும்
    பொய்யை ரசித்தேன்
    மோத வரும் மெய்யை
    ரசித்தேன் உறங்காமல்
    எங்கும் உந்தன் உள்ளம்
    ரசித்தேன்
    பெண் : நீ சொல்லும்
    சொல்லை ரசித்தேன்
    இதழ் சொல்லாததையும்
    ரசித்தேன்
    ஆண் : நீ செய்யும்
    யாவும் ரசித்தேன்
    நிதம் செய்யாததையும்
    ரசித்தேன்
    பெண் : உன்னாலே தானே
    நானும் என்னை ரசித்தேன்
    பெண் : தேன் தேன் தேன்
    உன்னைத் தேடி அலைந்தேன்
    உயிர் தீயாய் அலைந்தேன்
    சிவந்தேன்
    பெண் : ஆஆ ஆஆ ஆஆ
    ஆண் : சேலையில் நிலவை
    அறிந்தேன் காலிலே சிறகை
    அறிந்தேன் கனவிலே காதல்
    என்று நேரில் அறிந்தேன்
    பெண் : திருடனே உன்னை
    அறிந்தேன் திருடினாய் என்னை
    அறிந்தேன் இன்னும் நீ திருடத்தானே
    ஆசை அறிந்தேன்
    ஆண் : என் பக்கம் உன்னை
    அறிந்தேன் பல சிக்கல்
    உன்னால் அறிந்தேன்
    பெண் : நான் தென்றல்
    உன்னை அறிந்தேன்
    அதில் கூசும் பெண்மை
    அறிந்தேன்
    ஆண் : நீ நடமாடும்
    திராட்சைத் தோட்டம்
    எதிரில் அறிந்தேன்
    பெண் : தேன் தேன் தேன்
    உன்னைத் தேடி அலைந்தேன்
    உயிர் தீயாய் அலைந்தேன்
    சிவந்தேன்
    ஆண் : ஏ தேன் தேன் தேன்
    என்னை நானும் மறந்தேன்
    உன்னைக் காண பயந்தேன்
    கரைந்தேன்

  • @Sandahiru_Nethruwan
    @Sandahiru_Nethruwan 27 дней назад +12

    Anyone listen in 2025? 😮❤

  • @supercut-ONLine
    @supercut-ONLine 7 месяцев назад +12

    0:23 that's beat🥵💥 whole song🌚

  • @dhanushyuvi
    @dhanushyuvi 10 месяцев назад +15

    Real
    Lady Super Star #Trisha 😍❤❤❤ Always 💖💌

  • @_Albert_fx_
    @_Albert_fx_ Год назад +13

    😍❤️ Allu Ettantey moviesilay love songs kayingal enikku ettavum ishtam ulla love songil onnu 🎶 thean thean thean 🥰 ente ponno Eee pattu tharunna feel athu vere levela 👌🥰❤️🙂

  • @MuhsinaS-m2y
    @MuhsinaS-m2y День назад +1

    0:16 superb step🎉❤

  • @mangals4900
    @mangals4900 Год назад +31

    Video clarity செம்ம அதே போல ஆடியோவும் 5.1 கொடுத்தா சிறப்பா இருந்திருக்கும்

  • @zahraqueen6447
    @zahraqueen6447 9 месяцев назад +4

    I came from tiktok 😊 amazing song voice and video ... I'm curious about the movie ...

  • @s.mageshsiva2311
    @s.mageshsiva2311 Год назад +24

    Parthiban and Sathya 😮❤😂

  • @VenkatachalamVenkatachalam-v1b
    @VenkatachalamVenkatachalam-v1b 10 месяцев назад +10

    My favorite😍 song appadi soldravangalam oru like podunga❤❤❤❤❤❤😘😘😘😍😍😍😍😍😍

  • @Colddiary
    @Colddiary 8 месяцев назад +64

    Damn , Trisha is so pretty . And Vijay is literally blushing 😍

  • @amnausman5682
    @amnausman5682 8 месяцев назад +23

    Again Coming after shivangi and harsh😊🔥
    Nostalgic song💥

  • @vidwesh
    @vidwesh Год назад +140

    Finest quality! The song never gets old

  • @mohammadsharif8868
    @mohammadsharif8868 9 месяцев назад +4

    Super jodi

    • @Soorya-cj8xv
      @Soorya-cj8xv 8 месяцев назад +1

      Ama vjiay sir and trisha very nice jodi ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Lovely_girl368
    @Lovely_girl368 5 месяцев назад +7

    Vijay Trisha really made for each other ❤❤❤

  • @SujithraNadarajan
    @SujithraNadarajan 9 дней назад +5

    Anyone 2025❤️

  • @Chittujayagopi
    @Chittujayagopi Год назад +78

    Vijay and trisha best pair all time ❤❤❤❤❤

  • @DeepikaChakraborty-yc7vk
    @DeepikaChakraborty-yc7vk 2 месяца назад +3

    One of my most favourite song in Tamil of my favourite actors Vijay and Trisha ❤❤ Kuruvi , Ghili , Thirupaachi , Aathi, And Leo on screen couples ❤❤

  • @Aaron-Mn
    @Aaron-Mn Год назад +30

    Good quality expecting more Vijay songs

  • @Ranjithkumar-dz3ys
    @Ranjithkumar-dz3ys 3 месяца назад +3

    Morning vibes ✨️ Endrum Vidhyasagar ❤❤❤

  • @tharsanasana3080
    @tharsanasana3080 Год назад +36

    Leo 2 la ippidi oru song venum loki please 🙏

  • @sidharthsuresh333
    @sidharthsuresh333 2 месяца назад +1

    0:26 who's after shivaangi and harshavardhan performance at vidyaji concert 😍

  • @anishaagarwal5588
    @anishaagarwal5588 Год назад +17

    2:09 Vijay's smile😍☺️

  • @arunmk2342
    @arunmk2342 10 месяцев назад +9

    After SIVANGI HARSHA ❤

  • @ctangima6619
    @ctangima6619 Год назад +22

    My favourite trisha and Vijay nyc pair both of them

  • @madhanm9071
    @madhanm9071 21 день назад +1

    Song and choreograph semma po ....and costume hits another level❤😘😘😘❤

  • @lakmirupasingha8776
    @lakmirupasingha8776 Год назад +20

    Love you vijaya & trisha ❤ my favorite actress & capals 😍

  • @jeyavibeesh9174
    @jeyavibeesh9174 Месяц назад +1

    ❤❤❤❤ Udit Narayan sir and Sherya ghoshal mam voice superb my favt song......

  • @RajanRajan-ne6uj
    @RajanRajan-ne6uj Год назад +32

    Ethanai paer Leo padam pathuttu intha Pattu Kekka vandhinga❤

  • @zariellangar5128
    @zariellangar5128 16 дней назад +1

    Walaupun x paham.. Tapi music dia best Tamil song😊❤

  • @SelvaKumar-wt5dv
    @SelvaKumar-wt5dv 10 месяцев назад +6

    I Love Vijay and Trisha couple ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @NOVA-TROOPS
    @NOVA-TROOPS 7 месяцев назад +13

    Still one of my favourite song 💕🤌🏻
    Love from Kerala 🤍🌴!!

  • @Palmayank448
    @Palmayank448 10 месяцев назад +8

    Best song actor Vijay sir ❤❤

  • @RahulR-p2u
    @RahulR-p2u Год назад +7

    Vijay thrisha jodies super super vere level

  • @vigneshwarasalivahanank8374
    @vigneshwarasalivahanank8374 Год назад +60

    It's been roughly 15 years and still gives a pleasant feeling whenever this song plays... Vidyasagar sir deserves better ❤❤

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 9 месяцев назад +3

    Mesmerized voice of உதித் நாராயண் ji and shreya ghoshal sis

  • @innai_rosy
    @innai_rosy Год назад +23

    Ever Green Couples ❤❤❤....

  • @lubistabar5869
    @lubistabar5869 8 месяцев назад +2

    சிறந்த பாடல்... புதிய தமிழ் திரைப்படம்.. .. அழகான வடிவமைப்பு.. படம்...🎉

  • @lokeshyogarajan6321
    @lokeshyogarajan6321 3 месяца назад +8

    2009 year la school padikiripa morning time Isaiaruvi intha song poduvanga 😢

  • @DijuMon-w8g
    @DijuMon-w8g 2 месяца назад +1

    Sreya ghoshal humming uff❤

  • @harpras3268
    @harpras3268 6 месяцев назад +3

    It will be nice if someone can edit this song with only frames that has vijay anna..it will be a treasure for Anna's fan!!!he is tall, dark, handsome with the good looks of a tamil guy!! The location is so sunny through out the song, still he did not blink or shrink his eyes!!!Amazing dedication ❤

  • @sanjulamadurangi633
    @sanjulamadurangi633 Год назад +8

    Female : Thaen thaen thaen
    Unnai thedi alainthen
    Uyir theeyiyai alanthen
    Sivanthen…
    Male : Thaen thaen thaen
    Ennai naanum maranthen
    Unnai kanna bayanthen
    Karainthen…
    Female : Ennavo solla thuninthen
    Ededo seiya thuninthen
    Unnoda sera thaanae naanum alainthen
    Female : Thaen thaen thaen
    Unnai thedi alainthen
    Uyir theeyiyai alanthen
    Sivanthen…
    Female : Allavarum kayai raasithen
    Aalavarum kannai raasithen
    Adangamal thavum undhan anbai raasithen…
    Male : Muttavarum poiyai raasithen
    Mothavarum meiyai raasithen
    Urangamal engum undhan ullam raasithen
    Female : Nee sollum sollai raasithen
    Idhazh sollaadhadhaiyum raasithen
    Male : Nee seiyum yaavum raasithen
    Nidham seiyadhadhaiyum raasithen
    Female : Unnaalae thaanae naanum ennai raasithen
    Female : Thaen thaen thaen
    Unnai thedi alainthen
    Uyir theeyiyai alanthen
    Sivanthen…
    Female : Aaaahhh….aaaaa…..aaaaa….
    Male : Selaiyil nilavai arinthen
    Kalilae siragai arinthen
    Kanavilae kadhal endru neril arinthen
    Female : Thirudanae unnai arinthen
    Thiridinai ennai arinthen
    Innum nee thiruda thaanae aasai arinthen
    Male : En pakkam unnai arinthen
    Pala sikkal unnal arinthen
    Female : Nan thendral unnai arinthen
    Adhil koosum penmai arinthen
    Male : Nee nadamanum drachai thottam ethiril arinthen
    Female : Thaen thaen thaen
    Unnai thedi alainthen
    Uyir theeyiyai alanthen
    Sivanthen…
    Male : Ehh… thaen thaen thaen
    Ennai naanum maranthen
    Unnai kanna bayanthen
    Karainthen…