சுதந்திர தின சிறப்பு பட்டிமன்றம்|parveen sultana Tamil speech | சுதந்திரமாக வாழும் பெண்களுக்கா ?👍👍👍👍

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • #pattimandram #pattimandram #sudhanthradaynam #indipendenceday
    #debateshow #subscribe shortsshare
    independence day special show | parveen slutana speech #trending #funny #shorts share subscribe

Комментарии • 28

  • @mercycecil2180
    @mercycecil2180 28 дней назад +30

    அருமை அறிவார்ந்த பேச்சு சுதந்திரம் என்பது நமக்கு யாரும் அடிமை இல்லை நாம் யாருக்கும் அடிமை இல்லை நம்மை படைத்த உண்மையான உயிரை கொடுத்த கடவுளுக்கு தான் அடிமையாக வாழவேண்டும் எல்லா புகழும் இறைவனுக்கு மட்டும் தான் நன்றி

  • @leemrose7709
    @leemrose7709 14 дней назад +2

    Thank dear god 🙏🙏

  • @gangaigangai396
    @gangaigangai396 25 дней назад +4

    Sulthan parveen madam super speech. Madam ungalaal mudium naan vidum vendukol face book parka aruvaruppaka ullathu athai neekka mudiyuma ithu unkalukku naan srilankavil irunthu unkalidam maddum kedkinren thank you mam

  • @ranganpandu6786
    @ranganpandu6786 29 дней назад +9

    Super thanks 🙏🙏🙏

  • @YokeshWaran-mc8bt
    @YokeshWaran-mc8bt 28 дней назад +5

    Thank you parven

  • @vasantharvasantha7592
    @vasantharvasantha7592 25 дней назад +5

    அக்கறையால். அருமை

  • @Dhayayt-y6t
    @Dhayayt-y6t Месяц назад +7

    Super ❤❤❤❤

  • @arula9323
    @arula9323 28 дней назад +4

    you🌹❤are correct✔ mam.

  • @manomano403
    @manomano403 Месяц назад +12

    முயற்சிகள் நம்முடையது. முடிவுகள் இறைவனுடையது!
    இறைவனின் கருணையை நமதாக்கும் முயற்சியில் மாத்திரம் நாம் தேறி விட்டோம் ஆயின், முடிவுகளைப் பற்றி நாம் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை!! எல்லாமே நல்ல படியாக அமையும்!!!
    சுபகான் அல்லா, எனது முயற்சிகள் ஒவ்வொன்றும் உமது விருப்பத்திற்கு உரியனவாக ஆக, என்னை, நீரே, வழி நடத்துவீராக!!!!
    ..
    ஆமீன்,

    • @JafferSathicq
      @JafferSathicq 27 дней назад

      👌🏼

    • @manomano403
      @manomano403 27 дней назад

      இறைவனின் ஆணையில்
      இயங்குது உலகம், அதை மாற்ற, நான் யார் நீ யார் இவர்கள் யார்?
      ..
      வா எனில் வாராது, நில் எனில் நில்லாது, போமினென்றாலும் போகாது.
      ..
      வந்தோம் வளர்ந்தோம், வரைமுறைகள் அறிந்தோம், மனமெனும் வாசலில் பொங்கலிட்டோம்.
      ..
      திவ்விய திரவியங்கள், தீயிடை வேகவிட்டே, உவந்தோம் உனக்கு திருவருட் பிரசாதம்.
      ..
      உலகின்றி அமையாது, உணர்வுகள் தூங்காது, இன்பமோர் கோடி இங்கிருக்க,
      வெறுங் கோவில் அங்கென்ன வேண்டுவை நீ? தீங்கிலா நினைவோடு விழித்தெழு போதும், விடிந்து விடும்.. கணப், போதினில் எல்லாம் முடிந்து விடும்..
      ..
      எமக்கான விதி எழுத இவர்கள் யார்?

    • @manomano403
      @manomano403 21 день назад

      நமது சக்திக்கு அப்பாற்பட்ட எது குறித்தும் நாம புலன் செலுத்த வேண்டியதில்லை,
      காலம் பார்க்க வேண்டியதை காலம் பார்க்கும்,
      அவரவர் கர்மாவின் பிரகாரம், கடவுளின் நிர்ணயங்கள் எது எதுவோ, அவை எல்லாமே ஒரு ஒழுங்கு விதிகளின் கீழ் தன்னாரவாரம் நடந்தேறும்!
      நமக்குத் தரப்பட்ட அருட் கொடைகளை தக்கபடி பயன்படுத்தி, நிகழ்காலத்தில் சரியாக வாழ்கிறோமோ என்பதில் மட்டுதான் நாம் கவனம் செலுத்த வேண்டும்!!
      இங்கே எதுவும் நிரந்தரமில்லை,
      பாதைகள் கடந்தாக, பயணங்கள் நடந்தாக, எல்லாமே ஒரு கற்றல்தான்!!!
      கற்றுவிட்டோம் என்ற அகங்காரமே அழிவின் ஆரம்பம்,
      கற்றல், உன்னை விழிப்படையச் செய்வதன் மூலம், அதற்கு சந்தர்ப்பம் இல்லாத பலருக்கு உதவ உன்னைத் தூண்டினால் நீ வாழ்கிறாய் என்று பொருள்,
      அல்லாமல், நீ பெரும் ஞானியாகவே ஆவதனாலும் கூட ஆவதொன்றில்லை!!!!
      "நித்திய பேரானந்தத்தை அடையும் நோக்கில், சத்தியத்தின் வழித்தடம் பற்றி நடப்பதற்கான ஒரு பயில் நெறிதான் வாழ்க்கை என்றறி"
      - ஓசோ -

    • @manomano403
      @manomano403 20 дней назад

      பேணிப் பாதுகாத்து தூக்கி வீச வேண்டிய பேனாவாக ஆகிப் போக நேரும்,
      காலத்தை, நேரத்தை, பொருட்படுத்தாத ஆசைகள்,
      எல்லாமே, கால நியமங்களுக்கு உட்பட்டவைகள்தான்,
      கருத்தில் தெழிவில்லாத, முயற்சிகளும், பிரயத்தனங்களும், ஆக்கபூர்வமான விளை பயனைப் பெற்றுத் தருவதில்லை..
      ..
      24.08.2024

    • @manomano403
      @manomano403 10 дней назад

      அச்சாணி இல்லாத் தேர்
      முச்சாணும் நகராது, ஆனா,
      மச்சானே, நா இருக்கேன், உச்சரிக்கும் வார்த்தையெல்லாம்,
      தேரோட வேறேன்னதான் வேணும்!
      பாரோட லட்சணங்கள், போராடும் பக்குவங்கள், அத்தனையும் எடுத்துச் சொல்லி நான்-தரமாட் டேனா,
      யாரோட போராட வேணும், தகுதி உள்ள நபர்களோட சொன்னேனா!!
      பொன்னான வாய்ப்பதனை நல்லாக நிமித்திப் பிடி,
      தேதி நாலு பின்னால் நிக்கும் கூடி,
      காத்து மழை மேகமெல்லாம் நமக்குத் துணை ஆக வரும், அறம் வழிதான் ஆக்கமென்போம் நாமே!!!
      பெருங் கடலில் திமிங்கலங்கள் கூடச் சுறா வாய் பிழக்கும், வாய் பிழந்தால் அதற்கிரையாவோமோ,
      அடி கரணம் மரணத்தையே மறந்து,
      யார் நினைத்தாய் வீழுவமோ கேள் நீ!!!!
      ..
      ❤❤❤❤👌❤❤❤❤❤

  • @bakiamarybakiamary
    @bakiamarybakiamary 25 дней назад +3

    சுல்தான் mam super

  • @gdnirmala8756
    @gdnirmala8756 24 дня назад +1

    அம்மா தங்களின் சொற்பொழிவு சிந்தித்தால் அது புரியும்

  • @perumalg9003
    @perumalg9003 22 дня назад +1

    உண்மைநன்றி

  • @ramaswamymuruganandam3112
    @ramaswamymuruganandam3112 25 дней назад +1

    Jai Hind.

  • @sivalingamchinniah3462
    @sivalingamchinniah3462 19 дней назад

    உண்மையாக

  • @AnthonyJebasthi
    @AnthonyJebasthi 24 дня назад

    Good❤❤❤

  • @starieprincilal-fk5sh
    @starieprincilal-fk5sh 26 дней назад +1

    👍🙏

  • @mkngani4718
    @mkngani4718 24 дня назад +1

    உப்பு சத்தியாகிரகம். மகாத்மா காந்தியின் நடத்திய உப்பு சத்தியாகிரகத்தை மதிக்கிறார்களா மதிக்கவில்லையா...

  • @ananthakumarkandhiabalasin3749
    @ananthakumarkandhiabalasin3749 21 день назад

    அம்மா நீங்கள் கைப்பேசி பார்த்துத்தான் பேசுகிறீர்களே?😂.ஒரு தாளில் எழுதிவந்து பார்த்துப் பேசியிருக்கலாமே?ஏனாம்.😢.

    • @lawrencedurairaja3233
      @lawrencedurairaja3233 14 дней назад

      வெரும் கஞச எழுதினால26 பேப்பர் வேணும் A4 ஷூட் வேனும்