Это видео недоступно.
Сожалеем об этом.

full history of kannagi murugesan case in tamil - advocate p rathinam interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2021
  • full history of kannagi murugesan case in tamil - advocate p rathinam interview
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

Комментарии • 138

  • @koteeswarasethupathy.c7876
    @koteeswarasethupathy.c7876 2 года назад +46

    அய்யா நீங்க எல்லா வழக்கறிஞர் முன் உதாரணம் நீங்கள் உண்மையான சமூக நீதிப் போராளி

  • @prasaths.r3533
    @prasaths.r3533 2 года назад +41

    ஐயா...நீங்கள் தான் உண்மையான போராளி..

  • @sivakumarkumar2773
    @sivakumarkumar2773 2 года назад +43

    ஐயா நீங்கள் கடைப்பிடிங்கின்ற நேர்மை பார்க்கும் பொது இந்த காலத்தில் இப்படி ஒரு மனிதரா. உங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளை தரவேண்டும் என்று கடவுளிடம் வேண்டுக்கிறேன்

  • @chakravarthimayavan2357
    @chakravarthimayavan2357 2 года назад +25

    ஐயா வழக்குரைஞர் , உயர்திரு
    இரத்தினம் அவர்களுக்கு நன்றி ! நன்றி !! நன்றி !!!

  • @koteeswarasethupathy.c7876
    @koteeswarasethupathy.c7876 2 года назад +21

    ஐயா உங்களுடைய தன்னம்பிக்கைக்கும் மன தைரியத்தை நீதி வென்றது

  • @sarvalogam2454
    @sarvalogam2454 Год назад +6

    உண்மையான கதாநாயகனை என் வாழ்வில் இப்போதுதான் பார்க்கிறேன் இவர் கதாநாயகன் மட்டுமல்ல சித்தரும் கூட ஞானியும் கூட மகானும் கூட கடவுளின் அவதாரம் என்னிடம் நிறைய பொருளாதாரம் இருந்தால் இவரை அழகுபடுத்தி பார்ப்பேன் இவருக்கு கோடான கோடி நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🙏🙏🙏🙏🙏

  • @kamaraj8120
    @kamaraj8120 2 года назад +7

    சில வழக்கறிஞர்கள் காசுக்காக உண்மையை பொய் என்கிறார்கள் பொய்யை உண்மை என்கிறார்கள் நீங்கள் நீதிக்காக போராடியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் ஐயா . ஐயாவின் கைபேசி எண்ணைக்கொடுக்கவும்.

  • @elayaraja7014
    @elayaraja7014 2 года назад +9

    கடவுள் பூமிக்கு வர மாட்டான் மனித ரூபத்தில் தான் வருவான் உங்கள் ரூபத்தில் வந்து விட்டான் மிக மிக நன்றி ஐயா

  • @sureshmathevan5915
    @sureshmathevan5915 2 года назад +9

    Mr.Rathinam deserves an award for pursuing a historically important case to its logical conclusion! Hats off to you Sir!
    The terrible incident is a dark blot on Tamil Nandu’s socio political system!

  • @murugesankrishnanmurugesan5895
    @murugesankrishnanmurugesan5895 Год назад +2

    வணங்குதலுக்கும் போற்றுதலுக்கும் உரிய திரு ஐயா .p.ரெத்தினம் அவர்களை அனைத்து தரப்பு மக்களும் ஒன்றினைந்து அனைத்து சமுதாய மக்களின் தேச உணர்வின் சார்பாக சிறந்த மாமனித சேவயை சிறப்பாக அன்று முதல் இன்று வரை பாதிக்கபட்டவர்களுக்காக துணைநின்று ஏழை எளியவர்க்காக துணை நின்று வாதாடி சிறந்த மனிதநேயத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வாங்கி தந்த பெருமை ஐயா ரெத்தினம் அவர்களையே சாரும். நன்றி வணக்கம் ஐயா.

  • @chozan1788
    @chozan1788 2 года назад +16

    மனசாட்ச்சி உள்ள நல்ல நியாயமான மனிதர்...

  • @dhanamdhanam4394
    @dhanamdhanam4394 2 года назад +7

    இந்த channel எடுத்த மிக அருமையான பேட்டி இது மட்டுமே

  • @nallathambi9465
    @nallathambi9465 2 года назад +11

    ஒருமாமனிதரை பார்த்த மகிழ்சி.

  • @user-gj9pf9vk1c
    @user-gj9pf9vk1c 2 года назад +11

    வழக்குரைஞர் ரத்னம் தோழர் சனாதனத்தை வேற்அறுத்த ஓர் சகாப்தம் ❤

  • @dhanamdhanam4394
    @dhanamdhanam4394 2 года назад +10

    பெயருக்கேற்ப ரத்தினம் ஐயா நீங்கள் 🙏 வாழ்த்துக்கள் ஐயா

  • @waransteelthunderbolt
    @waransteelthunderbolt 2 года назад +15

    You are great legend sir 👍🏾

  • @Damo19691
    @Damo19691 Год назад +4

    அய்யா நீங்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம், salute sir 👍👏👏👏

  • @sravichandran2990
    @sravichandran2990 2 года назад +17

    He is a role model.
    He exposed the arasiyal brokers

  • @alagarmalai509
    @alagarmalai509 2 года назад +10

    இவரை பார்த்தது இல்லை ஆனால் நேர்மையான. வழக்கரிங்கர் என பேசுவார்கள்

  • @vellaichamy1
    @vellaichamy1 Год назад +2

    Sir, you are one of the rarity.
    நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை

  • @naamthamilarsarath4276
    @naamthamilarsarath4276 2 года назад +7

    வாழ்த்தி வணங்குகிறேன் 🙏

  • @dhanamdhanam4394
    @dhanamdhanam4394 2 года назад +3

    மிக அருமையான பதிவு 👍

  • @nethaji-iyya
    @nethaji-iyya 2 года назад +8

    அன்பு மணியும் திருமாவும் கூட்டணியா... என்ன டா சொல்ல வரீங்க...

  • @tamilmani2088
    @tamilmani2088 2 года назад +6

    கடந்தகால தவறுகளை விசிக திருத்தி கொள்ளவேண்டும்.

  • @alagarmalai509
    @alagarmalai509 2 года назад +26

    அண்பு மனியும் திருமாவும் இந்த. வழக்கில் கூட்டு கழவானி

  • @vijayasangeetha547
    @vijayasangeetha547 Год назад +3

    Hatts off Rathanam Sir. I'm Big salute sir 🙏🙏🙏🙏🙏 God bless you Rathanam Sir 🙏🙏🙏

  • @thelakisha66
    @thelakisha66 2 года назад +16

    PMK AND VCK ARE USING CASTE AND MAKING MONEY

  • @sivarasana3641
    @sivarasana3641 2 года назад +5

    Your are honest sir.

  • @marudhutwitz3143
    @marudhutwitz3143 Год назад

    மிக சிறப்பு அய்யா

  • @bobaprakash8905
    @bobaprakash8905 2 года назад +7

    My salutes to you sir,

  • @sekarsekar559
    @sekarsekar559 Год назад +3

    மாமனிதர் அய்யா நீங்கள்.

  • @bobaprakash8905
    @bobaprakash8905 2 года назад +6

    Luckily I am not a Hindu. My parents never brought up me glorifying my caste.

    • @nantha1475
      @nantha1475 2 года назад +5

      I.m hindu but my parents never gloryfying caste

    • @insight585
      @insight585 2 года назад +3

      Some uneducated ppl in village follow caste. Not everyone. Im hindu i dont know my caste till 10th public exam

  • @geethap94
    @geethap94 Год назад +2

    Neenga judge ah iruntha evlo makaluku needhi kidanurkum....

  • @user-dc1ky3jd8q
    @user-dc1ky3jd8q 2 года назад +1

    விருத்தாசலம் பகுதி திருமா படித்த ஊர் அவருக்கு நெருக்கமான வாழ்ந்த பகுதி. கட்சி ஆரம்ப கட்டங்களில் வளர்ந்த பகுதி அவரிடமிருந்தே வழக்கு பிரச்சினை துவங்கியிருக்கும் மேலும் சிந்தனைச்செல்வன் விருத்தாசலம் அருகே நெய்வேலி ஆக அப்போது அவர்களே முதன்மையாக இருந்தார்கள்...இவர் சொல்வது போல் 2003 பகுதியில் கோடி கணக்கில் தருவதற்கு கண்ணகி அப்பா தயாராக இருந்தார் அதை இவர்கள் பங்கு போட பார்த்தார்கள் என கூறுவது முழுக்க பொய்... வழக்கினை நடத்தி வெற்றி கண்டது வாழ்த்துக்கள்.

  • @buellanicenagarajan2122
    @buellanicenagarajan2122 Год назад

    Great sir i sulute sir innum neethi irrugu sir keep going God bless you

  • @jayaseelans7616
    @jayaseelans7616 Год назад +1

    Great ayya

  • @marimuthu-wu3ii
    @marimuthu-wu3ii 2 года назад +1

    அய்யா உங்கள் பணியை மதிக்கிறோம் வாழ்த்துக்கள், ஆனால் திருமாவை, அன்புமணி உடன் சேர்த்து பேசுறதை ஏற்றுக்கொள்ள முடியாது..... இங்க நெறைய பேரு உங்களை வாழ்த்துவர்கள் அது உங்க பணிக்கு வந்த வாழ்த்துக்கள் இல்ல, அது திருமாவின் மீது உள்ள காயபுணர்ச்சி.... நீங்கள் திருமாவை குறை கூறவில்லை என்றால் உங்களை திட்டித்தான் பதிவு செய்து இருப்பார்கள்

  • @nkaliyaperumal431
    @nkaliyaperumal431 2 года назад +7

    உன் சேவையை பாராட்டுரோம் ஆனால் அன்புமனி திருமா கூட்டனி என்று சொல்வது நம்பும் படி இல்லை

  • @vennilamanimozhi6087
    @vennilamanimozhi6087 2 года назад +2

    பின்னனியில் பா. ம.க. இருக்கிறது...
    இவர் கொஞ்சம் பொய் பேசகிறார்

  • @jacobbelly8170
    @jacobbelly8170 Год назад

    Sir you are super...

  • @ksamivelsamivel7791
    @ksamivelsamivel7791 2 года назад

    Good sir

  • @bobaprakash8905
    @bobaprakash8905 2 года назад +6

    Dhalits are against dhalits. This how Thiruma and Panniyarasu do politics.

    • @apmani1959
      @apmani1959 2 года назад

      உடனே உள்ள வந்து ர கூடாது

  • @prakashduraisamy8266
    @prakashduraisamy8266 2 года назад +1

    ப. பா. மோகன்.... சிங்கம்

  • @vishnupalanivishnupalani7107
    @vishnupalanivishnupalani7107 Год назад

    Super sir

  • @studyandfun1508
    @studyandfun1508 2 года назад +2

    I am very pity about parayar people, this people can't changed, because thiruma asked money, is very painful and pity.

  • @mariappans1241
    @mariappans1241 Год назад

    Sir
    Good super justice equaled every Human Rights no caste no relationship God onece known

  • @waransteelthunderbolt
    @waransteelthunderbolt 2 года назад +2

    What ever it is we need proper investigation about this issue about Thiruma and anbumani dramadass links what ever says , karikalan your duty to investigate political party kattapanjayathu

  • @alagarmalai509
    @alagarmalai509 2 года назад +4

    எங்கள் அண்ணன் மத்திய அமைச்சர் ஆகும் வரை என்ன துரோகம் வேண்டுமானலும் செய்வார் என்ன வேண்டும்மானலும் இழப்பார் ஏமாற்றுவார் திராவிடம் காறிதுப்பினாலும் துடைத்து கொள்வார். மத்திய அமைச்சர் ஆகும்வரை.

  • @muniraj6694
    @muniraj6694 Год назад

    Good job

  • @meenalpandian4643
    @meenalpandian4643 Год назад +1

    Xaviour of justice

  • @ilayarajailayaraja6261
    @ilayarajailayaraja6261 Год назад

    Super ayya

  • @sakthisakthi2078
    @sakthisakthi2078 Год назад

    God bless u

  • @siranjeeviperumal7714
    @siranjeeviperumal7714 Год назад +1

    Royal salute sir

  • @vijaysankar8822
    @vijaysankar8822 2 года назад +2

    Advocate iyyavukku manithakulam thalaivanakkuthu

  • @priyariya2708
    @priyariya2708 Год назад

    Proofs in that letter:
    Romba nu irukra word la r cursive or running letter kedayadhu... but andha ponnu note la oru r kuda illa
    2. Plus two students ruled note eh onnu kuda vechurka matanga. Handwriting mathi eludha easy a irukanum nu ruled note use pannirkanga.
    3. F letter andha ponnu note la kolandhainga eludhara mari iruku. But indha letter la matured a iruku f letter.
    Please take this into their notice.

  • @ravi-fh1de
    @ravi-fh1de Год назад +1

    ஐயா உங்கள் கால்கள் ஆரதிக்க கூடியவை

  • @sureshsureshbabu2562
    @sureshsureshbabu2562 Год назад

    ரத்னம் ஐய்யா அவர்களுக்கு சிரம் தாழ்த 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanmugamnatesan1164
    @shanmugamnatesan1164 Год назад

    Retinam may be filed a pil before the supreme court to eradicate Casteism how long doing politics and like these cases. If judgement has come in the pil 75 percent of cases would be reduced in the country and a part court work and police work will be closed. The government exchequer will be saved.

  • @abi3412
    @abi3412 Год назад +1

    Iyaavuku valthukal.elivarkalin neethikaka padupadum arputhamana manithar.

  • @Amanullah-nn2ej
    @Amanullah-nn2ej Год назад +1

    Justice for srimathi 🙏🙏🙏🙏🙏

  • @kmarimuthuvanniyar2118
    @kmarimuthuvanniyar2118 2 года назад +1

    👌

  • @jainalavudeen665
    @jainalavudeen665 2 года назад +1

    Aya Rathinam avarkalin varthaikal anaithum unmai suyanamatra poraazhi avari thondu melum sirappaaha thodara vendum

  • @avanthikaavanthika2500
    @avanthikaavanthika2500 Год назад

    In which year those died?? Can anyone tell me please

  • @littlebheema1827
    @littlebheema1827 2 года назад +1

    Paraiyer lawyers nu oru thani rowdy gang court fulla iruku

  • @user-kaarmugil
    @user-kaarmugil 5 месяцев назад

    Vanniyar...pmk... ramadoss family......Tamil nattin pirpokkuvaathigal...

  • @joushasimon3713
    @joushasimon3713 2 года назад +1

    இவர் எந்த ஊரில் இருக்கிறார் யாராவது சொல்ல முடியுமா இவரை நான் பார்க்க வேண்டும் ....

  • @sivanew3152
    @sivanew3152 Год назад

    Hi

  • @vigneshchinnapan2508
    @vigneshchinnapan2508 2 года назад

    Idhula irukkum arasiyala thumbnail ah vaikka mattanga indha red pix .. kattapanchayathu seiyum thiruma, jadhi veri piditha anbumani nu thumbnail vaikka mateenga... Iyyam poosuna madhiriyum irukkum poosadha madhiriyum irukkum.... Nalla uruttureenga red pix...

  • @buellanicenagarajan2122
    @buellanicenagarajan2122 Год назад

    Arrumai sir

  • @hashifafoumia8213
    @hashifafoumia8213 Год назад

    Desk moving sound is annoying the interview

  • @krishnankrishnan9636
    @krishnankrishnan9636 2 года назад +1

    P.Rathinam Advocate entrale Poi ya Unmaiya mathividuvargal.

  • @venakatapathi6728
    @venakatapathi6728 Год назад

    Indian culture processors intercaste marriage no success now culture shri pm ge. Go publish 2013 year

  • @jeyaramanshamachari822
    @jeyaramanshamachari822 Год назад

    Ravikumar son or Ravikumar I potty thalunga sir.get Justice for srimathi.

  • @sivanew3152
    @sivanew3152 Год назад

    ஐயா நான் ஸ்ரீலங்கா அந்த பொண்ணுக்கு தீர்ப்பு

  • @arivujothi3722
    @arivujothi3722 2 года назад +1

    Ungal aayul Nila vendum

  • @manuelsuresh2945
    @manuelsuresh2945 Год назад

    Eventho i peraiyen i belive advocate rathinam sir in this case sir says paraiyer and there thalaiven thirumavalavan are cherketta samothayam endru chollugerare enva enthamathere statement varamala morttekollunkal rathinam advocate sareyakapanpadethekollungal

  • @asokanjegadeeson5315
    @asokanjegadeeson5315 Год назад

    Are you belonging to RSS as cliamed by VCK?
    Why sir you haven't answer the question.

  • @sudharshanbalaji8935
    @sudharshanbalaji8935 2 года назад +1

    Parayar samuthayam otrumai thevai

  • @parthipanparthi520
    @parthipanparthi520 2 года назад +1

    Annan thirumavai venumendra pali sumthukirar...

  • @darbarfun4640
    @darbarfun4640 2 года назад +1

    Kuruma sethan

  • @hashifafoumia8213
    @hashifafoumia8213 Год назад

    Ivaru thirumavalavan ah patthi solratha paatha ini varum kalangalla yara than ilam thalaimurayinar thalavair ah yetrukolrathu......??

  • @shivyam
    @shivyam 2 года назад +1

    Real face of seruppu nakki exposed...

  • @ezhilanarumugam2707
    @ezhilanarumugam2707 2 года назад +1

    Rightu Namakalaa…

  • @manuelsuresh2945
    @manuelsuresh2945 Год назад

    Aeya neenga noorandukalam noinode ellamale vazanum

  • @user-vo1el8dq2w
    @user-vo1el8dq2w 2 года назад +6

    யாரு அன்புமணி கிட்ட திருமாலிடம் பேசினாரு ?
    நம்பும்படி சொல்லும் யா !
    நீயாயாணு நல்லவே தெரியுது யா !

    • @ManiKandan-sn5yo
      @ManiKandan-sn5yo 2 года назад +1

      Unmaya therinchium theriyatha mathiri nadicha neeyum sangiye.ivaru pesurathu poi illa.

  • @selvakanivarshivarshi6080
    @selvakanivarshivarshi6080 2 года назад +3

    Thirumamela erundha mariyatha suthama pochu😢

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 2 года назад

      Ithuku munnadi imaya malai uchiyil vachirunthala.

    • @rkr5951
      @rkr5951 2 года назад

      Thiruma va kurai solla unakku thaguthi illa varshiiii

    • @selvakanivarshivarshi6080
      @selvakanivarshivarshi6080 2 года назад +1

      @@rkr5951 சரிங்க,நான் யாருனே தெரியாம தகுதி பற்றி பேசுறீங்க.....பாமரன் கருத்து சொல்ல தகுதி இல்லபோல

    • @ManiKandan-sn5yo
      @ManiKandan-sn5yo 2 года назад

      @@narayananlakshmi9579 neenga ellam appadi thaana sonnenga boss.thiruma ulaga thalaivarunnu neenga thaana sonnenga.

  • @user-wu5kc6qg1k
    @user-wu5kc6qg1k 2 года назад

    He dislikes others claiming their contribution for his hardly worked victory. So he is damaging VCK and PMK for political reasons.
    He is playing politics either for CPM since communist party is getting deteroited because of DMK, PMK..VCK..

  • @dhayanidhi8455
    @dhayanidhi8455 2 года назад

    உயர்ந்த சாதி பொருளாதாரத்தில் உயர்ந்தது எப்படி..... சாராயம் காய்ச்சி பொழப்பு நடத்தியவர்கள்.... இதில் ஆண்ட சாதியாம்....
    ஆண்ட சாதிக்கு எதுக்கு உள் இட ஒதுக்கீடு..???

  • @pradeepjacob6
    @pradeepjacob6 2 года назад

    He is fraud!

  • @Lee-si6uv
    @Lee-si6uv 2 года назад +1

    இவருடைய பேச்சில் உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது, இவருடைய உதவிகளுக்கு தலித் கடமைபட்டு உள்ளார்கள்🙏

  • @s.s.digital5906
    @s.s.digital5906 Год назад +1

    ஐயா வழக்குரைஞர் , உயர்திரு
    இரத்தினம் அவர்களுக்கு நன்றி ! நன்றி !! நன்றி !!!