நண்பா உங்கள் வீடியோ சூப்பர் 👍👍👍👍 உங்கள் வீடியோ பார்த்து நான் கண் கலங்கிவிட்டேன், அழகான குடும்பம் அன்பானா மனைவி உங்கள் வீட்டில் புன்னகை பூக்கும் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹
மாமியாறும் அம்மா மாதிரிதான் பணம் செலவு பணியாச்சி இனி என்ன பண்ண எதுக்கு அடிக்கிற எங்கிட்ட 200ரூபா இருக்கு எடுத்துட்டு வரேன்னு போறாங்க பாருங்க அந்த அன்புதான் வயத்தானவர்களின் பக்குவமும் அன்பும்....
இந்த வீடியோவை பார்த்த போது கண்ணீரே வந்து விட்டது. ஏழை குடும்பத்தில் ஒரு 500 ரூபாய்க்கு எவ்வளவு மதிப்பு உள்ளது என்பதை காட்டுகிறது. தமிழக அரசு உடனடியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் தோறும் 1000 ரூபாய் என்று சொன்ன திட்டத்தை உடனே அமல் படுத்தணும். இந்த மாதிரி குடும்பங்களுக்கு கண்டிப்பாக அரசின் இலவச திட்டங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். திராவிட கட்சிகளின் இலவச திட்டங்கள் ஊழல் இல்லாமல் மக்களிடம் போய் சேரணும். 500 ரூபாய் நோட்டு என்று ஒரு படமே எடுக்கலாம்.
மச்சான் சூப்பர் ரொம்ப நாள் கழிச்சு திரும்ப திரும்ப திரும்ப பார்த்தேன் அடாடாட என்னமா நடிப்பு பின்னிட்டிங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🙏🙏🙏🙏🙏 ஆயுத பூஜை அதுவுமா செம பூஜை 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
anna dont dring ....gayu akkaku kudikama irundha avargal innum happy ungala vechurupaga,,,,,na today dha unda vidos first time pathen ....nice prank but enga ooru baasai erode ,coimbatore slang ethana naal aachu kettu...nice \
உங்களுக்கு கிடைத்த மாமியார் போல எல்லாருக்கும் கிடைத்தால் குடும்பத்தில் சண்டையே இருக்காது சூப்பர் 👌👌👌
உங்கள் குடும்பத்தின் அன்புமும் அக்கறையும் கண்டிப்பும் மிகவும் பிடித்திருந்தது.
யோவ் கண்ணு கலங்கிடுச்சுயா.... எவ்வளவு கோவம் வந்தாலும் அந்த பொண்ணோட மரியாதைக்கு குறைவே இல்ல 😍❤️
அடி விழுது ஓ மரியாதயான அடி😂😂😂😂
அடி அன்பானது🤫...
That is kongu nadu culture 🙏
ஆண்டவன் உங்களுக்கு எல்லா செல்வத்தையும் கொடுத்து நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் 🙏🙏🙏
Super anna
நல்ல மாமியா நல்ல மனைவி . அன்பான குடும்பம். என்றேன்றும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐
அழகான குடும்பம்.இப்படித்தான் வாழனும்உங்கள் குடும்பத்திற்கு நன்றி
நண்பா உங்கள் வீடியோ சூப்பர் 👍👍👍👍 உங்கள் வீடியோ பார்த்து நான் கண் கலங்கிவிட்டேன், அழகான குடும்பம் அன்பானா மனைவி உங்கள் வீட்டில் புன்னகை பூக்கும் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹
🥰🥰🥰
உண்மையாகவே அருமை… கண்டிப்பாக உங்களை பார்த்து நிறைய பேர் பாசத்துடன் வாழ கற்றுக்கொள்வர்… அதிலும் அக்காவின் பாசம் 🙏🙏
எல்லாம் வல்ல இறைவன் சகல செல்வங்களும் உங்கள் குடும்பத்திற்கு அருள மனதார வேண்டுகிறேன் சகோதரா!!!! நல்ல குடும்பம் வாழ்க வளமுடன்!!!
மாமியாறும் அம்மா மாதிரிதான் பணம் செலவு பணியாச்சி இனி என்ன பண்ண எதுக்கு அடிக்கிற எங்கிட்ட 200ரூபா இருக்கு எடுத்துட்டு வரேன்னு போறாங்க பாருங்க அந்த அன்புதான் வயத்தானவர்களின் பக்குவமும் அன்பும்....
But athey payan amma apdi panamatan majority ah
வாழ்த்துக்கள் அண்ணா
நல்ல மனைவி நல்லா மாமியார்
இன்னும் நீங்க நிறைய வீடியோ போடணும் அண்ணா அருமை அண்ணா
ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் ப்ரோ சூப்பர் பிராங்க் 😂👌👌
நடிப்பு நடிப்பாக இருக்கட்டும் குடிக்க வேண்டாம் நலமுடன் வாழ்க
குடி ...குழந்தை உண்டாவதையும் ..தடுக்கும்
உங்க கொங்கு தமிழ் சூப்பர்
தம்பி வேற லெவல் பா எவ்வளவு அடிச்சாலும் தாங்கும் சக்தியை ஆண்டவர் தந்தருள்வாராக
Ama anuty
Nalla soninga akka
000
Ungalukkum than
I like you
அண்ணா நீங்கள் வேற லேவல்
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் சிறப்பு தொடரட்டும் உங்கள் கதை வசனம் வாழ்த்துக்கள் எனக்கு பொறாமையா இருக்கு இது போல் இது மாதிரி குடும்ப கிடைக்கலைன்னு
என்ன தம்பி பூஜை சிறப்பா போட்டங்களா 🤣🤣🤣🤣🤣👌
இது வேற லெவல் வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கிறது
Good family..கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்..
சஹோதிரி உடைய
எதார்த்தமான கோவம் ஆதங்கம்
மிகவும் அருமை
நீங்கள் இறைவன் அருளால் குழந்தை செல்வங்களோடு எல்லா வளமும் பெற்று வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.
Gayu sister is very Good human being. Wish both of you happy life together.
12:17கடைசில அக்காவோட பாசம் கை வலிக்குதா மாமா🥰🥰🥰🥰
அண்ணனோட மைண்ட் வாய்ஸ் :
: என்ன அடி🤭🤭🤭
🤣🤣🤣
உங்களுக்கு மாமியார் சப்போர்ட் இருக்கு..மகிழ்ச்சி..
😂😂😂suprrrr.... Bro.... Unga mamiyar... Wife..kutties..ellarum santhosama irukanum.... Kudi palakathuku matum adimai aidathinga.... Athu kudumbathaye azhichidum😊😊
Unga family patha you should definitely go higher in your life . All the best for that
ஆயுதபூஜை சரஸ்வதி பூஜை நல் வாழ்த்துக்கள் தோழர் தங்கைக்கு கோவம் தலைக்கு ஏருச்சி
Medam nega vera leval
Eppavum santhosama iruga
Nallla family gd
இளவரசன் அன்னா சூப்பர் 🥰🥰💐💐💐👌👌👌
Super bro நான் எப்படி இருக்கணும்னு உங்க வீடியோ பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன் ரொம்ப நன்றி
😂😂😂 yepdi bro
For only thing I watched the video for that lovely Tamil slang..
குடி குடியை கெடுக்கும் அப்புறம் குடும்பத்தையும் கெடுக்கும் 😇
வாழ்த்துக்கள் தம்பி & ஃபேமிலி. பல்லாண்டு வாழ்க வளமுடன்.
Lasta amma pesunga paruna very nice Theivamay ✨🌟💞🥰😘
நல்ல மாப்பிள்ளை நல்ல குடும்பம்
உங்கள் இருவருக்கும். உங்கள் குடும்பத்தாருக்கும் ஆய்தபூஜை நல் வாழ்த்துக்கள் .
Kongunattu vazhkai arumai vazhga vazhamudan Ayutha Poojai Nalvazhthukkal 🙏🙏🙏
நல்ல தரமான சம்பவம் அண்ணா அண்ணி
😢😮😅😊😘😁 super very nice comady God bless you 😇😇🎉🎉🎉🎉
இவ்வளவு கஷ்ட்டத்துல இந்த prank தேவையா அண்ணே..🤦
Thevithan video pOtta kasuthane 🤣😂
இனிய ஆய்த பூஜை நல்வாழ்த்துக்கள் நண்பா.....
அளவுக்கு ஏத்த பாசம் அருமையான குடும்பம் வாழ்த்துக்கள்
Mamiya entrance music vera level bro🔥🔥🔥
Sir iam 26 years old your video and speech is very good namaku entha mathri family erukatha nu thonuthu bro .❤️👍👍👍👍
ilayaraja song ku sammama manasu lesa aguthu bro unga video partha. Super bro
சிவாஜி கணேசன் படம் பார்த்தது போல கண்ணு களங்குது, சூப்பர் பா, நிறையா பேர் குடியை விட்டுருவாங்கனு நினைக்கிறேன்👍👏
🥰🥰🥰
ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் அண்ணா
நல்ல குடும்பம்😍😍😚😚
சூப்பர் நண்பா கோவில் போல வீடு இப்படி ஒரு மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம் வாழ்த்துக்கள் ப்ரோ..... இனிய ஆயுதபூஜை நல் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Thank you so much ❤️
அண்ணா அண்ணி வாழ்க்கை வளமுடன்
Cute couple vungaloda video yellam vera level bro
பிரதர் உங்களுக்கு கிடைத்த மாமியார் இன்னொரு அம்மா.வாழ்த்துக்கள்.
super bro vera level arumaya panni erukeenga ungaluku nalla mamiyar kedachi erukaanga avangala kadaisivaraikum nalla parthukonga all the best
Any kerala fans here🤭🤭🤭🤭🤭🤭
Neega vere lvl😂😂😂😂😂..
Im in kerala🔥🔥🔥
Nanum
@@jemilajemi4238 nanum
@@triplekprasanthprasanth4299 entha idam
@@jemilajemi4238 nagai
@@triplekprasanthprasanth4299 aathu enga irukku
This is called prank... semaiiiiii sis nd bro luv u r slang..🥰
ஏழுமலை theme Vera level
Very nice character gayatri sister. Both will successful in ur life. Happy new year🎉🎊🎇 to entire family
தமிழ் அழகு....
Atheppadi thimingalam yellarum perfect aa Mela shaal,thundu pottu perfect irukkanga.aana athu nalla habits.super
இந்த வீடியோவை பார்த்த போது கண்ணீரே வந்து விட்டது. ஏழை குடும்பத்தில் ஒரு 500 ரூபாய்க்கு எவ்வளவு மதிப்பு உள்ளது என்பதை காட்டுகிறது.
தமிழக அரசு உடனடியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் தோறும் 1000 ரூபாய் என்று சொன்ன திட்டத்தை உடனே அமல் படுத்தணும்.
இந்த மாதிரி குடும்பங்களுக்கு கண்டிப்பாக அரசின் இலவச திட்டங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். திராவிட கட்சிகளின் இலவச திட்டங்கள் ஊழல் இல்லாமல் மக்களிடம் போய் சேரணும்.
500 ரூபாய் நோட்டு என்று ஒரு படமே எடுக்கலாம்.
Unga video pakavea romba happy ea eruku. All the best 👍
Anna anni semma comedy Vera level 👌
Supper brothar &sistar
Samma rishk edukkureenga prank maththa channel la natirathu theriyum ungalathu apdi illa vere level
Good family 🥰
Wish you happy Saraswathi pujai valthukkal🙏
வீடியோ ரொம்ப லேட்டா தான் பார்த்திருக்கிறேன் தங்கையின் கோபமும் தங்கையின் பாசமும்
நல்ல குடும்பம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
பாப்பா வாய்ஸ் சூப்பர்
மச்சான் சூப்பர் ரொம்ப நாள் கழிச்சு திரும்ப திரும்ப திரும்ப பார்த்தேன் அடாடாட என்னமா நடிப்பு பின்னிட்டிங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🙏🙏🙏🙏🙏 ஆயுத பூஜை அதுவுமா செம பூஜை 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Thank you macha
@@ElaGayu machan mob number switch off varudhu Vera number anuppavum
உங்களுக்கும் உங்கள் குடுபத்தினரும் எல்லாம் பெற்று வாழவேணடும் இறைவா
Thank you so much 🥰
Neenga pesurathu enakku rompa pidichirukku
தம்பி பயங்கரமா இருக்கு வீடியோ 👏👏😄😀😄😄😄😄
Vera level vazhgapallanduuu
😂😂😂😂😂சூப்பர் அண்ணா
Romba Nalla Erukku 👌
Unga video lam super ra iruku Nan subscribe paniten
Mappu sema ,frm malaysia nareshsurya
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் 💐💐
உங்கள் மனைவிக்கு என் வாழ்துக்கள்
கடைசில கேட்டாங்க பாருய்யா...
கை வலிக்கா மாமா...
செம...
அதான்யா பொண்டாட்டி....
En manasara solren bro.. neega romba Nalla irukanum yepodhum
Thank you so much brother ❤️
Super anna rempa nalla irukku uanka video eallame 👍👏👍
நல்ல விழிப்புணர்வு வீடியோ
Avalo mariyatha eruko evalo kovam varuthu.....🤣🤣
God bless you and your family also thanks Great
Bro vera leval
Editing Vera 11 Anna nala eruku 😎but adi kojam athigam tha 👌🤣🤣🤣
anna dont dring ....gayu akkaku kudikama irundha avargal innum happy ungala vechurupaga,,,,,na today dha unda vidos first time pathen ....nice prank but enga ooru baasai erode ,coimbatore slang ethana naal aachu kettu...nice
\
HAPPY DIWALI IN ADVANCE.
GOD BLESS YOU WILL LOTS OF HAPPINESS AND PROSPERITY TO ELAVARASAN AND GAYATHRI AND ALL THE FAMILY MEMBERS.....
Vaalthukkal..!prank super!
Vera level....👌👌👌👌😍😍😍
Super bro na ippatha video va patha sorry pad video super 🥰
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌👌👌👌👌👌 ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல வீடியோ உங்களுடைய அன்பு என்றைக்கும் நிலைத்திருக்க வேண்டும்
உங்கள் குடும்பம் மிக அழகான குடும்பம் உங்களுக்கு கிடைத்த மாமியார் ரொம்ப நல்லா மாமியார் நீங்கள் ரொம்ப கொடுத்து வைத்தவர்கள்
Super😊 good family👪
Bro unga frank parthu feel agitan pa kastamana nerathula koda nalla sirickka vaikuringa bro super
thank you so much ❤️
😂😂😂😂🤣🤣🤣🤣🤣😂😂😂😂
Supper nanba romba nall kalichu sonthosama irunthan thanks
மச்சான் மேல அவ்ளோ பாசம்
Super Anna nice family my best wishes....
500 kalam sandanu sonna namba mudithu..... Super
akka slang super.....and ungaloda slang um thaan