🌱 மண்புழு உரம் தயாரிப்பது இவ்வளவு சுலபமா 😃🪱 || How to make Vermicompost 🌱

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 17

  • @johnjustus8686
    @johnjustus8686 2 месяца назад +1

    ஐயா மிகவும் நல்ல பணி செய்கிறீர்கள். உங்களுடைய முகவரியை தெரிவிக்கலாமா?

  • @janasam-p5m
    @janasam-p5m 3 месяца назад +2

    பயனுள்ள தகவல் ❤👍

  • @mohanking93
    @mohanking93 3 месяца назад +1

    அருமையான தகவல் 👏

  • @sreeejehan7625
    @sreeejehan7625 3 месяца назад +1

    Inda manpulu ura panayata tedikitu irunden thank you for giving this video

  • @JaganJagan-mv1tx
    @JaganJagan-mv1tx 4 дня назад

    அண்ணா மண்புழு மட்டும் டெலிவரி செய்வாங்களா 🤔??

  • @jeyaramanramasamy6640
    @jeyaramanramasamy6640 2 месяца назад

    🙏 நன்றி ஐய்யா

  • @TechHacker-p4n
    @TechHacker-p4n 2 месяца назад

    Good 👏

  • @ruckmaniramamurthi2309
    @ruckmaniramamurthi2309 2 месяца назад

    Yennaku 50 kgmannpulu uram vandum how much cost

  • @gunaseelan3740
    @gunaseelan3740 2 месяца назад

    மாடிதோட்டத்திற்கு வாங்கும் உரத்தை எவ்வளவு நாட்களுக்குள் உபயோகிக்க வேண்டும்
    1 கிலோ உரத்தில் என்னென்ன சத்துக்கள் எந்த அளவுகளில் உள்ளன

  • @nellailogeshvijay6992
    @nellailogeshvijay6992 3 месяца назад +2

    50 kg available eruka

  • @mewedward
    @mewedward 3 месяца назад +1

    Nammalvar intha manpuluvai ethire nu soli erukaray 😂😂😂😂

    • @sainthavi3234
      @sainthavi3234 3 месяца назад

      Manpulu urathinal oru useum illa.man pulu than nilathai uzhum

  • @SannasiSithar
    @SannasiSithar 2 месяца назад

    Worker's salary very highly paid not profit 😢😢😢

  • @MilesToGo78
    @MilesToGo78 3 месяца назад +2

    இத்தனை ட்ராலிகள் வந்தும் இன்னும் தலையில் சுமக்க வைப்பதை என்னவென்று சொல்ல? ஒரு ₹5000 முதலீடு செய்தால் பெரிய ட்ராலி வாங்கி அதில் எவ்வளவு வேண்டுமானாலும் எளிதாக எடுத்துப் போக முடியுமே?

    • @sargunamvaratharaj107
      @sargunamvaratharaj107 2 месяца назад +2

      பத்து பேர்
      பிழைப்பு
      இருக்கு
      ஐயா.

  • @SanthakumarJothimani
    @SanthakumarJothimani 2 месяца назад +2

    ஐயா 🙏, அன்மையில் உங்கள் பண்ணையில் இருந்து 100 கிலோ வெர்மி உரம், வெர்மி வாஷ் வாங்கினேன், மேலும் வளர வாழ்த்துக்கள், தங்கள் சரி செய்ய வேண்டியது, வாட்ஸாப் ரெஸ்பான்ஸ் மிகவும் தாமதம், நான் தங்களிடம் வெர்மி உரம் வாங்கிய விலை கிலோ ₹6.60 வீதம், 100 KG ₹660 (10% விலை உயர்வு ஏற்புடையாது), ஆனால் way பில் 1 மூட்டை ₹300 என்று வந்துள்ளது, இதை கவனித்து சரி செய்யவும்.