Aasai Aasaiyai - Tamil Full Movie | Jiiva, Sharmelee | Remastered | Super Good Films | Tamil Movie

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 288

  • @praneshm4672
    @praneshm4672 11 месяцев назад +426

    Who are all watching this movie in 2024

  • @ramakrishnan3049
    @ramakrishnan3049 Год назад +167

    இந்த படத்தில் தான் நாகரிகமான காதல் உருவானது என்று நான் நினைக்கிறேன்❤🙋 நீங்கள் எப்படி ?

    • @Nandhini-dy6ti
      @Nandhini-dy6ti Год назад +3

      True❤

    • @SithiRifayaameer
      @SithiRifayaameer Год назад +1

      உண்மைதான் நீங்கள் சொல்வது 🌹🌹🌹

    • @Hannah-hg7xr
      @Hannah-hg7xr Месяц назад

    • @Buva06
      @Buva06 8 дней назад

      Intha comment kaka than movie pakuren 😊🎉

  • @perumalpushpa1787
    @perumalpushpa1787 Год назад +376

    2023 la entha movie yaaru parthavagga oru like pannugga

  • @suganyasathishkumar6462
    @suganyasathishkumar6462 9 месяцев назад +63

    காதலர்களுக்கும் கட்டுபாடு‌ உண்டு திரையுலகில் எடுத்து காட்டிய முதல் படம் ஆசை ஆசையாய்

  • @muthulakshminc1541
    @muthulakshminc1541 Год назад +80

    சிறந்த படம், நல்ல கதை, அருமையான தேவையுள்ள கதை, இந்த சமூகத்திற்கு தேவையான கதையுள்ள படம் 👌 👌 ❤️

  • @பெரியசாமி-ண6த

    நான் கூட படம் சரியாக இருக்காது என்று நினைத்தேன் ஆனால் படம் இளைய தலைமுறையினர் வாழ்க்கைக்கு வித்திட்டு உள்ளது சூப்பர் அதனால் தான் ஜிவா வளர்ந்து உள்ளார் சினிமாவில் இளைய சமுதாயம் பரர்த்துகற்று கொள்ளுங்கள் சூப்பர்😎😎😎🎉

  • @kjbalaji8034
    @kjbalaji8034 Год назад +41

    I liked the சில்லு சில்லாய் என்னை சிதர செய்தாய். அருமையான பாடல், இசை.
    இந்த பாடல் கேட்கும் போது நான் வேளை தேடி அலைந்து கொண்டுடிருந்த்த பொழுதுகள் ஞாபகம் வருகிறது.

  • @rameshram6106
    @rameshram6106 9 месяцев назад +6

    முதல் இலட்சியத்தை வெற்றி கொள்.இலட்சியம் வெற்றியானால் காதல் தானாகவே வெற்றியாகும்❤

  • @Nithu12345
    @Nithu12345 Год назад +59

    இந்த படத்தை யூடுப்ல ரொம்ப னால எதிர் பார்த்து காத்து இருந்தேன் 🥰

    • @CRAZYKRISH-xo5bv
      @CRAZYKRISH-xo5bv 10 месяцев назад +1

      நான் கூடங்க

    • @NaliniNalini-km3yq
      @NaliniNalini-km3yq 3 месяца назад +1

      Me

    • @thayaliniesaravanagugan2285
      @thayaliniesaravanagugan2285 2 месяца назад +2

      Me too na romba romba rachichu paartha padam en school days la ippo ea pasangalukku pottu kattinen ❤❤ avangalum happy ❤❤❤

    • @faridkhan5635
      @faridkhan5635 2 месяца назад

      நீங்களும் என்னை போலவே ரசனை உள்ளவர்கள் ❤

  • @michaelshabinathan2963
    @michaelshabinathan2963 Год назад +79

    90's kids favourite movie ☺️

  • @ajdk007
    @ajdk007 Год назад +40

    2003இல் எனது நண்பர்களுடன் மதுரை அம்பிகை தியேட்டரில் மதியம் 2.30மணிகாட்சி பார்த்த ஞாபகம்.... அது ஒரு காலம் அழகிய காலம்...... நல்ல ஞாபகங்கள்..... வாழ்வில் மறக்க முடியாததது.... 😁😁😁 கல்லூரி கால நினைவுகளுடன்....😯😯😯

    • @CRAZYKRISH-xo5bv
      @CRAZYKRISH-xo5bv 10 месяцев назад +1

      அதே மதுரையில் சோலைமலை திரையரங்கில் இரவுக் காட்சிப் பார்த்து இருக்கிறேன் நண்பா

  • @saibaba172
    @saibaba172 Год назад +26

    மிக அருமையான திரைப்படம்,💐👍

  • @நெல்லைஸ்டீபன்
    @நெல்லைஸ்டீபன் 10 месяцев назад +14

    2024 intha patam parkuravanga oru like potunga ❤

  • @saranbarathkumar
    @saranbarathkumar Год назад +79

    அருமையான படம் இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பராக இருக்கும் ❤❤❤

  • @kpurushothaman2228
    @kpurushothaman2228 Год назад +10

    நல்ல குடும்பபடம் குடுபத்தெடுபர்கலம் அருமையான கட்டுரை தயரிப்பளருக்கு மிகவும் நன்றி தெரிவித்துக் கெள்கின்றேன் 90'Sகிட்ஸ் சூ பாபர் ப்பா ❤❤❤🌹🌹🌹💯💯💯👌👌👌🎉🎉🎉

  • @godoflightning6942
    @godoflightning6942 Год назад +25

    Best motivational movie for nowadays lovers they are simply getting married without any aim ... Kindly watch thiss and build your beautiful future ❤❤❤❤

  • @suganyasathishkumar6462
    @suganyasathishkumar6462 9 месяцев назад +6

    நடிகர் ஜீவா வின் முதல் படம் 😊😊

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 Год назад +19

    #செம நவ நாகரிக சமூகத்தில் சிறந்த புரிந்துணர்வுடன் காதல்களம்❤❤

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 Год назад +11

    Super good பேருக்கு ஏத்த மாதியே எல்லா படமும் super good than

  • @surendharkks5991
    @surendharkks5991 Год назад +17

    Thanks bro... Yesterday indha movie pakkanum nu romba search panne... Thank you 🙏🙏🙏

  • @kpurushothaman2228
    @kpurushothaman2228 11 месяцев назад +3

    இலையா தலைமுறைக்கும் ஒரு நல்ல படைப்பு ஒரு அருமையான திரைப்படம் ஜிவா மற்றும் சர்மிளா நல்லா நடிப்பு தயாரிப்பாளர்க்கு மிக நன்றி ❤❤❤🌹🌹🌹💯💯💯👌👌👌🔥🔥🔥👍👍👍

  • @sreelekshmis8020
    @sreelekshmis8020 Год назад +7

    So many years waiting for this movie upload

  • @devanathandevanathan4709
    @devanathandevanathan4709 4 месяца назад +3

    மிக அருமையான திரைப்படம்❤❤❤❤🎉🎉❤❤❤

  • @yathuraamco2303
    @yathuraamco2303 9 месяцев назад +2

    Unmayana kathal eipanume nalla valum sir 😘🖤💯💯💯💯

  • @samuparthiban8718
    @samuparthiban8718 10 месяцев назад +1

    Very nice movie... watching this movie after so many years....

  • @jaleelking519
    @jaleelking519 Год назад +6

    Very fantastic movie in the world 🌎 & please given the movie Oscar award

  • @Lathu.pvt28
    @Lathu.pvt28 11 месяцев назад +3

    Matured love♥️ purest green flag dude🙂

  • @RIKYRIKY-s1d
    @RIKYRIKY-s1d Год назад +5

    Very very thank you so much to you sgf valka valamudan ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Kogila-u4k
    @Kogila-u4k Год назад +6

    My favourite one of the movie❤

  • @harikrishnank1971
    @harikrishnank1971 Год назад +32

    Hero Jeeva's debut movie. Through his father RB Choudary's production company Super good films. Also heroine Sharmili's debut movie. This was also the 50th movie of Super good films🥰🥰

  • @Nandhini-dy6ti
    @Nandhini-dy6ti Год назад +11

    Such an inspiring movie❤

  • @selviS-nx5tv
    @selviS-nx5tv Год назад +9

    Super movie My favourite❤❤❤❤❤❤❤❤

  • @santhoshkumar3755
    @santhoshkumar3755 4 месяца назад +2

    Best ❤movie such a inspiration for me❤

  • @Karthi-ro2vj
    @Karthi-ro2vj Год назад +6

    புரியாத புதிர் புத்தம் புது பயணம் கண்ணாத்தாள் அம்மன் படங்கள் அப்லோடு செய்யுங்கள்

  • @sadhasivam.vsadhasivam.v1186
    @sadhasivam.vsadhasivam.v1186 Год назад +6

    I love this movie ❤❤❤❤❤❤

  • @aneeshkumars3039
    @aneeshkumars3039 Год назад +26

    Thnq so much team supergood😊 waited for so long... thnq for introducing jiiva sir 🙏 my fav actor ❤❤❤❤❤❤❤❤❤

  • @santhoshkumar3755
    @santhoshkumar3755 4 месяца назад +2

    My school day golden memories ❣️

  • @suseelaelumalai6067
    @suseelaelumalai6067 Год назад +6

    அறிமுகம் சூப்பர் ✨

  • @rajkumarks1977
    @rajkumarks1977 2 месяца назад +4

    நல்ல ப(பா)டம்👍✅

  • @raghuraaj1927
    @raghuraaj1927 8 месяцев назад +1

    All time my fvrt movie👌👌👌👌👌

  • @spmass1934
    @spmass1934 Год назад +5

    சுப்பர்,திரைப்படம்

  • @trrajendrank1990
    @trrajendrank1990 Год назад +8

    Super Movie Anna 👌👍👏🙏

  • @sujasenty
    @sujasenty Год назад +8

    My favorite film watching 100th tym without bored ❤

  • @CRAZYKRISH-xo5bv
    @CRAZYKRISH-xo5bv 10 месяцев назад +1

    இத்திரைப்படத்தில் எனக்குப் பிடித்த காட்சி 52:00 முதல் 01:06:25 வரை பல முறை திரும்ப திரும்ப பார்த்து இருக்கிறேன்

    • @faridkhan5635
      @faridkhan5635 2 месяца назад

      👍சூப்பர் ❤️

  • @nimmigeorge4890
    @nimmigeorge4890 Год назад +3

    The best movie I ever seen...super..

  • @santhoshkumar3755
    @santhoshkumar3755 7 месяцев назад +2

    Childhood memories ♥️

  • @khalidakthar
    @khalidakthar Год назад +14

    Romba naal ethir partha movie

  • @AruldossArul-kg9cu
    @AruldossArul-kg9cu Месяц назад +1

    Who are all watching this movie in 2024.10.19

  • @t.krishnamorthyt.krishnamo2800
    @t.krishnamorthyt.krishnamo2800 24 дня назад

    Super good films' super good film! Hats off to the director! Worth enjoyable with family; unnecessary fight scenes!

  • @gokulnathramasamy2960
    @gokulnathramasamy2960 Год назад +3

    Good movie, need such type of movie

  • @mohamedmubarak.u5855
    @mohamedmubarak.u5855 Год назад +7

    Super movie 🍿🍿🍿

  • @sharashara2885
    @sharashara2885 Год назад +14

    Thank you upload movie
    Super good movie
    Jeeva And Sarmili super ah act panni irukkiranga
    Future after love super
    🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

    • @harikrishnank1971
      @harikrishnank1971 Год назад +1

      Sharmili hails from Kerala. In Mollywood she is known as Meenatchi😊❤️

    • @santhoshkumar3755
      @santhoshkumar3755 4 месяца назад

      Super 👌👌good movie ❤

  • @revathianand6301
    @revathianand6301 Год назад +5

    My fav movie ❤❤🎉🎉

  • @ராக்கிஷ்
    @ராக்கிஷ் Год назад +6

    ரகுவரன் ரேகா நடித்த புரியாத புதிர் திரைப்படம் பதிவு செய்யுங்கள் சார் சூப்பர் குட் பிலிம்ஸ் சார்

  • @MOHAMMEDIMRAN-ex7qo
    @MOHAMMEDIMRAN-ex7qo Год назад +4

    Wow super movie i am wait this movie

  • @SathishKumar-tj7gp
    @SathishKumar-tj7gp 3 месяца назад +1

    It's me Every time to watch Him

  • @ajithkumar6302
    @ajithkumar6302 Год назад +3

    Thank you ❤

  • @santhoshkumar3755
    @santhoshkumar3755 7 месяцев назад +2

    My fav bgm ❤❤❤

  • @parkavip7938
    @parkavip7938 Год назад +11

    உளவு தான் பார்த்த ஒற்றனை
    களவு தான் செய்த கள்ளியே❤

  • @கணிதம்
    @கணிதம் Год назад +3

    First comment...Awesome film

  • @rabeeshtp4137
    @rabeeshtp4137 Год назад +4

    Good movie 🎬.

  • @trrajendrank1990
    @trrajendrank1990 Год назад +6

    2003 somanur Sankeetha theater padam pathuden Nanba 👍👌

  • @sudhadevi1163
    @sudhadevi1163 Год назад +9

    இன்னும் 1.அம்மன் 2.பெரும்புள்ளி 3.புத்தம் புது பயணம் 4 MGR நகரில் .5.புரியாத புதிர் 6.முதல் சீதனம் 7.அபிராமி 8.வரலாறு முக்கியம் 9.கேப்டன் 10.சின்ன மேடம் 11.ஜாலி 12.சந்திப்போமா 13.கண்ணாத்தாள் 14.ராஜா 15.கடம்பன் 16.கண்ணுபட போகுதய்யா 17.திருநெல்வேலி 18.காதல் சுகமானது 19.விண்ணுக்கும் மண்ணுக்கும் 20.காமராசு 21. அக்கா 23.பாப்பா 24.பிள்ளையார் தெரு கடைசி வீடு 25.களத்தில் சந்திப்போம் 26.மொட்ட சிவா கெட்ட சிவா இந்தப் படங்கள் எல்லாம் எப்போதுதான் கிடைக்கும்?

  • @antonyajith4754
    @antonyajith4754 Год назад +3

    My all time favourite movie

  • @mariammal6529
    @mariammal6529 Год назад +4

    Mugamoodi padam upload pannunga Adhuku Marana waiting

  • @efxkiller4973
    @efxkiller4973 Год назад +9

    தித்திக்குதே ரிலீஸ் பண்ணுங்க

  • @BilalBanu-x2e
    @BilalBanu-x2e Год назад +18

    *Video & Audio* Quality Sema 👌👌😍😍

  • @unnamalai2000
    @unnamalai2000 Месяц назад

    Very interesting movie,and Nice song 👍,

  • @santhoshkumar3755
    @santhoshkumar3755 4 месяца назад +1

    Semma 🔥🔥🔥🔥🔥 super movie ❤

  • @revathipalanisamy12
    @revathipalanisamy12 Год назад

    I expected this film for a long duration of years thank you so much

  • @akanchana5387
    @akanchana5387 3 месяца назад

    1:11minutes 1:17 minutes hits 💯 best scene

  • @santhoshkumar3755
    @santhoshkumar3755 7 месяцев назад +1

    My fav climax super ❤❤

  • @monishamonisha4497
    @monishamonisha4497 Год назад

    My fav Semma super movie 😍😍😍😍👌👌👌👌.

  • @santhoshkumar3755
    @santhoshkumar3755 7 месяцев назад +1

    My fav song ❤❤❤

  • @Srartzshorts
    @Srartzshorts 10 месяцев назад +1

    1.44 till that girl graduvate is my fav ❤❤

  • @priyamaths-ic5qh
    @priyamaths-ic5qh Год назад

    I'm eagerly waiting for this movie on RUclips

  • @vennilamonika5265
    @vennilamonika5265 Год назад +1

    My super movie tq download pannathuku

  • @pattukuttychannel3086
    @pattukuttychannel3086 Год назад +3

    Super movie ❣️

  • @vigneshwaran720
    @vigneshwaran720 Год назад +2

    Om venkateshyya namaha amma appa amma appa amma appa amma appa amma appa amma appa❤❤❤❤❤❤❤❤❤🥰😍😘💕

  • @EmiratesTamilNews
    @EmiratesTamilNews Год назад +9

    College Day memories 😂😂😄🎉😂❤❤❤ love you from Dubai UAE 🇦🇪🇦🇪🎂🎂🇦🇪

  • @dasmr9827
    @dasmr9827 Год назад +2

    Super film 🎉❤😅😊

  • @santhoshkumar3755
    @santhoshkumar3755 4 месяца назад +1

    Nice ❤movie

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 Год назад +2

    ARUMAIYANA THARAMANA PADAM 👍👍👍

  • @palanisaamyn1748
    @palanisaamyn1748 Год назад

    மிக்க நன்றி

  • @karchanakarchana8528
    @karchanakarchana8528 Год назад +2

    Watch more times countless meaning full movie inspire movie

  • @velmurugansangaiah
    @velmurugansangaiah Год назад +3

    Rompa putucha movie 💐👍

  • @muhammadmammu2606
    @muhammadmammu2606 4 месяца назад +1

    നല്ല പടം 🥰🥰

  • @cholapandiyanchandrasekar2664
    @cholapandiyanchandrasekar2664 Год назад +2

    19:19 stund🤜 music🎼 vera level 👌
    இதே music #நரசிம்மா movie la opening fight la வரும்

    • @Karthi-ro2vj
      @Karthi-ro2vj Год назад

      நரசிம்மாவும்..‌ மணிசர்மாதான்...இசை

  • @brandy4625
    @brandy4625 Год назад +4

    Intha mathri movie potuga pa ❤❤

  • @karthikeyanv3740
    @karthikeyanv3740 Год назад +2

    Nice movie and best movie

  • @TamilTamil-wx5hh
    @TamilTamil-wx5hh Год назад +3

    வைகுண்டபுரம் படம் தமிழில் போடுங்க pls 😢😢😢

  • @vivasayampannuvom4787
    @vivasayampannuvom4787 Год назад +4

    Nice Movie 🎉🎉💕💕

  • @subashgs365
    @subashgs365 Год назад

    1:37:16 ❤BGM

  • @mpcreation2553
    @mpcreation2553 Год назад +4

    Good love story

  • @hemashrihemashri3736
    @hemashrihemashri3736 Год назад +4

    Romba things for movie

  • @syedsulaiman1817
    @syedsulaiman1817 Год назад +4

    சூப்பர்

  • @ராக்கிஷ்
    @ராக்கிஷ் Год назад +4

    ரகுவரன் ரேகா நடித்த புரியாத புதிர் திரைப்படத்தை எப்ப சார் ரிலீஸ் பண்ணுவீங்க

  • @hemavathihemavathi2353
    @hemavathihemavathi2353 Год назад +3

    Super movie

  • @shanthalakshmi2082
    @shanthalakshmi2082 3 месяца назад +1

    Positive 😊

  • @arifarif-db2iv
    @arifarif-db2iv Год назад

    Super good films சேனலில் "பெரும்புள்ளி"படத்தை எதிர்பார்கிறேன்