ஆங்கில கும்பலுக்கு மருத்துவம் கூறும் கிழட்டு பயல் நோயை கூறும் போது ஆங்கிலத்தில் கூறுவான் கொத்தமல்லி ஒரு இலட்சம் வருடம் தமிழர் உணவில் உள்ளது ஆயினும் நோய் வருகிறது எல்லா இலைகளையும் ஆடு தின்னும் அதற்கும் நோய் வருகிறது திருட்டு வஞ்சக கும்பல் கிழட்டு பயல்
நான் வைத்தியம் சொல்வதால் எனக்கு சித்தா சிங்கமணி என்ற பெயரும் வைத்திருக்கிறார்கள்😅 நன்றி ஐயா.... ஒன்னேகால் வருடத்திற்கு முன்பு எனக்கு மார்பக புற்றுநோய் வந்துவிட்டது... இடது மார்பை எடுத்து விட்டார்கள் தாங்கள் ஏற்கனவே சொல்லி இருந்த நயன்தாரா பூவை நான் சில சமயம் எடுத்துக் கொள்கிற. அறுவை சிகிச்சை முடிந்து 11 மாதங்கள் ஆகிறது. முதல் கட்ட மார்பக புற்றுநோய். மேற்கொண்டு வராமல் இருக்க நான் என்ன மருந்து எடுத்துக்கொள்ள. தயவுசெய்து எங்களுக்கு சொல்லுங்கள் அப்பா
ஐயா உங்களை சன் டிவியில் பார்த்து நான் நிறைய தகவல்.. எழுதி வைத்துக் கொண்டிருக்கிறேன். நானும் அதை கற்றுக் கொண்டு ஃபாலோ பண்ணுகிறேன் நிறைய பேருக்கு சொல்லுகிறேன். நீண்ட நாட்களுக்கு அப்புறம் பார்க்கிறேன் நல்லா இருக்கீங்களா வணக்கம்.
வசம்பு, விரலி மஞ்சள், பச்சை கற்பூரம், மருதாணி இலை... அனைத்தையும் 5-10 சொட்டு நீர் சேர்த்து பசை போன்று நன்றாக அரைத்து கால் ஆணி உள்ள இடத்தில் வைத்து துனி அல்லது மெடிக்கல் பேன்டேஜ் போட்டு கட்டி விட வேண்டும்... இரவு தூங்க செல்லும் முன் செய்ய வேண்டும்... 4-7 நாட்களில் சரியாகிவிடும்... இது என் அனுபவ பகிர்வு...

எளிமையான மருத்துவமாக. உள்ளது .நன்றி ஐயா
உங்கள் சேவை தொடர என் மனமார்ந்த நன்றிகள் & வாழ்த்துக்கள் 🎉🎉🎉
கால் ஆணிக்கு நீங்கள் கொடுத்த வைத்தியம் அருமை
ஆங்கில கும்பலுக்கு மருத்துவம் கூறும் கிழட்டு பயல்
நோயை கூறும் போது ஆங்கிலத்தில் கூறுவான்
கொத்தமல்லி ஒரு இலட்சம் வருடம் தமிழர் உணவில் உள்ளது
ஆயினும் நோய் வருகிறது
எல்லா இலைகளையும் ஆடு தின்னும் அதற்கும் நோய் வருகிறது
திருட்டு வஞ்சக கும்பல்
கிழட்டு பயல்
நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
நன்றி அய்யா
❤❤❤Thank you God bless you
Thank you ❤
தாங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் நூறு ஆண்டுகளுக்கு மேல்
நன்றி ஓம் நமசிவாய
நான் வைத்தியம் சொல்வதால் எனக்கு சித்தா சிங்கமணி என்ற பெயரும் வைத்திருக்கிறார்கள்😅 நன்றி ஐயா.... ஒன்னேகால் வருடத்திற்கு முன்பு எனக்கு மார்பக புற்றுநோய் வந்துவிட்டது... இடது மார்பை எடுத்து விட்டார்கள்
தாங்கள் ஏற்கனவே சொல்லி இருந்த நயன்தாரா பூவை நான் சில சமயம் எடுத்துக் கொள்கிற.
அறுவை சிகிச்சை முடிந்து 11 மாதங்கள் ஆகிறது. முதல் கட்ட மார்பக புற்றுநோய். மேற்கொண்டு வராமல் இருக்க நான் என்ன மருந்து எடுத்துக்கொள்ள. தயவுசெய்து எங்களுக்கு சொல்லுங்கள் அப்பா
இந்த படை கேன்டிடா வகை பூஞ்சையினால் வருவது ஈர ஆடை
அணிவதாலும், இரத்த அளவு குறைபாடால் பூஞ்சை தொற்று
ஏற்படும்
Footcorn full la cure aaguma or pain mattum than poguma
ஐயா உங்களை சன் டிவியில் பார்த்து நான் நிறைய தகவல்.. எழுதி வைத்துக் கொண்டிருக்கிறேன். நானும் அதை கற்றுக் கொண்டு ஃபாலோ பண்ணுகிறேன் நிறைய பேருக்கு சொல்லுகிறேன்.
நீண்ட நாட்களுக்கு அப்புறம் பார்க்கிறேன் நல்லா இருக்கீங்களா வணக்கம்.
Thank you, God bless
Kal aani kalimpu nattu marunthu kadayil kidaikkum athu payan paduthi 15 varudamaga iruntha kal aani sariyaki vittathu
Adhu vangi ennapandradu solunga
வசம்பு, விரலி மஞ்சள், பச்சை கற்பூரம், மருதாணி இலை... அனைத்தையும் 5-10 சொட்டு நீர் சேர்த்து பசை போன்று நன்றாக அரைத்து கால் ஆணி உள்ள இடத்தில் வைத்து துனி அல்லது மெடிக்கல் பேன்டேஜ் போட்டு கட்டி விட வேண்டும்... இரவு தூங்க செல்லும் முன் செய்ய வேண்டும்... 4-7 நாட்களில் சரியாகிவிடும்... இது என் அனுபவ பகிர்வு...
Induction la cook panradhu healthya😮
மரு உதிர மருந்து சொல்லவும்
அம்மான்பச்சரிசி பால் அல்லது வெப்பாலை பால் வைக்கவும். RUclips அடிச்சு பாருங்க 🤝🤝🤝
@@karthikkarthikeyan4053No use... Tried many times
Hi
Fracher enna seivadhu
தோல் பட்டை வலிக்கு மருந்து
கால் ஆணி பற்றி சொல்லவேயில்லை
வசம்பு, விரலி மஞ்சள், பச்சை கற்பூரம், மருதாணி இலை... அனைத்தையும் 5-10 சொட்டு நீர் சேர்த்து பசை போன்று நன்றாக அரைத்து கால் ஆணி உள்ள இடத்தில் வைத்து துனி அல்லது மெடிக்கல் பேன்டேஜ் போட்டு கட்டி விட வேண்டும்... இரவு தூங்க செல்லும் முன் செய்ய வேண்டும்... 4-7 நாட்களில் சரியாகிவிடும்... இது என் அனுபவ பகிர்வு...
ஐயா சாப்பிட்ட பிறகு உடனே மறுபடியும் பசி எடுக்கிறது அதற்கு தீர்வு என்ன
Suger chek pannuga
Take more protein and fiber rich food, less carbohydrate