1000 ரூபாய் உதவியாய் இருக்கிறதா? - ஆத்தூர் சந்தை கள ஆய்வில் Savukku Shankar | Public Opinion

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 716

  • @methaguprabhakaran.
    @methaguprabhakaran. 6 месяцев назад +195

    அந்த ஐயாவின் மனவேதனை தங்கம் விற்கும் விலை. பெண்பிள்ளைகளை பெற்ற தகப்பனின் மனவேதனை..

    • @hari3358
      @hari3358 6 месяцев назад +3

      The poor people onley can understand that about the Rs.1000/=which helping to the family.Thanks.

    • @மக்கள்மனம்
      @மக்கள்மனம் 6 месяцев назад +4

      அதிமுக கூட்டணி வெற்றி நிச்சயம்.. பாஜக விற்கு போடும் ஓட்டு,, திமுகவை வெற்றி பெற செய்யும். எனவே அதிமுகவை ஆதரிக்க வேண்டும் மக்களே

    • @UPHROSHAN
      @UPHROSHAN 6 месяцев назад

      @@hari3358correct bro….ivagaluku puriyadhu

    • @theainewsguy
      @theainewsguy 6 месяцев назад

      @@மக்கள்மனம் dei paithiyakara koodhi

    • @JP-zs5kl
      @JP-zs5kl 6 месяцев назад +1

      @@hari3358 andha 1000 current billkum veetu vairkum poidum

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 6 месяцев назад +20

    நீங்க எடுத்த இந்த முயற்சிக்கு உரிய மாற்றம் பிரதி பலிக்க வேண்டும் "குடுக்கிற காசுக்கு மேலாலை கூவுகிறதாக" நிச்சயம் பல குரல்கள் மேலாலே கூவும், ஊடகதர்மம் உண்மையை வெளிக்கொணர்வது வாழ்த்துக்கள்

  • @gopi0085-RTR
    @gopi0085-RTR 6 месяцев назад +31

    மென்மேலும் வளர வேண்டும் என்று நான் என் குடும்பத்தினர் மற்றும் என் நண்பர்கள் கூறுகின்றனர் வாழ்த்துக்கள் சவுக்கு சங்கர் மற்றும் சவுக்கு மீடியா .....

  • @srinivasanb-ry8si
    @srinivasanb-ry8si 6 месяцев назад +15

    Savukku Sir Intha version Supeeerrrr ah irukku I love it Sir\ Broooooo❤❤❤ Public kita open la pooi peasurathu paaakaveaa Azzagaaa iruku Brooo😄😄❤

  • @georgesamuel8416
    @georgesamuel8416 6 месяцев назад +10

    சவுக்கு மீடியாவின் அருமையான காணொளிகளில் மிகவும் அழகான அற்புதமான காணொளி...😍🫶💜👏

  • @rrarun75
    @rrarun75 6 месяцев назад +11

    Sometimes I have different opinion about this Savukku media but this interview is Ultimate. Especially the lady talking about free bus issue at 3:52

  • @jayaprakasha6227
    @jayaprakasha6227 6 месяцев назад +78

    இளமை திரும்புதே ❤😊

    • @மக்கள்மனம்
      @மக்கள்மனம் 6 месяцев назад +1

      அதிமுக கூட்டணி வெற்றி நிச்சயம்.. பாஜக விற்கு போடும் ஓட்டு, திமுகவை வெற்றி பெற செய்யும். எனவே அதிமுகவை ஆதரிக்க வேண்டும் மக்களே. ,.

    • @theainewsguy
      @theainewsguy 6 месяцев назад

      @@மக்கள்மனம் thevuidya paiya

    • @jothiIyer
      @jothiIyer 6 месяцев назад

      ​@@மக்கள்மனம்poda loosu 😂😂😂

  • @Vinothkumar-dn1wh
    @Vinothkumar-dn1wh 6 месяцев назад +16

    சவுக்கு பணி தொடர வாழ்த்துக்கள்❤❤👍👍

  • @balachandran1088
    @balachandran1088 6 месяцев назад +27

    வாழ்த்துக்கள் அண்ணா மக்கள் பணி சிறக்க

  • @EmKay566
    @EmKay566 6 месяцев назад +85

    இப்ப சிரம படும் இந்த ஆட்டோ ஓட்டுனர்கள் , இலவச பஸ் சவாரிக்கு முன் பொது மக்களை என்ன பாடு படுத்தினார்கள் என்று சற்று நினைவு படுத்தி பார்த்துக் கொள்ளவும்.
    சாராய கடையை மூட வேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் மக்கள் அனைத்தையும் அரசாங்கம் இலவசமாக தர வேண்டும் என்ற மன நிலையில் இருந்து மாற வேண்டும் என்பதும் முக்கியம்.

    • @being5illy
      @being5illy 6 месяцев назад +4

      No, it's not free. You and I paying gst for both union and state government. Government SHOULD make public hospital, school, transportation, library all free and maintain with better standards. We shouldn't make everything private coz that's bad for us as commoners

    • @indraprema3205
      @indraprema3205 5 месяцев назад

      What you say is very correct

  • @NEEMO392
    @NEEMO392 6 месяцев назад +52

    சவுக்கு அண்ணே 🎉🎉🎉🎉 சூப்பர் உஹ்ஹ்ஹ்ஹ் 🥳🥳🤩🤩🤩🤩

  • @execassistant9707
    @execassistant9707 6 месяцев назад +232

    Wine shop illati avan velaiku povan - True lines

    • @SANTHOSH-rq2dx
      @SANTHOSH-rq2dx 6 месяцев назад +3

      Yes bro

    • @canebrosia4760
      @canebrosia4760 6 месяцев назад +13

      Kallacharayam kaachi kudichu sethupoiruvan

    • @TravelAir-we1cv
      @TravelAir-we1cv 6 месяцев назад

      @@canebrosia4760கொஞ்சப்பேர் செத்தாலும் மீதம் உள்ளவன் திருந்திவிடுவான் அத்துடன் அரசு கடும் நடவடிக்கை எடுத்தால் கட்டுப்படுத்திவிடலாம்

    • @mohammadhussainbac6799
      @mohammadhussainbac6799 6 месяцев назад

      ​@@canebrosia4760 sethu povatum

    • @bharathwajan6079
      @bharathwajan6079 6 месяцев назад +3

      Maira povan, wine shop close pannita kalla sarayam kudipan athayum muduna kandatha kachi avaney kudipan , wine shop la kudikarthu nala kudichitu vitla kan muzhikuran illana hospital la muzhipan innum extra selava ivana mari alungala rehab la sethu cure panni eppadi responsible ah kudikanum nu kathu kudukanum , inga kudikarthu thappu illa alavoda kudikanum

  • @aqualife9051
    @aqualife9051 5 месяцев назад +1

    சவுக்கு சங்கர் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் ❤

  • @praveenrio1994
    @praveenrio1994 6 месяцев назад +21

    Good effort sir,, congratulations 🎉 good to go👏

  • @palanivelshidhar9772
    @palanivelshidhar9772 6 месяцев назад +14

    சவுக்கு அண்ணே, வாழ்த்துக்கள்.

  • @prisoneroftime
    @prisoneroftime 6 месяцев назад +8

    That lady's speech is awesome...❤️❤️❤️

  • @Mani-cc5lo
    @Mani-cc5lo 6 месяцев назад +47

    CEO அவர்களே களத்தில் சென்று மக்களை சந்தித்து இருப்பது மகிழ்ச்சி

    • @arul9260
      @arul9260 6 месяцев назад +1

      😂😂😂

    • @sudhakaran8281
      @sudhakaran8281 5 месяцев назад

      Mani: Adhu yaaruppa CEO? Amazon or TCS CEO. Putchaikarapa Whatup chanel member CEO vaa?

  • @bharathijayabharathi5268
    @bharathijayabharathi5268 6 месяцев назад +25

    சங்கர்....பிரதர்.....❤❤❤👍👍👍💐💐💐🙏🙏

  • @sudkann11
    @sudkann11 6 месяцев назад +19

    ஆட்டோகாரர்கள் மட்டுமே இங்கு வாழவில்லை. எத்தனையோ பேர் எவ்வளவோ கஷ்டப்பட்டு பிழைத்து கொண்டுள்ளனர். ஒழுங்காக குடிக்காமல் ஆட்டோ ஓட்டினால் யாருக்கும் ஒரு பைசா கூட இழப்பு ஏற்படாது. ஒரு நாளைக்கு குறைந்தது பத்து மணி நேரம் வண்டியில் இருந்தாலே ஆயிரம் ரூபாய்க்குக் குறையாமல் வருமானம் கிடைக்கும். எனது அனுபவம் ம‌ற்று‌ம் பல வருடங்கள் அனுபவம் கொண்டவர்கள் தான் இதனை தெரிவித்தார்கள்.

    • @MuhammedBuhari-kx2xl
      @MuhammedBuhari-kx2xl 6 месяцев назад

      இலவச பஸ் திட்டத்திற்கு பிறகு ஆட்டோ ஓட்டி இப்படி சம்பாதித்தீர்களா

    • @mathivanankrishnamoorthy4266
      @mathivanankrishnamoorthy4266 5 месяцев назад

      அருமை அருமை அவர்கள் தவறை அரசு மேல் சுமத்துகிறார்கள் எல்லோருமா இப்படி உள்ளனர்.

  • @manis9360
    @manis9360 6 месяцев назад +21

    3:55 அஹா..இவதாண்டா இவ🎉🎉🎉🙏🙏🙏👍👍👍நேர்மையான உண்மையான சுயமரியாதை மிகுந்த பொறுப்பான பெச்சும்மா.👌👌

  • @suriyanarayanan7240
    @suriyanarayanan7240 6 месяцев назад +9

    ஆத்தூரில் அட்டகாசம்
    வாழ்க சவுக்கு 🎉. தேர்தல் முடிந்து எங்கள் அடுக்கு மாடி குடியிருப்புக்கு வாருங்கள்
    Jains Alpine meadow Apartment Thiruneermalai chromepet Chennai.

  • @premasivaram8226
    @premasivaram8226 6 месяцев назад +142

    எளிய மக்களின் மீடியா சவுக்கு மீடியா! Super!

  • @prabhakaranraj6329
    @prabhakaranraj6329 6 месяцев назад +3

    Dear Sankar Sir, You are rocking in Tamilnadu Politics. We are always watching your news. Working ground level and providing us correct information without any modification. Really proud of you sir.

  • @J.m.zafarulla
    @J.m.zafarulla 6 месяцев назад +22

    திமுகவின் தோல்வி தமிழக மக்களின் வெற்றி வாழ்க சவுக்கு சங்கர்❤❤❤

  • @sanjaysai3338
    @sanjaysai3338 6 месяцев назад +14

    Great work 👏

  • @r.babunaveenr.babunaveen3810
    @r.babunaveenr.babunaveen3810 6 месяцев назад +58

    🌱🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥சவுக்கு சங்கர் அண்ணா🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🌱

  • @vrchangers5299
    @vrchangers5299 6 месяцев назад +9

    சங்கர் அண்ணனா சேலம் வரமாதிரி இருந்தா ஒரு நாள் முன்னாடி வீடியோல சொல்லிட்டு வாங்க ஐ எம் வெயிட்டிங் 😊

  • @nooreakram345
    @nooreakram345 6 месяцев назад +28

    Savukku Anna
    Real Thalaivan

  • @VRajeshKanna-ly8cq
    @VRajeshKanna-ly8cq 6 месяцев назад +7

    Very nice and unique video.. showing all perspective.. Please continue this video series sir 👍🏼

  • @leomessi2909
    @leomessi2909 6 месяцев назад +16

    Super nice brother ❤❤❤

  • @nagarajansrividhya2251
    @nagarajansrividhya2251 6 месяцев назад +13

    தயவு செய்து ஓட்டிற்கு படம் வாங்காமல் நெர்மையான அரசியலுக்கு உதவுங்கள் இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய நல்ல ஆளுமை உள்ள தலைவரை தேர்ந்தெடுங்கள்

  • @stalinkamalamoorthy
    @stalinkamalamoorthy 6 месяцев назад +29

    WIN ADMK

  • @arunb8841
    @arunb8841 6 месяцев назад +5

    @04:55 - 05:00 - திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்...😀😃

    • @aravindandurai9716
      @aravindandurai9716 6 месяцев назад +1

      Correct bro, avaga tha sirubanmai. 👌kadaici varaikum dmk சொம்பு

  • @hariharananandan2811
    @hariharananandan2811 6 месяцев назад +20

    Savukku anna mass super🔥🔥🔥

  • @ramsurath3166
    @ramsurath3166 6 месяцев назад +68

    ADMK ❤🎉

  • @thirunauvkkarasuarasu6756
    @thirunauvkkarasuarasu6756 6 месяцев назад +4

    ❤❤❤❤ வாழ்த்துக்கள் அய்யா

  • @divyakathiravan9558
    @divyakathiravan9558 6 месяцев назад +5

    Super very good Amma

  • @karthikram7355
    @karthikram7355 6 месяцев назад +5

    Super sir for knowing common man voice 🎉🎉🎉🎉

  • @arift4806
    @arift4806 6 месяцев назад +1

    யார் இலவச பஸ் பயணம் கேட்டாங்க இந்த அம்மா கேக்குறாங்க என் தங்கச்சிக்கு ஃப்ரீ பஸ் குடுங்க எங்க அம்மாவுக்கு விடுங்க அப்படின்னு யாரும் கேட்டாங்களா கேக்குறாங்க அம்மா அந்த அம்மா கேட்டது தப்பு இல்ல திமுக அவங்க வாக்குறுதியில் மகளிருக்கு இலவச பஸ் பயணம் சொல்லித்தான் தேர்தல் வாக்குறுதி அளித்தார்கள் சொல்லப் போனா உரிமைத் தொகை மற்றும் இலவச பஸ் பயணம் வாக்குறுதியை மட்டும் தான் அதிக அளவுல பட்டி தொட்டி எல்லாம் கொண்டு போய் சேர்த்தாங்க சொன்ன மாதிரி வெற்றி பெற்றார்கள் திட்டத்தை அமல்படுத்திட்டாங்க

  • @mahboyys5170
    @mahboyys5170 6 месяцев назад +1

    Super savukku annaaa

    • @mahboyys5170
      @mahboyys5170 6 месяцев назад +1

      ❤️😆❤️🌹❤️😆

  • @GAVENKATESHAN
    @GAVENKATESHAN 5 месяцев назад +1

    அரசு பேருந்து இலவசமே நல்லதே.
    ஓயின் ஷாப் கள் அதிகமாக்கியே அதிமுக தான்.

  • @karthikeyen.e.r.6601
    @karthikeyen.e.r.6601 6 месяцев назад +1

    உண்மை தான்

  • @muthuganesan7644
    @muthuganesan7644 6 месяцев назад +19

    வருங்கால அதிமுக முதல்வர் வாழ்க.. நீ கலக்கு தலைவா..

  • @veluvenkatesan5252
    @veluvenkatesan5252 6 месяцев назад +8

    Bro... இது போல நிறைய களத்தில் மக்களிடம் மற்ற நேரங்களில்ளும் கேள்வி கேளுங்க

  • @Cartoontamil-e8n
    @Cartoontamil-e8n 6 месяцев назад +2

    Savaku u continue like this video upload. I salute u

  • @kkarthikeyan1560
    @kkarthikeyan1560 6 месяцев назад +4

    சூப்பர்

  • @marimuthu-ue5zs
    @marimuthu-ue5zs 5 месяцев назад

    Arumai

  • @LR_Aswath
    @LR_Aswath 6 месяцев назад +10

    🌱🌱🌱🌱

  • @tsankar6766
    @tsankar6766 6 месяцев назад +3

    Dear savukku Sankar sir and excellent job as usual in field and you yourself interact with the people. Super hats of to you. Most of the people felt that tasmac should be closed. Govt. Should should plan to increase the revenue thru some other sources. People felt their family members affected and adicted to liquor in the bargain their future is affected. It is very clear

  • @Zedge.machineinindia5012
    @Zedge.machineinindia5012 6 месяцев назад +8

    brother super ❤❤❤❤❤❤❤❤❤

  • @Vskmahesh05
    @Vskmahesh05 6 месяцев назад

    அண்ணா தங்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @radhikakannan2147
    @radhikakannan2147 6 месяцев назад +1

    Shankar sir neenga Indha maari avangaloda sariku sariyana okkandhu pesardhu super 👌🏻👏

  • @mathialagansrm1318
    @mathialagansrm1318 5 месяцев назад

    சவுக்கு சங்கர் பேட்டி எடுத்ததுல ரொம்ப சந்தோசம் சூப்பர் சூப்பர்

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 6 месяцев назад +3

    Wonderful Work Shankar bro...

  • @ramakrishna-er1xz
    @ramakrishna-er1xz 6 месяцев назад +8

    Iam big fan u sir

  • @Yah16786Ahmed
    @Yah16786Ahmed 6 месяцев назад +62

    சிறுபான்மை மக்கள்
    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அதிகமாக ஓட்டு போட்டனர்.
    அவர் இறந்த பிறகு , அந்த ஓட்டுக்கள் Dmk பக்கம் சாய்ந்துவிட்டது.
    இதுதான் உண்மை.

    • @dreambig5965
      @dreambig5965 6 месяцев назад +9

      Comedy😂 minorites have been slaves of dmk for 50 years

    • @மக்கள்மனம்
      @மக்கள்மனம் 6 месяцев назад +8

      அதிமுக கூட்டணி வெற்றி நிச்சயம்.. பாஜக விற்கு போடும் ஓட்டு, திமுகவை வெற்றி பெற செய்யும். எனவே அதிமுகவை ஆதரிக்க வேண்டும் மக்களே.... ...

    • @aneessurekh9206
      @aneessurekh9206 6 месяцев назад +1

      ராகுல் காந்தி இந்திரா காந்தி குடும்பத்திற்கான ஓட்டு அது......

    • @sriniradha1626
      @sriniradha1626 6 месяцев назад

      Savukku you are the next chief minister;and also prime minister.you have both post.you are Arichandra.

    • @User-ercghnc
      @User-ercghnc 5 месяцев назад

      Adei minorities are default slaves of DMK

  • @UshaParthasarathy-h2l
    @UshaParthasarathy-h2l 6 месяцев назад +1

    Super anna

  • @stephenraj002
    @stephenraj002 6 месяцев назад +4

    Super Sir

  • @lekshmanans3605
    @lekshmanans3605 6 месяцев назад +11

    மக்களுக்கு தேவை என்னது என்னத செய்துட்டாங்க | 15 ருபிராந்தி வாங்கி 150க்கு விற்கிறாங்க இதேமாதிரி லாபமுள்ள வியாபாரம் வேற எதில் இருக்கு

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 6 месяцев назад +14

    Super🎉

  • @ppremajansi1152
    @ppremajansi1152 6 месяцев назад +2

    உங்களுக்கு தெரியாது இங்க தென் தமிழ் நாட்டுல எல்லா பெண்களுக்கும் உபயோகமா இருக்கு. நாங்க தின கூலி மாசம் மாசம் பஸ் காசு 1000 ஆகும் அது எங்களுக்கு மிச்சம். எங்களுக்கு ஒரு நாள் சம்பளம் 200 தான்

  • @sgk444
    @sgk444 6 месяцев назад +9

    Savuku correct

  • @thenmozhivalli
    @thenmozhivalli 5 месяцев назад +1

    வேண்டாம் என்றால் திருப்பி கொடுக்கலாமே

  • @venkatesanthenewstar3932
    @venkatesanthenewstar3932 6 месяцев назад +344

    D m k க்கு எதிரான மனநிலையில் இருப்பவர்கள் A d m k க்கு வாக்களிக்காமல் மற்றவர்களுக்கு வாக்களிப்பதனால் அது d m k க்கு தான் பலன் தரும். சிந்தித்து முடிவெடுக்கவும்.

    • @LathaRajan-u6n
      @LathaRajan-u6n 6 месяцев назад +20

      En ve 22 votu epsku

    • @arunarun5460
      @arunarun5460 6 месяцев назад +18

      ean Bjp iruku

    • @sankaiahsankaiah972
      @sankaiahsankaiah972 6 месяцев назад +39

      அமாவாசைக்கு ஓட்டு போடுறதுக்கு பதில் நோட்டாவுக்கு போடுறது எவ்வளவோ மேல்.என் குடும்ப ஓட்டுக்கள் 33ம் பிஜேபிக்கே

    • @selvakumar-iv5ru
      @selvakumar-iv5ru 6 месяцев назад

      ஒரு நாளைக்கு 33 ரூபாய் 33 பைசா சம்பாதிக்க முடியாமல் இருப்பது யாருடைய குற்றம் என்று தெரியவில்லை. 1000/30=33.33.
      இந்த 1000 , இலவச பயணம், முன்பு கொடுத்த மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, வண்ண தொலைக்காட்சி பெட்டி ஆகியவை இல்லாமல் இருந்திருந்தால் தமிழகம் கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. அரசியல்வாதிகளை விட அவற்றை எதிர்பார்த்து வாக்களித்த மக்களே மோசமானவர்கள்.

    • @PRAVEENKUMAR-dj2mf
      @PRAVEENKUMAR-dj2mf 6 месяцев назад +6

      @@sankaiahsankaiah972bjp enna panniduku ungaluku ?

  • @thasannalliah9467
    @thasannalliah9467 6 месяцев назад +1

    குறைகளை கேட்டு நிறைவாக போவதில்லை
    ஒரு கவுன்சிலராகி சேவை செய்தா நல்லதுப்பா

  • @ThomasMaria-o4x
    @ThomasMaria-o4x 6 месяцев назад +3

    Super sir good

  • @moulishankar8040
    @moulishankar8040 6 месяцев назад +6

    Love this video editing :-)

  • @ManjallNila
    @ManjallNila 6 месяцев назад +1

    ஓசூர் வரும் போது சொல்லுங்க ப்ரோ... நான் வந்து உங்களை பாக்குறேன் கண்டீப்பா.. நா உங்க big பேன் 💛🔥 Ur new frame is just awasome 🔥🔥🎉🎉

    • @melayaraja1706
      @melayaraja1706 6 месяцев назад +2

      நானும் ஓசூர் தான் சங்கர் அண்ணன் கண்டிப்பாக வருவார்

  • @roselinsebastian6732
    @roselinsebastian6732 6 месяцев назад +1

    How are you Saukku sangar sir, eppa neengal than Hero mathri erukerimga,
    Super makkalin kuraikalai kettu kondatharkku thanks sir.

  • @SelvaKumar-iy3fx
    @SelvaKumar-iy3fx 6 месяцев назад +3

    Nice interviewl

  • @mohan.mohan-po2yc
    @mohan.mohan-po2yc 6 месяцев назад +2

    ஏழை களுக்காகபேசும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

  • @dks674
    @dks674 6 месяцев назад +5

    Ho my god auto thalaivar 😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 god bless you
    ❤❤

  • @jayaramk03
    @jayaramk03 6 месяцев назад +16

    Super

  • @arunpitchai5735
    @arunpitchai5735 6 месяцев назад +2

    Doing great job 🎉

  • @rajaraja-ju8fd
    @rajaraja-ju8fd 6 месяцев назад +1

    Vaalthukal anna 🎉🎉🎉🎉

  • @asvinmithun593
    @asvinmithun593 6 месяцев назад +18

    நான் கடந்த முறை திமுக தான் வாக்காளித்தோன்
    இந்த முறை
    அஇஅதிமுக 🔥💥🔥

  • @rameshgowdasr9914
    @rameshgowdasr9914 6 месяцев назад +1

    Nalla velai sir ,

  • @simonsuganthan2824
    @simonsuganthan2824 6 месяцев назад

    Wonderful video sir. Hats off to you sir.

  • @mathiprabahar3587
    @mathiprabahar3587 6 месяцев назад

    Savukku Sir சூப்பர் சார் 🎉❤️👍😍🙏@சவுக்கு media

  • @Vicky-q3e6x
    @Vicky-q3e6x 6 месяцев назад +3

    Anna rocking.. 🎉🎉❤💥💥

  • @SankarSankar-zt4kn
    @SankarSankar-zt4kn 6 месяцев назад

    நன்றி

  • @harishmanickam9401
    @harishmanickam9401 6 месяцев назад +14

    Wanna meet u sir ❤

  • @sundararajankrishnamachari8958
    @sundararajankrishnamachari8958 6 месяцев назад +3

    Good work sharing direct feedback across. Though i dont agree with you on anti hindu statements, on matters such as these, you are doing a great work. Keep continuing such good work👍

  • @KarpagamK-bd8kt
    @KarpagamK-bd8kt 5 месяцев назад +1

    உங்களுக்கு ஆட்டோ இல்லை என்றால் இப்படி பேசுவீங்களா அம்மா உங்களுக்கு வருமானம் போச்சி என்று நினைக்கிறீங்க ஆனால் அதனால் எவ்வளவு பெண்கள் சந்தோசமா இருக்கு

    • @ananthkrishna4633
      @ananthkrishna4633 5 месяцев назад

      ஒரு லட்சம் சம்பளம் வாங்கும் பார்வதி ப்ரி பஸ் எழுபது வயது வருமானம் இல்லாத பரமசிவம் 20 ரூபாய் டிக்கெட்

  • @muthuselvan6490
    @muthuselvan6490 6 месяцев назад +4

    fantastic video 👏 shankar Anna, make this a new video series, it will get more views and make your channel grow fast and reach more people. Good luck 👍🏼

  • @thineshraj6718
    @thineshraj6718 6 месяцев назад +2

    very interesting and fun. can we have more like this please. Savukku Media fan from Malaysia.

  • @sathyasathyanaidu8122
    @sathyasathyanaidu8122 6 месяцев назад

    Nalla oru vizhupunarvu arumai

  • @Senthil-d6r
    @Senthil-d6r 6 месяцев назад +4

    Unexpected program🎉🎉

  • @raghu43316
    @raghu43316 6 месяцев назад +16

    Savukku fans ❤

  • @sriramr8883
    @sriramr8883 6 месяцев назад +1

    Nalla erukuu anna

  • @dks674
    @dks674 6 месяцев назад +5

    😂😂 yoo savakku ale marittiyeppaa😂😂
    Jolly jolly savakku jolly 😂

  • @karthikm668
    @karthikm668 6 месяцев назад +2

    Good interview ❤

  • @muralibabu9945
    @muralibabu9945 6 месяцев назад +1

    Valthukkal Shankar Bro

  • @KUMAR-bo7wg
    @KUMAR-bo7wg 6 месяцев назад

    அங்க ஒருத்தன் வருவான் அடிப்பட்டு நொந்து அவன் லீடர்ரா மாறுவான் அது வேறு யாரும் இல்லை என் தளபதி

  • @anbuarasu7916
    @anbuarasu7916 6 месяцев назад +9

    Super soinnaga

  • @francisnoaile187
    @francisnoaile187 6 месяцев назад +3

    you should do like this show more often and stay closer to the people. Best wishes. And stayed you are good luck savukku Media

  • @Manicka210
    @Manicka210 6 месяцев назад +1

    Free bus helpful for all women very good schem for poor and middle class women

  • @r.karthikeyan7291
    @r.karthikeyan7291 6 месяцев назад

    Sir enga ooru Sir...epa Sir vandhinga...miss pnatane Sir...cha...

  • @SaroKumar-kw6tc
    @SaroKumar-kw6tc 6 месяцев назад +1

    Yoov Sithappu ((Savuku sangar)) Neenga enga inga?

  • @stanlypeterdurairaj7056
    @stanlypeterdurairaj7056 6 месяцев назад +2

    ஒரு காலத்துல ஸ்டட் பூத் வச்சிருந்தாங்க.. இப்போ காணாம்,10 ரூபாய் டிக்கெட்டுக்கு பதிலா இலவசமாக பஸ்சுல போறாங்க.. நல்லது தானே.