பாய் அவர்களே வணக்கம். பெண்கள்கூட உங்களைப்போல் பொறுமையாக நிதானமாக சமையல் ரெசிபி சொல்வதில்லை. உங்கள் ரெசிபியை பார்த்தால் குழந்தைகள்கூட எளிமையாக சமையல் கற்றுக்கொள்ளும் .இருப்பினும் 92 வீடியோக்கள் தான் உள்ளது. தமிழ் மக்களுக்காக நீங்கள் மேன்மேலும் அதிக ரெசிபிகள் வழங்கவேண்டும் என்பது எனது ஆவல்.
ஐயா வணக்கம் உங்கள் சமையல் அனைத்தும் அருமை, ஆனால் ஒரு சின்ன குறை என்ன என்றால் நீங்கள் மசாலா பொருள் சேரக்கும்போது ஒரு ஸ்பூன் இரண்டு ஸ்பூன் என்று கூறுகீர்கள், ஆனால் அது டீ ஸ்பூனா, அல்லது டேபிள் ஸ்பூனா, என்று சொல்லவில்லை தயவுசெய்து ஸ்பூனின் அளவை கூறுங்கள் நன்றி🇸🇬🙏🏿.
அருமையான இறால் வறுவல்,
பார்க்கவே பிரமாதமாய் இருக்கு👍👍👍.
Sir can you shows us the basic of cooking. I would like to learn how you made that ginger garlic paste? Mine is always going bad too fast. Thank you
பாய் அவர்களே வணக்கம். பெண்கள்கூட உங்களைப்போல் பொறுமையாக நிதானமாக சமையல் ரெசிபி சொல்வதில்லை. உங்கள் ரெசிபியை பார்த்தால் குழந்தைகள்கூட எளிமையாக சமையல் கற்றுக்கொள்ளும் .இருப்பினும் 92 வீடியோக்கள் தான் உள்ளது. தமிழ் மக்களுக்காக நீங்கள் மேன்மேலும் அதிக ரெசிபிகள் வழங்கவேண்டும் என்பது எனது ஆவல்.
Super recipe recommend tasted very good
ஐயா வணக்கம் உங்கள் சமையல்
அனைத்தும் அருமை, ஆனால் ஒரு சின்ன குறை என்ன என்றால்
நீங்கள் மசாலா பொருள் சேரக்கும்போது ஒரு ஸ்பூன் இரண்டு ஸ்பூன் என்று கூறுகீர்கள், ஆனால் அது டீ ஸ்பூனா, அல்லது டேபிள் ஸ்பூனா, என்று சொல்லவில்லை
தயவுசெய்து ஸ்பூனின் அளவை கூறுங்கள் நன்றி🇸🇬🙏🏿.
First
Appa ❤