Bangladesh Hindus Protest on the Streets of Dhaka | Modi, Amit Shah Tweet their Concern

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Bangladesh Hindus Protest on the Streets to save their Lives. Global Hindu Community raise their voice to protect the Minorities of Bangladesh. Modi and Amit Shah Tweet their Concern towards Bangladesh Hindus.
    Part 1- Hindus Targeted in Bangladesh! : • Hindus Targeted in Ban...
    Join to paid membership get more access to perks:
    / @pesutamizhapesuofficial
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
    #bangladesh #bangladeshcrisis #hindu #hinduism #dhaka #modi
    Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
    Subsribe Our Devotional Channel : ThiruvarulTV
    RUclips : / @thiruvarultv
    Facebook : / thiruvarultv
    Instagram : / thiruvarul_tv
    X : / thiruvarultv
    Whatsapp Channel : www.whatsapp.c...
    Pesu Tamizha Pesu Creative Shorts :
    RUclips : / @ptpshorts
    Instagram : / pesu_tamizha_pesu_shorts
    bit.ly/Subscri...
    தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
    / pesutamizhapesuexclusive
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapes...
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    follow us👇
    WhatsApp Channel :
    whatsapp.com/c...
    Telegram channel :
    t.me/pesutamiz...
    Twitter :
    / pesutamizhapesu
    Instagram :
    / pesu_tamizha_pesu
    Moj :
    mojapp.in/@pes...
    shareChat :
    sharechat.com/....
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 7904179896

Комментарии • 260

  • @user-xi1do9cm8n
    @user-xi1do9cm8n Месяц назад +94

    ஈஸ்ரேல் மாதிரி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியா❤

  • @user-rb5hp5uj8g
    @user-rb5hp5uj8g Месяц назад +63

    இந்தியா கேட்கவேண்டும் இந்துக்களுக்கு ஆதரவாக.

  • @sumetrashivashankar1078
    @sumetrashivashankar1078 Месяц назад +70

    உலகமெங்கும் திரண்டு குரல் கொடுக்கும் ஹிந்துக்களுக்கு மிக்க நன்றி ..... 🙏

  • @JollyTImeN
    @JollyTImeN Месяц назад +60

    உண்மையை ஓங்கி ஒலிக்கும் உங்கள் காணொளிக்கு மிகவும் நன்றி தம்பி. இங்குள்ள இண்டிபுள்ளி கூட்டணியை இனியாவது மக்கள் தெரிந்து அவர்களை ஒதுக்கி நாம் நமது சந்ததியை காப்பாற்ற வேண்டும்

    • @yearlight-p2y
      @yearlight-p2y Месяц назад +2

      It is anti India alliance and specially anti hindu alliance!

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 Месяц назад +36

    எல்லா நாட்டில் உள்ள இந்துக்களும் ஒன்று திரண்டு வங்கதேச இந்துக்களுக்கு ஆதரவாக குரல் கொடுங்கள் .

  • @lakshmisiva4647
    @lakshmisiva4647 Месяц назад +94

    தமிழ்நாட்டில் எந்த அமைதி போரட்டம் நடத்த யாரும் காணோமே. பாகிஸ்தானில் ஒன்று என்றால் எல்லோரும் வந்துவிடுவாங்களே.

    • @gopi1601
      @gopi1601 Месяц назад +10

      பாக்கிஸ்தான் வாரிசுகள் அவர்களுக்காக போராடுகிறார்கள். உங்களுக்கு என்ன?

    • @Selvarasu-od2th
      @Selvarasu-od2th Месяц назад

      𝓢𝓾𝓹𝓮𝓻 💯💯​@@gopi1601

    • @ganesanv471
      @ganesanv471 Месяц назад +3

      ​@@gopi1601ஏன்டாகற்பலிப்புஉணக்குபோரட்டமாடா?
      உன்சகோதிரிகள்என்றுநினைடாகபோதிபையலே

    • @sivasankar-ej9oq
      @sivasankar-ej9oq Месяц назад +2

      ​@@ganesanv471தமிழே தற்குறி. இதுல நீ கருத்து வேற புடுங்கற

    • @gopi1601
      @gopi1601 Месяц назад

      @@ganesanv471 நான் போட்ட பதிவுக்கு உனக்கு அர்த்தம் கூட புரியல முட்டா பயலே

  • @kannanga4526
    @kannanga4526 Месяц назад +40

    அவசியமான தகவல்கள். இது போன்ற தகவல்களைத் தொடர்ந்து பதிவிடுங்கள். நம் தேசத்து ஹிந்துக்கள் விழிப்புணர்வு அடையவேண்டும்.
    உங்களது இந்த காணொளிக்கு நன்றி.

  • @kmumapathipathi1978
    @kmumapathipathi1978 Месяц назад +45

    பங்களாதேஷ் ஐ இரண்டாக பிரித்து இந்து நாடாக உருவாக்கவேண்டும்

  • @subbumani6729
    @subbumani6729 Месяц назад +33

    Very good Mr Kiran
    You are doing excellent job
    God bless you
    Loka samashta skino bhavantu 🙏

  • @chinnarajm
    @chinnarajm Месяц назад +24

    ஒன்றுபடாதேஇந்துக்களே உங்களுக்கு பாதுகாப்பு ஒற்றுமை திருப்பிஅடியுங்கள்

    • @juharim1612
      @juharim1612 Месяц назад

      @@chinnarajm இந்தியாவில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டால் வெளிநாட்டில் இந்துக்கள் இப்படித்தான் மிதி வாங்குவார்கள்

  • @SunderarajanVelayutham
    @SunderarajanVelayutham Месяц назад +21

    மிகவும் உன்மையான தகவல், இங்கு நமது மக்களிடையே உன்மை மறைக்கப்படுகிறது பொய்கள் ஊர்வலம் வருகிறது, நிச்சயமாக இது போன்ற தரமான பதிவுகள் மக்களை சென்றடைய வேண்டும் இல்லை என்றால் நமது நாட்டில் பிரிவினை வாதிகள் கையில் சிக்கி அப்பாவி மக்கள் பெரிய அளவில் ஆபத்துக்களை அனுபவிக்க வேண்டும், இதை பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நன்றி ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் 🙏🏻

  • @Soman.m
    @Soman.m Месяц назад +48

    ஏன் இந்துகள் Bangladesh உள்ளே புக கூடாது??
    ஈழத்தில் செய்த தவறை மீண்டும் இப்போது செய்ய கூடாது..
    அன்று கடல் கடந்திருந்தால் ரத்த ஆறு ஓடிருக்காது..
    Jai sree ram

  • @ramaselva40
    @ramaselva40 Месяц назад +28

    இந்திய கம்மிகள் இந்துக்களை கொன்றால் மிகவும் சந்தோசப்படுவார். திராவிட மணி யிடம் கேழுங்கள்

  • @ramaselva40
    @ramaselva40 Месяц назад +24

    இதே விசயம் காஸ்மீர் இந்துக்களுக்கு நடந்த போது நம்ம காங் சந்தோசமாக ஐலிய வேடிக்கை பார்த்தனர்.

  • @sekark4245
    @sekark4245 Месяц назад +32

    Jai modiji❤

  • @santhakumar3704
    @santhakumar3704 Месяц назад +10

    Excellent speech kiran.jaihind

  • @murugesapandian9122
    @murugesapandian9122 Месяц назад +11

    உலக ந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்துமதத்தைக் காக்க திட்டம் வகுக்க சரியான காலம் இதுதான். பாரத்மாதாஹி ஜே

  • @user-sl9zi1yt5h
    @user-sl9zi1yt5h Месяц назад +21

    இந்துகள் ஒற்றுமைக்கு ஒன்றாக சேர்துபாடுபட வேன்டும்

  • @pattabiraman54
    @pattabiraman54 Месяц назад +15

    இந்துக்கள் ஒன்று படவேண்டிய தருணம்.

  • @jaya5339
    @jaya5339 Месяц назад +22

    சென்னிமலையில் கண்ட அந்த
    எரிமலை உறங்கிகொண்டு உள்ளது எழுப்பி விட்ராதீங்க தாங்க மாட்டீங்க உபிஸ்

    • @ganeshsarath2178
      @ganeshsarath2178 Месяц назад +2

      அந்த எரிமலை வாக்குறுதியாக மாறவில்லையே.

  • @ketheeswaransithambaranath4531
    @ketheeswaransithambaranath4531 Месяц назад +11

    WORL HINDUS POWER LEADER PM MOFI JI💟💟💟💟👍👍👍👍👍👍

  • @Imanuvel123
    @Imanuvel123 Месяц назад +6

    Well said sir. You have spoken boldly and openly. I salute your boldness. There are muslim Bangladeshis in India, we should reciprocate aptly.

  • @Rajkumar-cholan
    @Rajkumar-cholan Месяц назад +16

    இங்க உள்ள பங்களாதேஷ்காரர் களை திருப்பி அனுப்பனும்

  • @nagarajang5397
    @nagarajang5397 Месяц назад +10

    Very good analysis Kiran.🎉🎉🎉

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Месяц назад +13

    எம்மதமும் சம்மதம் என்று சொல்லும் இந்து மக்களே புரிந்து கொள்ளுங்கள் நீங்களும் இப்படி மாட்டிக் கொண்டு முழிக்கும் காலம் சில காலமே உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள் உங்களது மதத்தில் ஒற்றுமை வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும்

  • @venkataramamuthuswami
    @venkataramamuthuswami Месяц назад +31

    Modi must take Krishna avatar to teach lessons for all anti-Hindu elements , be iit in Bangladesh or in india.

  • @Kathir-bm3pm
    @Kathir-bm3pm Месяц назад +14

    Every religion is deserved to have its own religion based country..
    FOR CHRISTIANS✝️- BRITIAN🇬🇧✝️
    FOR JEWS✡️- ISRAEL 🇮🇱
    FOR MUSLIMS ☪️ - DUBAI,SAUDI,IRAN,IRAQ,LEBANON,SIRYA...etc
    FOR HINDUS🕉️- BHARAT WHICH IS INDIA🇮🇳

    • @sagar9703
      @sagar9703 Месяц назад +3

      True💯% Our ancestors fought against islam and protected our culture not to see it get dissolved. We are their torch bearers........therefore should know how to protect it and fight back.

    • @n.raveendranonthiriyar5352
      @n.raveendranonthiriyar5352 Месяц назад

      That's why I support modiji the only person with guts

  • @radhikakumar2331
    @radhikakumar2331 Месяц назад +5

    Fantastic speech thambi.. I always listen to yours.. fantartic delivery without boring!! Kepp going thambi🙏🙏Good to see youngsters like you who are patriotic

  • @user-xc8fs9lp6y
    @user-xc8fs9lp6y Месяц назад +17

    வாழ்த்துக்கள் கிரண் 🌹

  • @shyam9416
    @shyam9416 Месяц назад +27

    Why not in tamilnadu??😢😢 We should support them la... நமக்காக பேசுறதுக்கு யூடியூப் சேனல் இருக்குன்னு நம்பிட்டு இருக்கிறோம் பாத்தீங்களா?? இது விட பெரிய முட்டாள்தனம் கிடையாது🤦🏻 இங்க இந்துக்களை ஒருங்கிணைக்க யாரும் இல்லை...😢

  • @baskarana.r.7985
    @baskarana.r.7985 Месяц назад +5

    இங்குள்ள ஹிந்துக்கள் ஜாதியால் பிரிந்துள்ளோம். பங்களாதேஷில் ஹிந்துக்களை ஜாதி பாக்கவில்லை. ஹிந்து வாக இருந்தாலே கொடுமை செய்துள்ளனர்.
    ஹிந்துக்களாக ஒன்றுபடுவோம்.
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @guptapn686
    @guptapn686 Месяц назад +3

    Excellent brother... You have taken a dare step to explain about what is going on in Bangladesh... Thank you very much Jai Hind

  • @MariMuthuV-y4k
    @MariMuthuV-y4k Месяц назад +13

    Maximum share this video with your friends tell them to share maximum please do

  • @PALLAVA2023
    @PALLAVA2023 Месяц назад +5

    HIndus must be united in worldwide

  • @KaranKaran-pc4nm
    @KaranKaran-pc4nm Месяц назад +4

    great to see TN awakening from dravidian ideology great kiran support from karnataka

  • @SelvaRaj-nh8mz
    @SelvaRaj-nh8mz Месяц назад +15

    ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி பங்களாதேஷ் சிறு பன்மை ஹிந்து பற்றி சிந்திக்கத்தாது யேன்

  • @ShivaShivam-q7u
    @ShivaShivam-q7u Месяц назад +7

    Save hindus😢

  • @gita2805
    @gita2805 Месяц назад +3

    Kiran you are giving the true updated news . Keep going

  • @rajinishrajinish1582
    @rajinishrajinish1582 Месяц назад +14

    Jai modi jee

  • @user-mp1sz8bi5o
    @user-mp1sz8bi5o Месяц назад +4

    Plz semd back Rihingias from west bengal, jharkhand immediatelly to bangladesh..

  • @usharao5008
    @usharao5008 Месяц назад +3

    Very disturbing.😮 Thanks Kiran & PTP for mirroring the ground realities in Bangladesh.🙏

  • @ketheeswaransithambaranath4531
    @ketheeswaransithambaranath4531 Месяц назад +4

    WEL DONE OUR PM MODI JI💟💟💟👍👍👍👍

  • @Shanmugam-rt6df
    @Shanmugam-rt6df Месяц назад +4

    இரத்தம்கொதிக்கிறதுநமது இயலாமையை எண்ணிமோடிஜி எதாவதுசெய்யுங்கள்

  • @kp-xn9sh
    @kp-xn9sh Месяц назад +2

    Jai sri ram 🚩⚔️🕉 from kerala

  • @manface9853
    @manface9853 Месяц назад +10

    Hindus help hindus nharath 1hindus country dont seelip dont affarid

  • @manface9853
    @manface9853 Месяц назад +6

    Hindus fight dont affarid

  • @prabhakaransubash2709
    @prabhakaransubash2709 Месяц назад +1

    பேசு தமிழ பேசு ஒரு அருமையான சேனல்.உங்களுடைய சேவை இந்த மண்ணிற்கு தேவையோ இல்லையோ ஆனால் இந்துக்களுக்கு தேவை.இந்துக்கள் இந்துவாக விழிப்படைய வேண்டும்.

  • @michaelarun2503
    @michaelarun2503 Месяц назад +1

    Global Hindus must protest Bangladesh

  • @kantharajd957
    @kantharajd957 Месяц назад +1

    Jai hind thamila tv good news thanks

  • @ramaselva40
    @ramaselva40 Месяц назад +4

    தலையாட்டி கனியக்கா என்ன செய்கிறார்கள்

  • @Venkatachalam-vp9fq
    @Venkatachalam-vp9fq Месяц назад +3

    இந்த போராட்டம் எல்லாம் பலன் தராது ரவுடி கூட்டத்தை குண்டு போட்டு கொள்வது தான் ஓரு வழி

  • @Arrow369
    @Arrow369 Месяц назад +3

    அமைதி மார்க்கம் அழிக்கப்பட வேண்டிய மார்க்கம்..

  • @sathiarajsathaiah3721
    @sathiarajsathaiah3721 Месяц назад +1

    Thanks for this video

  • @sundaramwishingyoulonglife7813
    @sundaramwishingyoulonglife7813 Месяц назад +1

    Thanks Kiran for posting this video.

  • @srikalarengarajan3119
    @srikalarengarajan3119 Месяц назад +1

    Kiran , thanks for factual reporting.

  • @Paru515
    @Paru515 Месяц назад +1

    Well said

  • @subapasupathi4538
    @subapasupathi4538 Месяц назад +2

    காலம் தாழ்தவேண்டாம்
    இந்துக்களை உடனே காப்பாற்றவேண்டும் 😢
    இவர்கள் மதம் என்பது
    மற்றவர்கள் மரணம்
    இவர்களைமாற்றமுடிய்து
    இந்திய ராணுவம் வேண்டும் என்பதே?

  • @Shanmugam-yy3gl
    @Shanmugam-yy3gl Месяц назад +2

    பங்களாதேஷ் பாகிஸ்தானாக மாறி வருகிறது

  • @pattabiraman54
    @pattabiraman54 Месяц назад +3

    இந்தியா கூட்டணி என்ன பண்ணுகிறது

  • @rubyYT333
    @rubyYT333 Месяц назад

    Great presentation kiran ji. God bless you.. God bless all the hindus all over the world. 😢

  • @sumathibalakrishnan2891
    @sumathibalakrishnan2891 Месяц назад +1

    மணிப்பூருக்கு மெழுகேந்தி!?ய கனிமொழி இப்போது எங்கே ஆள் அப்ஸ்கேண்டா!?

  • @selvakumarankumar4587
    @selvakumarankumar4587 Месяц назад +3

    தி மு க சுயநல கட்சி

  • @manface9853
    @manface9853 Месяц назад +4

    Con com dmk isi team

  • @krishnachandran3582
    @krishnachandran3582 Месяц назад +1

    Area of Pakistan is 8.8 lakh square kilometers and waqf board is 9.4 lakh acres. Dear tn people please vote for dmk and congress to donate tn to waqf board for rs 2000 per vote.

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 Месяц назад +1

    இந்த வீடியோவை இந்துக்கள் அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள் இந்துக்கள் ஒன்றுபடுங்கள்

  • @MariMuthuV-y4k
    @MariMuthuV-y4k Месяц назад +4

    Please talk about kerla muslim students they want masudi in college 🤣🤣🤣 in Christian College anti nation involved please check andput that video

    • @Soman.m
      @Soman.m Месяц назад

      ஆரம்பித்து விட்டான்

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 Месяц назад +1

      @@Soman.m Really !Better late than never.

  • @arasunt5433
    @arasunt5433 Месяц назад

    Very good India should take care of Hindus in foreign countries especially indian origin.

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 Месяц назад

    I agree with you Kiran ❤

  • @FunnyBubbleTea-vx9qe
    @FunnyBubbleTea-vx9qe Месяц назад +1

    Super Super Super

  • @ramakrishnanseshadri1731
    @ramakrishnanseshadri1731 Месяц назад

    Atumaiyana urai vazthukkal brother

  • @manface9853
    @manface9853 Месяц назад +3

    Pakistan mus country mus go ok bharath hindus country

  • @jayaramankn9016
    @jayaramankn9016 Месяц назад +1

    Why are netas like Raga, Sonia and other INDIA leaders keeping quiet? The situation is pathetic in B'Desh. That the netas of TN are keeping mum is quite unfortunate.

  • @user-mp1sz8bi5o
    @user-mp1sz8bi5o Месяц назад +1

    Hindu population has come down drasticaly from 33% to 7 %

  • @michaelarun2503
    @michaelarun2503 Месяц назад +1

    Let the world see who is Muslims

  • @venkataramamuthuswami
    @venkataramamuthuswami Месяц назад +1

    What is the use of protecting after genocide.

  • @user-zw4dm1yx3e
    @user-zw4dm1yx3e Месяц назад +1

    Naan Tamizh inathil pirandhadharku vekkam padugiren

  • @manface9853
    @manface9853 Месяц назад +2

    I love caa

  • @lifeisgood722
    @lifeisgood722 29 дней назад

    இந்து மக்கள் விளிப்புனர்வு அடைய வேண்டும்

  • @sundariganesan4951
    @sundariganesan4951 Месяц назад +1

    பப்பு எங்கே போனாய்? பசி தூங்குகிறானா? அவன் பையன் எங்கே? காங்கிரஸ் தூக்கத்தில் இருந்து ஏழு. ப.இந்துக்களுக்கு குரல் கொடு.

  • @manikandansta2433
    @manikandansta2433 Месяц назад +2

    5 vela samy kumbutu matha mathathaa alikiranga

  • @user-mp1sz8bi5o
    @user-mp1sz8bi5o Месяц назад +1

    Ban all movies immediatelly..they are making money in crores for evey movies..why the tamil stars are so silent on bangsldesh hindus..whrrr is Kamal hassan..

  • @Judaspriest66624
    @Judaspriest66624 Месяц назад

    We have the right government and proactive PM office officials, High time to Balkanize Bangladesh, North Bangladesh for Hindu’s, it will also help India geopolitically.

  • @Akash-gd2op
    @Akash-gd2op Месяц назад

    Ma Kali will protect the Hindus.

  • @ravichandrankrishnamoorthy6910
    @ravichandrankrishnamoorthy6910 Месяц назад

    Super oooooooooooooooooooosuper sir take care

  • @user-mp1sz8bi5o
    @user-mp1sz8bi5o Месяц назад +1

    You keep voting for DMK will get only Biriyani only..DMK promoting agressively biriyani in politics and even in most of the tamil movies..why DMK is silent??

  • @balasubramaniyann3055
    @balasubramaniyann3055 29 дней назад

    We should solve our internal problems first. Lots there..

  • @michaelarun2503
    @michaelarun2503 Месяц назад +1

    Ungrateful Bangladesh Muslims

  • @FunnyBubbleTea-vx9qe
    @FunnyBubbleTea-vx9qe Месяц назад +2

    Singam ips

  • @FunnyBubbleTea-vx9qe
    @FunnyBubbleTea-vx9qe Месяц назад +1

    Super Super muscat

  • @koorapooja5543
    @koorapooja5543 Месяц назад

    Tamil people please vote for annamalai. If you vote for other parties dmk and if congress comes to power
    same will happen in India
    Tamil is great hindu culture language.
    Please vote bjp Annamalai

  • @KumarSiva-pp5jr
    @KumarSiva-pp5jr Месяц назад +3

    நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி ❤❤

  • @michaelarun2503
    @michaelarun2503 Месяц назад +1

    India must stop support Bangladesh

  • @SenthilKumar-tw5of
    @SenthilKumar-tw5of Месяц назад +4

    இந்துக்கள் ஒன்று திரண்டு குரல் கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டின் இந்து விரோத அரசு ஒரு கண்டன குரல் கூட தெரிவிக்காதது திமுகவின் உண்மை முகத்தை காட்டுகிறது.

  • @kdkd3969
    @kdkd3969 29 дней назад

    எந்தமூஞ்சவச்சிடஅடுத்தநாடபத்திபெசஎன்னதகுதிஇருக்குசொந்தநாட்டுலமதவெறிதாக்குதல்பண்றானுங்கஅடுத்தநாட்டில்நியாயம்பெசஇவனுகளுக்குதகுதிஇருக்காஎல்லாரும்ஒன்றுஎன்றுநினைப்பவன்பேசவேண்டும்மானம்கெட்டவன்பேசக்குடாது

  • @kalaiarasan9968
    @kalaiarasan9968 Месяц назад

    Rahul Gandhi is not india Hindu only pretantding as leader. Shame of congress party of India, we don't respect who don't respect Hindu, Rahul Gandhi take note, pls Modi Ji do something to protect Hindu in this world, we stand together face all issue.

  • @tenc1550
    @tenc1550 Месяц назад +2

    Save hindus in Bangladesh

  • @ThavaSelvam-x3h
    @ThavaSelvam-x3h 24 дня назад

    😭😭😭😭

  • @Soman.m
    @Soman.m Месяц назад +4

    2024 இந்தியாவிடம் இருந்து அவர்களுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளதாம்

    • @nagarajanappurao2147
      @nagarajanappurao2147 Месяц назад

      அவங்க இந்தியாவிலா இருக்காங்க. திருப்பூரையும், மேற்கு வங்கத்தையும் ரெய்டு விட்டா தெரியும். 15 லக்ஷம் பேர் பார்டரில் நின்று கொண்டு கையேந்துவது யாரிடம்?

    • @nagarajanappurao2147
      @nagarajanappurao2147 Месяц назад

      எல்லையில் 15லக்ஷம் பேர் யாரிடம் கையேந்தி நிற்கிறார்கள்?

    • @krishnaKumar-x3o
      @krishnaKumar-x3o Месяц назад

      @@Soman.m chinavookku adimai

  • @SKSelva2024
    @SKSelva2024 Месяц назад

    😢😢😢😢

  • @nisam1002
    @nisam1002 Месяц назад

    யார் மதக் கலவரம் செய்தாலும் தவறுதான்