உங்கள் உண்மையான உழைப்பிற்கு இன்னும் சிறந்த அங்கீகாரம் இந்த மக்கள் கொடுக்கவில்லை இருந்தும் கூட நீங்கள் சற்றும் சோர்ந்து போகவில்லை நிச்சயமாக ஒரு நாள் உங்கள் உண்மையான உழைப்பு ஜெயிக்கும்
தேடி தேடி சென்று நல்ல உணவுகளை உண்டு காண்பித்து மக்களுக்கு நல்லது சொன்னால் பிடிப்பது இல்லை அண்ணா இதுவே காசை வாங்கிட்டு வீடியோ எடுத்து மக்களுக்கு தவறான கருத்து சொன்னால் அவர்களை ஏற்றி விட்டு அழகு பார்க்கும் உலகம் இதற்கு பெயர் தான் கலியுகம்
நிச்சயமாக சொல்கிறேன் உங்கள் உண்மையான உழைப்பு வீண் போகாது பெரிய RUclips CHANNEL வரிசையில் THAMIZH COOKING CHANNEL ஒரு நாள் கண்டிப்பாக மக்கள் மனதில் இடம் பிடிக்கும்
Tok tok sound eh tempting... one of my fav shop
Yes 😋😋
But ivlo days ah nee enaku recommend pannala 😏😏
Shop name
Semmaya iruku❤❤❤❤❤🎉😂romba tempt ethathinga
Haaaa Haaaa Thank You ❤
Super na ❤
But rate solluinga na
Sidedish therika viduthee ❤❤
Side dish ah vida Biryani taste ultimate 😋😍
Yesterday evening I ate chicken Briyani….
Video post panna same day 😄
Taste Good?
உங்கள் உண்மையான உழைப்பிற்கு இன்னும் சிறந்த அங்கீகாரம் இந்த மக்கள் கொடுக்கவில்லை இருந்தும் கூட நீங்கள் சற்றும் சோர்ந்து போகவில்லை நிச்சயமாக ஒரு நாள் உங்கள் உண்மையான உழைப்பு ஜெயிக்கும்
ஊக்கத்திற்கு மிக்க நன்றி முத்து.. விடாமுயற்சி 😄 வீண் போகாது 👍🏻
First from kanaykumari bro
Welcome Bro ❤
Munnadi super ha iruthuchu but ipoo taste not good and quantity low, price high
Ok Bro. I haven't tried recently. Will try again soon..
தேடி தேடி சென்று நல்ல உணவுகளை உண்டு காண்பித்து மக்களுக்கு நல்லது சொன்னால் பிடிப்பது இல்லை அண்ணா இதுவே காசை வாங்கிட்டு வீடியோ எடுத்து மக்களுக்கு தவறான கருத்து சொன்னால் அவர்களை ஏற்றி விட்டு அழகு பார்க்கும் உலகம் இதற்கு பெயர் தான் கலியுகம்
எது எப்படி இருந்தால் என்ன முத்து.. நாம் செய்வதை நம் மனதிற்கு நிறைவாக தொடர்ந்து செய்வோம்... ஒரு நாள் வெற்றி நிச்சயம் ❤
மிக்க நன்றி ❤
Hi
Hi ❤
Athu inna beef ah, mutton ninaichi saappatariga nu solriga... Beef ah beef ah saptugaa.
Ithula vera ne oru you tube reviewer..
Ayyayaaa.. Yaaru nee. Innaa un prachana.. Naa edha epdi sapdanum nradhu en wish. Nee yan inga vandhu kathitu iruka ipo...
Chiken biriyani. 110 quantity low taste normal 3pic chiken 1egg
Haaaa Haaa.. Better Luck next time 😄😂🤣
Don't over hype the people
It's not over hype.. Recommending good places to people..
Fake review😅
Fake Comment 😂🤣🤭
Rates over
Quantity also over 😄
நான் இந்த கடைக்கு முன்னாள் உள்ள டாஸ்மாக்கில் தான் bro 🥂🍾சரக்கு வாங்குவேன்,
அப்புறம்தான் monlite ல் பிரியாணி வாங்குவேன்.
சிறப்பு மிகச்சிறப்பு Bro 👌🏻👌🏻😄😄
Pondicherry location
Check Description
பாண்டிச்சேரியில் சிறந்த பிரியாணி கடை ஆற்காடு பிரியாணி தான்
அதெல்லாம் ஒரு காலம்.. இப்போ இல்லை..
நிச்சயமாக சொல்கிறேன் உங்கள் உண்மையான உழைப்பு வீண் போகாது பெரிய RUclips CHANNEL வரிசையில் THAMIZH COOKING CHANNEL ஒரு நாள் கண்டிப்பாக மக்கள் மனதில் இடம் பிடிக்கும்
என்றென்றும் உங்கள் அன்பிற்கும் பாசத்திற்கும் மிக்க நன்றி ❤
Yen pa beef briyani regular ah saapta unakku inna koraichal?
Only for videos nu mattum solra... Nee la you tube video panni Inna panna pora??
Adhuku yan ivlo kovam pa ungaluku.. Enaku edhu pidikidho adhu dhaana sapda mudium.. Beef avlo va pidikadhu adhanala video ku mattum sapadranu soldran idhula enna thappu iruku..
First unga channel ah un subscribe pannnanum..
Always Welcome.. 😂🤣😄😄
Enn
Y bro
Beef ah mattum yen ivalo cheep ah solriga,,.. ungal kevalamana puththi ithuley theriyuthu...
Ellam unavum onnu thaan..
Yaaru ya nee. Beef ah naan engaya kevalama sonan.
Apdi nenachi irundha naa order panni irukavum maatan saptu taste solli irukavum maatan..
Buthi pathi ellam pesadha.. Ellathulayum kutham kandu pudikura buthiya vachikitu..