அப்பா அவருதான்...ஆனா குழந்தை அவருக்கு பிறக்கலை... Lady Detective Yasmin Interview | Case Explanation

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 130

  • @mohamedyasin7429
    @mohamedyasin7429 Год назад +40

    மேடம் நீங்கள் செய்யும் பணி ஒரு மகத்தான பணி அத்துடன் உங்கள் பேச்சில் ஒரு நாகரிகமும் வார்த்தையில் கவனம்மாக இருப்பது ஒரு பெரிய சிறப்பு

  • @s.vkanna8100
    @s.vkanna8100 Год назад +21

    ஒருவனை எப்படி முடிவு பண்ண முடியும்
    சிலர் கல்யாணம் ஆன பிறகு நல்லவனாக மாறுகிறார் கள்
    சிலர் கல்யாணம் ஆன பிறகு
    கெட்டவனாக மாறுகிறார் கள் 🤔

    • @momandsontamil
      @momandsontamil Год назад +3

      அவர்கள் அவர்களாகவே தான் இருக்கிறார்கள்... அவர்களின் செயல்பாடுகள் மூலம் அதை அவர்கள் வெளிப்படுத்தும் காலம் தான் திருமணத்திற்கு முன், திருமணத்திற்கு பின் என்பதெல்லாம்...

  • @lavanyastalks
    @lavanyastalks Год назад +13

    நல்ல பணி ma'am. உங்களின் அலுவலக தொடர்பு எண் கிடைக்குமா???.

  • @rajeshae1390
    @rajeshae1390 Год назад +20

    இவர்களின் தொடர்பு எண் கிடைத்தால் என் வாழ்க்கையில் சில சந்தேகங்களை தீர்த்துக் கொள்வேன்

  • @user-zero00000
    @user-zero00000 Год назад +11

    Awareness to be and not to be .nice interview ❤

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Год назад +2

    Super detection! பேட்டி எடுப்பவர் சட்டையில் mike பொருத்திக்கொள்ள வில்லையா? அவர் பேசுவது மெல்ல மெல்லக் கேட்கிறது!

  • @munusuyamoorthy5655
    @munusuyamoorthy5655 Год назад +5

    Super Mam Neega... Fav... Person Neega

  • @riturevathy
    @riturevathy Год назад +4

    Semma super work mam,keep helping

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 Год назад +58

    பெண் ! உளவு பார்க்கும் பணி !
    பேட்டி !
    பெண் உளவாளி பணியை
    விரும்பி ஏற்று திறம்பட ,
    செய்வது பாராட்டுக்கள் !
    அவருடைய பதில்களும்
    ஊடகத்தின் சார்பில்
    நேர்காணல் கேள்விகளும்
    மிகச் சிறப்பு !
    வாழ்த்துக்கள் !
    அறிவே தெய்வம் !
    வாழ்க வையகம் !
    நன்றி !
    இது சத்ய யுகம் !..♥**

    • @jeevithas7427
      @jeevithas7427 8 месяцев назад +1

      😂😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅

    • @jeevithas7427
      @jeevithas7427 8 месяцев назад

      😂😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😂😂😅😅😂😂😅😂😂😅😅😂😂😅

    • @jeevithas7427
      @jeevithas7427 8 месяцев назад

      😂😅😂😅😂😅😂😅😂😂😂😂😅😂😅😅😂😂😅😂😂😂😂😂😂😂😂😂😂😅😅😂😂😅😂😅😂😂😅

  • @shamlys2263
    @shamlys2263 Год назад +8

    Good Job mam 👍

  • @INBAMSRI1307
    @INBAMSRI1307 Год назад +1

    2:17 ak mass

  • @Kasthuri-no1ex
    @Kasthuri-no1ex Год назад

    This is. True. Mam🙏

  • @rosiemeanal9490
    @rosiemeanal9490 Год назад +1

    Super mam good job🙏💖💝🥰

  • @rajeshae1390
    @rajeshae1390 Год назад +9

    இவர்களைத் தொடர்பு கொள்ள தொடர்பு எண் கிடைக்குமா

  • @creatingtech7756
    @creatingtech7756 Год назад +84

    மேடம் நான் 15 வருசமா Love பன்றேன் மேடம் வர மார்ச் ல கல்யானம் அனைவரும் வருக மேடம்

  • @jeevathanankrishnamoorthy3362
    @jeevathanankrishnamoorthy3362 Год назад +30

    என்ன ராஜா சொல்லவரீங்க
    IT ல வேலை பார்த்தாலே கள்ள காதல் இருக்கும், மற்ற வேலை செய்றவங்க எல்லாம் யோக்கியன்
    youtube la வேலை பார்க்கிறன் எல்லாம் மகா யோர்க்கியனா 😂

    • @veluanandhan4105
      @veluanandhan4105 Год назад +5

      Mostly IT la dhaan adhigam . IT la casual la nadakum

    • @kumaravel3858
      @kumaravel3858 Год назад +2

      @@veluanandhan4105 nenga pathingalo nenga entha company la work panrenga

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Год назад

    Na nalla padichu appa ammavoda chellaponnu en athapayanukke marriage senjuvachanga ana en huskku affair irukku marriage aittu 7year agudu ennoda reports normal ana en husband report even am bsc nurseing i worked international and state level hospital .ana ennaya en mamiyar family deppression la thallittanga .innum inda naragavalkaila irundu vidivu kalam varala mudiyala mam .

  • @BasicTech4u
    @BasicTech4u Год назад +2

    Vishal's thuparivalan film pathi sollunga mam

  • @ashwinigandhi8713
    @ashwinigandhi8713 Год назад +44

    Aambala budhi apdithan .. tat girl should not have gone for baby via donor..... better she would have told everyone the issue is with husband. Becos howmuch u save your husband infertility info from relatives....they won't value your love or sacrifice.

    • @muthusiva4824
      @muthusiva4824 Год назад +5

      ethanayo vetla wife ku pblm irundhu marachu valdra husbands m irukanga....always pengal than thyagi apd thna...apd irukum podhu andha husband ah ethana per thappa pesirupanga..apo pombala puthi apd tha sona accept panipingla....generalise panadhinga..thappu pana andha ambalaya tha thittanum..inaiku podhu thalathula podhuva pombala puthi nu sona ellarukum kovam varudhu la...nenga visarichu parunga..na sna mari aalkalum niraya irukanga

    • @mageshjayaraman1873
      @mageshjayaraman1873 Год назад +5

      Instead they can adopt a child from an orphanage.

    • @gokulapriya5919
      @gokulapriya5919 Год назад +1

      Very true..

    • @sravya7599
      @sravya7599 Год назад +5

      Very true. Enna pudalanga love oh. Antha ponnu mela unmaiya love iruntha Ivan family antha ponnu ah malady nu torture pannumbothu ellaratayum solla venam atleast Ivan parents ah thaniya koptu enakku thn problem avala thitathinga nu solirkanum. Ivanukku fertility issue irukumnu theriya koodathu kolandhaiyum venum selfish fellow.

    • @judexavier4851
      @judexavier4851 Год назад

      @@mageshjayaraman1873 That lady should have divorced him and married a healthy person. Because she wants her own kid.

  • @vijayaranig4763
    @vijayaranig4763 Год назад +10

    Please mam Srimathi case help Pannu ga please please please mam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rangarajan9080
    @rangarajan9080 Год назад +2

    Neengal Artificial Insemination case sollumbodhu, andha kanavar ninaippaddhu ennavendral:
    semen donorgalil, 2 vagai (velinadugalil miga adhigam). passive donor , naam blood testkku blood kudukkara madhiri, active donor enraal veroru nabar, "kanavan manaivi" pola irundha donor. adhanaal dhan kanavar doubt pattiruppar. Oruvelai!

  • @INBAMSRI1307
    @INBAMSRI1307 Год назад

    Ak mass

  • @deepavelayutham3437
    @deepavelayutham3437 Год назад

    Koncham nal munnadi vatai inthamathirilam vizhayam irrukunu koda theriyaythu but ippo pathikkapattathuku appuram theriyuthu

  • @Sri.4943
    @Sri.4943 Год назад +1

    Number place

  • @service9412
    @service9412 Год назад +7

    ஸ்ரீ mathi case

  • @ritumon9027
    @ritumon9027 Год назад +4

    Please share mam detective contact information

  • @ramkumar_watch
    @ramkumar_watch Год назад +1

    அது என்னடா IT மட்டும் ?

  • @tamilm2812
    @tamilm2812 Год назад +3

    ஐயா அங்கிலத்தை கொஞ்சம் குறைங்க...

  • @INBAMSRI1307
    @INBAMSRI1307 Год назад

    5:37 arc hospital

  • @Universe0706
    @Universe0706 Год назад +5

    Men inferiority complex - turn to drinking
    Women fertility issues - force man to marry another
    Problem no matter with whom - the couple in love , will live happily and care for each other like their own child or go in for adoption.
    That girl should come out clean with the medical reports with the immediate families and file a divorce … no point in continuing this emotionally abusive marriage where the steps taken to save her husband’s dignity has ended up in such a abusive or unhappy marriage which will surely affect the child.

  • @MOHAMEDNASEKA
    @MOHAMEDNASEKA Год назад +1

    சரி அந்த பெண்ணின் நண்பன் டி என் ஏ மற்றும் குழந்தையின் டி என் ஏ டெஸ்ட் எடுத்தால் பிரச்சினை முடிந்தது விடும்.

  • @INBAMSRI1307
    @INBAMSRI1307 Год назад

    8:51 emna da

  • @sathamusain6271
    @sathamusain6271 Год назад

    என் மாமா பொண்ணு பேர் ஜாஸ்மின்....
    நான் திருநெல்வேலி. ஆதங்கரைபள்ளிவாசல்...

  • @noidman2428
    @noidman2428 Год назад +4

    thegidi was right movie

  • @ananthasasi
    @ananthasasi Год назад +6

    உளவு பாக்கற மாதிரி இருக்காதா.?? இது என்ன குழந்தை தனமான கேள்வி.? அந்த தொழிலை மிக சிறப்பாக செய்யும் பெண்மணியை தானே நீங்கள் பேட்டி எடுத்து கொண்டிருக்கிறீர்கள்.?
    பெண்ணை கொடுக்கும் முன் பெற்றோர்கள் இப்படி ஆய்வு செய்வது மிக சிறந்த நடவடிக்கையே. பல தொடர்பு வைத்திருந்த, பெங்கலூரில் கால் சென்டரில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவன் நல்ல குடும்பத்தை சேர்ந்த அப்பாவி பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றி இருக்கிறான்.

  • @shakkeelabanus1961
    @shakkeelabanus1961 Год назад

    But charges high iruku ,yenaku oru problem irutapo uingala contact panuna ,but uinga fee high irutala nain appadi vitotain ,

  • @technican1404
    @technican1404 Год назад +1

    Thupparivalan also

  • @ngel8123
    @ngel8123 7 месяцев назад

    Why not adopt kids?

  • @gunapugazh2293
    @gunapugazh2293 Год назад

    Hello medam எல்லாருக்கும் அப்படி தான் தெரியும்

  • @ungalukkaga5270
    @ungalukkaga5270 Год назад +3

    Pavam antha ponnu

  • @gunapugazh2293
    @gunapugazh2293 Год назад

    நீங்க பெண்களுக்கு தான் support pandringa

  • @vickyricky1461
    @vickyricky1461 Год назад

    Today time pass

  • @s.vkanna8100
    @s.vkanna8100 Год назад +3

    செலவு பண்ணாமலேயா காதலிருப்பான்
    வீடு விலாசம் தெரியாமலேயா காதலிப்பார்கள் 🤔

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya Год назад +5

    Anyway ladies has her own egg only right then how she will think that is different kid.in this case that man only will think that is different kid.because that is different kid only

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya Год назад +3

    This cannot be solution it would have divorce is better

  • @dhanamjayas
    @dhanamjayas Год назад +3

    Still now men have become commodity, because of our cherished institutions like executive and judiciary.

  • @antonygubendran6302
    @antonygubendran6302 Год назад +4

    Detective 🔥🔥👍😘

  • @rpal8933
    @rpal8933 Год назад +10

    ஆண் தன் மனைவி வேறு ஒருவருடன் உறவில் இருப்பதை ஒரளவு ஒத்துக்கொண்டாலும் பெண் தன் கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை ஒத்துக்கொள்வதில்லை. அதுமட்டுமல்ல கணவன் நல்லவனாக இருந்தாலும் சந்தேகத்திலேயே இருப்பதுதான் கொடுமை

    • @amaravathiamara2970
      @amaravathiamara2970 Год назад +11

      மாத்தி சொல்றீங்க பெண் தான் வேற வழி இல்லனு ஏத்துப்பா .

    • @malinivenugopal8323
      @malinivenugopal8323 Год назад +1

      Pennukku baathippu jaasthi. Ava petha veetuku vandha avala baarama paapanga, ooru vazhavetti nu sollum, pillainga irundha adhugalayum ava thaan pathukanum. Idhula edhu oru aanuku nadakudhu sollunga? So pengal epdi othukka mudiyum? En othukanum?

    • @karuppanand.t.p8262
      @karuppanand.t.p8262 Год назад

      @@amaravathiamara2970 hm crct madam

    • @karuppanand.t.p8262
      @karuppanand.t.p8262 Год назад

      @@malinivenugopal8323 good question madam

  • @s.vkanna8100
    @s.vkanna8100 Год назад +1

    5 வருடம் காதலித்து தெரியவில்லையா இந்த பெண்ணுக்கு
    ஒரு வேலை நல்லவனாக இருப்பான் என்றோ 🤔

    • @revathidinesh6813
      @revathidinesh6813 Год назад +3

      Love pannum bodhu nalavana naddikiranga bro..silla time therium but love la adhu theriyama poiedudhu....after marriage dhan saikonu theriedhu...amma vettula solla muddiyama engaiumea solla muddiyala thavikuren.....seriyana sadish selfish aggangaram ena romba adimiya treat pandranga Nan work poren assa pattathu kuda sapda muddiyala amma va pakkanum thonuthu ana annupa mattranga avangalum enga vara kudathu

    • @AmalaAmaladiya
      @AmalaAmaladiya 7 месяцев назад

      That same thing happened to me sister. I move on with my baby. Bcoz of baby's welfare. ​@@revathidinesh6813

    • @AmalaAmaladiya
      @AmalaAmaladiya 7 месяцев назад

      ​don't worry. Be bold. Ur happiness is in ur hand.

  • @deepavelayutham3437
    @deepavelayutham3437 Год назад

    😱😢😢😢😢

  • @geethaarunkumar2467
    @geethaarunkumar2467 Год назад

    Kadaseela kuzhainthai than paavam

  • @muthuraghav7663
    @muthuraghav7663 Год назад +6

    Madam unka number kidikuma

  • @kanmanihappy5310
    @kanmanihappy5310 Год назад +3

    Antha aallu unmaiya love panala antha pona

  • @gopiram7002
    @gopiram7002 Год назад +5

    Interviewer why you wearing a fake mask of being an English speaking person ? It’s so annoying

  • @balachandarelangovan4287
    @balachandarelangovan4287 Год назад +3

    Saragaycy illa da paradesi it is Surrogacy

  • @ayubayub6389
    @ayubayub6389 Год назад +4

    மேடம், சென்னை IT யில், படிச்ச கேரளா பொண்ணு, பாத்திமா death , கொலையா? தற்கொலையா, அந்த case,

  • @KishoreKumar-kl2iq
    @KishoreKumar-kl2iq Год назад

    11:43
    M.k.koo

  • @villageexplorer3283
    @villageexplorer3283 Год назад +1

    யாரோ ஒருத்தர் குழந்தைதானே.

  • @NeethivelNalayini
    @NeethivelNalayini 8 месяцев назад

    இவங்களை பார்த்தாளே மூடுஅகுதே

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Год назад +1

    better take him and baby for DNA test and confirm to him, As well that woman need to stop talking with boys .... That man is loving her too much .

    • @sravya7599
      @sravya7599 Год назад +2

      How long she can avoid talking to gents? Nalaikku marumagan ta pesna kooda affair nu solluvan pola thu.

  • @dhanamjayas
    @dhanamjayas Год назад +3

    When males are victims, most of them suffer silently. In my case my wife has stolen my mother's gold and kidnapped my daughter with the help Nambinarayan (ex ISRO scientist of rocketry fame)… Everytime I approached court or police, Nambinarayan used his influence to block the investigation and proceedings. Even actor Madhavan is hand in glove with Nambinarayan. Many times he has reuploaded videos related to rocketry, when I commented that .my kidnapped daughter is in the videos. Natukaran sotu thiruda desha drohi Nambinarayan will again go to jail for theft and kidnapping case.

    • @anandasatya483
      @anandasatya483 Год назад

      குடிக்கிறது .... வேலைக்கு போகாமல் இருக்கிறது....என்று இருந்தால் பெண் குழந்தையை காப்பதற்காக
      எந்த அம்மாவும் அப்படித்தான் செய்வாங்க....அதுவும் கேரளா சார்ந்த பெண் புகுந்த வீட்டில் இருக்கவே மாட்டாங்க தனஞ்ஜயன் சார்....
      நம்பி இதில் எங்கே ஈடுபட்டார் சார்.? பிளாக்மெயில் அவர்கிட்டே நடக்காதே... |

    • @dhanamjayas
      @dhanamjayas Год назад

      @@anandasatya483 can you please translate your comments 🙏 to English?

    • @keerthanaumapathy8625
      @keerthanaumapathy8625 Год назад

      Ivan ena lusa

    • @dhanamjayas
      @dhanamjayas Год назад

      @@keerthanaumapathy8625 Getting driver license, does mean to license to kill. Behave decently.

    • @keerthanaumapathy8625
      @keerthanaumapathy8625 Год назад

      @@dhanamjayas apo confirm paithiyam

  • @நபிகள்நாயகம்

    இதுவே வாடகை தாய்மூலம் குழந்தை பிறந்தால் அந்த பெண்ணுக்கு இந்த மாதிரி எண்ணம் வரும்...

    • @gunapugazh2293
      @gunapugazh2293 Год назад

      Good bro...

    • @judexavier4851
      @judexavier4851 Год назад

      No, In Surrogacy, mostly wife's own egg will be taken and husband's own sperm will be taken. Then doctors will form the embryo and insert into another woman's womb as Surrogacy. So since the kid have both mother's and father's features, they won't feel like that.
      Sameway some wife's get pregnant with donar egg, but she carry the kid for 9 months and gives birth to the child.
      But I am against Surrogacy and donar egg. Because in India which type of ladies will be ready to donate egg and Surrogacy, mostly prostitutes. To raise a prostitute child, it is better to be without child.

  • @Aadhavanyoutubecheneloficial
    @Aadhavanyoutubecheneloficial Год назад

    Waste anchor

  • @kavithas775
    @kavithas775 Год назад

    L0LA

  • @veluanandhan4105
    @veluanandhan4105 Год назад

    அந்த பொண்ணு உண்மையா தான் சொல்லுச்சு னு எப்படி தெரியும்

  • @Jk-on2bs
    @Jk-on2bs Год назад +7

    இவன் என்ன கேள்வி கேட்டாலும் அந்த லேடி என்ன பதில் சொல்லும்னு தெளிவா தெரியுது.
    எல்லா பதிலும் ரெடிமேடா இருக்கு.

    • @sravya7599
      @sravya7599 Год назад +2

      Yov unakku interviews pathi theryuma theriyatha. Already questions ready panni innaikku itha pathi pesuvumnu thn pesuvanga. Ithu enna exam ah on spot la answer panna 🤣🤣🤣

  • @boopathi_youtube
    @boopathi_youtube Год назад +1

    உளவு பார்க்க எவ்வளவு பணம் வாங்குவீர்கள்

  • @mohanedfathima3047
    @mohanedfathima3047 Год назад +9

    Phone number kudunga madam

  • @saminathans3129
    @saminathans3129 Год назад

    Madam, I would like to contact you for councilling. How can i contact you?
    Contact number please

  • @nazeemabegam8080
    @nazeemabegam8080 Год назад

    Yasmeen mam unga contact number vendum mam

  • @sameemshaheera212
    @sameemshaheera212 Год назад +3

    ஏன்டி நீ நாலு பேருடைய விந்த எடுத்து உள்ள உட்டுக்குவா அதுக்கு ஆம்பளைய குரை சொல்லுரா.....

    • @annky1001
      @annky1001 Год назад

      உனக்கு ஏன் கோவம் வருது?உண்மை கசக்குதா?

    • @MP_797
      @MP_797 Год назад +13

      Unaku mudilana athana panuvanga😂

    • @ADSesha
      @ADSesha Год назад +8

      Nee 4 kalyanam panuva ellarum apdiya 😂

    • @veluanandhan4105
      @veluanandhan4105 Год назад +1

      @@MP_797 ஊர் மேயுறவ எப்படியும் மெய்வா

  • @indirabaskaran8777
    @indirabaskaran8777 Год назад

    phone number

  • @thiyagarajanperumal5744
    @thiyagarajanperumal5744 Год назад +3

    ரீல் சீ ரோக்களை, ரியல் ஹுரோ இவரை கம்பேர் பண்ணாதிங்க...