அடுத்து என்ன செய்ய சார்? | 2022 vs 2024 I GROUP -4 SAFE ZONE I GROUP -2 PLAN I Sathish Gurunath.

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 ноя 2024

Комментарии • 746

  • @gurunathiasacademy6153
    @gurunathiasacademy6153  5 месяцев назад +238

    Group 2 ஒரு தனி PLAN இருக்கு (App + RUclips) TNPSC கேள்விகளுக்கு இணையாக..விரைவில் வரும்..
    காத்திருங்கள்..நன்றி

  • @sajeeth007
    @sajeeth007 5 месяцев назад +89

    வாத்தியாரே . என்னோட qualification 10ம் பத்தாம் வகுப்பு மட்டும் தான். கிட்டத்தட்ட படிச்சு முடிச்சு 20 வருஷம் ஆச்சு. முதல்முறையாக இந்த Tnpsc group4 exam எழுதி 130 to 132 questoin வரைக்கும் சரியா போட்டு இருக்கேன். இதற்கு காரணம் உங்களுடைய சேனல் மட்டும் தான் கடந்த மூன்று மாதங்களாக கவனித்து வந்தேன்.
    நன்றி வாத்தியாரே .

    • @தமிழ்சங்கம்
      @தமிழ்சங்கம் 5 месяцев назад +8

      உங்களுடைய திறமையெல்லாம் பார்க்கும்போது நான்லாம் ஒன்னுமே இல்ல.. வீணாக்கிட்டேன்
      ..
      வேல வேலனு ஓடி ஒன்னுமே படிக்காம விட்டுட்டேன்.
      என் குடும்பத்துக்காக ஓட வேண்டியிருக்கு😢😢😢😢
      படிச்சு பாகனும்னு ஆச இருக்கு 😢😢😢😢😢😢😢😢
      ஆனா என்னால முடியல😭😭😭😭😭😭😭😭😭😭👊👊

    • @sajeeth007
      @sajeeth007 5 месяцев назад +3

      Brother மனதை தளர விடாதே. ஜெயிக்கிற வரைக்கும் முயற்சி பண்ணிட்டு இரு. நாமெல்லாம் வெற்றிக்கு அருகில் இருக்கிறோம்.

    • @miakaviya7097
      @miakaviya7097 5 месяцев назад

    • @soundharrajraghupathy622
      @soundharrajraghupathy622 5 месяцев назад

      Same bro...nanum 10 th only.. 145 questions correct not classnot studing

    • @surenthirangod1878
      @surenthirangod1878 5 месяцев назад

      idukumelaa edukuraa ovoru markum😂😂 puriyum

  • @moneymindfulness909
    @moneymindfulness909 5 месяцев назад +403

    Ama valikuthu nan panna thappu Government job venumnu asa pattathu nan pesama 1950-1955 la apdi munadi poranthu irunthana intha exam la easy vela vangi irukkalam chi manasu valikuthu love failure anakuta ivlo valikathu pola veliya solla mudila yaruna keta super eazhuthi irukkan than sollran 😢

    • @sangeetha7118
      @sangeetha7118 5 месяцев назад +20

      Neenga soldradhu unmai dhan sis, but elaraiyum kadandhu dhan poyaganum😢

    • @ManiKandan-uz9el
      @ManiKandan-uz9el 5 месяцев назад +3

      😢😢😢

    • @jaya5860
      @jaya5860 5 месяцев назад +16

      Antha time la kalvi yen sappadu kedaikurathe periya visiyam.ithu than valkai parinamam nanum periya kanavoda than vanthan ippoo parents kuda mathikkurathu illa .ethuvum kadanthu pogum

    • @mekharajan9448
      @mekharajan9448 5 месяцев назад +7

      Fact tha pass nu avlo nampikaiyah vanthen bt poju ablo thann

    • @Arumuga2269
      @Arumuga2269 5 месяцев назад +12

      Innum konjam extra hard work podhum job kidaikkum, positive ah mattum yosinga, ungalluku oru visayam late ahudhuna adhula oru nalladhu kandippa irukum

  • @mohamedrafeeqgani4779
    @mohamedrafeeqgani4779 5 месяцев назад +146

    TNPSC ah ungala vida vera yaaralaum Nalla Kaluvi Ootha mudiyathu thalaiva..epaum neengathan athula best.❤

  • @maruvurarasimaruvurarasi2344
    @maruvurarasimaruvurarasi2344 5 месяцев назад +92

    100% True… டிஎன்பிசிக்காகவே ஒரு தனி தொழில் கத்துக்கணும் சொன்னீங்களே அது True சார்

  • @dpirakash6878
    @dpirakash6878 5 месяцев назад +59

    நீங்க சொன்னது அப்டியே வந்துச்சு.
    Example,
    தலையே கொடுத்தேனும் தலை நகரை காப்பேன்.

  • @ramsiva2239
    @ramsiva2239 5 месяцев назад +51

    Indha exam vitavunga Group 2 padinga..... consistency is the key for success....🎉

  • @ranjithadhiya3071
    @ranjithadhiya3071 5 месяцев назад +173

    Velya thala kaatta mudiyala relations kitta enna bathil soldrathuney therila sir😢 very upset.

    • @Vishnupriya321sai
      @Vishnupriya321sai 5 месяцев назад +8

      Bro vidunga next time pathukalam

    • @GreenSilentvalley
      @GreenSilentvalley 5 месяцев назад +27

      அதே சொந்தம் நாம வேலைக்கு போனா சந்தோசப்பட மாட்டாங்க வயித்தெரிச்சல்தா படுவாங்க. அவங்களுக்காகளாம் நாம வாழக்கூடாது . 20 லட்சம் பேரும் இப்படி நினைச்சா வாழ முடியாது முயற்சி பண்ணுங்க கண்டிப்பாக ஜெயிப்போம்.

    • @rivekarithuska1189
      @rivekarithuska1189 5 месяцев назад +3

      Relative Nala ethachum pesa mattuthan terium bro...so neenga try pannunga u can.....apo athey relative ungala thedivaruvangaaaa😊

    • @SasiKala-fb8kx
      @SasiKala-fb8kx 5 месяцев назад +1

      Work poidala.. feel pannathinga..🫡

    • @nandyvelud6073
      @nandyvelud6073 5 месяцев назад

      Same to u nga...ullukkulla eh aluga venditha irukku 😔😢

  • @SharvaSneka
    @SharvaSneka 5 месяцев назад +17

    Group 4 ku classes marupadium epo start panuvinga sir?

  • @Bala-mf6pu
    @Bala-mf6pu 5 месяцев назад +95

    🥺🥺V2la yea appa voda face ah.. face panna mudiyala...
    Avanga thituna kooda paravaella pola ana? Yevlo ma varum? Answer key paathiya nu kekum pothu yenakku yemelayea kovam varuthu😢😢🥺🥺
    Analum namma vidakoodathu frs.....mutti mothuvom.....💥

    • @Vibez814
      @Vibez814 5 месяцев назад +2

      💯🥺

    • @jebinbj75
      @jebinbj75 5 месяцев назад

      😢

    • @elakkiyamurugan6770
      @elakkiyamurugan6770 5 месяцев назад +3

      Same...ena elarum enga v2la romba namburanga😢

    • @vidhyamurugesan628
      @vidhyamurugesan628 5 месяцев назад

      Same to u neenga evlo potenga

    • @Bala-mf6pu
      @Bala-mf6pu 5 месяцев назад

      😑150 dha kka potruken🥺
      Sari yenna panrathu..ethuvum namakku oru paadam dha....aduthu ethey spirit oda ukanthu padipom...vitrakkodathu💪💯💥

  • @Tkkk28
    @Tkkk28 5 месяцев назад +8

    Ambedkar : A life book .. 49 th G 7 summit. . CA video la irku sir. .thappa shade pana aprm ans nyabagam vanthuchu ..😢

    • @bala90kumar14
      @bala90kumar14 5 месяцев назад

      Nanum therinja qstn neraya thappu vardhu yen ipdi therila

  • @abiloganathan2937
    @abiloganathan2937 5 месяцев назад +6

    SIR Next year books change பண்ணுவாங்களா sir??payama iruku

  • @priya-wx3kj
    @priya-wx3kj 5 месяцев назад +14

    Last time 151 ..this time 157😢😢😢😢. 168 eduthrukalam full ah careless. Padichathu confuse aaitu.4month full ah padicha. 6month baby vachitu.. Daily 5 hrs tha sleep. Over ah padichathu thappu Pola. Important Mattum padichalae Crct ah potrukalam Pola. Niraiya padichi so many confusion. Science 15 lesson padichi Athula 3 qus tha ketrukanha.. Very disappointed. Nama science padikati 13 question kekranga. Nama padicha atha vittutu mathatellam kekranga. Namakum luck Kum set ae aagathu Pola. 😢😢😢😢

    • @sathyapriya5653
      @sathyapriya5653 5 месяцев назад

      Out of 200 or 300 sis?

    • @priya-wx3kj
      @priya-wx3kj 5 месяцев назад

      @@sathyapriya5653 200 ku

    • @andrewsLeona03
      @andrewsLeona03 5 месяцев назад +2

      Don't feel , eanakkum neenga sollura mathiri thaa

    • @revathivenkat577
      @revathivenkat577 5 месяцев назад +1

      Unmai nga, mudiyala

    • @priya-wx3kj
      @priya-wx3kj 5 месяцев назад

      @@sathyapriya5653 200 ku

  • @tamilarasi7942
    @tamilarasi7942 5 месяцев назад +70

    Deivame❤ daily group 2 ku video podunga please... romba upset ah iruku

    • @VASIKARANN
      @VASIKARANN 5 месяцев назад +5

      Avuroda kudumbatha paaka venama

    • @shanmugapriya2752
      @shanmugapriya2752 5 месяцев назад +1

      Daily 2 to 3 videos. Pls

    • @TharikaKrishnaveni
      @TharikaKrishnaveni 5 месяцев назад +2

      ​@@VASIKARANNathuvum unmatha pa ........avara nampi oru family irukkum la.......namakkaga avar risk edukkuraru.....but ....athukkama sacrifice avaroda family tha panranga .....avangalukkuthan namma thanks sollanum

  • @ramyaramya8205
    @ramyaramya8205 5 месяцев назад +12

    Sir engalukaga ore oru video ungala pathi sollunga sir. About ur family. ❤❤

  • @Nirmalkeekee
    @Nirmalkeekee 5 месяцев назад +19

    2022 G4 easy than sir Nan athula 156 but ippo semma difficult sir kandippa 140 thanda முடியாது போல sir

  • @KUKKUKIDZZ
    @KUKKUKIDZZ 5 месяцев назад +7

    Oru question 1 page fulla kudukkuranga.. padichu purinjikave 2 minutes mela aagudhu . questions answer thrinjalume time manage panni adikka mudiyala ..

    • @sweetybaby9972
      @sweetybaby9972 5 месяцев назад

      30 varusham padikanum intha exam ku 3 hours la எழுதிடனும் ellam antha time la kondu vanthu

  • @nilgirisvlogger
    @nilgirisvlogger 5 месяцев назад +3

    Forest ku evalo varum mattum sollunga sir ST catagory in hills

  • @pricilla1447
    @pricilla1447 5 месяцев назад +16

    Thala ni matum than thala xam kastamnu solra....manasuku aarudhala iruku

  • @ImranKhan-qn9io
    @ImranKhan-qn9io 5 месяцев назад +166

    Last time 108/200
    This time. 163/200
    (Out of 200nos questions)

  • @sumithramurthy1104
    @sumithramurthy1104 5 месяцев назад +3

    Romba kashtama iruku sir. Na 2 month baby vachikitu padicha sir ennoda full effort potae sir en amma key check paniya nu kekumbothu manasu valikuthu sir 😭😭😭

  • @LADDER10
    @LADDER10 5 месяцев назад +2

    எளிமையான கேள்விகளின் எண்க்கை மட்டுமே கேள்வித்தாளின் தன்மையை தீர்மானிப்பதில்லை,பொதுவாக தெரியாத,குழப்பக்கூடிய கேள்விகள் குறைவானதாக இருந்தாலும் வினாக்களை தேர்ந்தெடுக்கும் விதங்களில் தான் வேலை வாங்கும் சூட்சமம் உள்ளது தவறுசெய்யும் ஒவ்வொரு இடங்களையும் தெரிந்து கொண்டு அதை சரிசெய்ய வேண்டும் அப்போது நண்பன் படத்தில் விஐய் அவர் நன்பர்களுக்கு சொன்னது நடக்கும்,நன்றி வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் வெற்றிக்கான பாதை அதில் இருக்கதான் செய்கிறது,நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.

  • @cisibenz1550
    @cisibenz1550 5 месяцев назад +12

    3 hours Tme - 180 minutes, 200 questions, ஒரு question ஒரு பக்கம் இருக்கு , ஒரு questiona படிச்சி முடிக்க 5 minutes ஆகுது, time எப்படி பத்தும்? பனிமலர் eng college பூந்தமல்லி Q/P 9.25am கொடுத்தகங்க, 3.30 hours உயர்த்தினால் நன்றாக இருக்கும், யார் கிட்ட முறையிடுவது என்றுகூட தெரிய வில்லை, sir please kindly talk about lack of exam timing on your video convey message

  • @Lakshmi_97
    @Lakshmi_97 5 месяцев назад +55

    வாய்ப்பு வந்த போது உதாசீன படுத்தினால் இப்படி தான் போல ....கடைசி group 2 mains அப்போவே ஒழுங்காக class போய் படிசிருக்கலாம் என்று தோணுது ...mains 116 தான் வந்துச்சி வீட்ல படிச்சி...இப்போ மறுபடியும் ஆரம்பிக்கணும் போல முதல்ல இருந்து...மனசெல்லாம் புன்னாபொச்சு...விடக்கூடாது group 2 ah....😮😮😮😮

    • @GnanasekaranGnanasekaran-f5z
      @GnanasekaranGnanasekaran-f5z 5 месяцев назад

      Same sis

    • @MohanapriyaAmirtham9197
      @MohanapriyaAmirtham9197 5 месяцев назад

      Same

    • @rskd29
      @rskd29 5 месяцев назад

      Vanga sisy....adichu thookuvom

    • @jeevaanand2914
      @jeevaanand2914 5 месяцев назад

      Same sister.. im also 117.50 g4 um pochu. Sgt ku ready aitu irukan.

    • @rskd29
      @rskd29 5 месяцев назад +5

      இந்த வருச Group 4 exam Group 2 ரேஞ்சுக்கு இருந்த மாதிரி தோணுது, உங்க யாருக்காவது தோணுதா

  • @SharvaSneka
    @SharvaSneka 5 месяцев назад +12

    This is my first attempt sir.enkita proper ah study material ila sir book kuda ila.syllabus ah pathu important topics la select pani padichen nd time management konjam panamudila sir.Finally 130 questions crt ahh potuten.its ok nxt yr pathukalam sir.

  • @balachandru4203
    @balachandru4203 5 месяцев назад +1

    Anna jun 30 vara குடிநீர் வழங்கல் துறை exam varuthu athula sanitary inspector ku yathavathu v potunga na

  • @comedyviral3825
    @comedyviral3825 5 месяцев назад +38

    First engala nala training pana sathish sir ku thanks.nala effort potan.last minute vara positive ah iruntean.chinna trouble lam konjam vanthu pochi.health issue vera ithula.exam la time management pana mudila.yellam oru mari therinja question tan.maths ku time pathala.last la question kuda sariya read pana time ila.last oru 30 question ena pani vechan nu teriyatha alavuku shade pannitu vanthuten.i tried my level best sir.mathathu Andavam kayil.avlo tan.

  • @SharvaSneka
    @SharvaSneka 5 месяцев назад +22

    Don't worry guys..Dream are free but Goals are expensive....which needs Time, Effort, sacrifice nd sweat..said by Usain Bolt...so leave it ,work hard and prepare for the next one...

  • @padmapriya6146
    @padmapriya6146 5 месяцев назад +1

    Ethuku tnpsc Ula vanthom nu iruku...vetla rmba asingama ayduchi ...ena panrathune theeiyala

  • @rajalakshmanan7978
    @rajalakshmanan7978 5 месяцев назад +6

    Romba thanks sir neenga ella students kaga romba effort poduringa 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺 engaluku oru posting kedaikanum nu engala vida neenga tha sir hardwork pandringa..... Sir na oru academy la padikuren en da andha academy la join panne nu iruku...., Na starting la irundhu unga tnpsc channel na pathu na paduchurudhen ah kandipa nalla paduchurupen thonuthu sir.....😔

  • @catherinewivina3981
    @catherinewivina3981 5 месяцев назад +22

    Group 2 batch ipo join panna mudiuma sir please sollunga

  • @balamurugan2730
    @balamurugan2730 5 месяцев назад +22

    Sir neenka practical la pesarenka rombha thanks

  • @nivetharavichandran8260
    @nivetharavichandran8260 5 месяцев назад +27

    Anna group 1 ku revision podunga plsss

  • @PadmaPriya-sr8jr
    @PadmaPriya-sr8jr 5 месяцев назад +4

    Next group 4 kku gs maths tamil intha year syllabus padichu practice pannalama sir.🎉🎉🎉😊😊😊

  • @jayadivya3202
    @jayadivya3202 5 месяцев назад +7

    Sir nenga solrathu avloum unma... Enakelam 1st 2nd ques parthe onume terila.. ange nan out

  • @ramyaramya8205
    @ramyaramya8205 5 месяцев назад +10

    🤧🤧🤧aanathu aahi pochu vanga adutha velaya paappom. Kadaisi varaikum job kaanal neer maathiri aagidum pola.

    • @bala90kumar14
      @bala90kumar14 5 месяцев назад

      Age tha pogudhu idha nambi life is a question mark😢😢

  • @Trickle362
    @Trickle362 5 месяцев назад +2

    Bro TNPSC antha tentative answer key ah eppo viduvanga??

    • @nathiyat7084
      @nathiyat7084 5 месяцев назад +1

      Key vara 10 days, result vara 1 yr, calfar vara 2 yr, exam vara 3 yr .... Ivanungala nambi padicha road la picha than edukanum nu nenaikuran.... Worst TNPSC 🤦🤦🤦🤦🤦🤦🤦

  • @priyasanmu27497
    @priyasanmu27497 5 месяцев назад +3

    Sir ennala exam sportla pandra thappa kuraikkave mudiyala last group4 layum ippayum athethan💔💔

  • @rvasugi1212
    @rvasugi1212 5 месяцев назад +1

    Sir neenga high court exam solla matingla study plan.. syllabus.. materials

  • @shanmugam5914
    @shanmugam5914 5 месяцев назад +17

    Neega edutha revision rombA helpfull la irruthuthu thanks sir

  • @RayanSmart17
    @RayanSmart17 5 месяцев назад +9

    149 than vanthchu
    🤕🤕🤕🤕therinja question ye thappa panitu vantutn

  • @jeyanatarajan7617
    @jeyanatarajan7617 5 месяцев назад +2

    Type writting both higher evlo irukum sir

  • @mariappansankari5458
    @mariappansankari5458 5 месяцев назад +2

    yes sir.enakku question parava illa sir.maths yosichu podalam.yosikka time pathala sir. Maximum questionum yosikkira mathiri irunthuchi sri

  • @sandhiyam9628
    @sandhiyam9628 5 месяцев назад +3

    You are great sir. Exam hall la ovvoru question read panum pothu , neenga sona words apdiyae mind la vanthathu .
    VOC questions ,10 laks mind la varla,but 40000 members kita 25 rupees collected soninga sir. Calculate seithu 10 laks poten sir. 😅

    • @Karikalan07
      @Karikalan07 5 месяцев назад

      Smart cracking 💥👌🏽😄

    • @VASANTHMME
      @VASANTHMME 5 месяцев назад

      Super❤

  • @subinithinjose4647
    @subinithinjose4647 5 месяцев назад +2

    Cut off yapdi kandupidikanum sollunga please

  • @itsmenandhini2596
    @itsmenandhini2596 5 месяцев назад +2

    Sir nenga pesrapo enaku motivation a iruku 🙏🏻🙏🏻... Nan romba down a irukapo unga videos dhan papen.. Nan 154 potruken... Last a unga videos dhan revision kaga pathen ithu enoda 1 st attempt... Knjam careless a potuten 5 qsn... Ilana kandipa 160 Vandhrupen🥺.... Ana nan vidamaten🙏🏻🙏🏻vara group 2 and next grp 4 um.. Kandipa posting vanguven🔥🔥🔥🔥.... Unga guidance a follow panren Kadavulae🔥🙏🏻

  • @jayaprakash6576
    @jayaprakash6576 5 месяцев назад +7

    Super vera level இந்த easy difficult sonnathu next year gr4 super thank you sir

  • @imtfreeze8740
    @imtfreeze8740 5 месяцев назад +2

    Group 1 Roast revision podunga sir .
    Helpful ah irukum..Scratch la iunthu +2, Degree,Upsc level varikum elam cover panra mathri ..

  • @deepadeepa6708
    @deepadeepa6708 5 месяцев назад +6

    Super sir.unga healthdha pathdhukkonga.innum naraiya arasu adhikariya uruvakkunga🎉🎉🎉

  • @salvmsalvm8546
    @salvmsalvm8546 5 месяцев назад

    Mudiyala Sir. Oru elanamna siripoda kekuranga Sir. Eppdi eluthiruka nu. Sometimes tnpsc field kula en vandhom nu irukanga Sir.

  • @nagathiraviyaraja2863
    @nagathiraviyaraja2863 5 месяцев назад +2

    Last time 165 ipo169 but onnum use illa 180 kuda potrukkalam careless

  • @naveenar1597
    @naveenar1597 5 месяцев назад +1

    Idhuku olunga trb laye concentrate pani irukalam yenda b. Ed padichom nu tnpsc ku vandha ingayum 140 mela pogamatikudhu thirumbavum next tet paper 2 padika vendiyadhudha

  • @VasanthKumar-ci7ck
    @VasanthKumar-ci7ck 5 месяцев назад +10

    Sir na kastapatu academy la join panni test badge join panni last la 140 tha sir indha group 4 la eduthe, idhu tha my first govt exam, test lam nalla tha sir eludhuven academy la, tamil easy mare tha sir irundhadhu but maths general poiduchu, maths la ye 14 questions out uh, Sondhakaran lam vachu asinga paduchuran sir veliya thalai kaatta mudila, sir group 4 ku paducha mare touch vitu pogama paduchudanum study plan podunga sir, suthi irukuravan lam asingapadutguran, enaku therium ivan fail aagiduvanu sonnanga 😔😔😔

    • @Kittu12anbu
      @Kittu12anbu 5 месяцев назад +2

      Don't feel bro 1st attempt thana no problem next time itha vida athika mark etuka Target panunga bro avanga pechu Elam kaathulaiye vangathinga bro yarume maximum 1st attempt la pass pana matanga bro so don't worry

    • @KaviKavitha-ii5so
      @KaviKavitha-ii5so 5 месяцев назад +3

      விடுங்க நண்பா நாம வச்சது முதல் அடி, அத நல்லபடியா வசுட்டோம், சந்தோசபடுங்க நண்பா

    • @SalaiMukkaniSanthosh
      @SalaiMukkaniSanthosh 5 месяцев назад +1

      Same pinch bro

  • @sureshgopisuresh9692
    @sureshgopisuresh9692 5 месяцев назад +2

    ஸ்கூல் புக் 5 வரும் 1 முறை மாத்துவாங்க அடுத்து New book மாருமா

  • @f-8438
    @f-8438 5 месяцев назад +4

    Sir but ninga potta videos la nalla kavanichirudha kandipa gs nalla mark eduthurukalam na oru 60% kavanicha athuke oru 5 question correct ah gs la potta... Ini unga video's 100% kavanipe 😊😊😊

    • @Sara_2608
      @Sara_2608 5 месяцев назад +1

      Yes anna ...nanum after 3 years, ipodhan konjam effort pottu padichen ....but 160 + kitta dhan Vara Mari iruku ......I realise my mistakes ....... waiting for yours upcoming grp 2 videos........ definitely I will do 🎉😊

  • @BhindhuShree-es1qc
    @BhindhuShree-es1qc 5 месяцев назад +48

    Epoda nama keela viluvom nu ninaikiranga sir...but life um apditha amaiyuthu avunga ethir paatha madhri....over ah dumb pani padichu depression anathu than sir micham😢😢😢

    • @r.subaganesh6209
      @r.subaganesh6209 5 месяцев назад +3

      Same bro 😢

    • @Aarthi113
      @Aarthi113 5 месяцев назад

      Mmm... Ipdi than irukku😢

    • @Devi30202
      @Devi30202 5 месяцев назад

      Same situation

    • @Arumuga2269
      @Arumuga2269 5 месяцев назад +1

      Neenga mathavanga comments Ku padichadhu podhum, ungalluku indha job mokkiyamnu mattum yosichu padinga kandippa job kidaikkum

    • @BhindhuShree-es1qc
      @BhindhuShree-es1qc 5 месяцев назад +2

      😔😔😔age aguthu athu ithunu pressure....inum 1 yr la kondruvainga pola ithalam soli soliye....suthi irukavan tha namaku frst enemy eh😖

  • @Ambikadass103
    @Ambikadass103 5 месяцев назад +3

    Sir government job yenaku kanava poguma sir

  • @aranand2006
    @aranand2006 5 месяцев назад

    Pls soluga class epati join panrathu

  • @aranand2006
    @aranand2006 5 месяцев назад

    Pls class eppati join panrathu

  • @Abikrishnan-r4u
    @Abikrishnan-r4u 5 месяцев назад +1

    Sir,na unga video pathuthan sir padichen.ex jantha maharaja kaila Ulla ellurunda venum,athallam marakkamudiyathu sir.athallam marakkama iruka alla useful irunthathu sir.na ithuthan 1st time,130ku melathan varumpola.na group 2ku ready akiten sir. Group 2ku Medio podunga sir pls

  • @pratheepn4827
    @pratheepn4827 5 месяцев назад +1

    Diploma in polytechnic complete pannavangaluku tnpsc separate ah exam nadathuraangala sir

  • @deepikasre8285
    @deepikasre8285 5 месяцев назад +3

    Grp 1 july 13 varuthu athukku Ethachu vedio suggestion sollunga bro

  • @nandhuk3856
    @nandhuk3856 5 месяцев назад +3

    Omr sheetla register number potta but booklet number tha shade panna paper valid panuvangala sir please yaravadhu sollunga

    • @simbukutty7698
      @simbukutty7698 5 месяцев назад

      Valid dan but one or two marks kammi pannuvanga

  • @inaiyavazhithamizhan55
    @inaiyavazhithamizhan55 5 месяцев назад +2

    SIR
    BCM G PSTM
    150
    Chance irukka sir?

  • @BharathiPrakash-u1f
    @BharathiPrakash-u1f 5 месяцев назад +8

    169mark are question 169right answer irukkanuma sir

  • @arivazhaganarivazhagan3580
    @arivazhaganarivazhagan3580 5 месяцев назад +1

    Sir, group 2 a prelims, clear pannunalum, mains clear panna mudiyumanu payama erukku, group ah kastama erundhuchi 140 dhan poda mudinchudhu yennala yosikkavey mudiyala solution sollunga

  • @radhasuku1899
    @radhasuku1899 5 месяцев назад

    Sir group 4 class eppo start pannuvinganu solunga

  • @arunab3474
    @arunab3474 5 месяцев назад +2

    Your video give me motivation...avlothn nu nenache...unga notification vantha odaney thn oru chinna hope

  • @priyadharshinibabu7727
    @priyadharshinibabu7727 5 месяцев назад +6

    Gp 4 ku type writing compalasary ya sir...enaku type thriyathu reply panunga plz..&yaravathu thrija sollunga..

    • @kbd0910
      @kbd0910 5 месяцев назад

      No

    • @Sivagami-ze4jv
      @Sivagami-ze4jv 5 месяцев назад

      type padikrathu better. bcoz typewriting + JA RENDULAUM chance irukum..

    • @f-8438
      @f-8438 5 месяцев назад +1

      Compulsory ella but irudha preference undu 😊

    • @SuganthiVijay-xp8iy
      @SuganthiVijay-xp8iy 5 месяцев назад

      Because nanum typing mudila

  • @saranrajram8980
    @saranrajram8980 5 месяцев назад +1

    apadiya aptitude questions solikudaga bro

  • @nareshms1157
    @nareshms1157 5 месяцев назад +3

    Sir inthaa annual planner sikkiramaa velidaaa sollungaa sir seekiramaa 😁

  • @subhashinisj9756
    @subhashinisj9756 5 месяцев назад +1

    Only because of u ..i have done dis much....thx a lot.
    ..149 questions

  • @selvic297
    @selvic297 5 месяцев назад

    Sir yennala mudiyala romba kastama irukku sir. Yenna panna porrennu theriyala. Help pannunha sir. Romba pressure ah irukku

  • @j.mathivelan2285
    @j.mathivelan2285 5 месяцев назад +1

    Naan konjam varudam gap vittu appo group 2 group4 padichatha vachu ippo group 4 eluthinen without studying aanal padikkamal poi eluthiyatharku 117 questions correcta potten ippo thonuthu appovey thirumba padichu muyarchi panni irukkalam endru.

  • @தமிழ்சங்கம்
    @தமிழ்சங்கம் 5 месяцев назад +1

    14:24 😂😂😂😂 சார் வேர லேவல்

  • @SivarajRaj-fm3gu
    @SivarajRaj-fm3gu 5 месяцев назад +1

    Tnpsc poruthavaraikum sir ellame books patichi mutichi karaichi kutichsvanga than pass panlam sumara patikiravanga Elam pass pana mutiyathu sir..

  • @ramyaramya8205
    @ramyaramya8205 5 месяцев назад +1

    Na first time 6 months ah padichu tnpsc exam eluthunen sir. 150+ tha vanthiruku sir. But pass aahiduvennu confident ah irunthe sir but 😢😢😢. Ivlo mark eduthathuku neenga tha sir reason. Tq for ur great effort sir. 1 yr la irunthu ye paiyana enga amma tha paathikittanga sir enakkaga avangalum kashtappattanga sir. Atha avangaluku happy news solla mudiyalannu kashtama iruku sir. Avanga vidu next paathukalaannu solrapppo tha sir enaku romba kastama irunthuchu.

  • @ezhilarasiv9844
    @ezhilarasiv9844 5 месяцев назад

    Next year Tnpsc group 4 exam ku epodi start panalam study plan podunga sir

  • @anibak2150
    @anibak2150 5 месяцев назад +1

    Sir 300ku evalo mark edutha job kidaikkum

  • @andrewsLeona03
    @andrewsLeona03 5 месяцев назад +1

    Govt thaa thavaru bro , vaccines aa konjam athigamakkalam ,

  • @kowsimani6078
    @kowsimani6078 5 месяцев назад +1

    I'm app student sir. Already batch la irunthavanga group 2 ku marupadium amount katanuma sir 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 pls rly

  • @GayathriBalasubramanian12
    @GayathriBalasubramanian12 5 месяцев назад +4

    Sir apart from the toughness, standard and cut off marks, I have watched only your revision videos for the last two weeks and about 160 is correct. This is only because of you. Thank you.
    May God thinks we deserve better.. Group 1 or 2

  • @arunr7673
    @arunr7673 5 месяцев назад

    Sir group 2A ku class eppa start pannuvinga

  • @kasthurit2778
    @kasthurit2778 5 месяцев назад

    Destitute widow cut off evlo varum sir pls sollunga sir

  • @rajalakshmimeena8102
    @rajalakshmimeena8102 5 месяцев назад +3

    Next exam epDium pass aaganum sir

  • @rathagk6472
    @rathagk6472 5 месяцев назад +1

    12 th And Diploma course படித்து இருக்கிறேன். குரூப் 2nd தேர்வு எழுதலாமா சார்.அப்ளை பண்ணலாமா சார்.

  • @TharikaKrishnaveni
    @TharikaKrishnaveni 5 месяцев назад +6

    Sir group 2 paththi clear ah video podunga sir

  • @kanagarajanharshan855
    @kanagarajanharshan855 5 месяцев назад

    forest cutoff yevlo varum sir......

  • @saranyawrites39
    @saranyawrites39 5 месяцев назад

    Maths unga 4+hrs videos matum paarthu practice pannen sir..20+ thank you so much sir.

  • @nandyvelud6073
    @nandyvelud6073 5 месяцев назад

    Sir plz sir group 2a la job poga plz help pannunga sir...ennala mudila sir...indha field ah vittu veliya polamanu thonuthu...i can't bro

  • @VasukiM-z4i
    @VasukiM-z4i 5 месяцев назад +1

    Bro unga speeches tha enaku aruthal. But try pannite irupen. Win pandra varaikum

  • @Swetha15018
    @Swetha15018 5 месяцев назад

    Enna soldrathu sir veetla irunthu padikka situation illama irunthu epadiyo kasta pattu padichalum time namakku opposite dha irukku next year thatti thukkurom vitra kudathu

  • @mohanajay5091
    @mohanajay5091 5 месяцев назад

    Sir ... please group 1 exam ukku nu thaniya total current affairs video podunga please.....

  • @prabakaranpraba2011
    @prabakaranpraba2011 5 месяцев назад

    Anna nan madurthiranali150qustion answer correct jop kaiguma

  • @harishmam.a3157
    @harishmam.a3157 5 месяцев назад +4

    Thanks sir.... You are a great teacher and motivator....

  • @maha-ey1yz
    @maha-ey1yz 5 месяцев назад

    Sir 2025 ku ithey syllabus thane sir varum ila ethum change panuvangala??

  • @anuradhamkvenba6567
    @anuradhamkvenba6567 5 месяцев назад +2

    Comments paakum pothu velai kitaikurathu rompa kastam nu thonuthu

  • @parkavikuppusamy7686
    @parkavikuppusamy7686 5 месяцев назад

    Sir , தமிழ் book ipo kidaikuma?

  • @saveagriculturesaveyourlif9724
    @saveagriculturesaveyourlif9724 5 месяцев назад

    Sir Nan group 2 app student syllabus munnadiyae solitu daily base test schedule kodunga sir please

  • @akshithasruthi6293
    @akshithasruthi6293 5 месяцев назад +1

    Forest guard..watcher yaarathu kandukurangala..anamaththaa kedakku...paavam..athu oru posting than ya atha pathium pesunga