FINALLY REACHED FIRST PERSON REACH UMLINGLA PASS FORM TAMILNADU | LADAKH CYCLE EP - 61

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 ноя 2024

Комментарии • 141

  • @njagadeesh1
    @njagadeesh1 3 года назад +17

    அவ்வளவு உயரமான இடம் வரைக்கும் தார்ரோடு போட்ட தொழிலாளர்களுக்கு ஒரு நன்றி சொல்லுங்கள். எவ்வளவு குளிரில் வேலை செய்திருப்பார்கள். நாம் வண்டியில் போய் அன்றே வந்துவிடுகிறோம். ஆனால் தொழிலாளர்கள் அங்கேயே பல நாட்கள் தங்கியிருந்திருப்பார்கள். வீடியோ காண்பித்த உங்களுக்கும் நன்றிகள் .

  • @kayal92riders
    @kayal92riders 3 года назад +41

    Congratulations Bro... UMLING LA.. My dream place ❤🔥

    • @YouKnowMe961
      @YouKnowMe961 3 года назад +2

      Ella pakkamum ma thala

    • @YouKnowMe961
      @YouKnowMe961 3 года назад

      Himachal Pradesh la erunthu kayal 92 rider 🔥🔥🔥😅

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 3 года назад +8

    சூப்பர் பிரோ உங்கள் காணொலி‌ சூப்பர் இருவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி 🙏 பரளி குணா 👍 அருமையான பதிவு நன்றி 🙏

  • @ramarajmanoharan5503
    @ramarajmanoharan5503 3 года назад +9

    Thanks backpack tamizha and saravanan bro..
    Umling La pass 😍🥰🤩 ithuvarai kelvi padatha oru peru.. video romba nalla irunthuchu ...

  • @msenthilkumarankumaran5628
    @msenthilkumarankumaran5628 3 года назад +8

    பேக்பேக் தமிழா!
    இல்லை தமிழா, நீ முன்னேறு முன்னேறு தமிழா உன் பேரை மாத்திக்கோப்பா! தமிழ்நாட்ல
    யாரும் சாதிக்க முடியாததை வக்கில் சரவணனுடன் சாதித்தது மிகப்பெரிய லிஷயம்! இன்னும்பல வெற்றிகள் அடைய வாழ்த்துக்கள் தமிழா!

  • @baskarane6333
    @baskarane6333 3 года назад +6

    Congratulations Bro, Saravanan Anna illana nothing possible. Vazhthukal Saravanan bro

  • @மகிழ்வித்துமகிழ்-ஞ4ண

    மிகும் பிடித்து உள்ளது இந்த வீடியோ .தமிழர்கள் Backpack tamilaம் .சரவணனும்் கழக்கி விட்டிங்க செம செம .

  • @sivagangaseemai2722
    @sivagangaseemai2722 3 года назад +7

    Congratulations brother. You did a record. This video need to be in Trending No 1.

  • @coolimage4596
    @coolimage4596 3 года назад +4

    செம்ம யா இருந்ததது videos
    சரவணன் bro supper rider போல மலை ல இருந்து இறங்கிய வந்தது வேற மாதிரி

  • @ravime2192
    @ravime2192 3 года назад +9

    Thank You Bro along with Saravanan Bro for showing the highest mottarble road..19300 ft..Umblingla Pass... Congratulations. Keep your expeditions more

  • @sasidaransekaran8119
    @sasidaransekaran8119 3 года назад +8

    At last you did it with help of raiders THE GREAT HIMALAYAS, and congratulations to all who got you safe return

  • @abdullathiff551
    @abdullathiff551 3 года назад +4

    I saw first time the umliga thanks bro you and sravanan bro.

  • @thangarajraj5537
    @thangarajraj5537 3 года назад +2

    Valthukal valga valamudan 👨‍👩‍👧‍👦💐💐💐

  • @ravijamune6992
    @ravijamune6992 3 года назад +4

    Congratulations bro ........
    Ravi jamune from MP Dahi (meeting in train)😃

  • @MrSanjeevakarunakar
    @MrSanjeevakarunakar 3 года назад +7

    Congratulations on your effort.. words are not enough to describe your dedication to achieving your belief.. the power of human endurance.. Be a proud Thamizhaa..

  • @kannannarayanan9215
    @kannannarayanan9215 3 года назад +4

    ப்ரோ.. வாழ்த்துக்கள்.அங்கிருந்து 15 கிமி பாக்கிஸ்தான் LaC.
    நதி Indus ..river.. winter ie november onwards tep minus 45.சீனா பார்டர் அல்ல..

  • @vijayakumarvijayakumar8036
    @vijayakumarvijayakumar8036 3 года назад +3

    சரவணன் இல்லையேல் சாத்தியமே இல்லை. வாழ்க வளமுடன்

  • @praveensarathy875
    @praveensarathy875 2 года назад +1

    Tamil guys will honk there also at 19000 feet with 3 other bikers around. Well done boys. Proud to be an Indian, land of 24x7 honkers.

  • @RajeshRajesh-dh3tb
    @RajeshRajesh-dh3tb 3 года назад +4

    Your Dream Ladaku Come True in Your Cycling Super❤ 👌

  • @anuradhavasudevan2602
    @anuradhavasudevan2602 3 года назад +2

    Hats off to Army people who laid the roads here. 🙏🙏👏👌 very happy to see Coimbatorian in the top with our national flag. 👏👏🙏🙏

  • @ramesh-u6k
    @ramesh-u6k 3 года назад +1

    Awesome place, hard driving, god bless you

  • @sathiskumar356
    @sathiskumar356 3 года назад +3

    Congratulations Bro from sathyamangalam 🚲👏👍🇮🇪

  • @priya-wm6vz
    @priya-wm6vz 3 года назад +5

    Super view bro.🔥🔥🔥..... Enjoy 🔥🔥🔥Enjoy bro

  • @arumram4642
    @arumram4642 3 года назад +2

    பெரிய நீளமா வீடியோ படம் 2 ஆக போடுங்க சகோ.வாழ்த்துக்கள் ❤️

  • @vijayadass5276
    @vijayadass5276 3 года назад +4

    Super Thambi 👏🏼👏🏼👏🏼😊

  • @vijayamurugesanngl1838
    @vijayamurugesanngl1838 3 года назад +4

    உலகத் தரமான காணொளிக்கு நன்றி இருவருக்கும்👍💪✌

  • @itsvijayana
    @itsvijayana 3 года назад +2

    Wow, superb. Congratulations.

  • @maheshgopi06
    @maheshgopi06 3 года назад +2

    thanks....backpack thamizha and saravanan bro for amazing video...👍

  • @tamilvananm5750
    @tamilvananm5750 3 года назад +2

    Bro what happened your cycle.
    Cycle la ponga bro atha supra earunduchi.

  • @moorthigmoorthig
    @moorthigmoorthig 3 года назад +5

    Best of luck bro 🇮🇳👍

  • @Raja-yq4op
    @Raja-yq4op 3 года назад +2

    Brother safe ah poitu vanga

  • @BenHur_Rincy
    @BenHur_Rincy 3 года назад +5

    Footage of kiang was amazing!

  • @p.ragunandhan7358
    @p.ragunandhan7358 3 года назад +1

    🏔️40 :00 எரிமலை தூங்கிட்டு இருக்கும் கிழ அதான் இப்படி கொதிக்குது -45° erunthu easycape aaka ithu use full'aa erukum....🌋🗻

  • @tiraimeelar3744
    @tiraimeelar3744 2 года назад

    Super brother congrats I'm really proud of you....

  • @feminadigitalstudio1330
    @feminadigitalstudio1330 3 года назад +3

    Water crossing இன்னும் ஒரு டேக் எடுத்த நல்லா இருக்கும் 👍👍

  • @kannannarayanan9215
    @kannannarayanan9215 3 года назад +2

    அங்கு hotsprings 365 days. indus river become ice 6 mths from nov

  • @kannannarayanan9215
    @kannannarayanan9215 3 года назад +2

    bro.. panging ஏரி ஒரு salt lake 90 percent in china 154 km long..from here shortcut to chusul is ch8na border. chusul 1961 war captured from china.. soldiers samadhi there. beyond chusul is china..

  • @PRK089
    @PRK089 3 года назад +2

    In video last clips hot Water which place hanle Or other place

  • @mohamedali6035
    @mohamedali6035 3 года назад +2

    Congratulations thambi💯... Pattaya kelapiteenga

  • @feminadigitalstudio1330
    @feminadigitalstudio1330 3 года назад +4

    GoPro helmet ⛑️ இருந்த இன்னும் சூப்பர் 👍👍👍

  • @fotoindia8229
    @fotoindia8229 3 года назад +2

    bro were is ur cycle and return how by cycle r /????????????

  • @padmanabanpanneerselvam6007
    @padmanabanpanneerselvam6007 3 года назад +2

    வாழ்த்துக்கள் 🙏

  • @emamaliemamali6418
    @emamaliemamali6418 3 года назад +2

    Pro என் இரண்டு குதிரை ஓடுது பாலைவனம் காட்டுக்குள் அது என்னது

  • @narendrakumarsm1601
    @narendrakumarsm1601 3 года назад +1

    Congratulations Thambi

  • @vijayakumarvijayakumar8036
    @vijayakumarvijayakumar8036 3 года назад +1

    கோவை மாவட்டம் சூலூர் தாலுக்கா சுல்தான் பேட்டை விஜயகுமார். வாழ்த்துக்கள் நண்பா

  • @baranisundar3559
    @baranisundar3559 3 года назад +3

    bro, Can you please suggest quality tent in best price? I'm planning to arunachal pradesh in budget trip.

  • @sathishkrishnanasolar1339
    @sathishkrishnanasolar1339 3 года назад +2

    valthukal anna

  • @saravanans8636
    @saravanans8636 3 года назад +2

    Congrats brother. Keep it up.

  • @jaffarsadiq3486
    @jaffarsadiq3486 3 года назад +2

    Ok friends அப்படியே போய்டலாம்...Finally you reached

  • @BenHur_Rincy
    @BenHur_Rincy 3 года назад +3

    Hats off to both of you!

  • @_.Anandkumar._
    @_.Anandkumar._ 3 года назад +2

    Super video bro. Love FM Coimbatore

  • @kannannarayanan9215
    @kannannarayanan9215 3 года назад +2

    very good job.. next time do research and go. u enjoy more

  • @karthikkrishna3671
    @karthikkrishna3671 3 года назад +3

    Bro where is your cycle

  • @antonyparimalam4300
    @antonyparimalam4300 3 года назад +2

    நீங்கள் லடாக் தலைநகர் வரை தான் செல்வீர்கள் என நினைத்தேன் .அதையும் தாண்டி கடினமான பயணத்தை செய்துள்ளீர்கள். சைக்கிள் பயணம் லே வரை தான் முடியும் என்பதை இங்கே கமெண்ட்ஸ் செய்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். திரும்பி வரும்போது ரயில் பயணம் செய்து வீடியோ போடுங்கள். சிறப்பாக இருக்கும்

  • @anands7004
    @anands7004 3 года назад +2

    Clouds looks so beautiful bro..

  • @ramesh5366
    @ramesh5366 3 года назад +3

    Hot water எப்படி ?

  • @unluckperson9287
    @unluckperson9287 3 года назад +3

    Congrats 👏

  • @udhayasri5013
    @udhayasri5013 3 года назад +2

    Semma bro hats off 👌👏🙌💯

  • @charlesdanny1824
    @charlesdanny1824 3 года назад +2

    Bro, He was Drunk and he is a local person who stopped you, bro. The army will have a uniform and I know if anyone drinks during duty time.

  • @Nimaworld11
    @Nimaworld11 3 года назад +1

    Entha animal oduthu??

  • @prathapp3917
    @prathapp3917 3 года назад +4

    தம்பி உன்னை போலவே தர்மபுரியில் இருந்து கவின்(Nomad Kavin you tube channe)l கியர் இல்லாத சைக்கிளில் காஷ்மீர் லே மணாலி வழியாக போய் இப்போது மாணாலியில் இருந்து ஊர் புறப்பட்டு விட்டார்.

  • @southernpaperpackaging3352
    @southernpaperpackaging3352 2 года назад

    நல்லதொரு முயற்சி வாழ்துக்கள்! கும்பகோணம் தம்பி 110CcTVS ல் ஜீன் மாதம் இந்த சிகரத்தை கடந்துள்ளார். நான் ஜீலை இறுதியில் Activa 125CC ல் முயற்சி க்க உள்ளேன். ஆர்மி செக்போஸ்ட் வழியாக பெர்மிட் பெற்று செல்ல இயலுமா? என்பதை தெரிவிக்கவும். ஹன்லேயிலிருந்து Offroading செய்யமுடியாது.ஒரே வழி ஆர்மி செக்போஸ்ட். பெர்மிட் ஹன்லேயில் வான் ஆராய்சி கூடத்தில் ஆன்லைனில் பெற்று தறுவதாக செய்தி.அங்கு Bsnl கிடைகிறது.

  • @pradeepkumar-un3xt
    @pradeepkumar-un3xt 3 года назад +2

    Nice all the best,🎈🎈🎈

  • @gkreturns802
    @gkreturns802 3 года назад +2

    Unga budget evolo bro pls sollunga

  • @GibbsonAnthuvan
    @GibbsonAnthuvan 3 года назад +1

    Inspiring Bro 🔥❤️🚴🏿‍♂️

  • @kinankenan5211
    @kinankenan5211 3 года назад +1

    Congratulations 👏

  • @jithinthomas4207
    @jithinthomas4207 3 года назад +11

    Thambi over acting ! There are lot of people who have already summited this pass ! Anyway great job ! Keep Exploring !!

  • @mibasith
    @mibasith 3 года назад +2

    Where is your cycle?

  • @kumarsamy866
    @kumarsamy866 3 года назад +2

    Bro kargil BIG INDIAN 🇮🇳 Katungaaaaaaa bro

  • @c.nitish7752
    @c.nitish7752 3 года назад +2

    Na tn cycle ride podunga na

  • @rajakannuudayakumar3389
    @rajakannuudayakumar3389 3 года назад +1

    how do you claim yourself as a first person?

  • @RajKumar-oi7mm
    @RajKumar-oi7mm 3 года назад +2

    Extraordinary video vlog bro

  • @abdulraheempa
    @abdulraheempa 3 года назад +2

    Big salute bro

  • @pranaytyson
    @pranaytyson 2 года назад

    Love From Adilabad 📍❤️
    (1:25 seconds)

  • @feminadigitalstudio1330
    @feminadigitalstudio1330 3 года назад +2

    வேற leval mass

  • @karthi7362
    @karthi7362 3 года назад +3

    Super bro..

  • @srinivasans4705
    @srinivasans4705 3 года назад +1

    Ajmal unga ambition neraveridichu

  • @subrann3191
    @subrann3191 2 года назад

    Best wishes luck

  • @blr330
    @blr330 2 года назад +1

    Good video bro 🙏

  • @goldkingking5632
    @goldkingking5632 3 года назад +2

    Super bro vera level

  • @godwinp8211
    @godwinp8211 3 года назад +2

    Tell us your camera details bro

  • @fotoindia8229
    @fotoindia8229 3 года назад +2

    bro driving super

  • @arppuliyandy4520
    @arppuliyandy4520 3 года назад +2

    Super super bro 👍👍👍👍👍👍👍

  • @Sai-kaliganesh
    @Sai-kaliganesh 3 года назад +2

    Congrats bro

  • @naveenkumar1240
    @naveenkumar1240 2 года назад

    Umling la pass poga epadi permit edukarathu, nega entha date la visit paninga

  • @rasheedcp6871
    @rasheedcp6871 3 года назад +2

    super👍

  • @arunr1179
    @arunr1179 3 года назад +2

    Vera level bro 👍🏼👍🏼👍🏼

  • @babuu8674
    @babuu8674 3 года назад +2

    Thampi super❤❤❤👍

  • @kavinesh5229
    @kavinesh5229 3 года назад +2

    ஊருக்கு எப்ப Bro வருவ ?

  • @Shogun-xk2sk
    @Shogun-xk2sk 3 года назад +2

    Love from Palakkad 🌹🌹

  • @sigams1529
    @sigams1529 3 года назад +1

    Bro evana agaya v2 poga kona vayana

  • @seeyoulater1425
    @seeyoulater1425 3 года назад +2

    Bro innum konjam munadi polam illa❤

  • @kannannarayanan9215
    @kannannarayanan9215 3 года назад +2

    umlangla pass 15 km LoC pak border.. no permission.

  • @mastersanjaymaster6643
    @mastersanjaymaster6643 3 года назад +1

    Super Anna

  • @gamingwithsaisiddhu6308
    @gamingwithsaisiddhu6308 3 года назад +3

    anna big fan

  • @arunvlog440
    @arunvlog440 3 года назад +2

    Super bro 👌

  • @kumarmathavi8100
    @kumarmathavi8100 3 года назад +2

    Sema bro 💐💐💐

  • @naveenkumar1240
    @naveenkumar1240 2 года назад

    Bro umling la pass poga permit edukanuma? Epadi edukarathu

  • @gopipriya741
    @gopipriya741 3 года назад +2

    Unga kitta konjam pesanum bro

  • @praveenkumarpraveen2328
    @praveenkumarpraveen2328 3 года назад +3

    I am first and first comment 🥳🙃😛