அயோத்தியா மண்டபம் - திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட நாளை 10,000 பேர் போராடுவார்கள் - கரு நாகராஜன் அதிரடி

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 ноя 2024

Комментарии • 400

  • @balajic3823
    @balajic3823 2 года назад +109

    நான் அயோத்யா மண்டபத்திற்குச் செல்வேன் உட்காருவேன். நானும் இந்து என்று பெருமை கொள்கிறேன்!!🙏🙏
    ஆனால் தமிழகம் இந்துக்கள் வாழும் தகுதியை இழந்ததோ என்ற சந்தேகமும் எழுகிறது!!

    • @lakshminarayanan5244
      @lakshminarayanan5244 2 года назад

      Chennai vasikal anaivarum
      Ayothiya mandalathai latchakanakil thiranthu porata vendum

    • @garuda.07garuda34
      @garuda.07garuda34 2 года назад +1

      🙏 வணக்கம்

    • @TheNallathambi
      @TheNallathambi 2 года назад

      பாலாஜி நீங்கள் திருப்பதில இருக்கவேண்டிய ஆளு.

    • @Rabonykannan
      @Rabonykannan 2 года назад

      கோர்ட் ஆர்டர் ...அரசு என்ன செய்யும்... மேலும் இந்த வழக்கை போட்டதே ,பிஜேபி யை சார்ந்த சுப்ரமணியம் ஸ்வாமி தான் ....இந்துக்கள் அமைதியாக வாழ தகுதியான இடம் தமிழ்நாடு என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை

  • @lalithannk6114
    @lalithannk6114 2 года назад +90

    Queensland ஆக்கிரமிப்பு இடத்தை வாங்க துப்பு இல்லை. கோர்ட் உத்தியை நிறைவேற்ற துப்பு இல்லை.

    • @RaviRavikumar-yi9wr
      @RaviRavikumar-yi9wr 2 года назад +2

      Corred

    • @muruvel7714
      @muruvel7714 2 года назад +2

      Sir, Next files ready,only see BJP,no more action, need urgently act law India only Hindu country, first support Hindu and first give government all jop,only Hindu,

  • @Inthiyan204
    @Inthiyan204 2 года назад +59

    எதற்காக கோவிலில் நம்பிக்கை இல்லாதவர்க்கு பூர்ண kumba மரியாதை ..மண்ணாங்கட்டி எல்லாம்???

    • @vijayendranvijay4538
      @vijayendranvijay4538 2 года назад +11

      அர்ச்சகர்களும் செய்த தவறுகள் தான்

    • @kumarsubramanian7086
      @kumarsubramanian7086 2 года назад +5

      @@vijayendranvijay4538 Though I am a Brahmin, this I have noticed many Brahmans in and around temples are doing mistakes.

    • @baski53
      @baski53 2 года назад +2

      Kumar அது பயத்தால். அரசியல்வாதிகளை கண்டு!

    • @balasubramaniansethurathin9263
      @balasubramaniansethurathin9263 2 года назад +3

      மரியாதை செய்யாவிட்டால் மிரட்டல் வருமே? அவர்கள் வாழ்வு கேள்விக்குறியாகிவிடுமே?

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 2 года назад +39

    தரமான,நியாயமான கருத்துக்களை பதிவு செய்த
    பாஜக மா.பொ.செ .
    அண்ணன் கரு.நாகராஜன் அவர்களின் வாயிலாக அனைத்து
    தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு செயல்பட வேண்டும். ஜெய்ஹிந்த்

  • @karunasivam3184
    @karunasivam3184 2 года назад +7

    ஓம் சிவாய நம
    மிகவும் அருமையான பதிவு
    ஜெய் ஶ்ரீ ராம்

  • @vijaya5012
    @vijaya5012 2 года назад +17

    இந்துக்களின் சாபம் அவனையும் குடும்பத்தையும் சும்மாவிடாது.கடவுள் நிச்சயம் கணக்கு வைத்திருப்பார்

  • @rajamanickam3397
    @rajamanickam3397 2 года назад +45

    இந்த சட்டத்திற்கு புறம்பான செயலை காணொளி மூலம் மத்திய அரசுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

  • @krishnaj1463
    @krishnaj1463 2 года назад +77

    எங்கள் அண்ணன் அண்ணாமலை ஊருல இல்லனு ஆட்டம் போடுறீங்க டா எங்கள் அண்ணன் அண்ணாமலை வருவார் இதுக்கு காரணமான அனைவரையும் கதரவிடுவார்.... இதுக்கு அப்புறமும் இந்துகள் அனைவரும் ஒன்று சேராமல் கண்ட கண்ட dash சொல்றத கேட்டுக்கொண்டு பிரிந்தே இருந்தால் உனக்கு மகன் பிறக்கும் பொழுது இந்து என்ற அடையாளம் தமிழ்நாட்டில் அழிக்க பட்டிருக்கும் விழித்து கொள்ளுங்கள் ஒன்றினையுங்கள்......

    • @vijayendranvijay4538
      @vijayendranvijay4538 2 года назад +1

      பிரியாணி கொடுத்தால் ுபாதும் இந்து மக்களுக்கு என்று கேவலமாக நினைக்கிறார்கள் நம்மை

    • @krishnaj1463
      @krishnaj1463 2 года назад +7

      @@vijayendranvijay4538 இனி அப்படி நடக்க விட கூடாது இந்து நா யாரு இந்து ஓட ஒற்றுமை பலம் என்ன நு காட்டுவோம்

    • @ragavendrakumarrangasamy2092
      @ragavendrakumarrangasamy2092 2 года назад +1

      𝖆𝖓𝖓𝖆𝖒𝖆𝖑𝖆𝖎 𝖉𝖆

  • @lakshminarayanan9960
    @lakshminarayanan9960 2 года назад +20

    உடன் பிறப்புகள் அட்டகாசம் தாங்க முடியவில்லை சென்னையில்..

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 2 года назад +100

    Super message. Mr. கரு.நாகராஜனஆனால் இந்த ஆட்சி இந்து விரோத ஆட்சியாக உள்ளதே. 😭

    • @lotusflower3920
      @lotusflower3920 2 года назад +2

      Don't vote them

    • @jeyabharathik.6600
      @jeyabharathik.6600 2 года назад +1

      சட்டத்திற்கு எதிரான அராஜகத்தை ஆளும் அரசே செய்யும் போது. கம்பீரமாக இது குற்றம் என்று சுட்டிக் காட்ட வேண்டும். அதை விட்டு விட்டு முதல்வரின் மனைவியிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார். தவறு நடப்பதற்கு அனுமதி கொடுத்திருக்கும் முதல்வரைக் கெஞ்சுகிறார்.
      அசிங்கமாக இல்லையா?
      இந்த மாதிரி பேசியதற்கு பேசாமலே இருந்திருக்கலாம்.

    • @rajeshraman8509
      @rajeshraman8509 2 года назад

      Then how come this Hindu hatred party came to power ❓Because the so called shameless idiotic morons nadunilai majority Hindus voted this Tiruvarur munnetra kazhagam.

    • @rgauthamsharma
      @rgauthamsharma 2 года назад

      Adhai... Hindu kal arasu salugai vendaam enru ovoru hinduvum sollatum

    • @rgauthamsharma
      @rgauthamsharma 2 года назад

      En Kolgai... Madhyil BJP.. En naatil nam makkal aatchi

  • @balasubramanikr1223
    @balasubramanikr1223 2 года назад +48

    பொதுமக்கள் இப்பவாவது திருந்த வேண்டும். ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் மற்றும் மக்கள் காப்பாளர் என்று சொல்லி திரியும் அரசியல்வாதிகளை இனம் கண்டு ஒதுக்க வேண்டும்.

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 2 года назад +4

    விரைவில் நல்ல வழி பிறக்க பிரார்த்தனை செய்வோம்

  • @MuthuKumar-nn4zo
    @MuthuKumar-nn4zo 2 года назад +25

    தமிழர்களே! எழுமின்! விழிமின்! சுடலயெ ஓட விடுமின்'

  • @mohankjc
    @mohankjc 2 года назад +88

    மக்கள் போராட்டம் தவிர வேற வலி இல்லை.

    • @Rabonykannan
      @Rabonykannan 2 года назад +5

      வலி இல்லை வழி

    • @mohankjc
      @mohankjc 2 года назад +1

      @@Rabonykannan Thanks for the correction . Much appreciated 🙏

    • @TheNallathambi
      @TheNallathambi 2 года назад

      @@Rabonykannan வலி அல்ல வழி என்று எழுதவேண்டும்.

  • @krishnamurthykumar972
    @krishnamurthykumar972 2 года назад +1

    நாங்கள் மேற்கு மாம்பலம் உமாபதி தெருவிற்கு 1963 ம் ஆண்டு குடிவந்த போது என் வயது 11 . அப்போதெல்லாம் ஸ்ரீ ராமநவமி யின் போது 10 நாட்கள் உபன்யாசம், இசை நிகழ்ச்சி போன்றவை நடக்கும். பிரபல பாடகர்கள் வித்வான்கள் வந்து பாடுவார்கள். நான் என் பாட்டியுடன் துணைக்கு வரும்போது கேட்டிருக்கிறேன். பெங்களூர் ரமணியம்மாள், லால்
    குடி ஜெயராமன், பித்துக்குளி முரு
    க தாஸ், டி.கே. பட்டம்மாள், மகாராஜபுரம் சந்தானம் போன்றர்கள் பாடியுள்ளனர்..

  • @vadivelushanmugam6216
    @vadivelushanmugam6216 2 года назад +30

    தி.மு.க. நியாயமாக தேர்தலில் ஜெயித்ததாக எடுத்துக்கொள்ள முடியாது. வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்காமல் திராவிட கட்சிகளால் தேர்தலில் ஜெயிக்க முடியுமா?

    • @venugopalks8433
      @venugopalks8433 2 года назад +1

      Enna vengayathuku antha picha kasa vankuranunga ? . Iraivan ninru kolvan .

    • @Rabonykannan
      @Rabonykannan 2 года назад

      @@venugopalks8433 iraivan election time laye makkalukku nallathu panni irukkalaame

  • @krishnaswamysampathkumar1162
    @krishnaswamysampathkumar1162 2 года назад +6

    Excellent information of Mr
    Karu Nagaraj.
    Please keep fighting to finish DMK and Sudalai government

  • @vadivelushanmugam6216
    @vadivelushanmugam6216 2 года назад +21

    வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்காமல் திராவிட கட்சிகளால் தேர்தலில் ஜெயிக்க முடியுமா?

  • @baskarans8940
    @baskarans8940 2 года назад +14

    சுப்பிரமணியன் சுவாமியிடம்
    முதலில் தெரியப்படுத்தவும்
    வேறு யாராளும்
    சுடலை அரசை
    தட்டி கேட்க முடியாது

  • @lakshminarayanan9960
    @lakshminarayanan9960 2 года назад +16

    உயிர் பயத்தை நீக்குங்கள். ஓரு அடி எதிர்த்து கூடங்கள்....

  • @narayanadas610
    @narayanadas610 2 года назад

    நன்றி

  • @kuppusamipoongavanam9399
    @kuppusamipoongavanam9399 2 года назад +1

    இந்த கோவிலில் தேவநாதனை அர்ச்சகர் ஆக்கி போராட்டத்தை துவங்குவோம்.

  • @vasudevan6249
    @vasudevan6249 2 года назад +38

    The biggest mistake we have done is bringing this party to power knowingly aware of the consequences. We need to change ourselves

    • @gpn4608
      @gpn4608 2 года назад

      Which party?

    • @vasuvarad9083
      @vasuvarad9083 2 года назад

      It is obvious

    • @Rabonykannan
      @Rabonykannan 2 года назад +2

      Did you vote for DMK??

    • @TheNallathambi
      @TheNallathambi 2 года назад +1

      வாசுதேவாய நமஹ அண்ணாச்சி நீங்க திமுக வுக்கா ஓட்டு போட்டிய? அசடு அசடு ஏன் அப்படி செய்தேள் இப்ப அவ்வாள் வச்சது தான் சட்டம்.அடுத்தமுறையாவது பாத்து குத்துங்கோ.

    • @sathGpvi
      @sathGpvi 2 года назад

      unga 3% onnum pudunga mudiyaathu oi

  • @muthusamyk4902
    @muthusamyk4902 2 года назад +23

    Central govt must take immediate action
    Tamilnadu can't tolerate these corruption and partial admin

  • @vetrivelveeraiyan4025
    @vetrivelveeraiyan4025 2 года назад +9

    இந்துசமய அறநிலையத்துறை இந்து விரோத அமைப்பு.

  • @KalaiKalai-jm3rz
    @KalaiKalai-jm3rz 2 года назад +13

    Jai sriram

  • @pandiane4988
    @pandiane4988 2 года назад +1

    மத்திய அரசு தமிழக அரசை கலைக்க வேண்டும்.

  • @kannanparthasarathy5713
    @kannanparthasarathy5713 2 года назад +5

    தெய்வம் நின்று கொல்லும்.

    • @balasubramaniansethurathin9263
      @balasubramaniansethurathin9263 2 года назад +2

      ஆமாம் சார்! இப்போது அவர்களே தங்களின் பாவ பாத்திரத்தை இது போன்ற செயல்களால் நிரப்பிக்கொண்டுள்ளனர்! கலியுகத்தில் கைமேல் பலன்!

    • @mariappanmari698
      @mariappanmari698 2 года назад

      நின்று என்பது அந்தகாலம் இப்ப உடனுக்குடன் நடக்கும் விரைவில்..

  • @subramanianramalingam3929
    @subramanianramalingam3929 2 года назад

    டீசல், பெட்ரோல், கேஸ் விலை ஏற்றம் குறித்து போராடுங்கள் அது குறைந்தால்தான் மக்கள் சந்தோசமாக வாழ முடியும்.

  • @TheNallathambi
    @TheNallathambi 2 года назад +2

    ஒருவர் மதநம்பிக்கை உள்ளவராகவோ மத நம்பிக்கை அற்றவராகவோ வாழா எல்லா குடிமக்களுக்கும் உரிமை உண்டு.

  • @muralivenugopal4016
    @muralivenugopal4016 2 года назад +3

    Jai Bharat 🙏 Jai Hind

  • @ganeshkumarchandrasekaran2182
    @ganeshkumarchandrasekaran2182 2 года назад

    Really painfull 😡

  • @muralikrishnan8844
    @muralikrishnan8844 2 года назад +36

    People who want Good governance and growth should vote for Mr Annamalai BJP. He should become our CM 👍

  • @shreyaah5
    @shreyaah5 2 года назад +14

    ஆட்சியை களைக்கணும்

    • @prabusubramani2068
      @prabusubramani2068 2 года назад +4

      உன் பாட்டனுக்கு பாட்டன் திரும்ப பிறக்கனும் ஆட்சியை கலைக்க

    • @aurputhamani4894
      @aurputhamani4894 2 года назад

      @@prabusubramani2068 இப்படித்தாண்டா எமர்ஜென்சி கலையும் கற்று நீங்க அதுக்கு அப்புறமும் சுப்பிரமணியசாமி சந்திரசேகர் கிட்டயும் சவால் விட்டுகிட்டு இருந்தே. அது போகட்டும் இப்பொழுது ஒரு கேள்வி கேட்கிறேன். இருக்கிற கோயில் இருக்கிற சொத்துக்கள் கோர்ட் தீர்ப்பு சொன்ன சொத்துக்களை எடுக்கவில்லை அந்த அம்மா அந்த வார்டில் ஜெயித்து விட்டது என்று அயோத்தியா மண்டபத்தில் எடுக்கப்போகும் உங்களுக்கு... எவனாவது ஒரு மானமுள்ள இந்து இனிமேல் ஓட்டுப் போடுவான் சென்னையில்?காசுக்கும் சாராயத்துக்கு மோட்டு போடுபவன் மட்டும்தான் ஓட்டுப் போடுவான் ஆனால் இந்த மாதிரி செயல்களால் 60 சதவிகிதம் பேர் சென்னையில் ஓட்டு போடாமல் இருந்த இந்துக்களின் இனி ஓட்டு போடுவார்கள். நாட்டில் எவ்வளவு வேலை இருக்கிறது அயோத்தியா மண்டபத்தை இந்து அறநிலையத்துறை எடுத்து நடத்துவது தான் முக்கியமா கேவலமா இல்ல உங்களுக்கு?

    • @kumarsanmugam1290
      @kumarsanmugam1290 2 года назад +2

      @@prabusubramani2068 தம்பி வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகாவிர்க்கு சங்குதான்டி ஊஊஊஊஊஊ

    • @kumarsubramanian7086
      @kumarsubramanian7086 2 года назад

      @@prabusubramani2068 r u not Hindu, r u not ashamed of

    • @puppydeviprabha
      @puppydeviprabha 2 года назад

      Stalin ஏன் சாபங்களை சுமக்கிறார்

  • @sebam9790
    @sebam9790 2 года назад +2

    அப்படியே மத்திய அரசின் பெட்ரோல் விலை உயர்வைபற்றி பேசுங்கள்....கருநாக அவர்களே

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 2 года назад +4

    ஓட்டு போட்ட நடுநிலையாளர்கள் வாழ்க.

  • @venkatasubramanian2813
    @venkatasubramanian2813 2 года назад +1

    Super 🙏🙏🙏

  • @balachandra9396
    @balachandra9396 2 года назад

    நான் கும்பிடும் ராமர் இந்த ஆதிக்க வெறிகொண்டவர்களை தண்டனை கொடுப்பார்

  • @hariharanr7192
    @hariharanr7192 2 года назад +2

    2022ஆம் ஆண்டில் காஷ்மீர் பைல்ஸ் எனும் திரைப்படம் நல்ல முறையில் எடுக்கப் பட்டது போல் வரும் பிற்கால ஆண்டுகளில் தமிழ்நாடு பைல்ஸ் எனும் திரைப்படம் எடுக்க திமுகவும் சன் பிக்சர்ஸ் ரைசிங் சன்ஸ் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்து இந்திய அளவில் பிரபலமான திரைப்படமாக மாற்ற முடிவு எடுத்துள்ளதா திமுக

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 2 года назад

    சுடலை சைக்கிள் பாதுகாப்பு பல ஆயிரம் போலீஸ்

  • @PrakashPrakash-ng1zq
    @PrakashPrakash-ng1zq 2 года назад

    அருமையான பதிவு.மண்டையில் மசாலா இல்லாஆசாமிக்கு புறியேவே முறியாது.

  • @pandian69
    @pandian69 2 года назад

    ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
    ஜெய்பாரத்

  • @umamuralidaran1021
    @umamuralidaran1021 2 года назад +19

    TN Govt, don't have right to bring Ayodhya Mandapam into ANT ministry.
    If TN govt ready to take over all religious praying centres, then it is ok.
    Don't do partiality and always do favours to all religions other than Hinduism.

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 2 года назад +4

    Bharath matha ki jai jai hind

  • @lakshmikanthansarangapani5771
    @lakshmikanthansarangapani5771 2 года назад

    கோர்ட் சுளுக்கு நன்றாகவே இருக்கும்
    பண்டாரபயல்களுக்கு எங்கு எவனாவது ஏமாறுவனுங்க அலையறானுவ

  • @lakshminagamani
    @lakshminagamani 2 года назад +2

    ஜெய் ஸ்ரீ ராம்...

  • @aruntradersricemundy2610
    @aruntradersricemundy2610 2 года назад

    இந்த கட்டிடத்தின் உரிமையாளர் வழக்கு தொடுத்தது உள்ளார் இப்போது உள்ள நிர்வாகத்தில் ஊழல் நடைபெறுகிறது என்று அதனால் கோர்ட் நடவடிக்கை எடுத்து அரசாங்க பொறுப்பில் தொடர்ந்து செயல்படும் என்று அறிவித்துள்ளது சரியா தவறா

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 2 года назад +9

    Liberate HR&CE from the govt
    Bringout temples properties
    No one can use
    Admk and DMK getting cars for commissioners from temple money
    Urupaduma

  • @subramanirajesh8031
    @subramanirajesh8031 2 года назад +2

    Jaihind, JaiBharat..

  • @டோணிடாண்
    @டோணிடாண் 2 года назад +17

    ஐயோ ஐயோ ஐயோ
    திமுக நாசமா போக
    .

  • @sanjeevijayaraman7999
    @sanjeevijayaraman7999 2 года назад

    So hurting

  • @shaharatamil3272
    @shaharatamil3272 2 года назад +14

    ஆங்கிலேயர் காலத்தில் கூட
    இப்படி இல்லை

    • @kumarsanmugam1290
      @kumarsanmugam1290 2 года назад

      அவர்கள் வேல்லையர்கள் இவர்கள் கொல்லையர்கள்

  • @chandrasekaran5680
    @chandrasekaran5680 2 года назад +3

    நாங்க like பண்ணுவோம் share பண்ணுவோம்..என்ன செய்யா...

  • @gopinathan6501
    @gopinathan6501 2 года назад +11

    ஒரு சாராரை திருப்திப்படுத்த ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள்

  • @pushkalasuriyanarayanan5043
    @pushkalasuriyanarayanan5043 2 года назад

    👍

  • @lakshminagamani
    @lakshminagamani 2 года назад +1

    சூப்பர்

  • @ramamoorthynagasubramaniya6165
    @ramamoorthynagasubramaniya6165 2 года назад

    Super. Go ahead

  • @ourworld7285
    @ourworld7285 2 года назад +2

    இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக அதிகம் கையில் ஒப்படைக்க வேண்டும்

  • @syamalasampathkumar8394
    @syamalasampathkumar8394 2 года назад +1

    We will fly to Chennai to participate with our devotees to protect Ayodhya mandapam

  • @kanagaganesh873
    @kanagaganesh873 2 года назад +22

    இழுத்து கொண்டு போனார்கள் போலீஸ்.. அந்த வீடியோ எங்கே சாணக்யா

    • @jeyabharathik.6600
      @jeyabharathik.6600 2 года назад +2

      அதையெல்லாம் வெளியிட்டால் பிரச்சினை வருமே?

  • @srinivasanarunachalam2824
    @srinivasanarunachalam2824 2 года назад +9

    It's surprising to see none of the TV channels which are supporting bruling party are not present where a first crowd of more than 1000 people met after vivid relaxations

  • @jayakumar1167
    @jayakumar1167 2 года назад +1

    Jai Sree Rama

  • @subramanirajesh8031
    @subramanirajesh8031 2 года назад +4

    Hindus please show our unity

  • @balachandra9396
    @balachandra9396 2 года назад +3

    திமுகாவிற்க்குத்தான் ஓட்டு போட்டேன் இனி போடமாட்டேன்

  • @padmanabhand2279
    @padmanabhand2279 2 года назад +1

    வாழ்க இந்து மதம் வளர்க இந்து மதம்

  • @sivakumargopalakrishnan6253
    @sivakumargopalakrishnan6253 2 года назад

    உட்காந்து பாரு. கல்யாணராமன் ஞாபகம்வைத்துகொள்

  • @senthilkumar2983
    @senthilkumar2983 2 года назад

    Super👍

  • @manumaharaj623
    @manumaharaj623 2 года назад +7

    Kick out DMK.
    Loot everywhere.
    Anti-hindu party
    DMK model failed in tamilnadu.
    People rejected DMK.

  • @lingsakv
    @lingsakv 2 года назад

    New revolution!

  • @raajaramramanujam4855
    @raajaramramanujam4855 2 года назад +6

    Shameless Sudali

  • @alexanderalexander8194
    @alexanderalexander8194 2 года назад

    இது ஒரு கருநாகம்... மக்கள் ஒதுங்கி இருந்த நல்லது.

  • @Inthiyan204
    @Inthiyan204 2 года назад

    எதிர்க்கட்சி எதிர்க்கட்சி என்று சிலர் மக்களவையில் உள்ளார்களே....அவர்கள் வாய் திறக்க மாட்டார்களோ? புரியலையே....

  • @shreyaah5
    @shreyaah5 2 года назад +6

    அவளும் வேஷம்

  • @murutheivasegamani1526
    @murutheivasegamani1526 2 года назад

    சுடலைக்கு கேடு காலம் ஆரம்பம்

  • @shaikismailismail6202
    @shaikismailismail6202 2 года назад

    இந்த ஆட்சியை முடிவுகட்ட உங்கள் அப்ப நாளை கூட முடியாது

  • @venkateshwars1420
    @venkateshwars1420 2 года назад +8

    DMK vin " Araikurai Nilai Thurai"

  • @sathGpvi
    @sathGpvi 2 года назад

    ஏன் ஒரு பார்ப்பானும் இது அய்யங்கார் அம்மணி ஜெயா போட்ட வழக்குன்னு சொல்ல மாற்றான்

  • @thiruma3039
    @thiruma3039 2 года назад +1

    கோயில், ராமர் மாமிசம் சாப்பிட தடை இத தவிர வேற ஏதாவது மக்களுக்கு உருப்படியாக ஏதும் உண்டா? சாமி பூஜை எல்லாம் மக்கள் நாங்க பார்த்துகிறோம் | நீங்க மக்கள் பிரச்சனை அடிப்படை வசதிக்கு ஏதாவது பண்ணுங்க

  • @subramanirajesh8031
    @subramanirajesh8031 2 года назад

    Heart paining sir..

  • @familysubramanian2391
    @familysubramanian2391 2 года назад

    ,Atchi Mara

  • @thiyagarajan5237
    @thiyagarajan5237 2 года назад +1

    அறநிலையத்துறை இந்துக்களுக்கு ஆகாத துறை

  • @SenthilKumar-eh9kl
    @SenthilKumar-eh9kl 2 года назад +2

    Stalin must pay to increase of tax and religious issues in next 🗳️ election durga Stalin can not save him

  • @saravananrajagopalan3520
    @saravananrajagopalan3520 2 года назад +11

    Nanganallur hanuman kovil metkavendum

    • @vsrk1962
      @vsrk1962 2 года назад

      Athenna unga veeda? Metka?

  • @aloysiusdivakar1200
    @aloysiusdivakar1200 2 года назад

    ஆம்பிளை பொட்டு வைக்கலாமா ?

  • @ganeshiyer264
    @ganeshiyer264 2 года назад

    பேய்கள் ஆண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்,

  • @sekarammu4313
    @sekarammu4313 2 года назад +3

    🙏🙏🙏🙏🙏

  • @aimzerocovid2239
    @aimzerocovid2239 2 года назад

    சார் உங்க பின்னாடி எத்தன பேர் குங்குமம் வச்சிருக்காங்க

  • @ravisethusethu5306
    @ravisethusethu5306 2 года назад +3

    When All Hindus join together in future is good

    • @Rabonykannan
      @Rabonykannan 2 года назад

      Only all sangis will join together

  • @periyasamyn5779
    @periyasamyn5779 2 года назад +3

    போராட்டம் வேற வழி..
    தமிழ் படும் பாடு ஐய்யகோ...
    வலி தவறு. வேறு வழி.
    வலி என்பது அடிபட்டு ஏற்படும்
    போது. ...

  • @karthikeyanr3555
    @karthikeyanr3555 2 года назад

    தேவடியாபையாட்சிலகன்டவனுக்குபொரந்தசேகர்பாபுஉன்போன்னுஓடிபோனாலஅப்பகூடவாஉனக்கு புத்திவரல

  • @vidhayasrithangathiruppath7319
    @vidhayasrithangathiruppath7319 2 года назад +1

    JAISRIRAM JAIKINT JI BARATU MATHAKI JAI IMMEDIATELY ACTION GUIKU JI TAMILNADU MANILA GAVERNER JI RAVINARAYANAN JI ACTION GUIKU JI INDIYA JANATHIBATHI GUIKU ORTER JI INDIYA NATTIN BARATHABIRATHAMAR ACTION GUIKU JI TAMILNADU INDU ARANILAIDURAI KOVILKALAI IMMEDIATELY ACTION GUIKU DHULIYALDURAIKKU MATRVUM JI BARATU MATHAKI JAI

  • @rbkarankaran7217
    @rbkarankaran7217 2 года назад

    👍👍👍👍👍

  • @srinivasan2937
    @srinivasan2937 2 года назад

    Jai Shri RAM. Bharath Matha ki Jai

  • @மனிதநேயம்-ன5ல
    @மனிதநேயம்-ன5ல 2 года назад

    துர்கா சுடலையும், சேராத பாபுவின் மனைவியும் கோவிலுக்கு வரும் போது நாமும் கருப்பு கொடி காட்ட வேண்டும் அப்போ உறைக்கும் அவர்களுக்கு

  • @xaviershanthi5054
    @xaviershanthi5054 2 года назад

    அயோத்யா மண்டபம கைவைச்சா அரசு காலி

  • @raghavanrangasamy8203
    @raghavanrangasamy8203 2 года назад

    suprb karu nagaraj. Hats off. durga stalin no use in visiting temples.

  • @sujthkumar179
    @sujthkumar179 2 года назад

    பாரத்மாதா கி ஜெய்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💐💐💐

  • @muthusamys8285
    @muthusamys8285 2 года назад +10

    எல்லாம்கோனவாயன்சொல்லிதான்இந்தஅநியயாயத்துறைஅமைச்சர்செயல்படுகிறான்.

  • @vaidits6871
    @vaidits6871 2 года назад

    தில்லு இருந்தால், உண்மையில் விடியல் ஆக இருந்தால், கிறிஸ்டியன் ஆலயத்தை or தர்ஹா வயோ கையக படுத்தி காண்பிக்க முடியுமா, தில்லு இருக்கா , 🤔

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 2 года назад +2

    Jai shree Ram 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼