கணவன் இறந்த உடனே கள்ள காதலனை தேடிய பெண்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 22 மே 2013

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 1,3 тыс.

  • @karpagamashokkumar4459
    @karpagamashokkumar4459 4 года назад +491

    பல அநியாயங்களை தட்டி கேட்க லட்சுமி அம்மா நீங்கள் மறுபடியும் இந்த ப்ரோக்ராம் ஆரம்பிக்கணும் நீங்கள் நல்லா இருக்கணும் 🙏🙏

  • @itsmeshiva1028
    @itsmeshiva1028 4 года назад +108

    தேவிக்கு கணவர் இறந்ததில் மகிழ்ச்சி மட்டுமே....அவளுக்கு முனியப்பன் மீது உண்மையான காதல் ஒன்றும் இல்லை தன்னை அசிங்கப்படுத்திய ஒரே காரணத்துக்கு அவனுக்கு உடல் ஆசையைக்காட்டி தன்னுடன் இருக்க வைத்து அப்பெண்ணின் வாழ்க்கையை கெடுக்கிறார்..

  • @prabakaranpraba57
    @prabakaranpraba57 Месяц назад +62

    2024 ஆகஸ்ட் மாதம் பாக்குரவங்க ஒரு லைக் பன்னுங்க

  • @shanmugavijayanvijayan3667
    @shanmugavijayanvijayan3667 4 года назад +65

    மனைவியைவிட்டு வேறொரு பெண்ணுடன் அனுப்பிவைப்பது ஏற்புடையதல்ல, ஒருவேளை இவங்களே சேர்ந்து கணவனோட கதையை முடித்திருப்பாங்களோயென்று நினைக்கத் தோன்றுகிறது, (அந்தப் பெண்ணின் பிடிவாதத்தை நினைத்துப்பார்க்கையில்)

  • @kumarsaranya654
    @kumarsaranya654 5 лет назад +302

    Neruppu illamal pogaiyathu super mam intha show marubadiyum varanum nenakira vanga like pannunga frnds 👍

  • @DeepabalrajBalraj
    @DeepabalrajBalraj 6 месяцев назад +20

    2024 yaru pakkuringa chellakuttys

  • @jaya_papa_123
    @jaya_papa_123 9 месяцев назад +377

    2024 laa pakuravaga oru like poduga 🙋

    • @shreyakkutty007
      @shreyakkutty007 8 месяцев назад +3

      👋🏻

    • @parimalaviswanathan7647
      @parimalaviswanathan7647 7 месяцев назад +3

      ​@@shreyakkutty007❤}

    • @kanankanan9903
      @kanankanan9903 6 месяцев назад

      😊😊
      .o.
      ...o
      .I..
      ..m.........m
      I
      ..
      .
      .
      ........
      ...
      .9
      ........m..
      ...mm....
      .......
      .
      ....m......
      9......o.m
      ....
      .
      .....
      .
      ....
      ..mmm
      ..mm........
      ..mm.......
      .
      .
      ..
      .
      .o.9
      .i
      M
      ....
      ..
      ..
      .
      Mi
      .
      .
      .
      ..
      .
      .
      ..
      .
      .
      K8
      ..

  • @Savithri-z5r
    @Savithri-z5r 7 месяцев назад +73

    கணவனை இழந்த பெண்கள் தயவு செய்து அடுத்தவ புருஷன் மேல் ஆசை படாதீர்கள்
    குழந்தைகளுக்காக வாழ்வோம் அவர்கள் எதிர் காலத்தை பார்த்து நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும்

  • @SekarSekar-uw4cf
    @SekarSekar-uw4cf 5 лет назад +75

    எல்லாத்துக்கும் காரணம் சுகம் சுகம்......சுகமே சுகம் என்ன அற்புதமான சுகம்.....👌👌👌

    • @selvarajm9619
      @selvarajm9619 5 лет назад +2

      arumaiyaana pathivu

    • @freelancerfabrucationcharl2314
      @freelancerfabrucationcharl2314 4 года назад +2

      😂😂😂

    • @joelprem6359
      @joelprem6359 4 года назад +2

      Sugam mattum illa ji. Sugam wife kittae kedaikkum entha dog attract aanathu Devi structure la thaan. Avalum Sama ya scene podurava nu avala paarthalae theriyuthu. Purushan sethathukku ennoruthan Kuda paduthu appurum Avan family ya pazhi vaaguralam. Comedy ya illa

    • @user-sy9vn4ux8i
      @user-sy9vn4ux8i 7 месяцев назад +2

      😂😂😂😂😂❤❤❤❤❤

    • @thangarasu2392
      @thangarasu2392 6 месяцев назад

      கேடு கெட்ட ......... பிறவிகள்.
      அவனும் தேவியும்...தேவி தேவிடியா என்பதை நிரூபித்து விட்டாள்..

  • @domnicsatish6894
    @domnicsatish6894 4 года назад +15

    What a beautiful advised to you I am really hats off to you every person should follow this this message thank you great

  • @santhirajamani9303
    @santhirajamani9303 4 года назад +76

    தேவி நீ முனியப்பனுடன் வாழ்வாதால் சுகம் மட்டும் தான் கிடைக்கும் உன் பிள்ளைகள் உன்னை ஏற்க்க மாட்டார்கள் லஷ்மி மேடம் சொல்லுவதற்ப்போல் மறுமணம் செய்யலாம் ஆனால் அதற்க்கு தகுதியான ஆண் மகன் கிடைத்தால் ... இவன் நாளை எப்படி மாறுவான் என்பது தெறியாது நீ உன் அப்பா அம்மா அண்ணன் தம்பி உதவியுடன் வாழ்வது தான் சரியான முடிவு

  • @narayananponniahnarayanan6399
    @narayananponniahnarayanan6399 Год назад +61

    லட்சுமி அம்மாள் பாராட்டுக்கள்

  • @sujimanjula5960
    @sujimanjula5960 3 года назад +78

    லக்ஷ்மி அம்மா உங்களை ரொம்ப எனக்கு பிடிக்கும்

  • @puvaneshwarics5345
    @puvaneshwarics5345 2 месяца назад +11

    பழி வாங்கணும் னு நெனச்சா எப்படி வேணாலும் பழி வாங்கலாம் ஆனா நீ அவன்மேல ஆசைப்பட்டு தான் இதெல்லாம் பண்ற... நீ சொல்றதெல்லாம் பொய்

  • @peechumuthu3272
    @peechumuthu3272 3 года назад +7

    லட்சுமி அக்காவுக்கு வாழ்த்துக்கள் கலைஞர் டிவியில் நேர்கொண்டபார்வை மூலமாக ஏழை எளிய மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு நிறைய உதவிகளும் நீதிகளும் பெற்றுத் தருவதற்கு நன்றி நன்றி நன்றி நன்றி அக்கா

  • @ashwinachu5610
    @ashwinachu5610 5 лет назад +72

    இது போல பல மனைவிகள் அவசரப்பட்டு எடுத்த முடிவு தான். ஊரில் தேவியை அசிங்க படுத்தி தன் கணவனை இழந்து,,,,,,,, ,

    • @dyggfgfg5642
      @dyggfgfg5642 5 лет назад +1

      .

    • @rajkumarvelraj8124
      @rajkumarvelraj8124 4 года назад +10

      இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணம் முனியப்பன் அவனை தண்டிக்க வேண்டும்

    • @lakhithganesh7344
      @lakhithganesh7344 4 года назад +5

      உங்களுக்கு தேவி தெரியுமா....அந்த பொண்ணு தப்பு பன்னி இறுக்கு.நல்ல பொன்னா இருந்தா 15 நாள் ..மறுபடியும் இவன் கூட இறுக்கா

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 10 месяцев назад

      ​@@lakhithganesh7344❤

  • @karanraja7387
    @karanraja7387 4 года назад +476

    2020 la pakuravanga matum Ouru like poduinga 😉

  • @shanmugambr9633
    @shanmugambr9633 4 года назад +220

    30 வயதுக்கு பிறகு திருமணம் பண்ணுங்க 35 பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளுங்க.சமுதாயம் நல்லா இருக்கும்

    • @ravisharmaramachandran1038
      @ravisharmaramachandran1038 4 года назад +7

      90 kids ah ha ha nanum than because epo ellam 20 kullaya all living together lot of Peru kuda vachikranga

    • @Livespiritful
      @Livespiritful 4 года назад +1

      True.

    • @devanishat7006
      @devanishat7006 4 года назад +9

      அதுவரை யாரு கூட வேண்டுமேனாலும் சுத்துங்க

    • @helansofiya225
      @helansofiya225 4 года назад +19

      50 vayasulla sethurunga

    • @adam77ff66
      @adam77ff66 4 года назад +1

      Unmaiya sonenga nanum neraya episodes parthan all r between 28 to 35 pls this is the perfect age wat he says that means 30...

  • @shanmugavijayanvijayan3667
    @shanmugavijayanvijayan3667 4 года назад +17

    முதலில் அவள் கணவனின் சாவுக்கான காரணத்தை கண்டறிய வேண்டும், மெடிக்கல் ரிப்போர்ட் என்ன சொல்கிறது, தேவியும் அவனும் கம்பி எண்ணியே ஆகவேண்டும், இருப்பினும் பிள்ளைகளின் நிலைமையைக்கூட அவள் நினைத்துப்பார்க்கவில்லை, உடம்பு சுகம் வெறுத்தப்பின்பு உணருவாள்போலும், அந்தப்பையன் நல்லவன் மாதிரித் தெரியவில்லை. முதல் மனைவியையே பிளாக்மெயில் பண்ணிதான் மணமுடிச்சிருக்கான். இவளும் இந்த பையனும் சேர்ந்துதான் இறந்துபோனவருடைய கதையை முடித்திருப்பார்கள் இரண்டு பேருமே அக்குஸ்ட்தான் சநெதேகமேயில்லை, பிள்ளைகளைக்கூட பார்க்காமே தேவியென்பவள் நாடகமாடுகிறாள், வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது.

  • @swaminathansenapathy8054
    @swaminathansenapathy8054 10 лет назад +46

    லக்ஷ்மி அம்மா..!!
    அன்புத்தாயே..!! உங்கள் தொண்டு அற்புதமானது..!!
    ஒரு பெண்ணை பெற்றவர்-ன் வயிறு எப்படி எரியும்?!- என்று உங்களுக்குத்தெரியும்.! ஒரு பெண்ணைப்பெற்றவர் நீங்கள்! கண்களைக் கட்டிக்கொண்ட சட்டத்தை தூக்கி எறிந்து, தர்மத்தை நிலை நாட்டுங்கள்..தாயே!! நீங்கள் தான் தாயே, தர்ம தேவதை..!!.. உங்களுக்கு நீண்ட ஆயுளும், நிலைத்த ஆற்றலும், நிறைந்த செல்வமும், நீடித்த புகழும்,
    என்றென்றும் வாய்த்திட, இறைவன் காலடி வீழ்ந்து பிரார்த்திக்கிறேன்!!
    தொடரட்டும் உங்களின் தர்மத்தொண்டு..!! -வர்மக்கலை ஆசான் சுவாமிநாதன். வாழ்க அம்மா நீங்கள்..!!!

  • @lovebuddy08
    @lovebuddy08 11 лет назад +83

    hats off to lakshmi.. best lady on in the world...

  • @rajendirank-sg5bg
    @rajendirank-sg5bg 6 месяцев назад +2

    நல்ல இருக்கட்டும்

  • @ashwinachu5610
    @ashwinachu5610 5 лет назад +8

    தேவி கூறுவது தான் சரியான பதில். தேவியின் வாழ்க்கை யை கெடுத்தவனுங்க இப்போ யோசித்து பிரயோஜனமும் இல்ல. தேவி எடுத்த முடிவு மிக நன்று

  • @MuraliMurai-ll4bv
    @MuraliMurai-ll4bv 5 месяцев назад +1

    Vera nice

  • @brabusangeetha2985
    @brabusangeetha2985 4 года назад +28

    முனியப்பா நி ஆண் கள் இனத்திர்கே சாபம் அவருக்கு பதில் நிங்கள்இறந்திருக்களாம்

  • @YadhagiriKonda-d2c
    @YadhagiriKonda-d2c Год назад

    Laxmi medam yendha sho patthalum ninge mnatthoda valanam yedru pesirige naamma nattula yetthana Peru vaalranga sollunga. Pappom uellaram serndhu maanatthuku vyalu eelame aakringe

  • @ramachandran4919
    @ramachandran4919 5 лет назад +90

    ஒருவேளை தேவியே தனது புருஷன கொன்னுருப்பானு தோணுது... தான் பெத்த குழந்தைகளை தூக்கிப்போட்டு போறான்... நாளை கண்டிபாக தேவியோட புள்ளைங்க மேல கைய வைப்பான்...

    • @kamalp9435
      @kamalp9435 Месяц назад

      அன்னபூரணி அரசு..கேஸ்

  • @simplicity7824
    @simplicity7824 Год назад +33

    13:47 mam: யாரு உனக்கு பொண்டாட்டி
    Man :முதல் மனைவி ய கை காட்டி இவங்க தான்
    Mam : (ஆரஞ்சு saree ) காட்டி அப்போ இவங்க
    That man maind voice: வப்பாட்டி 😂😂😂

  • @gemkumar9893
    @gemkumar9893 4 года назад +27

    டேய் எந்த காலத்துல இருக்கீங்க டா? அவளுக்கு 13 உனக்கு 18. எங்க தாத்தா பாட்டி கூட இந்த வயதில் திருமணம் செய்து இருக்க மாட்டார்கள்.

  • @mrajan4395
    @mrajan4395 Год назад +33

    Welcome this program again mam

  • @jegadeeswaransb246
    @jegadeeswaransb246 4 года назад +2

    lakshmi mam....
    what a coolest approach.....
    i want a mentor like a mam....

  • @خالدفهد-خ3ب
    @خالدفهد-خ3ب 4 года назад +619

    இவளை தேவிடியானு சொல்லுறது தப்பு இல்லையன ஒரு லைக் போடுங்க

  • @jayasiljai1592
    @jayasiljai1592 3 месяца назад +12

    போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுன்னு சொன்ன உடனே அடிச்சா பாரு அந்தர்பல்டி 😅😅😅😅

    • @anithavinendran7896
      @anithavinendran7896 Месяц назад

      ஆமா அந்த பல்டி எனக்கு பிடிக்குது

  • @thirupathiramasamy9987
    @thirupathiramasamy9987 4 года назад +55

    தேவிக்கு இவனுடைய தொடர்பு இல்லாமல்லருந்தால் அவளுக்கு மறுவாழ்வு நல்ல இடத்தில் நடந்திருக்கும்.

  • @natarajanpillai5610
    @natarajanpillai5610 Год назад +28

    முதல் மனைவி இருந்த ஆண்கள் தைரியமா எத்தனை பேர்கூடவேண்டுமானாலும் போகலாம் முதல் மனைவி காப்பாத்திவிடுவால் நம்பிக்கையோட இருக்கலாம்

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 3 года назад +14

    13 வயது பெண்ணுடன் போர் அடித்துவிட்டது வேறு சுகம் தேடி சென்றுவிட்டார்

  • @goldbasha1320
    @goldbasha1320 4 года назад +42

    இவள் புருஷன் செத்தது கள்ள காதலால் தான் 2 பேருக்கும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @amuthaamutha7283
    @amuthaamutha7283 6 месяцев назад +21

    2024 la pakkuravanga oru like podunga

    • @Subramaniyan-i2o
      @Subramaniyan-i2o 4 месяца назад +1

      நா பாக்குறேன் அமுதா

    • @Kmahesh-q9j
      @Kmahesh-q9j 2 месяца назад

      நான் பார்கிறேன் சு..... தி

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 4 года назад +20

    7 years after i watch this, now what's a status about this family issue?

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 10 месяцев назад +45

    தேவியும் அந்த நபரும் இப்போதும் மிக ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.

  • @salamonsalamon1838
    @salamonsalamon1838 Год назад +60

    வாழ்க்கை தருவதற்கு நாங்கள் தயார் நிலையில் உள்ளோம் 👍👍👍

    • @peoplesmind3365
      @peoplesmind3365 Год назад +4

      Hello bro... நம்மலாம் பாரி ஓரி ன்னு பேர மாத்திக்கலாம் ப்ரோ...

    • @salamonsalamon1838
      @salamonsalamon1838 Год назад +1

      @@peoplesmind3365 mmm mathikalam bro😂😂👍👍

    • @sumisumi9723
      @sumisumi9723 Год назад

      😅😅😅

    • @Rani-t5s7i
      @Rani-t5s7i 11 месяцев назад

      Paarraaa

    • @TamilSelvi-em3km
      @TamilSelvi-em3km 10 месяцев назад +1

      😂

  • @sumioffcial
    @sumioffcial Год назад +26

    எப்டியும் இவன் விட மாட்டான் அவ வாய் பன்ர வேல அப்டி

  • @ambrosearun7011
    @ambrosearun7011 6 месяцев назад

    Fine Decision Madam. All the Best 🌹💐

  • @shadesofrainbow1504
    @shadesofrainbow1504 4 года назад +3

    Mam I like the way you handle each cases..and your boldness..

    • @DeepakRaj-zv9pq
      @DeepakRaj-zv9pq 4 года назад

      shade of rainbow 417 neenga yarayavathu love panreangala

  • @viphomemaker
    @viphomemaker 2 месяца назад

    Zeetamil la solvathu elam unmaiya marupadiyum kondu vanga plz ..

  • @lakshminarayanan4109
    @lakshminarayanan4109 11 лет назад +12

    Hats of to Mrs. Lakshmi Ramakrishnan and Zee Team. Before this reality show, I thought that Tamil Nadu is the place of great cultural values... but, now I am shocked to view lots of such criminal stories. Is this the place where I am belong to?

  • @MuraliMurai-ll4bv
    @MuraliMurai-ll4bv 5 месяцев назад

    Super, ,,,,,, Ma

  • @kumarm8381
    @kumarm8381 7 лет назад +56

    மறு மணம்ங்கறது இன்னொரு மனைவியோ கணவரோ இழந்தவங்கள மணம் செய்ரதுதா மறுமணம்

  • @ramamoorthy7643
    @ramamoorthy7643 4 года назад +2

    Madam really your are a responsible citizen I am impressed to this case you have enough patience pls continue

  • @sharmiladevi9633
    @sharmiladevi9633 Год назад +12

    We support wife

  • @rajendirank-sg5bg
    @rajendirank-sg5bg 6 месяцев назад +1

    சந்தோசமாக இருக்கட்டும்
    விடுங்க

  • @roshanroshan9274
    @roshanroshan9274 4 года назад +4

    Lakshmi Amma u r great 🙏🙏🙏🙏🙏

  • @sweetsweet-py9yj
    @sweetsweet-py9yj 5 месяцев назад

    22.38 kelvi correct. Ithuku pathil solu.

  • @royalsaranya827
    @royalsaranya827 5 лет назад +11

    Song lyrics and voice superb mam.... My one request Please continue this show mam.....

    • @DeepakRaj-zv9pq
      @DeepakRaj-zv9pq 4 года назад

      saranya royal neenga yarayavathu love panreangala

  • @mojign8174
    @mojign8174 5 месяцев назад

    Tqu mam❤

  • @suganyakala4452
    @suganyakala4452 9 лет назад +6

    super judgement

  • @NajeebThajmahal
    @NajeebThajmahal 6 месяцев назад +1

    நான் சப்போட்ட் பள்றேன்

  • @holabola5356
    @holabola5356 5 лет назад +11

    Super judgement mam

    • @DeepakRaj-zv9pq
      @DeepakRaj-zv9pq 4 года назад

      ANUSHA MALINI neenga yarayavathu love panreangala

  • @vadivambigaisundaramoorthy4705
    @vadivambigaisundaramoorthy4705 9 месяцев назад +1

    Your words are so strong and well manipulated that the bad woman or the man correct themselves. Hats off madam !!!

    • @rajamanik1158
      @rajamanik1158 8 месяцев назад

      Poongadi vibacharigale neegalum unga kammamum

  • @priyamahesh1250
    @priyamahesh1250 3 года назад +1

    Super mam

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 3 года назад +13

    அந்த பெண்ணுக்கு துனை தேவை கிடைத்ததை விட மனமில்லை வேறு ஒருவர் கிடைப்பது கஸ்டம் அதனால். அவர் வேண்டும் அவ்வளவுதான்

  • @UsmanAli-ex2yp
    @UsmanAli-ex2yp 8 лет назад +18

    hi… mam I'm from Malaysia, mam you're judgements is great, DAVI is wrong… very nice program.. I appreciate… thinks

  • @priya4400
    @priya4400 4 года назад +15

    நீ முனியப்பன் இல்லை, சனியப்பன். நீ தேவி இல்லை,பாவி

  • @SimonSamyappan-ir7ir
    @SimonSamyappan-ir7ir 7 месяцев назад

    Correct. Super. Advice. Madem. Avalum. Avanum. Mudivupannittanga

  • @sathiyamurugan2sathiyamuru933
    @sathiyamurugan2sathiyamuru933 5 лет назад +3

    Enjoy

  • @NoorNoor-oi1lq
    @NoorNoor-oi1lq 4 года назад +1

    Very very nice program very good super

  • @anbeysivam-vg1ji
    @anbeysivam-vg1ji 6 месяцев назад +9

    தேவிக்கு உடல் பசி மட்டும் தேவை😂

  • @chinnamani6769
    @chinnamani6769 8 месяцев назад

    👌

  • @rajendransubburaj7223
    @rajendransubburaj7223 Год назад +17

    Lakshmi take super effort. Congratulations

  • @murugann7286
    @murugann7286 3 года назад

    Laxmi madam nenga arasiyalukku varanum ennoda sappot ungalukkutha madam 👍👍👍

  • @veeranebi542
    @veeranebi542 3 года назад +3

    Suppar lakshmi mam God bless you both

  • @parthiniceashu2794
    @parthiniceashu2794 6 лет назад +6

    Super Laxmi mam...

  • @خالدفهد-خ3ب
    @خالدفهد-خ3ب 4 года назад +14

    எப்படிடா உங்களுக்கு தோனுது நண்பன் மனைவிய தப்பாநினைக்க தோனுது

    • @devichithravel7020
      @devichithravel7020 Месяц назад

      Nanban aakkurathu avanga mela aasai paduranalathan purusankita valia valia vanthu pesi palaga ninaipanga apothan veetukulla varamudiumnu

  • @KannanKannan-vz5dr
    @KannanKannan-vz5dr 5 лет назад +137

    ஏண்டி தேவி, உனக்கு யாருடி இப்படி பேரு வச்சது, தேவடியான்னு வைக்காம, அவன சொல்லனும்...உன்ன மாதிரி நாலு பேரு நாட்டுல இருந்தா நாடு நல்லாத்தான் இருக்கும்டி....

  • @navithagym5495
    @navithagym5495 4 года назад +5

    Super Lakshmi Amma

  • @gpethanan7201
    @gpethanan7201 3 года назад +1

    Really great madam

  • @navamani854
    @navamani854 4 года назад +72

    புலன்விசாரணையை சரியான கோணத்தில் திருப்புங்கள்....தேவியின் கணவன் தற்கொலை செய்ததுபோல் தெரியவில்லை.....தேவியும் இந்த பண்ணாடப்பயலும் சேர்ந்து தூக்கிட்டுவிட்டு....காமப்பசியை தணித்துக்கொண்டிருப்பதுபோல் தெரிகிறது

  • @kumarr2772
    @kumarr2772 11 лет назад +3

    very good effective speech lakshmi madam

  • @nerkondaparvai7711
    @nerkondaparvai7711 4 года назад +82

    ,27:35
    முனியப்பா
    என்னடாப்பா

  • @jyothinrjyothinr8328
    @jyothinrjyothinr8328 4 года назад +1

    Good medam

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 3 года назад +25

    அவ்ளுக்கு உடல் சுகம் தேவை அதனால் விடமாட்டாள். அவள் கொடுத்த அந்த சுகம். மாமியார் சொன்னது பிடித்துபோய்விட்டது. அவனும் விடமாட்டான்

  • @mansooralikhan9406
    @mansooralikhan9406 5 лет назад +113

    இவளுக்கு வெரியும் இல்ல.குரியும் இல்ல.இவளுக்கு அவன் தேவை

  • @chithragunasekaran4072
    @chithragunasekaran4072 Год назад +5

    Oh my god

  • @Yuva-yv1ko
    @Yuva-yv1ko 3 года назад +39

    இவலெல்லம் செருப்பலேயே அடிக்கணும், இவ தேவி இல்ல, தேவிடியாா...........

  • @halorobert1
    @halorobert1 8 лет назад +5

    Mam u r great

  • @Manikandan-mz1zx
    @Manikandan-mz1zx 9 месяцев назад +27

    புருசன கொல்றது கேட்டா தற்கொலைன்னு சொல்றது பல பேரோட படுக்கிறது இதுதான் இப்போ ஃபேஷன்

    • @shenbamari5249
      @shenbamari5249 3 месяца назад +2

      Adhe Pola,nanbanoda pondati Mela asa padradhu.adhukaha pondatiyave thoondi vitu thappa pesa vachi,nanbana tharkolai panna vachi(illa ,kolai panni)andha ponnu ku valkai kudukurrnnu thiyagi pattam vangi asaya theethukirqdhum fashion!

    • @vinothkamal7207
      @vinothkamal7207 16 дней назад

      ​@@shenbamari5249 unoda valarpu sari illa ma.. Ena panrathu 😔

  • @helpinghands2703
    @helpinghands2703 7 лет назад +10

    Excellent decision

  • @saminadhansaminadhan7778
    @saminadhansaminadhan7778 3 года назад +17

    டே மேஸ்திரி முனியப்பா, அவள் புருஷனை கொன்ன மாதிரி உன்னையும் கொன்னுடுவான்டா

  • @khanoffical1434
    @khanoffical1434 4 года назад

    Nice history

  • @chinnapparaj2905
    @chinnapparaj2905 Год назад +17

    You are very great mother, God Jesus Christ blesses you

  • @benzml2339
    @benzml2339 4 года назад +1

    God bless you mem, social justice for uneducated people family, afair of people.... better than court, & family court...!

  • @ஆஞ்சநேயபக்தன்-ல1ழ

    இவளுக்கு தேவி னு வைக்கிறதுக்கு பதிலா மூதேவி னு வச்சிகலாம்
    சாயங்காலம் குள்ள போயி பேர மாத்துர

    • @seeraseera4069
      @seeraseera4069 4 года назад +1

      yes 😂😂😂😊

    • @vnsugadev
      @vnsugadev 4 года назад

      😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃

    • @mohamedshajahan3799
      @mohamedshajahan3799 4 года назад

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😃

  • @AravinthparamuAravinthparamu
    @AravinthparamuAravinthparamu 6 месяцев назад +1

    Super super madam🙏🙏🙏🤣

  • @kanikamary2111
    @kanikamary2111 4 года назад +1

    Ok

  • @thangaduraipoonkodi2829
    @thangaduraipoonkodi2829 3 года назад +6

    புருஷன் இறந்து இரண்டாவது ஒருத்தனை பார்த்தால் அதற்குப் பெயர் வப்பாட்டி அதை வாழ்க்கைக்கு நல்லது இல்லை புருஷனுக்கு நல்லது செய்ய நினைத்தால் தனிமையில் வாழ்ந்து காட்டுl அது உனக்கும் நல்லது மற்ற உறவினர்களுக்கும் நல்லது தனிமையில் வாழ்ந்து காட்டு அது உனக்கு நல்லது மற்ற the உறவினர்களுக்கும் அல்லது இவ்வளவு தான் வாழ்க்கை

  • @Sankarsankar-un1pm
    @Sankarsankar-un1pm 6 месяцев назад

    Super a.irukka

  • @JebaSeeli-u6s
    @JebaSeeli-u6s Год назад +30

    கணவர் இறந்து விட்டார் 13வருடம் ஆகுது நான் இருக்கிறேன்

  • @jeyatharanvairamuththu5286
    @jeyatharanvairamuththu5286 4 года назад

    nice

  • @vaagai9808
    @vaagai9808 5 лет назад +27

    அடிப்பாவி, கணவன் எந்த ஒரு காரணத்தால் தூக்கிட்டு இறந்தானொ, அதை அவளே நிறைவேற்றிவிட்டாள். மனசாட்சியே இல்லாமல் எப்படித்தான் கூச்சமின்றி வாழ்கின்றனரோ!

  • @balmuruganganesan7995
    @balmuruganganesan7995 3 года назад

    That is right