வீட்டில் நன்றாக சமைப்பது ஆண்களா பெண்களா l Neeya Naana Troll

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • Neeya Naana Season 23 Episode 273
    If You Like Our Content Please Like, Share, Comment & Support Our Channel.
    Subscribe Our Channel For More Videos
    Social Media Handles
    Instagram : 👇
    / fire_brothers_official
    #neeyanaana #neeyanaanalatest #neeyanaanalatestepisode
  • РазвлеченияРазвлечения

Комментарии • 434

  • @firebrother
    @firebrother  Год назад +112

    Neeya Naana Season 23 Episode 273

  • @kathir-thenativebreed3401
    @kathir-thenativebreed3401 Год назад +388

    யோவ் நீயா நானா வ விட உன் எடிட்டிங் சூப்பர்யா... எங்கய்யா இருக்க நீ எல்லாம். சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது👍👍👍

  • @joshuaesthar973
    @joshuaesthar973 Год назад +87

    யார் செய்தால் என்ன நல்லா சுவையாக சாப்பிட்டுவிட்டு பாராட்டுங்க ஏதோ ஒரு நாள் சரியில்லையா கொஞ்சம் பொறுத்து போங்க குடும்பம் சமாதானமாக இருக்கும். இல்லையென்றால் சாப்பாட்டுக்காக ஒருத்தர் மேல் ஒருத்தருக்கு அன்பில்லாமல் போய்விடும்

  • @SongsOfHeaven77
    @SongsOfHeaven77 Год назад +489

    உங்கள் சமையல்காரன் (USK) ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகள் 👏👏👏

    • @dog20265
      @dog20265 Год назад +6

      Yes

    • @osos420
      @osos420 Год назад +6

      Usk thambi yappa marriage aachu

    • @Harsh23147
      @Harsh23147 5 месяцев назад

      Avan oru fraud avana nambadhinga

    • @Harsh23147
      @Harsh23147 5 месяцев назад

      ​@estherdharmaraj2729avan onnum paavam illanga avan nallavaney ulla.. yellar kittayum kozhambu kadaikku kaasu vaangina andha kaasaiyum thirupi kudukala andha kadaiyum illa

    • @ssr3126
      @ssr3126 5 месяцев назад +1

      Indha ponnu abi mari theriyalaye vera ponu mari la iruku, vera kalyanam panitana adhukula

  • @beckyrockz348
    @beckyrockz348 Год назад +68

    ஆண்களுக்கும் சமையலில் சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் 🎉🎉🎊🎊🥳🥳

    • @fathimarani3522
      @fathimarani3522 Год назад +5

      சமைக்க வேண்டாம்னு சொல்லவே இல்லையே நாங்க எப்புடி கிச்சன சுத்தமா வச்சிருக்கோமோ அது போல வச்சிப்பீங்கலா???

    • @beckyrockz348
      @beckyrockz348 Год назад +1

      அப்படி ஒரு சம்பவம் ஆண்களின் இரத்தத்தில் இல்லையே அம்மணி
      😂😂

    • @fathimarani3522
      @fathimarani3522 Год назад +5

      @@beckyrockz348 அது மாதிரி சமைக்கனும் அப்படிங்குற நினைப்பயும் மறந்துருங்க கவுண்டரே...

    • @SONGSWITHJ
      @SONGSWITHJ 5 месяцев назад

      Naan tharen aanal paathiram kaluvanum kicten cleanpannanum maavu araikkanum okva

    • @beckyrockz348
      @beckyrockz348 5 месяцев назад

      @@SONGSWITHJ
      OHH... NOOOOOOO 😂😂
      I'M OUT OF THE GAME 🏃‍➡️🏃‍➡️🏃‍➡️🏃‍➡️

  • @abdulsadam3475
    @abdulsadam3475 Год назад +51

    இட்லி பாவக்கா குழம்பு🤣🤣

  • @harshiniappadurai6287
    @harshiniappadurai6287 Год назад +75

    Ungal samayalkaaran channel anna ❤️❤️❤️tug life😂

  • @tamilselvi8856
    @tamilselvi8856 Год назад +6

    அய்யோ இந்த எபிசோட் பாக்கலயே ரவி அண்ணா.வேற லெவல் 😂😂😅

  • @vigneshdev9587
    @vigneshdev9587 Год назад +10

    அந்த கணவன்மார்களை பார்த்து பெருமை கொள்ளும் ஆண்கள் லைக் போடுங்க 😁

  • @subhavishnu1264
    @subhavishnu1264 Год назад +43

    Gopinath neega Vera level
    In between comedy romba suitable intha program ikku
    Superb

  • @mohamedilyas4269
    @mohamedilyas4269 Год назад +23

    யோவ் எடிட்டர் நீ வேர லெவல்யா செம்மையா இருக்கு சிரிச்சி சிரிச்சி வைரு வழி எடுத்துரிச்சி

  • @valluvarvasugi3497
    @valluvarvasugi3497 Год назад +16

    Forester and police வாழ்த்துகள் sir.

  • @kowsisujivlogs..4558
    @kowsisujivlogs..4558 Год назад +29

    மேகல மணிமேகலை Ultimate 😄😃😃

  • @chandru7992
    @chandru7992 Год назад +89

    Video Editing vera level bro 🎉😂 keep Rocking

  • @ekns138
    @ekns138 Год назад +63

    எங்க வீட்டுல சமைக்கமாட்டேங்குறாங்க இவங்க சமைத்து குடுத்தால் குறை சொல்லுறாங்க..

  • @yinyang8254
    @yinyang8254 Год назад +10

    நானுமொரு சமைக்க தெரிந்த ஆண்மகன் என்று பெருமை கொள்கிறேன் 🔥😂💪
    ஆனால் நான் மட்டும் தான் சாப்பிடுவேன்🤣

    • @--Asha--
      @--Asha-- 5 месяцев назад +1

      That's more than enough bro🤣😅😅😂

    • @yinyang8254
      @yinyang8254 5 месяцев назад

      @@--Asha-- 🧐aana girls Kaila senja tha rushiya irukum ,neenga purunjuka matreenga 😒😞

    • @--Asha--
      @--Asha-- 5 месяцев назад +1

      @@yinyang8254
      True.😬
      Atleast when you are alone, you can manage by yourself

    • @yinyang8254
      @yinyang8254 5 месяцев назад

      @@--Asha-- madam engulukum teriyum,😂idhe dialogue tha en amma solli enaiye ipo kadaisila samaika soluranga..good dialogue good technique 😆

  • @sirumalar5928
    @sirumalar5928 Год назад +3

    என் தம்பி சிறுவனா இருக்கும்போது உப்பு போடாம உப்புமா செய்தான் இன்னும் நெனச்சா சிரிப்பு வரும்❤

  • @charlesjudson2
    @charlesjudson2 Год назад +5

    Vers level editing... Nerathuku Etha counter...😂😂 Sema Sema...and all are fact...

  • @sathyaaaricreations369
    @sathyaaaricreations369 Год назад +4

    Editing semma...nijamave nan over stress la irunthen... video parthathum semma happy agitten

  • @anukayalcraftscooking3258
    @anukayalcraftscooking3258 Год назад +26

    எடிட்டிங் செம சிரிச்சி சிரிச்சி வயிறு வலிச்சி போச்சி

  • @ajithvelu2244
    @ajithvelu2244 Год назад +11

    யோவ்... night இந்த video பாத்து சத்தமா சிரிச்சு மாட்டிகிட்டேன்...... முடியல...

  • @RamRam-wo1sb
    @RamRam-wo1sb Год назад +59

    8:27 editing vera level😂😂😂

    • @lindamary1647
      @lindamary1647 Год назад

      Evanungalukka sothukku onnum nangal alanthavargal illai suthukkum alanthavargal ellai nangal

  • @divyabalamuruganvlogs
    @divyabalamuruganvlogs Год назад +18

    Samayal karan channel anna thana avaru

  • @kavipriyaselvaprakash8955
    @kavipriyaselvaprakash8955 Год назад +5

    சத்தியமா முடியல.... சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.....😂😂😂

  • @sumathisarvendhrasumathi7380
    @sumathisarvendhrasumathi7380 Год назад +3

    அப்பா செய்யற சமையல் நல்லா இருக்கு னு சொன்னா பெருமை படலாமே தவிர பொறாமை பட கூடாது.. பாத்திரங்களை மாத்தி வெச்சு பாவத்தை கட்டி கொள்ளாதீங்க.

  • @nilanila1413
    @nilanila1413 Год назад +23

    கோபி சார் உங்கள் வீட்ல யார் சமையல்? மனைவியா? அம்மாவா? அல்ல வழக்கம் போல் நீங்களா? 🤣🤣

    • @tamilselvanr9992
      @tamilselvanr9992 Год назад

      Nice 😂🤣

    • @Berrygirl6784
      @Berrygirl6784 Год назад +1

      Avar hotel vaangi saapduvatu illa vijay tv daily biriyani poduvaanga neenga verai avaruku enna🤣🤣😂

  • @MD0333
    @MD0333 Год назад +34

    Vera level edit...🔥😂

  • @sutharaj7745
    @sutharaj7745 Год назад +5

    iyyaaa intha episode link kodungaiya........

  • @jacqulinemargrete3422
    @jacqulinemargrete3422 Год назад +6

    Editing mind blowing👏👏👏 😂😂😂

  • @thanjaitharani8242
    @thanjaitharani8242 Год назад +23

    Super edit🔥✌👌😅

  • @art_byanitha
    @art_byanitha Год назад +4

    I don't have prblm like cleaning the kitchen or washing the vessels after my husband entering the kitchen becozz he enters only to drink water......

  • @Timepasshere4u
    @Timepasshere4u 27 дней назад

    எனக்கு இந்த மாதிரி கணவர் கிடைக்கவில்லை என்று கவலை படுகிறேன் இவர்கள் வாழதெரியாதவர்கள்🥺🇱🇰

  • @singingtom1126
    @singingtom1126 Год назад +20

    Editing semma😜😂

  • @logicalbrain4338
    @logicalbrain4338 Год назад +5

    இப்படி ஒரு பொழுது போக்கு விவாத சீரியல் நிகழ்ச்சி உலகில் வேறு எந்த தொலைக்காட்சி இல்லை. Love today behind scenes இருக்கு இந்த நிகழ்ச்சி 14 வருடமாக அப்படி ஒன்று ஒளிபரப்பு செய்ய வில்லை

    • @--Asha--
      @--Asha-- 5 месяцев назад

      Edit pannuna video🤣😅😂

  • @mohanr6851
    @mohanr6851 Год назад +6

    Gopinath sir nega veralevalga

  • @karthikkeyan859
    @karthikkeyan859 Год назад +1

    Nice mixing .... Sirichi kite irundhen... Thank you

  • @nibasvlogs16
    @nibasvlogs16 Год назад +4

    Sathama sirichita😂😂😂🤣🤣 super editing

  • @yuvabala3302
    @yuvabala3302 Год назад +5

    Yaru pa antha editor vera level 🤣

  • @balaswathibalaguru6675
    @balaswathibalaguru6675 Год назад +13

    Vera level editing pa...... ultimate...... extraordinary.... awesome......

  • @manjupriya3994
    @manjupriya3994 Год назад +3

    Samaikura husband irukaruvangaluku dhan intha prachana ….samaiyakatu pakamae pokatha husband irukavangaluku no problem

  • @srnraasu2023
    @srnraasu2023 Год назад +7

    Editing vera level 👌 👌 superb 👌 👏 👍 awesome 👌

  • @sumathigoa9151
    @sumathigoa9151 Год назад +11

    Ravi kalakunga!! Ravikitayevaa?👌🤞

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar Год назад +6

    அய்யே அந்த டீ கொடுமை.முடியல என்னால்.😭

  • @ARUN-143ffgameing
    @ARUN-143ffgameing Год назад +1

    கோபிநாத் அண்ணா உங்கள் கேள்விகள்‌ அருமை

  • @arulmozhikirubakaran9129
    @arulmozhikirubakaran9129 Год назад +1

    Evvlo samayal expert gents irukanga. Super👌👌👌🙏🙏💐💐💐

  • @vijil5191
    @vijil5191 Год назад +8

    Editing Vera level super😀😀😀😀😀😀😀😀😀😀

  • @roomyahamed1787
    @roomyahamed1787 Год назад +3

    Broooooo, எடிட்டிங் வேர லெவல் 🤣🤣🤣🤣🤣

  • @saravana6989
    @saravana6989 Год назад +9

    Wonder full bro vera leval ah pannirukinga editing 👌👌👌👌👌

  • @maragathamshathishkumar1864
    @maragathamshathishkumar1864 Год назад +7

    Editing Vera level 👌 💯

  • @three4915
    @three4915 Год назад +7

    U tube anna super..... Super....

  • @aakashmukesh
    @aakashmukesh Год назад +6

    Vera level editing bro

  • @sundarrajan3297
    @sundarrajan3297 Год назад +10

    Yow editoru, semma editing,timing ya, vera level ya...

  • @jailuckschannel9861
    @jailuckschannel9861 Год назад +1

    உண்மை தான் சார் கணவர் சமையல் தான் அருமை ஆனால் 1நாள்தான் வேளை பார்ப்பார்

  • @selwyninbaraj8999
    @selwyninbaraj8999 Год назад +1

    ஆண்களின் சமையல் மிகவும் சிறப்பாக இருக்கும் .

  • @pavithrakalyanaraman8574
    @pavithrakalyanaraman8574 Год назад +1

    Editing super. Correct ah match agudhu with the scenes..

  • @priyamanickam7298
    @priyamanickam7298 Год назад +2

    3 times per day samacha therium..variety venumam variety..

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 Год назад +10

    ஆண்கள் எல்லாம் உப்பு கூட போயிட்டால்.. காரம் அதிகம் போய்விட்டால்...பால் திரிந்து போய் விட்டால்......
    இப்படி அட்ஜஸ்ட் செய்வோம்....... பெண்கள்.. இதெல்லாம் நாங்கள் கூட குறைய போடவே மாட்டோம்.. அட்ஜஸ்ட் பண்ண வேண்டும் என்ற அவசியமே கிடையாது

    • @Berrygirl6784
      @Berrygirl6784 Год назад +2

      Ippo enna thaan solla varinga?

    • @karthikashivanya3539
      @karthikashivanya3539 Год назад +3

      @@Berrygirl6784 பெண்கள் எல்லாம் சமையலில் அளவு விசயத்தில் பர்ஃபெக்ட்..

    • @Berrygirl6784
      @Berrygirl6784 Год назад +2

      @@karthikashivanya3539 oh okok but enga appa ellame crcta samaipaaru avar samaiyal saaptu kundaana naanu.

    • @karthikashivanya3539
      @karthikashivanya3539 Год назад +1

      @@Berrygirl6784 திறமைசாலிகள் எந்த இடத்திலும் ஜெயிப்பார்கள்... சமையல் விசயத்தில் பெண்களுக்கு அனுபவம் தான்...

    • @christuchristurajan688
      @christuchristurajan688 Год назад +1

      சமையில் ஆண்கள் மிக பெரியவர்கள் எந்த ஹோட்டல் மற்றம் உலகில் எங்கு போனாலும்...... வீட்டில் மட்டும் இல்லை ஏன் அது மனைவி அம்மாவுக்கான இடம் என்று நினைக்கிறார்கள்

  • @shravan4760
    @shravan4760 Год назад +6

    Vera level editing

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад +1

    நாங்க நல்லா சமைப்போம், இவங்க நல்லா சாப்பிடுவாங்க.

  • @TamilFarmer
    @TamilFarmer Год назад +19

    Editor vera 11 ponga.... 😎😎.... Timing la mems... 💞💞💞

  • @OrganicHealthy
    @OrganicHealthy Год назад +1

    வேற லெவல் Bro🎉🎉🎉🎉❤👌👌👌👌

  • @premalatha6759
    @premalatha6759 Год назад +6

    Rajini scene vera level

  • @aanathiaanathi1754
    @aanathiaanathi1754 Год назад +5

    Editing semma👏👏👏

  • @lakshminarayanan3044
    @lakshminarayanan3044 Год назад +4

    Super editing thankyou so much 👏👏👏👍👍👍👍👍👍👍

  • @b.b7873
    @b.b7873 Год назад +2

    Editing vera level

  • @NFSOTRO
    @NFSOTRO Год назад +2

    Orange blue Satta nalla manusan.EDITOR payanthuttar 2. 28 😂😂

  • @vimalarani4327
    @vimalarani4327 Год назад +5

    Semma super 🤣🤣🤣🤣🤣

  • @theaskitchen9396
    @theaskitchen9396 Год назад +1

    Ravi anna super..

  • @poonkodipoonkodi4101
    @poonkodipoonkodi4101 Год назад +1

    எடிட்டிங் சூப்பர்

  • @barbietinyclothes
    @barbietinyclothes Год назад +1

    Ravi bro @ungalsamayalkaran ... 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @gokuls4177
    @gokuls4177 Год назад +4

    @Fire Brothers ,neenga on fire 🔥🔥🔥🔥🔥,semma editing 🔥🔥🔥🔥🔥,Vera yarum 🪄 indha mari pannamudiyadhu,!!! Vera level ah nee ,Vera level ya 🔥

  • @mithrakamaraj
    @mithrakamaraj Год назад +2

    Baba movie dialogues vera level 🤣🤣🤣🤣

  • @rajarajeswari3339
    @rajarajeswari3339 Год назад +2

    My husband cook very well 🥰

  • @bikelove
    @bikelove Год назад +4

    Ravi anna ✌️🤩

  • @saranraj8757
    @saranraj8757 Год назад +3

    8.40 full damage 😆😆😆😆

  • @lakshmi7291
    @lakshmi7291 Год назад +2

    Vera level editing ...pa🤣👍

  • @kpriya2063
    @kpriya2063 Год назад +2

    எடிட்டிங் க்காகவே எத்தனை முறை வேனும்னாலும் பாக்கலாம்

  • @jailuckschannel9861
    @jailuckschannel9861 Год назад

    தினமும் பார்த்தால் நல்லா இருக்கும்

  • @premas4596
    @premas4596 Год назад +11

    சூப்பர் சூப்பர்😂😂🤣🤣🤣🤣🤣🤣

  • @selwyninbaraj8999
    @selwyninbaraj8999 Год назад +2

    பெண்கள் வேலைக்குச் செல்ல வில்லை என்றால், கண்டிப்பாக வீட்டு வேலைகளை அவர்கள் தான் செய்ய வேண்டும் . இருவரும் வேலைக்கு சென்றால் வீட்டு வேலைகளை இருவரும் மகிழ்ச்சியாக செய்ய வேண்டும் .

    • @lindamary1647
      @lindamary1647 Месяц назад

      Vellai parkkavillai entral penngal than veetu vellaigalaiyum samaiyalaiyum saeyanumnu thalai eluthu ellai adarkku mamiyars mamanars mapillaikka sachothara sachotharigalukku adimaiyaghavellaigariyaghapuluchachi polla adukkalaiyilaiyae twenty timela spent pannanumnu avasiyamae ellai adarkku thaniyagha valnthu nammaludaiya dreams aims desiresai sathithu kattralnu

    • @lindamary1647
      @lindamary1647 Месяц назад

      Veetu vellaigalum samaiyalumnu aangalum saeyanumnu penngalumnu saeyanumnu ellanna enni ulla varudangal aanathikkamum.pennadimaithanamum.palikadhunu appadi aanathikkamum pennadimaithanamum erundhal vivakarathu adhigarikkum.

  • @htghackertamilgaming7700
    @htghackertamilgaming7700 Год назад +1

    Gopi Anna Vera level vilunthu vilunthu sirichean

  • @revathireva472
    @revathireva472 Год назад

    Hey enna pa editing sema 👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌

  • @1234567rek
    @1234567rek Год назад

    Avar RUclips channel le vachchirukar avar kitte ve va ! Being a woman I m a fan of his cooking especially his tea masala was wonderful! Ungal samayalkaran 😎

  • @karthikramya3180
    @karthikramya3180 Год назад

    Urundaiyum pudikala, kolambum vaikala. Urundaiya thooki kolambula podu. En wife inthe mathiri velai ellam kitchen ulla panni vachathu kandu pidikave enaku 8 varusam achu... dosa mavu la pacharisi mavu kalanthu vitruvaanga... dosai varave varathu... apram idi minnal malai than

  • @mchandrarupa5652
    @mchandrarupa5652 Год назад +6

    Enaku unga programme romba pidikkum sir ♥️😀🤗

  • @guaponeela
    @guaponeela Год назад +5

    Avaru chef ma..

  • @vasantharavi357
    @vasantharavi357 Год назад +1

    What a edit ra vera leval keep it up

  • @davidantony2774
    @davidantony2774 Год назад +1

    யோவ்! எடிட்டிங் செம்ம!!

  • @k.a86
    @k.a86 Год назад +1

    Super Ravi❤

  • @bronasherly4418
    @bronasherly4418 Год назад

    Real.. Vida Editing.... Super eruku...anna..❤😂 lovely....😅🎉

  • @parimalaselvam7895
    @parimalaselvam7895 Год назад +2

    Semma editing.. 🤝🤩

  • @redpepper8913
    @redpepper8913 Год назад +4

    sema edit

  • @farithaasma7881
    @farithaasma7881 10 месяцев назад +1

    Editing vera level. Very good. Keep it up

    • @firebrother
      @firebrother  10 месяцев назад

      Thank you so much

    • @GangaK-l6n
      @GangaK-l6n 7 месяцев назад

      Superb very nice 😂😂😂😂

  • @missriyabasir3488
    @missriyabasir3488 Год назад +1

    8:05 enga Annana yaarunu nenaichinga🤨

  • @abinayasis4003
    @abinayasis4003 Год назад +2

    எல்லார் வீட்டலும் இப்ப்பிடித்தான் போல..... எப்பியோ ஒரு தடவை வந்து ஓட்டு மொத்தம் எண்ணைய் ஊத்தி, இடம் மாத்தி, அளவு தெரியாம உப்பு காரம் போட்டு....3 அசிட்டண்ட் வெய்ச்சு செம்ம ஆலபாறை

  • @rtw7779
    @rtw7779 Год назад +2

    God level editing bro 🤣🤣# EDITOR

  • @rajarammrs6664
    @rajarammrs6664 Год назад

    Appdilam illaga home cooking na best life long v2la sapadaram but eppvum feel pannathu illa nalaveillanu sonathuilla but hotel la 1 months kuda sapadamudiyathu pudikathu amma cooking na suma va 5 🌟

  • @umas3111
    @umas3111 Год назад

    Nan en husband a kitchenkula vidavey matain...every Saturday avar than seivaru...1ltr oil 4saturday la kali paniduvaru...Nan antha 1ltr oil one month kulampu thalikavathu use panuvain

  • @mageshwarishivajiboopathi2764
    @mageshwarishivajiboopathi2764 Год назад +1

    Editing vera 11 😂😂😂😂

  • @subasrikuppusamy7506
    @subasrikuppusamy7506 Год назад

    Ithula onnu sonanga oru spoon ghee ku avanga mothama kotuvanganu rmba crt sis surprise indra perula ean husband intha madri neriya kodumaiyala panuvanga kitchen kuppa thotti madri iruku