காஞ்சி மகா பெரியவா சொன்ன நினைத்த காரியம் நடக்கும் பரிகாரம் [16 வாரத்தில் வெற்றி]

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 июл 2020
  • பலவிதமான பரிகாரங்கள் பற்றி நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்தவகையில் இன்று காஞ்சி மகாபெரியவர் சொன்ன ஒரு பரிகாரம் பற்றி பார்க்கப்போகிறோம். இந்த பரிகாரம் முழுமையான வெற்றி தருவதாக பலரும் அனுபவப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.
    குறைந்த செலவில் நிறைவேற்றக்கூடிய ஒரு பரிகாரம்தான் இது. ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் இதை செய்ய வேண்டும். மொத்தம் 16 வாரங்கள் செய்ய வேண்டும். 16வைத்து வாரத்தின் முடிவில் நாம் மனதில் நினைத்த காரியம் வெற்றியடைந்திருக்கும்.
    இந்தப் பரிகாரத்தை அனைவருக்கும் புரியும் விதமாக மிக எளிமையான முறையில் விளக்குகிறார் பட்டிமன்ற நடுவரும் ஆன்மிகச் சொற்பொழிவாளருமான முனைவர் சண்முக திருக்குமரன் அவர்கள். இந்த பரிகாரத்தை முழுமையாக செய்து வாழ்வில் வெற்றியடைய ஆன்மிக அற்புதம் வாழ்த்துகிறது.
    #AanmigaArputham #pariharam #pooja
    Top Mobiles in lowest prices:
    www.amazon.in/shop/healthbeautyplus
    Music:
    www.bensound.com
    Playlists;
    ------------------------------------------------------------------------------------------------
    ►கோயில் கட்டுமானம்
    bit.ly/2VlDXbV
    ►திருவிழாக்கள்
    bit.ly/2UCNo2j
    ►விநாயகரின் அறுபடை வீடுகள்
    bit.ly/2Uz1hyp
    ►அனுபவங்கள்
    bit.ly/2GDUMXk
    ►ஆலயங்கள்
    bit.ly/2Gwyaqo
    -----------------------------------------------------------------------
    😀 Follow Us Socially 😀
    🌐 BLOG: senthilmsp.blogspot.com/
    🌐GOOGLE+: plus.google.com/u/0/+SPSenthi...
    🌐FACEBOOK: / senthil.msp
    🌐TWITER: / senthilmsp
    🌐INSTAGRAM: / senthilmsp
    Subscribe and hit the bell to see a new video
    ► SPS MEDIA: goo.gl/QNBEHC
    ► HEALTH & BEAUTY PLUS: goo.gl/UX1yQo

Комментарии • 479

  • @ramanithirunavukkrasu4363
    @ramanithirunavukkrasu4363 3 года назад +4

    மகாபெரியவரின் பொற்பாதங்களை வணங்குகிறேன் அவர்கள் ஆசீர்வாதம் எங்களுக்கு முழுமையாக கிடைக்கும் எங்கள் கஷ்டங்கள் பனிபோல் விலகட்டும் மகாபெரியவரின் பொற்பாதங்களை வணங்குகிறேன்

  • @nirmalasankar2185
    @nirmalasankar2185 3 года назад +8

    Thank you. Maha periyava saranam 🙏

  • @radhakannan1457
    @radhakannan1457 3 года назад +13

    மஹா பெரியவா பாதமே சரணம்

  • @vasugis4763
    @vasugis4763 3 года назад +6

    அருமையான பதிவு.நன்றி ஐயா.

  • @vinodhinibalasubramanian7662
    @vinodhinibalasubramanian7662 3 года назад +44

    மஹா பெரியவா திருவடி சரணம் 🙏உங்கள் பதிவை பார்த்து 16வாரம் விளக்கு ஏற்றி என் பிரார்த்தனை நிறைவேறியது. மிக்க நன்றி 🙏

  • @sukanyapatil2872
    @sukanyapatil2872 3 года назад +4

    Thank you.mahaperiyava saranam 🙏

  • @anbuselvik5430
    @anbuselvik5430 3 года назад +10

    நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா

  • @saralam6823
    @saralam6823 3 года назад +17

    Maha periyava saranam

  • @saimithunasaiharikrishnas8040
    @saimithunasaiharikrishnas8040 3 года назад +5

    Well said sir thank you for sharing this video

  • @kstharani9666
    @kstharani9666 3 года назад +10

    Om Maha Periyava Saranam 🙏🙏🙏

  • @rajendranvr793
    @rajendranvr793 3 года назад +5

    Simple task, Thanks a lot

  • @mathesh4776
    @mathesh4776 3 года назад +6

    மிக எளிமையான பரிகாரம் தான். நான் செய்து வருகிறேன் ஐயா. கண்டிப்பாக. எனக்கு மிகவும் முக்கியமான விஷயம். ரொம்ப நன்றி தெரிவிக்கிறேன் ஐயா

  • @mahaamahaa5707
    @mahaamahaa5707 3 года назад +8

    Useful message ty

  • @shanmugams6816
    @shanmugams6816 3 года назад +8

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍mahaa periyavaa saranam

  • @luxmi6064
    @luxmi6064 3 года назад +2

    மிக்க நன்றிகள் ஐயா

  • @priyakannan2624
    @priyakannan2624 3 года назад +4

    Thank u Very much Sir.. Mahaperiyava Saranam...

  • @Malavarayan_Magal_Arachelvi
    @Malavarayan_Magal_Arachelvi 3 года назад +4

    நன்றி ஐயா

  • @saradhasankaran9341
    @saradhasankaran9341 3 года назад +3

    Om Sri Guruvey Thunai. Harahara Sankara Jayajaya Sankara Om Sri Maha Periyava Pada Kamalangal Kodanukodi namaskarangal. Om Sri Guruvey Saranam.

  • @nagarajant2155
    @nagarajant2155 3 года назад +2

    மிகவும் நன்றி ஐயா. வாழ்க வளமுடன்

  • @shree8815
    @shree8815 Год назад

    எவ்வளவு அழகாக சொல்கிறீர்கள் ஐயா மிகத்தெளிவான விளக்கம்ப நன்றி நான் செய்து பயன் அடைந்தேன்

  • @susilasusila668
    @susilasusila668 3 года назад +8

    நன்றி ஐயா 👌👍🙌

  • @shardhasharma6168
    @shardhasharma6168 3 года назад

    Thanks lot ungaludaia anmegam thagaval migavum pidthadhu I am seeing your feedback sir menmelum thodarum ungal Narpani thodaravendum iraivanai vendugiren 🙏🙏🙏🙏🙏🙏

  • @karupumurugw2782
    @karupumurugw2782 3 года назад +3

    Nallathoru Pathivukku NANDRI. Jayajayashangara harahara Sankara.

  • @lathasrinivasan5279
    @lathasrinivasan5279 3 года назад +4

    Om Sri Maha Periyava Padame Thunai🙏🙏🙏

  • @srinivassrinivas2164
    @srinivassrinivas2164 3 года назад +1

    மிக்க நன்றி ஐயா. மிகவும் பெரிய தகவல்.

  • @thilakavathithilakavathik7729
    @thilakavathithilakavathik7729 3 года назад +2

    thanks for your message 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pvcsaravanan4577
    @pvcsaravanan4577 3 года назад +3

    நன்றி சுவாமி நான் செய்ய முயற்சிக்கிறேன்.

  • @m.anand87
    @m.anand87 3 года назад +6

    Jaya Jaya Sankara Hara Hara Sankara

  • @jayanthikumar5010
    @jayanthikumar5010 3 года назад +2

    Thank you🙏

  • @nareshkumar-lc4nr
    @nareshkumar-lc4nr 3 года назад +4

    Om Sri Maha Periyava Guruve Saranam Jaya Jaya Shankara Hara Hara Shankara...🙏🙏🙏🙏🙏

  • @rajavels9748
    @rajavels9748 3 года назад +1

    Meka nandri ayya.vazika valamudan ayya ..... Hara Hara sangara Jaiya jaiya sangari

  • @gomathinatatrajan3660
    @gomathinatatrajan3660 3 года назад +34

    நான் செய்திருக்கிறேன்
    வெற்றி கிடைத்திருக்கிறது ஐயா

    • @seethalakshmit2879
      @seethalakshmit2879 3 года назад

      When did you do, morning or evening ?

    • @chitrarekha5716
      @chitrarekha5716 3 года назад

      Enay time

    • @sowmiyas3627
      @sowmiyas3627 3 года назад

      SEETHALAKSHMI T
      Morning brahamamuhurtham is best on every Friday

    • @sathyapriya8370
      @sathyapriya8370 3 года назад

      First velaku same velaku doing next week 2 velaku yaralama otherwise from 2 nd week buy new velaka.....please tell me

    • @usharaniravi8802
      @usharaniravi8802 3 года назад +1

      @@seethalakshmit2879 hi

  • @creativecorner9642
    @creativecorner9642 3 года назад +2

    Thank you sir.

  • @deepapriyasivaprakasam116
    @deepapriyasivaprakasam116 3 года назад +2

    Thank you sir🙏🙏🙏

  • @revathirao7604
    @revathirao7604 3 года назад +1

    Migavum ubayoagamaana pooja tips....thanks sir

  • @thamayanthythamelvender4799
    @thamayanthythamelvender4799 3 года назад +1

    நன்றி.

  • @jothijothi2128
    @jothijothi2128 3 года назад +8

    Mahaperiyava namaha
    Mahaperiyava namaha
    Mahaperiyava namaha

  • @varalakshmirk6436
    @varalakshmirk6436 3 года назад +2

    Maha periyava namaha
    Thank you🙏🙏🙏
    Adiyen👍👍

  • @saisudikshaa1chipsdindigul630
    @saisudikshaa1chipsdindigul630 3 года назад +3

    Thanks iya

  • @lalithasrinivasan9029
    @lalithasrinivasan9029 3 года назад +3

    Thanks

  • @shankarsivam2409
    @shankarsivam2409 3 года назад +3

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா பாதம் சரணம்

  • @revathichandrasekar428
    @revathichandrasekar428 3 года назад +1

    Om. Sairam. Saiappa. Maha paariyawa. .paatu. Pooja. Sankara. Song. Arrumai. Very. Thanks.

  • @ahswinv5193
    @ahswinv5193 3 года назад +4

    Maha peryalukku en Namaskarams

  • @sasitharankumaraguru2576
    @sasitharankumaraguru2576 3 года назад +5

    ஓம்மகாபெரியவாதுனை

  • @t.sangeethat.sangeetha9400
    @t.sangeethat.sangeetha9400 3 года назад

    👌Thank u soo much iyya

  • @mrvprakash5064
    @mrvprakash5064 3 года назад +1

    நன்றிகள் பல கோடி என்றும் பக்தி யுடன்நன்றிகள் பல

  • @shanmugams6816
    @shanmugams6816 3 года назад +21

    Kankanda theivam kaanji mahaa periyavar saranam 🙏🙏🙏🙏🙏

  • @revathybaburaj919
    @revathybaburaj919 3 года назад +1

    போற்றி ஓம் நமச்சிவாய ங்க ஐயா.

  • @KavithaKavitha-yc9tn
    @KavithaKavitha-yc9tn Год назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻மகா பெரியவா திருவடிகள் சரணம் எங்கள் குடும்பத்தை ஆசிர்வாதம் செய்யுங்கள் அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @gopinathvenkat7666
    @gopinathvenkat7666 3 года назад +5

    mahaperiyva padame saranam

  • @chidambaramrevathiveeraman4434
    @chidambaramrevathiveeraman4434 3 года назад +8

    நன்றி அய்யா

  • @jothijothi2128
    @jothijothi2128 3 года назад +5

    Mahaperiyava namaha

  • @meganvembulu3226
    @meganvembulu3226 3 года назад +1

    Jaya jaya sankara hara hara sankara 🙏🙏🙏

  • @lalithasundararaj2382
    @lalithasundararaj2382 3 года назад +2

    Maha Periyava thiruvadi saranam 🙏🙏

  • @kalaipriam1767
    @kalaipriam1767 3 года назад +2

    Mahaa Periyava Saranam

  • @narmathaumarani3704
    @narmathaumarani3704 Год назад +1

    Thank you universe 🙏thank you sir🙏ஓம் நற்பவி 🙏

  • @karthick57
    @karthick57 2 года назад +3

    ஓம் நமசிவாய 🙏🙏🙏.

  • @ramasamymanavalan5505
    @ramasamymanavalan5505 3 года назад

    Maha Periyava Saranam🙏🙏🙏🙏🙏 Arulver en kudumba sabskedu app and kodumai Thanga Arulver Periyava🙏🙇🙏🙇🙏🙇🙏🙇

  • @ushadevianbazhagan8667
    @ushadevianbazhagan8667 3 года назад +3

    thanksnamaskaramtoperiva!!!

  • @sangeethasamanthasangeetha2583
    @sangeethasamanthasangeetha2583 3 года назад +15

    16weeksla idaipatta naatkalil oru periya kaariyathirku sellavo allathu maamisam unnavo seiyalama sir. Thayavu seithu pathil anupungal

  • @gurusamy7617
    @gurusamy7617 3 года назад +3

    Sri periyava saranam

  • @jothijothi2128
    @jothijothi2128 3 года назад +3

    Mahaperiyava namaha
    Mahaperiyava namaha
    Mahaperiyava namaha
    Mahaperiyava namaha
    Mahaperiyava namaha
    Mahaperiyava namaha
    Mahaperiyava namaha

  • @vanianand6429
    @vanianand6429 3 года назад +1

    Sri mahaperiyava namaskaram 🙏🙏🙏

  • @shanthin7599
    @shanthin7599 3 года назад +1

    ஶ்ரீகாஞ்சி காமகோடி சற்குரு மகா பெரியவாக்கு நமஸ்காரம்.

  • @jagadishl5838
    @jagadishl5838 5 месяцев назад

    Thank you so much Sir

  • @girijanarayanaswamy9272
    @girijanarayanaswamy9272 3 года назад +2

    Mahaperivalin mahimaye mahimayi. HE is A Nadamadum deivam .Namasksrams to periyava

  • @supriyashanmugam1936
    @supriyashanmugam1936 3 года назад +7

    Jaya Jaya Shankara 🙏🙏 Hara Hara Shankara 🙏🙏

  • @mangalammurali7762
    @mangalammurali7762 3 года назад

    Arumai yanakagava sonna parikaramaga ninikum Mangalam Murali Madurai

  • @devikumar4756
    @devikumar4756 3 года назад +8

    Romba nandri 🙏🏼 maha periyava saranam .

  • @kavithav1564
    @kavithav1564 3 года назад +4

    Thank you my dear sweet friend Vg 🙏🙏 what are you doing and where are you Vg Enna dinner Saptinga Vg

  • @vedictech7125
    @vedictech7125 2 года назад

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @geethanarayanan6950
    @geethanarayanan6950 3 года назад +10

    நல்ல வேலை கிடைக்கனும்
    செய்யறேன். ஸ்ரீ மகா பெரியாவா பாதம் சரணம் கைவிடமாட்டார் வழிகாட்டியாகவும் வழிதுணையாகவும் இருக்கிறார்.

    • @jothirajan3675
      @jothirajan3675 3 года назад

      கண்டிப்பாக இதை செய்தால் வேலை கிடைக்கும்

    • @geethanarayanan6950
      @geethanarayanan6950 3 года назад +1

      @@jothirajan3675 நன்றி. மனசுக்கு ஆறுதலாக உள்ளது.
      தீபம் ஏற்ற ஆரம்பித்துவிட்டேன்.
      வேலை கிடைத்ததும் மீண்டும் தொடர்புக் கொள்கிறேன்.
      நன்றி நன்றி நன்றி

    • @kavi1501
      @kavi1501 3 года назад +1

      @@geethanarayanan6950 You can also chant shlokam suggested by Mahaperiyava for getting job..Mahaperiyava will bless you soon
      ruclips.net/video/vNjppL264WA/видео.html

    • @geethanarayanan6950
      @geethanarayanan6950 3 года назад +1

      @@kavi1501 ok. Definitely 👍

    • @geethanarayanan6950
      @geethanarayanan6950 2 года назад

      @@jothirajan3675 மகா பெரியாவா ஆசிர்வாதத்தில் நல்ல வேலை கிடைத்துவிட்டது 🙏🙏🙏🙏

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 3 года назад +2

    மகாபெரியவா போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rukmanipanchapakesan8754
    @rukmanipanchapakesan8754 3 года назад +2

    Mahaperiyava saranam

  • @niranjanniranjan201
    @niranjanniranjan201 3 года назад +2

    Sri kanji maha periya potri

  • @banusubramani1780
    @banusubramani1780 3 года назад +3

    ஓம் சாய் ராம்

  • @sathyar9226
    @sathyar9226 3 года назад +1

    Thank you sir

  • @Kamal-nc8wg
    @Kamal-nc8wg 2 года назад

    🙏🙏🙏 nandri ayya vazhga valamudan 🙏👍🎉💖

  • @swamin324
    @swamin324 10 месяцев назад

    This worked for my sister ❤ Didn't work for me yet...but I am going to do it again till am successful 🙏🏻

  • @jothilakshmichettiar9818
    @jothilakshmichettiar9818 3 года назад +6

    🙏 really good pariharam,my wishes are successfully completed. Hara Hara Sankara Shiva Shiva shankara.

  • @narayanasamyramamoorthi8311
    @narayanasamyramamoorthi8311 3 года назад +2

    AUM SRI MAHA PERIYAVA NAMAHA

    • @srinithimagesh8278
      @srinithimagesh8278 2 года назад

      மஹா பெரியவா திருவடிகள் சரணம் . இந்த அகல் தீபம் ஏற்றி என் பெண்ணிற்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டினேன். பெரியவா அனுக்கிரத்தினால் எனக்கு பேத்தி பிறந்திருக்கிறது. மஹா பெரியவா திருவடிகள் சரணம் நன்றி பெரியவா .

  • @maryfrancis2063
    @maryfrancis2063 3 года назад +1

    🙏kaanchi mahaa periyavaa saranam🙏

  • @mahendranpaulraj5110
    @mahendranpaulraj5110 3 года назад +2

    நன்றி நன்றி நன்றி நன்றி

  • @JayaKumar-yp6by
    @JayaKumar-yp6by 2 года назад

    நன்றி

  • @gopinathvenkat7666
    @gopinathvenkat7666 3 года назад +2

    mahaperiyva padhame saranam

  • @umaramachandran5747
    @umaramachandran5747 3 года назад +1

    Ayya namaskaram 🙏 after 16 weeks manvilaku should we keep it & use for kartikai deepam or to put it in flowing water or river .

  • @varunkishore498
    @varunkishore498 3 года назад

    அருமை அருமை

  • @anuradhaashwini6372
    @anuradhaashwini6372 3 года назад +2

    Sir gurupyo namaha

  • @selviramu5132
    @selviramu5132 3 года назад +1

    Nandri lya

  • @10ehariharanvs11
    @10ehariharanvs11 3 года назад +1

    Nanri Ayya

  • @ssrivisuganya3406
    @ssrivisuganya3406 3 года назад

    காஞ்சி மஹா பெரியவா சரணம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PadmavenkateshVenkatesh-ke2pz
    @PadmavenkateshVenkatesh-ke2pz Месяц назад

    Azhaga pesringal

  • @murugana1756
    @murugana1756 3 года назад +1

    மஹா பெரிய வா பாதம் சரணம்.

  • @s.balamurugankumar1391
    @s.balamurugankumar1391 3 года назад

    நான் இதை செய்து பார்கிறேன். ஐயா நன்றி.

  • @SSS-on5lh
    @SSS-on5lh 3 года назад +2

    Thq sir

  • @meenakshikarthick7300
    @meenakshikarthick7300 3 года назад

    In between in this 4 months if we happen to travel to other place...others house can we carry the lamps and continue the ?
    Please reply to this. Clarify my doubt. Awaiting reply from your sir.

  • @rajinikumar2607
    @rajinikumar2607 3 года назад +2

    ஓம் தும் துர்காயை நமஹ,
    ஓம் தும் துர்காயை நமஹ,
    ஓம் தும் துர்காயை நமஹ,
    ஓம் தும் துர்காயை நமஹ,
    ஓம் தும் துர்காயை நமஹ,
    ஓம் தும் துர்காயை நமஹ,
    ஓம் தும் துர்காயை நமஹ,
    ஓம் தும் துர்காயை நமஹ,
    ஓம் தும் துர்காயை நமஹ.

  • @chitrarekha5716
    @chitrarekha5716 3 года назад

    Nan intha poojai seaithirukeren. Neenaitha kariyam nadainthathu. Mahaperiyava saranam.

  • @jayanthis5605
    @jayanthis5605 3 года назад +1

    Nandri.iwilltry

  • @vijayalakshmiviji9337
    @vijayalakshmiviji9337 Год назад

    Om maha periyava batham saranam