நல்ல விழிப்புணர்வு டன் சும்மா வெளுத்து வாங்குகிறார் பெரியவர். சரித்திரம் பற்றிய அறிவுபூர்வமான, உணர்வுபூர்வமான பேச்சு.இவர்போல மக்களுக்கு விழிப்புணர்வு இருந்தால் நமது நாடு முன்னேறும்.
ஐயா அவர்கள் பேசியதில் ஒன்றை லட்சம் பேர் இலங்கை தமிழர்களை கொன்று குவித்தார்கள் அந்த நிகழ்வை எடுத்து கூறியமைக்கு ரொம்ப நன்றி அம்மா உணவகம் ஏழைகளின் வருமை தெரிந்து இவை திறந்தது வைத்து உள்ளார் அவை பற்றி தெளிவாக சொல்லி உள்ளீர்கள் அய்யா அவர்களுக்கு ஒவொரு தமிழனுக்கு இன்று புரிந்து உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
ஜனநாயகவாதிகள் தலைவி காரில் இருக்கும் போது தரையில் விழுந்து கும்பிடுவதும் வானத்தில் பறக்கும்போது வானத்தைப்பார்த்து கும்பிடுவதும் ஜனநாயகமா சுயமறியாதையற்ற கூட்டம் ஒரு மனிதன் பதவிக்காக காலில் விழுவதும் அதை தடுக்காமல் ஏற்றுக்கொள்வதும் மனிதர்களுக்கு அழகா.
அருமையான உரை!... அதிமுக ஒரு தொண்டனுக்கு பதில் சொல்ல முடியுமா? இந்த திமுகாக்கு . இப்போ மாபெரும் தொண்டர்கள் கட்சியாக உருவாகி விட்டது.இது தான் தமிழ் நாட்டின் ஜனநாயக கட்சியா இருக்கு. வாழ்க தமிழ்! வெல்க நம் தமிழர்!! வளர்க நம் பாரதம்!!!.
வாத்தியார் வளர்த்த பிள்ளை சரியாகதான் உண்மை பேசியிருக்கிறார் இவர்கள் உயுருடன் இருக்கும்வரை எம்.ஜி.ஆர் இன்றும் உயிறுடன் இருக்ரார் என்பதை எம் ஜி.ஆரின் இரத்தின் இரத்தங்கள் நம்பிதான் ஆகவேண்டும்..
நல்ல விழிப்புணர்வு டன் சும்மா வெளுத்து வாங்குகிறார் பெரியவர். சரித்திரம் பற்றிய அறிவுபூர்வமான, உணர்வுபூர்வமான பேச்சு.இவர்போல மக்களுக்கு விழிப்புணர்வு இருந்தால் நமது நாடு முன்னேறும்.
அருமையான பேச்சு அருமை
பெரியவரே உங்கள் வயசு என்ன இவ்வளவு சூடா பேசுறீங்க உங்களுக்கு நன்றி
எம் ஈழமக்களின் இழப்பை கூறியதற்க்கு நன்றி ஐயா வாழ்க பல்லாண்டு
அருமையான நினைவாற்றல். அதிமுக வின் உண்மை தொண்டன். வாழ்த்துக்கள். வாழ்க.
ஐயா அவர்கள் பேசியதில் ஒன்றை லட்சம் பேர் இலங்கை தமிழர்களை கொன்று குவித்தார்கள் அந்த நிகழ்வை எடுத்து கூறியமைக்கு ரொம்ப நன்றி அம்மா உணவகம் ஏழைகளின் வருமை தெரிந்து இவை திறந்தது வைத்து உள்ளார் அவை பற்றி தெளிவாக சொல்லி உள்ளீர்கள் அய்யா அவர்களுக்கு ஒவொரு தமிழனுக்கு இன்று புரிந்து உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Yes
வயதானாலும் கெத்து இருககு. சூப்பர் பேச்சு.
நல்ல கருத்தோடு நல்லமுறையில் பேசிய ஐயா நீங்கள் இப்போது பேசியது உன்மை
அய்யாவின் பேச்சு அழகு வாழ்த்துக்கள் அய்யா 🙏
தாத்தா நீங்க வேர ரகம் வேர லவல் தாதா சூப்பர்
Good good message news good 💐💐💐💐💐
தெளிவான பேச்சி மற்றும் சிறப்பான தகவல்கள்.... விரிவான விளக்கங்கள்.. நன்றி அய்யா...... சாவுடா சுடல.....
சூப்பர் அருமையான பதிவு. வாழ்த்துக்கள்
சூப்பர் உங்கள் தமிழ் மிக அருமை very sweet Keep it
அருமை அருமை அருமை...
உன்போல் ஒரு சாதாரண சாமான்ய தொண்டன் போதும் அதிமுகவை
கட்டிக் காக்க...
பாராட்டுக்கள்...
TT
Ammavin Adimai speech
@@antonycruz2834😂ni karunanidhi veppati adimaya?
அருமை வாழ்த்துக்கள் ஐயா
அதிமுகவின் உண்மையான தொண்டர். எம் ஜி ஆரின் வளர்ப்பு சிறந்த பேச்சாளர் வாழ்த்துக்கள் ஐயா
ஐயாவின் பேச்சைக் கேட்டு , சிரிச்சி சிரிச்சி வயிறு நோவாகி விட்டது ! 2026 ல் 🌱🌱✌
அருமை ஐயா 🥰
Super super superiyya
இப்படி நல்லா பேசும் ஆட்கள் எல்லாம் கடைசி வரை அந்த இடத்தில் தான் இருப்பாங்க...
Liyahath Ali Khan i
Unmaiya sonnenga ji
என்னுடைய ஆதங்கமும் அதான் தாத்தா செம்ம செம்ம super
I am so happy to watch this video
Excellent memory
Excellent speech
Excellent public speaker
Long live Sir
God bless you and your family
oops 1 அருமை ஐயா
தாத்தா வயசுலதான் தாத்தா பேச்சில இளைஞரின் வீச்சு
😊
செம speech சூப்பர்
பரதா கொசவம்பட்டி
நாமக்கல்
அய்யா உண்மை நீங்க தான் கொள்கை பரப்பு செயலாளர்
உணர்வுபூர்வமாக மிகவும் நாகரிகமாக அருமையான பேச்சு வாழ்த்துக்கள்
உண்மை தொண்டன் அய்யா நீங்கள் . 🙏
கோட்டர்உண்டு
@@saleemdoha2291 கோட்டர் குடுத்தாலும் எல்லாரும் இப்படி பேச முடியுமா அண்ணா ?
Unmai urakkasonnal thappa
very much speach❤
Good speech young man. Truth speaks
நூறாண்டு காலம் வாழ்க. அய்யா
அம்மா மொத்த பேரு தட்டடுதுக்க வச்சாங்க இல்ல அதனால சிறப்பு காட்சி தான்
நல்ல கருத்து... வாழ்த்துக்கள்
🎉அடேங்கப்பா ஐயாவோட பேச்சு எங்கேயோவுள்ள போய் நிக்குது
அய்யா
நல்ல விளக்கம் வாழ்க வளமுடன்
❤சூப்பர் அம்மா இருந்திரூந்தால் அன்பினால் பாராடியிருக்கும் அண்ணா ஜெய்ஹிந்த் ஒன்றிணைய வேண்டும் வாழ்க பாரதம் உம் தமிழ்நாடும் நல்லவர்கள் வாழ ஆள் வேண்டும்
தாத்தா வெளுத்து வாங்கிட்டீங்க அருமை👌👌👌
அய்யாபேச்சிஅருமைஅருமைஎன்னபேச்சுஅடடாஅருமைஅய்யோஎன்னபேச்சு
அருமையான.உரைஅய்யாஉங்களைவணங்குகிறேன்ரசித்துபார்த்தேன்
அருமையான பேச்சு
ஐயா உங்கள் பேச்சு மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறது அதிமுகவுக்கு உங்களை மாதிரி ஆட்கள் தேவை
Super good news ❤❤❤annachi
அய்யா அவர்களை உங்களுடைய பேச்சு மிகவும் அருமை
இந்த பெரியவர் பேசிய 2மாதங்களில் திரு கருணாநிதி அவர்கள் காலமாகி விட்டார்
இவர் அனுபவம் உள்ளமனிதன் அதனால் அரசியல் பேசவது சரி. இவர் போன்ற பேச்சு தான் உண்மை.
இந்த அய்யாக்கு இருக்கின்ற கட்சி உணர்வு எல்லா உடன் பிறப்புக்கும் வரவேண்டும்
சூப்பர் தாத்தா
எங்க அப்பா பேசுவது அத்தனையும் சூப்பரோ சூப்பர் எடப்பாடி சூப்பர்பாடி அப்பா விவசாயியில்லையா அதிமுகா ஜெய்க்கும்
அருமை
அருமை இனிமேல் நீங்கள் தான் நம் கட்சி பேச்சாலர்
நன்றி ஐயா உண்மையை பேசியதற்கு நன்றி
சூப்பர் பேச்சு மாஸ் ஸ்பீச்
அம்மாஉணவகம்ஒருஅருமை
நூரு சதவீதம் உன்மை அய்யா ஜெய் ஹிந்த்
சூப்பர் வாழ்த்துகள் சார் 👍👍👍👍👍👍
இந்தமாதிரி மக்கள்எழுச்சிவேண்டும் ஐயாசொல்வதுஉண்மை🙉🙈😂🤣
சபாஷ் சூப்பர் தலைவா
Admk .பெரியவர்.பேச்சு.மிக.அருமை.mgr.ரசிகர். தாத்.தா.வாழ்க.
இந்த பெரியவரை எல்லோரும் வாழ்த்துங்கள்
அருமை அருமை ஐயா 🙏🙏
6th
Super true speech thatha
வாழ்க..வாழ்க.அய்யா.பேசுங்கள்நன்றிஅய்யா
வாழ்கவளமுடன்
SUPER GREAT
சூப்பர் சூப்பர் யாரு இந்தசாமி நாலு வருஷத்துக்கு முன்னாடி திமுகவை இப்படி கலக்கி இருக்குதே இந்த மாதிரி பேச்சாளரை அதிமுக அருகில் வைத்துக்கொள்ளவேண்டும்.
Super thala
ஜனநாயகவாதிகள் தலைவி காரில் இருக்கும் போது தரையில் விழுந்து கும்பிடுவதும் வானத்தில் பறக்கும்போது வானத்தைப்பார்த்து கும்பிடுவதும் ஜனநாயகமா சுயமறியாதையற்ற கூட்டம் ஒரு மனிதன் பதவிக்காக காலில் விழுவதும் அதை தடுக்காமல் ஏற்றுக்கொள்வதும் மனிதர்களுக்கு அழகா.
சூப்பர் அய்யா உங்களின் பேச்சு.வாழ்த்துக்கள்.
Aaga soopar Thalaiva 👍👍👍🙏🙏🙏
Excellent speech!
நல்ல பேச்சு. சிறப்பு.
@@gpmsrinivasan5873 ponnum thersthuthau thambi
SUPER 👌 👍 NAINA, NEE PESU NAINA 👏 👏 👏 👏 👏 🎉🎉🎉🎉
அருமை ஐயா நன்றி வாழ்த்துக்கள்
Nyna super!vazhga valamudan
இவர்தான் உண்மை தொண்டன்
By Dr
திமுக என்றொரு கட்சியே தமிழகத்தில் இருக்கக்கூடாது...
Unmai
👍👍👍
நீ எப்படி எம் டி ஆனாய் தெரியவில்லை படித்து வாங்கிய பட்டமா இல்லை உன் அப்பன் இன்னிசியலா
neenga tharkolai seithukondal, andha/endha prachinai irrukaathu
ஆமா ஆமா அதற்குத்தானே நாம் முழுமூச்சாக வேலை செய்துகொண்டு இருக்கிறோம் . ஆனால் அதற்கு அஇஅதிமுகாவினால் முடியாது🎉🎉🎉🎉🎉🎉🎉
செம பேச்சு sir
பரதா கொசவம்பட்டி
Really very very fentastic speaking by granted father, i thanks to him. Congratulations
அருமையான பேச்சு வார்த்தைகள் ரத்தத்தின் ரத்தம்
Sema nyna👌👌👌
தாத்தா நல்ல கருத்து
Super grandpa nice speech❤😍
இந்த தொண்டரை அதிமுக தலைவர்கள் பிரசாரக்குழு தலைவராக்கலாம். அவ்வளவு விசயம் மனதில் வைத்திருக்கிறார்.
S,, 💙💛❤💙💛❤☮✝☪🕉
RAVINDIRAN r supera sonningana
ஒரு விஷயமும் இல்லை வெத்து பேச்சு நீ வேண்டுமானால் ரசிக்கலாம் ஏ1ஏ2யார்
விசயம் illada விசம்
Admkpircharakulunuonnuirukudaellamottuvangaillaporikigalavaithumukiyamananabikaikuriyapechalarkalivittutuvinthiyavakupidamattanuvaadavanapayanpadithikamattanuvasaithaiyaraolungapayanpadithikathupilladapayaluvanipoiirukanuva
Super grandfather.
ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அருமையான பேச் பெரியவர்
இதே தாத்தா தான் ஜெயலலிதா டான்ஸை தரை டிக்கெட்டில் இருந்து பார்த்த எல்லாம் தெரியும்னு சொன்னான் ! பார்த்துட்டு நார்துன்னு சொன்னான் !
Daiedapadipayaleinthaperiyavarukuthondarkalukennadappannaporaunnanambiunkudairunthayarudappadukappu
அருமையான பதிவு.
Super. I
அனுபவம் பேசுகிறார்.
Xcellent old man.Very very interesting & informative.Kudos old man😊
Super speech. Very nice. Tamilnadu people should learn from him.
நன்றி வாழ்க பல்லாண்டு நலமுடன்
Super
அருமையான உரை!... அதிமுக ஒரு தொண்டனுக்கு பதில் சொல்ல முடியுமா? இந்த திமுகாக்கு . இப்போ மாபெரும் தொண்டர்கள் கட்சியாக உருவாகி விட்டது.இது தான் தமிழ் நாட்டின் ஜனநாயக கட்சியா இருக்கு. வாழ்க தமிழ்! வெல்க நம் தமிழர்!! வளர்க நம் பாரதம்!!!.
Super.
Good speech appa
செம தாத்தா நீ வேற லெவல் தாத்தா❤❤❤❤🎉🎉🎉🎉🌱🌱🌱👍👌💪
Edappadi Powerful body 👌👌👌👌👌👌 Thatha semma
வாத்தியார் வளர்த்த பிள்ளை சரியாகதான் உண்மை பேசியிருக்கிறார் இவர்கள் உயுருடன் இருக்கும்வரை எம்.ஜி.ஆர் இன்றும் உயிறுடன் இருக்ரார் என்பதை எம் ஜி.ஆரின் இரத்தின் இரத்தங்கள் நம்பிதான் ஆகவேண்டும்..
Ambigabathy M oh ho
இதே தாத்தா தான் ஜெயலலிதா டான்ஸை தரை டிக்கெட்டில் இருந்து பார்த்த எல்லாம் தெரியும்னு சொன்னான் ! பார்த்துட்டு நார்துன்னு சொன்னான் !
Super
நூறு சதவீதம் சரி
தாத்தாவின் பேச்சு எழுதி வச்சு படித்த மாதிரி இல்லாமல் உணர்வு பூர்வமாக பேசியது போல இருக்கு...,,,
எழுதியதை வைத்து படிக்கவில்லை. குறிப்பை வைத்துக் கொண்டு உள்ளக் குமுறலை உணர்ச்சி ததும்ப பொங்கி எழுந்து இருக்கிறார்.
@@தேசபக்தன்-ட9ய Qs
சூப்பர் அய்யா
தரமான பேச்சு உண்மை
Excellent speach
Superb Talk!!!
தாத்தா பேச்சி பயங்கரமான பேச்சு 👍
தாத்தா நீங்க இருக்கு வரும் எம்ஜிஆர் உயிருடன் எம்ஜிஆர் உயிருடன் இருக்கிறார்