ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை..700 ஆண்டுகளுக்கு முன்பே குறிக்கப்பட்ட தேதி..ரகசிய பின்னணி

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 янв 2024
  • ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை.. 700 ஆண்டுகளுக்கு முன்பே குறிக்கப்பட்ட தேதி.. அயோத்தி ராமர் கோயிலும் ரகசிய பின்னணியும்
    #ayodhya #ayodhyarammandir #rammandir #rammandirpranprathistha #ramartemple #thanthitv
    Uploaded On 22.01.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 552

  • @user-ed4qs4rl8p
    @user-ed4qs4rl8p 6 месяцев назад +408

    வீடு கல்யாணம் கோவில் எல்லாம் நாம் நினைத்தாலும் கடவுள் மனது வைத்தால் மட்டுமே நடக்கும் ❤ இதுதான் உண்மை

    • @shyam9416
      @shyam9416 6 месяцев назад +8

      True

    • @apurvalakshmi9476
      @apurvalakshmi9476 6 месяцев назад +7

      Yes...True words❤❤

    • @geethakumar4361
      @geethakumar4361 6 месяцев назад +2

      💯true

    • @R.Satheeshkumar
      @R.Satheeshkumar 6 месяцев назад +1

      100%உண்மை

    • @godsgiftmantraam6659
      @godsgiftmantraam6659 6 месяцев назад

      உன்மை தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தை எம் ஐி ஆர் அவர்கள் தான் புதுப்பித்து கட்டுவார் என்று பர ஆயிரம் வருடங்களுக்கு முன் எழுதபட்ட கல்லெட்டில் இருக்கு அதில் இருந்தது பேலவே எம் ஐி ஆர் அவர்களே அந்த கோவிலை புதுபித்து கட்டினார்

  • @androidmr
    @androidmr 6 месяцев назад +228

    *திமுக என்று அழியும் என்று ஏதேனும் புத்தகத்தில் எழுதி உள்ளதா என்று பார்க்கவும்*

    • @sidgaik
      @sidgaik 6 месяцев назад +19

      Adhu sudalai munjilaye yeluthirukku bro

    • @dakshinamoorthyrasukkannu6810
      @dakshinamoorthyrasukkannu6810 6 месяцев назад +9

      Sudalaikku piraku finish dmk

    • @muhamoodientertainment6205
      @muhamoodientertainment6205 6 месяцев назад +2

      BJP eppothum Tamil Nadu la varathu nu book la eluthiiruku bro nampuna nampunha 😮😮

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi 6 месяцев назад

      Patriots need to Rule the country brother. If thisbis an issue please emigratre e ​@muhamoodientertainment6205

    • @vadi814
      @vadi814 6 месяцев назад +2

      Atjukku than polidaail irikkaraee

  • @amuthas5187
    @amuthas5187 6 месяцев назад +469

    இத DMK காரனும் இரஞ்சித்தும் கேட்டானா 10 நாட்கள் தூங்கவே மாட்டாங்க

    • @kannan7500
      @kannan7500 6 месяцев назад +10

      😂😂😂

    • @SrinivasanVenkatachalam-ir1zr
      @SrinivasanVenkatachalam-ir1zr 6 месяцев назад +9

      They never eat and breath also

    • @shyam9416
      @shyam9416 6 месяцев назад +15

      Dravidam end soon

    • @saran-mn6tw
      @saran-mn6tw 6 месяцев назад +15

      இப்பவே கதற கதற செஞ்சி விட்டார்கள் 😂😂😂

    • @arunpandi5306
      @arunpandi5306 6 месяцев назад +2

      நீங்கள் நிகழ்ச்சிகளை நடத்தலாம். ராம பஜனை செய்யலாம், பாடல்களை இசைக்கலாம். விரிவுரைகள் செய்யலாம். இவற்றையெல்லாம் செய்யலாம். ஆனால் முழுமையாக கோயில் கட்டப்பட்ட பிறகுதான் குடமுழுக்கு என்ற வார்த்தைப் பிரயோகம் பொருந்தும்.
      பிரதமர் மோதி மத சார்பின்மை உறுதிமொழியை மூன்று முறை எடுத்துக்கொண்டுள்ளார் ... எனவே எந்த சமயப் பணியிலும் ஈடுபட நேரடி உரிமை இல்லை."
      “அவர் திருமணமானவர் என்றால் மனைவியுடன் அமர வேண்டும். திருமணமான எந்த ஒரு நபரும் தனது மனைவியை ஒதுக்கி வைத்துவிட்டு எந்த ஒரு சமய பணியிலும் ஈடுபட உரிமை இல்லை.”

  • @sakthibhavani4652
    @sakthibhavani4652 6 месяцев назад +539

    இது அரசியல் இல்லாத ஒட்டுமொத்த இந்திய இந்துக்களின் வெற்றி... ஜெய் ஸ்ரீராம்

    • @selvaraja2180
      @selvaraja2180 6 месяцев назад +8

      ஜெய் ஸ்ரீ ராம் 🙏

    • @kavikaviarasu4668
      @kavikaviarasu4668 6 месяцев назад

      முஸ்லிமும் கிறிஸ்டினும் அரகுறை தமிழ்நாட்டில் இருக்கான் பூரா ஒரு மதத்தை கடைபிடிக்க தெரியா தகுதி இல்லாதவர்கள் ஆனா அத காட்டிலும் முட்டாப் பயலே இந்து மதத்தினர் தமிழ்நாட்டில் தன் மதத்தை யார் வேண்டுமானாலும் தப்பா பேசுங்க நாங்க பாட்டுல இருப்போம்

    • @sakthibhavani4652
      @sakthibhavani4652 6 месяцев назад +7

      🙏

    • @Billa100W_power
      @Billa100W_power 6 месяцев назад +5

      Jai shree ram

    • @almondcashewdry9888
      @almondcashewdry9888 6 месяцев назад +4

      5200BC இல்
      ராமர் சீதையை
      லங்கை ல்
      இருந்து கூட்டிக் கொண்டு
      அனுமார் உடன்
      மேற்கே சென்றார்
      மேற்கே சென்று
      தியானத்தில் இடுபட்டர்
      அந்த இடம் தான் தற்போது இருக்கும்
      அமெரிக்கா வின்
      வெள்ளை மாளிகை
      அதற்கு உள்ளவும்
      ராமர் சீதை சிலை
      மற்றும் அனுமார் சிலை
      கட்டாயம் இருந்ததாக வேண்டும்
      அந்த இடமும்
      இந்துக்களுக்கு
      சொந்தமானது
      தான்

  • @santhosh8338
    @santhosh8338 6 месяцев назад +88

    தமிழ்நாட்டில் அனைத்து கோவில்களும் பாதுகாக்கப்பட வேண்டும் நிறைய வரலாறு அழிந்து வரும் நிலையில் இருக்கிறது ஜெய் ஸ்ரீராம்

    • @sundharams6444
      @sundharams6444 6 месяцев назад +1

      அதற்கு தமிழக மக்கள் இந்து மதத்தை மதிக்காத காங்கிரஸ் திமுக கட்சிகளை புறக்கனிக்கவேண்டும்

  • @krishnakumarboxer7635
    @krishnakumarboxer7635 6 месяцев назад +428

    குறிப்பிட்ட இந்த தேதிக்குள் கட்ட வேண்டும் என்று பாடுபட்டுள்ளார்கள்..❤ சொன்னதைப் போல் வெற்றிகரமாக.... செய்துவிட்டார் ஜெய் ஸ்ரீ ராம்🔥 PM Modi 💐

    • @user-xz6vj1qh6x
      @user-xz6vj1qh6x 6 месяцев назад +6

      Adhu than vidhi ,illaina muduchu irruka mudiyathu..

    • @keeramburnightkings8687
      @keeramburnightkings8687 6 месяцев назад +1

      😂😂😂😂

    • @001Story
      @001Story 6 месяцев назад +6

      மததுக்காக செய்தார் மக்களுக்காக என்ன செய்தார்!

    • @ayapan872
      @ayapan872 6 месяцев назад

      ​@@001Storyathuku neenga thaan ulakanum. Summa ellam sooru poda mudiyathu.

    • @THALAPATHY-VARAHI
      @THALAPATHY-VARAHI 6 месяцев назад +7

      அவர் என்ன செய்தார் ஆண்டவன் கட்டளை அவர் அருளால் நடந்தது.

  • @AYOTHIRAMAR
    @AYOTHIRAMAR 6 месяцев назад +163

    ஜெய் ஶ்ரீராம் ஜெயராம் ஜெயஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீராம் ஜெயராம் ஜெயஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீராம் ஜெயராம் ஜெயஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீராம் ஜெயராம் ஜெயஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீராம் ஜெயராம் ஜெயஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீராம் ஜெயராம் ஜெயஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீராம் ஜெயராம் ஜெயஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீராம் ஜெயராம் ஜெயஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீராம் ஜெயராம் ஜெயஶ்ரீ ராம் ஜெய் 🎉🎉😢🎉

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 6 месяцев назад +110

    ஜெய் ஸ்ரீ ராம் 🙏ஜெய் மோடி சர்க்கார் 🚩🪷

  • @dontmesswithme57
    @dontmesswithme57 6 месяцев назад +138

    500 years of struggle....!
    50 lakhs hindus deaths......!
    FINALLY, WE STAND PRIDE QITH OUR AYODHYA RAM TEMPLE WITH GREAT EFFORTS AND IMMENCE PERSISTENCE OF OUR PM....❤
    JAI SIYARAM....🚩🔥🙏💯

    • @vijayaragavi3377
      @vijayaragavi3377 6 месяцев назад +3

      ​@@asrafmezat8261 unaku ithu theva illathathu...

    • @dontmesswithme57
      @dontmesswithme57 6 месяцев назад

      @asrafmezat8261 Tulukan dog....! U LIVE IN THE LAND WHICH WE GAVE AS CHARITY..... PICHAKARA NAAYE KU AANAVAM VERA....🤢🤮😏

    • @jaigopi2459
      @jaigopi2459 6 месяцев назад +1

      ​@vijayaragavi3377 Its our culture our faith, we stand proud with our million years history....!
      New born babies cry so much, that doesnt mean they r great....😂
      No terrorist dashes have the right to speak against our land our culture our religion..... THOSE WHO LIVE IN THIS LAND WHICH IS GIVEN AS CHARITY TO THE INVADERS SHOULD EVEN SPEAK ABOUT PEACE OR CULTURE IN OUR LAND.... BEGGERS...😏

    • @sushmajai
      @sushmajai 6 месяцев назад +1

      ​@@asrafmezat8261Its our culture our faith, we stand proud with our million years history....!
      New born babies cry so much, that doesnt mean they r great....😂
      No dashes have the right to speak against our land our culture our religion..... THOSE WHO LIVE IN THIS LAND WHICH IS GIVEN AS CHARITY TO THE INVADERS SHOULD EVEN SPEAK ABOUT PEACE OR CULTURE IN OUR LAND.... BEGGERS...

  • @p.praveenkumar9498
    @p.praveenkumar9498 6 месяцев назад +48

    Jai shree Ram 🚩🚩🙏🙇💥💥

  • @lokeshkannuchamy5733
    @lokeshkannuchamy5733 6 месяцев назад +29

    ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🙏

  • @vijayalakshmisrinivasan5772
    @vijayalakshmisrinivasan5772 6 месяцев назад +69

    Dont say Vedantha Desikar as poet. He is a Vaishnavit Acharyar and he wrote many slokas in Sanskrit and Tamizh. He is a great disciple of Acharya Ramanujar 🙏

  • @chandruprinters6056
    @chandruprinters6056 6 месяцев назад +35

    Ram ram ram ram ram ram........

  • @natarajansivayogam7616
    @natarajansivayogam7616 6 месяцев назад +32

    In today's Dinamalar everything is clearly given!

  • @vijayalakshmisrinivasan5772
    @vijayalakshmisrinivasan5772 6 месяцев назад +53

    Thanks for yhis great information of our Acharyar. Like Thanthi TV for this alone🎉

  • @vinothraja433
    @vinothraja433 6 месяцев назад +22

    Jai Sree Ram❤

  • @subramaniyapillaipadmanabh8616
    @subramaniyapillaipadmanabh8616 6 месяцев назад +50

    இதைத்தான் அண்ணா அன்றே சொன்னார். பெரியார் அவருக்கும் முன்பே சொன்னார். கலைஞரும் சொல்லிய இதையே தற்போது இன்பநிதியும் சொல்ல உள்ளார்.அப்படி என்னதான் சொன்னார் என்று யாரும் கேட்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்தான் நானும் இவ்வாறு பதிவிட்டுள்ளேன்.

    • @thennavan7
      @thennavan7 6 месяцев назад +9

      இத 2500 வருசத்துக்கு முன்னாடியே புத்தர் சொல்லிட்டாரு. இப்ப வந்து கத விடுறீங்க.

    • @DineshKumar-tq2im
      @DineshKumar-tq2im 6 месяцев назад

      😂😂😂😂

  • @vinothraja433
    @vinothraja433 6 месяцев назад +25

    Jai Sri Ram

  • @Ek.t
    @Ek.t 6 месяцев назад +22

    Jai Shree Ram🙏🙏🙏🙏

  • @dhivyapriyamuruganantham1825
    @dhivyapriyamuruganantham1825 6 месяцев назад +17

    Mam,
    For your presentation is too good

  • @anandnithyasree4390
    @anandnithyasree4390 6 месяцев назад +35

    ஜெய் ஸ்ரீ ராம்.

  • @embiransowrirajulu.7179
    @embiransowrirajulu.7179 6 месяцев назад +10

    சீரார் தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.

  • @sureshmyd406
    @sureshmyd406 6 месяцев назад +23

    ஜெய்ஸ்ரீராம் ❤ஜெய்ஸ்ரீராம்

  • @devakumarkrishnan8949
    @devakumarkrishnan8949 6 месяцев назад +3

    தந்தி TV இக்கு நன்றி.தொகுப்பாளர் சுவேதா செய்தியை கடமையுடனும் அழகுடனும் விவரிக்கிறார். நன்றி.அயோத்தி ராமர் கோயில் புகழ் பெற்றது

  • @Thiru-fz2qt
    @Thiru-fz2qt 6 месяцев назад +22

    ஜெய் ஸ்ரீ ராம்

  • @vijayalakshmi-io2fr
    @vijayalakshmi-io2fr 6 месяцев назад +8

    Ithu bhagwan aasi intha.kaalathula varanum namma ellarukkum intha bhagkiyam kidachurukku❤

  • @SAICOOKINGVLOGS
    @SAICOOKINGVLOGS 6 месяцев назад +8

    Super

  • @rajathisrinivasan1364
    @rajathisrinivasan1364 6 месяцев назад +17

    இவர் கவிஞர் இல்லைமா.இவர் எங்கள் ஆச்சார்யர்.மிகப்பெரிய ஞானி.திருவகித்ததிரபுரம் ஹயக்ரீவரிடம் ஞானோபதேசம் பெற்றவர்.சுதர்சனாஷ்டகம் இயற்றியவர்.முழுசா தெரிஞ்சுக்காம கவிஞர் புலவர்னு சொல்லாதிங்க

  • @rajasubha6129
    @rajasubha6129 6 месяцев назад +23

    🙏🙏🙏 ஜெய் ஸ்ரீராம் 🚩🚩🚩🚩🚩

  • @partheebanjagadeesan8704
    @partheebanjagadeesan8704 6 месяцев назад +32

    Y ur not showing the same video atleast before two month? once completed or happened then everybody can shown the proof. what will happen in future that million doller question

    • @spycyvideonet7995
      @spycyvideonet7995 6 месяцев назад +3

      Hindu. Books more than 1 lacks (old more than 500 years old)

    • @spycyvideonet7995
      @spycyvideonet7995 6 месяцев назад +2

      All are not read all books in there life period

    • @vigneshn09
      @vigneshn09 6 месяцев назад

      That is what he is asking, how it is coming to your attention immediately after the things done??? ​@@spycyvideonet7995

  • @kazhagesan2366
    @kazhagesan2366 6 месяцев назад +9

    இந்தியா இறையாண்மை க்கு கிடைத்த வெற்றி ஜெய் ஸ்ரீராம். தந்தி டிவி செய்திகள் மிகவும் முக்கியமான ஒரு தர்மம் சனாதன தர்மத்தின் பாதையில் பயணம் செய்யும் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் இந்துக்கள் ஒன்று சேர்ந்து செயல்பட வைக்கும் சக்தி வாய்ந்த தலைவர் மோடி ஜி ❤

  • @kannanpalanisamy14
    @kannanpalanisamy14 6 месяцев назад +2

    Nice presentation Swethaanna....😍✨

  • @ViolinCineMusic
    @ViolinCineMusic 6 месяцев назад +2

    Arumaiyaana thogupaalar

  • @ffboys9163
    @ffboys9163 6 месяцев назад +12

    Jai Sri. Ram

  • @rsvlogs931
    @rsvlogs931 6 месяцев назад +7

    😮😮😮 wow 🎉

  • @sundaramoorthy2995
    @sundaramoorthy2995 6 месяцев назад +2

    our brain have more power and we can predict everything if we are expert in astronomy and astrological calculations. time cycles (15 year, 90 and 100years) one part in astrology. for example asper 100 years cycle 1018-1019 Spanish blue virus and 2019-corona virus. asper 15 years cycle 2004 Dec sunami 2019 dec corona virus. In this way I think he predicted rama temple. If you are entering share market you can realize about these valuable calculations.

  • @krishnajayaganes2635
    @krishnajayaganes2635 6 месяцев назад +2

    Interesting .. 👌👌💕💕

  • @Red-devil999
    @Red-devil999 6 месяцев назад +11

  • @sagikamali4185
    @sagikamali4185 6 месяцев назад +33

    Goosebumps......😮

  • @om-po6fr
    @om-po6fr 6 месяцев назад +1

    Good information Tq

  • @K.......l.......007
    @K.......l.......007 6 месяцев назад +2

    Power of Our Hindu Veda Bhavishya Mallika
    Jai Shree Ram

  • @Artist_GomathiS
    @Artist_GomathiS 6 месяцев назад +11

    Jai shri ram

  • @jeyadevi2768
    @jeyadevi2768 6 месяцев назад +3

    Jai sri ram jai sri ram jai hanuman

  • @MrVimal5
    @MrVimal5 6 месяцев назад +2

    🙏🏻❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️🙏🏻💐JAI SHREE RAM AMMA APPA OM OM OM OM OM AMMA 🙏🏻❤️🙏🏻🙏🏻❤️🙏🏻💐💐💐🙏🏻🙏🏻💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @karthiboxer9699
    @karthiboxer9699 6 месяцев назад +4

    ரஞ்சித் காதுல விழுற மாதிரி சொல்லுங்கள்

  • @i.thamizhan2017
    @i.thamizhan2017 6 месяцев назад

    Fantastic
    Wow wow

  • @priyankatheartist8643
    @priyankatheartist8643 6 месяцев назад +1

    சுவாமி வேதாந்த தேசிகர் திருவடிகளே சரணம் 🙏🏻✨

  • @gopalgopal8185
    @gopalgopal8185 6 месяцев назад +5

    ஜெய் ஸ்ரீராம்

  • @user-oe6bf7ps2d
    @user-oe6bf7ps2d 6 месяцев назад +3

    JAI SREE RAM
    SREE RAMA JAYAM THUNAI

  • @priyankautharadhi821
    @priyankautharadhi821 6 месяцев назад +8

    Excellent post thanti its astonishing 😮 what a great time we are living in

  • @bhavanibhavani653
    @bhavanibhavani653 6 месяцев назад +3

    வீடு கட்ட எவ்வளவு முயற்சி செய்தாலும் அதற்கான கால நேரம் வர வேண்டும் அது போலத்தான் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்வதும்

  • @vadachennaimedia9628
    @vadachennaimedia9628 6 месяцев назад +14

    ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை ஏ நான்தான்டா என் மனசுக்கு ராஜா ....வாங்குங்கடா ஓட்டுக்கு 2000 ரூபாய் நாமம் போட்டு சாவுங்கடா....👌🏼👌🏼👌🏼🫱🏻‍🫲🏼🫱🏻‍🫲🏼🫱🏻‍🫲🏼

  • @rajtakies6783
    @rajtakies6783 6 месяцев назад +4

    😊😊😊😊

  • @kr-nd8zk
    @kr-nd8zk 6 месяцев назад +4

    எல்லாம் ஸ்ரீராம மயம்

  • @Rxlover__69
    @Rxlover__69 6 месяцев назад +1

    Jai shree Ram

  • @shivanarul1320
    @shivanarul1320 6 месяцев назад +24

    Jai shree ram 🚩

  • @PorkodiraviRavichandran
    @PorkodiraviRavichandran 6 месяцев назад +3

    Rama rama rama jai ram

  • @ramakrishnan55939
    @ramakrishnan55939 6 месяцев назад +1

    ஜெய் ஸ்ரீ ராம்🚩🔥 ராமசந்திரமோர்த்தி கி ஜெய் 🚩🔥❤️

  • @mugeshwarijanaki3660
    @mugeshwarijanaki3660 6 месяцев назад +2

    Jai Shri SitaRam 🙏

  • @sasfashionjewels
    @sasfashionjewels 6 месяцев назад

    Daily I chant Raghu Veera gadyam desikar was a great achariyan and vedic scholar

  • @jaisrikavinaya9234
    @jaisrikavinaya9234 6 месяцев назад +1

    🔥🔥🔥👍👍 super

  • @Crafttamil1980
    @Crafttamil1980 6 месяцев назад

    Nice speech.. Sister

  • @MaxigenSystems
    @MaxigenSystems 6 месяцев назад +1

    ஜெய் ஶ்ரீ ராம் 🙏🚩🕉️❣️🕉️🚩🕉️🚩
    ஜெய் மோடி ஜி 🙏❣️🙏🚩🕉️🚩🕉️🚩🚩🇮🇳💪💪💪

  • @pradeeppradeep-jh4wg
    @pradeeppradeep-jh4wg 6 месяцев назад +3

    😮😮

  • @sathiyanarayanan2874
    @sathiyanarayanan2874 6 месяцев назад +2

    Jai ram sree ram jai jai ram

  • @muruganselvam555
    @muruganselvam555 6 месяцев назад +1

    ஜெய் ஶ்ரீ ராம்

  • @salmankhan-il2ze
    @salmankhan-il2ze 6 месяцев назад +1

    Wow 😲

  • @Medplustn
    @Medplustn 6 месяцев назад +4

    Jai Sri Raam

  • @sumathimohan6607
    @sumathimohan6607 6 месяцев назад +1

    ஜெய் ஶ்ரீராம் ❤🙏🙏🙏🪔🌹

  • @goodforever1971
    @goodforever1971 6 месяцев назад +6

    இந்த ஆதாரத்தை கோர்ட்டில் முன்பே கொடுத்து இருந்தால் அனாவசிய கலவரம் நடந்து இருக்காது

  • @srikumarbijus
    @srikumarbijus 6 месяцев назад +1

    Jai sree Ram ❤

  • @kanchanat5444
    @kanchanat5444 6 месяцев назад +3

    Rama rama 🙏

  • @kumargothandapanikumargoth1511
    @kumargothandapanikumargoth1511 6 месяцев назад +1

    Om jai sri ram 🙏🤲💓🙏

  • @aarthi2621
    @aarthi2621 6 месяцев назад +7

    Ivlo periya visayatha solum neengal oru பாரம்பரிய உடை புடவை அணிந்து potu வைத்து பூ வைத்து கொண்டு சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும்

  • @indiasoso590
    @indiasoso590 6 месяцев назад +2

    🎉🎉

  • @vidhoo1980
    @vidhoo1980 6 месяцев назад +4

    He is a Vaishnava Aacharyar Vedantha Desigar.

  • @naturegod097
    @naturegod097 6 месяцев назад +4

    Jai sri raam❤

  • @nirmalaam735
    @nirmalaam735 6 месяцев назад +1

    ❤❤❤❤❤😊😊😊😊😊😊😊 tharu mru

  • @vanithajayaram3115
    @vanithajayaram3115 6 месяцев назад +14

    Jai shree Ram ❤️

  • @gomathijeyam6195
    @gomathijeyam6195 6 месяцев назад +1

    Jai Sree Ram🚩🚩🚩

  • @rajeshraj6611
    @rajeshraj6611 6 месяцев назад +1

    Eppadie.

  • @krishnamoorthy4778
    @krishnamoorthy4778 6 месяцев назад +1

    Jai Shree Ram

  • @ai77716
    @ai77716 6 месяцев назад +2

    Jai SriRam😀😀♥️🎉

  • @sathyaprasannavenkat8239
    @sathyaprasannavenkat8239 6 месяцев назад +2

    Sri rama jayam

  • @user-us6pg3qr3v
    @user-us6pg3qr3v 6 месяцев назад +1

    ஜெய் ஶ்ரீராம் 🙏

  • @user-pg6yd1zx5o
    @user-pg6yd1zx5o 6 месяцев назад +4

    Jaisiriram

  • @venkateshwarajohnhunter2526
    @venkateshwarajohnhunter2526 6 месяцев назад +1

    Etha eppadida enake solrenga. Pona varusam yenda sollala

  • @umamaheshwarinagarajan2308
    @umamaheshwarinagarajan2308 6 месяцев назад +4

    தினமலர் சேனலில் ரொம்ப அழகாக சொல்லியிருக்காங்க நீ சொல்வது சரியில்லை

  • @AswathiajithSaa
    @AswathiajithSaa 6 месяцев назад

    Nega rompa super ra eruga ❤❤❤❤

  • @Subara0810
    @Subara0810 6 месяцев назад

    Jai Shree ram 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ThenmozhiBalan
    @ThenmozhiBalan 6 месяцев назад

    Good fact

  • @user-xj2lw2gg8l
    @user-xj2lw2gg8l 6 месяцев назад +1

    Jai Shri Ram

  • @sivakumarsivakumar8955
    @sivakumarsivakumar8955 6 месяцев назад +1

    ஜெய்ஸ்ரீராம் 🙏🙏

  • @seeme777
    @seeme777 6 месяцев назад +1

    😢🎉🎉😢in our india we need unbiased judicial systems unbiased police systems unbiased political systems 🎉4fn

  • @ViolinCineMusic
    @ViolinCineMusic 6 месяцев назад +2

    Jai sriram

  • @user-or5iy6wd7u
    @user-or5iy6wd7u 6 месяцев назад

    Jai Shri Ram Rama Rama RamethiManorama Saharanamathatlum Rama nama varane

  • @THALAPATHY-VARAHI
    @THALAPATHY-VARAHI 6 месяцев назад +3

    ❤️சிவாயநம ❤️

    • @user_uuwi
      @user_uuwi 6 месяцев назад +1

      அடுத்த வரிசையில,
      உத்திர காசி ,
      பிறவா யாக்கைப் பெரியோன் கோயில் தான் 🔱 இருக்கு, மீட்டெடுப்பாங்க ....
      ஓம் நமசிவாய 🙏✨
      திரு.சிற்றம்பலம் 🙏✨
      சிவ சிவா 📿✨

  • @sindhukumaran7785
    @sindhukumaran7785 6 месяцев назад +2

    Mmmm Kovil idichatha solalaya?? Ithae oru 5 years munadiyae publish Pani irukalamae..?🤔

    • @user_uuwi
      @user_uuwi 6 месяцев назад

      5 yrs முன்னாடி சொல்லிருந்தா இவன்கலே Date ah மாத்திருப்பான்க

  • @user-wv2fk2ny3n
    @user-wv2fk2ny3n 6 месяцев назад +1

    ஸ்ரீ ராமா

  • @lokeshkannuchamy5733
    @lokeshkannuchamy5733 6 месяцев назад

    😍