ரத்தத்துல படம் வரைவது அவங்க இல்லனா சாகறது இதெல்லாம் எந்த பொண்ணும் விரும்ப மாட்டாங்க. இவன்கூட இருந்தா இவன் என்னை சந்தோசமா பாத்துப்பான் என்ற நம்பிக்கைய கொடுத்தா போதும். பொண்ணுங்க நம்பி வருவாங்க. இப்படி அழுதுகிட்டு இருக்காம துணிவா அடுத்தது என்னவோ அதை பண்ணுங்க தோழரே
Correct bro ipdilam pannuna pidikkathunyarukume.. marriage ku apparam suicide nu pannuna enna panrathu.. problem vara tha seium ..athanalatha antha ponnu venam sollirupaingka
Bro Unga nalla manasukku unga life la vera etho biggest moments wait pannittu irruku bro athanala thaan unglukku ivlo kashttam..so just focus on ur next steps ♥️
Plz உங்க life la நல்ல முடிவு எடுத்து 2yr அப்ரோ பாருங்க கண்டிப்பா நல்ல இருப்பிங்க அண்ணா plZz happy ah வாழுங்கள் அவங்களுக்கு நீங்கதான் இருந்தா கண்டிப்பா வருவாங்க நம்ம எடுக்கிறது இல்ல முடிவு இந்த பிரபஞ்சம் 🛐🙇🏻♀️🔱👨👧🔱👨👧💞
பணத்துக்காக ஒரு சில ஆண்களை யூஸ் பண்ற ஒரு சில பொண்ணுங்க பண்ற தப்பு லவ் நா உண்மையா இருங்க இல்லன்னா லவ் பண்ணாதீங்க டைம் பாஸ் லவ்வுக்காக உண்மை மாதிரி நடிக்காதீங்க அந்த அண்ணனோட மனசு எவ்வளவு வலிக்கும் நானும் ஒரு பெண் தான் எட்டு ஆண்டுகளாக நான் காதலித்தேன் எனக்கு திருமணம் ஆகி 5 வருடம் ஆகிவிட்டது காதலித்து வரை சந்தோசமாக கல்யாணம் செய்து கொண்டேன் ❤ காதலை டைம் பாஸுக்காக உடலுறவுக்காக பணத்துக்காக பண்ணாதீங்க🙏 ஒரு சில ஆண்களை பார்த்தால் பரிதாபமாக உள்ளது 🙏💯 ஆண்களும் பாவம் தான் 🙏👸💯💯😢
@@sureshk2100 அவங்களே solldranga அந்த பொண்ணு விட்டுட்டு போனது எதுக்கு அந்த அண்ணாவே solldranga ஏன் பேமிலி அந்த பொண்ண ரொம்ப பேசிட்டாங்க அப்டினு அந்த பொண்ணுதான் தெரியம் antha👨👧 vali வர கஷ்ட்டம்தா வந்தா nallathuthan
@@dangergamingtamil6820 bro onnu sollava nannume.. Nanume Ungala mathiri than oru pona 8 years love paniruken ava clg padipuku lakhs kita silavu paniruken... Eppo 2 years munadi breakup ayetu athu avunga veetuku pidikala...ava pesamata avunga amma kita kala pudichu azhuthuruken...appomum avunga seri sollve illa... Avale ninachu 2 years pochu eppo vere oru paiyanoda marriage mudivu pani vachirukanga...enum 2,3 months la marriage avalku so Enuma yum nan avala ninachitueruthan enn life waste ayetum...so athan ella thambi, thangachi sollurathu ponu venum atha Vida life importent
Good motivation given by interviewer, please leave her and focus on your family dont worry. Move on and work hard 💪 you will get the best person in your future brother. Dont cry bro come back 🎉
Bro please don't feel intha mari oru paiyan kidaikka avanga than kuduthuvaikkanum but avanga atha miss pannitaga ungalukku ithavida vera nalla life kidaikkum please alaatheega anna😢😢
Definitely he's not acting. Nobody can be acting and making tantrums constantly. But I feel there's something really wrong. I can see a very immature and adamant personality. Nobody knows what potential impact he would have created for her to leave. Even if it is world's only True love, no one wants to be imprisoned in a cage of so called "love". Too much of anything can be toxic.
We don't know what he did, if he is too possessive also hurts her feelings... If he is perfectly down to Earth.... I'm very sorry she is not the right person for his love... Actually I'm expecting that kind of heart person 🥹🥹🥹🥹 if I get I will care me as my baby
Brother vendam antha ponnu. Thirubi avanga vanthalum athae alavuku paasam irukuma nu therila. Ungaluku nu oru Nalla ponnu kidaipa. Kidaikura job ku ponga. Musik kelunga. Friends kuda time spend pannunga. Namma manasu than ellathukum kaaranam. Namma manasu ah control panna try pannunga. Intha time la advice ketalum kopam varum. Konjam time edukum. Ana Ella maarum. Puthusa life ah start pannunga.
Nan CLG padikkum pothi oru paiyana love pannunen, nan thaan romba deeba irunthen, 4 years love panni prinjitom, enaku mrg aagi 9 years aachi, 2 kozhanthangairukanga, eppa ennoda kozhanthanga thaan ennoda uyir, aanalum uyira iruntha avana marakave mudiala, daily avan niabagam varum, enga irundhalum avan nalla irukanum. Miss u da
Ippolam...love lam chumma marriage panna aprom love pannunga life nalla irukkum...adhukku munnadi love panni life ah tholaikkathinga please...ponnu unmaiya iruntha paiyan emaththuran...paiyan unmaiya iruntha ponnu emaththura...true love la ippo avlova illa😢
Oru sila ponnunga avanga thevaikaga love pannuvanga avanga neraiya edhirpakuvanga adhu kedaikal unnoda mistakes edho adha solli viti poiduvanga nama dha saganum yaraium nambadhimga pls 😭💔
Brother நீங்க அழாதிங்க இந்த உலகில் உங்களை உண்மையாய் அன்புக்கூர்ந்து உங்களுக்காக ஜீவனை கொடுத்த இயேசுவை நேசியுங்கள் Jesus Love's u உங்களுடைய அன்பை பெற தகுதி அவளுக்கு இல்லை அவளை மறந்து விடுங்கள் உங்களை நேசிக்கிற இயேசுவை நேசியுங்கள் உங்களை நேசிக்கிற ஒரு மனைவியை இயேசு உங்களுக்கு தருவார்.
அண்ணா உங்கள நம்பி வந்த பொண்ண என்னைக்கும் கைவிடாதீர்கள் அந்த பொண்ணை மட்டும் நீங்க நல்லா பாத்துக்கோங்க நீங்க முன்னாடி லவ் பண்ண பொண்ணு நினைச்சு கூட பார்க்காதீங்க அந்தப் பொண்ணுக்கு தகுதி இல்லை
ரத்தத்துல படம் வரைவது அவங்க இல்லனா சாகறது இதெல்லாம் எந்த பொண்ணும் விரும்ப மாட்டாங்க. இவன்கூட இருந்தா இவன் என்னை சந்தோசமா பாத்துப்பான் என்ற நம்பிக்கைய கொடுத்தா போதும். பொண்ணுங்க நம்பி வருவாங்க. இப்படி அழுதுகிட்டு இருக்காம துணிவா அடுத்தது என்னவோ அதை பண்ணுங்க தோழரே
Suma irukanga pa Ivan oru poriki Playboy ivanuku mrge agi boy baby irukan athuvum luv mrge
Correct bro ipdilam pannuna pidikkathunyarukume.. marriage ku apparam suicide nu pannuna enna panrathu.. problem vara tha seium ..athanalatha antha ponnu venam sollirupaingka
வாய்ப்பு இல்லை ராஜா நல்ல பாத்துபேன் 😊 ய்ய்ய்ய் 🤪🐸
Bro Unga nalla manasukku unga life la vera etho biggest moments wait pannittu irruku bro athanala thaan unglukku ivlo kashttam..so just focus on ur next steps ♥️
Bro nee sathima soldran nee vera level bro nee unmaiya love pannadhuku avanga ungala thedi varuvanga bro kandipa varuvanga😢😢😢😢
Nee tha thala correct ah watch panni Iruka video va ❤
Ungala marii oru paiyan kidaikirathu ellam gods gift😢😢😢😢😢😢😢😢🎉🎉🎉🎉neiga evloooo feel panringa oru manipu avanga kutukanum nu na prayer panikira
Antha ponnu vanthalum ungaluku venam bro..vera nalla ponnu ungaluku kidaikum mrg pannitu hpy ah vaalunga bro😢😢😢😢😢❤❤❤❤ don't feel bro❤❤❤
@@A.MOHAMEDRIYAS hi
Plz உங்க life la நல்ல முடிவு எடுத்து 2yr அப்ரோ பாருங்க கண்டிப்பா நல்ல இருப்பிங்க அண்ணா plZz happy ah வாழுங்கள் அவங்களுக்கு நீங்கதான் இருந்தா கண்டிப்பா வருவாங்க நம்ம எடுக்கிறது இல்ல முடிவு இந்த பிரபஞ்சம் 🛐🙇🏻♀️🔱👨👧🔱👨👧💞
Avaluku maraige mudnju but ipo oru ponu vanthu athum apdi tha vitutu poitu but ipo rompa custom ahh irukh
@@OMRGAMINGYT கர்மா bro கஷ்ட்ட பட்டுத்தான் ஆகணும் இத விட பெஸ்ட் ah ஒரு life அமையும் wit பண்ணுங்க
@@SanithaSangavi-zu7gh m
@@SanithaSangavi-zu7gh apadi amaja pakalam age 27 agitu
Divorce aagi 2 kids irukura ponnuku ippadi oru aan kidaipadhu varam. Pls marry him and be happy.
Avanga kandippa onna seruvnga neenga vena parunga ❤
@@AsenTalks kandippa avanga onnu seranum bro 🙏
@AsenTalks ivaroda contact number enakku kudunga pls .......naaanum ivara maadhri dha romba paaasathuku eanguren 😢
💯nenga feel pannathinga brother. avalukku unga kooda vaazha kuduthu vaikala she's unlucky girl.
பணத்துக்காக ஒரு சில ஆண்களை யூஸ் பண்ற ஒரு சில பொண்ணுங்க பண்ற தப்பு லவ் நா உண்மையா இருங்க இல்லன்னா லவ் பண்ணாதீங்க டைம் பாஸ் லவ்வுக்காக உண்மை மாதிரி நடிக்காதீங்க அந்த அண்ணனோட மனசு எவ்வளவு வலிக்கும் நானும் ஒரு பெண் தான் எட்டு ஆண்டுகளாக நான் காதலித்தேன் எனக்கு திருமணம் ஆகி 5 வருடம் ஆகிவிட்டது காதலித்து வரை சந்தோசமாக கல்யாணம் செய்து கொண்டேன் ❤ காதலை டைம் பாஸுக்காக உடலுறவுக்காக பணத்துக்காக பண்ணாதீங்க🙏 ஒரு சில ஆண்களை பார்த்தால் பரிதாபமாக உள்ளது 🙏💯 ஆண்களும் பாவம் தான் 🙏👸💯💯😢
❤
Bro sathiyama na solluran bro nee Vera level yaa
நானும் ஒரு பொண்ணு த்சன் அண்ணா. நீங்க அழாதீங்க அண்ணா ரொம்ப அழுதுட்டேன் அண்ணா இந்த வீடியோ பார்த்துட்டு 😭
ஒரு பொண்ணா naa சொல்ல்றேன் பொண்ணுக venanu முடிவு பண்ணிட்ட அப்ரோ yenna சொன்னாலும் வர மாட்டாங்க bro
S enakum apdi tja
Y ? Any reason. Why? Please explain
Thala evavu try panuringala atha thanglish type panalame yean sister tamil theriyathu enna savu adikiringa😅
@@sureshk2100 அவங்களே solldranga அந்த பொண்ணு விட்டுட்டு போனது எதுக்கு அந்த அண்ணாவே solldranga ஏன் பேமிலி அந்த பொண்ண ரொம்ப பேசிட்டாங்க அப்டினு
அந்த பொண்ணுதான் தெரியம் antha👨👧 vali வர கஷ்ட்டம்தா வந்தா nallathuthan
@@MalluDefence என்ன தப்பு சொல்லுங்க bro
He need psychological guidance🙂try that bro u feel better.
S sure... He affected so much
Ungaluku nalla ponnu kidaikum bro❤❤
Move on... don't waste your time....
Epadi bro move on pana mudium vapila bro
Manasatchi yoda pessu bro antha edathula eruntha than theriyum..😢
@@dangergamingtamil6820 bro onnu sollava nannume.. Nanume Ungala mathiri than oru pona 8 years love paniruken ava clg padipuku lakhs kita silavu paniruken... Eppo 2 years munadi breakup ayetu athu avunga veetuku pidikala...ava pesamata avunga amma kita kala pudichu azhuthuruken...appomum avunga seri sollve illa... Avale ninachu 2 years pochu eppo vere oru paiyanoda marriage mudivu pani vachirukanga...enum 2,3 months la marriage avalku so Enuma yum nan avala ninachitueruthan enn life waste ayetum...so athan ella thambi, thangachi sollurathu ponu venum atha Vida life importent
😢@@MalluDefence
Nalla manasukku nallathu nadakkum anna
Feel panathenga..unga life change agum nenga happy ah irupenga ❤
Don't cry for a woman who isn't worth your tears. Everything will be fine bro stay strong
Good motivation given by interviewer, please leave her and focus on your family dont worry. Move on and work hard 💪 you will get the best person in your future brother. Dont cry bro come back 🎉
Aantavan oru vasal mooty maruvasal vaippan iraivan..... So happy ya irunkapa....
Thala Nee vera level anna feel pannathinga just move on bro😢❤
Ungala Miss panathuku antha ponnu romba feel pannu don't feel bro
இத என்னால பாக்கமுடியல😢
அவன் சொல்வது100/உண்மை
Unmaiyana love ku value Inga ila bro..en lifelayum apditha cheat panitu poitan ..be strong bro🎉
Please don't play on emotions... It is very valuable
Rompa kastam ma eruku anna feel pannathinga anna
Yaraium unmaiya love panathiga naum unga mathiri bro unmaiya oru paiyana love pana bt avan ena oru porula kuda amathikala
Unamaiya love pana ellarukum break up tha agum 5 years love vera enna pana
True
Same problem😢😢
பவுடர் அதிக போடு வருவான் 😂😂
Heartbreaking, I feel so sorry for the brother. He's going through a difficult time
Anna azhathinga ....avunga la vida better ah kidaippaanga neenga feel pannathinga pls....ungaluku nu oru puthu life irukku..atha inime paarunga anna
Epd ipd oru paiyana miss pannuregga 🥺
Brother aluvaathenga romba kashtam erukku.eallaamea sari aagidum.kavalapadaathenga.
Paanatha vangi yamathura dogs mathila nee vera level bro👏👏👏
Pls yaru yarkitaui adduct agadheenga limitah irundha ivlo pain anupavika theva illa
Anna kavalai venda kandippa ungalukku nalla oru ponnu kidaippaa🎉🎉🎉🎉❤❤
Unmaiyana ponna payan yamathuran unmaiyana payanai ponnu yamathuran nallavangalukku nalla thunai amaithi vaikka matteketan intha andavan 😭😭😭😭😭😭
Neraya irukuda ponnu ponnu nu matum life ay nu irukadhada adha vida evlovo iruku.. Namba parents, kooda irka frends kooda time spend panunga..
Bro please don't feel intha mari oru paiyan kidaikka avanga than kuduthuvaikkanum but avanga atha miss pannitaga ungalukku ithavida vera nalla life kidaikkum please alaatheega anna😢😢
Advice super anna🎉🎉🎉
Divorce panavangala konjam pathu love pannunga same enakum ipdi dha nadandhuchi 😢
Divorced means dangerous. Need to be cautious
@@anish4775exactly
Aioooooo kadavule ipadila irukathinga na. Unmaiya love panuna alugaiyum thavippum tha mitcham. Vendam nu ponna vitrunga na.... Vendam nu poravangala illuthu pudichu veikathinga. Apadiye vanthalum neenga vazhka fulla adangi pora mari tha irukum....
Oru vaati venanu poita vitrunga pls nalla life irukum unga amma va kastapadithathoga pls anna
Romba kastam ah irukku bro alathinga 😢
Ungala mathiri husband kidika kuduthu vaikala bro kandipa ungaluku nalla future iruku bro pls bro ungaluku avanga vendam vera ponnu kidikium don't feel bro
இதுக்கு போய் அழுதுட்டு இருக்க பிரேக் அப் ஆச்சுன்னா அடுத்து வேற பொண்ணு உசார் பண்ண try பண்ணுங்க😂
Cringe 😂
Correct
@@blackberry3910 dei un Thangachi iruntha sollu love pandra 🤣
@@viswa398 un amma va love panu
Ungala maari aluku dhan nalla ponnunga lam vandhu maatu..ivara maari aaluku vittutudhan povanga.
Venam bro ❤❤❤ don't cry❤❤❤❤❤nalla ponnu ungaluku kidaikanum❤❤
Unna mathiri uyira love panra paiyan enaku kedaicu eruntha avara pokisama parthurupen..enna panrathu life namma nenaikura mathiri amaiyathu..kedaca life adjus panni valanum 😢athan life 😔🥺
ஒரு சின்ன ஓட்டைக்கு எவ்வளவு ஆர்ப்பாட்டம் 😂😂😂
எனக்கு இப்போ அதே நிலை தான்
Hai
@@baskarbaskar9961 hi
Unghala patha pavama irukku anna🥺🥺🥺antha ponnu ku arivu illa avolo than neenga sava kutathu anna ava saghanum
Pakkura engalukke aluga varuthu entha anna pavam god 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Happy yaa aluinga pa ... Naanum happy yaa aluthuitten .... Nammala mathri irruikkanga sila Peru ... happy
feel பண்ணாத ya love, merriage வேணாம் ya free ahh விடு 💔🚶🏻
Definitely he's not acting. Nobody can be acting and making tantrums constantly. But I feel there's something really wrong. I can see a very immature and adamant personality. Nobody knows what potential impact he would have created for her to leave.
Even if it is world's only True love, no one wants to be imprisoned in a cage of so called "love". Too much of anything can be toxic.
We don't know what he did, if he is too possessive also hurts her feelings... If he is perfectly down to Earth.... I'm very sorry she is not the right person for his love... Actually I'm expecting that kind of heart person 🥹🥹🥹🥹 if I get I will care me as my baby
Andha ponnu engayum pogadhu.. nee poi un velaya paaru.. ava varuva.. nee appo nalla family man ah iruka ready agu.. illana kedaikadhu...
You are love is great brooo ukala avanka miss panitanka bro avanka neega unmaiya vera leval brooo 🫰🏼
Yarra ivan lusu mari panran ipdila panna ithu true love ahh
நீங்க அடிக்கடி இப்படி சாகுற மாதிரி பிளாக் மெயில் பண்ணி டார்ச்சர் பண்றத விட வாழ்க்கையில வாழ்ந்து காட்டுங்க புரோ. ஆம்பள அழுதா பிடிக்காது.
Ivanlam yengada irukkan. Nalla iru da sami😢
I know your pain brother ...
அவங்க ஏன் விட்டு போனாங்க 😢எதுனால
Part 1 parungga sis
அது உனக்கு தேவையா போய் வேலைய பாருமா 😂
@@சித்தர்கள்நமஹ anna😂😂😂😂
Bro ava ongala venannu solita oru nalla manusana elanthutra
Onga manasukku nalla wife kedapanga
Avaga ungala miss pantaagga sagoo
True love never end .
Semma love bro😢😢
Life kaga love pannalam bro thappu illa but love kaga life elanthara kudathu
Unga love avalukku puriyala pa unga life paarunga
Great anna
Brother vendam antha ponnu. Thirubi avanga vanthalum athae alavuku paasam irukuma nu therila. Ungaluku nu oru Nalla ponnu kidaipa. Kidaikura job ku ponga. Musik kelunga. Friends kuda time spend pannunga. Namma manasu than ellathukum kaaranam. Namma manasu ah control panna try pannunga. Intha time la advice ketalum kopam varum. Konjam time edukum. Ana Ella maarum. Puthusa life ah start pannunga.
Kandipa avanga onnu seruvanga avanga ematha matanga en avanga already emandhathu nala tha ungala love pandrathuku accept panni irrukanga avangala emathanavagala avangalae oruthavangala ematha matanga anna feel pannathinga anna 😢😢
Why this bgm .it gives more fuel to fire
Move on ithe mathiri unna love panura oru ponnu kitaika pora brohhhh.. Honest ah soluta ❤❤❤❤
Broo dont worry 😢😢
Pethavanga yenaya pannuvanga bro manasa therthiko
yenda unna pethavangala konjam kuda ninnechee pakkamatengala da
Bro breakup is good motivation 😎🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 congratulations 👏👏👏👏👏
Of course yes...
Thariyatha kaividayha
Unmayana anpuku ayusu kamithan
Acho anna.... Vedunga. Na ungaluku nalla life kidaikkum na
Nan CLG padikkum pothi oru paiyana love pannunen, nan thaan romba deeba irunthen, 4 years love panni prinjitom, enaku mrg aagi 9 years aachi, 2 kozhanthangairukanga, eppa ennoda kozhanthanga thaan ennoda uyir, aanalum uyira iruntha avana marakave mudiala, daily avan niabagam varum, enga irundhalum avan nalla irukanum. Miss u da
Ippolam...love lam chumma marriage panna aprom love pannunga life nalla irukkum...adhukku munnadi love panni life ah tholaikkathinga please...ponnu unmaiya iruntha paiyan emaththuran...paiyan unmaiya iruntha ponnu emaththura...true love la ippo avlova illa😢
Plz Anna..unka mudiva maththikkonka...kastam than bro but...😢😢😢😢😢ethuvum nirantharamilla Anna......nanum evvalavo kastappaddan Anna...plz pro..jarum nirantharamilla....plz change pannikonka unkala...plz...unka sister reguest😢plz
Oru sila ponnunga avanga thevaikaga love pannuvanga avanga neraiya edhirpakuvanga adhu kedaikal unnoda mistakes edho adha solli viti poiduvanga nama dha saganum yaraium nambadhimga pls 😭💔
Yara iva ithuku poi ivlo feel pandra.... Ava anga happy irupa... Nee tha feel pannitu iruka... Thoki pottutu ponga.... இதுவும் கடந்து போகும்... அவ்ளோ தா
Intha marikutha luv pandrathu illa😢
Anna ungala vittu ponathuku avanga than feel pannanum....neenga ean aluringa....alathinga Anna romba kastama iruku pakkave
What u loved a married woman..that too she has 2 children. Nonsense
Petty eatukkuravan ...... Ku i love you da😂😂😂😂😂😂😂😂
Don't feel bro 😢😢😢
Romba kastamaa eruku😔pavam evangaa
Don't feel bro
Anne ne alugatha anne please anne🥺
Brother நீங்க அழாதிங்க
இந்த உலகில் உங்களை உண்மையாய் அன்புக்கூர்ந்து உங்களுக்காக ஜீவனை கொடுத்த இயேசுவை நேசியுங்கள் Jesus Love's u
உங்களுடைய அன்பை பெற தகுதி அவளுக்கு இல்லை அவளை மறந்து விடுங்கள் உங்களை நேசிக்கிற இயேசுவை நேசியுங்கள் உங்களை நேசிக்கிற ஒரு மனைவியை இயேசு உங்களுக்கு தருவார்.
4 தடவ கைய அறுத்துருக்கேன் 2 டைம் icu la இருந்துருக்கேன்.... அவளுக்கும் 2 கொழந்த இருக்கு.... என் கூட நல்லா தான் இருந்தா ஆன இப்போ....அவ என் கூட இல்ல...
😂😂😂
😂😂😂
Enaku ivanga mela tha kopam varuthu unmaiavea ivangala hospital kootitu ponga counseling kudunga love ella konja Naaltha needikathu ithu unmai .neenga vesam kudicha setha ungalukutha nastam antha ponnuku ila may be neenga sethuta antha ponna intha world vazha viduvanga ninaikiringala kandipa anta ponnu intha world naragathula vazhuva avala un family vazha viduvangala unga lve unmaina intha mari madathanama irukamatinga na ninaike antha ponnu thappunathu nallathu because unga kooda sernthu vazhum podhu enna enna pbm nadanthirukum theriathula epamum onesie niyam keka koodathu two sideum kekanum atha unma
Yo alathaiya ....Kalam pathil sollum
Bro nanum blood la frame potu thanthuraka but my love and feelings no understand bro u feeling I understand bro 😮💨😞😭
One day they will understand ur love and care bro...wait for that day
அண்ணா உங்கள நம்பி வந்த பொண்ண என்னைக்கும் கைவிடாதீர்கள் அந்த பொண்ணை மட்டும் நீங்க நல்லா பாத்துக்கோங்க நீங்க முன்னாடி லவ் பண்ண பொண்ணு நினைச்சு கூட பார்க்காதீங்க அந்தப் பொண்ணுக்கு தகுதி இல்லை
❤