🔴 🅻🅸🆅🅴 | Kudumba Asirvatha Neram | குடும்ப ஆசீர்வாத நேரம் | September 23, 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 сен 2024
  • Click the Below link to download our Comforter App👇🏻
    Android: bit.ly/Comforte...
    iOS: apple.co/3l9JLzi
    To send a Prayer Request
    jesusredeems.c...
    For online Shopping
    www.jrbiblewor...
    To Download the Prayer books pdf's
    comfortertv.co...
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
    Like, Follow, Subscribe, and Join us to spread the Gospel to the ends of the earth!
    ►►►Jesus Redeems Ministries
    ►FACEBOOK -- / jesusredeemsministries
    ►RUclips -- bit.ly/2oDt7zk
    ►►►Bro.Mohan C.Lazarus
    ►FACEBOOK -- / bro.mohan.c.lazarus
    ►RUclips -- bit.ly/2prKenU
    ►TWITTER -- / mohanclazarus
    ►INSTAGRAM -- / mohanclazarus
    #familyblessingtime #kudumbaasirvathaneram #mohanclazarus #specialblessings #familyblessing #jesusredeems
    Visit us @ www.jesusredee...

Комментарии • 430

  • @saruputheenSaruputheen-ul9pw
    @saruputheenSaruputheen-ul9pw 4 дня назад +65

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன் என் மனைவி தவறான பாதையில் போகிறாள் விவாகரத்தும் எண்ணம் என்று சொல்லுகிறாள். எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது அவள் மனம் திருந்தி வரவேண்டும் இயேசப்பா. ஆமென் அல்லேலூயா 🎉🎉🎉🎉

    • @annamaninadar3674
      @annamaninadar3674 3 дня назад +1

      இசப்பா எங்களுடைய பாவங்கள மன்னிச்சிடுங்க நாங்க இழந்த சமாதானமாக வாழ கிரய்ய செய்ங்க 🎉🎉🎉

    • @vipyuthvipyuth4641
      @vipyuthvipyuth4641 3 дня назад +2

      கர்த்தர் ஆசீர்வதிப்பார்

    • @Amalorpavam-ho8ty
      @Amalorpavam-ho8ty 3 дня назад

      இசேப்பா ‌இந்த மாதம் லோன் பணம் கட்ட முடியாமல் தவிக்கிறேன் என் மகள்
      F ee s கட்டவேண்டும் என்று ஜெபிக்கிறோம் ஆமென்

    • @rajanmathew9889
      @rajanmathew9889 3 дня назад

      Karthar help you sure 🙏

    • @muthulatha2341
      @muthulatha2341 3 дня назад

      இயேசப்பா என் மகள் எப்சிபாவுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க கிருபை செய்யுங்கள் இயேசப்பா

  • @jebarajselvaraj3993
    @jebarajselvaraj3993 3 дня назад +7

    இயேசப்பா சொந்தமா ஒரு வீட்டை கட்ட தேவைகளை சந்திங்கப்பா 🙏🙏🙏🙏

  • @senthilkumarisenthilkumari6462
    @senthilkumarisenthilkumari6462 3 дня назад +1

    இயேசு அப்பா எங்க குடும்பத்தில் எல்லோரும் ஜெபம் செய்ய உதவி செய்யுங்கப்பா

  • @thayammasridavi8210
    @thayammasridavi8210 3 дня назад +2

    இயேசப்பா எல்லா குடும்பத்தை ஆசீர்வாதம் ஆமென்

  • @RajakumarRajakumar-fz8cw
    @RajakumarRajakumar-fz8cw 4 дня назад +13

    யேசப்பா எங்கள் குடும்பத்தில் சமாதானம் கிடைக்க உதவி செய்யும் தகப்பனே ஆமென்.

  • @MonishaMoni-q1g
    @MonishaMoni-q1g 4 дня назад +2

    En ellammal amma ku thalai vali vairuvali en ellammal amma ku karppappai le oru kattiy iruku adhukkaga prayer pannunga please 😭😭😭 enaku romba romba bayama iruku Jesus please prayer pannunga please 😭😭😭😭

  • @MonishaMoni-q1g
    @MonishaMoni-q1g 4 дня назад +4

    My name Monisha enaku telant kudunga enaku onnumey theriyadhu nu ellarum sollum bodhu enaku manasu kastama irukku jesus please 🙏😭😭😭😭😭😭

  • @saruputheenSaruputheen-ul9pw
    @saruputheenSaruputheen-ul9pw 3 дня назад

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🎉🎉🎉🎉🎉🎉

  • @deepanraj-d6z
    @deepanraj-d6z 3 дня назад +5

    எனக்கு நேரிடுகின்ற பொல்லாப்பு எல்லாவற்றையும் விளக்கி என்னை பாதுகாத்து வழிநடத்துகின்ற என் தேவைகளை சந்திக்கின்ற என் தேவாதி தேவன் கத்தாத கர்த்தர் ஆவி இருக்கின்ற என் இயேசப்பாவுக்கு நன்றி ஆண்டவரே நன்றி கர்த்தாவே நன்றி ஆண்டவரே நன்றி இயேசப்பா

  • @VaniKrishtina
    @VaniKrishtina 3 дня назад +4

    ஸ்தோத்திரம் தேவனுக்கு மகிமை உண்டாவதாக காலைதோறும் உங்ககிருபை எங்கள்மேல் அமர்வதாக

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th 2 дня назад

    இயேசப்பா எனக்கு நன்மை உண்டாக என்னை நினைத்தருளும்

  • @shanthikrishnasamy5836
    @shanthikrishnasamy5836 3 дня назад +1

    mukesh kumar நல்ல படியாக படித்து உயர்ந்த நிலை கல்வி பெற்று சிறப்புடன் வாழ ஏசுவே உதவி செய்யும்

  • @kavithas691
    @kavithas691 3 дня назад +1

    Praise the Lord 🙏🙏🙏 Amen ✝️✝️✝️

  • @johnsonjohnson6444
    @johnsonjohnson6444 2 дня назад

    Praise be to you, Jesus, for the past week, you have protected the whole family of Adia like a virgin.❤❤❤

  • @henrynadar7699
    @henrynadar7699 3 дня назад +2

    Thank you Jesus for My sister Daughter shamlen health and blessed by boy baby and blessings

  • @MonishaMoni-q1g
    @MonishaMoni-q1g 4 дня назад +3

    En indumathi akka enga kitta sanda pottu en ellammal amma kitta en kitta en appa kitta pesavey illa 5 days en indumathi akka sappidave illa enaku romba bayama iruku Jesus please prayer pannunga please 😭😭😭😭

  • @GomathiG-yc9in
    @GomathiG-yc9in 4 дня назад +5

    வசனம் சொல்லி பிரயர் பண்ணும் போது யேசு அப்பா என் வாழ்க்கையில் செய்த அற்புதம் ஏராளம் நன்றி நன்றி நன்றி

  • @MonishaMoni-q1g
    @MonishaMoni-q1g 4 дня назад +1

    En indumathi akka ellammal amma velu appa ellarum jebikalam vaanga prayer pakkanum jesus walk with Jesus prayer pakkanum jesus please help pannunga please 😭

  • @MonishaMoni-q1g
    @MonishaMoni-q1g 4 дня назад +2

    My relatives ellarum jebikalam vaanga prayer pakkanum jesus help pannunga please walk with Jesus prayer pakkanum jesus help pannunga please 😭😭😭😭😭

  • @Jansisam
    @Jansisam 2 дня назад

    Yesappa engalukku nanmai undaga engalai ninitharulum appa amen

  • @PriyaRiya-j5q
    @PriyaRiya-j5q 3 дня назад

    ஸ்தோத்திரம் அப்பா,,🙏🙏🙏

  • @verlinsushi9652
    @verlinsushi9652 3 дня назад +3

    இயேசு அப்பா எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் செபம் பண்ணுங்க

  • @Jansisam
    @Jansisam 2 дня назад

    Yesappa engal kudumbathai aasirwadium appa amen

  • @godwinrajas2291
    @godwinrajas2291 2 дня назад

    Jesus my family hus mahal ellaraium aasirvathiga appa

  • @MonishaMoni-q1g
    @MonishaMoni-q1g 4 дня назад +1

    En kodhandam Anna sugam peranum jesus ratchikka padanum merrage aaganum please 🙏🙏

  • @clariclara6390
    @clariclara6390 3 дня назад

    Vaaku thathangalukaga amen sthothiram sthothkram sthothiram yesappa nandri nandri nandri thagappane devanuke magimai undavadhga

  • @prasannakumar1205
    @prasannakumar1205 3 дня назад

    Sothram sothram yesuve praise the lord hallelujah

  • @jothimalar7599
    @jothimalar7599 3 дня назад +1

    Yesappa ukku sosthiram appa en Mahal Vanitha merejikku samatham solanum asirvathinga appa oru payana virumburanga pyanoda Amma appa etirppu solranga asirvathinga appa

  • @MonishaMoni-q1g
    @MonishaMoni-q1g 4 дня назад +1

    En indumathi akka ellammal amma velu appa ellarum Bible padikkanum prayer pannanum Jesus jebikalam vaanga prayer pakkanum jesus help pannunga please 😭😭😭

  • @henrynadar7699
    @henrynadar7699 3 дня назад +1

    Pray for my salvation and family salvation and financial problems and future plan and health and blessings

  • @RaiJesus-t4w
    @RaiJesus-t4w 3 дня назад

    ஆமென் ✝️🙏 ஸ்தோத்திரம் ❤️✝️🙏

  • @uthaikomathi1877
    @uthaikomathi1877 2 дня назад

    Oh lord give all of us good health and peace in our minds

  • @MonishaMoni-q1g
    @MonishaMoni-q1g 4 дня назад +3

    Enga ooru Uthiramerur my name Monisha enga amma ellammal enga appa velu enga akka indumathi ellarum padhukkappa irukkanum Jesus Bible padikkanum prayer pannanum samadhanam thanga jesus please 🙏😭😭😭😭

  • @MonishaMoni-q1g
    @MonishaMoni-q1g 4 дня назад +1

    En ellammal amma velu appa indumathi akka sugam pera prayer pannunga please 😭😭😭😭

  • @jayaprathajayaprakash9776
    @jayaprathajayaprakash9776 3 дня назад

    Yesappa Enga kudubamthaium aashirvathium appa umakku koodana koodi sthoriram sthoriram sthoriram nandri appa amen ❤🙏💛🙏💜🙏💚🙏

  • @aeilraju1028
    @aeilraju1028 3 дня назад

    Yesappa ennoda mahan Aryan pesanum appa praise the lord

  • @MonishaMoni-q1g
    @MonishaMoni-q1g 4 дня назад +1

    En indumathi akka en ellammal amma kitta pesanum en appa kitta pesanum enga vettule sappidanum please prayer pannunga please 😭

  • @Jasylin-s7b
    @Jasylin-s7b 3 дня назад +1

    Amen Thank you Jesus appa for the wonderful Living word of God 🙏🙏🙏

  • @SUGUNASUGUNA-b7s
    @SUGUNASUGUNA-b7s 3 дня назад

    இயேசுபா இந்த வரலாம்.முழதும்விட்டில்சமாதானம்வேண்டும்

  • @AnthonyAmmal-i2d
    @AnthonyAmmal-i2d 3 дня назад

    Amen 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 amen 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 amen ❤❤❤❤❤❤

  • @rathikarathika-cn7hk
    @rathikarathika-cn7hk 3 дня назад +1

    Amen Jesus Amen 🙏💯🙏🙏

  • @prabuk6579
    @prabuk6579 3 дня назад +6

    இயேசப்பா நீங்கள் தந்த என் பிள்ளைக்கு சுகம் தந்தீர் ஸ்தோத்திரம் நன்றி..🙏🏻

  • @suddisuddi3416
    @suddisuddi3416 3 дня назад +1

    Amen 🙏 🙏 🙏

  • @MonishaMoni-q1g
    @MonishaMoni-q1g 4 дня назад +1

    En indumathi akka sugam pera prayer pannunga please enaku romba bayama iruku please prayer pannunga please 😭😭😭

  • @SenthilKumar-gb4uu
    @SenthilKumar-gb4uu 3 дня назад +1

    ஆமென்

  • @justinantony8421
    @justinantony8421 3 дня назад

    ஆமென் அப்பா 🙏

  • @pavipavi1965
    @pavipavi1965 3 дня назад +1

    Esappa saanvikaku lose motion and vamit gunamaganum esappavin namathil ketkiren pidhavey amen

  • @SumaKhan-mp6yw
    @SumaKhan-mp6yw 3 дня назад

    yesappa neenga enakku thandha kudumbam asirvathama irukkanum yesappa amen

  • @vasanthykumaran4254
    @vasanthykumaran4254 3 дня назад

    Father is the father who helps us find peace in our family ❤amen amen 🙏

  • @soundaryak5904
    @soundaryak5904 3 дня назад +1

    Amen name of Jesus Christ 🙏🙏🙏

  • @Jansisam
    @Jansisam 2 дня назад

    Ellarum Nala irukkanum naangalum nalla irukkanum appa amen

  • @aishurashmi477
    @aishurashmi477 3 дня назад

    என் மகளுக்கு குழந்தை பாக்கியத்தை சீக்கிரத்தில் கொடுங்கள் என் தேவைகளை பூர்த்தி செய்யும் பண வரவுகள் வரனும் ஆசிர்வாதத்தை தடுக்கின்ற சாத்தானின் தடைகள் மாறனும்

  • @jesuscomingsoon-jt3ih
    @jesuscomingsoon-jt3ih 3 дня назад

    Yesapa en kanavar thodunga appa plz kudi palagathil viduthalai thanga appa life la santhosame illa vaikaiye veruthutu appa plz viduthalai thanga appa

  • @anueshwari4284
    @anueshwari4284 3 дня назад

    Samadhana prabhuve umakku kodanu kodi nandri

  • @hemalatha7183
    @hemalatha7183 2 дня назад

    Praise the lord Jesus Christ 🙏
    Amen amen amen amen amen
    God Jesus Christ bless you and your family members
    God Jesus Christ bless your ministry

  • @PriyaRiya-j5q
    @PriyaRiya-j5q 3 дня назад

    ஏசப்பா yen குடும்பத்துல உள்ள எல்லாருக்கும் உடல் நிலை சரியில்லை அப்பா Neengathan உதவி செய்யணும் அப்பா...😭🙏🙏🙏

  • @abirameshr6532
    @abirameshr6532 3 дня назад

    Praise the Lord nandri yesappa

  • @rajajesus6434
    @rajajesus6434 2 дня назад

    ஆமென் அல்லேலூயா

  • @MonishaMoni-q1g
    @MonishaMoni-q1g 4 дня назад +2

    My family ellarum padhukkappa irukkanum samadhanam thanga jesus please 🙏🙏🙏

  • @shanthikrishnasamy5836
    @shanthikrishnasamy5836 3 дня назад

    yaesappaa நான் செய்யும் வேலை ஆசீர்வதிக்க ஏசுவே உதவி செய்யும்

  • @ajchannel2748
    @ajchannel2748 3 дня назад +5

    Today my wife delivery date all of please prey for us ❤

  • @kkala6843
    @kkala6843 3 дня назад +1

    Praise the Lord pastor 🙏❤️💚🤍🙏😭🤲🤰🤱🤰🤱🤰🤱🤰🤱🤰🤱🤰🤱🤰🙏🤲Amen 🙏

  • @sarammaverghees
    @sarammaverghees 3 дня назад

    Praise The Lord All ✝️ Amen

  • @Sora.716
    @Sora.716 3 дня назад

    இந்த வாரம் முழுவதும் எந்த குறையும் இல்லாமல் நடத்தி அருளும் ஆமென் அல்லேலூயா

  • @honeybhanu7655
    @honeybhanu7655 3 дня назад

    Yesappa 😭🙏

  • @MonishaMoni-q1g
    @MonishaMoni-q1g 4 дня назад +2

    En indumathi akka ellammal amma velu appa ellarum sugam peranum jesus samadhanam thanga jesus en indumathi akka ellammal amma velu appa ellarum Bible padikkanum prayer pannanum Jesus Amen appa 🙏😭😭😭

  • @psathya1777
    @psathya1777 3 дня назад +9

    இயேசப்பா இந்த வாரம் முழுவதும் வீட்டில் சமாதானம் வேண்டும் அப்பா இயேசப்பா ஏன் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருக்கின்றன வீட்டில் சண்டை பிரச்சினை நடந்து வருகிறது இயேசப்பா பசங்க இரவு படுக்கை சிறுநீர் கழிக்க அப்பா இயேசப்பா வீட்டில் அனைவரும் இரட்க்கப்பட வேண்டும் அப்பா இயேசப்பா ஆமேன் நன்றி🙏💕

  • @soundaryak5904
    @soundaryak5904 3 дня назад +1

    Yesappa itha ulakathi ulla annaivarayum pathukathugongappa 🙏🙏🙏

  • @vijayaranysupernice7246
    @vijayaranysupernice7246 3 дня назад +1

    இயேசுவே இந்த வார்த்தைக்காக உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் நன்றி அப்பா ஆமென்

  • @alagarasirajaia6525
    @alagarasirajaia6525 3 дня назад

    romela thaikalkkuka jebikaum pengal vaithuirkku thai kalukku jebikkaum

  • @arockiajegan777
    @arockiajegan777 3 дня назад +1

    THANK YOU JESUS CHRIST YESU NALLAVAR

  • @MalarKeerthi-me6bo
    @MalarKeerthi-me6bo 3 дня назад +3

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உன் குடும்பமும் இதேபோல் ஆசீர்வதிக்க வேண்டுமப்பா இயேசு கிறிஸ்து நாமத்தினாலே ஸ்தோத்திரம் என் மகன் பிரேம்குமார் என்ற ஹேமந்த் கர்கரே

  • @bharathrajavadingadu
    @bharathrajavadingadu 4 дня назад +2

    Praise the Lord Brother and Sister 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @annaamutha7439
    @annaamutha7439 3 дня назад

    என் சந்ததியை வானத்து நட்சத்திரங்கள் போல பெருக பன்னுங்கப்பா

  • @vijayakumar3176
    @vijayakumar3176 3 дня назад

    Thank you Jesus for your wonderful promise and blessings. I praise you Lord always for providing all our needs in a supernatural way. Iam so greatly blessed. Thank you Jesus hallelujah amen 🙏.

  • @aishurashmi477
    @aishurashmi477 3 дня назад +1

    என் மருமகனுக்கு உள்ள குறைகள் மாறனும் இறந்து போகின்ற உயிர் அனுக்கள் உயிர் பெறனும் அடுத்த வருடம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற வாக்குதத்தம் நிறைவேறனும் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்

  • @geethaselvaraj2617
    @geethaselvaraj2617 2 дня назад

    Praise the lord thankyou Jesus you blessed me to see this day I thank all your Mercal Amen

  • @MonishaMoni-q1g
    @MonishaMoni-q1g 4 дня назад +1

    Please prayer pannunga please 😭😭😭😭😭😭😭

  • @jacinthalouis3788
    @jacinthalouis3788 2 дня назад

    Lord please heal daddy from his sickness. Thank you Lord for completing one year of marriage life of my son

  • @arulsudarr4495
    @arulsudarr4495 3 дня назад +2

    ஆமென் ஏசவிற்கே நன்றி ஆமென் அல்லேலூயா.

  • @PownPown-xi8pn
    @PownPown-xi8pn 3 дня назад +2

    அப்பா பரரலோகபிதாவே என் பெயரில் வீட்டு பட்டா கிடைக்கவும் கிருபை தாரும் சுவாமி கடன்கள் அனைத்தும் கட்டி முடிக்க கிருபை தாரும் சுவாமி நான் சாட்சி சொல்ல கிருபை தாரும் சுவாமி ஆமென் ஆமென்

  • @gracenathan2427
    @gracenathan2427 3 дня назад +1

    Please pray for alicia anne age 17 suddenly she don't want to go school. This is final year for schooling. Got government exam. Praying for miracle she will change her mind and protection for her and her family 👪

  • @PonnuththuraiVenad-k7k
    @PonnuththuraiVenad-k7k 3 дня назад

    Amen 🙏venad yasutha augustin yakeen 🙏🙏🙏

  • @jacinthalouis3788
    @jacinthalouis3788 2 дня назад

    Lord touch me and heal fromy sickness. Lord help me financially. Thank you for hearing my request appa

  • @GladlinJanani
    @GladlinJanani 3 дня назад

    இயேசுவே நான் கண்ணீரோடு ஜெபிக்கிறோன் எனது கணவர் ஏதோனும் பாவம் செய்தல் அதே மன்னியும் எனது கணவரை முழுமையாக இரட்ச்சிக்கபடவையும் எனது கணவர் சுயபுத்தியே கொடுக்கவும் போதை போன்ற கெட்டா பழக்கங்களை விடவும் அக்காவுடன் இருக்கும் பேச்சுவார்த்தைகள் தொடர்ப்புகளையும் முழுமையாக விடவும் குடும்ப பொறுப்புள்ளா நல்லா மனிதனை போல திருந்தி வாழவும் எனது கணவர் மனைவியே யாரிடமும் விட்டு கொடுக்கமல் மனைவி பிள்ளையும் உண்மையாக நேசிக்கவும் எனது கணவர் பொறுமையும் சமதானத்தையும் கொடுக்கவும் எனது கணவர் உடம்பிலும் மனதிலும் இருக்கும் அசுத்தா ஆவிகளை நீக்கி பரிசுத்தா ஆவிகளை நிரம்பி வழியா செய்தருளும் எங்கள் வீட்டில் இருளை நீக்கி வெளிச்சத்தை உருவாக்கவும் எனக்கு நல்லா நிம்மதியான வாழ்க்கையே தரவும் ஆமொன்

  • @pradeephsehse2184
    @pradeephsehse2184 3 дня назад

    Jesus bless me and my wife shivaranjini health and remove all unwanted battles from us Lord please remove all evil spirits go from her amen 🙏

  • @shanthikrishnasamy5836
    @shanthikrishnasamy5836 3 дня назад

    நான் போகும் இடமெல்லாம் கூட வாங்க யேசப்பா ❤❤❤❤

  • @michealjoswa6147
    @michealjoswa6147 3 дня назад

    ஆமென் 🎉

  • @annaamutha7439
    @annaamutha7439 3 дня назад +1

    என் ஆயுள் முழுவதும் உம்மோடு இருக்கனும் அப்பா.

  • @MangalaSundari-sx4jo
    @MangalaSundari-sx4jo 3 дня назад

    Jeues appa yen kadan maranum eni mayel kadan vanga mattayen oppukudukurayen eurukum kadan kuduka jeues appa uodavi pannunga appa kannirodu keykirayen appa

  • @Giftofgod-ec9mb
    @Giftofgod-ec9mb 3 дня назад

    Iasu appa ean kudumbattil ulla pisasanavanin എല്ലാ kaddukalil ninnum viduvittu kudumbattil samatanam kondu nirakkum iasuappa.

  • @geogalattas
    @geogalattas 3 дня назад

    Yessappa kadan mara kirupai seigappa

  • @jagatheeshkumar9395
    @jagatheeshkumar9395 3 дня назад

    Praise the lord..amen..yesappa enaku chicken box la erunthu veduthali thanga jesus amen

  • @chandrikaprakash6318
    @chandrikaprakash6318 3 дня назад

    Amen
    Thank you lord🙏

  • @PUSPALATHA-t2g
    @PUSPALATHA-t2g 3 дня назад +1

    Puspalatha🙏🙏🙏🇲🇾

  • @vijayaranysupernice7246
    @vijayaranysupernice7246 3 дня назад

    ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென்

  • @PrakashPrakash-no6cy
    @PrakashPrakash-no6cy 3 дня назад +4

    இசப்பா தோத்திரம் என் குடும்பத்தையும் காத்தருளும் என் பிள்ளைகள் பேரன்கள் மருமகன் அனைவரையும் அசிர்வதிவும் எல்லவற்றையும் சொந்தமான அனைவரையும் அசிர்வதிவும் ஆமென் ஆமென்

  • @MuruganSaranya-b7r
    @MuruganSaranya-b7r 3 дня назад

    Yesuappa nantri appa. enkanaverkku left kallil surgery பண்ண காயாங்கள் எல்லாம் normalaka பிரேர் assirvatham பண்ணுங்க yesuappa.

  • @metildajesu3963
    @metildajesu3963 3 дня назад

    En karpathin kanikaga jebikkavum
    En magan jason avanudaiya udal nalanukagavum padipukagavum jebikkavum amen

  • @shanthikrishnasamy5836
    @shanthikrishnasamy5836 3 дня назад

    lavanya Baskar prati pratick mukesh kumar shanthi Subburaj family members அனைவரும் எப்போதும் சந்தோசம் சுகமாக ஆசீர்வாதமாக இருக்க ஏசுவே உதவி செய்யும்