Part 01 | Srimad Bhagavata Saptaham | Sri Dushyanth Sridhar | Tamizh

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024

Комментарии • 187

  • @shammalanavin708
    @shammalanavin708 2 года назад +12

    உங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் ஐயா. வாழ்க பல்லாண்டு!

  • @parasuramans8252
    @parasuramans8252 2 года назад +28

    உங்கள் உபன்யாசம் கேட்பது எங்கள் பாக்கியம். பாகவதம் புரியவைத்தீர் அருமையாக. நதி பிரவாகம் தங்கள் பேச்சு. எல்லா ஸ்லோகங்களும் தங்கள் வாய் வழி வரும் போது புத்துயிர் பெருகின்றன . நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து சமய பணி செய்ய வேண்டும். பெருமாள் ஆசீர்வாதம்கள் தங்களுக்கு என்றும் உண்டு.

    • @subhalakshmiparameswaran9139
      @subhalakshmiparameswaran9139 2 года назад

      Swamy, bhagavatha rasam neengal inda 7 days um ungal vayaal pravachicchu paruka tharapokireerkal.
      Niraya vishayangal starting laye bore endral enna endru kekkiraa maathiri poyindirukku. Appappaa!!!!! Chitram chitram. Dhanyawad ji

    • @vardhini3619
      @vardhini3619 8 месяцев назад

      ❤❤❤❤❤k9⁰@@₹@@$¢$😊$€€¥aa$$€€¥€$€€€@@@@@__₹

  • @venkataramanan2091
    @venkataramanan2091 3 года назад +37

    Melodious music, in-depth knowledge, impeccable oratory talent, apt story telling and presentation skills, clarity of pronunciation and strength of language particularly vocabulary. All lead to believe that blessings of the goddess Saraswati is wholesome on Shri Dushyanth Sridhar. Namaskaram.

    • @RS-tc4mg
      @RS-tc4mg 2 года назад +3

      Dushyanth speech
      attracts audience on
      any subject and time
      spending gives plesent
      Thinking knowledge.
      Sankarambady
      Ramanuiam Nadadure.
      Bangalore.

  • @udhaikadal160
    @udhaikadal160 Год назад +3

    Nandri sir...
    Enaku 23 aagudhu
    matha channels la videos pathu 6 months ah upanyasam mela perum Eerpu vandhu
    romba thripthiya iruku
    ena solradhuney enaku therila
    idhuku munnadi salem Rukmani Ammal videos papen adhula bakthi mela perum mariyadhai vandhadhu
    ipo unga videos mulayama inum mariyatha osanthu poi iruku
    u tube la video potamaiku nandri
    daily night 8 to 9 video pakavey odhuki iruken
    Really proud to be born in Baratha desam ✨

  • @natarajanparameswaran4070
    @natarajanparameswaran4070 3 года назад +3

    தங்களின் ஸ்ரீமத் பாகவத சப்தாகம் - உபன்யாசம் மிகவும் அருமை...தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கத் தோன்றுகிறது...குறிப்பாக தங்களின் தமிழ் உச்சரிப்பு ஸ்பஷ்டமாக உள்ளது.
    உபன்யாசத்துக்கு இடையிடையே தாங்கள் சொல்லும் பல தரப்பட்ட விஷயங்கள், கேட்பதற்கு ஸ்வாரஸ்யமாக இருப்பினும், ஸ்ரீமத் பாகவதம் கேட்கும் ஆவல், அந்த சமயத்தில் சற்று குறையும் / மாறுபடும் நிலை உருவாகிறது என்பது அடியேனின் தாழ்மையான கருத்து. எனவே ஸ்ரீமத் பாகவதம் கேட்கும் நிலையிலையே - அதாவது சற்றும் கவனம் பிசகாமல் - கிருஷ்ண சரித்திரம் கேட்கும் பார்வையாளர்களை அப்படியே, அதிலேயே முழுதாக லயிக்க வைக்க வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
    அடியேன் ஏற்கனவே தங்களின் இராமாயணம் மற்றும் மகாபாரதம் இதிகாச உபன்யாசங்களை You Tube மூலம், மிகவும் ரசித்துக் கேட்டிருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
    ஸ்ரீமத் பாகவதமும் படித்து இருக்கிறேன் / You Tube மூலம் தங்களைப் போன்ற பாகவதர்கள் சொல்ல இன்னமும் கேட்டுக் கொண்டு இருக்கிறேன். அதை கேட்பதற்கே புண்ணியம் செய்திருப்பதாக எண்ணுகிறேன்.
    நன்றியுடன்...
    நடராஜன் பரமேஸ்வரன் (61)

  • @kavithak8812
    @kavithak8812 Месяц назад

    Namaskaram with your blessings always Sir reaching ourselves towards Narayanam😊

  • @gscreations8680
    @gscreations8680 Год назад +2

    Sri Dushyant ji, I have started sharing your upanayanam in one of my group. Few people r happy to watch and read (as I translate in hindi).
    Thank you from their side too!

  • @jayshreenarasimhan4915
    @jayshreenarasimhan4915 2 года назад +4

    Sir listened to ur bhaghavatha sapthaha 4 yrs ago gudi sambrama feb 2nd to 9th...Really amazing..i hv heard more than 4 tyms d same...can't express how well u hv explained....excellent sir..i m v mych carried away by ur discourses..no words to say how much touching.🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @arunakalyan3376
    @arunakalyan3376 Год назад +3

    Hari om... language is a tool... profound statement.
    First time I am listening to Sri. Dushyanthji. Its really engaging and addictive. Will listen to this series and then catch up on other series.🙏

  • @vedhamohan6510
    @vedhamohan6510 3 года назад +3

    Hare Rama Hare Rama
    Rama Rama Hare Hare
    Hare Krishna Hare Krishna
    Krishna Krishna Hare Hare

  • @nd2475
    @nd2475 21 день назад

    Aum SriRamaJeyam
    Aum SriRamaJeyam
    Aum SriRamaJeyam
    Aum SriSaiRam
    Aum SriSaiRam
    Aum SriSaiRam
    Jai SeethaRam
    Jai SeethaRam
    Jai SeethaRam
    RajaRam
    RajaRam
    RajaRam
    🪔🙌🙇🏻‍♀️👏🙏🏻🌸🪷

  • @shanthirangarajan5677
    @shanthirangarajan5677 Год назад +5

    😇🙏🙏🙏🙏😇 Om Namo Narayanaa
    Feels very blessed to hear the Legend Upanyasem🙏🙏

  • @lathaboobal3791
    @lathaboobal3791 11 месяцев назад

    தங்கள் உபன்யாசம் கேட்டேன் அருமை (பக்தி வைராக்யம் போல்) ஆனந்தம் மகிழ்ச்சி அடைந்தேன் ஐயா 🙏🙏

  • @sumathinarasimhan7062
    @sumathinarasimhan7062 3 года назад +1

    அடியேன் நமஸ்காரம் சுவாமி..மிக அருமை,இனிமை..ஸ்ரீ சத்குருவின் அனுக்கிரகத்தால் ஸ்ரீமத் பாகவத புராணத்தை தங்களின் உபன்யாசம் மூலமாக கேட்டது பூர்வ ஜென்ம கொடுப்பினை அன்றி வேறில்லை...😃 மகிழ்ச்சி சுவாமி...
    ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா..
    ராதே...ராதே....

  • @vanisivakumar1428
    @vanisivakumar1428 Год назад +1

    சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்...!!🙏

  • @krishnankannan3569
    @krishnankannan3569 Год назад

    Adiyean Dassan swamy
    Sevichukrean swamy
    Arumai Arputham swamy
    Srimatey Ramanujaya Namaha
    🙏🙏🙏🙏

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 Год назад +1

    Thank you so much ❤️😊 அண்ணா வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் 🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🤗🤗

  • @eshwari4817
    @eshwari4817 Год назад +1

    Super Swamiji..I am Spellbounded to your Speech.. Thank you very much Swamiji.Logha Samastha Sughino Bhavanthu.

  • @radhikashiva2165
    @radhikashiva2165 Год назад

    Namaskaram Dushyant Swamiji Thanku very much for ur beautiful upanaysam on Srimad Bhagvatam .

  • @krishna2240
    @krishna2240 Год назад

    இறுதியாக பாடிய பாடலுக்கு அநேக நமஸ்காரங்கள்...நன்றிகள்.... அவ்ளோ அழகா பாடறீங்க🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏....ஆனாலும் புரியல சார்...அழகா பாடறீங்கன்னு தெரியுது...ஆனாலும் அதைக் கேட்டு ரசிக்கையில் ஏனோ அழுகைதான் வருது....🙏🙏

  • @Jiyer1
    @Jiyer1 2 месяца назад

    Amazing! I always look forward listening to your discourses. So blessed.

  • @manisanthanam1331
    @manisanthanam1331 2 года назад +1

    ஆஹா அருமை ஸ்வாமி
    நன்றி.

  • @sumathybalaji5252
    @sumathybalaji5252 Год назад +3

    Nice explanation with humour at appropriate instances. God bless you sir

  • @geetavijayraghavan199
    @geetavijayraghavan199 3 года назад +4

    Want to listen abour Sapthagam long back. Perumal have full filled my wish🙏🙏 .

  • @savithasakthivel2769
    @savithasakthivel2769 3 года назад +5

    🕉 Namo Bhagavathe Vasudevaya 🌸 🙏🏽🙇🏻‍♀️ ☘️
    Namaskaram Dushyanth ji 🙏🏽 what a blessing and bliss to hear the divine Grantham

  • @mahalakshmikumar6692
    @mahalakshmikumar6692 3 года назад +14

    No words to describe the uppanyaasam . my affection and love towards perumal is growing more and more. Thanks alot for uploading in RUclips.

  • @vaishnavigopalkrishna6077
    @vaishnavigopalkrishna6077 3 года назад +5

    Excellent sir very much delighted blessed to hear ur upanyasam
    Thanks sir🙏🙏🙏🙏🙏

  • @gscreations8680
    @gscreations8680 2 года назад +3

    You explain about every single thing in a very beautifully way!
    Clear and understandable! 😊

  • @lalonly123
    @lalonly123 3 года назад +2

    குருவே சரணம்🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @sumathybalaji5252
    @sumathybalaji5252 Год назад +2

    Very nicely spoken with good, appropriate examples. Thank you sir

  • @ashaganeshanraj5468
    @ashaganeshanraj5468 8 месяцев назад +1

    Hare Krishna 🙏

  • @rajkumarsrirajkumarcompute5911
    @rajkumarsrirajkumarcompute5911 5 месяцев назад +1

    Hare krishna ❤

  • @nirmalaa4028
    @nirmalaa4028 Год назад +1

    Jai shree Radhe Krishna 🙏🙏🙏🙏

  • @krishnapriya2085
    @krishnapriya2085 3 года назад +2

    Hare krsna prabu my dandavat pranam🙏🙌🏽

  • @sankarikk9286
    @sankarikk9286 3 года назад +2

    Thank you so much for Bhagavatham ennum Amirtham.

  • @kamalasubramanian9859
    @kamalasubramanian9859 3 года назад +2

    Thanks Dushyant ji. Pranams. So much Devotion and Bhakti. Packed with knowledge 👌. Thanks 🙏🏼. 🙏🏼.
    Kamala Subramanian 10.10.21

  • @kumaransivapriya
    @kumaransivapriya 5 месяцев назад

    Hare Krishna swami
    Dhandawath pranam

  • @aprilblossoms4
    @aprilblossoms4 Год назад +2

    Was just at the saptaaham in Seattle. It was an absolute honor to listen to you live. I am back to listen here since I feel like there is so much more to learn and one listening is just not enough.

  • @balajiraajavelu4752
    @balajiraajavelu4752 11 месяцев назад

    You are amazing Dhushyanth! 🙏🏻💐

  • @sumathybalaji5252
    @sumathybalaji5252 Год назад

    God bless you and your family with long , healthy, happy life

  • @sriramr1873
    @sriramr1873 3 года назад

    Adiyen thanks swami..harerama harekrishna lokha samastha sukinho bavanthu thanks adiyen

  • @ramachandrannair3986
    @ramachandrannair3986 2 года назад +1

    Ohm namo bhagavathe vasudevayah.

  • @1411happy
    @1411happy 2 года назад +2

    So so blessed to hear you everyday. 💛

  • @geethah2542
    @geethah2542 3 года назад +5

    Namaskarams swamy!
    Very pleasure and blessed to listen an excellent upanyasam 🙏🙏🙏

  • @savitrivenkatakrishnan1203
    @savitrivenkatakrishnan1203 3 года назад +1

    Namaskarams I am blessed to hear this BHAGAVATAM

  • @geethamohan3728
    @geethamohan3728 2 года назад +1

    I got a good opportunity to hear your Bhaghavatham Sapthagam . I really appreciate the way you create interest to hear.May God bless you to continue your great service to our sanathana Dharma.🙏🙏💐👏👏👏👏

  • @nalinisekaran7476
    @nalinisekaran7476 3 года назад +2

    அனந்த கோடி நமஸ்காரங்கள்.

  • @dr.lakshmirenganathan4081
    @dr.lakshmirenganathan4081 Год назад

    Radhe Krishna

  • @harish.dcs16harish.d17
    @harish.dcs16harish.d17 Год назад

    Hare krishna 🌺🌺🌺thank ❤🌹🙏🙏🙏🙏

  • @vasantham696
    @vasantham696 3 года назад +3

    Namasthe swami. You are great.we are blessed to hear this speech..

  • @ramasridhar6483
    @ramasridhar6483 2 года назад

    Excellent Swamy. Namaskarams... 🙏🙏

  • @arumugamv5125
    @arumugamv5125 3 года назад +4

    Beautiful Hare krishna 🌺🌻🌼❤️🙏

  • @bkPrema-s6q
    @bkPrema-s6q 8 месяцев назад

    Beautiful and amazing

  • @ashtalakshmi9921
    @ashtalakshmi9921 10 месяцев назад

    Ungalukku mikka nanri 🎉🎉🎉

  • @jayalakshmiparthasarathy3501
    @jayalakshmiparthasarathy3501 3 года назад +6

    Its bliss to hear you. So much clarity, koti namaskarams

  • @saravanrangasamy
    @saravanrangasamy Год назад

    Adiyean ramanuja dhasan Swami

  • @1411happy
    @1411happy 3 года назад +2

    Namaskaram and thank you so much for the upload.

    • @kalajayaraman6042
      @kalajayaraman6042 3 года назад +1

      Arumai . Blessed are we to listen to your sapthaham. 🙏🙏

  • @krishna2240
    @krishna2240 Год назад +2

    வேணும்னா பாருங்க ....பெருமாள் ஒருநாள் உங்த கண்முன் வந்து நின்னு...அன்னமாச்சார்யார்கிட்டே வாதாடினதுபோல் வாதாட போகிறார்.... சொல பத்மா சொல்....நான் உன்னை கூட மறந்துவிட்டு துஷ்யந்த் ஶ்ரீதர் பாடலைக் கேட்க எங்கனம் ஓடிவந்தேன்னு உனக்குத்தானே தெரியும். நீயேனும் சொல்லுனு ....பாடச் சொல்லி பஞ்சாயத்து ஓட்டுவார்.....அன்னமைய்யாவுக்தேனும் பாடல் மட்டும்தான்...தங்களுக்கு உபன்யாசமும் சேர்ந்து வருமோ என்னவோ....ஹைய்யோ என்னமாய் இனிமையாய் பாடறீங்க சார்...பின்னனியில் மலர்களின் அலங்காரம் வேறு செம அழகு...அதிலும் ராதையோடு குழலூதியவாறே கண்ணன் வேறு வந்தமர்ந்துவிட்டான் போலும்.... அதுவும் கூடுதல் அழகு...💐😊🙏

  • @Thinkfullvedios6601
    @Thinkfullvedios6601 10 месяцев назад

    Hare Krishna

  • @visalakshiv8362
    @visalakshiv8362 3 года назад +1

    I am blessed thanks for your upload

  • @lathamurali5897
    @lathamurali5897 3 года назад +1

    Thankyou thankyou thankyou 🙏🏻🙏🏻🙏🏻 somuch 🙏🏻🙏🏻🙏🏻

  • @sulochanarangarajan4741
    @sulochanarangarajan4741 Год назад

    Excellent Excellent

  • @prasadsamudrala1242
    @prasadsamudrala1242 3 года назад

    శ్రీ కృష్ణం వందే జగద్గురుమ్

  • @vnarsimhan
    @vnarsimhan 3 года назад +8

    Adiyen, amazing sense of humor Swamy.

  • @suchitranimbalkar318
    @suchitranimbalkar318 3 года назад +1

    Pranam. Sri gurubhyo namaha.

  • @hariharasubramonysankaraiy1614
    @hariharasubramonysankaraiy1614 2 года назад

    Krishnaa karunyasindhoo!

  • @lavanyabalaraja4468
    @lavanyabalaraja4468 2 месяца назад

    Thank you very much

  • @nalinisekaran7476
    @nalinisekaran7476 3 года назад +4

    "பாகவத பெருமை" அருமை. நமஸ்காரம்.

  • @seshadrimahadevan5025
    @seshadrimahadevan5025 2 года назад +1

    RADHE RADHE! ANANTHAKOTI NAMASKAARAMS TO YOUR GREAT GOODSELF TO TAKE ALL OF US IN THE DIVINE PATH FOR EVER FOR A FULL BLISSFUL LIFE FOR EVER. MAY RADHEKRISHNA DANCE IN THE GOKULA OF YOUR HEART ALWAYS. SRI RADHE! LADDU GOPAL! VISHAMAKARA KANNAN!

  • @sundarakanchanajambunathan5790

    Great speech

  • @chitraramani6911
    @chitraramani6911 11 месяцев назад

    God bless u my dear son🤝🤝💐💐💐😊😊

  • @MsSurlat
    @MsSurlat 3 года назад

    Radhe Radhe 🙏

  • @gayatriraman3416
    @gayatriraman3416 3 года назад +3

    you are soooo Practical...Very informative and jovial.

  • @lathakrishna43
    @lathakrishna43 2 года назад +1

    Namaskaram Swamin🙏🙏. My humble request , please give a discourse on Devi Mahatmyam🙏🙏🙏🙏

  • @meerasrinivasan7849
    @meerasrinivasan7849 3 года назад

    Arputhamana bhagavatham Dushyantha u are really a bhagwan avathfar

  • @revathyshankar3450
    @revathyshankar3450 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏👌😍💖🤩thank you 🙏vazga nalamudan 🙏

  • @haldoraijoghee9560
    @haldoraijoghee9560 3 года назад +3

    Blessed to hear discourse

  • @revathibalasubramanian2026
    @revathibalasubramanian2026 2 года назад

    Anandha koti namaskarams
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @revathysubramanian8580
    @revathysubramanian8580 10 месяцев назад

    Excellent Sir

  • @sumathics289
    @sumathics289 3 года назад +1

    🙏Hare Krishna prabhu

  • @vaniganapathi830
    @vaniganapathi830 Год назад

    Nanri swamy

  • @twiceteen04
    @twiceteen04 7 месяцев назад

    Jai Sita Ram

  • @saivibes369
    @saivibes369 2 года назад +1

    ஓம் சாய்ராம்

  • @annapoorninatarajan2682
    @annapoorninatarajan2682 2 года назад

    Om sri baghavade vasudevaya 🙏🙏

  • @saitejamutukula7915
    @saitejamutukula7915 3 года назад +1

    Dhanyavadamullu swamy 🙏🙏🙏

  • @madhuravallisridharan1999
    @madhuravallisridharan1999 5 месяцев назад

    Arumai Arumai 🎉❤

  • @ushamilma9472
    @ushamilma9472 3 года назад

    Pranamam Guruji Hari om

  • @anusesha1732
    @anusesha1732 4 месяца назад

    சார் நமஸ்காரம். ப்ரதிபத அர்த்தம் முடிந்தால் utube ல் சொல்லுங்களேன்.நல்லா இருக்கு உங்க ப்ரவசனம்

  • @rethis7331
    @rethis7331 2 года назад

    Blissful experience 🌹🙏🌹

  • @girijachandramouli1006
    @girijachandramouli1006 3 месяца назад

    Love your Upanyasam. Where can I get Dhyana Slokhas. I want in Sanskrit. I don't know Tamil.

  • @rajagopalannambiar6113
    @rajagopalannambiar6113 2 года назад

    Excellent swamy. 🙏🙏

  • @gomathikrishnamoorthy8484
    @gomathikrishnamoorthy8484 3 года назад +1

    Om Namo Narayanaya 💐🌹🔔🔔🔔🔔🔔🙏🙏🙏🙏🙏🙏

  • @neelaramachandran8871
    @neelaramachandran8871 3 года назад

    Rasichu konde irukkirom. Unga lecture

  • @HMS2834
    @HMS2834 3 года назад +1

    🙏 Namaskaram Swamiji 🙏

  • @TALKWITHSWATHI
    @TALKWITHSWATHI Год назад

    Sir namaskaram
    Bhahavatham entha author elithiya book vangalam sir...
    Neraya per kitta kettuten yarum clear a sollala... please mention the author name sir... Namaskaram 🙏🏻🙏🏻🙏🏻

  • @umar9871
    @umar9871 3 года назад

    Thank you for this discourse

  • @naliniks1657
    @naliniks1657 2 года назад +1

    Krishnaaaaaaaaaaa🙏

  • @revathiramanan7692
    @revathiramanan7692 2 года назад

    Om Namo Narayanaya Namon Namaha

  • @aishr8125
    @aishr8125 Год назад

    Bhaagavatham starts at 18:43

  • @deeparajaram8218
    @deeparajaram8218 3 года назад

    Very nice to hear! Thanks for sharing on RUclips