நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை பறக்கும் அது கலக்கும் தன் உறவை நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை பறக்கும் அது கலக்கும் தன் உறவை நினைவோ ஒரு பறவை ரோஜாக்களில் பன்னீர்த்துளி வழிகின்றதேன் அது என்ன தேன் அதுவல்லவோ பருகாத தேன் அதை இன்னும் நீ பருகாததேன் அதற்காகத்தான் அலைபாய்கிறேன் வந்தேன் தரவந்தேன் நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை பறக்கும் அது கலக்கும் தன் உறவை
பெண் : நினைவோ ஒரு பறவை ஆண் : …………………………. விரிக்கும் அதன் சிறகை பறக்கும் அது கலக்கும் தன் உறவை ஆண் : நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை பறக்கும் அது கலக்கும் தன் உறவை ஆண் : நினைவோ ஒரு பறவை ஆண் : ரோஜாக்களில் பன்னீர்த்துளி வழிகின்றதேன் அது என்ன தேன் பெண் : அதுவல்லவோ பருகாத தேன் அதை இன்னும் நீ பருகாததேன் ஆண் : அதற்காகத்தான் அலைபாய்கிறேன் பெண் : வந்தேன் தரவந்தேன் ஆண் : நினைவோ ஒரு பறவை பெண் : …………………………. விரிக்கும் அதன் சிறகை பறக்கும் அது கலக்கும் தன் உறவை பெண் : நினைவோ ஒரு பறவை பெண் : பனிக்காலத்தில் நான் வாடினால் உன் பார்வை தான் என் போர்வையோ ஆண் : அணைக்காமல் நான் குளிர் காய்கிறேன் அதற்காகத்தான் மடி சாய்கிறேன் பெண் : மடி என்ன உன் மணி ஊஞ்சலோ ஆண் : நீ தான் இனி நான் தான் ஆண் : நினைவோ ஒரு பறவை பெண் : …………………………. விரிக்கும் அதன் சிறகை பறக்கும் அது கலக்கும் தன் உறவை பெண் : நினைவோ ஒரு பறவை ஆண் : …………………………. விரிக்கும் அதன் சிறகை பறக்கும் அது கலக்கும் தன் உறவை பெண் : நினைவோ ஒரு பறவை
Female voice is really wonderful.
It's beautiful with singing with yy
Thank you bro... you did a wonderful job.
Thanks for posting it. I gave it a go with male voice
Nice 👌 voice maa
🎉🎉🎉🎉🎉🎉❤
Hiwonderfullkaroke
Superb
Amazing...... Heart melting song and voice.....
Nice
நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை
நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை
நினைவோ ஒரு பறவை
ரோஜாக்களில் பன்னீர்த்துளி வழிகின்றதேன்
அது என்ன தேன்
அதுவல்லவோ பருகாத தேன்
அதை இன்னும் நீ பருகாததேன்
அதற்காகத்தான் அலைபாய்கிறேன்
வந்தேன் தரவந்தேன்
நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை
Please can you upload this track for me soon as possible 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Thank you so much Eddy
Thank you br
பெண் : நினைவோ
ஒரு பறவை
ஆண் : ………………………….
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும்
தன் உறவை
ஆண் : நினைவோ ஒரு
பறவை விரிக்கும் அதன்
சிறகை பறக்கும் அது
கலக்கும் தன் உறவை
ஆண் : நினைவோ
ஒரு பறவை
ஆண் : ரோஜாக்களில்
பன்னீர்த்துளி வழிகின்றதேன்
அது என்ன தேன்
பெண் : அதுவல்லவோ
பருகாத தேன் அதை
இன்னும் நீ பருகாததேன்
ஆண் : அதற்காகத்தான்
அலைபாய்கிறேன்
பெண் : வந்தேன்
தரவந்தேன்
ஆண் : நினைவோ
ஒரு பறவை
பெண் : ………………………….
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும்
தன் உறவை
பெண் : நினைவோ
ஒரு பறவை
பெண் : பனிக்காலத்தில்
நான் வாடினால் உன்
பார்வை தான் என்
போர்வையோ
ஆண் : அணைக்காமல்
நான் குளிர் காய்கிறேன்
அதற்காகத்தான் மடி
சாய்கிறேன்
பெண் : மடி என்ன
உன் மணி ஊஞ்சலோ
ஆண் : நீ தான் இனி
நான் தான்
ஆண் : நினைவோ
ஒரு பறவை
பெண் : ………………………….
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும்
தன் உறவை
பெண் : நினைவோ
ஒரு பறவை
ஆண் : ………………………….
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும்
தன் உறவை
பெண் : நினைவோ
ஒரு பறவை