நினைப்பதை நொடியில் நடத்தி தரும் சூரா/ இன்று மஃரிபுக்கு 30 முறை ஓதுங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 143

  • @AMALKALINSIRAPPU88
    @AMALKALINSIRAPPU88  10 часов назад +33

    இதை பார்த்து 30 முறை ஓதுங்கள் நினைத்ததை நடத்தி தரும் சூரா
    www.syeddawodi.com/what-is-surah-qadr-good-for-சூரா-கத்ர்/

  • @sharbunishasharbu421
    @sharbunishasharbu421 2 часа назад +3

    அஸ்ஸலாமு அலைக்கும் நான் ஓதினேன் ஜஸக்கல்லாஹ் ஹைர் என் பேரனுக்கு மனப்பாட சக்தி குர்ஆன் மனப்பாடம் ஆப்பிள் அவுரத்துக்கு துவா செய்யவும் முகமது சாத் பதினோரு வயசு அதிகமாக துவா செய்யவும் இன்ஷா அல்லாஹ் எல்லாத்துக்கும் துவா செய்யவும் இன்ஷா அல்லா எல்லாத்துக்கும் துவா செய்யவும் 🤲🤲💕💕🤲🤲🤲🤲🤲

    • @NahlaLatheef-ct5uq
      @NahlaLatheef-ct5uq Час назад

      @@sharbunishasharbu421
      In sha Allah kattayam Nega aasapata maai nadakum sis

    • @NishaNisha-ti4hg
      @NishaNisha-ti4hg Час назад +1

      இன்ஷா அல்லாஹ் ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன் 🤲🤲🤲🤲🤲🤲...

    • @sharbunishasharbu421
      @sharbunishasharbu421 15 минут назад +1

      @NishaNisha-ti4hg ஜெயக்கல்லா ஹைர இன்ஷா அல்லா நானும் துவா செய்கிறேன் 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @julfinidha5027
    @julfinidha5027 8 часов назад +6

    free Palestine❤ subhanallah Alhamdulillah Allahu Akbar

  • @سمزه0411
    @سمزه0411 9 часов назад +14

    அல்ஹம்துலில்லாஹ் ❤️‍🩹
    நான் விரும்பியவரை என் ஸாலிஹான கணவராக என் ஆயுள் துணையாக எனக்கு ஹைராக என்னை மட்டுமே உண்மையாக நேசிக்க கூடியவராக என்னவராக
    வெகு விரைவில் என்னிடம் சேர வேண்டும் ஹலாலான முறையில் சீக்கிரம் என்னிடம் அவர் வர வேண்டும் முற்றிலும் என்னவராக என் கணவராக
    ..... 😭🤲🏻 ஆமீன்
    யா அல்லாஹ் யா ரப்பி
    முழு நேசமும், பாசமும் உண்மையான அன்பும் என் மீதே அவர் கொண்டிருக்க வேண்டும்...... 😭🤲🏻 ஆமீன்
    என் உண்மையான அன்பை அவர் புரிந்து கொள்ள வேண்டும்
    எனக்கு மிக ஆறுதலாகவும் நிம்மதியானதுமான வாழ்கை அவரோடயே
    வேண்டும்.... 😭🤲🏻 ஆமீன்
    இம்மையிலும் மறுமையிலும் கூட ஒன்றாக இணை பிரியா உறவாக வாழ வேண்டும்..... 😭🤲🏻ஆமீன்
    யா அல்லாஹ் யா ரப்பி
    என்னை போல் விரும்பிய வாழ்க்கையை அடைய துடிக்கும் அணைத்து உள்ளங்களுக்கும் அனைவர்க்கும் நீயே துணை நீயே எங்கள் ஹாஜாத்துக்களை துஆக்கள் உடனடியாக அங்கீகரிக்க வேண்டும்
    எங்கள் இறைவா.... ஆமீன் ஆமீன் ஆமீன்... 😭🤲🏻

    • @HaiderAli-nn9ff
      @HaiderAli-nn9ff 9 часов назад

      Inshallah ameen ameen 🤲🤲😭

    • @ArhaMpets3038
      @ArhaMpets3038 5 часов назад

      Aameen

    • @ZainabZaara-r1z
      @ZainabZaara-r1z 5 часов назад

      In shaa Allah aameeennn❤❤❤

    • @ThambiPrincess
      @ThambiPrincess 4 часа назад +1

      Aameen aameen aameen🤲🏻
      Enakkum ithe pola than sis ellarum dhuaa seinga kattayam🥺🤲🏻

    • @Ifre16
      @Ifre16 3 часа назад

      In sha Allah Ameen

  • @MRTS-2-cuties
    @MRTS-2-cuties 8 часов назад +1

    Assalamu alaikum warahmatullahi wabarakathuhu sis
    Neenga already potta intha surahvoda amal ishavukku senjen ennoda neraiya thevaigal niraiveriyadhu sis
    Allahu Akbar

  • @abdhulkareem516
    @abdhulkareem516 4 часа назад

    Alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah ❤

  • @deenbeckkam2100
    @deenbeckkam2100 52 минуты назад

    அஸ்ஸலாமு அலைக்கும் தயவு செய்து எங்களுக்கும் துவா செயுங்க

  • @ShifaMaryam-p6o
    @ShifaMaryam-p6o 8 часов назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் நீங்கள் போடும் வீடியோ பயனுள்ளதாக இருக்கிறது

  • @zaidhrukshan1834
    @zaidhrukshan1834 5 часов назад +1

    Aameen 🤲

  • @Najitha-iw9pn
    @Najitha-iw9pn 9 часов назад +2

    Inshallah 🤲🤲🤲 nichayamaga Allah podumanavan

  • @siddiqnowshath6243
    @siddiqnowshath6243 2 часа назад

    Assalamualaikum wa Alaikum salam wa rahmatullahi wa barkathaku ❤

  • @mohammedaslam9323
    @mohammedaslam9323 2 часа назад

    Walekumsalam warhmgull wa parktulilh alhmdulillah Alhmdulillah Ameen

  • @MuhammadUsain-ql3qd
    @MuhammadUsain-ql3qd 8 часов назад +2

    Alhamdhulilla
    Naan viruppm patta valka kekkanum duwa saingo sis

  • @Ifre16
    @Ifre16 3 часа назад +1

    Naa public exam la nalla mark edukanumnu dua pannikonga ma

  • @LingamAriharan
    @LingamAriharan 8 часов назад +5

    என் கணவர் மார்க்கத்தை ஏற்றுக்கொண்டு எங்களோடு பள்ளிக்கு வர துஆ பண்ணுங்க

    • @ZainabZaara-r1z
      @ZainabZaara-r1z 5 часов назад +1

      In shaa Allah kattayam aameeeennnn❤❤❤

    • @سمزه0411
      @سمزه0411 2 часа назад +1

      @@LingamAriharan இன்ஷா அல்லா நிச்சயமா உங்களோட துவாவ
      அல்லாஹ் சுபஹானஹூதஆலா கபூல் செய்வான் உங்களுடைய கணவருக்கு அல்லாஹ் ஹிதாயத்தை கொடுத்து உங்களோடு நிறைவான சந்தோஷத்தோட வாழ வைப்பான்
      ஆமீன்

    • @MohamedirshathIshwa
      @MohamedirshathIshwa Час назад

      இன்ஷா அல்லா ஆமீன்

    • @sarjoon9494
      @sarjoon9494 55 минут назад +1

      Inshallah Aameen 😢

  • @NishaNisha-ti4hg
    @NishaNisha-ti4hg 3 часа назад +2

    இஷா தொழுகையில் ஓதலாமா சிஸ்டர் ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க சிஸ்டர் ப்ளீஸ் சிஸ்டர் 😢😢😢😢😢😢..

  • @akmdthariq3346
    @akmdthariq3346 2 часа назад

    Walaikum salam asalamu alaikum subhanallah masha Allah alhamdulillah Allah akbar dua for me please sister

  • @fathimabegam68
    @fathimabegam68 10 часов назад +1

    Aameen aameen ya rabbul alamin 🤲🏻📿🥺❤️‍🩹

  • @AsanIbrahim-p6r
    @AsanIbrahim-p6r 6 часов назад +1

    Assalamu alaikum alhamdulillah insha allah othura thuva seinga sister

  • @shajahanazeezazeez8399
    @shajahanazeezazeez8399 4 часа назад

    Ameen❤❤❤❤❤❤❤❤

  • @farijessi176
    @farijessi176 4 часа назад

    ஆமீன் ஆமீன் அல்ஹம்துலில்லாஹ்

  • @fathimanusra1770
    @fathimanusra1770 5 часов назад +2

    Indha vedio parkira anaiwarum enakku oru sirandha walkai thunai amaiya dua seigha

    • @سمزه0411
      @سمزه0411 2 часа назад

      @@fathimanusra1770 கண்டிப்பா இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு சிறந்த ஸாலிஹான உங்க மனதுக்குப் பிடித்த வாழ்கை துணையை அருளுவான்
      ஆமீன்

    • @FathimaMarha
      @FathimaMarha Час назад

      Aameen

  • @abdulmalikabdulkader
    @abdulmalikabdulkader 9 часов назад +1

    Walaikkumsalaam wa rahmathullahi wa barakkathuhu alhamthulillah ⚘️

  • @nisha9102
    @nisha9102 7 часов назад +1

    Wa alaikum salaam wa rahmatullahi wa parkkathullhi

  • @RaziahbegumJaffarali
    @RaziahbegumJaffarali 3 часа назад

    Assalamu alaikum va rahamathullahi barakathahu...
    Insha Allah en husband namaste markathai yetrum...
    Insha Allah enaku job kidaikavum MAKKA umra haj seiyavum... Dua seinga

  • @ShifaiNyloofa
    @ShifaiNyloofa 10 часов назад +1

    Assalamu Alaikum sister ennudaiya kadan neega dua seyga sister Ameen Ameen yarabbal aalameen

  • @MohamedFarzan-dy3mq
    @MohamedFarzan-dy3mq 9 часов назад +1

    Assalamu alaikum sister
    Inshallah🤲✨️

  • @suriyaabegum205
    @suriyaabegum205 10 часов назад +2

    Walaikum அஸ்ஸலாமு

  • @zahirabanu2271
    @zahirabanu2271 8 часов назад

    Aameen ellorukum narkulli valaguvanaka

  • @Imthiaz05
    @Imthiaz05 3 часа назад

    அல்ஹம்துலில்லாஹ்

  • @rifkhanboom72
    @rifkhanboom72 9 часов назад +2

    Sister enakum dua seiga sis na ella videos m pathu adhu mari seiren aanalum enaku oru thevayume innem niraiverala sis😢 enakaha dua seiga sis

    • @NahlaLatheef-ct5uq
      @NahlaLatheef-ct5uq 9 часов назад

      @@rifkhanboom72
      Same hera ma but Allah Kai uda matan kawala padathiga sis

  • @farzu5975
    @farzu5975 4 часа назад +3

    Na aasa pata mari enaku marriage life amaithu vidu ya allah😭😭😭ena pola kastathula kekura anaivarin halala thevaigalaiyum kabul aaki vidu allah🥺

    • @سمزه0411
      @سمزه0411 2 часа назад

      @@farzu5975 நிச்சயமாக அல்லாஹ் சுபஹானஹூதஆலா உங்களுடைய நல்ல மனது போலவே உங்களுடைய துவாவையும் கபூல் ஆக்கி தருவான் நிச்சயமா எம் அனைவருடைய துவாக்களையும் அல்லாஹ் சுபஹானஹூதஆலா நிறைவேற்றுவான். ஆமீன் ஆமீன்

  • @arafjanna8750
    @arafjanna8750 3 часа назад

    Surah kadr

  • @yasminyasmin2112
    @yasminyasmin2112 9 часов назад +1

    Ameen

  • @inunthasleema7222
    @inunthasleema7222 9 часов назад +1

    insha allah

  • @mohamedaadhil1351
    @mohamedaadhil1351 5 часов назад +1

    ❤❤❤

  • @nuhafaiz7785
    @nuhafaiz7785 6 часов назад +2

    Alhamdulillah insha allah nichchiyamaha ootthuven neeggalum dua saigga ❤jazakkallah hair

  • @AliyaSheik-uc4hg
    @AliyaSheik-uc4hg 10 часов назад +1

    Assalamu Alaikum sister...Enoda dhua vum, Elaroda dhua vum Allah Kabul aaki tharuvaan...Ameen Ameen Ameen...

  • @Shayena2006-m4z
    @Shayena2006-m4z 5 часов назад +1

    Assalamu alaikum sister naa colleage padikiren enakaga edana video podunga

  • @HaiderAli-nn9ff
    @HaiderAli-nn9ff 10 часов назад +3

    Assalamualaikum sis

  • @aprose6410
    @aprose6410 10 часов назад +22

    Assalamualaikum ennakum kulathai pakiyathukaga allah kita duva seiga 😢

    • @سمزه0411
      @سمزه0411 9 часов назад +1

      வ அலைக்கும் முஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ
      நிச்சயம் அல்லாஹ் உங்களுக்கு அழகான ஸாலிஹான ஆரோக்கியமான குழந்தை பாக்கியத்தை அருளுவான்
      ஆமீன் 🤲🏻

    • @EjamanAndavar
      @EjamanAndavar 9 часов назад +2

      ரப்பி ஹப்லி மினஸ் ஷாலிஹின்🤲🏻

    • @aprose6410
      @aprose6410 9 часов назад +1

      @سمزه0411
      Ameen ameen ya rabbul alamin 😭

    • @aprose6410
      @aprose6410 9 часов назад +1

      @EjamanAndavar
      Ameen 🤲

    • @findingmyownway4087
      @findingmyownway4087 8 часов назад +2

      Ameen ameen kavalapadadhigha Allah ungalukku vaendiyadhae nichiyame kuduppane neraiya istighfar odungha inshallah with allah mercy may Allah grant you what you wish have trust in rahman he knows what is best for u have sabr

  • @kamilafawmyfawmy4173
    @kamilafawmyfawmy4173 6 часов назад +1

    Assalamu Alaykum w wabarakathuhu sister neenga comentla podum ethayum parpathatku phone kku salli veraya podanum naangal pavippadu peckege athanal neengal podum hathees Laye podavum Jazakallah hair

  • @Haseena-sv7ke
    @Haseena-sv7ke 7 часов назад +1

    Assalamu alaikum sister thuva saiga kadan adiya a Naga dhuva saiga please sister

  • @hathijabegum4304
    @hathijabegum4304 9 часов назад +2

    Assalamu alaikkum

  • @noorshama-ue6qr
    @noorshama-ue6qr 3 часа назад

    அஸ்ஸலாமு அலைக்கும் அக்கா பீரியட் டைம் ஓதலாமா

  • @sharifkutta8189
    @sharifkutta8189 10 часов назад +1

    Asalam Alaikum sister romba pariya broblamla irukka pls dua seinga thanga mudila nombu vachittu allah kitta poradittu irukka mudila pls dua seinga

    • @NahlaLatheef-ct5uq
      @NahlaLatheef-ct5uq 9 часов назад

      Kawala padathiga sisa na Dua seiran Allah unga kastathe Allah leasakuvan Ameen 🤲

    • @sharifkutta8189
      @sharifkutta8189 9 часов назад

      @NahlaLatheef-ct5uq dua seinga sister Saturday kulla yen dua kabulakanum

    • @NahlaLatheef-ct5uq
      @NahlaLatheef-ct5uq 9 часов назад

      @@sharifkutta8189
      In sha Allah always en dua ungaluku ikiru sis kawala padathiga Allah Kai uda matan rabaj mudikulla Nalla results vaurm

    • @سمزه0411
      @سمزه0411 2 часа назад

      @@sharifkutta8189 கவலைப்படாதீங்க நிச்சயமாக இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் உதவி செய்வான் உங்களுடைய இன்னல்களையும் துன்பங்களையும் அல்லாஹ் சரியாக்குவான்..... துவா செய்யுங்க

  • @fathimasala639
    @fathimasala639 7 часов назад +1

    Sister enakku thozhgai illa sura mattum othalama sollunga sis

  • @fathimarifka9474
    @fathimarifka9474 10 часов назад +3

    Period nerathula othalama sis

  • @NahlaLatheef-ct5uq
    @NahlaLatheef-ct5uq 9 часов назад +10

    நான் நேசித்தவர் என்னை தேடி வரனும் 🥹
    நானும் ஆசைப்பட்ட ஒரு வாழ்க்கை வாழனும் 🥹
    என் நிலை மாறனும் எனக்கும் என்போல் ஏங்கித்துடிக்கும் என் சகோதரிகளின் நிலையும் மாற வல்ல நாயன் உதவி செய்யனும்
    ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் 🥹🤲🏻

    • @HaiderAli-nn9ff
      @HaiderAli-nn9ff 9 часов назад

      Inshallah ameen ameen 😭😭🤲

    • @NahlaLatheef-ct5uq
      @NahlaLatheef-ct5uq 9 часов назад

      @HaiderAli-nn9ff
      Ameen kawala padaiga sis

    • @FathimaFathima-hd5mm
      @FathimaFathima-hd5mm 9 часов назад +1

      @@NahlaLatheef-ct5uq inshallah kaddayam kidaikkum

    • @FathimaFathima-hd5mm
      @FathimaFathima-hd5mm 9 часов назад

      @@NahlaLatheef-ct5uq Allah pothumanawan neenga asapada walkkai kidaikkum Andu naanum thua sairan ungaluku sister

    • @Yusufarshiya
      @Yusufarshiya 9 часов назад

      @@NahlaLatheef-ct5uq ameen ameen 🤲 sister kandipa Allah lesakivaipan

  • @ayshay3074
    @ayshay3074 7 часов назад +1

    Assalamualaikum sister.
    Please English le podungu akka.

  • @Yusufarshiya
    @Yusufarshiya 10 часов назад +1

    Assalamualaikum sister dua pannunga sister enodea sondkranga mundiea nalleavedema valnume sister nanume enodea husband nallpdiya ameen 😢

    • @NahlaLatheef-ct5uq
      @NahlaLatheef-ct5uq 9 часов назад

      @@Yusufarshiya
      In sha Allah ameen Ameen

    • @سمزه0411
      @سمزه0411 2 часа назад

      @@Yusufarshiya வஅலைக்கும் அஸ்ஸலாம் இன்ஷா அல்லாஹ் உங்களுடைய ஹலாலான துவாவை அல்லாஹ் நிறைவேற்றி தருவான் ஆமீன் ஆமீன்

    • @Yusufarshiya
      @Yusufarshiya Час назад

      @سمزه0411 ameen sister i

    • @سمزه0411
      @سمزه0411 33 минуты назад

      @@Yusufarshiya ஆமீன்

  • @ThafeethThafeeth
    @ThafeethThafeeth 8 часов назад +1

    Period timebla isthikbar saithu dua kedkalama

  • @FathimaFathima-hd5mm
    @FathimaFathima-hd5mm 10 часов назад +2

    Assalamu alaikkum sister anaku thua sainga naan kadumaiya kasda padran naalaiku annoda pullayalku school things Wandy kodukkanum enru maddum tgan eruku naalaiku pullayalku school things Wandy awara school anupanum athuku oru waliya kasdanum

    • @NahlaLatheef-ct5uq
      @NahlaLatheef-ct5uq 9 часов назад

      Allah ungaluku rahmath seiyanum kawala padathiga
      Sis unga kooda peasanum epudy contact panrai ...😢

    • @FathimaFathima-hd5mm
      @FathimaFathima-hd5mm 9 часов назад

      @NahlaLatheef-ct5uq ungada number thanga sister

    • @سمزه0411
      @سمزه0411 9 часов назад

      Allah vin udhaviyala unglku ellam kidaikum in shah allah
      Ungala contact panna kidacha in sha allah ennala mudinja Help um seivan

    • @FathimaFathima-hd5mm
      @FathimaFathima-hd5mm 9 часов назад

      Ungada number thanga

  • @hathijabegum4304
    @hathijabegum4304 9 часов назад +1

    During periods we can read it

  • @AkshanAyesu
    @AkshanAyesu 9 часов назад +1

    நான் நேசித்தவர் என்னை தேடி வரனும் induru please please please please please please please please Dua seiga sis enda boy da name Akshan pls 😢😢😢😢😢😢😢😢😢 eallarum Dua seiga pls ean kuda wanthu Wala onnum indu please

    • @سمزه0411
      @سمزه0411 2 часа назад

      @@AkshanAyesu இன்ஷாஅல்லாஹ் உங்க ஹலாலான ஆசையை அல்லாஹ் சுபஹானஹூதஆலா நிறைவேற்றி தருவான்.... நம்பிக்கையோட அல்லாஹ் கிட்ட தொழுது துவா கேளுங்க கண்டிப்பா அல்லாஹ் உங்க துஆவை கபுல் செய்து தருவான்

  • @ilyaasmohideen
    @ilyaasmohideen 9 часов назад

    இஸ்முல் அஃலம்
    இஸ்மே ஆசம் அல்ல

  • @manjuarumugam8184
    @manjuarumugam8184 10 часов назад

    Period time la othalama Sis...

    • @NahlaLatheef-ct5uq
      @NahlaLatheef-ct5uq 9 часов назад

      Qur'an vasanam othe koodathu sis period time 😊

    • @manjuarumugam8184
      @manjuarumugam8184 9 часов назад

      @@NahlaLatheef-ct5uq na puthusa islathula serunthu irukan yanaku theriyathu.... Athan sis ketan... Etha othalama otha kududatha pls.. Sollung

    • @Mohamed-vh8is
      @Mohamed-vh8is 7 часов назад

      Allahmudillah yappadi neenga islathuku vanthinga sis Islam margathula yathu pidichu irunthathu sis..​@@manjuarumugam8184

  • @MohamedMajeed-r1f
    @MohamedMajeed-r1f 8 часов назад +2

    சகோதரி பிரிந்து போன கணவன் மனைவிக்கு வசிய மந்திரம் இருந்தால் சொல்லுங்க உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்.

    • @AMALKALINSIRAPPU88
      @AMALKALINSIRAPPU88  8 часов назад +1

      இதை பற்றி ஏற்கனவே wazifa girl channel ல‌ போட்டிருக்கேன் பார்த்துக் கொள்ளுங்கள்

  • @arshithafathima2719
    @arshithafathima2719 4 часа назад

    Aameen

  • @benaameer2953
    @benaameer2953 10 часов назад +1

    Assalamualaikum sis

  • @NishanSafa-n1b
    @NishanSafa-n1b 2 часа назад

    Ameen