நாள் வட்டி calculator ல் கணக்கிடுவது எப்படி | நாள் வட்டி | interest calculation for days

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • நாள் வட்டி கணக்கு
    Day interest calculation in Tamil
    #angaravins

Комментарии • 37

  • @pradeeppk5407
    @pradeeppk5407 3 года назад +1

    Super akka🤗, அக்கா வட்டி மேல் வட்டி போடுறாங்கல்ல அதைப்பற்றிய video upload panunga ka

  • @user-ek9rg4hh6k
    @user-ek9rg4hh6k 7 месяцев назад

    சூப்பர் மேடம்

    • @Angaravins
      @Angaravins  7 месяцев назад

      நன்றி 🙏

  • @sarathibose3066
    @sarathibose3066 3 года назад

    Congratulations sister

  • @dineshkumar-vv4tb
    @dineshkumar-vv4tb 3 года назад

    👍

  • @pommismummis2880
    @pommismummis2880 3 года назад

    Super dr

  • @ranjithkumarranjith5561
    @ranjithkumarranjith5561 Год назад

    Sister soyama kayyala solution kuduka mudiyatha intha vattivikitha

  • @mohanajith5876
    @mohanajith5876 3 года назад

    Madam thandal business kaga oru video poduga please

  • @navaneethankrishnan13
    @navaneethankrishnan13 3 года назад

    ♥️

  • @peterkoilraj8027
    @peterkoilraj8027 3 года назад

    அருமை🙏

  • @1kshorts605
    @1kshorts605 3 года назад

    Reduced loan epadi calculation pandrathunu video podunga madam

  • @seenuvasanseenu873
    @seenuvasanseenu873 Год назад

    Mem 20000×2%=5 matham ethai epadi calculate poduvathu

    • @Angaravins
      @Angaravins  Год назад

      Watch vatti kanaku video detail ah explain paniruka

  • @NITHISHRAM_K
    @NITHISHRAM_K 3 года назад

    வார வட்டி கணக்கிடுவது எப்படி

  • @karthipanaiyur6424
    @karthipanaiyur6424 3 года назад

    சதவீதம் மதிப்பை ரூபாயில் எப்படி மாற்றுவது, ரூபாய் மதிப்பை சதவீதமாக எப்படி மாற்றுவது?

    • @Angaravins
      @Angaravins  3 года назад

      ரூபாயில் இருந்து சதவீதம் மாற்றுவது எப்படி னு வீடியோ ஏற்கனவே பதிவிட்டு உள்ளேன்.
      சதவீதம் - ரூபாய் விரைவில் பதிவேற்றம் செய்கிறேன் 👍

  • @Manig_93
    @Manig_93 3 года назад

    இது ஐக்👍
    இதுவே மாத வட்டி எப்படி போடுவது

    • @Angaravins
      @Angaravins  3 года назад

      வீடியோ உள்ளது வட்டி கணக்கு playlist la

  • @jollyshankar7872
    @jollyshankar7872 3 года назад

    வருசம் னா ஒரு 5 வருடம் 4 வருடம் னா ...5× 12 ...இல்ல 4×12 னு போட்டு பண்ணிரலாம்....மாசம் னா...

    • @Angaravins
      @Angaravins  3 года назад

      வருட வட்டி கணக்கு மற்றும் மாத வட்டி கணக்கு வீடியோ பாருங்கள்.

  • @jollyshankar7872
    @jollyshankar7872 3 года назад

    நாள் 25 க்கு 365 சரி..இதே மாதம் னா...எப்படி ஒரு உதாரணத்துக்கு 6 மாதம் வச்சிகோங்க 80000×15÷100×6=72000 வருது இப்படி தான கணக்கு போடனும்...

    • @Angaravins
      @Angaravins  3 года назад

      80000×15÷100×6÷12 =
      ÷12 podanum
      Already video poturuka மாத வட்டி கணக்கு வீடியோ பாருங்கள்

    • @jollyshankar7872
      @jollyshankar7872 3 года назад

      @@Angaravins 6000 வருது..நன்றி

    • @jollyshankar7872
      @jollyshankar7872 3 года назад

      @@Angaravins நாள் கேட்டா 365 போடனும்...மாதம் கேட்டா மொத்த மாதம் 12 ..எத்தனை மாதத்திற்கு கேட்டா டிவைட் பண்ணி போடனும் ...வருடம் கேட்டா எத்தனை வருடம் கொடுத்துருகாங்களோ 12 ல பெருக்கி போடனும்...கரைட்டா மேடம்...

    • @Angaravins
      @Angaravins  3 года назад

      வருடம் கேட்டா % ன அப்படி யே போட்டா போதும்
      12 ஓட பெருக்க வேண்டாம்

    • @jollyshankar7872
      @jollyshankar7872 3 года назад

      @@Angaravins மேடம் 4 வருடம் னா..4 ×12 போட்டு தான ஆகனும்...நீங்க சொன்ன கணக்க பார்த்தேன் எத்தன வருடம்னு கேப்பாங்கள மேடம்...நீங்கதான சொன்னிங்க ஒரு உதாரணத்துக்கு 3 வருடம் னா 3×12 =36 அப்படித்தான மேடம் போடனும்..

  • @mahendranbalu9494
    @mahendranbalu9494 3 года назад

    👍

  • @NITHISHRAM_K
    @NITHISHRAM_K 3 года назад

    வார வட்டி கணக்கிடுவது எப்படி

    • @Angaravins
      @Angaravins  3 года назад +1

      விரைவில் பதிவேற்றம் செய்கிறேன் 👍

    • @NITHISHRAM_K
      @NITHISHRAM_K 3 года назад

      @@Angaravins thanks 😊