RO Purifier Wiring Diagram Filters Stages in Tamil/Ro Purifier Service

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024

Комментарии • 79

  • @GowrishankarK-ne3qg
    @GowrishankarK-ne3qg 5 месяцев назад +3

    Vera level anna. Innoru murai paarthal new r o assemble panniduven 👍👍👍. Namakku therinjatha ellorukkum sollanumnu ninaikkara manasu 👌👌👌vaalthukkal anna 👍👍

  • @viveks1785
    @viveks1785 Год назад +2

    அருமையாக உள்ளது.. நன்றி ஐயா வணக்கம்

  • @noorjahan.d1586
    @noorjahan.d1586 Год назад +3

    Superb work nice explanation 👍👌

  • @barkathbarkath4098
    @barkathbarkath4098 Год назад +3

    Excellent explanation superb 👌👍

  • @muralikrishnak174
    @muralikrishnak174 2 месяца назад +1

    Super explanation thank you 🎉

    • @MDBfixer
      @MDBfixer  2 месяца назад

      Thanks for Watching
      நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி

  • @rajeshv6610
    @rajeshv6610 2 месяца назад +1

    அருமையான விளக்கம் அண்ணா 🤝

    • @MDBfixer
      @MDBfixer  2 месяца назад

      நன்றி சகோ
      நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி

    • @rajeshv6610
      @rajeshv6610 2 месяца назад +1

      @@MDBfixer கண்டிப்பாக அண்ணா 🤝🤝😇

  • @Paeneirs
    @Paeneirs 11 месяцев назад +1

    Really super explanation 👌👌👌👌

    • @MDBfixer
      @MDBfixer  11 месяцев назад

      Thanks bro
      Pls Watch My Channel Videos Very Useful like and Share

  • @DailyThoughtsChannel
    @DailyThoughtsChannel 3 месяца назад +1

    Thanks very useful video

    • @MDBfixer
      @MDBfixer  3 месяца назад

      Thanks for Watching
      நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி

  • @veeraanan830
    @veeraanan830 8 месяцев назад +1

    Very nice explanation..but tranding filter order and filter in( out),out(in) change 1.prefilter2. precarban3.sediment 4.ro membrane 5.postcarban.. which tha currect order and correct in,out next clear video upload sir... thank you 🙏🙏

  • @seharbanu8149
    @seharbanu8149 Год назад +1

    Very useful video liked

  • @naseem.vnaseem.v2358
    @naseem.vnaseem.v2358 Год назад +1

    Awasome useful video thankyou ⚡🙏👍

  • @seharbanu8149
    @seharbanu8149 Год назад +2

    Super

  • @sudhindrab.s.7189
    @sudhindrab.s.7189 Год назад +1

    Good explanation

  • @sahubarali4260
    @sahubarali4260 5 месяцев назад +1

    Super explain brother ❤

    • @MDBfixer
      @MDBfixer  5 месяцев назад +1

      Thanks bro
      நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி

    • @sahubarali4260
      @sahubarali4260 5 месяцев назад +1

      Insha Allah brother

  • @user-wr8he9pm3x
    @user-wr8he9pm3x Год назад +1

    Super 😊😊😊

  • @shriram7904
    @shriram7904 5 месяцев назад +1

    thank you bro

    • @MDBfixer
      @MDBfixer  5 месяцев назад

      Welcome
      நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி

  • @nishanisha8617
    @nishanisha8617 Год назад +1

    Super....✨

  • @rfreality7879
    @rfreality7879 Год назад +2

    Nice super

  • @nedumaranjanakiraman5447
    @nedumaranjanakiraman5447 Год назад +1

    V nice explanation bit diint show bulb. Your voice resembles actor soori. Or background voice is soori .

    • @MDBfixer
      @MDBfixer  Год назад +1

      my real voice bro

    • @nedumaranjanakiraman5447
      @nedumaranjanakiraman5447 Год назад

      ​@@MDBfixerthank u any doubts please contact number. Regarding ro pump leakage.

    • @sahubarali4260
      @sahubarali4260 5 месяцев назад

      முதலில் வீடியோ பார்க்கும் போது எனக்கும் இதே சந்தேகம்தான் வந்தது அவருடைய வாய்ஸ் சூரி பேசுவது போல் தான் இருந்தது

  • @sundarvijibala
    @sundarvijibala 2 месяца назад +1

    ஒரு circuit படத்துடன் வெளியிட்டால் நன்கு புரியும். அதாவது +,- என்று கூறி விளக்கினால் உபயோகமாக இருக்கும்.

  • @MDBActive
    @MDBActive Год назад +2

    Awesome video ☝👆

  • @manisony5503
    @manisony5503 Год назад +1

    Superb na cost evalow na

  • @mgrgokul6914
    @mgrgokul6914 2 месяца назад +1

    Water supply akala enna spare parts pottu use pannanum

    • @MDBfixer
      @MDBfixer  2 месяца назад

      உங்களின் கேள்வி சரியாக புரியவில்லை நண்பரே

  • @salmashanavas7752
    @salmashanavas7752 Год назад +2

    Nice video

  • @mohamedasif9812
    @mohamedasif9812 Год назад +1

    Veralevel 🔥🔥

  • @mohamedgiya1732
    @mohamedgiya1732 Год назад +1

    👌👌👌💯👍👍

  • @shrp007
    @shrp007 9 месяцев назад +2

    Nice explanation but the audio is too fast for the video to catch up.

  • @vvkcreation1512
    @vvkcreation1512 5 месяцев назад

    Pure water coming very slow what problem sir

  • @ksathishkumar7414
    @ksathishkumar7414 8 месяцев назад

    Ji... Do the assembly on the floor instead inside the purifier to get the better connection view....

    • @MDBfixer
      @MDBfixer  8 месяцев назад

      Pls Watch Ro Service playlist
      ruclips.net/p/PLRCHXRj2n-LjPCfDiTTks9ZpaxkIDULgn

  • @bharathiarunachalam6838
    @bharathiarunachalam6838 11 месяцев назад +1

    Show the TDS controller piping connection please

    • @MDBfixer
      @MDBfixer  11 месяцев назад

      Pre Corbon Filter Out தண்ணீர் Uf Filter ல் கொடுத்து அதன் Out TDS Control வழியாக Post Corbon Filter ல் இணைக்க வேண்டும்
      Membrane Out Purifier தண்ணீர் TDS அளவு 70 க்கு குறைவான இருக்கும் பட்சத்தில் TDS Value Adjustment செய்து TDS அளவு 150 க்கு மாற்றம் செய்யலாம்
      எனது சேனல் மற்ற வீடியோக்களை பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி

    • @MDBfixer
      @MDBfixer  11 месяцев назад

      TDS Control pipeline Link
      ruclips.net/video/7pye8jUlrXk/видео.html

  • @puttu1093
    @puttu1093 3 месяца назад +1

    நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் எந்த ஊர்

  • @ahsanmohamedyasin5653
    @ahsanmohamedyasin5653 6 месяцев назад +1

    Ro motor enna price

    • @MDBfixer
      @MDBfixer  6 месяцев назад

      1400 ரூபாய் kemflo மோட்டர் 24 Volt

  • @jramesh6602
    @jramesh6602 Год назад +1

    Bro where did spare parts in madurai area

    • @MDBfixer
      @MDBfixer  Год назад

      Online shopping

    • @duraiarvindh
      @duraiarvindh Год назад

      ​@@MDBfixer link bro.... Pls. Thank you

    • @MDBfixer
      @MDBfixer  Год назад

      Hi bro link அனுப்பினாலும் அல்லது நம்பர் அனுப்பினாலும் automatic Hide ஆகிடும்
      RUclips rules Sorry 😔

  • @VGworld_01
    @VGworld_01 9 месяцев назад +1

    ஸ்பேர் பார்ட்ஸ் திருநெல்வேலி ல எங்க கிடைக்கும்.அட்ரஸ் ப்ளீஸ்

    • @MDBfixer
      @MDBfixer  9 месяцев назад

      Google. Search pls

  • @mohamedsaleemmonna
    @mohamedsaleemmonna 5 месяцев назад +1

    15 நாள்களுக்கு முன்பு நான் ஆல்வேஸ் அக்வா என்ற வாட்டர் பில்டரில் ஆர்ஓ பில்டரை வாங்கினேன். எங்கள் ஊரில் தண்ணீரின் டிடிஎஸ் அளவு 360 ஃபில்டரில் இருந்து வெளிவரும் தண்ணீரின் அளவு 270 டிடிஎஸ் தண்ணீரின் சுவையும் மாற்றம் இல்லை இதற்கு என்ன செய்ய வேண்டும்?

    • @MDBfixer
      @MDBfixer  5 месяцев назад

      அந்த பில்டர் RO பில்டராக இருக்கும் பட்சத்தில் tds level குறையும்
      இல்லை UfF UV பில்டராக இருக்கும் பட்சத்தில் tds level குறையாது
      வேஸ்ட் வாட்டர் போனால் அது RO
      இல்லையெனில் அது வெறும் UF பில்டர்

    • @mohamedsaleemmonna
      @mohamedsaleemmonna 5 месяцев назад +1

      மெமொரின் வேஸ்ட் வாட்டர் இருக்குது, வெளியில வரத்தான் செய்யுது இருந்தாலும் டிடிஎஸ் லெவல் கம்மியாக இல்ல வாட்டர் டேஸ்டும் மாறல ஒருவேளை இந்த பில்டர்கள் எல்லாத்தையும் மாற்ற வேண்டுமா? இந்த டிஸ்கிரிக்ஷன் RO+UV+TDS+ALK+Copper இனு போட்டுருக்கு டிடிஎஸ் குறைவதற்கு டைம் எடுக்குமா?
      Thanks to reply.

    • @mohamedsaleemmonna
      @mohamedsaleemmonna 5 месяцев назад

      @@MDBfixer இது RO ஃபில்டர் தான்

    • @mohamedsaleemmonna
      @mohamedsaleemmonna 5 месяцев назад +1

      வேஸ்ட் வாட்டர் வேயும் இருக்கிறது. Discretion 12L RO+UV+UF+TDS+ALK+Copper என்றும் போட்டு இருக்கின்றது.

    • @MDBfixer
      @MDBfixer  5 месяцев назад

      UF Filter TDS Control Value RO ல் இருந்தால் அதனை Adjust செய்து TDS level Maintenance பண்ணலாம்
      இந்த லிங்க் கிளிக் செய்து பாருங்கள் ruclips.net/video/7pye8jUlrXk/видео.htmlsi=Uhf69DtZyv8qf2g9

  • @Ashokkumar-ug6we
    @Ashokkumar-ug6we Год назад

    Hlo sir

    • @Ashokkumar-ug6we
      @Ashokkumar-ug6we Год назад

      New filter flipkart la vanganom sir athula output water taste ila tds check panum pothu tap water 270 & ro water 230 than sir varthu. Wat is the problem

    • @MDBfixer
      @MDBfixer  Год назад

      RO Purifier Membrane Filter Input line Output line Waste Water line Check Pannunga
      New Purifier Enbadhal
      Fitting Mistake Some time Vara Vaaipu irukku ellam ok endraal
      Membrane Damage Agi irukkalaam

    • @Ashokkumar-ug6we
      @Ashokkumar-ug6we Год назад

      @@MDBfixer sir fittings crrcta iruku sir. Ro switch of panalum waste water vanthute iruku sir

    • @Ashokkumar-ug6we
      @Ashokkumar-ug6we Год назад

      @@MDBfixer tds check pana filter on pana udane tds kamiya iruku 2mins ku apram tds apadiye increase aguthu sir

    • @MDBfixer
      @MDBfixer  Год назад

      Purifier il Solanid Value Open Agi irukkalaam illaianil
      Value purifier il illai endraal Waste Water purifier Switch Off il irundhalum Varum

  • @JaganRaman-tz3cd
    @JaganRaman-tz3cd 6 месяцев назад +1

    அண்ணா உங்க நம்பர்

    • @MDBfixer
      @MDBfixer  6 месяцев назад

      சேனல் டிஸ்கிரிப்ஷனில் பாருங்கள்

  • @balasubramanianponnaiah-cz5qu
    @balasubramanianponnaiah-cz5qu 8 месяцев назад

    என்ன கம்பெனி மெம்மரின் பயன்படுத்தினால் நன்றாக இருக்ககும் வீட்டுல

    • @MDBfixer
      @MDBfixer  8 месяцев назад

      தண்ணீரில் 500 Tds அளவில் இருந்தால் எந்த ஒரு கம்பனி மெம்பரானும் வாங்கி உபயோகிக்கலாம்

  • @samuelshyamrajasekar5737
    @samuelshyamrajasekar5737 Год назад +2

    What is the total cost ,if we make in home

  • @rajkamalmuthu7266
    @rajkamalmuthu7266 Год назад +1

    Very good sir